- Видео 188
- Просмотров 9 023 607
PHYSIO PRIDE
Индия
Добавлен 7 май 2020
இந்த சேனலில் வரும் வீடியோக்கள் அனைத்துவிதமான joint pain, மற்றும் உடல் வலி, தசை பிடிப்பு, எலும்பு பிரச்சனை, நரம்பு பிரச்னை போன்ற பிரச்சனைகளுக்கு காரணங்களையும், அவற்றை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும், joint pain கான தீர்வுகளையும், உடற்பயிற்சிகளையும் விளக்கமாக பதிவேற்றப்பட்டுள்ளது.
மேடு, பள்ளமான இடத்தில் நடக்க கஷ்டப் படறீங்களா? வீட்டிற்கு வெளியேயும் எளிமையாக நடக்க என்ன செய்யலாம்?
மேடு பள்ளமான சாலையில் நடப்பது நிறைய மக்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு கடினமாக இருக்கலாம்.யாருக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று நடப்பது சிரமமாகவும், சவாளாகவும் உள்ளதோ அவர்கள் அத்தனை பெறும் பயன் பெறும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கும். பார்த்து பயன்பெறுங்கள், பகிர்ந்தும் பயன்பெறுங்கள் நன்றி......
Follow us on :
Insta ID: physiopridetamil
Facebook: physiopridetamil
Whatsapp :9176231053( pls mention your name and condition)
00:41 ஏன் மேடு பள்ளமான இடத்தில் நடக்க முடியவில்லை?
01:35 Exercise:1 உடற்பயிற்சி :1
02:20 Exercise:2 உடற்பயிற்சி :2
02:56 Exercise :3 உடற்பயிற்சி :3
04:00 Exercise :4 உடற்பயிற்சி :4
05:05 Exercise:5 உடற்பயிற்சி :5
05:53 Exercise:6 உடற்பயிற்சி :6
#legpain #walkingdifficulties...
Follow us on :
Insta ID: physiopridetamil
Facebook: physiopridetamil
Whatsapp :9176231053( pls mention your name and condition)
00:41 ஏன் மேடு பள்ளமான இடத்தில் நடக்க முடியவில்லை?
01:35 Exercise:1 உடற்பயிற்சி :1
02:20 Exercise:2 உடற்பயிற்சி :2
02:56 Exercise :3 உடற்பயிற்சி :3
04:00 Exercise :4 உடற்பயிற்சி :4
05:05 Exercise:5 உடற்பயிற்சி :5
05:53 Exercise:6 உடற்பயிற்சி :6
#legpain #walkingdifficulties...
Просмотров: 4 973
Видео
பாதம் வலி இல்லாமல் இருக்க, கணுக்கால் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டிய பயிற்சிகள்
Просмотров 3,5 тыс.16 часов назад
எந்த வகையான பாத வலி, குதிகால் வலி, கனுக்கால் வலி உள்ளவர்களும் இந்த வீடியோவில் உள்ள பயிற்சிகளை செய்யலாம். எளிமையான மற்றும் கடினமான பயிற்சிகள் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது உங்களால் முடிந்த பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது. இதில் வரும் பயிற்சிகளை பார்த்து பயன்பெறுபவர்கள் நீங்கள் பார்த்ததோடு நிறுத்திவிடாமல் உங்கள் சொந்தங்கள் அனைவருக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள் நன்றி... Follow us on Instagram ...
காலை மேலே தூக்கி வைத்து நடக்க முடியவில்லையா? கால் கீழே தேய்த்து நடக்கிறீர்களா?
Просмотров 36 тыс.День назад
நடக்கும் போது எளிமையாக காலை மேலே தூக்கி வைத்து நடக்க முடியவில்லையா? ஏன் நடக்கும்போது கால் மேலே தூக்க முடிவதில்லை? காலை மேலே தூக்கி வைத்து சாதாரணமாக நடக்க என்ன செய்யலாம்? என்ற பல பிரச்சனைகளுக்கு இந்த பதிவில் உள்ள உடற்பயிற்சிகளை செய்து பயன்பெறுங்கள். நீங்கள் பார்த்து பயன் பெறுவதோடு நிறுதாமல் அனைவருக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள் நன்றி..... 00:43 காலை எவ்வளவு தூரம் தூக்கி வைக்க முடிகிறது? 01:15 ஏன்...
வேகமாக நடக்க முடியவில்லையா? வேகமாக நடக்க என்ன செய்யலாம்? 5 நிமிடம் பயிற்சி செய்தால் போதும்
Просмотров 5 тыс.14 дней назад
ஏன் உங்களால் வேகமாக நடக்க முடியவில்லை?வேகமாக நடப்பது கேள்விக்குறியாகிவிட்டதா? இனி நீங்களும் வேகமாக நடக்க முடியும்.வேகமாக நடக்க முடியாமல் போகக் காரணம் என்ன? சரி செய்ய வழி என்ன? போன்ற அனைத்து விடயங்களும் இந்த பதிவில் நீங்கள் காணலாம். Address:Physiopride, no:2,Mahatma kandhi street, kumaran nagar, padi, chennai-50 For appointment Phone:9176231053 Follow us on: Instagram :Physiopride Facebook:Physi...
எலும்பு VS தசை தேய்மானம் | தசைகள் தேய்வது எலும்பு தேய்மானத்தை விட ஆபத்தானது | Sarcopenia
Просмотров 4,6 тыс.Месяц назад
தசைகள் தேய்ந்தால் கொழுப்பு தசை இருந்த இடத்தில் சேரும்.தசைகள் மெலிவது நம்மை பலவீனமாக்குவதோடு நம்முடைய எலும்பு வேகமாக தேயவும் வழிவகை செய்துவிடும். ஆனால் தசைகள் தேய்வதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இதுவரை உள்ள வயதனால் தசைகள் பலவீனமாகும் என்ற கூற்றை உடைத்து எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க தசைகளை பலப்படுத்துவது முக்கியமானது என இந்த பதிவு உங்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிற...
படி ஏற முடியவில்லையா?கால் வலியால் படி ஏற முடியவில்லையா? சுலபமாக படி எற என்ன செய்யலாம்?
Просмотров 40 тыс.Месяц назад
மூட்டு வலியால் படி ஏற முடியவில்லையா? எளிமையாக படி ஏற என்ன செய்யலாம்? கால் வலி இல்லாமல் எளிமையாக படி ஏற செய்ய வேண்டிய எளிமையான பயிற்சிகள் இந்த பதிவில் நீங்கள் காணலாம். உடற்பயிற்சிகளை பார்த்து பயன்பெறுங்கள் நன்றி..... #kneepain #stairclimbing #legpain #legstrengthening #physiopride #difficultyinstairclimbing
தரையில் உட்காரவோ, படுக்கவோ முடியவில்லையா?தரையிலிருந்து எளிமையாக எழ என்ன செய்யலாம்?
Просмотров 39 тыс.Месяц назад
தரையில் படுத்தாளோ, உட்கார்ந்தாளோ மீண்டும் எழுவது கடினமாக இருந்தால் இந்த பதிவில் உள்ள பயிற்சிகளை செய்து பயன்பெறுங்கள். அதோடு கீழே உட்காரவே முடியவில்லை என்றாலும் இந்த பதிவில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு பயன்படும். உங்கள் கால்களை வலுவாக்கி எந்த வித பிரச்னையும் இல்லாமல் சுலபமாக தரையில் உட்காரவும், எழவும் இந்த காணொளியில் உள்ள பயிற்சிகளை படிப்படியாக செய்து பயன்பெறுங்கள் நன்றி..... நீங்கள் பார்ப்பதோடு ...
முதுகு இறுக்கமாக இருக்கா? 4 Best Exercises for thoracic spine | முதுகிற்கு 4 சிறந்த பயிற்சிகள்
Просмотров 2,2 тыс.Месяц назад
முதுகு வளைந்து இறுகிவிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி உங்களை விட்டு போகாது.இந்த பதிவில் உள்ள பயிற்சிகளை தினமுமோ, ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்து வந்தால் வளையாமல்இருக்கும் நடு முதுகை சரி செய்ய முடியும். உங்கள் கழுத்து, தோள்பட்டை, இடுப்பு வலிகளையும் குறைக்க முடியும். பார்த்து பயன்பெறுங்கள் நன்றி..... Insta:Physiopride Facebook:Physiopride Mail:physiopridetamil@gmail.com Ph:9176231053 00:00 Introd...
எங்கே மூட்டு வலி இருக்கிறது? தேய்மானத்தை தாண்டி மூட்டு வலியை தரும் பிரச்சனைகள் என்னென்ன?
Просмотров 12 тыс.Месяц назад
மூட்டுக்குள் எந்த இடம் வலிக்கிறதோ அதை பொறுத்து வலியை கொடுக்கும் காரணம் அமையும். உங்களுக்கும் தேய்மானத்தால் தான் மூட்டு வலிக்கிறதோ என்ற சந்தேகம் இருந்தால் இந்த பதிவில் அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன பார்த்து பயன்பெறுங்கள் நன்றி..... 1.மூட்டுக்கு பின்னால் வலி இருந்தால் 👇click the லிங்க் ruclips.net/video/7fJMGANvzrg/видео.html 2.மூட்டுக்கு பின்னால் வீக்கம் மற்றும் வலியா? ruclips.net/video...
முதுகு வளைந்துவிட்டதா? வளைந்த முதுகை நேராக்க 3 சுலபமான பயிற்சிகள்
Просмотров 3,1 тыс.2 месяца назад
முதுகு கூன் விழுவதை தடுக்க 3 முக்கிய உடற்பயிற்சிகள் இந்த காணொளியில் உள்ளன. இந்த பயிற்சிகள் எளிமையானவை ஆனால் பலன் அளிப்பவை. கூன் முதுகை குறைக்க தினமும் 5 நிமிடம் பயிற்சி செய்தால் போதும் மாற்றம் கண்கூட தெரியும். பார்த்து பயன்பெறுங்கள் நன்றி..... For contact: Mail :physiopridetamil@gmail.com Website:Physiopride.Com Facebook:Physiopride Instagram:Physiopride #stoopedposture #hunchback #கூன்முதுகு #...
வயதானவர்கள் நன்றாக நடக்க இந்த 3 சுலபமான பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்
Просмотров 6 тыс.2 месяца назад
கஷ்டபடாம நடக்க, நாற்காலியில் இருந்து எழும்ப,நீண்ட நேரம் நிற்க கால்களின் பலம் இன்றியமையாதது. வயதாவதால் தசைகள் இயற்கையாக பலவீனமாக்கும் அந்த பலவீனத்தை குறைத்து கால்களை வலுவாக மற்ற 3 சுலபமான உடற்பயிற்சிகள் இந்த பதிவில் உள்ளன. அவற்றை பார்த்து தினமும் செய்து பயன்பெறுங்கள் நன்றி..... #legpain #legstrengthening #physiopride #seniors
பயமில்லாமல், தடுமாற்றமில்லாமல் நடக்க செய்ய வேண்டிய 10 சிறந்த பயிற்சிகள்
Просмотров 14 тыс.2 месяца назад
கீழே விழுந்திடுவோமோ என்று பயந்துகொண்டே நடக்கிறீர்களா? பயமில்லாமல் சரளமாக நடக்க மிகச்சிறந்த 10 உடற்பயிற்சிகள் உங்கள் இடுப்பு மற்றும் கால்களை பலமாக்க உதவும். இந்த 10 பயிற்சிகளை செய்து உங்கள் கால்களை பலமாக்கி நன்றாக நடக்க வாழ்த்துக்கள் நன்றி.... 00:00 Introduction 00:08 நடை தடுமாற்றத்தின் காரணம் என்ன? 00:37 Exercise:1 உடற்பயிற்சி :1 01:52 Exercise:2 உடற்பயிற்சி :2 02:43 Exercise:3 உடற்பயிற்சி :3 0...
மூட்டுக்கு பின்னால் வலி வரக் காரணம் என்ன?உட்கார்ந்து எழும்போதும் மூட்டுக்கு பின்னாடி இறுக்கமாகுதா?
Просмотров 44 тыс.2 месяца назад
மூட்டுக்கு பின்புறம் வரும் வலிக்கு காரணம் என்ன? மூட்டுக்கு பின்னால் உள்ள வலியை குறைக்க என்ன செய்யலாம்? மூட்டுக்கு பின்புறம் அடிக்கடி இறுக்கமாக பிடிக்குதா? சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற எல்லா விடயங்களும் இந்த பதிவில் நீங்கள் காணலாம். இந்த விடியோவை பார்த்து பயன்பெறுங்கள் நன்றி.... #kneepain #backofkneepain #legpain #kneestiffness #calfmuscletightness #hamstringtightness #physiopride #கால்வலி
மூட்டு வீக்கத்தை வேகமாக குறைக்க என்ன செய்யலாம்? வீக்கம் வேகமாக குறைய 3 வழிகள் மற்றும் 3 பயிற்சிகள்
Просмотров 66 тыс.2 месяца назад
மூட்டு வீக்கத்தை வேகமாக குறைக்க என்ன செய்யலாம்? வீக்கம் வேகமாக குறைய 3 வழிகள் மற்றும் 3 பயிற்சிகள்
மூட்டுகளில் சொடக்கு விடும் சத்தம் வர காரணம் என்ன?சத்தம் வருவது ஆபத்தா?
Просмотров 10 тыс.2 месяца назад
மூட்டுகளில் சொடக்கு விடும் சத்தம் வர காரணம் என்ன?சத்தம் வருவது ஆபத்தா?
எலும்போடு எலும்பு உராயும் அளவிற்கு தேய்ந்துவிட்டதா?வலியை குறைத்து நடக்க நிற்க என்ன செய்யலாம்?
Просмотров 23 тыс.2 месяца назад
எலும்போடு எலும்பு உராயும் அளவிற்கு தேய்ந்துவிட்டதா?வலியை குறைத்து நடக்க நிற்க என்ன செய்யலாம்?
நீண்ட நேரம் நிற்க முடியவில்லையா?கால் வலி இல்லாமல் ரொம்ப நேரம் நிற்க என்ன செய்யலாம்?
Просмотров 28 тыс.2 месяца назад
நீண்ட நேரம் நிற்க முடியவில்லையா?கால் வலி இல்லாமல் ரொம்ப நேரம் நிற்க என்ன செய்யலாம்?
நீண்ட தூரம் வலி இல்லாமல் நடக்க என்ன செய்யலாம்?எலும்பு தேய்ந்தாலும் நடக்க முடியும்
Просмотров 40 тыс.3 месяца назад
நீண்ட தூரம் வலி இல்லாமல் நடக்க என்ன செய்யலாம்?எலும்பு தேய்ந்தாலும் நடக்க முடியும்
50 க்கு மேல் உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டிய 5 உடற்பயிற்சிகள்
Просмотров 11 тыс.3 месяца назад
50 க்கு மேல் உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டிய 5 உடற்பயிற்சிகள்
கீழே உட்கார்ந்தால் எழ முடியவில்லையா?கால்களை பலமாக்க என்ன செய்யலாம்?
Просмотров 45 тыс.3 месяца назад
கீழே உட்கார்ந்தால் எழ முடியவில்லையா?கால்களை பலமாக்க என்ன செய்யலாம்?
படி இறங்க முடியவில்லையா?கால் வலி இல்லாமல் எளிமையாக படி இறங்க என்ன செய்யலாம்?
Просмотров 26 тыс.3 месяца назад
படி இறங்க முடியவில்லையா?கால் வலி இல்லாமல் எளிமையாக படி இறங்க என்ன செய்யலாம்?
காலையில் எழும்போது இடுப்பு,மூட்டு மற்றும் கால்கள் வலியில்லாமல் இருக்க என்ன செய்யலாம்?
Просмотров 37 тыс.3 месяца назад
காலையில் எழும்போது இடுப்பு,மூட்டு மற்றும் கால்கள் வலியில்லாமல் இருக்க என்ன செய்யலாம்?
உட்கார்ந்து எழும்போது இடுப்பு பிடிச்சிக்குதா? இடுப்பு நேராக்கி சுலபமாக எழுந்து நடக்க என்ன செய்யலாம்?
Просмотров 10 тыс.4 месяца назад
உட்கார்ந்து எழும்போது இடுப்பு பிடிச்சிக்குதா? இடுப்பு நேராக்கி சுலபமாக எழுந்து நடக்க என்ன செய்யலாம்?
கீழே குத்தவைத்து உட்கார முடியவில்லையா? வலி இல்லாமல் குத்தவைத்து உட்கார என்ன செய்யலாம்?
Просмотров 492 тыс.4 месяца назад
கீழே குத்தவைத்து உட்கார முடியவில்லையா? வலி இல்லாமல் குத்தவைத்து உட்கார என்ன செய்யலாம்?
படி ஏறினால் மூச்சு வாங்குதா? இதயம் பலவீனமா?மூச்சு வாங்கி வியர்த்து போக காரணம் என்ன?
Просмотров 4,4 тыс.4 месяца назад
படி ஏறினால் மூச்சு வாங்குதா? இதயம் பலவீனமா?மூச்சு வாங்கி வியர்த்து போக காரணம் என்ன?
படி ஏற முடியவில்லையா?எந்த வலியும் இல்லாமல் படி ஏற என்ன செய்யலாம்?படி ஏறினால் மூட்டு வலிக்கிறதா?
Просмотров 84 тыс.4 месяца назад
படி ஏற முடியவில்லையா?எந்த வலியும் இல்லாமல் படி ஏற என்ன செய்யலாம்?படி ஏறினால் மூட்டு வலிக்கிறதா?
IT துறையில் வேலை செய்பவர்களுக்கு joint pain வராமல் இருக்க ஒரு எளிய உடற்பயிற்சி | தசைகள் நீட்சி
Просмотров 2,2 тыс.4 месяца назад
IT துறையில் வேலை செய்பவர்களுக்கு joint pain வராமல் இருக்க ஒரு எளிய உடற்பயிற்சி | தசைகள் நீட்சி
உட்கார்ந்தபடியே தலை முதல் பாதம் வரை உள்ள தசைகளுக்கு உடற்பயிற்சிகள்| உடற்பயிற்சி செய்ய இனி தடை இல்லை
Просмотров 29 тыс.4 месяца назад
உட்கார்ந்தபடியே தலை முதல் பாதம் வரை உள்ள தசைகளுக்கு உடற்பயிற்சிகள்| உடற்பயிற்சி செய்ய இனி தடை இல்லை
நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நிற்க முடியவில்லையா?மூட்டு இறுக்கமாக காரணம் என்ன?
Просмотров 197 тыс.4 месяца назад
நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நிற்க முடியவில்லையா?மூட்டு இறுக்கமாக காரணம் என்ன?
வேகமாக நடக்க முடியவில்லையா?நடையின் வேகம் குறைய காரணம் என்ன? வேகத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
Просмотров 77 тыс.5 месяцев назад
வேகமாக நடக்க முடியவில்லையா?நடையின் வேகம் குறைய காரணம் என்ன? வேகத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
Nandri
Balancing exercise pl
நன்றி தம்பி நிங்க.சொன்னது.போல்தான்.விதியில்.நடக்க. பயப்படுவேன். நீங்க சொன்ன உடற்பயிற்சியை செய்து பார்க்கிறேன். இனியாவது. பயம் இல்லாமல்.நடக்க.thankyou.pa
மிக அருமையான பயிற்சிகள். எந்த மருத்துவருமே சொல்லாத பயனுள்ள பயிற்சிகளை சொன்னதற்கு மிக்க நன்றி டாக்டர் அய்யா
Iam. Sixty. Seven. Thank. U.pa
Sir,i am daily doing the exercises you have suggested and got good results .So i shared it with my loved ones.May our heavenly Father bless you and use you more and more.lam from Tharamani and i called you to convey my thanks but your assistant in the clinic only taken you were busy in the Clinic.I am doing these exercises two times morning and evening.Is it enough?
Very useful for me🎉
Your videos are very good .
Iyya enaku srventy three valathu leg kezhea sadhai baghuthi valikuthu eppadi remove pannanum excercise please
நன்றி தம்பி
உங்க பயிற்சிகள் அனைத்தும் அருமை🎉🎉❤🎉🎉
So good bro, thank you 🙏
மிக்க நன்றி தம்பி 🙏🏻🙏🏻
முட்டிக்கு முன்னாடி வீங்கி இருக்கு
🙏🙏🙏
ஐய்யாஎனக்கும்இந்தபிரப்பாளம்இருக்கு
Exellent..valuable videos Sir..I watch regularly..
ஐயா எனக்காகவே நீங்கள் வீடியோ போடுறீங்க எழுபத வயது பெண் மணி.அடுத்த தெருவிற்கு போக கூட ஆட்டோ தான் flatfoot வலது பாதம் திரும்பி உள்ளது வங்கிக்கு போவதை கூட எப்படி avoidபண்ணலாம் என்று பார்ப்பேன் வெளியே செல்வது என்றாலே அழுகைதான் எடையும் மிக அதிகம் வேலைக்கு சென்ற போது நானூறுஜபடிகள் ஏறி இறங்கினேன் ஸ்டெராய்ட் மாத்திரை மெடிக்கல் ஷாப்பில் வாங்கி சாப்பிட்டேன் ஷு போட்டுதான் வீட்டில் நடக்கிறேன் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் பிசியோதெரபி செய்து வருகிறேன் ஆனால் ரெகுலராக செய்வது இல்லை
தொடர்ந்து வீடியோ போடுங்கள்.
நன்றி மா 🙏
Valthukkal vert good excersise
இன்று முதல் நான் முயற்சி பண்ணுகிறேன்
7-2-2025
All the best sir and my well wishes to you🎊🎊🎊🎊💖
47 வயது பா மூட்டு வீக்கம் வலி
Use mike bro
Volume very less
Thank you so much.
❤❤❤❤ good
Thank you so much. This type of issue I am going thru Thanks for the advice
Very nice👍
Excellent presentation sir🎉
Hi sir Tail bone pain sir How to over come. Tq
Sir enaku kalai velai samaikkum bothuthn romba valikuthu mutiki keela veengi aluthuna narambu surundu veengi teriuthu enapannanum
en. kal. venge. poeeruku
Finger's bending. What is the reason.Is it on account of B.P Seeking your valuable feedback.
Thank u 🎉
Bent fingers cure panna mudiuma sir
மிகவும் தெளிவாக சொல்லிகொடுத்ததுக்கு மிக்க நன்றி
Supper
Correct ha Sonninga Anna yenakku vali irukku yenna Pandrathu please suggest kodunga
Thank you so much Very good instructions
Thank you sir
Tq sir
Very useful one🎉
Very nice sir🎉
சார் நான் ஏசிஎல் சர்ஜரி பண்ணி இருக்கேன் முட்டி வீக்கமாக இருக்கிறது அதை சரி செய்ய என்ன செய்வது
Thank you Bro
Ennaku kanukal ligaments tare aahidichi. Innum vali iruku. Naan intha maathiri seiyalama
Good information
சார்கிறுகிறுப்புதலைசுற்றல்நடக்கமுடியவில்லைகீழேதள்ளுது
Unga video es ellama nalla payanullathaga erukirathu sir.