இது எனக்காக வந்த பதிவு போல இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி. உங்கள் வீடியோ பார்த்த பின் எனக்கு இப்படி உட்கார முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
உண்மையிலேயே எனக்காக பதிவிட்டது போல இருக்கிறது. நன்றி. எனக்கு உண்மையிலேயே கீழே உட்கார்ந்து சம்பளம் போட்டு சாப்பிடனும் னு ஆசை. ஒரு ஏக்கமாகவே இருக்கிறது.
Very good . Thank you exercise trainer for this presentation. I will try these exercises from today itself and hope I will be relaxed and het improved in sitting comfortably without any balance.
உட்கார்ந்து விட எழுதுவான் மிக்க சிரமமாக இருக்கிறது. அருகில் இருக்கும் எதையாவது பிடித்து அழுத்திக் கொண்டுதான் எழ வேண்டி இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
இந்த பதிவு சூப்பர்.நீங்கள் சொன்னது போல டைனிங் டேபிள், வெஸ்டன் டாய்லட் வந்த பிறகு தான் தம்பி அனைவருக்கும் குத்த வைத்து எழ முடியாமல் போனது.முடிந்தவரை இந்த 2 ஐயும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது....
நன்றி நன்றி நன்றிங்க சார்...முடக்கு வாத பிரச்சனையால் அன்று பிடித்த பிடிப்பு இன்றும் உக்கார முடியவில்லை 35வயதில் ஆரம்பித்த இந்த பிரச்சனை இன்று 42 வயது ஆகியும் குத்த வைத்து உட்கார முடியவில்லை..
@@rajeshprema1547 கவலை வேண்டாம் கடவுள் இந்த அளவுக்கு வைத்துள்ளார் என்று பெருமையாக நினைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டு வெற்றிபெறுங்கள். முடியாதது முயலாலது மட்டுமே. Good bless all 🎉
எனக்கு இடுப்பில் இருந்து ஏதோ ஒரு திரவம் போல் காலுக்கு இறங்கியது அன்றிலிருந்து நடக்க முடியாமல் ஒரு காலை எடுத்துக் கொண்டு பயங்கர வலியோடு நடந்து கொண்டிருந்தேன் மேலும் அன்றிலிருந்து என் தொடை இடுக்கு எலும்பு. ஜாம் ஆகி விட்டது 10வருடம். ஆகி விட்டது சம்மணம் போட்டு
Hey.. super pa.. first day excercise pannina udaney first daylaiye naan antha mathiri sit panna mudithu Bro.. super Bro.. Before the excercise ennala sit panna mudiyalai Bro.. super Bro.. Thank you very much...,🙏🙏
Bro,I was suffering from this problem since 10years ,now I am 50,,I hope I would come out of this,by doing your exercises as you said Thank you so much bro
Really very good informative physio exercises to the knee joint sufferers.. I am 71 years old. Can I do it. Iam having knee joint dislocation due to ligament tearing happened 40 years ago. In this regard how can I avail your valuable advise.? Thank you.
அன்புத்தம்பி எனக்கு கெண்டைக்கால் சதை இருக்குமா உள்ளது என்ன பயிற்சி பண்ணாலும் என்பதை தங்கள் ஒரு வீடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எல்லோருக்குமே
இது எனக்காக வந்த பதிவு போல இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி. உங்கள் வீடியோ பார்த்த பின் எனக்கு இப்படி உட்கார முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
அருமையான பதிவு அழகான பரிமாற்றம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ங்க தம்பி இப்படி யாரும் சொல்லி தர மாட்டார்கள்
Best@@sjayachandran-x9l
Me too! 🙏🏼
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉
முட்டி வலி இருந்தால் செய்யலாமா
மிகவும் பயனுள்ள பதிவு 👌👌!!
பாராட்டுக்கள் தம்பி 👌 👌👍🙏😀
உண்மையிலேயே எனக்காக பதிவிட்டது போல இருக்கிறது.
நன்றி.
எனக்கு உண்மையிலேயே கீழே உட்கார்ந்து சம்பளம் போட்டு சாப்பிடனும் னு ஆசை.
ஒரு ஏக்கமாகவே இருக்கிறது.
இது மாதிரி ஒரு விஷயத்தை தேடினேன். கிடைத்தது 🙏💕🙏💕🙏💕
அருமை தம்பி வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும்
நன்றி சகோதரர்
நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.
எனது அப்பா 75வயதில் செய்தார் பலன் கிடைத்தது நன்றி
எனக்கு மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி.நன்றி😅
God's bless you please do more videos for seniors citizens and you to guide for food intake also in your videos ❤❤
Ennaku varicose vein problem..so nowadays treatment la..iruken..but ippo Iam happy.. jolly..jolly Bro..good confident kidaithuruku Bro.👍👍👌🙏
Very good . Thank you exercise trainer for this presentation. I will try these exercises from today itself and hope I will be relaxed and het improved in sitting comfortably without any balance.
Sir, மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி, நன்றி,, நன்றி.
Good one and recommendation. Thank you so much for your help
Thank you for this video. Please share videos of tips for toddler walking.
Thank you bro, excerise very useful tips,
Most useful exercises, very nicely
explained. Thanks a lot.
Valuable&usable video.Thank you.
ரொம்ப நன்றி தம்பி❤ எனக்கு மிகவும் தேவைப்பபட்டது🎉
Valuable & Usable vedio Thank you
Very useful ideas and simple work thank for u
நல்ல பயிற்சிகள்
பாலன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்
Very use to all.Thank you very much.
Thanks your advice for this important exercise..... double thanks. Bro ... I am chandran sri lanka
Thanks god bless you
உட்கார்ந்து விட எழுதுவான் மிக்க சிரமமாக இருக்கிறது. அருகில் இருக்கும் எதையாவது பிடித்து அழுத்திக் கொண்டுதான் எழ வேண்டி இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
Thank you so much....
நன்றிகள் தம்பி முயற்சி பனனிபாரகிறேன்
நன்றி தம்பி நான் இதை செய்கிறேன்
Thank you for your lovely exercise to me sir.
Really fine teaching,thankyou.
இந்த பதிவு சூப்பர்.நீங்கள் சொன்னது போல டைனிங் டேபிள், வெஸ்டன் டாய்லட் வந்த பிறகு தான் தம்பி அனைவருக்கும் குத்த வைத்து எழ முடியாமல் போனது.முடிந்தவரை இந்த 2 ஐயும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது....
❤❤❤❤❤❤❤❤
❤
இது உண்மை
Thank you sir for demonstrate❤
Valuable post thank you
நன்றி நன்றி நன்றிங்க சார்...முடக்கு வாத பிரச்சனையால் அன்று பிடித்த பிடிப்பு இன்றும் உக்கார முடியவில்லை 35வயதில் ஆரம்பித்த இந்த பிரச்சனை இன்று 42 வயது ஆகியும் குத்த வைத்து உட்கார முடியவில்லை..
எனக்கும் அதே போல தான் சார் உட்கார முடியறது இல்ல நீங்க சொல்ற போலயே தான் இருக்கு எனக்கு
@@SumithiraS-wc7ok என்ன பண்ண நம்ப வாங்கி வந்த வரம் அப்படிங்க..நாமும் சின்ன சின்ன பயிற்சி பண்ணலாம்..நல்லதே நடக்கும் நம்புவோம்
@@rajeshprema1547 கவலை வேண்டாம் கடவுள் இந்த அளவுக்கு வைத்துள்ளார் என்று பெருமையாக நினைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டு வெற்றிபெறுங்கள். முடியாதது முயலாலது மட்டுமே. Good bless all 🎉
@@jayamalarajasekar6346நன்றிங்க,🙏
எனக்கு இடுப்பில் இருந்து ஏதோ ஒரு திரவம் போல் காலுக்கு இறங்கியது
அன்றிலிருந்து நடக்க முடியாமல் ஒரு காலை எடுத்துக் கொண்டு பயங்கர வலியோடு நடந்து கொண்டிருந்தேன்
மேலும் அன்றிலிருந்து என் தொடை இடுக்கு எலும்பு. ஜாம் ஆகி விட்டது 10வருடம். ஆகி விட்டது சம்மணம் போட்டு
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
Nanriayya.valhavalamutan ❤❤❤
அருமை 👌 தம்பி 🎉
Super thambi .tq so much valzha valamudan
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன்
நல்ல பதிவு Thanks bro
அருமை.
ரொம்ப நன்றி டாக்டர் 🙏
❤ Very very thank my love you❤
அருமை ! பாராட்டுகள் .
மிக சிறப்பு.
Very useful to me
இது பயனுல்ல நல்ல பயிற்சி எனக்கு மூட்டுவலி வந்து 4 வருஷமா உக்கார
முடியல ஒரு நடுக்கமா இருக்கு உக்காந்தூ இது மாதிரி செஞ்சு பாக்கறே
Uterus remove panniyapiragu enna exercise pananum, enna panakudathu ,apadinu video podunga bro
நன்றி
Thankypu do much very helpful
I Will take one week and tell my improvement
THANKYOU SIR
அருமை 👍
Excellent prepping
உங்கள் வீடியோ உபயோகமாக இருக்கிறது என்னால் இடது முழங்கால் மடிக்க முடியவில்லைஅதற்கு என்ன பயிற்சி என் வயது 60 நன்றி
Thambi 58yrs old javu vititichi floor samanam podu sit panalama exercise panalama
Thank you somuch. Very benefitting . At the right time.
Romba azhaha virivaga vilakkamaga sonnathuku thanks bro
It will be helpful to me sir
Thank you
Hey.. super pa.. first day excercise pannina udaney first daylaiye naan antha mathiri sit panna mudithu Bro.. super Bro..
Before the excercise ennala sit panna mudiyalai Bro.. super Bro.. Thank you very much...,🙏🙏
This is what I was waiting for .........
.
So , nicely explained in step by step in simple instructions.You are an excellent professional!👏👏
Yes thanks
Suuuuuper. தம்பி
நல்ல பதிவு 🎉🎉🎉
Super thambi 👌
super guidanc e sir
எனககும் இந்த பிரச்சனை உள்ளது செய்து பார்ககிறேன்
Thank you very useful video
Thank sir
Bro,I was suffering from this problem since 10years ,now I am 50,,I hope I would come out of this,by doing your exercises as you said Thank you so much bro
Arumai.supev. valhavalamutan ❤❤
Meniscus tear grade 2 in knee.. shall i do this?
Thank you brother 🙌 🙏 ❤️
Thank you so much
Super thambi. Thanku
Super sir🎉 very useful video.
Romba romba romba romba நன்றிப்பா 🎉🎉
Very true message keep going your service
நன்று அப்படியே மூட்டு வலி பற்றியும் ஒரு பதிவிடுங்கள்
Very good👍..tqq
Thank you 🙏🙏🙏
Romba nandri thambi 🙏🙏🙏🙏🙏
I had ligament & meniscus tear on left knee one year back . Can I try this
Super thanks
I had knee pain earlier but it is ok now l can sit but difficult to get up can I try this exercise
Really very good informative physio exercises to the knee joint sufferers.. I am 71 years old. Can I do it. Iam having knee joint dislocation due to ligament tearing happened 40 years ago. In this regard how can I avail your valuable advise.? Thank you.
Don't do all the exercise in this video sir. If you want any advice call this number sir ph:9176231053
Super super
Thanks
முயற்சி செய்து பார்கிறேன்
Thankyou very much son
❤❤❤❤❤❤ok super 😢😢😢
Useful tips
Thankyou sir valhavalamutan ❤❤❤
Thanks 👍
👍👍👍thank you.
I will try from now onward
Very good brother.
Bro wait 75 kg irukuravanka intha mathiri உட்கார்ந்து எழுந்திருக்க முடியாதே
100 kg irundhaa kooda practice pannaa utkara mudiyum. Ellaam regular practice la dhan iruku.
அன்புத்தம்பி எனக்கு கெண்டைக்கால் சதை இருக்குமா உள்ளது என்ன பயிற்சி பண்ணாலும் என்பதை தங்கள் ஒரு வீடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எல்லோருக்குமே
Nanri pa
God bless you
Super brother ❤