சூப்பர் சூப்பர் அம்மா.இதையே தான் பின் பற்றி வந்தேன்.என் வயது எழுபத்து மூன்று.என் பேரிடம் அடிக்கடி சொல்வேன்.god is with me.என்று.மகன் மகள் இருவரும் நன்றாக இருந்தாலும் யாரையும் சாராமல் நிம்மதியாக இது எனக்காக வாழ்க்கை என்று மனதில் சாந்தி கொண்டு வாழ்ந்து வருகிறேன்.என் மரணம் கௌரவமாக யாரையும் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்
என் மகன் தாத்தா ஆயிட்டார். வாழ்த்துக்கள். ஆனால் நான் இப்போதும் இளைஞர் தான். இப்போதும் தொழில் தலைவர். நல்ல உழவர் எழுத்தாளர் பேச்சாளர் மாவட்ட தலைவர் ஓர் பெரிய இயக்கத்தில் ... காரணம் ஓடிக் கொண்டே இருக்கிறேன். வேலை வைத்திருக்கும் எவருக்கும் சக்தி உற்பத்தி ஆகும். மாம்பலம் ஆசந்திரசேகர்
🙏🏻🌹 வாழ்க்கையை யதார்த்தமானதாக பார்க்க வேண்டும் என்று தங்களது பதிவின்மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. கடைசிவரைக்கும் துணை நமது குருநாதர் அல்லது கடவுள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
அம்மா எனக்கு 56 வயதுஆகிறதுநான்உங்கள்திவரமனரசிகை எனக்கு 13 வயதாகும் போது நீங்கள் ஆனந்த விகடனில் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை என் இன்னா என் கண் முன்னாலே அந்தப் புடவை பாசிமணி அத்தனையும் நீங்கள் விமர்சனமாக எழுதினீர்கள் ரொம்ப நன்றாக இருந்தது அம்மா உங்களைப் போல் யாரும் கட்டுரை எழுத முடியாது
நன்றிங்க மேடம், வாழ்வின் உன்னதமான ரகசியங்கள் சொன்னீங்க பாராட்டுக்கள், நானும் எதிர்பார்ப்பு இல்லாத வாழ்வுதான், தனிமையை பல ஆண்டுகளாக வாழ்கிறேன்...பிறந்துட்டோமே என்ற கவலை இல்லாமல் இறைவன் நம்மை வழிநடத்த உதவி செய்கிறான் அதுதான் உண்மை... நன்றி மேடம்
அற்புதமாகச் சொல்கிறீர்கள் மேடம் முதுமைக்குத் தயாராகுங்கள்,பயம்,தயக்கம் வேண்டாம் ஆனந்தமாக இருக்க வழிகாட்டியமைக்கு தங்களை வணங்கி ஏற்கிறேன்😊 அ.அருள்மொழிவர்மன்(70 திருமங்கலம்
அம்மா உங்களின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவதா புத்தகம் அந்த வயதில்( 30) தற்போது65 இந்த வயதிலும் உங்களின் இந்த உத்வேகமானபேச்சு வியப்பாக இருக்கிறது நன்றிகள் அம்மா வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
25 வருடங்கள் முன்பு ஒரு விழாவில் உங்களை சந்தித்து பேசியபோது நீங்கள் ஆரோக்கியமான உணவு பொருட்கள் அருந்துங்கள் குடும்பங்களை ஒற்றுமை ஆக இருந்தால் நன்கு வாழ்க்கை அமையும் என்று சொன்னீர்கள் இன்றும் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு 68 வயதாகிறது என்னை என்மனைவி நன்கு கவனித்து கொண்டு வருவது நான் செய்த பாக்கியம் ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் நல்ல வாழ்க்கை யில் திருமணமாகி மகிழ்ச்சி உடன் உள்ளது நலம் உங்கள் போன்றவர்கள் கருத்து மிகவும் உதவியாக உள்ளது நன்றி ங்க
Super oooosuper massage ma iam your big fan I like u so much and your story's God bless you so much thank your advice I am now 69th years I falling your ways thanks mam namaskaram
Vanakkam amma,i was resident n streetmate of u in voc nagar thanjavur .from my schooling iknow u very well n im ur fan.fond of reading all ur novels like shyama ,nandu etc ,etc...,ifeel so..excited hearng u,im in60+ ,definitely i,ll follow ur advices which have motivated me.thank you, 🤲
வணக்கம் அம்மா. முதுமைக்கு ஒவ்வொருவரும் தங்களை தாங்களே மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.மிக சரி. அதே சமயம் பிள்ளைகளும் பெற்றவரின் இறுதி காலம் வரை பேணி காக்க மனம் வைத்தே ஆக வேண்டும்.அப்போது தான் மனிதன் என எண்ணப்படுவாய்.
அம்மா தன் கையே தனக்கு உதவி என்ற கொள்கையுடன் யாரும் நம்மிடம் நிரந்திரமில்லை நமக்கு நாமே தாய், தகப்பனாக.நல்ல நம்பிக்கையுடைய நண்பனாக நமக்குள் நாமே தேடிக்கொண்டு ரசித்து மனமகிழ்வுடன் நிறைவாக முதுமையில் வாழ பழக வேண்டும். உங்கள் அறிவுரை, ஆலோசனை நன்று அம்மா வாழ்க வளமுடன்
Thank you Amma : I am your ardent fan ; your writings has inspired me and motivated me: Now I am nearing 70 : your talk is an energy booster: to me to live gracefully 🙏💐
Namaskaram.from my teen I am your fan..my whole family too..Madam had visited our village Ayikudy and the first one to bring to light about Amar Seva Sangam,and rhe selfless service of Anna.Now i am in sixty..your words are sure a booster.🙏🏻🌹
Thanks Amma.I am 74 now.I follow the instructions what you said I also read your writings on my younger days. Wish you a happy and healthy life. God bless everyone.
Namaskaram Amma. I am 71. What you said resonated with me. Both my sons live abroad. I live alone am not lonely. Enjoy my solitude. I don't play victim. Like a river that is placid before merging in the sea, I too enjoy this stage in my life. To prioritise my needs and invest in myself; excercise meditation social commitment Life is Good. Thank you .
Superb madam, you are a great inspiration to me since teenage and now video of old age is an eye opener to all 50 + people. ❤ you madam i am 56 yrs old my mom was a fan of yours ..
.my mother died at 89. She was a widow last 32 yrs. You were her ardent companion by books. Thank you for keeping her alive until i was 69...i enjoyed her aging that now at 70 i have imbibed.
I also expected the same iam 48 and my mother 67 , I was thinking that she will live long that when I will be 67 she will 86 it's my wish , prayer , and expectation but suddenly she left me three months back, I am broken, your message made me feel that my wish was accepted somewhere, may you live long.
சூப்பர் சூப்பர் அம்மா.இதையே தான் பின் பற்றி வந்தேன்.என் வயது எழுபத்து மூன்று.என் பேரிடம் அடிக்கடி சொல்வேன்.god is with me.என்று.மகன் மகள் இருவரும் நன்றாக இருந்தாலும் யாரையும் சாராமல் நிம்மதியாக இது எனக்காக வாழ்க்கை என்று மனதில் சாந்தி கொண்டு வாழ்ந்து வருகிறேன்.என் மரணம் கௌரவமாக யாரையும் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்
😂
முதுமை அனைவரும் அனுபவித்து தான் ஆக வேண்டும்
நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் சிறப்பு
பல குருஜி போதனைகளை விட இந்த பகிர்வு மிகவும் நேர்மையானது
அற்புதம் உங்களை போல ஒருவரும் இப்படி பேசியதில்லை... இது எல்லா வயதினருக்கும் தேவை ❤❤❤
கடவுள் என் சிறந்த நண்பன் (கேட்கவே இனிமையாக உள்ளது.
மிக அருமை தோழியே.
உங்கள் எழுத்தைப்போல் உங்கள் பேச்சும் இனிமை அருமை.
உங்களுக்கு முதுமை உடம்புக்குத்தான்.
உங்கள் மனம் பேச்சு எப்போதும் இளமைதான்.
Well said Madam God Bless you
நிதர்சனத்தை அழகாக சொன்னீர்கள் அம்மா.... தெளிவான கருத்துக்கள் 👌🙏
என் மகன் தாத்தா ஆயிட்டார். வாழ்த்துக்கள். ஆனால் நான் இப்போதும் இளைஞர் தான். இப்போதும் தொழில் தலைவர். நல்ல உழவர் எழுத்தாளர் பேச்சாளர் மாவட்ட தலைவர் ஓர் பெரிய இயக்கத்தில் ... காரணம் ஓடிக் கொண்டே இருக்கிறேன். வேலை வைத்திருக்கும் எவருக்கும் சக்தி உற்பத்தி ஆகும். மாம்பலம் ஆசந்திரசேகர்
சின்ன நூல்கண்டா என்னை சிறைப்படுத்தும் முதல் இப்பதிவு வரை நீங்கள் என் வழிகாட்டி ❤
வாழ்க்கையே ஒரு வரம் அம்மா. இளமையைப் போன்றே முதுமையும் ஒரு கொண்டாட்டமே. உங்கள் பேச்சு அருமை!!❤
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
🙏🏻🌹 வாழ்க்கையை யதார்த்தமானதாக பார்க்க வேண்டும் என்று தங்களது பதிவின்மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. கடைசிவரைக்கும் துணை நமது குருநாதர் அல்லது கடவுள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
நன்றிகள் தாயே
தாங்கள் கூறிய கருத்துகளில் சேமிப்பை தவிர மற்றவைகளில் சரியாக இருக்கின்றேன்...
இதற்கு மேல் அதிலும் கவணம் செலுத்துகிறேன் !!
அம்மா எனக்கு 56 வயதுஆகிறதுநான்உங்கள்திவரமனரசிகை எனக்கு 13 வயதாகும் போது நீங்கள் ஆனந்த விகடனில் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை என் இன்னா என் கண் முன்னாலே அந்தப் புடவை பாசிமணி அத்தனையும் நீங்கள் விமர்சனமாக எழுதினீர்கள் ரொம்ப நன்றாக இருந்தது அம்மா உங்களைப் போல் யாரும் கட்டுரை எழுத முடியாது
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
நன்றிங்க மேடம், வாழ்வின் உன்னதமான ரகசியங்கள் சொன்னீங்க பாராட்டுக்கள், நானும் எதிர்பார்ப்பு இல்லாத வாழ்வுதான், தனிமையை பல ஆண்டுகளாக வாழ்கிறேன்...பிறந்துட்டோமே என்ற கவலை இல்லாமல் இறைவன் நம்மை வழிநடத்த உதவி செய்கிறான் அதுதான் உண்மை... நன்றி மேடம்
M
கடவுள் என் சிறந்த நண்பன்... உங்கள் புத்தங்களை அமேஸானில் விலையில்லாமல் போட்டால் எங்களை போல வயதானவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.
மிகவும் அருமை யான பதிவு 🙏🙏🌹
Excellent suggestion
Live gracefully age gracefully and with God's blessings die gracefully. Wonderful amma
அற்புதமாகச் சொல்கிறீர்கள் மேடம்
முதுமைக்குத் தயாராகுங்கள்,பயம்,தயக்கம் வேண்டாம் ஆனந்தமாக இருக்க வழிகாட்டியமைக்கு தங்களை வணங்கி ஏற்கிறேன்😊
அ.அருள்மொழிவர்மன்(70
திருமங்கலம்
முதுமையின் இரகசியம் இயற்கையின் அதிசயம்.வாழ்த்துக்கள்
சிவசங்கரி அம்மா அருமையாக இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏
சிவசங்கரி மேடம் உங்கள் தீவிரமான ரசிகை நான் உங்கள் கதை கட்டுரை பார்த்து நான்62 வயதிலும் தளராமல் இருக்கிறேன் நன்றம்மா
நான் உங்க கதை எல்லாம் படித்து முடித்து விட்டேன். பாலங்கள் அருமை. மனைவி மறைந்த பின் உங்க பேச்சு எனக்கு ஆறுதலாக உள்ளது
அருமையான பதிவு அம்மா நான் உங்கள் ரசிகை உங்கள் புத்தகங்கள் நிறைய படித்து இருக்கிறேன் என்னுடைய வயது 62
வணக்கம் அம்மா முதுமையும் மகிழ்வுடன் வாழ்ந்தால் இந்த காலமும் இளமையாக வாழமுடியும்
Very valuable information about health maintenance. Eg.execise money etc.
மனம் எப்போதும் இளமை தான் அம்மா..
இனிய சகோதரிக்கு வணக்கம்
மனமிருந்தால் மார்க்கமுண்டு என வழிகாட்டிய விதம் மனதை கவர்ந்த து இறை அருளால் தாங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🌹🌹🙏
உங்கள் நடுத்தர வயதில் நல்ல சமுதாய பணிகள் செய்தது நினைவுக்கு வருகிறது குறிப்பாக அன்னை தெரேசா அவர்களை பேட்டி கண்டு அவர்களின் சேவையை உலகறியச் செய்த து
Excellent explanation 👌. I am 60. After hearing this, I got strength.
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
அம்மா உங்களின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவதா புத்தகம் அந்த வயதில்( 30) தற்போது65 இந்த வயதிலும் உங்களின் இந்த உத்வேகமானபேச்சு வியப்பாக இருக்கிறது நன்றிகள் அம்மா வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
Train to the core Madam. I AM 71 YEARS YOUNG.
25 வருடங்கள் முன்பு ஒரு விழாவில் உங்களை சந்தித்து பேசியபோது நீங்கள் ஆரோக்கியமான உணவு பொருட்கள் அருந்துங்கள் குடும்பங்களை ஒற்றுமை ஆக இருந்தால் நன்கு வாழ்க்கை அமையும் என்று சொன்னீர்கள் இன்றும் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு 68 வயதாகிறது என்னை என்மனைவி நன்கு கவனித்து கொண்டு வருவது நான் செய்த பாக்கியம் ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் நல்ல வாழ்க்கை யில் திருமணமாகி மகிழ்ச்சி உடன் உள்ளது நலம் உங்கள் போன்றவர்கள் கருத்து மிகவும் உதவியாக உள்ளது நன்றி ங்க
Super oooosuper massage ma iam your big fan I like u so much and your story's God bless you so much thank your advice I am now 69th years I falling your ways thanks mam namaskaram
100% true. எதுவுமே ஸாஸ்வதம் கிடையாது.
அம்மா❤உங்கதீவிரரசிகை நான். உனக்கு என்னஆசைன்னு என்னைசிலர் கேட்டபொழுது சிவசங்கரியுடன்ஒருநாள்முழுதும் இருக்கனும் & எஸ்.பி.பி சாருடன் ஒருநாள் இருக்கனும்னு சொல்வதுண்டு.❤சின்னநூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது
அந்த புத்தகம் தற்போது எங்கு கிடைக்கும், நான் எனது பதின்ம வயதில் படித்தது நானும் பல இடங்களில் தேடி வருகின்றேன். தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள்.
@@vignesh-lf1bik
அனைத்து புத்தக திருவிழாக்களிலும் கிடைக்கும்
TV
@@vignesh-lf1biis
Excellent discourse Madam! Thx a lot!
உ.ண்மை.மிகவும் அழகாகசொன்னீர்கள்.நன்றி.வணங்கிறேன்
Vanakkam amma,i was resident n streetmate of u in voc nagar thanjavur .from my schooling iknow u very well n im ur fan.fond of reading all ur novels like shyama ,nandu etc ,etc...,ifeel so..excited hearng u,im in60+ ,definitely i,ll follow ur advices which have motivated me.thank you, 🤲
I am 83 years old. Live alone and do my cooking still. Your speech suits me well
Ungal pillanga ma
Can live in a suitable,good home .,according to one',s finnacial, facility.
Superb.. superb message madam.. big fan of u😊🙏🙏God bless u.. வாழ்க வாழ்க பல்லாண்டு.🙏🙏
முத்து முத்தான வார்த்தைகள் நன்றி அம்மா.
Very well said ma Live age die gracefully God bless u ma❤❤
I am nearing 70.This speech gives encourage tome.
அருமை அம்மா
Wonderful message akka.
அருமை அம்மா நன்றி
Beautiful thoughts, Beautiful words&Super advice Madam
I'm a great fan of you. You are a role model mam❤
உங்கள் அறிஉரை என்போன்ற மக்களுக்கு தேவை 😊 நன்றி Excellent advise 😊🙏
அருமை சிவசங்கரி அம்மா👌🙏😍
வணக்கம் அம்மா.
முதுமைக்கு ஒவ்வொருவரும் தங்களை தாங்களே மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.மிக சரி. அதே சமயம் பிள்ளைகளும் பெற்றவரின் இறுதி காலம் வரை பேணி காக்க மனம் வைத்தே ஆக வேண்டும்.அப்போது தான் மனிதன் என எண்ணப்படுவாய்.
Superb mam...Hats off .. Saraswathi Samman Award winner 2023...🎉🎉🎉
Migavum Arumai Manadil vurudi Aerpadugiradu
NANDRI AMMA
Thankyou Mma yourgreatful instructions Godblessyou amma
Arumaiyaana pathivu. Nantri
Mam
அம்மா தன் கையே தனக்கு உதவி என்ற கொள்கையுடன் யாரும் நம்மிடம் நிரந்திரமில்லை நமக்கு நாமே தாய், தகப்பனாக.நல்ல நம்பிக்கையுடைய நண்பனாக நமக்குள் நாமே தேடிக்கொண்டு ரசித்து மனமகிழ்வுடன் நிறைவாக முதுமையில் வாழ பழக வேண்டும். உங்கள் அறிவுரை, ஆலோசனை நன்று அம்மா வாழ்க வளமுடன்
Super advice thank you Mom.
I am your fan ma. Thank you for your motivational speech. God bless you ma ❤
Very useful and motivational speech. Thanks Madam.
Super 👌 amma 😊❤
S mam. U r great writer n ur senior citizen advice is vvvv energetic. Tq mam
Sivasankari Akka vazga noorandu.
Siva shsnkari amma super motivational speech, hats off
தன்னம்பிக்கை. திட்டம். அன்பு. தியாகம் இருந்தால் அனைத்தும் சுபமே.
நன்றி நன்றி அம்மா
பயனுள்ள தகவல்.
Wonderful explanation regarding acceptance of aging,Thank u so much sister❤
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
Thank you Mam.
Nice and reality speech madam towards ageing 👏
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA😊
Thank you Amma : I am your ardent fan ; your writings has inspired me and motivated me: Now I am nearing 70 : your talk is an energy booster: to me to live gracefully 🙏💐
Excellent 👌👌 Mam...this kind of motivation is needed in the present scenario
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
Good advice mam❤
Namaskaram.from my teen I am your fan..my whole family too..Madam had visited our village Ayikudy and the first one to bring to light about Amar Seva Sangam,and rhe selfless service of Anna.Now i am in sixty..your words are sure a booster.🙏🏻🌹
அருமையான வார்த்தைகள் ❤❤❤
Thank you so much mam
தெளிவான கருத்துக்கள் நன்றி
அருமை
அருமையானவார்த் தை அருமையானபாதை.நல்லது.
Very well said ma. Am in my late forties now. Agree with you that we should keep your health and mind strong from now on
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
Excellent speech. Really you are an amazing person .
Vanakkam Amma ! Unmaiyana Katuththu,Seyalppaduththa vendiya Katuththu Nanry.
Amma, Your Guidance for HEALTHY Life gives me Very good Awareness.
அம்மா.உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.முதுமையை தைரியமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.மிக்க நன்றி.
Thank you very much
Amma mikka nandri❤
Truely a motivational message ❤
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
Super ooosuper👌
எனக்கு வயது60 உங்கள் பதிவுக்கு நன்றி
Mam super motivated speech thankyou
Arumai ng Amma very useful message thankyou ma
Super amma unkal attvice😊
Thanks Amma.I am 74 now.I follow the instructions what you said I also read your writings on my younger days. Wish you a happy and healthy life. God bless everyone.
Valuable Information, Thank you Mam.
Namaskaram Amma. I am 71. What you said resonated with me. Both my sons live abroad. I live alone am not lonely. Enjoy my solitude. I don't play victim. Like a river that is placid before merging in the sea, I too enjoy this stage in my life. To prioritise my needs and invest in myself; excercise meditation social commitment Life is Good. Thank you .
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
O
Hopefully many will listen and implement these valuable tips from an experienced person and live life gracefully😊
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
Excellent speech ma. I will always read your stories from the age of 30.
Thanks for your advice ma.
Superb madam, you are a great inspiration to me since teenage and now video of old age is an eye opener to all 50 + people. ❤ you madam i am 56 yrs old my mom was a fan of yours ..
ruclips.net/video/TYWGYRdRPJ8/видео.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
.my mother died at 89.
She was a widow last 32 yrs.
You were her ardent companion by books.
Thank you for keeping her alive until i was 69...i enjoyed her aging that now at 70 i have imbibed.
I also expected the same iam 48 and my mother 67 , I was thinking that she will live long that when I will be 67 she will 86 it's my wish , prayer , and expectation but suddenly she left me three months back, I am broken, your message made me feel that my wish was accepted somewhere, may you live long.
Super Madam God bless you
Old age is a natural process ,just make sure you have enough money and other things will follow it...