Old age problems | முதியோர் பிரச்சனைகள் - Sivasankari

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • Old age problems - Sivasankari | Writer sivasankari | Sivasankari chennai

Комментарии • 287

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 8 месяцев назад +5

    எதிர்ப்பார்ப்பு இன்றி வாழ்வதே சிறப்பு. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம்தான். பணம் தான் வாழ்க்கையில் பலம். அதைக் கையில் வைத்துக கொள்ளுங்கள். உங்களை நீங்களை நேசித்து வாழ்ந்துப் பழகுங்கள். உங்ககளை நீங்கள் நேசித்தால் உங்களை அனைவரும் நேசிப்பார்கள்.
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 9 месяцев назад +3

    அம்மா உங்கள் தகவல் அருமை. அம்மா நீங்கள் எல்லோருடைய comment க்கும் reply அனுப்பியதை பார்த்து தான் உங்களுக்கு comment போட்டேன். உங்களிடம் அருமையான பேச்சும், பொறுமையும் தான் எனக்கு பிடித்தது. அம்மா நாம என்ன சொன்னாலும் அவர் இரத்தத்தில்
    உள்ளதை மாற்ற முடியாது. நன்றி 🙏🙏

  • @piyarim6598
    @piyarim6598 2 месяца назад +1

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மேடம் உங்களுடைய பேச்சை அருமையாக உள்ளது நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் வாழ்க்கைக்கு பொருந்தும்

  • @chandrasekar4
    @chandrasekar4 Год назад +4

    நன்றி Madame. அருமையாக உண்மையாய் உள்ளது உள்ளபடி கூறு கிறீர்கள். இரண்டு பேரும் உணர வேண்டும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +2

    மனைவி மாதிரியாரும் பார்த்துக்க மாட்டார்கள் மேடம் வாழ்த்துக்கள்

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 года назад +17

    மிகவும் பயனுள்ள தகவல் என் நிலையும் இது தான். மனம் நொந்து போகும் போதெல்லாம் உங்கள் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கிறது

  • @primajump
    @primajump 2 года назад +11

    மிகவும் அருமையான பேச்சு. ஆழ்ந்த கருத்துக்கள்.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 года назад +16

    இந்த பிரச்சனை எல்லா வீடுகளிலும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Год назад +3

    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என்
    தேவையை யார் அறிவார்
    உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்
    மனைவி போனபின் அப்பாவுக்கு மரியாதை
    இருக்காது.

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 года назад +2

    ஆண்குழந்தைகள் பெரும்பாலும் இப்படிதான். பெண்குழந்தைகள் அவர்கள் கணவன் நல்லவர்களாக இருந்தால் 100 சதவீதம் மிகவும் பாசமாக இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 года назад +3

    First time I hear your touching and impressive speech.Thank you for presenting recent times happenings.

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Год назад +1

    Greetings from Pune.
    Ji, it's harsh reality of kumbhmela in this country.
    Money is more important n necessity in old age.
    We have forgotten our basic values. Sanskars. Any number of reports or ads hv not brought change in the mindset. Sad tht lot of external influence. Tht today we hv built retirement homes. Which was never a concept 40y ago. N all those are very costly affair too.
    Thank you for these small talks. Feel lighter, tht I hv done my part as daughter to both my parents. In fact in last days my mother was like innocent child n I cherish tht.
    Though the incidents after parents, hv left me with lot of sorrow, sadness n pain. But feel more lighter today. Tht we hv done our role appropriately as daughter. Forget what others say. Rest is God's will. Thx n Rgds.

  • @user-cz8ss6vz9q
    @user-cz8ss6vz9q 4 года назад +12

    எவ்வளவோ நல்ல அறிவுரைகள். மிகவும் நன்றி.

  • @amuthasiva7093
    @amuthasiva7093 3 года назад +15

    வறுமை, பிடிவாதம், சுயநலம், விட்டுக்கொடுக்கும் பாங்கு இல்லாமை, சகிப்புத்தன்மை இல்லாமை காரணங்களாய் இருந்தாலும் ஊழ்வினை என்றும் நினைத்து வாழ்பவர்கள் பலர். இந்தப்பதிவை பார்ப்பவர்கள் நிச்சயம் குடும்பத்தை நேசிப்பார்கள். வாழ்க வளமுடன் அம்மா.

    • @balakrishnansalemvenkat6648
      @balakrishnansalemvenkat6648 2 года назад

      ⁸⁸⁸⁸

    • @kalavathy743
      @kalavathy743 Год назад

      Ihave four children but after my husband's death iam alone in a small house searching my children's love Iam 68 yrs old

  • @vaidegiv6148
    @vaidegiv6148 3 года назад +4

    Om sai ram. Thank u amma. For ur god graceful speech.

  • @kaykaty719
    @kaykaty719 4 года назад +6

    Madam, love to listen to your speech.

  • @msubramaniam8
    @msubramaniam8 5 лет назад +8

    Only came about your channel today amma...really excited.....one of my favourite writer and speaker tooo......thanks amma am able to connect with you through youtube

  • @chummy1993
    @chummy1993 9 месяцев назад

    Kekumbothe kannil neer varugindradhu. Amazing speech. Ovvoru sollum mani maniya irukku. Shl follow your advice madam.

  • @autumngrape
    @autumngrape 5 лет назад +9

    Very useful and positive talk. I adore your voice and explanation. I hope many people benefit from your valuable inputs.

  • @janakiramanr470
    @janakiramanr470 Год назад

    இந்த மாதிரி கேஸ் நிறைய நான் பார்த்திருக்கிறேன்

  • @sumathij9954
    @sumathij9954 Год назад +1

    Good information thanku madam

  • @joice3851
    @joice3851 2 года назад +3

    Mam I used to watch sun TV those days and I really enjoyed watching your programme.
    I have not seen you quite a number of years, happy to see you today.
    Take Care Mam.

  • @SelvarajKannan-mo9yb
    @SelvarajKannan-mo9yb Год назад +6

    Some times painful things can teach us lessons 💅Enlightened estimable Sivasankari ji .A bird sitting on the tree is never afraid of the branch breaking because her trust is not in the branch but in her own wings and you may understand.Our son is always our son ,he gets a wife but our cute daughter till the end of our life 🙏🇮🇳.

  • @mythilychari8754
    @mythilychari8754 9 месяцев назад

    My brother himself a widower forsook promotion to presidency of his company relocated to Bangalore to take care of Amma. She lived with him for 5 years like a queen. She was so blessed. So is he who gave up everything for amma. He is my hero. Share stories like these too.

  • @auntys8279
    @auntys8279 5 лет назад +19

    I am from Malaysia have five kids 3working 2studying I am 60 had a hip major operations 3month ago but I am blessed my 5kids take turn to care of me like a baby until today 🙏

    • @RAMBA420
      @RAMBA420 4 года назад

      Aunty S VERY RATE

    • @RAMBA420
      @RAMBA420 4 года назад +1

      Very rare

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 Год назад +1

    Hi mam vanakkam, how are you doing mam? Am from Mauritius, we met @the Ministry of Education. Very to here ur voice. God bless you mam.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 года назад +2

    அந்த பெரியவரின் மனம் எவ்வளவு வேதனையும் துயரத்தையும் அனுபவித்திருக்கும் .மகன் களா இவர்கள் ? கொடிய விலங்கினும் கீழான இழிகுணம் படைத்தவராகள் .பெற்றவரது மனம் படும் அந்த துன்பத்திற்கு இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் .இரக்கமற்ற மிருக குணம் படைத்தவர்கள் .வாழ்வார்களா அவர்கள்?.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +34

    எத்தனை அன்புடன் மருமகளை பார்த்து கொண்டாலும். எப்போதும் மாமனார் மாமியார் தேவை இல்லாதவர்கள் தான்

  • @npsivem
    @npsivem 4 года назад +6

    அந்த கும்ப மேளாவில் பெற்ற பிள்ளைகளால் திட்டமிட்டு தொலைத்து விடப்பட்டு ஹைதராபாத் வாசியாகிய அந்த பிஹார் அம்மாவின் கதையை படித்து முடித்த பின்னும் என் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .

    • @sasikala5796
      @sasikala5796 Год назад

      புத்தகத்தின் பெயர் சொல்லுங்கள்.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 лет назад +3

    Sivasangari amma nalla thahaval,nalla thelivana samuthayaththukku thevaiyana arivurai vazhaha valamudan.

  • @bamabama339
    @bamabama339 5 лет назад +6

    After a long time i am watching your videos. Very happy to see you in youtube.

  • @asokanasokan1896
    @asokanasokan1896 3 года назад +5

    அம்மா இது தான் உலகம் எந்நிலையும் இதுதான்

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 2 года назад +4

    Everybody wl come to that old age. Dont avoid elders. Also elders should understand the youngster's problem.

  • @jayaramaniyer2100
    @jayaramaniyer2100 3 года назад +5

    This shows the changing trend in
    family values
    Seniors shd understand
    this and try not to live on
    expectations
    A philosophical outlook
    is needed to be on
    practical lines
    A word from a senior
    Of 82 yrs with disabilities with
    people ready to support

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @dasarathy5644
    @dasarathy5644 4 года назад +6

    EXCELLENT AND SUPER ADVICE MADAM. I AM ALSO A SENIOR CITIZEN. I FULLY AGREE WITH YOUR VIEWS. KH DASARATHY

  • @sowmyapodila5406
    @sowmyapodila5406 7 лет назад +4

    I adore your most impressing voice and the most practical valuable teachings to live peacefully for all of us of all ages and problems. You are the great virtual councellor. Thank you very much madam.

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 2 года назад +10

    முதியவர்கள் இப்போது எல்லாம்... பிள்ளைகளை உதவி கேட்காமல்... தனிமையில் வாழ்கிறார்கள்... ஆனால் நோய்கள் வந்த போது மட்டுமே பிள்ளைகள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.... ஆனால் பிள்ளைகள் புறக்கணிக்கிறார்கள்

  • @harig3347
    @harig3347 2 года назад +2

    I am at 76 now almost in the similar
    situation I have started constructing
    In my purvigam a old age home
    for self Live myself in balence of
    my existence happily Is it a right
    decision I am in ? ? ? Old age still
    Confident ! ! !

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 лет назад +8

    அம்மா....நீங்க பதிவிடுறீங்க...ன்றது இப்போதான் பார்த்தேன்....ரொம்ப சந்தோசம்...நானும் ஒரு ச்சேனல் ...அருணாராஜாஸ் அடுக்களை...னனு வெச்சுருக்கேன்...
    என்னுடைய சிறு அறிவு பளிச்சிடுதுன்னா...உங்களின் மன கற்பனை தரவுகளை நான் உள்வாங்கியதுதான்...
    உங்களின் புத்தகங்கள் லைப்ரரியில் ...தேடி தேடி எடுத்துபடிப்பேன் 80களில்..
    (சின்னநூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது...)
    கிழக்கு்ம் மேற்கும் பு்த்தகத்துக்காக உங்களின் அர்பணிப்பு ஆச்சர்யமாயிருக்கு...ஏன் நிறுதுனீங்க...இன்னும் படைக்கனும் நீங்க...
    உங்களின் ஒரு கதையை படித்தால் உலக விஷயங்களில் பலவறறை கற்றுகொண்டோம் அப்போது.
    ஒரு கதையில்
    (டிஸ்வாஷ்) பத்தி எழுதுனீங்க..81ம் வருடம்னு நினைக்கிறேன்...
    இங்கபாறேன் பா்த்திரம்கழுவமிஷினாம் என சிலாகித்தேன் .
    அத்தனை மேல்மட்ட விஷயங்கைளை வாரிகுடுத்தீர்கள்...எழுத்துக்கள்மூலம்...
    அப்பா ஆடிடடர் எனவும் உங்க சிறு வயதுதீபாவளி குதூகலங்க் ள் இனனும்
    இன்னும் என் நினைவுகளில் இருக்கு...
    உங்களிடம் ஒரு ப்ரார்த்தனை...
    குழந்தையில்லதவர்களுக்காக ஒர ஸ்பீச் கொடுங்க...
    இலைமறையாய் கூறியுள்ளேன்....
    என் சேனல் பார்த்து உங்க மோதிரகையால் ஒர குட்டு வையுங்களேன்...என் பாக்யமாக எதிர் நோக்கி காத்திருக்கே்.ன்......

    • @merabalaji6665
      @merabalaji6665 5 лет назад +3

      You have RUclips channel?? Don't worry those who have no children's we should have to stand our own legs.we have to strength our mind .Yes her books r very valued.i also very much rasikai

    • @merabalaji6665
      @merabalaji6665 5 лет назад +1

      Very nice

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 5 лет назад +1

      @@merabalaji6665 thanks. My channel. ARUNARAJA 'S ADUKKALAI.

    • @gowrishankar5535
      @gowrishankar5535 4 года назад

      pavam anda periavar

  • @rangarajan1412
    @rangarajan1412 4 года назад +7

    என்ன செய்வது எல்லாம் கலி காலம் மற்றும் பணம் படுத்தும் பாடு

  • @seniorcitizensnewzealand7855
    @seniorcitizensnewzealand7855 4 года назад +5

    Very good advice. :)

    • @lilaantoine8385
      @lilaantoine8385 3 года назад

      .Madame il want your adresse please or number

  • @pavadaimani9335
    @pavadaimani9335 Год назад +2

    The present generation is faithless and merciless generation. They need parent's earnings to improve their life.After reaching a good earning position they wish to avoid their parent's relationship. As a retired person they never expect any financial help from their son and daughter. They need parental affections from them.After certain old age the sons and daughters don't respect their parent's relationship. Hence all the seniors should spend their days residing in anyone of the Homes till the last journey. Hearty congratulations and wishes to all the seniors. Thanks a lot. Good bye.

  • @alagirinathan9621
    @alagirinathan9621 3 года назад

    Madam 45 Years back i MET you at u s consulate very good message God bless you by alagirinathan u your social work still continue welden madam

  • @manoannur1087
    @manoannur1087 Год назад

    சகோதரி நல்லா சொன்னீங்க . வணக்கம்

  • @rajamjagannathan5186
    @rajamjagannathan5186 5 лет назад +4

    Super mam.Thankyou.

  • @shanthakesavan32
    @shanthakesavan32 5 лет назад +7

    கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 3 года назад +8

    When we were kids, there was a story in our text book. I tell that story to my students. How a rich man fed his father in a broken pot and his son took possession of it. Most of you know the story. Let us have those stories and panchathanthira in our text books.

  • @ramad8886
    @ramad8886 5 лет назад +2

    Do you think ma’am this because of brought up or mentality changes, but whatever we should here after change our mentality to be independent in our old age and not depend on them, kumbha mela story is so surprising, maybe the new wonders of the world

  • @ramad8886
    @ramad8886 5 лет назад +6

    Really we should help daughter-in-law also, we should go back to the days when we newly entered our husbands house and we where demanded to do so much work, and treat our daughter in law with love and affection and help her and treat her like our own daughter

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 года назад +3

    It is true Amma. But those who have not getting any pension they have to be dependent. Those who are sick how to live alone. That also is there

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    Follow any religion but respect every religion's of the world.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 9 месяцев назад

    எனக்கு தெரிந்து பெற்றார் என்ன தங்களை பிள்ளைகளை தாங்கி நிற்காட்டியும் சிறுவயதிலிருந்தே வயதான பின் என்னை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆண் பெண் இரு பிள்ளைகளுக்கும் உண்டுன்னு பொறுப்பை ஒப்படைக்கனும்.. ஆனாலும் பெற்றார் பிள்ளைகளின் சுதந்திரத்தை கெடுக்காமலும் தானும் அவர்களும் நிம்மதியாக வாழ கற்றுக்கொள்ளனும்

  • @bhuvaneswariraman6817
    @bhuvaneswariraman6817 5 лет назад +4

    This problem always come any point of time.Nothing has to be done.Thank u Madam.

  • @radhikakishor4076
    @radhikakishor4076 5 лет назад +3

    Love u sivashankari mam...ur palangal Novel is awsum ..have read it more than 10times

  • @karunsai
    @karunsai 5 лет назад +4

    Jai Sri Ram Thank you so much of your beautiful sharings

  • @vimalabala4941
    @vimalabala4941 3 года назад +3

    This is social problems no solution 😭

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +3

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

    • @prtforms9309
      @prtforms9309 2 года назад

      Pan m ankaroovee psuamoo vasamoo man neelai nergatheethaneelai

  • @poornivijay8706
    @poornivijay8706 5 лет назад +4

    Nice speech of you mam.
    Sure they will get the lesson .

  • @fathimar7015
    @fathimar7015 4 года назад +1

    Hello mrs sivesankari i am living in Australia i am only child for my mum after my husband died i returned to india i stayed with her until she died i lived with her 15 years now i am happy what i did for her i am satisfied i thanked godhe allowed me to do that

  • @bhuvana7729
    @bhuvana7729 5 лет назад +4

    Thank you Mam for this wonderful speech very very useful for youngsters as well as old people

  • @sumathir8510
    @sumathir8510 2 года назад +3

    ஆண் பிள்ளை களை. பெற்றாள்இதுதான்உண்மைநிலைஅவர்களைஅந்த அளவுக்கு மாற்றிவிடுகிறார்கள(மனைவி என்ற பந்தம்) நாளைக்கு அவர்களும்முதியோர்ஆகாமல இருக்க போகிறார்கள்???

  • @thirupathi5436
    @thirupathi5436 11 месяцев назад

    குழந்தைகளே குடும்ப குத்து வழக்குகளே குடும்பத்தில் வாழவும் வாழ்க்கை வாழவந்த மருமக்களே முதியோர்களை கைவிடாதீர்கள். உங்களுக்கு உலகத்தை காண்பித்தார்கள் அனாதை ஆக்கி விடாதீர்கள். பிச்சை எடுக்க விட வேன்டாம். இந்த உலகத்தில் இந்த வாழ்க்கையில் பிரபஞ்சத்திற்கு நன்மை சொல்லுங்கள் அவர்களும் அனுசரித்துப் போக வேண்டும் நீங்கள் அதைவிட மேலாக அனுசரித்து கடைசி காலத்தை கழிக்க விடுங்கள் நன்றி மக்களே❤🙏

  • @manjulainjeti6175
    @manjulainjeti6175 4 года назад +3

    Very true...every stage that you have explained.

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 2 года назад

    super speech mam.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 4 года назад +5

    அருமையான விளக்கம்

  • @magismagiswary6494
    @magismagiswary6494 5 лет назад +2

    Nice video Mam,well is now days life teaching problems all of us r facing. I had a daughter is,a doctor well now here me n my hubby only staying alone.she will going for posting next mth in other state.day n nite v r worried our future getting old .no.one will tc us since one day she will be marriage.May GOD BLESS HER.

  • @kaliammah9528
    @kaliammah9528 4 года назад +79

    நம் உடம்பில் தெம்பு உள்ளவரை நாம் அவர்களுக்கு வேலைக்காரி! நம்மால் முடியாதபோது நாம் அவர்களுக்கு தேவை இல்லாத குப்பை.

  • @SelvarajKannan-mo9yb
    @SelvarajKannan-mo9yb Год назад

    Lief 💅.Thank Q so much and reluctant bye,bye 🙏🇮🇳.

  • @mrapputimes1383
    @mrapputimes1383 Год назад

    🎉Great mam l also helpless senior citizen 79yrs no children adopted sister,s 3yrs girl child after marriage her own parents involved now l,m with them ? mentally lot of stress how can afford ? Give me a solution

  • @rajlakshmi7613
    @rajlakshmi7613 2 года назад +1

    now a days every house the same problems is there, what to do

  • @SathieshRao
    @SathieshRao 5 лет назад +32

    இதையெல்லாம் கேள்விப்படும் போது....வயோதிகத்தை நினைத்தால் பயமாக உள்ளது...

    • @kaykaty719
      @kaykaty719 4 года назад +4

      Don't die for your children's. Enjoy your olden days

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад

      Live for yourself, always enjoy what you always enjoy,, meditate,, use walking stick, don't attach emotionally to any one,, have faith in any god or goddess you always believed,,vallalar,,saibaba,,sri Ramakrisna,, mix with like minded people,,be proud of your age & achievements 👍😇😇😇

  • @pushpaksanthi7308
    @pushpaksanthi7308 Год назад

    Vanakkam madam, 80 years IL nalla Vudalamaipudan irukkurenga 100years vazavazi irukku yenru ninaithen ,matroru video vil Parveen vungalai neenda Aayuludan vazveenga yenru sonnathukku neenda Aayul vendam yenru Sonnenga 100years vaznthalum Vazum vazkkai paththathu innum vazanum yenru thonum yellorukkum but néenga mattum than yeppo ponalum paravaillai yenru Solrenga.

  • @shivashankar6218
    @shivashankar6218 2 года назад

    We can understand affter 60years only we can see the children s Reall face

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад

    Nandri mam🙏🏼🌷

  • @sethuraman8149
    @sethuraman8149 10 месяцев назад

    Excellent. 24/10/23

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +3

    💖💓 touching speeches and presentation.

  • @vijikrishna1615
    @vijikrishna1615 2 года назад +2

    வணக்கம் தோழி.
    குழந்தை 'பாக்கியம்'
    இல்லாத‌ முதியவர்கள் நிலமை என்ன ?!

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 5 лет назад +3

    பெற்றோர்களை கவனிக்காமல் உள்ள பிள்ளைகளை பிளை என்று சொல்லதில். அர்த்தமே இல்லை. காலம் ஒரே போல் இருப்பதில்லை. அவர்களை பார்த்து தான் பிள்ளைகளும் வளர்கிறது. காலம் பதில் சொல்லும். அப்போது வரும் வலி மறக்க முடியாது இருக்கும்

    • @sarojagoodmanoharan5688
      @sarojagoodmanoharan5688 5 лет назад

      I am alone I don't hear.how can under stand ur speech.

    • @rajalakshmirajamani7293
      @rajalakshmirajamani7293 2 года назад

      Actually kids r growing like this that they don't know how to respect the elders,as the parents r behaving like this.Time is not changing,younger generation changed,.

  • @shril7
    @shril7 5 лет назад +2

    SISTER VERY SAD TO HEAR YOUR MESSAGE. TRUE .

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +1

    Thanaku minjidhan dhana dharmam .👨‍🦽👨‍🦯👩‍🦯

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 2 года назад

    Verygood.sister

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 лет назад +1

    I have read many of your stories amma. You are one of my fav writer. Ippadiyum manidhargal ullanara? Ketkave manadhu miga miga kashtama irukku amma!

    • @devi1964
      @devi1964 2 года назад

      பென்சன் இருந்தால் தான் வாழ முடியும்

  • @mariamom198
    @mariamom198 5 лет назад +9

    Mam ,திருமணத்துக்கு முன்பே நிலைமை ரொம்ப மோசம்.அந்த முதியவர் நிலை எவ்வளவோ மேல்.

  • @raghothamanlakshmi8355
    @raghothamanlakshmi8355 Год назад

    Super

  • @sigaramthoto2407
    @sigaramthoto2407 5 лет назад +14

    எதிர்பார்ப்பு இல்லை என்றால். ஏமாற்றம் இருக்காது.

  • @bhavansmomp2031
    @bhavansmomp2031 4 года назад +2

    Mahaaaaaapavam😭😭😭😭😭

  • @rajeswariviswanathan2901
    @rajeswariviswanathan2901 5 лет назад +2

    Mudhiyor illam vazgha! Today’s life like that! Well said Madam! I’ve gone US 6 times. Children live there. At present fit.

  • @manjula2604
    @manjula2604 6 лет назад +26

    இந்திய பிள்ளைகள் இப்படி இருப்பதற்குக் காரணம்
    சிறுவயதில் இருந்தே doctor and engineer ஆகுடா ஆகுடா என்று சொல்லி வளர்ப்பதால் தான் எனவே பிள்ளைகளுக்கு தேவையான நேரம் அன்பை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். 🤞🤞🤞

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 лет назад +1

    Just now saw your page.

  • @aravinpaz
    @aravinpaz 4 года назад

    super amma

  • @parameswarimohan5481
    @parameswarimohan5481 2 года назад

    எங்க பையன் அப்படி தான் செய்றான் நாங்களும் சென்னை தான் அவனும் சென்னை தான்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Always love all help all and serve all.

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 Год назад

    This is life mam.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Old-age is very very dangerous.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Год назад

    super speach

  • @swamynathaniyer82
    @swamynathaniyer82 5 лет назад +1

    En Thanthai Pona August 15 anru Hyderabad le Kaalamanar. Vayathu 93. En Bro. Australia le Irukiraan. En Veedum chinnathu than. Nan tharchamayam Ammavai kooda Vaithu Konditukkiren.Manivikkum Ammavukkum Konjam manasthapam.. Appa En Ponar Thirumba Vara Mattara enru thonum..

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 Год назад

    NAAN 83 YRS ENKANAAVAR 90YRS SAMEEBATHTHULETHAAN IRAVANITAM SENRAAR,WE ARE VVVVVVVVLUCKY EN MAAGAL ENGKALUKKAAGAVE ORU HOME LE( RTDMENTCOMUNITYHOME)REAVARAAL AVNDU VILLAS VAANGINDU ENGKALAI VAACHCHUNDURUKKAA PILLAIKAL MAARIMARI VANDHU ENKANAVAARAI GAVANICHCHUNDAANGKALE NAANGKAL ROMBAVE LUCKYEST , EN KANAVAR ONNUME SOLLAMAATTAAR IRUTHILE ORUMAADHAM SIRAMAMAAYITTUTHU,NEERTHAAN 2SPOON POVUM AVLOTHAAN AMAITHIYAAGA UYIR PIRINTHATHU. ENKULANDHAIKAALMARUMAKALKAL ELLAAMPONNUMAAPPPILLAI ELLORUM IVARAI GAVANICHCHADHAI EN UYIR IRUKKUMVARAI MARAKKAVEMUDIYAADHU. IM VVVVVVVVVVVLUCKY , EN MMARUMAKALAIPONNUAARKKAPONAPOTHUNAAN SONNADHU MAARRUPONNU ILLEMMA NEE ENNODA FRIEND THAANMAA ENREN,INNIVARAI RENDUME EN THOLIKALETHAAN

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d 9 месяцев назад

    ❤🙏