Aging gracefully | முதுமை ஒரு விழிப்புணர்வு - Sivasankari

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Aging gracefully - Sivasankari | Writer sivasankari | Sivasankari chennai

Комментарии • 136

  • @user-fh3zq7yw8n
    @user-fh3zq7yw8n 8 месяцев назад

    Seeing on 01.01.2024... wish to become like Ms. Maryco

  • @padmadevi3359
    @padmadevi3359 2 года назад +7

    உங்கள் கம்பீரமான தோற்றம்.எளிமை.தெளிவான பேச்சு.மிக மிக என்னை கவர்ந்ததுமா.

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 8 месяцев назад

    நன்றிமா 2000 பிறகு பிறந்துள்ள குழந்தைகள் நீங்கள் கூறுவது போல் 50% உள்ளார்கள் இன்னும் எண்ணுங்கள் உயர்ந்தவரின் சிந்தனை நிச்சயம் நிறைவேறும்

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 8 месяцев назад

    Beautiful speech👏🙏

  • @padmadevi3359
    @padmadevi3359 2 года назад +6

    திருமதி.சிவசங்கரி அம்மாவிற்கு நன்றி மிக்க நன்றி.உங்கள் எழுத்துகள் படித்தது உண்டு.பேச்சு இன்று தான் கேட்டேன்.மிக அருமை.மரவட்டை ஆக இரு‌ந்த என் மனம் சில்வண்டாக பறந்தது. நான் மகிழ்வாக இருப்பது என் உரிமை.பிறரை காயப்படுத்தாமல். பிறருக்கு உதவி நானும் உழைத்து ஆசைகளை களைந்து அமைதியாக வாழ வேண்டும் என எண்ணம் வருகிறது அம்மா.நன்றி நன்றி.

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 11 месяцев назад

    Escape every one Now I am alone

  • @velupillaimeikandan9126
    @velupillaimeikandan9126 2 года назад +9

    கலங்கிய மனம் தெளிந்தேன் உங்கள் உரையாடல் என் கண்ணீரை துடைத்தது முதுமையை மனதார நேசிக்க தொடங்கினேன். நன்றி அம்மா.

  • @saisadhasivam4021
    @saisadhasivam4021 Год назад +1

    மிக்க நன்றி.அம்மா.தங்களின்மனிதநேய சேவைக்கு நன்றி.by Indra M

  • @RuckmaniM
    @RuckmaniM 10 месяцев назад +3

    இளமை போல், முதுமையையேயும் ரசிக்க வேண்டும்!

  • @vsvlog2905
    @vsvlog2905 2 года назад +23

    மேடம் நீங்க சொல்றது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்த உண்மை நானும் என் கணவரும் இரண்டு மகன்கள் எல்லாமே என் கணவர்தான் என்று இருந்தோம் திடிரென்று என் அன்பு கணவர் இறந்து விட்டார் கொராணவில் எங்களுக்கு உலகம் தலை கீழாக சுற்றுவது போல் தெரிந்தது வெளி வேலைகள் பேங் வேலைகள் ஏன் காய்கறிகள் வாங்கி வருவதற்கு கூட என் அனுப்ப மாட்டார் அவர் தவறிய தும் நான் நான் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறேன் உங்களின் பதிவை பார்த்தேன் நானும் வாழ முடியும் என்று நம்புகிறேன் நன்றி

    • @akbaraliakbarali189
      @akbaraliakbarali189 2 года назад

      என் கணவரும் கொரோனவில் இறந்து விட்டார் என் உலகமே அவர் தான்

    • @srientco3227
      @srientco3227 Год назад

      pH no be no by

    • @kumarasamysaraswathi1987
      @kumarasamysaraswathi1987 Год назад

      Qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqé

    • @lalitharaghu49
      @lalitharaghu49 Год назад

      Super.

    • @muthumariramar3408
      @muthumariramar3408 11 месяцев назад

      krand

  • @lilaantoine8385
    @lilaantoine8385 9 месяцев назад

    Depensity பற்றி அருமையாக கூறினீர்கள் உண்மை நன்றி

  • @nataraj9442
    @nataraj9442 9 месяцев назад

    சிவசங்கரி மேடம்,
    எங்கேம்மா ரொம்ப நாளா காணோம்.நல்லா இருக்கீங்களா? இங்கே சென்னைலதான் இருக்கீங்களா? வெளி நாட்டிவ இருக்கீங்களா?
    சுறுசுறுப்பான ஒரு பாட்டியை
    அமேரிக்காவில் போய் பார்த்து ரசித்து சொல்லியுள்ளீர்கள்.நல்லது.
    நன்றி.கோபிச்சுக்காதீங்க.
    இங்கே லோக்கல்ல நம்ம நாட்டிலேயும் smart பாட்டீஸ் grandmas கண்டிப்பா இருக்காங்க.எப்படியோ உங்க பேருரை பயனுள்ளது.
    மீண்டும் நன்றி.நீங்கள் நீடூழி வாழ இறையருளை இறைஞ்சுகிறேன்

  • @newscraft364
    @newscraft364 5 лет назад +5

    அனைவரும் பார்த்து பயன் பெறவேண்டிய நிகழ்ச்சி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 года назад +3

    ஆழமான கருத்து முதியவர் யோசிக்க வேண்டியவை நன்றி சகோதரி.

  • @malinidyonisius128
    @malinidyonisius128 7 месяцев назад

    Recently I found your speeches..i imagined you when I read your story books bu you are just an Amazing Woman...bless you and trust you are still writing ❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +1

    ரொம்ப அற்புதமான பதிவு மேடம் நன்றி மாநன்றி மேடம்.

  • @meeenakshid1050
    @meeenakshid1050 8 месяцев назад

    En husband SBI la work pananga 2018 la death engaluku 2pasanga son 1,dauhter1 2perumEngineer enkanavar veedu 2,nilam ellavartrayum en paiyanuku matum ezhuthitanga enaku 1paisa kooda ila en husband account 0balace mahan ipo veetla iruka koodathunu kanda padi thitu kiran ena seiya mudiyum sahavum mudiyama vazhavum mudiyama iruken

  • @iynulshamila8644
    @iynulshamila8644 Год назад +1

    Excellent speech Madam

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 11 месяцев назад

    Let me work

  • @pushoakripa6927
    @pushoakripa6927 Год назад +3

    உண்மை அம்மா,என் கணவர் திடீரென கொரானாவில் இறந்து விட்டார்,உங்கள் பேச்சு தான் எனக்கு தைரியமூட்டியது, ;2 வருடங்களாக தனிமையில் வாழ கற்றுக் கொண்டேன் .நன்றி அம்மா!

  • @amaravathyp8707
    @amaravathyp8707 Год назад +1

    Very good speech mam

  • @tamilselvi2581
    @tamilselvi2581 Год назад +1

    My inspiration is yours write and speech.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 9 месяцев назад

    உங்கள் போன் நம்பராவது தயவுசெய்து கொடுங்கள்

  • @kalyaniv1413
    @kalyaniv1413 Год назад +1

    Super speech👌🙏🏻🙏🏻

  • @swethapadmanabhan5755
    @swethapadmanabhan5755 9 месяцев назад +1

    ❤❤ sooo beautifully said ❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +2

    மேடம் நீங்க செல்லும் அனைத்தும் உண்மை என்று கூறுகிறேன்

  • @vijayalakshmi7228
    @vijayalakshmi7228 Год назад +1

    Thanks ma...for supportive speech...fearing...now 53

  • @user-vp5tv4id5i
    @user-vp5tv4id5i Год назад

    எனகக்கு எழுபது வயதாகிரது என் வாழ்க்கை நீங்கள் சொன்னதுபோல் தனிமயில் .உங்ககள் பதிவு பார்த்து கண் கலங்கினேன்.

  • @priscillapereira4327
    @priscillapereira4327 Год назад

    Thanks a million. I am your fan for long years. Your talk on aging gracefully is brilliant and very useful to all. God's blessings a d guidance for you dear Madam❤

  • @jayashreekrishnan1320
    @jayashreekrishnan1320 5 лет назад +6

    Very very inspirational speech.. Madam... Thanks Madam for sharing..

  • @annalakshmikannan29
    @annalakshmikannan29 2 года назад +1

    I Love you அம்மா...!!

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 лет назад +3

    Oru manidhanin kadhai, 47 days, chinna noolkanda nammai siraip pidippadhu, etc.etc.all wonderful writings.

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 2 года назад +1

    Thank You Madam! You are my inspiration! God Bless You

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 9 месяцев назад

    Daily I am hearing ur speech which is giving me strength

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 года назад +8

    You are always an inspiring role model

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers2750 9 месяцев назад

    அருமை .நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதாதாளர்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад

    👌👌👌அம்மா. அருமையான தெளிவான உண்மையான வார்த்தைகள். 👍🙌🙏விழிப்புணர்வுக்கு நன்றி.

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 6 лет назад +11

    Most needed thoughts for an aging woman like me.Thank you for sharing.

  • @amhamees9627
    @amhamees9627 Год назад +1

    மிகச்சிறந்த கருத்துக்கள்.

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 10 месяцев назад

    மிக்க நன்றி முயற்சிக்கிறேன்

  • @lakshmiiyer3247
    @lakshmiiyer3247 Год назад

    Awesome info very beautifully narrated.I very well agree with you..

  • @remaravindran546
    @remaravindran546 3 года назад +2

    Such a good speaker

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 года назад

    Thank your advice and I will follow this

  • @joice3851
    @joice3851 Год назад +1

    You are ageing very gracefully. Take Care Mam.👏

  • @indusaravanan1855
    @indusaravanan1855 2 года назад +1

    Onege speech super madem

  • @joejudah5320
    @joejudah5320 Год назад

    Manasu. .......ILAMAI❤

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 8 месяцев назад

    I am 76,of age,lost my wife 3,years ago
    I learning from you

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 2 года назад +4

    AGE is Only a NUMBER. MOTIVATION is Always 👍 Required to Keep us Going. VERY 👍 Illuminating Thought!! .......MV

  • @dharmambalramani2249
    @dharmambalramani2249 Год назад

    God bless you Sivasankari. Very imp msg for senior citizens. Hats off to you. I can bless you bcas i am 85 yrs old and sailing in the same boat. Tks a lot. ❤❤.

  • @sethuraman8149
    @sethuraman8149 11 месяцев назад

    Excellent 28/9/23

  • @generaljwt4630
    @generaljwt4630 2 года назад

    Useful Thanks. Jayachandran. Kanceepuram

  • @harikrishnanvenkatesan7442
    @harikrishnanvenkatesan7442 2 года назад

    I always like her thoughts.

  • @sarathygeepee
    @sarathygeepee Год назад +1

    எந்தவித அறிவு அனுபவம் சார்ந்த விளக்கமும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லை.சமுதாயம் கவனித்துள்ளும்

  • @ramkumars8833
    @ramkumars8833 Год назад

    Madam
    Fantastic speech

  • @sailakshmi3686
    @sailakshmi3686 5 лет назад +1

    miga vum arumaiyana padhivu Mika nandri mam 👌👌👌

  • @bijayadas9469
    @bijayadas9469 2 года назад +2

    I am 88. I want to be independent,normally healthy.son doesnt want.daughter cannot keep me in a small house.,I do all my work myself. Now I have donated my body to a hospital,keeping a servant to inform the hospital about my death to hospital,then daughter,then my son. This avoids my cremation.May son & daughter be happy. I have distributed my things to servants money to my children. I am ready to die happily.

  • @devegabala2949
    @devegabala2949 2 года назад +1

    Mem Enakkum romba piditha naavalaasiriar niinga thaan mem.Malaysiyaavil engu puththagam kankaatchi nadanthaalum ungal books irukkiratha ena theduvathey en vehlayaai irukkum.Innamum ungal padaipugalai ethir paarkiren.Nandri mem.

  • @malinis5906
    @malinis5906 Год назад

    Very motivating and encouraging thoughts. 🎉🎉

  • @geethamohan9575
    @geethamohan9575 2 года назад

    Amma varga valamudan

  • @ramijabegam9772
    @ramijabegam9772 2 года назад

    மேம் நீங்கள்சொல்வது அத்தனையும் உண்மை

  • @lalithar
    @lalithar 5 лет назад +6

    Awesome madam, I also have written.

  • @padmapriya3064
    @padmapriya3064 6 лет назад +2

    Super mam it is nice to see you on you tube while I am not able to find all your novels in my place. Siriya noolkanda nammai siraipaduthuvadhu was the last I read.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 лет назад +4

    You r always inspiring amma!

  • @jayaraghu7256
    @jayaraghu7256 Год назад

    Excellent madam

  • @ebenezervictor5449
    @ebenezervictor5449 4 года назад +1

    Super lessons learnt madam

  • @revathyganesan499
    @revathyganesan499 3 года назад +1

    Very good. Your way of writing stories wondeful
    . Very good

    • @hemalathamuruganandham7530
      @hemalathamuruganandham7530 Год назад

      உங்கள் எலுத்துஅனுபவம்அழகானபேச்சியும்ரொம்பபிடிக்கும்

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад

    எனக்கு 79வயது
    நான் நீண்ட காலம் வாழ்க

  • @magesparee9075
    @magesparee9075 5 лет назад +1

    Tks a lot Sis

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Год назад

    The mind must be innocent and must feel young and no one should call the other person old and fool

  • @parvathykp5403
    @parvathykp5403 5 лет назад +1

    Amma ,Namaskaram. Ungalodu Programme romba romba useful. Thanks amma. God bless you'

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Год назад

    🙏🙏mam

  • @rangarajantkrajan5385
    @rangarajantkrajan5385 2 года назад

    Veryfine.messeg

  • @padmadevi3359
    @padmadevi3359 2 года назад

    என்னையும் சேர்த்து தான்.

  • @angavairani538
    @angavairani538 4 года назад +9

    நிதர்சனமான உண்மை மேடம்...புாிதல் வாழக்கையில் இருக்குமானால் என்றும் சுகமே

  • @thamarairamajayam3095
    @thamarairamajayam3095 Год назад

    Super 🙏🙏🙏🙏🙏

  • @msubramaniam8
    @msubramaniam8 5 лет назад +10

    ahahah amma....great ...I'm 63 & love studying..enrolled in the university doing my second degree..love studying......so much of reflection in your talk amma.....I'm so happy to be able to reconnect with you.....love from Malaysia amma

  • @padmadevi3359
    @padmadevi3359 2 года назад +3

    மேரிக்கோ அம்மையாரை பற்றி சொன்னது பிரமிக்க வைத்தது.அன்றாட சமையல் செய்வதை இமாலய சாதனையாக நினைக்கும் சராசரி இந்திய தேசத்து பெண் இதை நிச்சயம் கேட்டால் மாற்றம் நிகழும்.

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 Год назад

    Same problem I am facing after my husband death,

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 лет назад

    Namaskaaram amma. Your writings about this Mari Co mam, this sevvindiya payanam , I have read your writings that time.

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Год назад

    👍👍👍👍👍👍👌💋👌😁❤

  • @rajeswaris252
    @rajeswaris252 2 года назад

    Arputham amma

  • @umaashanthi6194
    @umaashanthi6194 5 лет назад +1

    Great mam

  • @vasanthakalyanaraman4241
    @vasanthakalyanaraman4241 3 года назад

    I want to meet and have a conversation with sivasankari I adore her

  • @kaykaty719
    @kaykaty719 Год назад

    Should blame our bringing up and our beautiful indian society. We are not independent. We should stand on our own feet and don't depend too much on others. Only certain things we can depend on others.

  • @robertpathy8356
    @robertpathy8356 4 года назад

    What is meaning of R in red color stands for

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад

    Hey yaara mudimaindra ellpokooda 10 nimisham pttu talluven then u vill b asked once again😄😃😀

  • @indrasukumar5564
    @indrasukumar5564 2 года назад

    👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ranipeter6449
    @ranipeter6449 2 года назад

    Mam pls share Mary ko S picture

  • @hemalathasriramulu9876
    @hemalathasriramulu9876 Год назад

    SuperMadam

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Год назад

    The husband must be good enough to teach the wife

  • @jessysvideo6764
    @jessysvideo6764 2 года назад

    Super 🙏

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 3 года назад

    Super speech mam. Your novel is also very intersting

  • @blossompatmor5554
    @blossompatmor5554 6 лет назад +10

    I love Siva Sankari's novels and her inspiring thoughts!

  • @susheelasunder3386
    @susheelasunder3386 5 лет назад

    Madam don't feel bad old-age ashram r there. We can join.

  • @krishnavenignanamoorthy165
    @krishnavenignanamoorthy165 2 года назад

    Super

  • @mathruvahini8062
    @mathruvahini8062 5 лет назад

    Superb mam

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 2 года назад +1

    😍😍அம்மா எத்தனையோ பிரபலங்கள் தமிழை தங்கிலீஷ் ஆக மாற்றிப் பேசும் போது உங்களுடைய அழகு தமிழ் நீங்கள் சொன்ன விஷயத்தோடு சேர்ந்து🥰🥰🥰🥰😍😍🙏🙏🙏

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад

    👌🤝🙏🏼🌷

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 Год назад

    Mudhumai thanimai iranddum annai varuthu m bodhu ungal pecchu idhamaha irundhadhu puththunarvu thandhadhu

  • @carolinerajendram6543
    @carolinerajendram6543 2 года назад

    You are our favourite tamil author, especially your words are really motivation for every single woman. Well said 👏 madam. Thanks for created extraordinary and priceless novels ( poi and nan nanaka are our favourite).God bless you madam. 🙏