சென்னையில் முதியோர்களின் சொர்க்கம்| Suprabhath Retirement Community | Manikandan speech| Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2022
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 550

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Год назад +16

    கட்டணம் பல லட்சங்கள் இருக்கும். அதை கேட்டால் அனேகர் ஓடிவிடுவார்கள். தைரியமாக கட்டண விபரத்தை தெளிவாக வெளியிட்டால் அநேகருக்கு பிரயோஜனம் தரும் என்று நம்புகிறேன்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 месяца назад +6

    Luxury home என்று சொல்லி இருப்பதைப் பார்த்தால் middle class மக்களுக்கு ஏற்றது போல் தெரியவில்லை.

    • @srinivasanindumathi2364
      @srinivasanindumathi2364 2 месяца назад

      Free home ஆக இல்லை போல இங்கு வந்தும் நாம் நம் மகள் அல்லது. மகனை நண்பனும் என்றால் அது தேவை இல்லை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +7

    💖💓 touching speeches and presentation.

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Год назад +1

      இதனால்தான் பலர் ஏமாந்துபோகின்றனர்

  • @chandrarajendrababu8324
    @chandrarajendrababu8324 Год назад +61

    எல்லாம் சரி மணிகண்டன் சார்
    Address,monthly Expenses per single person இதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @manjalmilagu8890
      @manjalmilagu8890 Год назад +2

      e
      sir, ellamey starting la Board la pottu irreunthangaley sir. Neenga mudhala poi parunga sir.

    • @user-tt9rm2ht1b
      @user-tt9rm2ht1b Год назад +1

      எல்லாமே இந்த வீடியோ ஆரம்பத்தில் போட்டுருக்கே இடம் நங்கநல்லூர் package amount போட்டுருக்கே

    • @truthalonetriumphs9417
      @truthalonetriumphs9417 Год назад +6

      2:11

    • @orbekv
      @orbekv Год назад +3

      மின்னல் வேகத்தில் காட்டி மறைப்பார்கள். நோக்கம் லாபம் தானே😅 உதவி அல்ல!

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot Год назад +8

    இது ஒரு business . Retired அரசு உயர் அதிகாரிகள் , வெளிநாட்டில் இருக்கும் வாரிசுகளின் பெற்றோர்களுக்கும் ஏற்ற இடம் . அதிலும் குறிப்பிட்ட சமூகத்தினரே உள்ளதாக தெரிகிறது. Very costly , ஒரு middle class aged people க்கு ஏற்றதாக இல்லை

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +8

    விண்ணப்பிக்கும் முறை, மாதாந்திர கட்டணம், தகுதி, உணவு முறை, ரூம் வாடகை எல்லாவற்றிக்கும் மேலாக விலாசம் தெரிவித்தால் நன்றாக இருக்கும்

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +99

    பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கை சொர்க்கம்.பெற்றோரை நம்மோடு வைத்திருப்போம்.

    • @v2flashviews438
      @v2flashviews438 Год назад +5

      ஏண்டா ரோடு திரிகிறானே ஏழை கீழ் நிலை அவனுக்கு என்னையா செய்றோம்?

    • @sivassiva7815
      @sivassiva7815 Год назад

      @@v2flashviews438 ஏஏய் ! ஏழைகள் தங்கள் பெற்றோரைத் தங்களோடு தங்க வைத்திருப்பார்கள்.உங்களைப் போல் பெரும்பணக்காரர்களும் புத்தகப் படிப்பாளர்களும்தான் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.யாரையும் ஏண்டா போண்டா என்று கூறுவதை நிறுத்துக.தமிழால் வாழ்த்து.தூற்ற வேண்டாம்

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Год назад +3

      @@v2flashviews438 இந்த கேள்வியை நீ அரசாங்கத்திடம் கேட்கனும்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад

      பெற்றோராவேன், என நம்புபவர்களுக்கு மட்டும்......

    • @user-gq5fr1ty6o
      @user-gq5fr1ty6o Год назад

      சரியாக சொன்னீர்கள். சேர்ந்து வாழ்வதே பெருமை.

  • @kasthuri6501
    @kasthuri6501 Год назад +1

    I like very much I come this place come soon God blessing 🙏🌹 maghpareyva kamesh saranam guruva namagha 🙏

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 3 месяца назад +4

    இந்த வீடியோ கமெண்ட்டில் நிறைய பேர் இங்கே தங்க என்ன செலவாகும் என்று கேட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவில் இரண்டு இடங்களில் போன் நம்பர் தெரிகிறது. அந்த போன் நம்பருக்கு போன் செய்தால் விடை கிடைத்துவிடும்

  • @rasikarajdasa1280
    @rasikarajdasa1280 Год назад +61

    இருந்தும் இல்லாத நிலை... என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இது ஒரு அனாதை வாழ்க்கையே.
    கேட்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் இதுவே உண்மை

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Год назад +13

      நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் இந்த காலத்தில் பசங்க பார்த்துக்க தயாராகயில்லையே என்ன செய்ய

    • @rasikarajdasa1280
      @rasikarajdasa1280 Год назад +10

      @@kumarlakshmi1915
      பெற்றோர்களை வயதான காலத்தில் கவனித்துக் கொள்ளும் விதமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும். இதுவே வேத நாகரிகம். குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பக்தி உணர்வோடும் கலாச்சாரத்தோடும் தர்மத்தைப் பின்பற்றும் நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும். அப்படி இருந்தால் இது போன்ற பிரச்சினைகளுக்கு இடமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்களும் மூடர்கள் குழந்தைகளும் மூடர்கள் குழந்தைகளுக்கு மிக முக்கியமான விஷயம் குணம். நல்ல தர்ம சிந்தனை உள்ள குழந்தைகளை வளர்க்க வேண்டும். இந்தப் பெற்றோர்களை இது போன்ற ஒரு சூழ்நிலையில் தள்ளிய அந்த குழந்தைகளும் ஒரு நாள் முதியோர்களாகலாம் அப்போது அவர்களுக்கும் இதே கதி தான்.

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Год назад

      @@rasikarajdasa1280 நீங்கள் சொல்வது நடைமுறை சாத்தியம் இல்லை.பசங்க வெளி நாட்டிற்கு போயிடராங்க.ஒரு சிலர் லோக்கல்ல இருந்தாலும்.இவங்களை யார் பார்த்துக் கொள்வது என்கிறார்கள் போததிற்கு பெண்ணை பெற்றவர்கள் மாமியாரை கூட வைத்துக்கொள்ளாதே என்று சொல்லி கெடுத்து விடுகிறார்கள்.

    • @amaravathyp8707
      @amaravathyp8707 Год назад

      Only pramin stay paana mediam illya Marta sathikarar p

    • @NirmalaDevi-se6jf
      @NirmalaDevi-se6jf Год назад

      ​@@rasikarajdasa1280 😮

  • @lakshmirathinaswamy3751
    @lakshmirathinaswamy3751 Год назад +6

    அட இது நடுத்தர வர்க்கத்திற்கு உதவாத இடம்.மணிகண்டன் வழ வழ கொழ கொழ... .

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Год назад +2

    Vazhga valamudan🌹

  • @meenamohan9256
    @meenamohan9256 Год назад +5

    Per person 5 lakhs refundable deposit. registration fees non refundable 2 lakhs,
    Monthly Rs.15000.00 for food,rent and other meintance

  • @parvathyseetharaman2106
    @parvathyseetharaman2106 Год назад +15

    I have been to this home once. Excellent place to live our life. Easily reachable and good facilities. இன்னும் ரெண்டு மூணு கடமைகள் இருக்கு.. முடிந்ததும் நிம்மதியா என் வாழ்க்கையை வாழ எதிர்நோக்குகிறேன்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +1

      பாவமா
      பாவியா

    • @VijayaKumari-rs2gz
      @VijayaKumari-rs2gz Год назад +1

      How much money per month

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +1

      மனதின் குரல் :
      என் 2 /3 கடமைகள் முடித்ததம்,
      நிம்மதியா கண்களை.............
      ஆண்டவன் சித்தம்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +4

      I want to be CM
      then I will come

    • @jayaramasamy2790
      @jayaramasamy2790 Год назад +2

      நான் கூட

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 Год назад +11

    Need more information about the costs and facilities available there.

  • @rajarajes
    @rajarajes Год назад +4

    பணம் சம்பாதிக்க இப்படியும் வழி ஏற்படுத்தி இருக்காங்க😮

  • @manface9853
    @manface9853 Год назад +2

    Om siva super

  • @maniraja154
    @maniraja154 Год назад +18

    இவற்றெல்லாம் பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அங்கே வாழ முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Год назад +1

      ஆம், இது பிராமண குலத்தில் பிறந்தவர்களுக்கே தோதுப்படும். மற்றவர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள்.
      நிற்க!
      பிராமணர்களின் வாரிசுகள் தான், தங்களின் பெற்றோர்களை அனாதை இல்லத்தில் (Retirement home-ஆம்! Seniors' Home-ஆம்! மண்ணாங்கட்டி!) சேர்க்கிறார்கள்! நாதாரிகள்!
      மற்ற சமூகத்தினர்களுக்கு:
      உங்கள் வாரிசுகளும் இப்படி உருப்படாக் கழுதைங்களா?
      இந்த விஷயத்திலாவது, பிராமண குலத்தில் பிறந்தவர்கள் போல, நாசமாப் போகாதீங்க!
      பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளாத, எவனும் உருப்படவே முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும்!
      பேரன்-பேத்திகளோடு வாழாத வாழ்க்கை வீண்!,

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Год назад +3

      பணம் இருந்தால் தங்கலாம். நான் 72 தங்க முடியாது. No pension widower. But I like it.

    • @venuvatchalaradhakrishnan6946
      @venuvatchalaradhakrishnan6946 Год назад

      @@sankaranmahadevan9985 xñxx t to

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Год назад

      @@venuvatchalaradhakrishnan6946 not understandable. What is it.

    • @rameshv62
      @rameshv62 Год назад

      உங்க சமூகத்துக்கு இதுபோல ஒன்னு கட்டிக்குங்க

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 4 месяца назад +1

    அந்த மாமி பேசறப்ப மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது இதை பொறுத்தவரை அவர் எடுத்த முடிவு அருமை. அவர் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @shanthi8715
    @shanthi8715 Год назад +10

    நல்ல amount கொடுத்தால் தான் அவர்களால் நன்றாக நடத்த முடியும் விருப்ப உள்ளவர்கள் தானே போரங்க பையன் மற்றும் மருமகள் இடத்தில் பேச்சு வாங்காமல் parents peacefull ah இருக்கலாம் ஆனால் இங்கு சாதாரண மனிதர்கள் தங்க முடியாது மேலும் parents meethu அதிக பாசம் உள்ள பிள்ளைகள் இங்கு அனுப்பாது

  • @rvrao7609
    @rvrao7609 Год назад +12

    Where is the location ?
    Nearest hospital
    Monthly charges
    Any thing available for rent?
    If yes details.
    Excellent video. The commentator has good voice , enthusiasm and best performance. We enjoyed his participation in humour club meetings . Compliments to you .
    What sonerus voice. You are blessed

  • @sramani022
    @sramani022 Год назад +6

    do they feel that the charges are not justified?this is the question that arises in the prospect's mind.more transparency will b appreciated

  • @radhamani7710
    @radhamani7710 Год назад +3

    Everyone want the address, rental structure or for ownership amount etc please. Another one request a small swing for elders to enjoy !! Chinna Chinna Aasai !!

  • @chudamanin7868
    @chudamanin7868 Год назад +3

    Everything fine. Super arrangement. Am 70yrs old. I cannot afford payment, though my children settled well. I have no monthly income, like pension, etc. Pls let me have ur proper response

  • @vijayavenkataraghavanramai8473
    @vijayavenkataraghavanramai8473 Год назад +2

    Super well explained Dyana mandapam is Super.

  • @kasthurigopi1093
    @kasthurigopi1093 Год назад +17

    எந்த சூழ்நிலையிலும் முதியோர் மனம் கஷ்டப்படும்.. ஆனால்... என்ன செய்வது?..
    முடிந்ததைச் செய்வதை ஆதரிப்போம். வாழ்க வளமுடன்.

    • @rajaeshwari1617
      @rajaeshwari1617 Год назад +3

      Enakkum joinpanna viruppam kattana vibaramArea details pls AnuppuggaRajeshwati Madurai

    • @ParvathiR-ig1ln
      @ParvathiR-ig1ln 2 месяца назад

      வாடகைக்கு.ரூம்கிடைக்குமா

  • @rajaramans7002
    @rajaramans7002 Год назад +3

    ஹோம் அமைந்துள்ள இடத்தின் விலாசம் மும் தெரிவித்தால் நேரில் வந்து பார்க்க வசதியாக இருக்கும்.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Месяц назад

    Vanakkam and welcome iriz vision.

  • @kalyanim6836
    @kalyanim6836 Год назад

    Super

  • @kasthuri6501
    @kasthuri6501 Год назад +2

    I like very much for your message 🙏🌹

  • @Natrajan.
    @Natrajan. Год назад +2

    இது போன்ற முதியோர் இல்லங்கள் வளர்ச்சி அடைய விளம்பரங்கள் செய்து ஊக்குவிப்பது தவறான செயல் பிள்ளைகள் பெற்றோரை பேணி காப்பது அவர்களது கடமை என்பதை உணர்த்தங்கள்

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Год назад +2

    They will reveal every prospective facilities, but till the end will not disclose the cost, only those who have enough money can enjoy these facilities.

  • @chiapet9570
    @chiapet9570 Год назад +4

    Nana nanny மற்றும் இது போல இருக்கிற இல்லங்கள் இப்போது பெற்றோர்கள் தானாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். Nana nanny ல் இருக்கிறவர்கள் எல்லாரும் குழந்தைகளால் துரத்தப்பட்டவர்கள் இல்லை. மிகவும் வசதியானவர்கள். நிறைய குழந்தைகள் வெளி நாட்டுல இருப்பதால் இந்த life கொஞ்சம் சந்தோஷத்தை தருகிறது். நிரறய நண்பர்கள் கிடைக்கிறார்கள. இதில் குழந்தைகளை குறை சொல்வதற்கக்கோ, தவறாக எடை போடுவதற்க்கோ எதுவும் இல்லை. ஆனால் ஒன்னு இதற்க்கு இப்பொ ரொம்ப டிமாண்டு இருப்பதால் காசு ரொம்ப கேட்கிறார்கள். ஏன்னா இது ஒரு நல்ல business. ஆனால் இதை செயபவர்கள் உண்மையாக இருந்தால் போதும் . மனசாட்சிக்கு உண்மையா இருந்தா போதும் வாழ்க தர்மம் 🙏🙏

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Год назад +5

    பணக்காரர்கலெல்லாம்.உங்க
    தாய்தந்தையை.இங்கே
    சேர்த்துவிடுங்கப்பா

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Месяц назад

    Manikandan sir thanks mahaperiyava Padam Saranam 🙏🥰🙏

  • @drumadevi6191
    @drumadevi6191 Год назад +8

    Where it is located ? Is there villas or apt ?

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Месяц назад

    Thankyou

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 Год назад +1

    It seems that it is asect oriented. I may be wrong perhaps. At the last phase of life we must be above all these

  • @srinivasanrathnasapathy9498
    @srinivasanrathnasapathy9498 Год назад +4

    Suitable for Parents of NRI children, they can only afford to spend such a high tariff. Middle class even upper middle class people can not imagine . What I would suggest to the management is cost wise tariff(may be variable) for monthly rent and Deposit to the tune of 6-12 months rent, then it is a project to serve the retirees and aged people in letter and spirit. In fact I thought of moving to this heaven with my wife, but cost factor restrains me, even though I am retired officer.

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Год назад

      I suffered because of unhygenic food and treatment no ears to remedy ,Reply போர்டு போட்டதை தான் சாப்பிட்டு போகனும். பணம் கொடுத்து இந்த தண்டனை வேண்டுமா..

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 10 месяцев назад +1

      NRI ikku panam varavillai enral paravayillai . Ennai pondra pension dar enna seivarkal . Nathan mudalil serthen .Ten months sudham illatha verum udabudan cook saptil hair uppumavil worms . Evening oru bonda oru bajji tea Dan coffee kidayathu. Boardil pottiiruppathai than sugar BP patient sapidavendum . Dietician kidayathu . So I came out 1st June 23.
      Asked for refund of money . Management asks payment details from members . That means they donot have proper accounting . Money is yet due . Reminded many times . THIS IS MANIKANDAN SWERGAM SUPRABATH RETIREMENT COMMUNITY . IT IS UPTO INDIVITUALS TO JOIN .NO DIETICIAN NO DOCTOR NO COMMUNITION NO TRANSPORT .

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 Год назад +2

    Meant for rich people.
    Lodge appearance instead of homely ..

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr Год назад +13

    காசு கொடுத்த்தால் என்ன publicity வேனும்னாலு ம் செய்வீர்கள்

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 Год назад +8

    இன்னும் விரிவாக அவங்க தங்கியுள்ள வீடுகளை காட்டி இருக்கலாம்.

  • @aravinthanaravinthan7944
    @aravinthanaravinthan7944 Год назад

    👌

    • @maladevanathan6777
      @maladevanathan6777 Год назад

      இந்த இடத்தின் முழு முகவரி சொல்லவும் ஒரு மாததிற்க்கு எவ்வளவு பணம்

  • @SasikalaSasi-kr6nb
    @SasikalaSasi-kr6nb Месяц назад

    Supero super

  • @Gayithripalghat
    @Gayithripalghat Год назад +3

    How much monthly charges and where is this located in Chennai located sir

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 Год назад +2

    Super information dan. No doubt. But kuzhndaigal illavadargal samadanam seithukondu irukkamudium. 50 years valrtha kuzhandaigali parkkamal food and vasathi edurparkkavillaye manadu. After 60 yearskku Ippadi sappadu ellam bodykku thevayagave illaye.kudumbathodu sugamand thukkathai paginthukondu irundal mana niraivu. Thavaraga cholli irunda very very sorry. Privacy enbadu manadudan. 🙏🙏🙏🙏

  • @greenenergy8563
    @greenenergy8563 Год назад +21

    இது' அ' வாளுக்கு உறிய இடம் நமக்கு இல்லை.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад +1

      *அ*வாளுக்கு உ"ரி"ய .

    • @truthalonetriumphs9417
      @truthalonetriumphs9417 Год назад +3

      அங்கிகளுக்கும், லுங்கிகளுக்கும் இல்லை 🤬

    • @rameshv62
      @rameshv62 Год назад +1

      இருக்கட்டுமே. இங்கையாவது நிம்மதியா இருக்கட்டும்.

    • @kumarkunnavakkam4728
      @kumarkunnavakkam4728 2 месяца назад +1

      புரிந்ததால் சரி. V & S யை பொத்திக்கொண்டு இருக்கணும்

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 День назад

      சரியாக சொன்னீர்கள் அறிமுகம் செய்தவர் BJP கூட்டங்களில் கொட்டை வாய் வழியாக வருவது போல் கத்துவார். எந்த விபரமும் இல்லாமல் ஒரு சுத்து வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாமல். செய்து விட்டு போய்விட்டார்.

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 Год назад +2

    Where is this place monthly maintenance charge tell me sir please.

  • @kamalameiyappan1919
    @kamalameiyappan1919 Год назад +5

    Any rental facility

  • @user-dc4nf6nj1m
    @user-dc4nf6nj1m 10 месяцев назад

    Sir romba cleverly speaking, tell cost u didn't tell cost

  • @selvamalai8673
    @selvamalai8673 Год назад +2

    வெளிப்படை தன்மையாக விளம்பரம் செய்து கொண்டார் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் கட்டணம் எவ்வளவு தூரம் என ஏன் கடைசி வரை கூறவில்லை. கூறினால் இன்னும் மிகையாகும்

  • @sri088
    @sri088 3 месяца назад

    என்னுடைய மாமா ஒருவர் இதே போல் chrompetல் ஒரு சீனியர் லிவிங் paradise ல் தங்கி இருக்கிறார். மாதம் 80000 வாடகை. பசங்க US ல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பா மட்டும் . உடம்பு சரி இல்லை . தனியாக இருக்க பயம் . இங்கே பார்த்து கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். என்னதான் இருந்தாலும் அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கிறார்கள். ஒரு அளவிற்கு மேல் எதிர் பார்க்க முடியாது.

  • @rajakumaridesappan7945
    @rajakumaridesappan7945 10 месяцев назад +2

    கட்டணம்செலுத்தும் முறைகள் பற்றி சொன்னால் நல்லது

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Год назад +2

    What is the cost of home pl inform

  • @sureshglobeit
    @sureshglobeit Год назад +2

    Video did not cover
    1) inside look of rooms
    2) Food menu for a week

  • @chidambaramc2791
    @chidambaramc2791 Год назад +191

    கட்டணம் என்ன என்று சொல்லவில்லை என்றால் வெளிப்படை தன்மை இல்லை என்று பொருள். எங்கு வெளிப்படை தன்மை இருக்கிறதோ அதுவே சரியான நிறுவனம்.

    • @viswanathannagarajan1187
      @viswanathannagarajan1187 Год назад +15

      True.

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад +12

      Yes! You are true. There should be transparency in the tariff and other charges. If no transparency, there is possibility of exploitation. Only the promoters shall explain.

    • @jawaharlal9620
      @jawaharlal9620 Год назад +5

      Address of this supprapath retirement hall

    • @soundiramdeva
      @soundiramdeva Год назад +6

      Chidhambaram. C ஐயா அவர்களே இவங்க வீடியோ (2.11)நிமிடத்தில் காட்டு கிறார்கள் ...பாருங்கள் ..

    • @velug5780
      @velug5780 Год назад +2

      It is on display,you didn't notice it

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Год назад +1

    நீங்கள் கோடி கோடி யாக பணம் வைத்து இருப்பவர்களை தான் எதிர்பார்க்கிறீர் இல்லை என்றால் எவ்வளவு பணம் என்று தெறிப்பீர்கள்

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Год назад +3

    இப்போது மாதம் 15,000/00 plus GST மொத்தம் 17500/_ பிற கு துணி துவைக்க ironing இல்லாமல் ஒரு துணிக்கு ருபாய் 30/00 மின் கட்டணம் இப்போது ஒரு யுனிட்டுக்கு ருபாய் 15/00..

  • @sramani022
    @sramani022 Год назад

    why the most important financial aspect is not spelt out?

  • @rengasamyrathakrishnan5986
    @rengasamyrathakrishnan5986 Год назад +3

    I feel only rich people can stay.

  • @RamGopal-157
    @RamGopal-157 Год назад +1

    Pl tell the monthly payment amount.

  • @vsridharan51
    @vsridharan51 Год назад +8

    நண்பர்களே, இந்த அமைப்பின் பெயரை இணைய தளத்தில் தேடினால் எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இங்கே கருத்துக்களுக்கு IRIZ VISION இது வரை பதில் பதிவிடவில்லை !

  • @gayathrisatta7125
    @gayathrisatta7125 Год назад

    How much rate per flate athai chalukal sir

  • @selvinarayanaswamy9789
    @selvinarayanaswamy9789 Год назад +9

    சார் நானும் ஒரு முதியவள்த என்னிடம் காசு இல்லை எனக்கு ஏதாவது வேளை கிடைக்குமா அங்கு

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад

      வேலை.= தொழில் . பணி. (தொண்டு).
      வேளை. = நேரம். தடவை. பொழுது.
      " ஒருசிலருக்கு."... வேலையும் ... வேளாவேளைக்கு
      உணவும் உண்டா.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 8 месяцев назад

      உங்கள் வயது என்ன உங்களுக்கு என்ன மாதிரி வேலை தெரியும் என்பதை தெரியப்படுத்துங்கள் . 😊

  • @thirumangaialwar9494
    @thirumangaialwar9494 Год назад +1

    Where is the location

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Год назад +15

    சார், உங்க விளக்கம் நன்கு. But இங்க லட்ச கணக்கில் பணம் உள்ளவர்கள் மட்டுமே தங்க முடியும், ஏழை முதியோர் தங்க முடியாது.. லாட்ஜ்க்கும் இதுக்கும் வேறுபாடு கிடையாது...

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Год назад

      6 லகரம் வட்டியில்லாமல் 1 லகரம் அட்மிஷன் சாப்பாடு ????
      சக்கரை இதய நோயாளிகளுக்கு இது இடமில்லை

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Год назад

      சுகாதாரத்திற்க்கு சம்பந்தம் இல்லை..

    • @Ramachandran991
      @Ramachandran991 Год назад

      True

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Год назад

      நான் இதை விட்டு வந்துவிட்டேன்.ஒன்றும் கூற இஷ்டம் இல்லை.

    • @jgopalgopal9628
      @jgopalgopal9628 5 месяцев назад

      சூப்பரா சொன்னீர்கள்

  • @sivaselva9835
    @sivaselva9835 Год назад

    Nice place but you need one lakh rupees plus other expenditures would come to 1.35 lakhs rupees. BUT IT IS GOOD!

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Год назад +1

    May I know the location pls?

  • @selvampanneer380
    @selvampanneer380 Год назад

    உண்மையா

  • @mshanmuganathan48
    @mshanmuganathan48 Год назад

    Nanna pesurar .......

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Год назад +2

    சக்கை போடு..அட்ரா சக்கை சைடு ல ஒரு சூப்பர் பிசினஸ் மேன்

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 Год назад

    It may be for very rich...
    Charges minimum one lakh onwards?

  • @radhamani7710
    @radhamani7710 Год назад

    Monthly how much rent for single, double bed room, or for long lease its available, if after our departure /demise our money will refundable extra we want to know

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 Год назад +2

    Not for middle class. Expensive.

  • @geethaamadhu4231
    @geethaamadhu4231 Год назад

    Panam irundhal maargam undunu kamichitteenga....bro but.....panam illathavangalukku.....mercy killing place engayavudhu irrkanu konjam solunnga please bro .

  • @shekmusababu5011
    @shekmusababu5011 Год назад +1

    தாயின் காலடியில் சொர்க்கம் நபி அவர்கள்

  • @41parasu
    @41parasu Год назад

    Please give tariffs details

  • @raannapoorani5413
    @raannapoorani5413 Месяц назад

    நல்ல வியாபாரம் ஆனால் இதன் மூலம் பவம் பனனுகிறீர்கள
    இது போன்ற இடம் இல்லை என்றால் பெற்றார் களை கூடவே தானே வைத்து கொள்ள வேண்டும் இந்ந மாதிரி நிறுவனங்கள் மூடி போட்டால் போதும் உலகில் உள்ள முதியோர் கள் சந்தோசமாக இருப்பார்கள்

  • @gopalgovindarajan4198
    @gopalgovindarajan4198 Год назад

    Advance?? Monthly how much??

  • @anbuv5662
    @anbuv5662 9 месяцев назад

    மாதம் இவ்வளவு செலவாகும் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை....எனவே இது சாமானிய மக்களுக்கு ஏற்ற இடம் இல்லை என்று தெரிகிறது.

  • @geethamami8121
    @geethamami8121 Год назад +3

    Amount how much sir

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 Год назад +2

    இவர்களை போன்றவர்கள் திருவரங்கம் அதை சுற்றி உள்ள திவ்ய தேசங்களில் நிறைய்ய வீடுகள் உள்ளன உணவும் வீட்டு சாப்பாடு கிடைக்கிறது மேலும் கோவில்களில் சென்று அமர்நதிருந்தாவல மிகவும் நிம்தியாக உள்ளது

  • @Sridevi-wf1rm
    @Sridevi-wf1rm Год назад

    How much amount pay monthly or yearly?

  • @leelakalyanasundaram4066
    @leelakalyanasundaram4066 Год назад +5

    Can you kindly tell us about the monthly payment and any other deposits if any will be helpful to approach pl.

  • @rajiraji1549
    @rajiraji1549 Год назад +1

    Monthly pay deposit how much

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 4 месяца назад

    A studio type room costs a deposit of Rs.7 lakhs refundable and one lak non refundable and it costs about Rs.25000-00 per month towards furnished room, and food.

  • @dhandapaninarayanasamy8980
    @dhandapaninarayanasamy8980 Год назад

    Tariff should be displayed in the middle of the message.

  • @sunderj4774
    @sunderj4774 10 месяцев назад

    i would wish Mr Manikantan instead of acting as a Jalra to straight away come to the point of giving out the cost factors involved for genuine people to join it.May be is awaiting instruction from respected Modi.

  • @saipreethi7
    @saipreethi7 Год назад

    Please mention the fees etc

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Год назад

    PG guest house அடிப்படையில் கட்டணம் செலுத்தி நடத்தப்படும் முதியோர் இல்லம் இருந்தால் அவைகள் நெகிழ்ச்சித் தன்மை உடையது மக்கு சவுரி ஏற்படவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய முடியும்
    இதுபோல் விளம்பரப்படுத்தப்படும் முதியோர் இல்லங்கள்
    இவைகள் மூலமாக வெறும் கட்டண அடிப்படையில் தங்க முடியாது
    அவர்களிடம் உள்ள ரூம் நாம் வாங்க வேண்டும்

  • @lalithaseetharaman7437
    @lalithaseetharaman7437 Год назад

    தொடர்பு கொள்ள தொலைபேசி எண் சொன்னால் நல்லது

  • @SR-zn9qp
    @SR-zn9qp Год назад

    Can you tell exact amount of this retirement home.monthly how much and yearly deposit amount.if this home was so perfect to stay they should have told the amount also.

    • @orbekv
      @orbekv Год назад

      They never tell. It's not their motive to serve the elders in reasonable rate. Now a days 'Homes for aged" is a highly profitable business. Seniors didn't ask for any concessions; but rates they quote is... og God! Only Guberan can only offer.

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 Год назад

    WHETHER FREE OR CHARGE WILL BE LEVIED.IF THEY LEVY CHARGE HOW MUCH .HOW MEALS ARRANGEMENT. JAI HIND

  • @mahalakshmimohan2707
    @mahalakshmimohan2707 Год назад

    How much for monthly.for single room.

  • @kumudhaj5574
    @kumudhaj5574 Год назад +1

    Kai kalvizhundhu padutha padukkai agi vittalum gavanippargala please sariyaga sollavum

  • @Chakrang
    @Chakrang Год назад +1

    Charges seem to be higher-

  • @ushabalasubramanian5035
    @ushabalasubramanian5035 Год назад

    How much rent
    Can we own
    Per month how much
    Maintenance

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 Год назад +1

    வசதியானவர்களுக்கு ஏற்ற இடம் பணம் சமாச்சாரங்கள் பற்றி பொதுவாக யாரும் கூறமாட்டார்கள் மற்றபடி விளம்பரம் தான்

  • @sakrapani9339
    @sakrapani9339 3 месяца назад

    Whether admission is open to all.

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Год назад +1

    இனி நாங்களும் சில கடமைகள் முடித்துவிட்டு இது போல் யாரையும் கஷ்டபடுத்த மால் இது போல் முதியோர் இல்லத்தில் இருக்கணும் ஆசை