இந்த பதிவைப் பார்த்ததும் கண்ணுல தண்ணியும், மனசுல பாரமும் வந்துவிட்டது மேடம். ரொம்ப வருஷம் குடியிருந்த வாடகை வீட்டை விட்டு வரும்பொழுதே மனசு மிகவும் வேதனை படுகின்ற போது, சொந்த வீட்டை விட்டு வரும்பொழுது அந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும் மேடம். இன்பமோ துன்பமோ சரியான பதிவு மேடம்.
போய் பார்க்க முடியாததால் விற்று விட வேண்டிய கட்டாயம்,எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்,(உலகத்தை விட்டும் ஒரு நாள் செல்லத்தானே போகிறோம்)
அருமை …100./. உண்மை ஒவ்வொன்றையும் உணர்ந்திருக்கிறேன் ஆனால் உறவைத்தவிர பொருள்களை நேசிப்பதை விடவேண்டும்….மனதை கனக்க வைத்த பதிவு எனது அம்மா வீட்டின் படிகல்லைக்கூட மறக்க முடியாது …அதில் கூட அன்பு இருக்கும்
Yes madam really very much impressive to listen from your way of presentation is superb. Yes as said own house at agraharam or village is an assets only for every family. I was also enjoyed at our own home a lot lot and no words to express the happiness but as said we all moved from there and settled according to employment etc. buying house is difficult but selling is easy and I had experienced the loss in personnel happened to me in my life.
அன்பு வணக்கம் செல்லம் நம் நினைவுகளின் அழகான பதிவு. ஆனால் ஒன்று மட்டுமே உண்மை நாமே சிறிது காலம் தங்கிவிட்டுப் போகும் வாடகை உலகில் எதையும் நினைத்து சங்கடப்படக்கூடாது .எதன் மீதும் பற்றும் வைக்க கூடாது தாமரை இலை தண்ணீர் போல் இருந்தால் அனைத்தும் சுகமே. நன்றிகளும் வாழ்த்துக்களும் .இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நெஞ்சை வருடும் நினைவுகள் கண்கள்குளமாகிறது அப்பாபோனபின் வீடுவெறும்வீடு அம்மாஇருந்தாலும் மகள் தேடும் அப்பா அம்மா போனபின் வீட்டின் மாற்றங்கள் சொந்தங்கள் இருந்தாலூம்சுகம்இல்லைவயதானகாலத்தில்என்னைபோல்பழயநினைவுகளை அசைபோடுவதில்சின்னசந்தோஷம் ஆச்சிதாத்தாபோனபின்பிள்ளைகளுக்கும் ஊருக்குவரவிருப்பமில்லை சுத்தமானநீர்இயற்கைகாற்றுபழமையானகோவில்கள்சென்னைவந்து53 வருடம் ஆனாலும் நாஞ்சில்நாட்டுசுகம் இங்கு இல்லை
I wish my father should not hear this video.settled in other state.i felt like no native place.as u said i can bring my memories in just a second with heavy heart and full of tears.its still in my mind.now it belong to someone.we understood nothing belong to us for permanent.
சொர்கமே என்றாலும் நம்மூர போலாகுமா சும்மாவா பாட்டு எழுதினார்கள் நாம அந்த சொந்த ஊரில் இருக்கும் போது அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டதை நமக்கு ரசித்தது கிடையாது யாராவது நம்மூரை பற்றி பேசும் போது தான் மெய் சிலித்து போகும் மனது நம்மளையும் அரியாமல் சிறகடித்து போகும் அது மட்டுமல்ல நம்ம எங்கேயோ வேறு ஊர்களுக்கு செல்லும் போது நம்ம ஊர் பஸ் கண்ணில் பட்டால் அப்படியே மெய் சிலர்த்து பட்டாம்பூச்சி பரப்பது போல் ஒரு உணர்வு தோன்றும் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அருமை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்
சொந்த வீடு இருக்கிறதோ இல்லையோ சொந்த ஊரைப் பிரியும் வலிகள் வாழ்நாள் முழுவதுமே மனதின் ஓரம் காயத்தை ஏற்படுத்தும்.மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மை புரிந்தாலும்....
அருமை அம்மா நாங்கள் மும்பையில் இருக்கிறோம் ஆனால் வருடம் ஒரு முறை போய் விட்டு வருவேன் இப்போது கிராமத்தில் வேண்டாம் நகரில் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இந்த விடியோ பார்த்து விட்டு என் வீட்டை யாருக்கும் கொடுக்க மனம் இல்லை இனி என் மாமியார் நினைவாக எங்கள் கிராமத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டது அருமையான பதிவு சரியான நேரத்தில் இந்த விடியோ பார்த்து விட்டு மனம் மாறி உள்ளது நன்றி அம்மா
Very well said. Anda feelings Thani..varnikka mudiyadu. Enga pazhaya veetyai idichi kattumbidu azhudutten.ippo pudusa flat ke irundalum anda pazhaya veettu ninaivugal ennai manam kalanga vaikkudu..ade veeda irundalum eno theriyalle. Vasathigal avvalavu illennalum anda veettul oru mana niraivu sandosham irundadu.ippavum irukku irundalum manam kalangudu.. Thanku..
வாழ்ந்த வீட்டை இழப்பது போன்ற ஒன்று சொல்லொனா துயர்... அதை அனுபவித்தவர்கள் அறிவார்கள் இதயம் இடறி விழும் அதிர்வு. மீண்டு வருவது சற்று சிரமம்..... வானமே கூரை பூமியே சொந்தம் என நகரும் பலர் உண்டு இவ்வுலகில்... உங்கள் பதிவுகள் எப்போதும் எங்களுடன் இணைந்தே பயணிக்கும்... நன்றி மேடம்.... நற்பவி 🎉🎉🎉🎉
அம்மா இப்போ நான் பெங்களூரில் வசிக்கிறேன்.கணவரோட வேலைக்காக.கொரனா timela நாங்க மதுரைக்கு வந்தோம் 4 வருடம் இருந்தோம்.மறக்க முடியாத நினைவூகளுடன்.இப்போ கணவருக்கு பெங்களுரு வர சொல்லிட்டாங்க.எஙக சொந்த வீட விட்டுட்டு வர முடியல.அழுதுட்டேன்.இப்போ இங்க பெங்களூர் சுத்தமா பிடிக்கல.
அருமை அம்மா சக மனிதர்களின் துல்லியமான மன ஓட்டத்தை பதிய வைத்தீர்கள் அன்பான அழகிய யதார்த்தமான மெல்லிய உணர்வுகளை கண்முன் கொண்டு வந்தீர்கள் மிகவும் நன்றிகள் அம்மா❤
வயதான காலத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டீர்கள் நமது சந்ததியினர் என்னவோ செய்யட்டும். ஆனால் நாம் வசதியானவர்களாக இருந்தால் விற்க வேண்டும் கூடாது அது வெறும் கல் மண் மட்டுமல்ல! ஃ ஆத்மாக்கள் சங்கமிக்கும் இடம். சூழ்நிலை யால் விற்ற பிறகு அந்த ஊரின் தொடர்பு அறிந்த உணர்வை அநுபவித்தான் என்றாவது அந்த தெரு வழியே போக நேர்ந்தால் ஒரு பாடல் நினைவில் வரும். வீடுநோக்கிஓடிவந்த என்னையே..... கூடும் இல்லை. உறவும் இல்லை எந்தன் வீட்டிலே. எண்ணி எண்ணி கதறி என்ன உலகிலே ஒரு இனிப்பும் இல்லை கசப்பும் இல்லை முடிவிலே......
இந்த வலியை இன்னும் 30 நாட்களில் அனுபவிக்க போகிறேன். காப்பாற்ற நினைத்தும் மற்ற பங்களிகளின் ஒத்துபோகவில்லை. விற்று பணம் வந்தால் போதும் என்று பெண் பங்காளிகள். வேறு வழி இல்லை.
😂அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இல்லையே... இல்லையே அது ஏன்...ஏன்...ஏன் நண்பனே.."கண்ணதாசனின் வரிகளே😅
100%TRUE MAM NEEGA SOLLUM BOTHU AZHAGAI WARUTHU VEEDU ILLAI AMMA APPA ILLAI SIBLINGS SAYRNTHU PLAY GAMES ILLAI SANTHOSAM ILLAI VEEDU POI 15YEARS AGUTHU BUT NAAN POI VIDEO EDUTHU VAITHIR KAYN OUTER PART VEEDU PUTY IRUNTHA THU ENNUDAYA KAYA VAITHA VUDAN MANASHU AZUTHATHU MAM SOLLA WARTHAI GAL ILLAI MAM
Helloji Bring a single child and a simgle daughter after marriage outside country missing my birthplace family home....how much we serve our in laws side not enough... husband will love only their own people ...then what should a girl who left her family house patents career etc. do Kindly clarify sister
Very well said. Anda feelings Thani..varnikka mudiyadu. Enga pazhaya veetyai idichi kattumbidu azhudutten.ippo pudusa flat ke irundalum anda pazhaya veettu ninaivugal ennai manam kalanga vaikkudu..ade veeda irundalum eno theriyalle. Vasathigal avvalavu illennalum anda veettul oru mana niraivu sandosham irundadu.ippavum irukku irundalum manam kalangudu.. Thanku..
மனதை பிசைந்த நினைவுகள்! வடுவாகி நின்று போன நிகழ்ச்சிகள். என்ன அழகா வெண்ணையைப் போல் மென்மையானச் சொற்களால் அவைகளை நினைவுப் படுத்திட்டீங்க மா❤😢😢
😅😅😊
இந்த பதிவைப் பார்த்ததும் கண்ணுல தண்ணியும், மனசுல பாரமும் வந்துவிட்டது மேடம். ரொம்ப வருஷம் குடியிருந்த வாடகை வீட்டை விட்டு வரும்பொழுதே மனசு மிகவும் வேதனை படுகின்ற போது, சொந்த வீட்டை விட்டு வரும்பொழுது அந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும் மேடம். இன்பமோ துன்பமோ சரியான பதிவு மேடம்.
உணர்கிறேன் அம்மா
Kanngalil kanner varuthu mam..mudila
சொந்த வீடே இல்லாதவங்க கதியை நினைத்து பார்க்க பாஸ் 😂
போய் பார்க்க முடியாததால் விற்று விட வேண்டிய கட்டாயம்,எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்,(உலகத்தை விட்டும் ஒரு நாள் செல்லத்தானே போகிறோம்)
அருமை …100./. உண்மை ஒவ்வொன்றையும் உணர்ந்திருக்கிறேன்
ஆனால் உறவைத்தவிர பொருள்களை நேசிப்பதை விடவேண்டும்….மனதை கனக்க வைத்த பதிவு
எனது அம்மா வீட்டின் படிகல்லைக்கூட மறக்க முடியாது …அதில் கூட அன்பு இருக்கும்
மிக அழகாக சொன்னீர்கள்.பொருட்கள் மீதான பற்றைக்குறைப்பது ஆகச்சிறந்த சவால் அம்மா..முயன்றால் முடியாதது இல்லை
உண்மையிலேயேநீங்கள்கடவுளின்படைப்பல்ல. கடவளேநீங்கள்தான். அருமையானபேச்சு
அருமை அருமை அருமை .முற்றிலும் உண்மை❤❤❤🎉🎉🎉🎉
பேசப்பேச கண் முன்னால் எல்லாம் தெரிகிறது.
மிக்க நன்றி மா
Yes madam really very much impressive to listen from your way of presentation is superb. Yes as said own house at agraharam or village is an assets only for every family. I was also enjoyed at our own home a lot lot and no words to express the happiness but as said we all moved from there and settled according to employment etc. buying house is difficult but selling is easy and I had experienced the loss in personnel happened to me in my life.
அன்பு வணக்கம் செல்லம் நம் நினைவுகளின் அழகான பதிவு. ஆனால் ஒன்று மட்டுமே உண்மை நாமே சிறிது காலம் தங்கிவிட்டுப் போகும் வாடகை உலகில் எதையும் நினைத்து சங்கடப்படக்கூடாது .எதன் மீதும் பற்றும் வைக்க கூடாது தாமரை இலை தண்ணீர் போல் இருந்தால் அனைத்தும் சுகமே. நன்றிகளும் வாழ்த்துக்களும் .இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி மா
❤❤❤❤❤❤
நெஞ்சை வருடும் நினைவுகள் கண்கள்குளமாகிறது அப்பாபோனபின் வீடுவெறும்வீடு அம்மாஇருந்தாலும் மகள் தேடும் அப்பா அம்மா போனபின் வீட்டின் மாற்றங்கள் சொந்தங்கள் இருந்தாலூம்சுகம்இல்லைவயதானகாலத்தில்என்னைபோல்பழயநினைவுகளை அசைபோடுவதில்சின்னசந்தோஷம் ஆச்சிதாத்தாபோனபின்பிள்ளைகளுக்கும் ஊருக்குவரவிருப்பமில்லை
சுத்தமானநீர்இயற்கைகாற்றுபழமையானகோவில்கள்சென்னைவந்து53 வருடம் ஆனாலும் நாஞ்சில்நாட்டுசுகம் இங்கு இல்லை
என்னோட நிலை... ஒவ்வொரு நாளும் கண்ணீர் தான் நினைக்கும் போது.. வீடு வித்துட்டாங்க...
நன்றிம்மா..! நினைக்கும் பொழுதே வலிக்கிறது.
அற்புதம்.எங்களுடைய தற்போதைய மனோ நிலையை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்
அருமை.பழைய நினைவுகள்.மனம் வலிக்கிறது.
ஒவ்வொரு முறையும் அப்பா கட்டிய வீட்டை போய் பார்க்கும்போதும் அம்மா அப்பாவோட ஞாபகம்.கண்ணில் நீர் வராமல் இருப்பதில்லை.😢😢
சொந்த ஊரும்
சொந்த வீடும் இல்லை.
முகவரி இல்லாத மனிதர்களில் நானும் ஒருவன்.
மிக்கப் பெரிய உண்மை அம்மா 🙏🙏🙏
Arumai madam.
I wish my father should not hear this video.settled in other state.i felt like no native place.as u said i can bring my memories in just a second with heavy heart and full of tears.its still in my mind.now it belong to someone.we understood nothing belong to us for permanent.
@@umakrthk i could very well relate
Eppidi ma’am… unga Lala mattum … there are no words Maam for your description… love you ma’am… could not control myself ❤❤❤❤
சொர்கமே என்றாலும் நம்மூர போலாகுமா சும்மாவா பாட்டு எழுதினார்கள் நாம அந்த சொந்த ஊரில் இருக்கும் போது அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டதை நமக்கு ரசித்தது கிடையாது யாராவது நம்மூரை பற்றி பேசும் போது தான் மெய் சிலித்து போகும் மனது நம்மளையும் அரியாமல் சிறகடித்து போகும் அது மட்டுமல்ல நம்ம எங்கேயோ வேறு ஊர்களுக்கு செல்லும் போது நம்ம ஊர் பஸ் கண்ணில் பட்டால் அப்படியே மெய் சிலர்த்து பட்டாம்பூச்சி பரப்பது போல் ஒரு உணர்வு தோன்றும் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அருமை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்
மிக அழகான பின்னூட்டம் .
மிக்க நன்றி அக்கா
சொந்த வீடு இருக்கிறதோ இல்லையோ சொந்த ஊரைப் பிரியும் வலிகள் வாழ்நாள் முழுவதுமே மனதின் ஓரம் காயத்தை ஏற்படுத்தும்.மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மை புரிந்தாலும்....
அருமையான பதிவு அம்மா.
நன்றி மா
Arumai madam
அருமை அம்மா நாங்கள் மும்பையில் இருக்கிறோம் ஆனால் வருடம் ஒரு முறை போய் விட்டு வருவேன் இப்போது கிராமத்தில் வேண்டாம் நகரில் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இந்த விடியோ பார்த்து விட்டு என் வீட்டை யாருக்கும் கொடுக்க மனம் இல்லை இனி என் மாமியார் நினைவாக எங்கள் கிராமத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டது அருமையான பதிவு சரியான நேரத்தில் இந்த விடியோ பார்த்து விட்டு மனம் மாறி உள்ளது நன்றி அம்மா
@@pappukonar9058 மகிழ்கிறேன் மா
Very well said.
Anda feelings Thani..varnikka mudiyadu.
Enga pazhaya veetyai idichi kattumbidu azhudutten.ippo pudusa flat ke irundalum anda pazhaya veettu ninaivugal ennai manam kalanga vaikkudu..ade veeda irundalum eno theriyalle.
Vasathigal avvalavu illennalum anda veettul oru mana niraivu sandosham irundadu.ippavum irukku irundalum manam kalangudu..
Thanku..
Old is gold ma always.
வாழ்ந்த வீட்டை இழப்பது போன்ற ஒன்று சொல்லொனா துயர்... அதை அனுபவித்தவர்கள் அறிவார்கள் இதயம் இடறி விழும் அதிர்வு. மீண்டு வருவது சற்று சிரமம்..... வானமே கூரை பூமியே சொந்தம் என நகரும் பலர் உண்டு இவ்வுலகில்... உங்கள் பதிவுகள் எப்போதும் எங்களுடன் இணைந்தே பயணிக்கும்... நன்றி மேடம்.... நற்பவி 🎉🎉🎉🎉
மிக்க நன்றி மா
சொந்த வீடு என்பது வீடு மட்டும் இல்லை நம்முடைய உயிர் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது வலி மிகுந்தது
மிக உண்மையான உணர்வு மா
Exactly mam, I go back my past.
We missed our home 25 years ago.❤❤❤
Every one has to go through this phase in life ma
Arumi Arumi sagotri very heart touch video sagotri ❤❤❤ nalla irukingala sagotri
Thank you ma.Fine ma
உண்மையான தகவல்
அம்மா இப்போ நான் பெங்களூரில் வசிக்கிறேன்.கணவரோட வேலைக்காக.கொரனா timela நாங்க மதுரைக்கு வந்தோம் 4 வருடம் இருந்தோம்.மறக்க முடியாத நினைவூகளுடன்.இப்போ கணவருக்கு பெங்களுரு வர சொல்லிட்டாங்க.எஙக சொந்த வீட விட்டுட்டு வர முடியல.அழுதுட்டேன்.இப்போ இங்க பெங்களூர் சுத்தமா பிடிக்கல.
அருமை அம்மா சக மனிதர்களின் துல்லியமான மன ஓட்டத்தை பதிய வைத்தீர்கள் அன்பான அழகிய யதார்த்தமான மெல்லிய உணர்வுகளை கண்முன் கொண்டு வந்தீர்கள் மிகவும் நன்றிகள் அம்மா❤
மகிழ்கிறேன் .நன்றி
வயதான காலத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டீர்கள் நமது சந்ததியினர் என்னவோ செய்யட்டும். ஆனால் நாம் வசதியானவர்களாக இருந்தால் விற்க வேண்டும் கூடாது அது வெறும் கல் மண் மட்டுமல்ல! ஃ ஆத்மாக்கள் சங்கமிக்கும் இடம். சூழ்நிலை யால் விற்ற பிறகு அந்த ஊரின் தொடர்பு அறிந்த உணர்வை அநுபவித்தான் என்றாவது அந்த தெரு வழியே போக நேர்ந்தால் ஒரு பாடல் நினைவில் வரும். வீடுநோக்கிஓடிவந்த என்னையே..... கூடும் இல்லை. உறவும் இல்லை எந்தன் வீட்டிலே. எண்ணி எண்ணி கதறி என்ன உலகிலே ஒரு இனிப்பும் இல்லை கசப்பும் இல்லை முடிவிலே......
இந்த வலியை இன்னும் 30 நாட்களில் அனுபவிக்க போகிறேன். காப்பாற்ற நினைத்தும்
மற்ற பங்களிகளின் ஒத்துபோகவில்லை. விற்று பணம் வந்தால் போதும் என்று பெண் பங்காளிகள். வேறு வழி இல்லை.
உண்மை தான் ஆனாலும் அந்த பதவியில் நாம் பிறந்த எண்ண அலைகள் மூலம் நாம் வாரிசுகளில் ஒருவர் அங்கு வருவான்
Arumai Sister 👌👌👌👌🙏❤
Mega Arumyyana.. UNMAY😢Nga Mam. Valegal 💔💔 Erugu. 😭😪😪
.
I like the idea of shoot spot. Beautiful!
Thank you so much
விற்பதற்கு முதல் நாள் பார்ப்போமே அதோடு சரி அந்த பக்கம் போனாலும் நான் திரும்பி பார்ப்பதில்லை.பராமரிக்க இயலவில்லை.இதுவும் கடந்து போகும்.நன்றி.
Kann. Kalunghthu...
Amma Appa. Kattuna veedu..
Avsnga, ulaipu theriyudhu...
Avanga. Thisgam. Theriyuthu..
Avanga, ennai. Valrthathu. Therituthu.
Nanaum. Avargal vettil, avargal. Madiyil irandhuviduvan...
I love your voice unmai❤
Thanks ma
5:33 வீடு போனால் போகட்டும். அம்மா கூட இருந்தால் அதுவே வரம்.
மிகச்சரியான புரிதல்
உண்மை
உண்மையிலேயே நாம் வாழந்த வீட்டை வேறு ஒரு நபருக்கு கொடுக்கும் போது வருகிற வலியை வார்த்தையால் சொல்ல முடியாது சியாமளா மேடம்
EXACTLY என் நிலைமை. தாயும் தந்தையும் ஒரே நேரத்தில் இழந்தேன். வீடு பூட்டி கிடக்கிறது. நான் அயல் நாட்டில் 😢
😂அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இல்லையே... இல்லையே அது ஏன்...ஏன்...ஏன் நண்பனே.."கண்ணதாசனின் வரிகளே😅
Dearest maam 😢
Very nice❤
Manam baramakaullathu amma
Please talk about siblings' rivalry in adults.
Sure
நாமே நிரந்தரம் இல்லாத போது வீடு ஏம்மாத்திரம் 😄😄
👍👌💐
Not only own house. Rented house too
👌👌😭😭
100%TRUE MAM NEEGA SOLLUM BOTHU AZHAGAI WARUTHU VEEDU ILLAI AMMA APPA ILLAI SIBLINGS SAYRNTHU PLAY GAMES ILLAI SANTHOSAM ILLAI VEEDU POI 15YEARS AGUTHU BUT NAAN POI VIDEO EDUTHU VAITHIR KAYN OUTER PART VEEDU PUTY IRUNTHA THU ENNUDAYA KAYA VAITHA VUDAN MANASHU AZUTHATHU MAM SOLLA WARTHAI GAL ILLAI MAM
I could understand
@@shyamalarameshbabu-chis4235 thankyou mam
Unmai nan parrten rendu nal irunthen santhosamaga ullathu
Amma health ah nalla pathukoga bro. Heath check pannuga.
Mam.. கதறி அழுது விட்டேன் நான்...
எனக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை என்ன பண்றது????????
Mam amma erandha பிறகு appa innor kalyanam panni konja konjama namma appave nammalayum namma pillaigala vittu piriyara dhu miga miga nidharsanamana unnmaai en veetla enakku paduthu thookam vara matingidhu namma amma veetla amma illana aprom adhu pen pillaigalukku miga periya sumai mam chithi chithi dan adhor mundram manishi dan evlo valiyum vedhanayum amma irandhu 10 varsham aachu amma illadha veedu appa irundhum enakum en pilagalukum urimai illadha veedu andha valiyum vedhanayum pls adha pathi konjam pesunga mam
@@devdaarshk6054 காலம் மருந்தாகும் மா
Amma manasu romba tried ya irukku ma enna panrathu ❤
Amma health ah nalla pathukoga bro. Heath check pannuga.
100% true.flashback of my childhood home and the persons .unforgettable memories.
Thank you ma
Enna kaaranathaala appadi irukkunu parunga. Kaaranam ungalukku mattume theriyum. Counciling thevaippattaal immediate aa ponga. Very edhaavadhu kaaranam endraal ungal wellwisher help eduthukkonga. Avaridam ungal problem share panna mudindhaal share panni solve panna mudiyumaanu paarunga. Avar ungal nambikkaikku uriyavara irukkanum. Vera vazhi God mandhirangalai padithukkondirungal. Always be happy. Muyandraal mudiyaadhadhu edhuvumillai
@@geethag8394 thank you
I after left north east concluded should not be done to sell
Romba unmai
Pls why this topic .very heart breaking
😢❤
Aluthutan mam
காலம் மருந்தாகும்
Helloji
Bring a single child and a simgle daughter after marriage outside country missing my birthplace family home....how much we serve our in laws side not enough... husband will love only their own people ...then what should a girl who left her family house patents career etc. do
Kindly clarify sister
வீடு மட்டும் இருக்கு காதல் திருமணம் என்பதால் வீட்டைப் பார்க்க அனுமதி இல்லை என்ன பண்றது மேடம்?
😢😭😭😭
Madam , no answer for your words 😭
I understand
அருமை🎉 மேடம் வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆகுது போல
தொடர் பயணம் மா
@@shyamalarameshbabu-chis4235 உங்கள் பேச்சை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகை
😢😢
Very well said.
Anda feelings Thani..varnikka mudiyadu.
Enga pazhaya veetyai idichi kattumbidu azhudutten.ippo pudusa flat ke irundalum anda pazhaya veettu ninaivugal ennai manam kalanga vaikkudu..ade veeda irundalum eno theriyalle.
Vasathigal avvalavu illennalum anda veettul oru mana niraivu sandosham irundadu.ippavum irukku irundalum manam kalangudu..
Thanku..
I can understand ma
வீடு மட்டும் இருக்கு காதல் திருமணம் என்பதால் வீட்டைப் பார்க்க அனுமதி இல்லை என்ன பண்றது மேடம்?