பாதம் வலி இல்லாமல் இருக்க, கணுக்கால் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டிய பயிற்சிகள்
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- எந்த வகையான பாத வலி, குதிகால் வலி, கனுக்கால் வலி உள்ளவர்களும் இந்த வீடியோவில் உள்ள பயிற்சிகளை செய்யலாம். எளிமையான மற்றும் கடினமான பயிற்சிகள் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது உங்களால் முடிந்த பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது. இதில் வரும் பயிற்சிகளை பார்த்து பயன்பெறுபவர்கள் நீங்கள் பார்த்ததோடு நிறுத்திவிடாமல் உங்கள் சொந்தங்கள் அனைவருக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள் நன்றி...
Follow us on
Instagram :Physiopride
Facebook :Physiopride
Website:Physiopride.Com
#heelpainrelief #heelpain #footburning #flatfoot #flatfootexercises #footexercises #anklepain #பாதவலி #பாதஎரிச்சல் #குதிகால்வலி #physiopride
Unga video es ellama nalla payanullathaga erukirathu sir.
Very nice sir🎉
Good information
உங்க பயிற்சி எல்லாம் அருமை சார்🎉🎉🎉❤🎉
Thank you Bro
Super brother
Hi sir
Tail bone pain sir
How to over come.
Tq
மிகவும் நன்றி சார்
Thank you very much sir 🙏
Nanri bro
Kudhical vali sariyaguma