40ல் பெண்கள் - Part 1 - Motivational Messages

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 211

  • @kalaivani4867
    @kalaivani4867 Год назад +21

    Such a thought provoking speech mam. Im nearing 40. Unfortunately i have lost my mother 2 years ago. When i needed my mother the most she left us so early. Whenever i feel low, i used to watch your videos. It really soothing to our soul and encourages us to live better. Thank you so much for your wonderful selfless job.. waiting for your part 2 video.. im also working women. Whaatever you said is so true. We dont have our ME time...

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 11 месяцев назад +174

    பெண்ணாய் பிறப்பது மா தவம் என்பதெல்லாம் பொய்... எனக்கு இந்த இரண்டு நாட்கள் காய்ச்சல்... காலையில் எழுந்து எல்லோருக்கும் சமைத்து கொடுத்தேன்...நிற்க கூட முடியாமல்.. ஆனால் மதியம் சாப்பிட்டாயா என்று கேட்க ஆளில்லை... இது தான் நிதர்சனம்.... நான் சாகும் போது கூட சமைத்து வைத்து விட்டு தான் சாக வேண்டும்.... அப்போது தான் அவர்கள் சாப்பிட்டு விட்டு தெம்பாக மற்ற வேலைகளை செய்வார்கள்....பல குடும்பங்களில் பெண்களின் நிலை இது தான்.... இதில் எங்கிருந்து நாம் நம்மை பார்த்துக்கொள்வது.... காலையில் இவர்கள் வேலைக்கு சென்று, குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு விட்டு காய்கறிகள் வாங்கி வீடு திரும்பும் போது மணி 10 க்கு மேல் ஆகி விடும்... அதற்கு மேல் exercise செய்வது எப்போது? போதாக்குறைக்கு எல்லோரும் போட்டது போட்டபடி விட்டுச் செல்வதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடும் போது மணி 11 .... சாயங்காலம் குழந்தைகள் வீட்டிற்கு வந்த பிறகு home work, night tiffin என்று எல்லாம் முடிந்து தூங்க போகும் போது மணி 11 க்கு மேல் ஆகி விடும்.... மீண்டும் காலையில் நேரமே எழ வேண்டும்... இதன் விளைவு stress, depression, and pre diabetic.... திரும்ப கேட்டால் இதெல்லாம் பெண்களின் வேலை ... மனைவியை ஒரு மனித உயிராய் பார்க்காத வரை இது எதுவுமே மாறாது.... நாம் இதை எதிர்த்து போராட நினைத்தால் நம் நிம்மதி தான் போகும்..போதா குறைக்கு குழந்தைகளின் மன நிலையும், எதிர்காலமும் பாதிக்கப்படும்....

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 29 дней назад +2

    சகோதரி தெளிவாக புரியாதவர்களையும்,,,தெளிவாக புரியவைத்தீர்கள்,,,
    மிக்க நன்றி,,சந்தோஷம் மேடம்,,,,வாழ்க வளமுடன்,,,

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 3 месяца назад +7

    உண்மையான பேச்சு மா. எவ்வளவு தான் வீட்டை கவனித்துக் கொண்டாலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் மரியாதை கிடையாது சியாமளா மேடம்.. நாலு காசு பெண்கள் சம்பாதித்தால் அவளுக்கு கிடைக்கும் மரியாதை வேறு😢

  • @nithyak1034
    @nithyak1034 Год назад +5

    Mam வணக்கம் நான் இன்று தான் உங்கள் video பார்கிறேன் மிகவும் அருமை உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤❤❤ நான் ஒரு வேலைக்கு செல்லும் பெண் தான் ❤❤

  • @deepthi6326
    @deepthi6326 6 месяцев назад +3

    Mam no words. Unghaludaya ovoru varthayayum unmai ❤ heart touching🙏🙏

  • @savi3308
    @savi3308 Год назад +6

    வாழ்க்கையின் நிஜங்களை மிக மிக தெளிவாக சொல்றீங்க சகோதரி நானும் house wife cum hindi tuition teacher நன்றி மா நான் சொல்லநினைத்தது எல்லா சொல்லிட்டீங்க
    40வயது பற்றி சொன்னீங்க எனக்கு 54 வயது நிறைய அனுபவங்கள் எது வேண்டும் என்பதே தெரியவில்லை நன்றி மா

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Год назад +6

    ஐயோ ஆமாம் ஆனால் நீங்கள் மட்டும் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤ உங்கள் சொற்பொழிவுகள்🎉🎉🎉

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Год назад +7

    மிகவும் பயனுள்ள பேச்சு .
    தெள்ளத் தெளிவான விளக்கம் .
    வாழ்த்துக்கள்.

  • @Shashikaladevicookingchannel
    @Shashikaladevicookingchannel 11 месяцев назад +4

    I m 39 i m bit worried about my future i m facing all these from 30 s... Very truly said....never ending job of an homemaker..

  • @kalyanivingades927
    @kalyanivingades927 Год назад +9

    Excellent Mom🙏
    2023 இன்னும் சில பெண்கள் மன நிலை இப்படி இருப்பது ரொம்ப வருத்தமா இருக்கு
    நன்றி, வாழ்க,வாழ்த்துக்கள் ❤❤

  • @dharanikumar6271
    @dharanikumar6271 Год назад +7

    Am jaya here...my honest reply am 44 yrs mam....as you told am taking the objects which laid in floor quickly...am sitting in the floor and hvng my food...am a mom for two boys...15 yrs and 5 yrs my sons.. first time heard urs...impressed the way u convey and opened the eyes of women after 40`s....plz do videos like this mam...❤

  • @rilantilan1308
    @rilantilan1308 Год назад +3

    I'm from sri Lanka. True speech..

  • @angavairani538
    @angavairani538 Год назад +3

    வணக்கம் செல்லம்
    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... ❤❤❤

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 11 месяцев назад

    வாழ்க வளமுடன் அருமையான பகுதி பதிவு நன்றி 🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿👌🏽👌🏽

  • @pushpan6371
    @pushpan6371 Год назад +7

    உண்மை மிகவும் அழகான பதிவு 👌

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 21 день назад

    ❤ முற்றிலும் உண்மை. நம் நலமும், நம் வாழ்வும்,நம் எதிர் காலமும் நம்மிடமே😮😅

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 Год назад +3

    அருமை.நல்ல பதிவு.வாழ்க வளர்க.

  • @sindhuganesh5508
    @sindhuganesh5508 Год назад +5

    Superb speech 👌 I am a happy home maker and proud about it. I take care of myself well and my family supports me in that 🥰

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Год назад +8

    What a Voice, What a Wisdom, what a Presentation…….! No Words dear ma’am ✌️.. Fantastic facts & Pure feelings 💕.. Thank you so much ma’am 🙏 & May God bless you all the blessings 💚💐..

  • @muthusulaimaanwer1205
    @muthusulaimaanwer1205 11 месяцев назад +2

    எப்படி என் மனசை புரிஞ்சி!!!!எப்பட்றா❤

  • @JamunaVedha-y1c
    @JamunaVedha-y1c 3 месяца назад +1

    Vazhga valamudan miga sirappu medam❤

  • @jayakarthick5636
    @jayakarthick5636 Год назад +8

    எப்படி மா என் வாழ்க்கை யை மேடையில் பேசிறிங்க. நன்றி மா. - சங்கீதா

  • @saividhya3739
    @saividhya3739 Год назад +9

    Every women's mind voice 🙏

  • @Mythilisridhar1966
    @Mythilisridhar1966 Год назад +2

    Excellent mam
    Very true
    Perfect
    Natural
    Brilliant presentation
    Amazing

  • @spratheeba6072
    @spratheeba6072 Год назад +23

    வேலைக்கு செல்லும் பெண்கள் house wife என்று நீங்கள் கூறும் அனைத்து வேலைகளும் சேர்த்து செய்ய வேண்டும்..😂

  • @kannav4431
    @kannav4431 Год назад +2

    Sucha a refreshing and rejunuvating speech.Can hear the mind voice of a forty year old women throughout your speech.😊

  • @rithyagaravi2204
    @rithyagaravi2204 Год назад +2

    Nan manasula nenaikardhu ellam soldringa mam. Vera level 😊

  • @geethaveera9526
    @geethaveera9526 Год назад +1

    Vazhga Valamudan Mam 🙏
    Your speech is excellent Mam ❤

  • @shilparoberts1833
    @shilparoberts1833 Год назад +7

    Such a classic master piece mam. What ever you have told about the IT women, 100% true true true. Only you could convey in such a wonderful way. Superb mam. Eager to hear the 2nd part. Love you mam 😍😘

  • @ananthiananthi5893
    @ananthiananthi5893 Год назад +1

    சூப்பர் மேடம்

  • @KarolineDevi
    @KarolineDevi Месяц назад

    Nice useful speech mam.give me nice 💡💡 idea for super men in every family after 40

  • @vinothinipriyadarshini6952
    @vinothinipriyadarshini6952 Год назад +4

    Best speech for ladies ❤

  • @GomathiS-tz3bw
    @GomathiS-tz3bw Год назад +2

    மிக மிக அருமை❤❤❤❤❤❤

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Год назад +2

    மிக அருமை❤❤

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Год назад +12

    Iam a Ph.D in Engineering. But due to circumstances I was not able to make it to bloom in my career. This is really painful and it always pricks me. I really get into depression often . But still I am an excellent homemaker. My education is really helpful for my kids and husband. In that way I had made up myind to give my best for the family. But society always throws rubbish on us which we need to withstand and overcome.

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  Год назад +2

      Wishing you happiness ma.stay blessed

    • @sivakalaivani2823
      @sivakalaivani2823 Год назад +1

      Your blessings Mam 🙏

    • @coolrbro0968
      @coolrbro0968 Год назад +3

      Situation is same for many like you and me. But mam s speech is really motivational

    • @heh8285
      @heh8285 11 месяцев назад

      My friend who had done M.E.is in same situation like u .i encourage her to come out of the guilt.

    • @cyndhya3947
      @cyndhya3947 10 месяцев назад

      Don’t worry sister! You are doing a great job in ur home . Hats off !! And we should be proud of us.
      I worked in IT for 13 years but later not able to continue I was totally depressed but now I am getting out of that !

  • @LakshmiDevi-bh9rt
    @LakshmiDevi-bh9rt Год назад +3

    Mam very true words mam . Eye opening speech for me thank you do much mam❤

  • @user-fk9dw8ky4h
    @user-fk9dw8ky4h Год назад +4

    What you told was reality in our society Mam.
    VERY TRUE MAM.
    No time for Married women to spend time for themselves is the saddest part.

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 Год назад +2

    3:51 6:41 awesome amazing no words to praise your thoughts and spot on articulation..

  • @Thankstowater512
    @Thankstowater512 Год назад +3

    Thank you so much mam....u r reflecting reality...

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Год назад +1

    Its like i m listening to my mindvoice thru u..very true...

  • @umavenkatraman5408
    @umavenkatraman5408 Год назад +2

    Aged 56 ma'am. Sometimes feel prickling and ignored by all. Ur speech is so true

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Год назад

    செம சூப்பர் ❤❤❤❤

  • @puvaneshvaripuvaneshvari9133
    @puvaneshvaripuvaneshvari9133 Год назад +2

    Mam your speech is true

  • @arunav7007
    @arunav7007 Год назад +1

    100 percent Unmai...
    No leave...
    No Retirement
    ...

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Год назад +5

    அருமை மேடம் 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umaraman1534
    @umaraman1534 Год назад +2

    Super. Super super 🎉

  • @kalaivaniganesansamayal6457
    @kalaivaniganesansamayal6457 Год назад

    Nice sharing madam

  • @anitha.k8885
    @anitha.k8885 Год назад +2

    Super ma, it's true, thank you

  • @banumanoharan2975
    @banumanoharan2975 Год назад +2

    U still remain the same akka. Seen u from schooldays. am ur friend sasi's sister. Keep rocking, More power to you to cont this kind of motivational speech. 😊

  • @SUJATHARANGANATHAN
    @SUJATHARANGANATHAN 11 месяцев назад

    Your motivation speech is very nice super ma

  • @madhav1346
    @madhav1346 Год назад +1

    100 percentage unmai

  • @sheebavinson4285
    @sheebavinson4285 Год назад +2

    Super speech ma❤

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE Год назад

    Such a inspiring speech mam. Thank you mam

  • @manimekalaiv8282
    @manimekalaiv8282 11 месяцев назад

    Wow, such an inspirational speech Maam. Had I seen this video two years back, may be I wouldn't have undergone Angioplasty at the age of 46. Never too late to have a "ME" time. Its very important for a woman. Very proud of you Ma'am.

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  11 месяцев назад

      Stay healthy.Stay blessed ma

    • @sathyasathya3153
      @sathyasathya3153 11 месяцев назад

      Hi madam Iam சத்யா 36 age over weight 69 please weight loss tips

    • @hellloworld1972
      @hellloworld1972 11 месяцев назад

      ​@@sathyasathya3153
      Hi why don't u try Dr.pals
      Intermittent fasting method??

  • @sreeanandhamjewellers5749
    @sreeanandhamjewellers5749 Год назад +3

    100%true madam

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Год назад +20

    வணக்கம் அம்மா.என் 40 வயதுக்கு மேல் தான் தெரிகிறது இந்த வயதில் என் அம்மா ஏன் கோபபட்டார் என்பது.உறவுகளுக்காக நேரம் ஒதுக்கியே எனக்கான நேரம் மறந்தே போச்சு.

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 Год назад +1

      உறவுகளுக்காக நேரம் ஒதுக்கியே நமகரகான நேரம் மறந்தே போச்சு என்பதைவுட குறைந்தே போச்சு என்பதுதீன் அதிகம் சகோதரி

    • @vaighaasfamily7280
      @vaighaasfamily7280 11 месяцев назад

  • @ushamohan1292
    @ushamohan1292 Год назад +1

    True. Today's people have become Robotics leading mechanical life😢

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 Год назад +1

    Very good msg mam

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Год назад +1

    fantastic timely speech❤

  • @karthikm6262
    @karthikm6262 2 месяца назад

    Very nice 🌹

  • @PrabhakaranKarthikeyan
    @PrabhakaranKarthikeyan Год назад +2

    Arumai amma vazga valamuden

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Год назад +1

    True doctor mam

  • @mathimahanth1319
    @mathimahanth1319 Год назад

    Super mam unmai💯

  • @umauma8090
    @umauma8090 11 месяцев назад

    Proud to say I am her student

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 Год назад +2

    Super sister it's true sister ❤

  • @armygirl792
    @armygirl792 Год назад

    Neega soldrthu unmai mam

  • @chitrasengottayan2677
    @chitrasengottayan2677 Год назад +1

    Excellent mam

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Год назад +1

    Yes your..correct .
    After marriage house wife too difficult...mam...going to be 40...

  • @shantishetty9052
    @shantishetty9052 Год назад +1

    Nice speech ❤

  • @vadivelk7905
    @vadivelk7905 Год назад +1

    Super mam

  • @MuhammedhAriff
    @MuhammedhAriff 11 месяцев назад

    Superb speech

  • @kavithaperumal9015
    @kavithaperumal9015 11 месяцев назад

    Excellent 👍

  • @adityabala7786
    @adityabala7786 Год назад +1

    True mam excellent speach

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr Год назад +1

    Super madam ❤

  • @learningwithsaroandsiva1101
    @learningwithsaroandsiva1101 Год назад +1

    super ma

  • @abirami5028
    @abirami5028 11 месяцев назад +1

    It really true

  • @prahith7911
    @prahith7911 11 месяцев назад

    S madam 100% unmai 😢

  • @yamunadevi5796
    @yamunadevi5796 Год назад +1

    Yes true sister office la work vetlayum work enna care panna enaku time illa full body pain system parthu parthu siatica pain vandhadhu than micham neck pain back pain sathiyama mudila

  • @mohamedabbasmohamedabbas9052
    @mohamedabbasmohamedabbas9052 11 месяцев назад

    Best motivate ✌️

  • @Eradee__fashion
    @Eradee__fashion Год назад +4

    Mam i am Deeparathnavelu my age 38.naa 12 th chemistry faill aeeiten. My husband insult me. So last year rompa kasta patu 12 th. Pass paniten. But yeathatchum achive pananum rompa kasta pattu oru yenoda one moneyla oru tailoring shop vatchirukeyn. Athula poor woman ku daily fees class yedukureyn mam. Yenoda students happy ya irukaga. Yenoda aasai naa yethavathu ungala maathuri social service pananum. Degree pananum. Naa yena padikalam mam

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Год назад +2

    Beautiful message👍👍👍🙏

  • @malathis2539
    @malathis2539 Год назад +1

    Super mam super

  • @shyammario3691
    @shyammario3691 11 месяцев назад

    Super super

  • @petchiammalramasamy9450
    @petchiammalramasamy9450 Год назад +1

    Sweet speech

  • @padmapriyasoundararajan2990
    @padmapriyasoundararajan2990 Год назад +2

    Mam absolutely true now I am 42 facing the same issue .Whatever I do no appreciation, I am in peri menopause,feeling emotionally weak ,nobody understands me even kids r scolding me for whatever I do .I feel like running away. No sleep whole night ,weight gain all drawbacks.

    • @pavithraponnurangam5049
      @pavithraponnurangam5049 Год назад +2

      Don't worry mam... Everything will turn better when time passes

    • @padmapriyasoundararajan2990
      @padmapriyasoundararajan2990 Год назад +1

      Thank you mam

    • @heh8285
      @heh8285 11 месяцев назад +1

      Try some of your childhood hobby sticking pictures of newspaper cutting in diary,coin collection,flower sticking,etc.talk straight to ur children with confidence about your small achievements.be happy about yourself, appreciate yourself.Go for a walk,talk to ur school, college friends etc.Encourage a friend who is worried like you.all the best 🎉

  • @PriyaS-h8e
    @PriyaS-h8e Год назад +2

    Super mam

  • @umamadhu2516
    @umamadhu2516 Год назад +1

    Nice speech Mam...👍👍👍👍

  • @vikas_7489
    @vikas_7489 Год назад +1

    True madam...

  • @priyankat794
    @priyankat794 Год назад +3

    Velaiku poi.. veedayum pakradhu innum kashtam mam

  • @yadhulakshman.
    @yadhulakshman. 11 месяцев назад

    Yes mam nice

  • @joviscollection3345
    @joviscollection3345 11 месяцев назад +1

    Love you ma❤

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 Год назад +1

    Super madam ❤

  • @geethamanimuthu9771
    @geethamanimuthu9771 Год назад +3

    அருமை, அருமை. பாராட்ட வார்த்தைகளே இல்லை மேடம். அவ்வளவும் நிதர்சனம். 2வது பாகம் எப்போது ? எங்கள் Women's Association (Navi Mumbai ) சார்பாக தங்களை Chief guest ஆக அழைக்க mail அனுப்பியுள்ளேன் மேம். நன்றி

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 3 месяца назад +1

    பெண்களும் தனக்காகவும் கொஞ்சம் வாழ வேண்டும்..

  • @lindamary1647
    @lindamary1647 14 дней назад

    Ningal solluradhu ellamae andha kalathila ullathagha erukum.not now adays

  • @jayaa6
    @jayaa6 Год назад +3

    Nan than engine !!!

  • @Thilakavathi-jr6op
    @Thilakavathi-jr6op 11 месяцев назад +1

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 11 месяцев назад

    Good

  • @farkathroja4191
    @farkathroja4191 Год назад

    Super