"சொர்க்கம் இதுதான் " மனசே ! Good Morning - Daily Motivational message.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

Комментарии • 111

  • @thenmozhianand5684
    @thenmozhianand5684 2 года назад +20

    வீடே உலகம் கணவனே குலதெய்வம் அடுப்படியே வைகுண்டம் இப்படி தான் நானும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ❤💐❤💐❤💐

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 2 года назад +9

    சொர்கமே என்றாலும் அது நம் வீடு போல வருமா? காலை வணக்கம் மா.

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 года назад +12

    தினமும் உங்கள் பேச்சை கேட்கும் போது மனதிற்கு ஒரு தெளிவு பிறக்கிறது..... தினமும் இதை கேட்கவே ஆவலாக உள்ளது அம்மா... 👍

  • @saravanank113
    @saravanank113 2 года назад +10

    நேசிக்க பேசிக்க...நம்
    வசிக்கும் அழகு வீடு!
    படுக்க....பசிக்க...தேடி
    வரும் ஆனந்த கூடு!
    எழுத்து கட்டு ஏடு!
    உயிரின் கட்டு வீடு!
    அருமை🙏👍

  • @angelinmary7097
    @angelinmary7097 2 года назад +8

    முதலில் நாம்வாழும் வீட்டின் சொர்கத்தை அனுபவிய்து உணர்வோம் நல்ல பதிவு நன்றி வணக்கம்

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад +8

    வாழ்க வளமுடன்.பேசுகிற விதம் அழகு.👌👌🙏🙏

  • @rajasreemurali2643
    @rajasreemurali2643 2 года назад +10

    இனிய காலை வணக்கம் மேடம் எங்கள் வீட்டில் அம்மா விளையாட்டாக ஒரு பழமொழி சொன்னது உண்டு. எந்தவொரு ஊருக்கு போய் வந்தாலும் முதலில் சொல்லும் வார்த்தை "இருப்பிடம் வைகுண்டம் வேங்கடம்" உங்கள் பதிவை படிக்கும் போது அது நினைவு வந்தது. சொர்க்கமே என்றாலும் நம் வீட்டை போல் வருமா. தேங்க்யூ மேடம்🙏🙏🌸🌸

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 12 дней назад

    அருமை நன்றிங்க ❤❤❤🎉🎉🎉

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 Год назад +1

    I have become your fan.fantastic speech

  • @shanmugamb5454
    @shanmugamb5454 2 года назад +7

    சொர்க்கமே என்றாலும் நம் வீட்டை போல வருமா.

  • @vanis5001
    @vanis5001 13 дней назад

    Arumai!

  • @vathsalashankar699
    @vathsalashankar699 2 года назад +3

    அருமையான பதிவு 🙏🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vijikrishna1
    @vijikrishna1 2 месяца назад +1

    Whatever topic you speak its reflection of our mind . Same thought process we also feel .
    Thank you 🙏

  • @All-in-one_Shinodh
    @All-in-one_Shinodh Месяц назад

    Practical speech tnku jee

  • @allirani2090
    @allirani2090 2 года назад +4

    Well said mam tq🙏🙏🙏👍

  • @mayoorathyshagivan7419
    @mayoorathyshagivan7419 2 года назад +1

    Thank you thank you thank you 😊🙏🏼😇

  • @chitraganesan5424
    @chitraganesan5424 2 года назад +2

    I love your speech mam

  • @feelingsosleepy9875
    @feelingsosleepy9875 3 месяца назад

    Your video is very good.

  • @palaniswamyprithiviraj1287
    @palaniswamyprithiviraj1287 Месяц назад

    Superb

  • @shivashankari1813
    @shivashankari1813 2 года назад +3

    Love ourselves,love our family,love our home,love our surroundings then what we are living in the heaven.Nothing can be better than our home.

  • @harithraharithra7663
    @harithraharithra7663 2 года назад +2

    சூப்பர் மா.take care of your health

  • @balarani1255
    @balarani1255 Год назад

    Amma you are grate BEST MOTHER to the world wide adviser how to run the difficult life the way you talk is brilliant god bless you

  • @padmavathithandapani5497
    @padmavathithandapani5497 2 года назад +1

    நிஜம்தான் அம்மா. எவ்வளவு அனுபவபூர்வமான வார்த்தைகள்.

  • @deepthi6326
    @deepthi6326 4 месяца назад

    Very true mam❤❤❤

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 года назад +3

    Thank you Mam, Home a heavenly place to relax refresh & remember , cherish memories. 🙏

  • @MMUTHUSELVI-e7i
    @MMUTHUSELVI-e7i 20 дней назад

    Real madam❤💞👌

  • @Priya-js5tn
    @Priya-js5tn 2 года назад +1

    Good morning mam correcta sonnanga👌👌

  • @tamilsunai
    @tamilsunai 2 года назад +4

    'எங்க சுத்தியும் ரங்கனை சேவி' என்ற கூற்று நினைவுக்கு வருகிறது. East or west ...home is best.

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 2 года назад +1

    அருமையான பதிவு Dr .,. நன்றிகள்

  • @meenacreations2294
    @meenacreations2294 2 года назад +2

    Very nicely explained amma ur choice of topics very excellent unique way of expressing thoughts 😊

  • @lathahariharan2253
    @lathahariharan2253 2 года назад +3

    Well said madam 👏

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 2 года назад +2

    Nicesister good morning

  • @LathaLatha-tg9mg
    @LathaLatha-tg9mg 2 года назад +1

    அருமையான பதிவு

  • @linima69
    @linima69 2 года назад +1

    👏super dr. Irukira idathai rasikanum. Illadhadha ninachu yènga vendam. Kidaikkum bodhu kidaikkum

  • @latharoseline806
    @latharoseline806 2 года назад +2

    Awesome message it suits for me!!
    On today's scenario.. thank you keep smiling and keep sending us motivation message.

  • @sudharao8368
    @sudharao8368 2 года назад +1

    Very true madam

  • @varadharajankrishnan4880
    @varadharajankrishnan4880 2 года назад +1

    Happy morning amma

  • @vijayar5479
    @vijayar5479 2 года назад +2

    Absolutely true...

  • @anucathy1
    @anucathy1 2 года назад +1

    Awesome ma'am.. i dnt prfr stayng out.. yengaponaalum ngt veetuku vandhudnum.. veyliooruku ponalum manasu yepodhum orey thought ladhan trip fulla irukum.. manasu countdwn kuduthutey irukum.. veetu door a tharandhaa kadaikra thirpthi thani.. nam veedey safe sorgam,whr we cn b the real we.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 года назад +3

    ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் சரி ஏற்றுக் கொள்ள கூடிய நிதர்சனமான உண்மை வீடும் நம்முடைய உறவுகள் தான் சொர்க்கம் அதை யாராலும் ஈடு செய்ய முடியாது அன்பான காலை வணக்கம் 🌹

  • @mohanrajdhakshan9235
    @mohanrajdhakshan9235 9 месяцев назад

    ஆமா ஆமா உண்மை அம்மா.
    நான் அனுபவித்து இருக்கின்றேன்
    எனக்கு என் வீடு கோயில்
    என் கணவன் தெய்வம்❤❤❤❤❤

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 11 месяцев назад

    Nitharsanam mam

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 2 года назад +1

    அருமை அம்மா

  • @vasanthir5727
    @vasanthir5727 2 года назад +1

    Very very super and truthfull news of our life.. 😅😅😅😅😅

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me 2 года назад

    Arumai amma🙏🙏👌

  • @pushpan6371
    @pushpan6371 2 года назад +1

    Yes absolutely ❤️pa💐

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 года назад +2

    Vanakkam mam
    Good afternoon
    2:21 true,
    2:27 to 2:46 super expressions,
    5;04, 5:10 haha
    5;30 very true
    7;24 adhane.
    Mam, background unga living rooma mam, romba azhaga iruku!
    Pranaams
    Meenakshi

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 года назад +1

    My home always my favourite 🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 года назад +1

    காலை வணக்கம் மேடம்

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 2 года назад +1

    Pretty much true n🙏

  • @kansulrihana6994
    @kansulrihana6994 Год назад

    Arumai

  • @solaimaha5275
    @solaimaha5275 2 года назад +1

    Yes its true

  • @umaranis7070
    @umaranis7070 2 года назад +1

    Good

  • @geetharani7007
    @geetharani7007 2 года назад +1

    Really it's true mam👌👌👌

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 2 года назад

    Very very very excellent mam 🔥 super mam ❤️ god bless you mam 👍

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад

    Super correct explanation.

  • @amalasenthilkumar6070
    @amalasenthilkumar6070 2 года назад

    Semma semma semma madam superb,naan ippadithaan irupean.

  • @sibnas
    @sibnas Год назад

    Thank you madam

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Год назад

    It is philosophy. Hundred percent correct. By R.ambikeswari psychology.

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Год назад

    Super mam 🔥 God bless you mam 👍

  • @gnanavadivu8372
    @gnanavadivu8372 8 месяцев назад

    Thank you amma for inspiration of my house.dream of my house

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 года назад

    Pramadham!

  • @vemthevar3525
    @vemthevar3525 2 года назад +1

    Love you ma🥰🥰

  • @meenagomathinayagam393
    @meenagomathinayagam393 Год назад

    Very nice talk mam

  • @malarmagi751
    @malarmagi751 2 года назад

    நன்றி மேடம் என் மனச்சோர்வுக்கு மருந்து தாங்கள்

  • @vedictech7125
    @vedictech7125 2 года назад

    அருமையான பதிவு.‌🙏🙏🙏

  • @sridevivishali1204
    @sridevivishali1204 2 года назад

    super mam your family lucky mam 🙏🙏

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 2 года назад +1

    Happy morning ma

  • @gomathiganesan7247
    @gomathiganesan7247 2 года назад

    Mam u are so super,yur speech also

  • @pink189
    @pink189 2 года назад

    S really semma mam yenakku yennoda v2dhan mam sorkkam miga alaga sonnirgal yenakkum eppadi thaan yen vittai rasippen I love my home

  • @mahalakshmicschandrasekar2629
    @mahalakshmicschandrasekar2629 2 года назад +1

    💙💙

  • @mahalakshmicschandrasekar2629
    @mahalakshmicschandrasekar2629 2 года назад +1

    💯💯🤩🤩👌👌

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 2 года назад +1

    Super super mam 💐💐💐👏👏👏

  • @nanthinydhavarajasingam7118
    @nanthinydhavarajasingam7118 2 года назад

    சூப்பர்🙏🤗👍🏽

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 2 года назад

    இருப்பிடம் வைகுண்டம். வாழ்க வளமுடன் 🌹🌹

  • @alagarsamy8449
    @alagarsamy8449 Месяц назад

    என்னம்மா கண்ணு
    எங்கம்மா இருந்த
    இவ்வளவு நாளாக ?
    நீண்ட ஆயுளை ஆண்டவன்
    அருள்வான் மகளே ...
    ஆசிகள் அநேகம் !!

  • @rajagopala9564
    @rajagopala9564 2 года назад +1

    💯 👍👍👍🙋

  • @abishek5207
    @abishek5207 2 года назад

    Semma super

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 2 года назад

    உண்மைதான் மேடம் நன்றி வணக்கம்

  • @senthilkumar5309
    @senthilkumar5309 2 года назад

    Till from my childhood, even my ambition s going to America, but I haven't visited Ceylon itself

  • @nethravathinethra3162
    @nethravathinethra3162 2 года назад

    Home sweet home 🏠 ✌🏻 peace

  • @santhisubramani2826
    @santhisubramani2826 2 года назад +2

    Yes true madam

  • @krishnavenivs6378
    @krishnavenivs6378 Год назад

    Manathai thota neshakkal

  • @s.charumathimathi8209
    @s.charumathimathi8209 2 года назад

    Super

  • @dhivyadharshini3162
    @dhivyadharshini3162 2 года назад

    Super ma
    Love u.

  • @umakarthi3817
    @umakarthi3817 2 года назад

    Yes my home

  • @sathyamozhiprabha7243
    @sathyamozhiprabha7243 2 года назад

    Really super mam 👍👍👍

  • @anasmf9740
    @anasmf9740 2 года назад

    Super mam

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 2 года назад

    Home sweet Home 💓

  • @ksumathisumo8516
    @ksumathisumo8516 2 года назад

    Good morning

  • @priyadarshinisomasundaram4440
    @priyadarshinisomasundaram4440 2 года назад

    True mam

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Год назад

    வாழ்க வளமுடன்
    உண்மைதான்.
    ஆனாலும் அந்த வீட்டிலேயே சுதந்திரம் இல்லாத பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதே உண்மை
    திருமண ஆன ஒரு பெண் காலை அவரை 10 நிமிடம் அவர்களுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து காபி குடிக்க முடியுமா என்றால் 50 % முடியாது என்றுதான் சொல்வார்கள்.
    நன்றிகள் பல.

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 года назад +1

    Good morning. மேடம். 👏🙏🙏💐🥰🥰

  • @rupasrivastava846
    @rupasrivastava846 Год назад

    Pl.update with english subtitle

  • @ushanandhiniv.4225
    @ushanandhiniv.4225 2 года назад

    👏👏👏👏👏👏

  • @suganyak.b5751
    @suganyak.b5751 2 года назад

    🥰👌🙌💐superb mam

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 года назад

    வீட்டை சுற்றி யே வாழ்வாள் ஒருத்தி ஊர் சுற்றியே வாழ்வான் ஒருவன் நாலு இடம் போய் பார்த்தும் நம்வீட்டை அழகு படுத்திக் பார்க்கலாமே தவறொன்றும் இருப்பதாகக் தெரியவில்லையே போம்மா போ போ

  • @vanitharajkumar86
    @vanitharajkumar86 Год назад

    100 unmai

  • @vijayalakshminarayanan9816
    @vijayalakshminarayanan9816 2 года назад +1

    Sathiyama unmaidan. En veedu enaku ulagam.