வயசு 84 ஆகுது; இப்படி இருந்தாலே முதுமை நல்லா இருக்கும் | Mrs. Indrani Swaminathan | Poongaatru
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #senior #seniors #seniorlife #seniorcitizens #seniorliving #aging #aginggracefully #agingwell #antiaging #elderly #elderlycare #healthcare #homecare #beauty #love #memories #oldagehome #wrinkles #wellness #healthtips #healthyaging #healthyliving #healthylife #enjoylife #dementia #parkinson #alzheimers #drvsnatarajan #poongaatru
84 வயதாகும் திருமதி. இந்திராணி ஸ்வாமிநாதன் அவர்கள், முதுமையில் தான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடத்தையும், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RUclips சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com Хобби
உங்கள் அனுபவமும் , திறமையும் , நம்பிக்கையம் , துணிச்சலும் முதியோர்களுக்கு ஒரு ஒளிவிளக்கு.
நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.
Congratulations sister
I am a Doctor by profession
So I was busy in young age
Now I’m 84 years now not doing practice I am interested in gardening
Morning I spend time in Garden which I learned
My Vidyoda School in Nugambakam Chennai
Punctuality Cleanliness Truthfulness is Moto
Foundation is from School
Which made me Successful
Carrier even at this age
Devotional lady So spend time in Pooja room
I had North Indian boy for assistance so learnt Hindi at the age of 70yrs From Gandhi museum Madurai
I have visited 106 Vaishnav Thangal Satisfied life is leading till now though I am alone
வணக்கம் அம்மா
நம்ம கடமையை நாம் சரிவர செய்யும்போதும் நேர்மையாக இருக்கும்போதும் கடவுள் நமக்கு துணை இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நன்றி அம்மா.
Very well brought up.At 84 yrs speech is fast &clear. Health is Almighty's boon.
அக்கா அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன். நன்றி.
Super. நல்ல கணவனும் அமைய வேண்டும்
முதுமையானவர்களுக்கு
முன் உதாரணமாக உள்ளீர்கள்
Aunty's, I am a resident of Kotturgardens..I know u for a long time..u r living cent percent as what u have said..Absolute role model to us.....
அருமை
சிறந்த வழிகாட்டி ❤
நன்றி நன்றி நன்றி அம் மா.❤
Super Amma
Needuli vaalga
Very very useful information .
Thank you Amma .
She is humble and simple.
Great,even I am living like this madam .At 65 I am.very active. MY husband is my guru since he wanted me to be independent.
Thank you amma. I too studied in Children garden mylapore in 1970s. Your life is a Dictionery to others.
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்
Thanks Amma. Very very motivational advice .❤❤❤❤❤
Great advice. May God Blessings be with you for more years of Happy & Healthy life.
, இனிய முற்பகல் வணக்கம்.மிக்க நன்றி அம்மா.வாழ்த்த வயது இல்லை.அதனால் வணங்கி எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மா 💐🙏🏻😍 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் அம்மா , தெளிவான பேச்சு மற்றும் மிகவும் ஊக்கமளிக்கும் பேச்சு
Well said. Age is just a number.self confidence is the matter.
So nice and heart touching. Keep it up
Arumai amma. U r a sweat example for us. All d very best 🎉🎉🎉🎉
வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள் ம்மா
Mami has narrated her life story very well. She is blessed to have ahappy family and supportive childrenand husband.🎉
Super
அருமையான பேச்சு. Thank iyou அம்மா.
Super mami 💐💐🙏🙏 youngsters ku neega oru roll model 👏👏🙏🙏
Excellent lady my mom is 88 she stitches her blouse by herself and prepare s all sorts of podis when she goes to her place. Now she is with my sister in Bangalore but crossword and reading books more my mil is 86 she teaches slokas online and she stays alone in Kumbakonam she teaches so many children music🎉🎉
நன்றான அருமையான பதிவு அனைவரையும் கவரும் பதிவும் கூட, மிக்க நன்றி மாமி
Thank you Aunty.
I always admire your creativity, positivity& to be energetic. A great source of inspiration to All.
Your nostalgic memories a great treasure to cherish .
Your successful life journey shared with beautiful photos.
We always seek your blessings & Good Wishes.
Super speech👌 14:25
Well said sister....hats off you....👌👌👍👍🙏 absolutely good roll model ....
You are so blessed to have a pleasant secured childhood, good understanding spouse and well settled children. But there are many unfortunate elderly ladies suffering from miserable memories and current problems created by their family members, who are not blessed to lead their peaceful old age.
Hello aunty 😅im hemi very very superb real talk all perfect 👍💯❤️ may god bless for ur heathy life aunty and u r the role model to everyone 😀 take care 💕 and bless 💕 us 💓
Nalla advice amma
Arumai Madam great your Blessings ❤💐👍🙏
Excellent Indramani Madam,
❤
நல்ல ஒரு அனுபவம்
Great! Inspiration to many!,,👍
Myself... tailoring, swimming,car driving yellam fifty plus ladhan...kathukitane...so thisamana manasu irrundha podhum..ipo inline class slogam join panni kathukirane...daily parayanam morning and evening group poda panrom...life is going ...as i like...indhama sonna advise dhan...poikittae irrukalam🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉
அருமையாகச் சொன்னீர்கள் அம்மா
அத்தனையும் அனுபவ முத்திரைகள்
நிம்மதியான முதுமை வாழ்க்கைக்கு
அ.அருள்மொழிவர்மன்(71)😊
Vazhga valamudan amma valthukkal.❤
To be followed like a great mentor!
🙏 Amma Migavum Arumaiyana
Annupavangal soneergal 👏💐
Nanry 🙏 vazganalamudan🎉🎊
Same like my. Life. 14 1956 married 5 children 40 age le Hindi now I'm also 83 years senior hindi pracharak Award and HOUNERED😂😂❤❤
UR Correct amma tq
Vazhgha valamudan
You are truly blessed Mami. ❤❤great seek your blessings
Super aunty when you were in Salem we use to visit your house for navaratri I still remember very happy to see you now 🙏🙏
Very good video 👏
Congratulations mam 🎉
Arumai Mami👌👌
Great paati
Vanakam sister
Superb Mami❤
Very nicely narrated..valuable tips..applaud your qualities..good mother and wife too..god bless..
நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம்.
Thanks madam
வாழ்க வளமுடன்.அருமை.
Super👌
Valga valamudan.
Great mami
Arumsi. Thank you Amma.
Arumai.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Congratulations. Long live amma
அதிரடி அனைத்து வார்த்தைகளும் சரவெடி ... தங்களின் அனுபவும் பக்குவமும் மெய்சிலிர்க்க வைத்தது அம்மா 👏👏🙏🏼🙏🏼💐💐👍☺️
Congratulations mam
எல்லாம் சரிதான் . முதியோர்கள் என்றாலே பாதுகாப்ப இல்லாத ஒரு நிலைதான் . முதியோர்கள் என்றாலே சமூகத்தில் உள்ள சிலர் அவர்களை ஏமாற்றி பணம் , சொத்து ஆகியவற்றை அபகரிக்கத் தான் முயற்சி செய்வார்கள் . எனவேதான் , இப்போது முதியோர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் .
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thankyou man.
I too studied at St.mary's convent Vellore
பிரமிப்பா இருக்குமாமி❤❤❤🎉
Supermami
பல்லாண்டுகள் வாழ்க.
பேரனுபவத்தின் தன்னம்பிக்கை வாா்த்தைகள்...
Superm
அதற்க்கு நள்ள கணவனும் பிள்ளைகளும் சூல் நிலைய அமையவேண்டும் வேண்ட
Super mami
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அம்மா
At 75 years my problem is ,others feel Iam aged ,but I don't feel Iam.
வாழ்கவளமுடன்
Welcome ma20/10/24
❤🎉🙏🙏🙏
🙏🏻🙏🏻👌🏻🙏🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉
உண்மை ❤ அருமை
எனக்கு 78 ஆகிறது
❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
❤
8:58 super lady
🙏🏻🙏🏻மிக்க நன்றி அம்மா 🎉 இந்த உலகம் ஒரு நாளில் அழிந்து போகும் 🌎 அழியாத மே லோகம் ஒன்று உண்டு .. அங்கு அழியாத நித்திய வாழ்வு உண்டு .. அந்த அழியாத வாழ்வை கொடுக்கவே அவர் பூமிக்கு வந்தார். ஆதியிலே மனிதன் செய்த பாவங்களின் நிமித்தம் இந்த பூமியில் பிறக்கும் அனைவரும் பாவிகளாகவே பிறக்கின்றனர். அந்த பிறவிப் பிணியாகிய பாவத்தை போக்க வே மனிதனாக வந்து தன் இரத்தத்தை சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் உயிரோடு இருக்கிறார் ..ஒரு நாளில் அவர் சொன்னபடியே இந்த பூமியை நியாயம் தீர்க்க வருவார் 🌹🌹💯💯
வருங்கால பிள்ளை களுக்கு வழிகாட்டி 🎉
Walga mother godblessyou
உங்கள் கணவரைப் பற்றி சொல்லுங்கள்
இப்போது உள்ள பெண்களுக்கு ம். ஆண்களுக்கு ம். அவரவர் கள் விரும்ப படி தான் பெற்றோர்கள் எல்லா ம் செய்ய. வேண்டும். அதனால் தான். நிறைய விவாகரத்து செய்து கொள்கிறார்கள் பெற்றோர்கள் வளர்ப்பு முறை யும் இப்போது சரி இல்லை
ன
😊😊
🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த காலத்தில் போன் டிவி பார்க்க வே நேரம் போதவில்லை. ஒரு பிள்ளை கூட சரியாக வளர்ப்பதில்லை. இப்போது இருக்கும் குழந்தை களை பார்க்க வே பிடிக்க வில்லை. குழந்தை குணம் இல்லை. மோசமான பேச்சு செயல் குணம் இதெல்லாம் பிடிக்க வில்லை
Sir illaya
He passed away in 2020.
உங்கள்ஆசீர்வாதம்எங்களுக்குதேவை.இன்னும்நூற்றாண்டுநீங்கள்எல்லாவல்லமையூம்பெற்றிருக்கவேண்டும்எனபிராத்தனைசெய்கிறேன்உங்களைவாழ்த்த.எனக்குவயதில்லை