யார் கண்ணலையும் படாம முடிந்தளவு விலகியே இருங்கள் 🏅 Dr Parveen Sultana mam motivation speech Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 132

  • @munirathinam6595
    @munirathinam6595 Месяц назад +47

    அருமை சகோதரி 👏👏💐 உங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சகோதரி 🌹பாரதி கண்ட புதுமை பெண் அல்லவா நீ 🙏

  • @Yusufali-er8rl
    @Yusufali-er8rl 23 дня назад +14

    உண்மை தான் கடவுள் மூன்று விசயம் நமக்கு தருவான் உணவு உடை ஆரோக்கியம் இந்த மூன்று விசயம் நமக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் தர வேண்டும் என்பது தான் தமது பிரார்த்தனை

  • @Ammawithsonenjoy
    @Ammawithsonenjoy 26 дней назад +18

    நான் இந்து அல்லாஹ் என்னை நேசிக்கிறார் பசியுடன் அமர்ந்து இருக்கும்போழுது எதிர்பார்க்கமல் திடீர்னு ஒரு குரல் சாப்பிடுங்க அதோடு நிறுத்தவில்லை தட்டில் பிரியாணி வைத்து கொடுத்தார் ஒரு முறை ஆ த்தங்கரை தர்கா இங்கு பிரியாணி தினமும் கொடுக்கிறார்கள் ஆனால் எனக்கு இன்று meals veg சாப்பிட ஆசை என்று நினைத்தேன் திடீரண ஒரு கை என் குழந்தை யிடம் அப்பளம் கொடுத்தார்கள் அவன் வாங்கிட்டு இருக்கும்போது நான் அருகில் இன்னொரு வரிடம் பேசி கொண்டு இருந்தேன் எழ முடியாமல் எளிய பெண்ணாக இருந்து கொண்டு meals cover என்னிடம் நீட்டுகிறார் ஒன்றும் புரியவில்லை வாங்கும்போழுது உங்களிடம் கொடுக்க சொன்னார்கள் திரும்பி பார்த்தால் யாரும் இல்லை அது தர்கா வின் வாயில் நான் விரும்பிய சைவ சாப்பாடு இறைவன் நேரடியாக கொடுத்ததை உணர்ந்தேன் subakan அல்லாஹ்

  • @sylsha.Ravi-0205
    @sylsha.Ravi-0205 24 дня назад +17

    கடவுள் ஒருவரை நேசித்துவிட்டால்... போஜனம் மரணத்தை போல தேடி வரும் அதை உலகிலுள்ளவர் ஒருகாலும் ஒருபோதும் தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது!
    எத்துனை உறுதிமிக்க வார்த்தை!

  • @shaginis9947
    @shaginis9947 Месяц назад +18

    I can relate this, my mom expired 8 years before, whenever I feel very hungry, I received food in unexpectedly, I feel it is purely blessings of God, nothing else

  • @vasanthi222
    @vasanthi222 20 дней назад +7

    உண்மையான உணர்வு.நமக்கானது கண்டிப்பாக நம்மை வந்து சேரும்.அனுபவ உண்மை

  • @Yogeshkavinesh
    @Yogeshkavinesh Месяц назад +43

    கண்டிப்பாக இதை நான் ஒரு நாள் உணர்ந்து இருக்கிறேன். நான் பேருந்து ஓட்டுனர். ஒரு நாள் மாலை நல்ல பசி அனைவரையும் இறக்கி விட்டு வண்டியை நிறுத்த இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே போய்க்கொண்டு இருக்க! திடீரென்று பேருந்தில் உள்ளே இருந்து ஒருவர் என்னை நோக்கி வந்து ஒரு கொய்யா பழம் கொடுத்து விட்டு போய் அமர்ந்தார்....

  • @saroja3240
    @saroja3240 25 дней назад +16

    இன்றும் கடவுள் நல்ல தாயின் ரூபத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அனைத்து உயிர்களிலும்👁️🌏🌎🌍👁️

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 14 дней назад +2

    உங்களுக்கு கிடைத்த அம்மா போன்று என் அம்மா வும். எனக்கு உலகமே என் அம்மா தான். எனக்கு கையில் பணம் இருந்தால் அவருக்கு கண்டிப்பாக கோவில் கட்டுவேன். ❤❤❤❤❤

  • @lishanthe1291
    @lishanthe1291 Месяц назад +93

    நான் ‌ பாவம் செய்தவள் எனக்கு அப்படி பட்ட அம்மா கிடைக்கவில்லை

  • @shanthibalan4506
    @shanthibalan4506 4 дня назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் நிதர்சனம் அம்மா தெய்வம்

  • @singaravelan-vd6vd
    @singaravelan-vd6vd 2 дня назад

    Super Madam ungal sagodhari Deivanai ❤👌🙏

  • @vinoth10185
    @vinoth10185 Месяц назад +13

    ஆகச் சிறந்த சொற்பொழிவு ❤🎉😊

  • @saroja3240
    @saroja3240 25 дней назад +5

    சகோதரி நம் அம்மாக்கள் நம்நலனை நம்குடும்பநலனைதான் மூச்சாக கொண்டிருப்பார்கள் ஆனால் கடவுள் தமிழ்நாட்டுக்கே ஒரு அம்மாவை தந்தாரே அதுவும் வள்ளல் எம்.ஜி.ஆரின் மூலமாக அந்த அம்மாவையும் தமிழகம் மறக்காமல் இருந்தால் சரி⚖️🤔என்ன சகோதரி உங்களுடைய பேச்சை சமிபத்தில்தான் பார்கிறேன் 👌👍

  • @arivurani140
    @arivurani140 26 дней назад +13

    பிச்சைக்காரணுக்கு பிச்சை மட்டும் போதுமானது. பிரசாதம் போட கூடாது. என்பதை உணராமல் தவறு செய்து விட்டு அவதிபடுபவர்களே அதிகம்

  • @jail771
    @jail771 Месяц назад +10

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வார்த்தைகள் எனக்கு வாழ்க்கை தருகிறது நன்றி மா

  • @JoeJudah
    @JoeJudah 16 дней назад +1

    Thitti thitti pesinalum ...vattililae soru vaippa, otti pona vudambinalum vusiravatchi pasamvaippa , ....AMMA👸 💟 = SORU❤ / sappadu❤

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq 27 дней назад +6

    உண்மை சகோதரி ❤❤❤

  • @sasikalak13
    @sasikalak13 Месяц назад +15

    உங்கள் கருத்துக்கள் அருமை.. கடவுள்🎉

  • @arulmozhiramadoss8126
    @arulmozhiramadoss8126 Месяц назад +6

    அருமையான பதிவு

  • @maryuthith2262
    @maryuthith2262 Месяц назад +5

    Mam you are my inspiration 💖

  • @graced8912
    @graced8912 Месяц назад +5

    Kandippa karthar ungalai neasikkirar sissy ma ❤

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 16 дней назад

    Wow very true. When i had covid God opened the doors to give food for me. 🎉🎉🎉

  • @sujathag8296
    @sujathag8296 23 дня назад +2

    Romba nesicha saapadu dhan taruvanga🎉🎉🎉🎉🎉

  • @advkgandhi6242
    @advkgandhi6242 25 дней назад +3

    அற்புதம் அற்புதம்

  • @sampathkumar3121
    @sampathkumar3121 20 дней назад

    She said a line with deep meaning at 3.51.... I really respect you madam.!

  • @anbarasirodrigo9386
    @anbarasirodrigo9386 Месяц назад +7

    Always u inspire sister ..❤

  • @chithram9474
    @chithram9474 13 дней назад

    Parvin sulthana👌👌👌👌👌👌👌👌👌

  • @thillainayagi2751
    @thillainayagi2751 Месяц назад +5

    My college lecturer, parveen sultana mam

    • @subham5949
      @subham5949 25 дней назад +1

      U r very lucky

    • @lathadavid870
      @lathadavid870 20 дней назад

      You are very very lucky.

    • @Progamer-mn4xt
      @Progamer-mn4xt 16 дней назад

      Mine too ❤

    • @LalithLogesh-w6g
      @LalithLogesh-w6g 14 дней назад

      Nenga rompa koduthu vachanga sister
      Avanga phone number kidaikuma sister please

  • @besilbesil4118
    @besilbesil4118 5 дней назад

    நன்றி

  • @fashionablechandra2115
    @fashionablechandra2115 29 дней назад +7

    Amma amma unmai amma
    Daily I m facing god's grace ma
    True words
    God bless you ma

  • @SaravananS-s1f
    @SaravananS-s1f 5 дней назад

    Saringa sis.

  • @ushaprabhu8868
    @ushaprabhu8868 4 дня назад

    Very true mam I experienced

  • @narmadhasekar3891
    @narmadhasekar3891 Месяц назад +4

    என் மனசு கஷ்டமா இருந்தது மா இருக்கு மருந்து இதை கேட்ட கொஞ்சம் சந்தோஷம் அடைந்தது

  • @kalaikalaiseivi8921
    @kalaikalaiseivi8921 8 дней назад

    Superb amma

  • @pachampetramamurthy930
    @pachampetramamurthy930 Месяц назад +3

    Ram Ram
    Power packed explanation.❤

  • @369TamilDevotional
    @369TamilDevotional 23 дня назад

    Wow first class speech ❤ma

  • @jackbabu2421
    @jackbabu2421 25 дней назад +1

    Absolutely correct

  • @DavekiSegaranNair
    @DavekiSegaranNair Месяц назад

    Very good to listen to your speeches. Always practical to our daily lives. Whatever you say resonates with me. I too believe that a man who doesn’t appreciate his wife in the early days of marriage doesn’t deserve the love and respect of the wife later in his life. When he wants her for his own selfish reasons ie to cook for him and serve him. For his own pleasure. I don’t feel like showing him any care or love because of the way he mistreated me all these years without thinking of old age.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 19 дней назад +2

    சிலர்யிடம்நான்பேசுவதுகிடையாது.madam.

  • @ethistale
    @ethistale 18 дней назад +1

    👏👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @Mvs645
    @Mvs645 8 дней назад

    🌺🌺🌺

  • @rajiraja2210
    @rajiraja2210 18 дней назад

    Super mam❤

  • @NirmalaDevi-uy5zu
    @NirmalaDevi-uy5zu Месяц назад

    Always inspiring speech 🎉

  • @nagamanir3379
    @nagamanir3379 27 дней назад +2

    Super super

  • @sangees1761
    @sangees1761 24 дня назад

    ❤❤❤❤❤mam

  • @jebakumari9119
    @jebakumari9119 27 дней назад +1

    Super🎉

  • @kavisvlog1576
    @kavisvlog1576 Месяц назад +1

    Arumai sister

  • @status_song714
    @status_song714 Месяц назад

    Soopr nga ungal karuthukal arumai❤

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 22 дня назад

    Correct👌

  • @KaviJamu
    @KaviJamu 28 дней назад

    Sister,anaku🎉🎉❤

  • @lenigeorge3630
    @lenigeorge3630 21 день назад

    Very true

  • @iaynaushr3166
    @iaynaushr3166 Месяц назад +1

    Wow❤

  • @cruzdhanabagyam8441
    @cruzdhanabagyam8441 21 час назад

    100/100/உண்மை சாகோதரி 😂

  • @jananirajasekran9793
    @jananirajasekran9793 6 дней назад

    Okay

  • @fathimamarliya2233
    @fathimamarliya2233 Месяц назад +11

    எனக்கு.... அம்மா..அப்பா..எல்லாமே...எனது...அப்பாதான்..அம்மா..இல்லை

    • @wakazmohamed3525
      @wakazmohamed3525 26 дней назад +1

      Enakum illai don't feel father also mother guide❤

  • @rakshrao9745
    @rakshrao9745 23 дня назад

    👌👌👌👌💓💓💓

  • @sivakumarsivakumar-y8v
    @sivakumarsivakumar-y8v 24 дня назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @geethalakshmi7375
    @geethalakshmi7375 Месяц назад +2

    Supper mam

  • @ww-hy1cw
    @ww-hy1cw 26 дней назад +2

    Eyarkai kuda. Night fulla mazhai peiyavendiyathu. peithal ellam veena poerukum. Anal marunal ellam alliya pin udan mazhai peithathu.eyarkaiedam peasuven manam vittu. Eppothum thunai eeukum. Unmaithan.

  • @Deborah_u6
    @Deborah_u6 Месяц назад +1

    புதுமை பெண்

  • @devimeenatchibalamurugan3272
    @devimeenatchibalamurugan3272 14 дней назад

    பிச்சைகார்ர்களுக்கும் பிச்சை மட்டும் போடுங்கள் , பிரசாத்த்தை போட வேண்டாம் . இதற்கு அர்த்தம் புரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Месяц назад +1

    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @rathasivaperagasam3052
    @rathasivaperagasam3052 Месяц назад

    ❤❤❤

  • @GomathiR-c9x
    @GomathiR-c9x Месяц назад

    Wowsuper

  • @jananirajasekran9793
    @jananirajasekran9793 Месяц назад

    That's what I currently do ??

  • @MeenachiSundaram-sr8zz
    @MeenachiSundaram-sr8zz 22 дня назад +1

    Thanks🌹🙏🙏🙏 madam

  • @ramashokan9206
    @ramashokan9206 Месяц назад

    😢🎉❤

  • @Paduma-d2p
    @Paduma-d2p 19 дней назад

    Amma paasam yendral yenna?

  • @JoeJudah
    @JoeJudah 16 дней назад

    Vunnaiyae KODUTHU vidathae...to pitchaikkarankku🥲😔🤔😮!!!!?!!!!!!??!!!!!!!?🤕💯🔥

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 20 дней назад

    மேடம், அறிவார்ந்த பேராசிரியர் !

  • @skkings278
    @skkings278 Месяц назад +8

    Indha titlekkum indha amma pesunadhukkum enna sambandham bro ennaththayavadhu kaasukkaga poduveengala 😡😡🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @kavisvlog1576
    @kavisvlog1576 Месяц назад

    😢

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 Месяц назад +1

    Osila kadacha biriyani enna phenol kodo sapadu

  • @PugalV-t7u
    @PugalV-t7u Месяц назад +2

    Aaaga amma ponnu rendu perum samaikamal orutitu ...kadavul kuduparamulaaa...enamma neenga ipdi pandringale ma

  • @jananirajasekran9793
    @jananirajasekran9793 2 дня назад

    Yes😂

  • @rbrig-r9e
    @rbrig-r9e 20 дней назад

    அறந்தாங்கி நிஷ

  • @RajaratnamShanthini
    @RajaratnamShanthini 25 дней назад

    You talk intelligently when you do not refer to GOD.

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 Месяц назад +7

    Mind your language and words don't critize vegetarians, you can have your own food habits. It is disgusting and shame ful that call yourself teacher and public speaker.

    • @padmapriya944
      @padmapriya944 Месяц назад +5

      Not all vegetarians are vegetarians. She didn't mean you

    • @anitaanand9071
      @anitaanand9071 29 дней назад +1

      ​@@padmapriya944well said 💯

    • @nityaneelakantan9203
      @nityaneelakantan9203 25 дней назад +1

      Correct.Totally unnecessary targetting vegetarians.

  • @ShanmugamR-px7ql
    @ShanmugamR-px7ql 16 дней назад

    Woman paster not allowed. Preachig. You are a shatan agent don't decive innocent. People

  • @amaladassu9629
    @amaladassu9629 4 дня назад

    இது என்ன கிறுக்குத்தனமா உளறுது !

  • @jpill3576
    @jpill3576 Месяц назад

    யார் கண்ணுலேயும் படாமல் இருக்க முக்காடு போட்டு நாட்டைக் கெடுத்தால் சரி...

  • @Bestplots09
    @Bestplots09 11 дней назад

    ruclips.net/user/shorts1mYjgGtAXpQ?si=gpEtyWyaqmS-2a-t

  • @sangees1761
    @sangees1761 24 дня назад

    Super mam