முதுமையில் பறிபோகும் சுதந்திரம்; மரியாதையுடன் வாழ்வது எப்படி? | M. Rajasekaran | Poongaatru

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 54

  • @shanthia2684
    @shanthia2684 16 часов назад +10

    இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒரு தலைப்பு.. அருமையான உரை...👍👌👏❤️

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 День назад +13

    என்ன ஒரு தெளிவான விளக்கம் நன்றி ஐயா💐💐💐🙏🏼👍🏼

  • @PalaniswamyManickam-re6de
    @PalaniswamyManickam-re6de 8 часов назад +4

    Great message 👍 Thank you sir 🙏

  • @krishnamoorthysrinivasan1737
    @krishnamoorthysrinivasan1737 22 часа назад +24

    இவைகளுக்கெல்லாம்
    ஒரே முடிவு யாதெனில்
    இறைவனால் மட்டும்தான்
    அளிக்க க்கூடிய முடிவு-!
    அதாவது வாழ்நாளில்
    தங்கள் கடமைகளையெல்லாம்
    செவ்வனே முடித்து
    தங்கள் பிள்ளைகளை
    நல்ல நிலையில் வைத்து
    ஒய்வு பெற்றவர்களை
    இறைவன் காலதேவனை
    அனுப்பி அம்முதியவர்களை
    விரைஙில் இறைவன்
    திருவடி நிழலில் அமர்த்தி
    அமைதியுற செய்வதுதான்..🙏🙏

    • @lotus4867
      @lotus4867 9 часов назад +4

      தனக்கான வசிப்பிடம் இருந்தாலும் , தனிமையில் வாழும் கொடுமை சொல்லி மாளாது , பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போது பாராமுகம் அங்கிருக்க தடையாகிறது . இறைவனடி சேரும் போது தான் இந்த நிலை மாற்றம் காணும் .

  • @priyamb4164
    @priyamb4164 7 часов назад +2

    Sir you have explained all type of retired people's life and the facilities, expenses, price, which is suitable for our stage we can decide to select and live. Thank you very much for your guidance.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 часа назад

    🙏Migavum Arumaiyana vilakkam
    Ayya 🙏💐

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 10 часов назад +12

    சார் நீங்க சொல்வது உண்மைதான் என்னுடைய மாமனாருக்கு கை கால் விளங்காமல் போய்விட்டது 76 வயதில் அவருக்கு தனியாக பாத்ரூம் கட்டித்தர சொல்லி நான் சொன்னேன் அதாவது அவர் கஷ்டப்படாமல் பெட்ரூம் பக்கத்திலேயே போக வேண்டும் என்று ஆனால் என் மாமியாரும் என் கணவரும் அது கூடாது என்கிறார்கள் அவர் எங்கே வேணாலும் போகட்டும் தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம் வாரி கொட்டிவிடலாம் என்கிறார்களே தவிர அவரை ஒரு மனிதனாகவே மதிப்பது இல்லை இத்தனைக்கும் அவர் பதினைந்தாயிரம் ரூபாய் பென்ஷன் வாங்கி கொடுக்கிறார் ஆனாலும் கூட அவருக்கு உண்டான மரியாதையும் மதிப்பும் கிடையாது அவருக்கு தனியாக பாத்ரூம் கட்ட சொன்னதற்காக குடும்பமே என் மீது சண்டக்குவந்தது.

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 6 часов назад +3

      மாமனாரை பற்றி கவலைப்படும் உங்களைப்போல் ஒரு மருமகள் இந்த காலத்தில் அமைவது மிக மிக கடினம். God bless you.

  • @namagiriponni8375
    @namagiriponni8375 10 часов назад +2

    வணக்கம் ..ஐயா....நான் கவிஞர்.பொன்னி எழுதுவது....உங்கள் உச்சரிப்பு...தமிழ்...கருத்துக்கள் மிகச்சிறப்பு.
    .நன்றி....துணை இழந்தார் வாழ்வு மிகவும் கொடியது...சாய்ந்து அழ....ஒரு தோள்....துணை இல்லையே....முதியோருக்கு உதவுவது குறித்து மிக்க மகிழ்ச்சி...நன்றி...வாழ்க...உமது இயக்கம்...வாழ்க...உமது தொண்டு....டாக்டர்..திரு.நடராஜன் ஐயாவுக்கும் மிக்க நன்றி....அன்பு வணக்கம்!என் வயது75...கழக.பொன்னி....ஆதம்பாக்கம்....

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 19 часов назад +2

    Yes, u r right. Some old age homes the service is not enough. What to do. God is great.

  • @sukumararun8375
    @sukumararun8375 День назад +2

    What you are telling is 100%True.

  • @bharathisethumathavan2236
    @bharathisethumathavan2236 День назад +3

    Very.gòod
    Explanation.present
    Day.position.of.elders.thanks
    Best.wishes.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 12 часов назад +1

    நல்ல பதிவு. நன்றி.

  • @sundaramurthyguruswamy7140
    @sundaramurthyguruswamy7140 22 часа назад +1

    சமூகத்திற்கான தங்களுடைய சேவை மகத்தானது🎉

  • @alphonses9914
    @alphonses9914 День назад +1

    Commendable message about the pitiable life of senior citizens

  • @revathisivanantham7922
    @revathisivanantham7922 11 часов назад

    Very useful information sir.thank u very much.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 15 часов назад

    உண்மை தம்பி . நல்ல இன்றைய சூழலில் தேவையான பதிவு.

  • @jacksonsezil.s6242
    @jacksonsezil.s6242 8 часов назад

    நன்றி ஐயா

  • @revathipalani1412
    @revathipalani1412 День назад +1

    Valuable message

  • @s.manisubbaiah1643
    @s.manisubbaiah1643 23 часа назад +1

    மிக அருமையான விபரம் தந்தீர்கள் நன்றி ❤

  • @harig3347
    @harig3347 13 часов назад

    Fine naration 🎉🎉🎉

  • @muralitvtv4105
    @muralitvtv4105 23 часа назад

    Thank you Sir. I will do my best. God bless .

  • @JayaramanAthimoolam-r7h
    @JayaramanAthimoolam-r7h 10 часов назад

    Thanks ayya

  • @sakthivelr3678
    @sakthivelr3678 14 часов назад

    Super message

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 12 часов назад

    Unmai sir. God bless you

  • @chengudupilot3467
    @chengudupilot3467 11 часов назад

    Ilanganidam 100% muzhusaaga katchiyai oppadaithuvittu oyvu edukkalaam...Dr. Ramdass.

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 14 часов назад

    Yeah, it is very much true. Unless Govt. helps the condition will prevail.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 13 часов назад +6

    பல முதியோர் இல்லங்கள் பணம் சம்பாதிக்க மட்டும் உள்ளதாக தெரிகிறது.

  • @lallisub5555
    @lallisub5555 11 часов назад

    Very good

  • @vanitk5078
    @vanitk5078 День назад +1

    Super video.Govt still not given much focus on these living conditions & places of aged people Why not our health minister of TN think over the senior people living conditions & draw any specific programmes for that including their medical care?Charitable institutions like u & similar groups may give a request memorandum to our TN Health Minister for taking action.

  • @kandiahjayam6308
    @kandiahjayam6308 13 часов назад +6

    தனி வீட்டில் இருந்தால் நன்று. குடும்பத்தை அனுசரித்து அறிவுரைகள் சொல்லாமல் வேலை செய்ய இயலாவிட்டால் கொடுப்பதை ஏற்று குறை சொல்லாமல் வாழக் கற்றுக் கொள்ள வேணாடும்.

  • @vinayagamd87
    @vinayagamd87 8 часов назад +2

    அரசு GST or இன்கம் டாக்ஸ் வருவதாக இருந்தால் கூர்ந்து கவனிப்பார்கள், நீங்கள் பேசியது அத்தனையும் உண்மை, மிக்க நன்றி.
    கருணை குலைக்கும் இவ்வளவு பணம் பிளஸ் GST இவ்வளவு என்று அரசு அறிவித்தால் என்னை போன்ற வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், அரசுக்கும் பணம் கிடைக்கும்.

  • @meenav9402
    @meenav9402 День назад +1

    Same that im also wants.but i had children .im 84yr lady .

  • @radharamani7154
    @radharamani7154 День назад +4

    It is high time that Govt should take care of Senior citizens above 65 especially people without pension. Our average life time has increased to 70. No need to face disrespect.

  • @mathews3322
    @mathews3322 День назад +7

    Sir, I am. 65,. No wife and no children. Very lonely life..
    I am ready to pay monthly Rs.18,000/-.
    I request you to tell me good Senior home living . please.

    • @vanitk5078
      @vanitk5078 День назад

      Even senior living homes u can get on rental basis also.Not all purchasing these homes on giving Ransome money.U can approach the senior living home offices make enquiry about it.May be not immediately they may consider yur request & help u after a little while

  • @angavairani538
    @angavairani538 День назад

    🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @vepilai
    @vepilai День назад +10

    5 star கூட பணத்திற்கு ஏற்ற வசதிகள் இருப்பதில்லை 😢

    • @radhakrishnanvasudevan4814
      @radhakrishnanvasudevan4814 14 часов назад

      ஒத்த ஸ்டார் சூப்பர் ஸ்டார்சொல்லும்போதேமத்தஸ்டார்சொத்தைஸ்டர்களா❤❤❤❤❤ சி றியவன்

  • @priyamb4164
    @priyamb4164 8 часов назад

    Youngsters do not join in Pvt . Companies, salary not sufficient for insurance, pension scheme, investments. Do not join and expect pension from the epf, because the old age, 60years, you can get Rs 1000 per month it is not sufficient for the 30 days expenses. Even house rent, medical expenses etc. Only solution, you can go to the orphange, after retirement, otherwise you have to live with your children's as dependent.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 14 часов назад

    பெரிய வங்களின்ஆலோசனைகள ஏற்பவனே உயர்வான் அதிர்ச்சி தரும் விஷயம் இந்த சனவரி2025ஆண் டில் விவசாயம் படும் நஷ்டம் மே
    விவசாயிகள்வியாபாரிகள்விற்பனையாளர்கள மோதலால் உயர்பலிகள்ஆகும்காலம் விளந்தபொருள்கள் சர்வதேசவிலையில்விற்பதால்தாங்க ஏழ்மை ஏய்க்கபடும்சாபம்கூடும்❤❤ சி றியவன்

  • @chandramogan2546
    @chandramogan2546 10 часов назад

    பணத்துடன் கடேசி காலத்தில் இருந்தால் மணி

  • @ettuinthu
    @ettuinthu 13 часов назад

    சொல்ல பழமொழிய பொருத்தமாக சொல்லுப்பா
    இந்த பழமொழி பூனை எலி யிலேயே இந்த பிரச்சினை குறித்த உன் புரிதல் அளவு எவ்வளவு ஆழமானது என்று தெரிகிறது....

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj День назад +1

    😮😢

  • @chengudupilot3467
    @chengudupilot3467 9 часов назад

    Neenga sollum karuthu aalosansi ellaame 100% sarithaan. Aanaal nam naattin mskkalthogaiyai konjam ennipaarungal. Ilavasam & minimum paid illangalil ellaavagaiyilum kashtam enbathaal thaan angu sera ninaikkum makkalin ennikkai kuraivu. 60-75% pothumaanathaaga irunthaal kootta nerisal thaangaathu. For ex... 100 per thangakoodiya illathirkku 1000 per munthuvaargal. Mrlum Medical camp patri : neenga vanthu test seithuvittu oruvarukku " athu irukku, ithu irukkunu sollittaa...
    avargalukku vaithyam paarppathu yaar ? Aagum selavsi yaar koduppaargal ? Ithsi maanila arasu nadathinaal...Pattiysl vaguppu maanava maavavikalukku nadathapadum Hoster pola irukkum.Vote perumsikku aarambithuvittu..appuram thirumbi kooda paarkka maattaanuha. 5-6 varudathil.pazhanthupogum.
    Fund othukka maattaanga. Ithil middle class people kalukku entha anumathiyum kidaikkaathu. Aduthu saappaadu poduvaanga aarambathil perumaiyaaga. Pin kazhuthai thenthu erumbu aana kathaithaan. Ithil adutha prachnai....muthalul vegetarian thaan poduvaargal. Pin ovvoruvarasga aarambithu Non veg.venum ena keyppaatgal. Itharkku Tamil poraaligal ennum vettipayaluka aatharavu kural koduppaanuha. Non..Veg. pazhakkam illathavargalukku antha soozhal pidikkaathu. Sandai chacharavu...jaathi matha veruppu uruvaagum. Peyikku payanthu pisaasidam maattiya kathai thaan .ithupila innum 100 kanakkaana prschnaikal irukku. Romba kashtamthaan.

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 11 часов назад

    ராமதாஸ் கு

  • @sarojanandagopal380
    @sarojanandagopal380 13 часов назад

    Moneymonef😅 4:31

  • @namagiriponni8375
    @namagiriponni8375 10 часов назад

    கவி.பொன்னி.

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 12 часов назад

    Setthu poidanum.

  • @rajalakshmik8234
    @rajalakshmik8234 10 часов назад

    நல்ல பதிவு