அதை மறந்து விடுங்கள். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். உங்களை மாதிரிதான் நானும். 15 பவுன் நகையை சிறிது சிறிதாக அடகு வைத்து கடைசியில் ஒன்றைக்கூட மீட்காமல் அப்படியே மூழ்கிவிட்டது. 6 ஏக்கர் நிலத்தை 50000/- க்கு விற்றேன். இன்று அதன் மதிப்பு 9 லட்சம்... என்ன செய்வது ??!
கமெண்டில் ஒருவர் பதில் சொல்லியிருப்பது உண்மை. சென்றதை மறந்து விடுங்கள். அன்றைய காலகட்டத்தில் உங்கள் சூழ்நிலை, அறிவு, அனுபவம் மற்றும் தேவை இவற்றுக்கு தகுந்தபடி முடிவெடுத்தீர்கள். வந்த பணம் உங்களது அன்றைய தேவையை ஈடு செய்தது. மேலும் உங்களுக்கு அந்த பூமி உங்கள் சொத்தாக இருக்கும் பாக்கியம் முடிந்து போயிருக்கலாம். இப்படி நினைத்துப் பாருங்கள். நீங்கள் விற்ற சில நாட்களில் ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டு அங்கே நிலம் விலை பன்மடங்கு குறைந்திருந்தால் எப்படி உணர்வீர்கள்? அப்பாடா! நாம் அதிர்ஷ்டசாலி என்று நினைத்திருப்பீர்கள். எல்லாம் அவரவர்களின் விதியின் படி நடக்கும்.
சௌகார்பேட்டை முழுவதும் குஜராத் சேட்கள்தான். குஜராத்தில் மணிநகர் என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு தமிழர்கள் தான் மிக அதிகம். அந்த தொகுதியில் இருந்துதான் மோடி ஜெயித்து குஜராத் முதல்வரானார்..
மார்வாடிகள் தமிழர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வாங்கி பணக்காரர்களாக வளர்கிறார்கள். தமிழர்கள் தங்கள் வருமானத்துக்குள் வாழ்ந்து கடன் வாங்குவதை நிறுத்தினால் மார்வாடிகள் மீண்டும் ராஜஸ்தானுக்குச் சென்றுவிடுவார்கள். பூர்வீகத் தமிழர்களால் ( தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ) நடத்தப்படும் வணிகங்களையும் உணவகங்களையும் தமிழர்கள் ஊக்குவிக்க வேண்டும் .
சூப்பர் இதே போல் முக்கியமான இடங்களில் பெரிய flats கட்ட ஆரம்பிக்கும் போதே புக் பன்னி குறைந்த விலைக்கு வாங்கி பல மடங்கு விற்று உட்கார்ந்த இடத்திலேயே பல கோடிகளை பணத்தை வைத்து பணம் சம்பாரிக்கும் ஒரே சமூகம்
பஞ்சபூதங்களில் ஒன்றான,பஞ்சபூதங்களும் அடங்கிய நிலம்.......பிணங்களைப் புதைக்கக் கூட முடியாமல் எரிக்கும் நிலைக்கு ஆளாகியும்..... நிலத்தை சரக்காக்கி விற்பனை செய்யும் மனிதா! இறுதியில் காற்றையும் நீ களவு செய்வாய்....! இயற்கை உனக்கு வைக்க காத்திருக்கிறது ஆப்பு....!
உன்மை 💯
மிகவும் அருமை...
புத்திசாலிகள் யார், எப்படி யோசிப்பார்கள் என்பதை தெளிவு படுத்தும் குறும்படம்.
வாழ்த்துக்கள் சார்...
உண்மையில் ஒரு நல்ல கருத்தை கூறியிருக்கிறீர்கள் நிஜமான விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் கோதண்டம் சார்
வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்ற விபரத்தை மிக அழகாக எடுத்து கூறுகிறது இந்த காணொளி அருமை வாழ்த்துக்கள்
இதுவும் நல்லாத்தான் இருக்கி சேட்ஜி 😂😂😂😂
மார்வாடிகள் எப்படி புத்திசாலிகளாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று தமிழனுக்கு உணர்த்தும் வீடியோ இது . வாழ்த்துக்கள்.
உண்மையா நடிப்பில் சொல்லிடீங்களே அருமை
மிகவும் அருமை.... உண்மையும்கூட.......
இப்படித்தான் எங்கள் 2 1/4 கிரவுண்ட் இடத்தை சென்னை தேனாம்பேட்டையில் 2 1/4 லட்சத்திற்கு 1982 ல் விற்றோம் இன்று அதன் மதிப்பு 200 கோடி.
அதை மறந்து விடுங்கள். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
உங்களை மாதிரிதான் நானும். 15 பவுன் நகையை சிறிது சிறிதாக அடகு வைத்து கடைசியில் ஒன்றைக்கூட மீட்காமல் அப்படியே மூழ்கிவிட்டது.
6 ஏக்கர் நிலத்தை 50000/- க்கு விற்றேன். இன்று அதன் மதிப்பு 9 லட்சம்...
என்ன செய்வது ??!
கமெண்டில் ஒருவர் பதில் சொல்லியிருப்பது உண்மை.
சென்றதை மறந்து விடுங்கள்.
அன்றைய காலகட்டத்தில் உங்கள் சூழ்நிலை, அறிவு, அனுபவம் மற்றும் தேவை இவற்றுக்கு தகுந்தபடி முடிவெடுத்தீர்கள். வந்த பணம் உங்களது அன்றைய தேவையை ஈடு செய்தது.
மேலும் உங்களுக்கு அந்த பூமி உங்கள் சொத்தாக இருக்கும் பாக்கியம் முடிந்து போயிருக்கலாம்.
இப்படி நினைத்துப் பாருங்கள்.
நீங்கள் விற்ற சில நாட்களில் ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டு அங்கே நிலம் விலை பன்மடங்கு குறைந்திருந்தால் எப்படி உணர்வீர்கள்?
அப்பாடா! நாம் அதிர்ஷ்டசாலி என்று நினைத்திருப்பீர்கள்.
எல்லாம் அவரவர்களின் விதியின் படி நடக்கும்.
நடப்பதை அப்படியே நிஜமாக்கி கோதண்டம் அண்ணாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
இது தான் உண்மை. நாம் பைசா பார்த்து, ரூபாய் கோட்டை விட்டோம்
சௌகர்பேட்டை இப்படிதான் ஆச்சு என்று நினைக்கிறேன்
சௌகார்பேட்டை முழுவதும் குஜராத் சேட்கள்தான்.
குஜராத்தில் மணிநகர் என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு தமிழர்கள் தான் மிக அதிகம். அந்த தொகுதியில் இருந்துதான் மோடி ஜெயித்து குஜராத் முதல்வரானார்..
Llllll
நிஜம் அது தான்
பெரிய ஆளு கிட்ட பண இருக்கு சின்ன அழகு கிட்ட ஒன்றும் இல்லை ஏழை ஏழை யாகி கொண்டே போகிறார் இதுதான் விஷயம்
நம் புத்தியும் இவர்கள் புத்தியும் இதுவே நாம்தான் உணர வேண்டும்
பணம் கொழுத்தவனுக்கு பிசினஸ் மைண்ட். பணம் இல்லாதவனுக்கு பிச்சைக்காரன் மைண்ட். அவ்வளவுதான் வாழ்க்கை. 😢😮😅😂
வியாபார யுக்தி இது தான் முடிந்தால் பிழைத்துக் கொள்❤❤❤
நிம்பிள்கி ஊரு மேலே போறான் ! நம்பிள்கி ஊட்டு மேலே போறான் !!
Super Amazing. Had Hearty laugh. Good Acting
வீடியோ அருமை தான் நண்பர் கோதண்டத்தின் நடிப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆனாலும் வட மாநிலத்தின் ஆதிக்கம் அதிகம் ஆவதால் தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது
மார்வாடிகள் தமிழர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வாங்கி பணக்காரர்களாக வளர்கிறார்கள். தமிழர்கள் தங்கள் வருமானத்துக்குள் வாழ்ந்து கடன் வாங்குவதை நிறுத்தினால் மார்வாடிகள் மீண்டும் ராஜஸ்தானுக்குச் சென்றுவிடுவார்கள். பூர்வீகத் தமிழர்களால் ( தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ) நடத்தப்படும் வணிகங்களையும் உணவகங்களையும் தமிழர்கள் ஊக்குவிக்க வேண்டும் .
தமிழர்கள் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் நடத்தும் தொழில், உணவகங்களை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழர்கள் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நடத்தும் தொழில், உணவகங்களை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் மட்டுமே தமிழர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். தமிழர்கள் கடன் வாங்கக் கூடாது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் மட்டுமே தமிழர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
சூப்பர் இதே போல் முக்கியமான இடங்களில் பெரிய flats கட்ட ஆரம்பிக்கும் போதே புக் பன்னி குறைந்த விலைக்கு வாங்கி பல மடங்கு விற்று உட்கார்ந்த இடத்திலேயே பல கோடிகளை பணத்தை வைத்து பணம் சம்பாரிக்கும் ஒரே சமூகம்
இப்போ இது தான் நடக்கிறது
அருமை. தைரியமாக முடிவு செய்து பணத்தை சம்பாதிக்கிறார்கள்.
தமிழர்கள் புத்திசாலியாக வேண்டும் அவர்களை இன்று ஒரு நாள் ஆவார்கள்
சிறந்த கற்பனை நன்றி வாழ்க வளமுடன்
Awesome acting by Kothandam sir.
Super 😂👌👏👏
Super story 🎉🎉🎉🎉thanks brother congratulations
நடப்பதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்
Unmai... They have deep pockets and clear mind...
நடப்பதை அப்படியே காட்டிவிட்டார்
Sir excellent very clever 😅😅😅😅😅
அருமை
❤
nambal vadaka nakka pogavandiyathan😂😂😂
International award kudukkanum arumai nadippu
Perfect Calculation that's how power of property
சூப்பர் சார்
Vera level comedy
இது அவ்வளவு சுலபம் இல்லை!
அருமையான பஸ்ஸ்டானீஸ் மின்ட்
கோதண்டம் நடிப்பு வேற லெவல்
பஞ்சபூதங்களில் ஒன்றான,பஞ்சபூதங்களும் அடங்கிய நிலம்.......பிணங்களைப் புதைக்கக் கூட முடியாமல் எரிக்கும் நிலைக்கு ஆளாகியும்.....
நிலத்தை சரக்காக்கி விற்பனை செய்யும் மனிதா!
இறுதியில் காற்றையும் நீ களவு செய்வாய்....!
இயற்கை உனக்கு வைக்க காத்திருக்கிறது ஆப்பு....!
கேரதண்டம் மிகசிறப்பு
Excellent 🎉
Very very super giee 🎉🎉🎉
Super entertainment sir
Super anna 👏👏👏👏👏
Super sir 😅😅
Super first scene super
Super
Super Super always different concept form Kothandan
Congrats different all together team
Saimadhu super 🎉mama
Super sir
Super
Free bus free rice free clothes old free thing resan kadai ❤❤❤
Super sait is always great business mind
100% உண்மை நன்றி கோதண்டம்
2:03
😂😂😂anna my fev get up and voice😅
கோதண்டம்சார்அருமைஉண்மைசம்பவம்போல்இருக்கு
Super sir very intelligent sir
Super concept
சரிதான். இவர்கள் Gujus. வியாபாரிகள். நம் தமிழ் நாடு செட்டியார்கள் மாதிரிதான்.ஆனால் Gujus மிகவும் முளை.உள்ளவர்கள். நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆமாம். கல் உடைக்கவில்லை. மூட்டை தூக்கவில்லை. சேற்றை பூசிக்கொள்ளவில்லை. அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டே சம்பாதிக்கிறார்கள்.
பிரியங்கா தங்கத்துக்கும் தங்கள் ஊருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
Semma semma semma
Very nice for business minded people !
Correct ❤❤❤❤
Super ma.
Divine🎉
Today 💯True life 🤦🏿
நற் பதிவு
வியாபாரம் பத்தி போடுங்க 🤣🤣🤣
மூணு மாசத்துல வீடு கட்றாரா? பயங்கர கில்லாடி தான்பா!😢😢😢
Fact fact 🎉😊
👏👏👏👏👏👏👏💯💯💯👌👌👌😍
Welcome
உன்மையை. சொன்ன கோதன்டம்.இப்படி தான் மார்வாடி சேட்டு.சம்பாதிக்கிறான்.மக்களே ஓர் விழிப்புனர்வு பதிவு.அருமை கோதன்டம்.சார்
தூரா நோக்கோடு பாத்தால் வியாபரம் நம் தலையில் நாம் வக்கும் நெருப்பு
உண்மை .
Marwadi won't say " shukriya" .He would say "danyavad " or " jairam"
Real speech
நேரா போய்க்கொண்டே இருந்தால் அமெரிக்காவும் வரும் !
இதுதான் இப்ப நடக்கின்றது.
Settu.
உண்மை அண்ணா
👌👌👌👌👌👍👍👍👍👍
🎉😂
Super comedy
👍🏿
👍🌹🌹
சேட்டு சொம்மா சொல்லகூடாது உன் மைன்டே
மைன்டுதான்.
😂😂😂😂😂
Super anna
உண்மையா நடக்கிறது உண்மையா எடுத்து இருக்கீங்க
Business ji, amango, veedu yeppo katran. Nimbalki solran. Primary is Registeration. Everyone forget it. That is the fact.
😂😂👍
இதுல 𝙿𝙰𝚁𝚃 2 போட முடியுமா?
நொட்டுவாங்க
😂😂😂😂
super
Factu fact