Hats off to your research sir and a very interesting video. I have seen people from Sri Lanka tamils and even down south criticising the Madras Language. But you made it very clear and explained it so nice 👌🏻 And truly said for anything to survive, it has to adapt to the changes. That's what the Madras slang did. And Madrasians definitely know the original word for these foreign words and mostly use these for convenience or for fun or only at places necessary.
இதுதான் நான் பார்த்த உங்கள் முதல் காணொளி… காய்தல் உவத்தல் இன்றி ஒரு வட்டார வழக்கை அணுகியிருக்கிறீர்கள். அருமை. நிறைய புதிய தகவல்கள். அனுதின வாழ்வு தட்டையாக்கிவிட்ட பல வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சுவாரஸ்யமான சரித்திர அம்சங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி. . உங்கள் குரலிலும் பேசும் விதத்திலும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சிலிருக்கும் அதே அணுக்கத்தை உணரமுடிகிறது…
Great work sir. No matter who criticizes and makes fun of Madras Tamil I personally like it. Now I started liking it more than ever after watching your video. I loved the way you said there is nothing to make fun of. It's an art. Much gratitude
நீங்கள் பேசும் தமிழே மேன்மையானது. ஆனால் லோக்கல் மெட்ராஸ் பாஷையும் பேசி அசத்தி விட்டீர்கள்.அனைத்துக்கும் மேலாக மெட்ராஸ் பாஷை உருவான கதையை ஆராய்ந்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி.🙏👍❤️🇮🇳🌹
ஐயா உங்களது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் மற்ற சொல் விளக்கங்களை கேட்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் வாழ்க வளமுடன் புதுச்சேரியிலிருந்து செய்தியாளனாய் அமரன்.🙏✍️
Beauty is that in those days even rickshaw walas spoke english better than tamil. No match for our chennai previously madras. In general all south Indians were called by the name madarasis. Great golden period. Thank you for a lovely video.
As a Madras Paiyan... Am happy to know the facts behind my own languages... KD and OC an outstanding history... Thanks a lot for your informative session sir. keep teaching us.
A great linguistic analysis of Madras language. I am above 60 yrs old. All these year I wonder about madras pashai. Sir Now you clearly explained it is a mixture of all languages. Thanks.
மிக அருமை ஐயா. எங்கள் அன்னையின் மொழி உச்சரிப்பு வேறு விதமாக இருக்கலாம், ஆனால், அவள் மிக மிக அன்பானவள், எல்லோரையும் ஒரே மாதிரியாக , ஒரே விதமாக நேசிப்பவள், பண்பானவள், வாழ்க்கை என்னும் பாடத்தினை நமக்கு பாரா பட்சம் இல்லாமல் நன்கு கற்று கொடுப்பவள், இனம், மதம் , நிறம், இன்னும் நமக்குள் இருக்கும் அத்துணை வேறு பாடுகளையும் களைந்து எடுத்து நாம் எல்லோரும் ஒரே குலம் என்று உரக்க சொல்பவள். இவை எல்லாம், அந்த மாபெரும் அன்னையின் கைகளால் உணவு அருந்தி தங்களின் உயிரையும் உறவையும் வளர்த்தவர்களுக்கே புரியும். தாங்களின் இந்த பதிவு மிக அருமை , வாழ்த்த வயது இல்லை , தலை வணங்குகிறோம்.
Sir, your reference to Urdu words that have found place in Tamil is commendable. You have also pronounced those words perfectly. Urdu has becomes a language that is on its last legs these days.
Urdu is Infact totally promoted by the bollywood film industry.. We don't speak such words in our everyday hindi... The hindi songs are the greatest example
கோடம்பாக்கம்- ஆற்காடு நவாபுகள் அங்கே "கோடா" = குதிரைகள் லாயம் அமைத்திருந்தார்கள், அதான் இந்த பெயர். OC என்ரால் "ஆன் கர்ட்டிசி" என்று பொருள். மதராஸ் பாஷை - ஒர் ரபா = ஒரு ரூபா
During British period majority of the labourers migrated from North Arcot District under nawab, Still we could see such slang in Vellore region Body guard muneswaren statue was brought by North Arcot District people, it was considered as ஊர் எல்லை for North Madras in British time
Hatsoff to you sir. Very nice explanation!!! Your thick voice is just stimulating to listen carefully. We are blessed to hear the rare info of our own history from the elder people like you!!! Thanks a lot!
அருமை அய்யா. இழுத்துக்கொண்டு, நின்றுகொண்டு இருக்கிறாயா என்பன போன்ற வார்த்தைகள் மருவியதை நான் யோசித்துள்ளேன். மித்தபடி, வணிகம், அவசரம் அதான் ஸ்பீடா பேசுறாங்கன்னும் புரிஞ்சிகிட்டேன். ஆனா, இத்தனை மொழிக்கலப்பு, ஒவ்வொரு வார்த்தையின் மூலம் என்று நீங்கள் சொல்லும்போது வியப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீன்ட, ஆழமான ஆராய்வுகள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்று புரிகிறது... மிக்க நன்றி ஐயா...
Nice research Sir. I have scored 7 points in all categories in IELTS exam and I'm proud to hear people say that when I speak tamil, I speak in Madras slang.
Sri Sriram, what a delightful presentation! Kudos! in 1999/2000 some IT wag created an uproariously funny Medraas Baashai version of commands provided in a (at least then) fictitious M B version of Windows 2000 ... ஜன்னல்கள் இரண்டாயிரம் by பில் கதவுகள். here are some of the commands from my memory ... open - தொர close - மூடு save - காப்பாத்து save as ... - இப்படீன்னு காப்பாத்து move - ஜகா வாங்கு cut - வெட்டு copy - காப்பி அடி paste - ஒட்டு paste special - நன்னா எச்ச தொட்டி ஒட்டு abort, retry, cancel? - நீ இப்போ இன்னா சொல்றே? access denied - கை வெச்சே, கீசிடுவேன் at this point, I more or less fainted from breathing difficulties! I am not able to find it online now. If any of you find it, please share the link here.
He is a treasure of Tamil Nadu and of India. If he were in western world, he would have been feted and felicitated far more. We need more linguists who can do such research and explain the greatness of Tamil instead of just jingoism. Godspeed sir.
Shalom. Super super. Keep in Team. Appreciate if your EYE OPENING U TUBE. MOVE AND KEEP ON. I AM VERY MUCH LEARNING. SHOW AND DO MORE. NAANDRI. FROM MALAYSIA. BLESDING YOUR TEAM .GOD BLESSED
Awesome ....Wonderful... Great research of different language.Now only I come to know that all languages are interrelated. Chennai language has got it's own beauty., which we like very much. Keep it up.All the best.
Nice. Order of putting the topics and explaining it in order without forgetting it are too good. Awaiting more. Nice sir thank you. Explanation of savu kiraki was really nice nad fact ful.
Brahmins dialect may seem different but it is one of the purest forms of Thamizh....the fact that it sounds odd is because today's Thamizh is adulterated in many ways...Brahmins don't speak different thamizh its just the rest speak the Adulterated version of Thamizh....
Rightly said we cannot consider it as a poor man's language 👍🏾. Another comedian to be mentioned is thenga Srinivasan who used it lot and surili Rajan.
In Madras slang, there are three types. North Madras Thamizh, central Madras Thamizh and south Madras Thamizh. As you said, Telugu words mixed with few Urdu words are spoken in the North Madras, few English and Urdu words are spoken in central Madras and in South Madras..more of Urdu words because of Nawabs mixed with few refined Madras slang is used. Since I am an artiste, I tried to distinguish between these three. Why English in central? You may ask. Since there are more companies associated with the clearing and forwarding the containers I the harbour area, their acquaintance with the foreigners made it easy. This is my finding. Please correct me if it is wrong. Thank you
kaasu = cash How come we didn't see this relation for such a long time? English has borrowed a lot of Tamil words but a word as ubiquitous as cash derived from Tamil? That is something. Thank you Mr. Sriram.
நல்ல பதிவு. சீரிய முயற்சி. தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர வட சென்னையின் முக்கிய பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன் பகுதிகளில் தான் அதிகம் சென்னைத்தமிழ் சிறந்து காணப்படும். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பேச்சு வழக்கை அடிப்படையாக வைத்து உருவானதே சென்னைத்தமிழ்.
I like to know world history. Your speech about madras makes me to know very clear and interesting story of madras. Thank you very much sir. Why can't we try to build canals and waste water drainage systems in Tamilnad like America and other countries you gave about madras slang and vaa vadhiyara cine song. Long live . In short duration younger generation could understand
Dear sir. I would like to add on a piece of information if you don't mind my intrusion or additional information. This is regarding the origin of the name of Ranganathan street in t.nagar . I am in Madras from 1958 and I was a resident of Ranganathan street for thirty years then. I was a tenant of tupil Raghavan at 28 Ranganathan street and he used to show me with pride how this property belonged to his grandfather tupil Ranganathan and the corporation then agreed to name the street as Ranganathan street. Thanks and regards rangadurai
In 2016 or thereabouts, I was conducting a geography workshop for teachers from around Tamizh Nadu, in Tiruchi. Along the way, trying to be funny, instead of saying "Well A has water", I said, "A கிணறுலே தண்ணி கீது." One of the teachers hissed (actually she inhaled sharply making that sound). I asked her what happened. She said, "As *teachers* we should not be talking like that, sir." I asked her why. She just repeated her stance. Post-workshop we had brief chat about legitimacy of spoken language. She wasn't buying it. She continued to look upset, though she let it go. It was lunch time.
Hats off to your research sir and a very interesting video. I have seen people from Sri Lanka tamils and even down south criticising the Madras Language. But you made it very clear and explained it so nice 👌🏻
And truly said for anything to survive, it has to adapt to the changes. That's what the Madras slang did. And Madrasians definitely know the original word for these foreign words and mostly use these for convenience or for fun or only at places necessary.
Thorough and brilliant, Mr Sriram.
அஆ
999999
ர
@@rajeshsonics Oík(8k?? 9
நான் மதுரையை சேர்ந்தவன் . ஆனாலும் சென்னை பாஷை எனக்கு மிகவும் ரசித்துக் கேட்க தூண்டும் .எல்லார்கிட்டயும் ஒரு உரிமையோடு அவர்கள் பேசுவது மிக அற்புதம் .
இதுதான் நான் பார்த்த உங்கள் முதல் காணொளி… காய்தல் உவத்தல் இன்றி ஒரு வட்டார வழக்கை அணுகியிருக்கிறீர்கள். அருமை. நிறைய புதிய தகவல்கள். அனுதின வாழ்வு தட்டையாக்கிவிட்ட பல வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சுவாரஸ்யமான சரித்திர அம்சங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி. . உங்கள் குரலிலும் பேசும் விதத்திலும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சிலிருக்கும் அதே அணுக்கத்தை உணரமுடிகிறது…
மெட்ராஸ் பாஷையை கேவலமாக நினைத்திருந்தேன் ஆனால் அதற்க்கும் ஒரு வரலாறு இருக்கிறது அதுவும் ஒரு மொழி என்பது மகிழ்ச்சியே
அறியாத ஒன்றை உங்கள் வழியாக அறிந்தேன்
பாராட்டுக்கள்
நன்றி
Great work sir. No matter who criticizes and makes fun of Madras Tamil I personally like it. Now I started liking it more than ever after watching your video. I loved the way you said there is nothing to make fun of. It's an art. Much gratitude
நன்றி ஐயா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வரலாறு
மொழிச் சிதைவு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா 🙏
நீங்கள் பேசும் தமிழே மேன்மையானது.
ஆனால் லோக்கல் மெட்ராஸ் பாஷையும் பேசி அசத்தி விட்டீர்கள்.அனைத்துக்கும் மேலாக மெட்ராஸ் பாஷை உருவான கதையை ஆராய்ந்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி.🙏👍❤️🇮🇳🌹
அருமை அய்யா. தொடர்ந்து பல தகவல்கள் தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். நன்றி.
ஐயா உங்களது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் மற்ற சொல் விளக்கங்களை கேட்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் வாழ்க வளமுடன் புதுச்சேரியிலிருந்து செய்தியாளனாய்
அமரன்.🙏✍️
நல்ல தகவல் ஐயா திரைப்பட நடிகர்களில் லூஸ் மோகன் என்ற நடிகர் தான் நடித்த அத்தனை படங்களிலும் அனேகமாக மெட்ராஸ் பாஷை தானே பேசியிருப்பார்
Kamal ku Madras slang training pannathu loose Mohan than .
@@calmandpeace6796 ohhj
@@calmandpeace6796 ¹
Beauty is that in those days even rickshaw walas spoke english better than tamil. No match for our chennai previously madras. In general all south Indians were called by the name madarasis. Great golden period. Thank you for a lovely video.
சபாஷ் மீனா முதலில் சந்திரபாபு பேசினார். Pop song கூட சந்திரபாபு தான் முதலில் பாடியவர்
என்றென்றும் அருமை.. திரு ஸ்ரீராம் அவர்களின் சென்னை தகவல்கள் 🙏
As a Madras Paiyan... Am happy to know the facts behind my own languages... KD and OC an outstanding history... Thanks a lot for your informative session sir. keep teaching us.
ஐயா, வாழ்க பல்லாண்டு, உங்கள் பணி சிறப்பு, நன்றி. 💐💐💐🏆🏆🏆🙏🏼
அருமை, அருமை, சிரித்து கொண்டே தெரிந்து கொண்டோம்
A great linguistic analysis of Madras language. I am above 60 yrs old. All these year I wonder about madras pashai. Sir Now you clearly explained it is a mixture of all languages. Thanks.
Very nice and interesting,
I am 67 years, ,my 70% of life I spend
In Madras only, your speech mad me
Very sweet.
ஐயாவின் விளக்கம் அருமை. மெட்ராஸ் பாஷை. ஒரு.சந்தோஷமான, பாஷை. மனதில் உற்சாகம். வளரும்.
Romba thanks sir.
Namma Thamizha pathi evlo azhaga solli irukeenga
தமிழே ஒரு சிறப்பு இந்த பதிவு போட்டதனால் அதுவும் ஒரு சிறப்பு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, நன்றி வாழ்க வளர்க தமிழ்
Well explained Sir...!! I consciously tried to avoid Madras accent while speaking but now I feel proud of it.
உயர்திரு ஐயாஅவர்களுக்கு நன்றி
சென்னையில்உள்ளபலவகையான
இடத்திற்கு ஒருஉண்மைசம்பவம்
இருக்கிறது.அதைஉங்கள்மூலம்
தெளிவாகதெரிந்தகெரன்டேன்.மிக்கநன்றி
Very informative.. Chennai is our pride. But Madras is an emotion..
மிக அருமை ஐயா. எங்கள் அன்னையின் மொழி உச்சரிப்பு வேறு விதமாக இருக்கலாம், ஆனால், அவள் மிக மிக அன்பானவள், எல்லோரையும் ஒரே மாதிரியாக , ஒரே விதமாக நேசிப்பவள், பண்பானவள், வாழ்க்கை என்னும் பாடத்தினை நமக்கு பாரா பட்சம் இல்லாமல் நன்கு கற்று கொடுப்பவள், இனம், மதம் , நிறம், இன்னும் நமக்குள் இருக்கும் அத்துணை வேறு பாடுகளையும் களைந்து எடுத்து நாம் எல்லோரும் ஒரே குலம் என்று உரக்க சொல்பவள். இவை எல்லாம், அந்த மாபெரும் அன்னையின் கைகளால் உணவு அருந்தி தங்களின் உயிரையும் உறவையும் வளர்த்தவர்களுக்கே புரியும். தாங்களின் இந்த பதிவு மிக அருமை , வாழ்த்த வயது இல்லை , தலை வணங்குகிறோம்.
I like the way he started the video by a song , his voice is perfect for the song and apt for the title
இன்னா சோக்கா சொல்லுச்சி பாரு எங்க நைனா 🤩🤩🤩
தங்களின் தமிழ் மொழி மீது கொண்ட ஆய்வு தொடர வாழ்த்துககள் sir..
இந்த மாதிரி தகவல்கள் எப்படித்தான் அறிவது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மெட்ராஸ் பாஷை நாங்கள் பேசுவதை முன்பு கிண்டல் செய்தார்கள்.
Romba nalla irrukku sir. Very nostalgic . Neenga paesurathu oru black and white visual treat . Enjoying a lot .
Awesome Sriram. You linked words with so much of history behind it.
போற்றுதற்குரிய ஐயாவிற்கு வணக்கம். இந்தப் பதிவு மிகவும் நன்றி வாழ்க வளமுடன். சேலம்.
Sir, your reference to Urdu words that have found place in Tamil is commendable. You have also pronounced those words perfectly. Urdu has becomes a language that is on its last legs these days.
Urdu is Infact totally promoted by the bollywood film industry.. We don't speak such words in our everyday hindi... The hindi songs are the greatest example
The songs are called 'Hindi Songs' But it has 90% Urdu. I was too astonished when i realized after learning Urdu
@@kaushiksankaran bollywood uses hindustani. It's a mix
கோடம்பாக்கம்- ஆற்காடு நவாபுகள் அங்கே "கோடா" = குதிரைகள் லாயம் அமைத்திருந்தார்கள், அதான் இந்த பெயர்.
OC என்ரால் "ஆன் கர்ட்டிசி" என்று பொருள்.
மதராஸ் பாஷை - ஒர் ரபா = ஒரு ரூபா
During British period majority of the labourers migrated from North Arcot District under nawab,
Still we could see such slang in Vellore region
Body guard muneswaren statue was brought by North Arcot District people, it was considered as ஊர் எல்லை for North Madras in British time
Hatsoff to you sir. Very nice explanation!!! Your thick voice is just stimulating to listen carefully. We are blessed to hear the rare info of our own history from the elder people like you!!! Thanks a lot!
அருமை அய்யா. இழுத்துக்கொண்டு, நின்றுகொண்டு இருக்கிறாயா என்பன போன்ற வார்த்தைகள் மருவியதை நான் யோசித்துள்ளேன். மித்தபடி, வணிகம், அவசரம் அதான் ஸ்பீடா பேசுறாங்கன்னும் புரிஞ்சிகிட்டேன். ஆனா, இத்தனை மொழிக்கலப்பு, ஒவ்வொரு வார்த்தையின் மூலம் என்று நீங்கள் சொல்லும்போது வியப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீன்ட, ஆழமான ஆராய்வுகள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்று புரிகிறது... மிக்க நன்றி ஐயா...
Nice research Sir. I have scored 7 points in all categories in IELTS exam and I'm proud to hear people say that when I speak tamil, I speak in Madras slang.
"சோக்ககா.. சொல்லிக்கன,.வாத்யாரே".... ! தகவல் அருமை... எனக்கே எங்க ஏரியா பெர்ம... இப்பத்தான் தெர்து...சிந்தை.. மணி!
அருமை ஐயா, செம்ம வாத்தியாறு தான் நீங்க 🙏💪💪💪👍❤️😎🙏🙋♂️
தமிழில் எனக்குப் பிடித்த பேச்சுவழக்கு மெட்ராஸ் பாஷை.
எந்த விதமான மனித உணர்வுகளையும் வெளிப்படுத்த தமிழில் சிறந்த பேச்சுவழக்கு மற்றாஸ் பாஷை
Can’t thank you enough for educating and enlightening us. Best wishes
Lovely rendering of narration. Great analysis. God give you long life and energy to continue your good work!
I was born in Madras but brought up in Chennai. I speak all the Madras dialect but today I know its origin... Felt awesome
Where's Madras and where's Chennai?
Arumai
Arumai
Thank you sharing this rare info,unknown to many like me
Madras slang we love it
Sri Sriram, what a delightful presentation! Kudos!
in 1999/2000 some IT wag created an uproariously funny Medraas Baashai version of commands provided in a (at least then) fictitious M B version of Windows 2000 ... ஜன்னல்கள் இரண்டாயிரம் by பில் கதவுகள். here are some of the commands from my memory ...
open - தொர
close - மூடு
save - காப்பாத்து
save as ... - இப்படீன்னு காப்பாத்து
move - ஜகா வாங்கு
cut - வெட்டு
copy - காப்பி அடி
paste - ஒட்டு
paste special - நன்னா எச்ச தொட்டி ஒட்டு
abort, retry, cancel? - நீ இப்போ இன்னா சொல்றே?
access denied - கை வெச்சே, கீசிடுவேன்
at this point, I more or less fainted from breathing difficulties!
I am not able to find it online now. If any of you find it, please share the link here.
😂😂😂👏👏👏
Very interesting! Now we have ‘Super’ சூப்பரா இருக்கு
Excellent! You made a good analysis of Madras Tamil. Thanks.
വളരെ നല്ല വിശദീകരണം ഞാനും കുറേകാലം ചെന്നൈയിൽ തന്നെയായിരുന്നു എനിക്ക് ഇന്ത്യയിൽ ഏറ്റവും ഇഷ്ട്ടപെട്ട നഗരം (city)ചെന്നൈയിൽ ❤️❤️❤️
He is a treasure of Tamil Nadu and of India. If he were in western world, he would have been feted and felicitated far more. We need more linguists who can do such research and explain the greatness of Tamil instead of just jingoism. Godspeed sir.
ஐயா நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெறிந்துகொண்டள்ளோம், நன்றி.
I simply love this man!! What a wealth of knowledge and information!! Bravo!!
Shalom. Super super. Keep in Team. Appreciate if your EYE OPENING U TUBE. MOVE AND KEEP ON. I AM VERY MUCH LEARNING. SHOW AND DO MORE. NAANDRI. FROM MALAYSIA. BLESDING YOUR TEAM .GOD BLESSED
Awesome ....Wonderful... Great research of different language.Now only I come to know that all languages are interrelated.
Chennai language has got it's own beauty., which we like very much.
Keep it up.All the best.
அருமையான குரல். அழகா ன உச்சரிப்பு
அசத்திட்டீங்க.....இப்போ தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்....மெட்ராஸ் பாஷைனா என்னான்னு....அருமை...
Listening to this makes me miss my both grandfathers. Both spoke thara local. RIP. :)
Waiting to hear more episodes from your wonderful channel.
ஐயா தங்களுடைய மெட்ராஸ் பற்றிய ஆழமான அறிவுக்கு ம்,ஆராய்ச்சிக்கும் தலைவணங்குகிறேன்.தொடரட்டும் தங்களுடைய பணி.❤
Brilliant reflection and an intriguing message!! You kindled my curiosity further up!! Thanks for this video!!
Wonderful historical defence for this evolution of Tamil language. .thank you sir..
Nice. Order of putting the topics and explaining it in order without forgetting it are too good. Awaiting more. Nice sir thank you. Explanation of savu kiraki was really nice nad fact ful.
நல்ல தகவல் சொன்னிங்க ஐயா மெட்ராஸ் பாஷை எப்படி வந்தது என்பது நான் இப்ப தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி ஐயா 😍
தெளிவுரைக்கு நன்றி ஐயா.மெட்ராஸ் பாசையைக் கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் எனக் கூறி சிந்தனையைத் தூண்டிவிட்டமைக்கு நன்றி ஐயா.
அருமை அருமை... தெளிவான விளக்கம்
I need to know how THE brahmins have unique way of language all over the world???
Including your slang of speaking🗣
Brahmins dialect may seem different but it is one of the purest forms of Thamizh....the fact that it sounds odd is because today's Thamizh is adulterated in many ways...Brahmins don't speak different thamizh its just the rest speak the Adulterated version of Thamizh....
தமிழ் நாட்டின் தலைநகரம் அதன் தன்மை பற்றி மிக அழகாக சென்னையில் வாழ்ந்த பல மொழிகள் மக்கள் விபரமாக வொளிபடுத்தியமைக்கை மிக்க நன்றி
After so long time came to know the origin of OC and KD. Nice information about madras bhashai.
Accidentally I found this channel but I am very happy and amazed ...sir super sir..Thanks
New words of madras 2k generation
Veramari
Verithanam
Veralevelu
Enga chennai pathi evalu solli erukuringa ungaluku oru salute ♥️
Rightly said we cannot consider it as a poor man's language 👍🏾. Another comedian to be mentioned is thenga Srinivasan who used it lot and surili Rajan.
Thideer kannaiyaah
Loose mohan also
நல்ல அழகு தமிழில்
அருமையாக விளக்கியுள்ளீர்கள்..
சோக்கா கீது..
நன்றி
Excellent information for the present generation. I wish u forward many more information.
உங்களின் பேச்சு முறையே ரெம்ப சுவையா இருக்குதுங்க ஐயா. நன்றி
Excellent information. Keep telecasting such information.
Ivlo naal indha channel engaa da irunchi ❤️❤️❤️
In Madras slang, there are three types. North Madras Thamizh, central Madras Thamizh and south Madras Thamizh. As you said, Telugu words mixed with few Urdu words are spoken in the North Madras, few English and Urdu words are spoken in central Madras and in South Madras..more of Urdu words because of Nawabs mixed with few refined Madras slang is used. Since I am an artiste, I tried to distinguish between these three. Why English in central? You may ask. Since there are more companies associated with the clearing and forwarding the containers I the harbour area, their acquaintance with the foreigners made it easy.
This is my finding. Please correct me if it is wrong.
Thank you
Thank you sir,🌐👍👌✌☝👏🌇🗿
Good speech...we like...
Pls continue sir sir sir
All are think madras padsha it's local, its not local language.. It's pride of our madrsas.. Thanks for this informative session
Excellent sir. Good voice. Good delivery. Very informative.
அருமை, அய்யா, அறுமை. 🙏
சிறப்பான விளக்கம்.
Best talk I ever heard about chennai tamil.
nadandhu poaravanai aetrikkondaal 'savaari', ethirthaapla mudivaaga paduththavan aetrappattaal avan 'saavu giraakki'! aanaal aetrum vandi onre! lovely! thats life
kaasu = cash How come we didn't see this relation for such a long time? English has borrowed a lot of Tamil words but a word as ubiquitous as cash derived from Tamil? That is something. Thank you Mr. Sriram.
Catamaran is derived out of KATTUMARAM similarly
Rice also
பிரம்மாதமான மலரும் நினைவுகள் பதிவு
Very good perspective of Chennai Tamizh which no one has shared so far! A very interesting and informative speech by you Sir! Thanks very much..👌🙏
Super sir👏👌👍thank you very much for sharing this wonderful information sir🙏🌹😊expecting more videos like this sir🙏🌹😊
This Madras Basha doesn't belong to Madras only ...widely spoken in north districts of Tamil Nadu... Tiruvannamalai..Vellore ... Thiruvallur...etc.
North Arcot
@@Anandkumar-hz8mn Yes offcourse north Arcot...my place 😎
Yes my place too. With more thelugu and urudu since it happens to be the border town
நல்ல பதிவு. சீரிய முயற்சி.
தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர வட சென்னையின் முக்கிய பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன் பகுதிகளில் தான் அதிகம் சென்னைத்தமிழ் சிறந்து காணப்படும்.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பேச்சு வழக்கை அடிப்படையாக வைத்து உருவானதே சென்னைத்தமிழ்.
Wow very useful information on a development of madras language very interesting Thank you sir
I like to know world history. Your speech about madras makes me to know very clear and interesting story of madras. Thank you very much sir. Why can't we try to build canals and waste water drainage systems in Tamilnad like America and other countries you gave about madras slang and vaa vadhiyara cine song. Long live . In short duration younger generation could understand
Fantastic! This video is a classic. Thank you for it!
Lovely video
Speaks so well
His perception very goood
Really I like the way you present and communicate Sir.. Great work.. I love my chennai.. Hats off to you..
Dear sir. I would like to add on a piece of information if you don't mind my intrusion or additional information.
This is regarding the origin of the name of Ranganathan street in t.nagar . I am in Madras from 1958 and I was a resident of Ranganathan street for thirty years then. I was a tenant of tupil Raghavan at 28 Ranganathan street and he used to show me with pride how this property belonged to his grandfather tupil Ranganathan and the corporation then agreed to name the street as Ranganathan street. Thanks and regards rangadurai
தங்கள் விளக்கம் அருமை ரசிக்கும்படியாக உள்ளது நன்றி
In 2016 or thereabouts, I was conducting a geography workshop for teachers from around Tamizh Nadu, in Tiruchi. Along the way, trying to be funny, instead of saying "Well A has water", I said, "A கிணறுலே தண்ணி கீது." One of the teachers hissed (actually she inhaled sharply making that sound). I asked her what happened. She said, "As *teachers* we should not be talking like that, sir." I asked her why. She just repeated her stance. Post-workshop we had brief chat about legitimacy of spoken language. She wasn't buying it. She continued to look upset, though she let it go.
It was lunch time.
2
கெண்த்துல தண்ணி கீது ன்னு செல்லீர்கணும் மாமே
@@RR-hl8hq 😂😂😂
மொழி வரலாறு tamil literature la padikiren enakku intha video romba useful la irukku ...
Sir Cinema la Manorama and Kamal Hassan Madras pesha semma super ah erukum....
மிக அருமையான விளக்கம் ஐயா..மனமார்ந்த நன்றிகள்...
ஸ்ரீ ராம் சார் என்ன நம்ம எவ்வளவுதான் தமிழ தெளிவா பேச ட்ரை பண்ணாலும், கடைசில உண்மையான பாஷை வந்துடுதில்ல சோக்கு வாதியாரே 😁😁😁
romba korrektu saar..
Enna vathiyare enna gujal la Inna solla vare carreeetta sollu