முன் கடன் பின் கடன்தான அதை உணர்ந்து பிள்ளைகள் புரிந்து கொண்டு பெற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெற்ற தாய்க்கு ஈடு இணை ஏதுமில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். God bless you
எங்க அப்பா 😭 நினைவு தான் வருது நான் ஒருத்தி இருந்து எதுவும் பண்ண முடியாமல் இருக்கேன் எனக்கு ஐந்து அண்ணன்கள் ஐந்து போரும் நல்ல வசதியா இருக்காங்க எங்க அப்பாவை முதியோர் இல்லத்தில் விட்டுட்டாங்க அதை கேட்டேன் என்று அடிக்க வந்தாங்க
என் கணவர் என்னை விட்டு போய்விட்டார் எனது பையன் ஒன்றை வயது குழந்தை யா இருக்கும் போது போனவர் மூன்று கல்யாணம் பண்ணிட்டார் நான் என் அம்மா வீட்டில்தான் இருக்கேன் இப்போது என் பையனுக்கு வயது 20 ஆகுது அண்ணா நான் தனி ஆளாக தான் வளர்த்தேன் பையன
அண்ணா நாங்கள் ரொம்ப கஷ்டப்படும் குடும்பம் எனக்கு ஒரு கிரைண்டர் வாங்கி தார முடியுமா அண்ணா மாவு ஆட்டி வித்து பிழைத்து கொள்வோம் எனக்கு ஆப்ரேஷன் நிறைய பன்னி இருக்கேன் கஷ்ட பட முடியலே அண்ணா 😭😭 உதவுங்கள்
The district Collector kavitha Ramu IAS can release some fund for the functioning of this old age home, with permissions from the government of tamilnadu. Very good Vedio Congratulations 🎊 👏 greetings from Bangalore karnataka India 🇮🇳 😀
i am mother of 2 boys. they are in school now. whom should i fear ? .future daughters in law ? or avangala valatha parents ? scary!!!!i am already looking for a orphanage.
அண்ணே எங்க வீட்டுக்கு வந்த மருமகள் கூட எங்க அம்மாவை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வச்சிருக்கா எனக்கு உங்க அண்ணனுக்கு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என் பிள்ளைகளுக்கு தாய் மாமன் உறவு இல்லாமல் போச்சு அவனுக்கும் புத்தி இல்ல சோறுக்கு பதிலாக வேறு ஏதாவது தின்கிறான் பொண்டாட்டியை நம்மை இந்த அளவுக்கு பார்க்கிறோமோ அதே மாதிரி கூட பிறந்தவங்க பெற்ற உன்னை பார்க்க வேண்டும் இன்னைக்கு இருக்கிற பல பரதேசி இருக்கிறாங்க நான் என்ன முதியோர் இல்லத்துக்கு ஐயமில்லை ஆனால் ஆசிரமத்துக்கு போல எங்க வீட்டு மருமகளே ஆனா எல்லாரும் வீட்ல எப்படி இருக்கு மாமியார் நாத்தனார் கொடுமை படுத்திய உயிர்களுக்கெல்லாம் கடைசியில முதியோர் இல்லத்துக்கு வரணும்
உங்க போன் நம்பர் தயவு செய்து அனுப்பி வைக்கவும் ஏதாவது ஒன்னுனா நான் உங்களுக்கு காண்டாக்ட் பண்ணனும் நீங்க செய்ற மாதிரி இங்கேயும் நிறைய பேர் இருக்காங்க இதுவரை திண்டுக்கல் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை ஆனா ஆனா நாங்க வந்து பொருளாதாரரீதியாக என்னால ஒண்ணும் பண்ண முடியல ஆனா எனக்கு ஏதாவது ஒரு வேளை உங்களுக்கு செஞ்சு கொடுக்கணும் வைக்கணும்னா என்னைக் கூப்பிடுங்க என்னால முடிஞ்ச வரைக்கும் ஒரு கோழிக்கு வைக்கிறது ஒரு பெண் போஸ் கொடுக்கிறது இந்த மாதிரி சின்ன சின்ன வேலை செஞ்சு கொடுக்கிறேன் திண்டுக்கல் குள்ள ஏதாவது இருந்துச்சுன்னா சொல்லுங்க
நல்ல மனசு அண்ணா உங்களுக்கு உங்கள் மனதார பாராட்டும் தங்கை நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா
நேசக்கரம் மகேஷ்வரி சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
சகோதரா நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
இறைவன் தங்களுடைய பிரயாசத்தை ஆசீர்வதிப்பாராக.
மகேஸ்வரி 🙏 சார் உங்க சேனல்🙏😭 மண்ணில் வாழும் தெய்வங்கள்
Nalla manasu Vazhavalamudan
முன் கடன் பின் கடன்தான அதை உணர்ந்து பிள்ளைகள் புரிந்து கொண்டு பெற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெற்ற தாய்க்கு ஈடு இணை ஏதுமில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். God bless you
வாழ்க வளமுடன் 🙏🏼
God bless you and your family 🙏
மனிதன் எதை விதைக்ககிறானோ அதையே அறுப்பான்
எங்க அப்பா 😭 நினைவு தான் வருது நான் ஒருத்தி இருந்து எதுவும் பண்ண முடியாமல் இருக்கேன் எனக்கு ஐந்து அண்ணன்கள் ஐந்து போரும் நல்ல வசதியா இருக்காங்க எங்க அப்பாவை முதியோர் இல்லத்தில் விட்டுட்டாங்க அதை கேட்டேன் என்று அடிக்க வந்தாங்க
Nengalavathu kutinu vanthu pathukonga..enna mari appa illathavangaluku thaa antha arumai therium..pls appava pathukonga sis 🙏🙏🙏
@@Bhangaruvlogs இன்னைக்கு கூட பிரச்சினை மா
Enaku manna tha ping 4 Peru irunthu enna proyajanam🙏😭😭😭😭😭😭
Evarkalukku uthaviya anaivarukkum nanri🎉🎉
God bless you brother 😍🙏 God will give you more strength 🙏
தயவு செய்து பெத்தவங்களை இப்படி விடதிக முற்பகல்செய்யின் பிற்பகல் விளையும்
ர னனன
பெரும்பாலும் பெண்களே உணருங்கள்.இது எவ்வளவு வலியைக் தரும் என்று ஏன் புரிந்துகொள்ளவில்லை.பாவம் ஒருபோதும் விடாது
U
8
பாவம்சிலர்நிலைமை
அம்மாக்களே சொத்துக்களை மகனுக்கோ மகளுக்கோ எழுதி வைக்காதீர்கள் உங்களுடைய பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ளுங்கள் இலைகளை நம்பாதீர்கள் மருமகள்கள் நம்பாதீர்கள்
You are great 👍
So generous ma
God bless you mam
என் கணவர் என்னை விட்டு போய்விட்டார் எனது பையன் ஒன்றை வயது குழந்தை யா இருக்கும் போது போனவர் மூன்று கல்யாணம் பண்ணிட்டார் நான் என் அம்மா வீட்டில்தான் இருக்கேன் இப்போது என் பையனுக்கு வயது 20 ஆகுது அண்ணா நான் தனி ஆளாக தான் வளர்த்தேன் பையன
அருமை சகோதரி அருமை
பெருமை மிகு தாய்.
Thanks Anna
Nalla erunka ❤❤❤❤
En kanavarum vittutu poittan.nanthan enathu 2 pen kulanthaikalaiyum valarthu varukiren.
Amma photo eppadi anupurathu sir
பெற்றதாய் தந்தையை வெறுத்த பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல அதுகள் கொடிய பேய்களுக்குச் சமம் என்பர் அதுபோல் தன்புருசனையும் இழந்துவாழும் தாயை வெறுத்தவன் உயிருடன் இருந்தும் செத்தவனே என்பர் இவ்வார்த்தைகள் அனுபவம்மிக்க பெரியொர்களின் வாய்மொழியே அம்மாவே தெய்வம் ஆகாய கங்கை தாய்சிந்தும் கண்ணீர் நெஞ்சைச்சுடும் அம்மா அழாதே அவளை ஊரே அடித்துதைத்துக் கலைக்க இந்த முதியோர இல்லம்தேடியே அவளும் வருவாள் அவளை நிம்மதியாய் வாழத் தெய்வம்விடாதையா
என் கிட்ட அவங்க மாதிரி வசதி இல்லை என் அப்பாவை என் கூட வைச்சு பார்க்க ஆசையா ஆனால் கையாலாகாத மகளாய் பிறந்து விட்டேனே 😭😭😭😭😭
Arumai mageshwari.i will help your home.
அண்ணா நாங்கள் ரொம்ப கஷ்டப்படும் குடும்பம் எனக்கு ஒரு கிரைண்டர் வாங்கி தார முடியுமா அண்ணா மாவு ஆட்டி வித்து பிழைத்து கொள்வோம் எனக்கு ஆப்ரேஷன் நிறைய பன்னி இருக்கேன் கஷ்ட பட முடியலே அண்ணா 😭😭 உதவுங்கள்
Contact number send me
@@ramedia number send panni iruken anna
Anna ungalin uthavi kidathal en kudumbam valvom Anna 🙏🙏🙏
@@ramedia அண்ணா நீங்கள் நம்பர் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள் அனுப்பி வைத்தேன் தங்கள் பதில் இல்லை
@@kavikavitha3035 video la iruka number ku send pannunga sister
Mageshwari 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்கள்.கலங்கிவிட்டது.நானும்...நானும்.அந்த.நிலையில்தான்.இருக்கிறேன்.இன்னும்.நடுத்தெருவில்.வரவில்லை.சீக்கிரம்.................
Naan ungala pathukiran
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲
உங்கள் வீடியோ அனைத்தும் நல்லமுறையில் பயனுல்லதாக உள்ளது நீங்கள் இன்னும் நீண்ட நாட்களுக்கு நல்லாஇருந்துமக்களுக்கு நல்ல தகவல்கள் தரனும்
பாதிஇல்லங்களில்மகன்அம்மாசின்னத்திரைவல்லிஇல்லாதபெரமுதுகூடஇப்படி நடக்கிறது நல்ல அம்மா விற்கு சரியா முதியேர்இல்லம்தான்சரியா
பாவம்சிலர்
மருமகள் எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடுங்க
😂 apdiya...
ரேஷன்கடைபக்கம்நிறையஇடம்உள்ளதுசரியா.....முதியோர்இல்லம்வைக்க
Enga amma peru kokilam sir kandupuduchu kudunga sir 2months ayuruchu sir
Ethunai karanangal eruthalum enilaiku yarum poga kudathu enbatharku nane satchi....kathulavan ketka kadavan enbatharku enanga....naan ennal eyanravarai sali varukiren...en thayai ezhanthu mara manakavalail vulen....pls avargal thavaru eruthalum petrorai kavanika vendum ..vayathu aanapin avargal elamayil saitha thavarugali enni avargalai pazhi vanga kudathu....antha thavarai saitha naan...en manathu ketkum kelvigaluku sariyana bathil solla mudiyamal thavikiren...aiyiram thavarugal avargal saithiruthalum kadaisi kalathik en thayai kavanika thavariya pavi naan ...kutravali naan
Antha blue colour saree my own sister name uma maheshwari really anga work panratha nenaichu proud ah iruku
The district Collector kavitha Ramu IAS can release some fund for the functioning of this old age home, with permissions from the government of tamilnadu. Very good Vedio Congratulations 🎊 👏 greetings from Bangalore karnataka India 🇮🇳 😀
பணம்காசுவந்தால்அம்மாஅப்பாநிலைமைஇதுதான்பணம்காசுஎல்லாம்மாறும்சரியா...
Super
Anna neenka nalla erukanum
அம்மா அப்பா உங்களை viradi viddanga அவுங்க நல்ல இருக matanga
❤❤❤
என்ன சொல்ல god bless யூ அண்ணா
Superananna
en Thai en thahepan evangele Allah pathukapan
நாளைக்கு காலை யில் 948amபதிவு யில் சந்திப்பேரம்
Nanga trichy sir
Pulinga nambalala poranthangale thavara namaku matum sontham illa so uyiroda irukum pothe namaku thevayana vasathukala senjikanum...
Naanum I tha nilayilthan irukkiren free illama mam
Avargal mugathai blur seiyungal
நேசக்கரம் முதியோர் இல்லம் எங்குள்ளது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro aduththa video poduinga bro
Inta modern life la yarellam parents a inga home la vidrukangalao neengalum kudiya seekram inga varuvinga thats true
நான் என்னுடைய அம்மா திலகாநான்என்னுடையஇரண்டு தம்பிகள்என்னுடையதங்கைருபனிஇன்னும்சிலர்109வயது தாய்சாதரண இல்லம் வைத்து உள்ளேரம்சரியா
Madam madri unga matri manam ull manitar pranthal mudiyor illam illama poidu nallavargal
அண்ணா ப்ளீஸ் உங்க போன் நம்பர் குடுங்க அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏
💕❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏
Super.super.anna
😢😢😢😢😢
😭😭
Background music super.... 😒
i am mother of 2 boys. they are in school now. whom should i fear ? .future daughters in law ? or avangala valatha parents ? scary!!!!i am already looking for a orphanage.
😢
அவனுங்க எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடுங்க
பாதிஇல்லங்களில்மருமகள்தான்இப்படிசெய்யசெரல்லிகிறார்கவலைஅடையவேண்டாம்
வட்டியில்லா கடன்.
Antha paati avanga mamiyari viratiadichrukum
அந்த காலத்தில் மாமியார் கொடுமை மட்டுமே சகோ. அவர்கள் மாமியாரால் கண்டிப்பாக கொடுமை அனுபவத்தி இருப்பார்கள். பாவம் எல்லோரும்.
Enkkum puruchan sari illai. Athanaalnaanum athea sool nilaiyil ullen ponnu paarkkum munaadi avuga amma appa gunam eppadi antha ponoda gunam ellam jaathagathil solliduvaana nammathaan nammapeachi keattu nadakkuma endru jaathagathilkeadkanum.
அண்ணே எங்க வீட்டுக்கு வந்த மருமகள் கூட எங்க அம்மாவை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வச்சிருக்கா எனக்கு உங்க அண்ணனுக்கு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என் பிள்ளைகளுக்கு தாய் மாமன் உறவு இல்லாமல் போச்சு அவனுக்கும் புத்தி இல்ல சோறுக்கு பதிலாக வேறு ஏதாவது தின்கிறான் பொண்டாட்டியை நம்மை இந்த அளவுக்கு பார்க்கிறோமோ அதே மாதிரி கூட பிறந்தவங்க பெற்ற உன்னை பார்க்க வேண்டும் இன்னைக்கு இருக்கிற பல பரதேசி இருக்கிறாங்க நான் என்ன முதியோர் இல்லத்துக்கு ஐயமில்லை ஆனால் ஆசிரமத்துக்கு போல எங்க வீட்டு மருமகளே ஆனா எல்லாரும் வீட்ல எப்படி இருக்கு மாமியார் நாத்தனார் கொடுமை படுத்திய உயிர்களுக்கெல்லாம் கடைசியில முதியோர் இல்லத்துக்கு வரணும்
So many dalits are so poor and homeless because of 60 years of Dravida parties. Ramasamy naiker land where dalits are so poor.
Marumahaluku amma appa illaya
உங்க போன் நம்பர் தயவு செய்து அனுப்பி வைக்கவும் ஏதாவது ஒன்னுனா நான் உங்களுக்கு காண்டாக்ட் பண்ணனும் நீங்க செய்ற மாதிரி இங்கேயும் நிறைய பேர் இருக்காங்க இதுவரை திண்டுக்கல் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை ஆனா ஆனா நாங்க வந்து பொருளாதாரரீதியாக என்னால ஒண்ணும் பண்ண முடியல ஆனா எனக்கு ஏதாவது ஒரு வேளை உங்களுக்கு செஞ்சு கொடுக்கணும் வைக்கணும்னா என்னைக் கூப்பிடுங்க என்னால முடிஞ்ச வரைக்கும் ஒரு கோழிக்கு வைக்கிறது ஒரு பெண் போஸ் கொடுக்கிறது இந்த மாதிரி சின்ன சின்ன வேலை செஞ்சு கொடுக்கிறேன் திண்டுக்கல் குள்ள ஏதாவது இருந்துச்சுன்னா சொல்லுங்க
`
😢😢😢😢😢
🙏🙏🙏🙏
பாதிஇல்லங்களில்வல்லிஅம்மாஅப்பாவில்லன்இல்லாதபெரமுதுபணம்காசுவந்தால்மாறுகிறதுவேதனைதான்சரியா
விளக்குமாறுஅடிக்கும்வரைநிங்கள்அமைதிஇருக்ககூடாதுதிருப்பிஅடித்துவிரட்டுவேண்டும்சரியா
காலகெரடுமைமருமகள்அவரதுஅம்மாஇல்லம்பேரகபேரகிறார்முதியேர்இல்லமை
அம்மாஅப்பாவைஅந்தகாலத்தில்வைத்துகெரள்ளுவார்கள்பணம்காசுவந்தால்இதுதான்நிலை
இடம்உள்ளதுநெத்தம்பேட்டைபக்கம்சிலர்ரேஷன்கடைபக்கம்சரியா