How To Handle Old Age and Die Gracefully? | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Vijay TV | அத்தனைக்கும் ஆசைப்படு-36
    வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும், நம் கலாச்சாரத்தில் முதுமை எப்படி கையாள பட்டது என்பது பற்றி சத்குரு விளக்குகிறார்.
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

Комментарии • 170

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 года назад +12

    நான் சிறுவயதில் இருந்து அக்கரகாரத்தில் 20 வருடம் இருந்திருக்கிறேன்.அங்கு 50 வயதுக்கு மேல் உள்ள மாமி மடி என்று சொல்லி தனியே யாரிடமும் பேசாமல் பேரன் பேத்தி கூட தொடாமல் இறைவன் நாமத்தை செல்லிக் கொண்டு திண்ணை or தனியான இடத்தில் அமர்ந்து இருப்பார்கள்.same தனித்து இருப்பார்கள் ஆனால் இப்போது அது மிகவும் குறைந்துவிட்டது.சிறுவயதில் அது புரியாமல் எங்களை ஒதுக்கிறாகள் என்று தவறாக நினைத்து கொண்டேன்.

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 года назад +14

    வயசாகனும்... ஆனா நோயாளியாகக்கூடாது.. அற்புதம் சாமி...

  • @anandanbrindha
    @anandanbrindha 3 года назад +8

    வயசானபின் அதிக ஆசையும், உரிமையும், அதிகாரமும் செய்பவர்களாக இருப்பதை தவிர்ப்பதனால் முதுமை இளையோர்களால் மதிக்கத்தக்கதாக அமைகிறது. நன்றி குருஜி
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dr.maanasagovender1618
    @dr.maanasagovender1618 4 года назад +7

    Sadhguru's Tamil is as sweet as nectar! Only a Maha Siddha Could accomplish such super human feats like creating the Dhynalinga, and Adiyogi at Isha. My beloved human family of the world, please recognize that we are witnessing a saviour in action in this era. We are eternally grateful to receive such incredible guidance!

  • @karthikm5179
    @karthikm5179 5 лет назад +16

    அன்புள்ள சத்குரு தாங்கள் கூறும் போது ஒரு குரு போதும் என கூறி உள்ளீர் ஆனால் சில மகான்கள் தங்களுக்கு மூன்று குருமார்கள் இருந்ததாக கூறியுள்ளார்கள் இதை நான் எப்படி புரிந்து கொள்வது?

  • @alayamnataraj7215
    @alayamnataraj7215 6 лет назад +15

    உண்மை உணர்த்தினீர்கள் .
    ப்ரணாம் சத்குரு.

  • @ramamurthi1378
    @ramamurthi1378 2 года назад +2

    சத்கருவிற்கு நமஸ்காரம். எனக்கு வயது 68. நான் கடந்த 10 வருடங்களாக கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்து தற்போது முழுமையாக நடக்கவே முடியாமல் அவஸ்தை படுகிறேன். நான் உயிரோடு இருப்பதால் பொருளாதார ரீதியாகவோ உதவிகரமாகவோ யாருக்கும் எந்த பயனும் இல்லை. பிறருக்கும் மிக தொந்தரவு. நானும் மிக அவஸ்தை படுகிறேன். வாழ்க்கையை முடித்து கொள்ளும் எண்ணெம்தான் அடிக்கடி வருகிறது. ஆனால் அது கூட பிறருடைய உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை. உங்கள் ஆலோசனை தேவை.

    • @nellaimurugan369
      @nellaimurugan369 2 года назад +3

      Don't worry
      God is with you
      Give it something poor people 😞🙏

    • @யோகிசற்குரு
      @யோகிசற்குரு 4 месяца назад

      வணக்கம் ஐயா உங்களுடைய வேதனை புரிகிறது ஆனால் இதை வேதனையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. இந்த ஆன்மாவின் கர்ம வினைகள் இந்த உடலால் இந்த வேதனையால் அதை அனுபவிக்கும் தன்மையால் தான் தீருகிறது அதனால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அப்படியே வாழுங்கள் நிச்சயம் காலம் வரும் வரைக்கும் உங்களுக்கு நற்கதியை இறைவன் கொடுப்பான்.. உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம் நன்றி வணக்கம்❤❤❤❤🎉🎉

  • @ksramani8712
    @ksramani8712 5 лет назад +4

    Rightly said - long live sadguru - many TN people should follow & realize

    • @gowrisankar7453
      @gowrisankar7453 4 года назад +1

      Gauri Shankar walajapet sadguru Swami Gauri Shankar walajapet cartoon interpenetration in a great time in 🕔🏘️🏘️🥝

  • @maryannekennedy524
    @maryannekennedy524 5 лет назад +12

    I always love to hear sadguru guruji motivated words

  • @harinithiru1841
    @harinithiru1841 3 года назад +2

    Thank you Sadhguru appa 🙏

    • @gowrisankar7453
      @gowrisankar7453 Год назад +1

      Really appreciate the 😢😅😂❤ Gauri Shankar Raja Patel

  • @humanbeing7682
    @humanbeing7682 2 года назад +1

    No one else can give explanation like satguru...

  • @thiruvalluvand3235
    @thiruvalluvand3235 4 года назад +6

    Thank you Creator,The king forever

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 года назад +1

    Super fine explanation with wisdomised speech.

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 года назад +1

    வயதானவர்கள் நம் சம்பத்து... அற்புதம் சாமி

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 5 лет назад +15

    Such a beautiful explanation about life and during our earlier generation. Thanks lot for person who raised the wonderful question.

  • @saipriyen3922
    @saipriyen3922 5 лет назад +13

    பிறப்பில் அறிய முயற்சி செய்வோம் ! இறப்பில்
    சிரிக்க பயிற்சி செய்வோம் !
    ஓம் ஶ்ரீ சாய் ராம்
    சாய்பிரியன்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 лет назад +6

    What a deep wisdom.No words to praise Sathguru

  • @ushama9833
    @ushama9833 7 лет назад +7

    Great explanation Sadhguru!

  • @jayalakshmiteacher5360
    @jayalakshmiteacher5360 5 лет назад +2

    I like yours words sadhguru

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 6 лет назад +7

    Omg best speech ever heard

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад

    I would listen to what I got back❤

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 8 лет назад +8

    every humenbeing must listen. tks Sadguru

  • @jaglinuxmint
    @jaglinuxmint 8 лет назад +4

    The amazing clarity of knowledge and speech is unique to Sadguru. I bow to my Sadguru.

  • @janakiramkrishnaiya945
    @janakiramkrishnaiya945 4 года назад +1

    I like it so much guys

  • @nirmalasiva1230
    @nirmalasiva1230 4 года назад

    🙏 Namaskaram Sadhguru shadguru thunai sadguruve saranam 🏵️🌴🏵️🌴🏵️🌴

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 5 лет назад +3

    Arumaiyaneh unmai ayyah.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад +1

    Om shanti very nice thank you

  • @sambathkumark.v.narayanan5141
    @sambathkumark.v.narayanan5141 6 лет назад +9

    I like sathguru

  • @balajis5809
    @balajis5809 4 года назад +1

    Very nice explaination good

  • @ramsacademy4078
    @ramsacademy4078 2 года назад

    Sadguru's discourses are always useful to everyone
    We are all thankful to him

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 4 года назад +1

    Too impressed me

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад

    Knowing God is doing 🙏 ❤

  • @linivonne7240
    @linivonne7240 5 лет назад +2

    Super and practical. Make the best of life.

  • @sangeethababuraj
    @sangeethababuraj 8 лет назад +13

    Wow thats a great explanation.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 месяца назад

    அருமை அற்புதம்

  • @raj02april
    @raj02april 4 года назад +1

    Very very beautiful explanation

  • @indumathyk3320
    @indumathyk3320 5 месяцев назад

    Good explanation guruji.

  • @mvvishwanathan5233
    @mvvishwanathan5233 Год назад

    Namaskaram sadhgurujee 🙏

  • @arunstickers8593
    @arunstickers8593 4 года назад +1

    ஆம் ( ஓம்) அருனா ⚘

  • @g.kennedy1529
    @g.kennedy1529 4 года назад +2

    நன்றி சத்குரு.

    • @ushajaisingh7135
      @ushajaisingh7135 2 месяца назад

      🙏🙏🙏nnandy kody kody nandy enakku

    • @ushajaisingh7135
      @ushajaisingh7135 2 месяца назад

      Iinda ulakathikkli vadu periya vakkukai kody kody sattguru 🙏❤️🙏pransmam

  • @humanbeing7682
    @humanbeing7682 2 года назад +1

    Brilliant

  • @purushothamb.l3545
    @purushothamb.l3545 9 лет назад +3

    superb words guruji

  • @rajeshwarecs5335
    @rajeshwarecs5335 5 лет назад +3

    Bestest. 👍👍👍👍👍👍

  • @baskaranvlogz5320
    @baskaranvlogz5320 5 месяцев назад +1

    சத்குரு இந்த ஸ்பீக்கர் கேட்டதிலிருந்து உங்களை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுக்கணும் ஆசையா இருக்கு

  • @arasug4206
    @arasug4206 Год назад

    Namaskaram sadhguru❤

  • @kokila_gee84yahoo.comgee88
    @kokila_gee84yahoo.comgee88 8 лет назад +5

    True Guru

  • @m.elumalaimurukesan9319
    @m.elumalaimurukesan9319 4 года назад +1

    sadhguru sir i like you sir

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад +1

    Satguru namaskar Guru Purnima namaskar baby Kya Kare namaskar🟢🟣🟣🟧🟨🟨🟨🟨🟨🟨🟩🟩🟩🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟣🟦🟦🟦🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟦🟣 Shamshad Gauri Shankar Maharaj aap Aarti Sadguru

  • @yemaniraju7493
    @yemaniraju7493 Год назад +1

    Yes.

  • @gowrisankar7453
    @gowrisankar7453 2 года назад

    Show more a great time😴☀️🌅 Happy Christmas is 🌺🤦

  • @advparan
    @advparan 4 года назад +31

    ஆன்மீகம் இல்லாத கல்வி, "தான்" என்கிற அகம்பாவத்தை வளர்க்கும் என்பது நிஜமே

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад +1

      Kodey makkal not music marrum Nada uekuvekkalem

    • @gowrisankar7453
      @gowrisankar7453 Год назад +2

      @@kanthavelp7857 Satguru Isha Yoga🇦🇫🏴 Centre Tirupur Satguru numberj

    • @janakiraman699
      @janakiraman699 5 месяцев назад

      Q​

  • @gardening0
    @gardening0 4 года назад +1

    I really needed this explanation.Thank you guruji

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 5 лет назад

    Pray God...Make your mind Clean....Do work....Have good sleep....

  • @ajanthantajanthanhi4589
    @ajanthantajanthanhi4589 Год назад

    நன்றி

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад +2

    என் தாயார் சமிபகாலமாக நடக்க முடியாமல் உள்ளார் மருத்துவர் அவரை பார்த்தால் நல்லது.யாராவது மருத்துவர் இருந்தால் கை கூப்பி வரவேற்கிறேன்.அய்யா🙏🙏🙏

  • @umamaheswari6730
    @umamaheswari6730 5 лет назад +2

    Super nice

  • @elsydan5857
    @elsydan5857 4 года назад

    1 vd i m watching in Tamil,thx u guruji.

  • @ushaindrasen3708
    @ushaindrasen3708 4 года назад +3

    Can some one explain sadguru"s explanation in english

  • @Tamilboyseik
    @Tamilboyseik 6 лет назад +2

    Great ji

  • @sampathalagiaperumal1133
    @sampathalagiaperumal1133 2 года назад +1

    அருமை 👌

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад

    ❤ Notice I'm glad you're gonna jump right there

  • @digansivaguru9157
    @digansivaguru9157 5 лет назад

    சற்குருவே வணக்கம்

  • @infantciamartin9643
    @infantciamartin9643 4 года назад +1

    Kindly translate in English please

  • @pushpavijayaratnam4540
    @pushpavijayaratnam4540 3 года назад

    Om Namah Shivaya!!

  • @muralidharswami1444
    @muralidharswami1444 4 года назад +2

    wonderful

  • @ramarajan2628
    @ramarajan2628 5 лет назад +2

    om sivayanama¡!!!

  • @yashicasarath7286
    @yashicasarath7286 4 года назад +2

    He speaks good English as well as tamil l thought as he speaks good English he is PhD in some foreign university

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 2 года назад

    Fine

  • @shanthip9431
    @shanthip9431 3 года назад

    🙏🙏🙏🙏 Sadguru

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад +1

    GOWRI SANKAR IS A GREAT 😮

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад

    Namaskaram Isha Yoga Centre Mahashivratri Hamar Marda ke geet Karenge namaskar Samsung

  • @radhasmakeupartistnamakkal4223

    unmai guruji 🙏

  • @hra345
    @hra345 4 года назад +1

    Exactly child obesity is a common concern nowadays.....
    Over stuffing food bs ladies feel if they feed lot of food they're good mothers.....

    • @ayie.r5710
      @ayie.r5710 3 года назад

      i can't stop my mom,
      she's frequently putting food in mouth 🤪🙄

  • @kugatheepan52
    @kugatheepan52 2 года назад +1

    👌👌👌👌

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад +1

    Have you 😅❤

  • @Cosmic_vlog736
    @Cosmic_vlog736 3 года назад +1

    🙏

  • @vijaysankar5021
    @vijaysankar5021 5 лет назад +1

    sathguru great

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад

    Have 🎉❤

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Год назад

    Har har maha dev🙏

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Месяц назад

    Good 😂❤

  • @suhanththikugarajah7305
    @suhanththikugarajah7305 4 года назад +1

    I want to be your daughter in my next life

  • @gowrisankar7453
    @gowrisankar7453 2 месяца назад

    AGAR 😊

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад +1

    Mahashivratri in Hindi is 🐅🐅🐅🐅

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 Месяц назад

    சூரியனை படைத்தது யார் கேள்விக்கு பதில் சோல்லுங்கள்ஐயா

  • @Moonparad
    @Moonparad 6 лет назад +3

    Good speach sadguru. What you think?about prophet muhammed (saw)life?

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад

  • @Madhra2k24
    @Madhra2k24 5 лет назад +1

    For my Mom

  • @bharathu3837
    @bharathu3837 4 года назад +1

    *சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா*
    தமிழ் (Dec 18,19) 👉 isha.co/chn-tam
    English (Dec 18,19) 👉 isha.co/chn-eng
    இன்றே முன்பதிவு செய்யுங்கள். நண்பர்களையும் உறவினர்களையும் அறிமுகம் செய்யுங்கள்.

    • @sangeetpujari7016
      @sangeetpujari7016 4 года назад

      LET US RECRUIT VICTIMS FOR JAGGI, THE LUXURY LOVING CROOK
      MORE VICTIMS, MORE MONEY FOR JAGGI. HE CAN HAVE 2 PLANES.

  • @SaravanaKumar-mo6yp
    @SaravanaKumar-mo6yp 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @muniappanc1677
    @muniappanc1677 4 года назад +1

    C.muniappan.

  • @vijay.s35
    @vijay.s35 2 года назад

    🙏♥️💐

  • @andalramani6191
    @andalramani6191 3 дня назад

    இதெல்லாம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் இல்லாத சமயத்தில் survival க்காக மனிதன் ஏற்படுத்திகொண்ட விதிகள். இன்றைய நிலைமை வேறு. Solution ம் வேறு🤔

  • @gowrisankar7453
    @gowrisankar7453 2 месяца назад

    276❤

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад +1

    Shankar Ji wala Jatt😢

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 4 года назад

    It is very very difficult for me to understand. What Guruji says? I can't guess and confused.

    • @rajahshan2749
      @rajahshan2749 4 года назад

      come on....take it easy. I started to understand Sadhguru after years of watching his videos. good luck

    • @sangeetpujari7016
      @sangeetpujari7016 4 года назад

      DR. DON'T WORRY. YOU ARE NOT BRAIN WASHED YET. SO, YOU HAVE PROBLEMS.
      ONCE, YOU BECOME ADDICTED TO JAGGI,, YOU WILL UNDERSTAND BEFORE HE OPENS HIS MOUTH.
      BE PATIENT. AFTER YOU LOSE LOADS OF MONEY, JAGGI WILL SEEM LIKE S.A.D. GURU TO YOU TOO.

    • @gowrisankar7453
      @gowrisankar7453 4 года назад

      @@sangeetpujari7016 is Sangam

    • @vijayad5958
      @vijayad5958 3 года назад

      @@sangeetpujari7016 Since you cannot talk or talk loud in the comment section.... typing in all caps... that's seems very sad😂😂😂.... boy go eat lollipop you cannot take truth lightly😆😆😆

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 5 лет назад +1

    Nobody will win Natural death...

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Год назад +1

    Gauri Shankar walajapet❤😂😢

    • @gowrisankar7453
      @gowrisankar7453 Год назад +1

      Sadguru namaskar rahe ho satsang😂❤🎉

  • @vskumar3810
    @vskumar3810 2 года назад

    To

  • @srirankan2651
    @srirankan2651 4 года назад

    Obesity of the youngsters is the latest issue in India too.

  • @selvarajr5445
    @selvarajr5445 3 года назад

    ⚘🙏🕉🙏⚘