75 வயசுல இவ்ளோ எனர்ஜியா | Mrs. Bagalakumari Pillai | Poongaatru

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #lifestory #inspirationalstory #personaljourney #reallifestory #motivationalstory #emotionalstory #seniorcitizens #youngsters #men #women #bagalakumaripillai #chennai #drvsnatarajan #poongaatru
    75 வயதிலும் சூப்பர் எனர்ஜியோடு இருக்கும் திருமதி. பாகலகுமாரி பிள்ளை அவர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும், முதுமையில் தான் எப்படி பாசிட்டிவாக இருக்கிறேன் என்பதையும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
    Mrs. Bagalakumari Pillai, who is still super energetic at the age of 75, shares her life experiences and how she remains positive in her old age with us in this video.
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RUclips சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

Комментарии • 216