வணக்கம் ஷியாமளா ரமேஷ் பாபு, ஜெய்ஸ்ரீ ராதாகிருஷ்ணா! தாங்கள் இனிமையாக வழங்கிய "முதுமைக் காலங்கள்" மிகவும் அருமை தங்களுக்கு என் உளம்மகிழ்ந்த பாராட்டுக்கள்
என் வயது 75 இப்பவும் நான் உழைக்கிறேன் மேடம் முதுமைக்கான அழகு பற்றி அழகுற பேசறீங்க மேடம் கடவுளை தியானிப்பதே தனிமையை விரட்டும் வழி நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம் அதை கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனிடம் நன்றி
நன்றி அம்மா என் குடும்பத்தில் இந்த அருமையான கருத்தை அனுப்பியுள்ளேன் அனைவரும் கேட்டு புரிதலாக வீட்டில் விளக்கு ஜோ லி கட்டும் அன்பு அம்மா சியாமளா ரமேஷ் அவர்களின் குடும்பம் ஆரோக்கியமும் ஆனந்தம் பெருகட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்❤
மிகவும் அருமை அம்மா.உங்கள் பேச்சு தேன் போலே திகட்டதா இன்பம் .நீங்கள் விரும்பியதை செய்யுங்கல் என்று கூறியது மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அம்மா.❤❤❤❤👌👌👌👌👏👏👏👏
இன்றைய நவீன உலகில் முதியவர்கள் தன்னம்பிக்கையுடன் தளர்வடைந்துவிடாமல் வாழ்வதற்கு தங்களது உற்சாகமான பேச்ச, நிஜங்களை அடையாளப்படுத்தி, இளையோரையும் சிந்திக்க வைதது விடும் என்ற ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் சகோதரி உங்கள் ஆதரவு. என்றும் முதுமைக்கு. உளமார்ந்த வாழ்த்துக்களுடன். அருண் தேவி. தென்காசி. வயது 63.
அம்மா தாயே போற்றி போற்றி இனிய வணக்கம்.தங்களின் முடிவுரை யின் கூறும் நேற்றை பொழுது அனுபவம் இன்றைய பொழுது நிச்சயம் நாளைய பொழுது நம்பிக்கை .இது என்னை பொறுத்தவரை ஆயுட்காலத்தில் சிறந்த அருமருந்து டானிக் ஆக கருதுகிறேன்.நீவீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறோம்.ஏனெனில் இதை போன்ற நல்ல பல கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்.இவண் செ.சம்பத் ,பிரபா சம்பத் புதுச்சேரி.5.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்கும் மிகப்பெரிய சொத்து வீடுவாசம் பணம் பொருளல்ல அவர்கள் ஆரோக்கியமாய் இருப்பது ஒன்றே என ஒரு நண்பர் உரையாற்றும்போது சொன்னார் அதில் எவ்வளவு உண்மை என்பதை உங்கள் பேச்சிலிருந்து உணர்ந்துகொண்டேன் நன்றி அம்மா
Hari Om.. Dear ma’am, I heard someone saying -> ‘If a family has an old person in it, it processes a Jewel’💎.. How meaningful this is…! Many thanks dear ma’am for this Quality flow of thoughts 🙏.. Love you & Long live ma’am 💚💐..
My age 89+. For certain obvious reasons I had to live alone far far away from children and relatives. I am a widower. Fortunately I am getting sufficient pension n having good friends in the new place.
அப்பப்பா என்ன ஒரு அற்புதமான பேச்சு மடையை திறந்து விட்ட நீர் போல ஆரம்பம் முதல் கடைசி வரை கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது இப்போது தற்போதைய நிலமையை உரக்க கூறியதை மரக்க முடிய வில்லை சில நேரங்களில் தனிமையே இனிமையாக உணர வைக்கிறது இப்போது உள்ள இளய சமுதாயம் படுத்தும் பாடு உங்களுக்கு எது பிடிக்குமோ அதை விரும்பி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் அந்த இடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சூப்பர் அருமை அருமை வ
நான் ஒய்வுபெற்றபின்னர் Keyboard வாசிக்க கற்றுக்கொண்டு தற்போது Class எடுக்க ஆரம்பித்து உள்ளேன் மற்றும் தனியாக Programmes நடத்தி வருகிறேன். 65 வயதுவரை குடும்பத்திற்கு உழைத்து விட்டு என்னுடைய சிறுவயது முதல்இசையின் மீது இருந்துவரும் ஆசையினால் எனக்கு பிடித்த மானதை தேர்ந்தெடுத்துள்ளேன். இதற்காக நல்லமுறையில் நான் இருப்பதனை விரும்பாத எனது மகள் என்னிடம் பேசுவதில்லை. இந்த வயதில் உனக்கு மேடையில் வாசிப்பது தேவையா. பாட்டியாக லட்சணமாய் வீட்டில் இருக்க வேண்டியது தானே ( பேத்தி Finished her graduation also) என்பதனை கேட்டு மனம் மிகவும் வருத்தமா க உள்ளது.ஆனால் உறுதியாக கடவுள் எனக்கு அளித்த வாய்ப்பினை இழக்க விரும்வில்லை.( வயது 70 தான்).உங்களின் Speech கேட்டது எனக்கு உற்சாகமாக உள்ளது.
சகோதரி பிள்ளைகள் பெற்றோர்களிடம் பேசாமல் இருப்பது போல் கணவர் மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. எனக்குத் தெரிந்த அநேக குடும்பங்களில். குடும்பங்களில்
அம்மா உங்கள் பேச்சி மிக அருமை நான் ஓய்வுபெற்று 2வருடங்கள் உங்கள் பேச்சு எனக்கு அறிவரையாக ஏற்றுக்கொண்டேன் வாழ்க வளமுடன்
❤
👌👏
😊😊😊p😊😊😊😊😊😊
@@mcidambaram6056
🎉
வணக்கம் ஷியாமளா ரமேஷ் பாபு, ஜெய்ஸ்ரீ ராதாகிருஷ்ணா! தாங்கள் இனிமையாக வழங்கிய "முதுமைக் காலங்கள்" மிகவும் அருமை தங்களுக்கு என் உளம்மகிழ்ந்த பாராட்டுக்கள்
வணங்குகிறேன் மா உங்களிபதிவு. மிக அருமை.God bless you Ma .
என் வயது 75 இப்பவும் நான் உழைக்கிறேன் மேடம் முதுமைக்கான அழகு பற்றி அழகுற பேசறீங்க மேடம் கடவுளை தியானிப்பதே தனிமையை விரட்டும் வழி நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம் அதை கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனிடம் நன்றி
மிகவும் அருமையான சேயல் ஆன்மிக த்தில்
இருப்பது
வயது 74 திருவாசகம் தேவாரம் வாழவைத்துகோன்டிருக்கிறது
ஓம் நமசிவாய
என்னதவம்செய்தனை. சியாமளாபெண்ணின்பேச்சைகேட்க. அருமை.
உங்கள் மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி அம்மா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா என் குடும்பத்தில் இந்த அருமையான கருத்தை அனுப்பியுள்ளேன் அனைவரும் கேட்டு புரிதலாக வீட்டில் விளக்கு ஜோ லி கட்டும் அன்பு அம்மா சியாமளா ரமேஷ் அவர்களின் குடும்பம் ஆரோக்கியமும் ஆனந்தம் பெருகட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்❤
மிக்க நன்றி அம்மா
நன்றி அம்மா. உங்கள் பேச்சு எனக்கு உற்சாகம் அளித்தது. காரணம் நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு பணியாளர்.
மனதிற்கு இதமாக இருந்தது நன்றி சகோதரியே🎉
மிகவும் அருமை அம்மா.உங்கள் பேச்சு தேன் போலே திகட்டதா இன்பம் .நீங்கள் விரும்பியதை செய்யுங்கல் என்று கூறியது மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அம்மா.❤❤❤❤👌👌👌👌👏👏👏👏
இன்றைய நவீன உலகில் முதியவர்கள் தன்னம்பிக்கையுடன் தளர்வடைந்துவிடாமல் வாழ்வதற்கு தங்களது உற்சாகமான பேச்ச, நிஜங்களை அடையாளப்படுத்தி, இளையோரையும் சிந்திக்க வைதது விடும் என்ற ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் சகோதரி உங்கள் ஆதரவு. என்றும் முதுமைக்கு.
உளமார்ந்த வாழ்த்துக்களுடன்.
அருண் தேவி. தென்காசி. வயது 63.
மிக்க மகிழ்ச்சி
Thank you. I'm a nonagenarian- 91 years.Until one year ago I was working.now I'm really retired.You inspired me.
அம்மா தாயே போற்றி போற்றி இனிய வணக்கம்.தங்களின் முடிவுரை யின் கூறும் நேற்றை பொழுது அனுபவம் இன்றைய பொழுது நிச்சயம் நாளைய பொழுது நம்பிக்கை .இது என்னை பொறுத்தவரை ஆயுட்காலத்தில் சிறந்த அருமருந்து டானிக் ஆக கருதுகிறேன்.நீவீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறோம்.ஏனெனில் இதை போன்ற நல்ல பல கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்.இவண் செ.சம்பத் ,பிரபா சம்பத் புதுச்சேரி.5.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்கும் மிகப்பெரிய சொத்து வீடுவாசம் பணம் பொருளல்ல அவர்கள் ஆரோக்கியமாய் இருப்பது ஒன்றே என ஒரு நண்பர் உரையாற்றும்போது சொன்னார் அதில் எவ்வளவு உண்மை என்பதை உங்கள் பேச்சிலிருந்து உணர்ந்துகொண்டேன் நன்றி அம்மா
🎉
வணக்கம் செல்லம். அழகான ஆழமான அற்புதமான வார்தைகள்..நன்றிகள் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
நன்றி நல்ல தகவல்கள்
மிக மிக அருமையான பதிவு மேடம் 👍👍👍👍 நன்றி நன்றி 👏👏
🎉🎉🎉 அற்புதப் பேச்சு வாழ்த்துக்கள்
பெருசு என்பதற்கான விளக்கம் அற்புதம் madam..
Hari Om.. Dear ma’am, I heard someone saying -> ‘If a family has an old person in it, it processes a Jewel’💎.. How meaningful this is…! Many thanks dear ma’am for this Quality flow of thoughts 🙏.. Love you & Long live ma’am 💚💐..
அருமையான நிதர்சனமான பதிவு சகோதரி. நம் இறுதிக்காலம் வரை நம் வேலையை செய்து கொள்ள கால் நன்றாக இருக்க வேண்டும்
Unga speech ketala enaku happy ya irukum God bless you my dear❤❤
இது போன்ற ஊக்கம் தரும் கருத்து மழையை பொழிய வைத்ததற்கு மிக்கநன்றி சகோதரி.
மிக மிக அருமையான பேச்சு. வீட்டில் உள்ள மூத்தோர்களை மதிப்போம். வாழ்க வளமுடன். 🙏
My age 89+. For certain obvious reasons I had to live alone far far away from children and relatives. I am a widower. Fortunately I am getting sufficient pension n having good friends in the new place.
மிக மிக மிக நிதர்சனம்। அற்புதமான பேச்சு அம்மா. கிட்டத்தட்ட 80 வயதை ஆகிறது எனக்கு. வாழ்க வளமுடன்..
மிக்க நன்றி ஐயா.உங்களுக்கு என் மரியாதையும் அன்பும்
xg😊@@shyamalarameshbabu-chis4235
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Speech so nice🎉
An excellent speech for elderly peoples.
மிகவும் அருமையான பதிவு, நன்றி 💐💐💐
மிக மிக அருமை🎉🎉. மனதில்❤❤மகிழ்ச்சி😊😊 பெருக்க எடுக்கிறது.
அப்பப்பா என்ன ஒரு அற்புதமான பேச்சு மடையை திறந்து விட்ட நீர் போல ஆரம்பம் முதல் கடைசி வரை கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது இப்போது தற்போதைய நிலமையை உரக்க கூறியதை மரக்க முடிய வில்லை சில நேரங்களில் தனிமையே இனிமையாக உணர வைக்கிறது இப்போது உள்ள இளய சமுதாயம் படுத்தும் பாடு உங்களுக்கு எது பிடிக்குமோ அதை விரும்பி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் அந்த இடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சூப்பர் அருமை அருமை வ
அருமையான பேச்சு நன்றிகள் நூறு சகோதரி! உண்மை உண்மை!
அருமையாக பேசினீர்கள்.இன்னும் இதுபோல நிறைய பேசுங்கள்.மனதிற்கு தெம்பு தருகிறது.வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி மா
மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
எனக்கு 52 வயதாகிறது முதுமையை எதிர் கொள்ள தயாராகி கொண்டிருக்கிறேன் உங்கள் பேச்சு வழி காட்டியாக இருந்து உதவும்
100percent TRUE speech madam God bless u
Thank you ma
அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் ❤ நான் 77
அருமையான பேச்சு மிகவும் முக்கியமான தகவல்
சகோதரி எனக்கு வயது 75. தங்களின் பேச்சு என்னை ஊக்குவித்தது. நன்றி.
Arumi Arumi sagotri yes I am also praying God sagotri your speech always motivation sagotri Valga Valamudan sagotri
அறியுருத்த வேண்டியது அவசியம் அம்மா உங்களுக்கு கோடி புண்ணியம் அம்மா 🙏
சமீபமாக உங்கள் ரசிகை ஆகிட்டேன்❤
Thanks mam whatever in my mind for day to day life you have reflected clearly sweetly. God bless you
மிக அருமையான பேட்சு வாழ்க வளர்க பல்லாண்டு
Thank you very much Madam.
Excellent speach please continue ,I am 78 Still I wait to work.
மகளேஉன்பேச்சுத்திறமைதெய்வம்கொடுத்த வரம்
Nandri. Ungaloda speech manasukku aaruthalaa irukuthu
Very nice and useful motivation speech madam valga valamudan
மிகவும் அழகான அருமையான விளக்கம் முதுமைக்கு .❤🎉❤
மிகவும் பயனுள்ள கருத்து
Good speech for elders
Excellent speech. Telling the reality.
Great speech thanks I like it makes me stroñg.
நான் ஒய்வுபெற்றபின்னர் Keyboard வாசிக்க கற்றுக்கொண்டு தற்போது Class எடுக்க ஆரம்பித்து உள்ளேன் மற்றும் தனியாக Programmes நடத்தி வருகிறேன். 65 வயதுவரை குடும்பத்திற்கு உழைத்து விட்டு என்னுடைய சிறுவயது முதல்இசையின் மீது இருந்துவரும் ஆசையினால் எனக்கு பிடித்த மானதை தேர்ந்தெடுத்துள்ளேன். இதற்காக நல்லமுறையில் நான் இருப்பதனை விரும்பாத எனது மகள் என்னிடம் பேசுவதில்லை. இந்த வயதில் உனக்கு மேடையில் வாசிப்பது தேவையா. பாட்டியாக லட்சணமாய் வீட்டில் இருக்க வேண்டியது தானே ( பேத்தி Finished her graduation also) என்பதனை கேட்டு மனம் மிகவும் வருத்தமா க உள்ளது.ஆனால் உறுதியாக கடவுள் எனக்கு அளித்த வாய்ப்பினை இழக்க விரும்வில்லை.( வயது 70 தான்).உங்களின் Speech கேட்டது எனக்கு உற்சாகமாக உள்ளது.
❤
Your path is inspiring Amma ⚡️.. Good luck, wishing you all the peace & joy amma 💚💐..
@@varalakshmi.r7065 thank you very much
Well done dear mam
@@jayakrishnan7579❤❤
நன்றி அம்மா
முதுமை இளமைக்கு வழிகாட்டி
Superb mam.. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பு❤ நன்றி வணக்கம் ❤
உங்கள்பதிவு எங்களுக்குதெளிவு
வாழ்க வளமுடன்
Super super nice❤
ஒரு வீட்டில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அந்தவீட்டு நூலகம் இறந்து விட்டது என்பது அற்புதமான பகிர்தல் அம்மா. எனது வயது 86
Very. Fine. Thinking. Noolagam. I. Also. Think. The. Same. Thank you. Sir
Super ah iruku madam congratulate
ஓய்வில் சில வேலைகள் செய்து நமக்கான தானகவும்நேரத்தைஓதுக்கவும்பேசுங்கள்
Nice speech Sister 👌🏼
Excellent speech thank you very useful
Super Mam. Tears in my eyes. Excellent speech ❤❤
Thank you ma
The expectations are too high.
We should not be dependent any body else in our old age.
Hope for the best.
அருமையான பேச்சு🎉
Arumai sister vazga valamudan
Sairam thankyou 🙏
Nice speech. Realistic.
வணக்கம் ஷியாமளா ரமேஷ் பாபு, ராதேகிருஷ்ணா, எனக்கு தங்களின் கைபேசி எண்ணையும் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் தாருங்களேன் தயவுசெய்து மிக்க நன்றி
Frank Talk and a nice expression with a smile,,, fitness and health is the key concept of age,,,💐🍎👏👏👏VSR ,
Lovely speech madam. You are amazing. Each & every word is True. Superb mam.❤❤
Thank you so much ma
Super Amma vazga valamudan
Arumai unmai unmai unmai 🙏🙏🙏
அற்புதமான பேச்சு
சகோதரி பிள்ளைகள் பெற்றோர்களிடம் பேசாமல் இருப்பது போல் கணவர் மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. எனக்குத் தெரிந்த அநேக குடும்பங்களில். குடும்பங்களில்
வலிதரும் உண்மை மா
எனக்கு 70 வயது, தனியாகத் தான் இருக்கிறேன்,மனதில் உறுதியுடன்.தங்கள் பேச்சு உற்சாகம் தருகிறது.நன்றி அம்மா.
100% True
என்ன செய்வதென்று தெரியவில்லை
Beautiful speech very nice ❤💐
Super super madam
Thank you very much
உண்மை தான்
அருமையான பதிவு....
Nice 🎉
Very true and mind blowing soeech mam. Thank you for this video🙏
My pleasure 😊
Wonderful speech madam
I am also retired
Arunayaña pecchu.
Mikka nandri
அருமையான பதிவுஅம்மா
Such an emotional and wonderful speech, Mam!
Thank u ma
Good spech and we life style of elders
Muthumai athu puthumai ❤
Your 60 + Enjoy the life ❤
It's a Beautifull ❤❤❤❤
Arumai madam
Nandri, great speech ❤🙏💐
Thank you
Experience is life.
Life is full of uncertainties.
நிதர்சனமான உண்மை🎉😅
ரொம்ப அருமை மா ❤🎉
அருமையான பதிவு
Very nice mahale
Super speech congratulations
Mam super good
Magalalum avamanapaduthapadugirargal
Muthumai athu puthumai - For many.