உடலை இயக்கும் 7 சக்கரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.sky yoga Vazhga Valamudan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 71

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 28 дней назад +9

    இதற்கு மேல் யாவர்க்கும் விளக்கம் தேவைபடாது... மிகவும் பயனுள்ள தகவல்கள். இதை ஒவ்வொரு வரும் வாழ்க்கையில் மேம்பாடு அடைய பயன்படுத்தி கொண்டு வாழவேண்டும்.. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன் அய்யா

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 дня назад +2

    அருமையான பதிவு அற்புதம்
    தெளிவான விளக்கம்
    நன்றி நற் தகவல்
    வாழ்த்துக்கள் 🎉

  • @Googl973
    @Googl973 Месяц назад +9

    ❤❤❤ பரந்த பூமித்தாயின் மக்களும் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க தமிழ்மொழி பற்றுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤❤❤

  • @lakshmimaaallinone6317
    @lakshmimaaallinone6317 Месяц назад +9

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் உங்கள் காந்த குரலில் இதை கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது ஒரு ஆரோக்கியமான பதிவுகள் ஐயா நன்றி நன்றி ஐயா ❤

    • @InfiniteVista-cc7gl
      @InfiniteVista-cc7gl  Месяц назад

      @@lakshmimaaallinone6317 வாழ்க வளமுடன்

  • @JinaselvaPriya
    @JinaselvaPriya 6 дней назад +2

    ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @helishaashaa8140
    @helishaashaa8140 29 дней назад +2

    இறைவனுக்கு நன்றி இந்த பதிவை எனக்கு காட்டியதற்கு பதிவேற்ற ஐயாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 9 дней назад +3

    வெகு நாட்கள் தேடலுக்கு பின் பிரபஞ்சம் என்னிடத்தில் இந்த பொக்கிஷத்தை கொண்டு வந்து சேர்த்தமைக்கு மிக்க நன்றி 🙏❤️

  • @mayilvagananmayil3787
    @mayilvagananmayil3787 10 дней назад +2

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @ParvathiC-hj9em
    @ParvathiC-hj9em Месяц назад +5

    அண்ணா.... 🙏🏻👌🏻😊நன்றி..

  • @rajeshwaridpi3509
    @rajeshwaridpi3509 12 дней назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்❤

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 Месяц назад +4

    நன்றி ஐயாவாழ்கவளமுடன்

  • @MSV-1610
    @MSV-1610 Месяц назад +4

    Nandri Ayya. Be blessed by the Divine🎉

  • @karthigamadhan9798
    @karthigamadhan9798 Месяц назад +2

    🙏🏼வாழ்க வளமுடன் ஜயா நன்றி நன்றி நன்றி🙏

  • @karthigamadhan9798
    @karthigamadhan9798 Месяц назад +2

    ஐயா கடைசி யாக சொல்லிய தகவல் மிக மிக அருமை👍🏻🙏🏼

  • @venkatv3750
    @venkatv3750 Месяц назад +1

    மிக அருமை. நன்றி. வாழ்க வளமுடன்!🙏

  • @ramachandran4396
    @ramachandran4396 17 дней назад +1

    🙏🙏🙏
    வணங்குகிறேன்

  • @revathiramalingam3098
    @revathiramalingam3098 Месяц назад +3

    🙏 நன்றி.

  • @AnbuSelvam-h5w
    @AnbuSelvam-h5w 19 дней назад +1

    Super speech 🙏👏👍

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar Месяц назад +3

    வாழ்க வளமுடன்

  • @malathibabu4734
    @malathibabu4734 19 дней назад +1

    Nandri Aiya

  • @VijaiShanmugam007
    @VijaiShanmugam007 Месяц назад +2

    நன்றி ஐயா

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Месяц назад +2

    Informative

  • @inanimizhisvids2455
    @inanimizhisvids2455 Месяц назад +4

    VAZHGA Valamudan 🎉

  • @anakilirajagopal8121
    @anakilirajagopal8121 Месяц назад +2

    valgha Valamuden

  • @gplaygg
    @gplaygg Месяц назад +3

    💐🙏

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw 29 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @saralaramalingam378
    @saralaramalingam378 3 дня назад +1

    தனிமையை விரும்பினால் மூலாதாரம் சரியாக வேலை செய்யவில்லை என்பது உண்மையா?
    மூலாதாரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஆங்னேயத்தில் உள்ஒளியைக் காணமுடியுமா?
    எனக்கு 72 வயதாகிறது நான் தனிமையைத்தான் நாடுகின்றேன், ஆங்னேயத்தில் உணர்வுநிலையை பிரேயர் மூலம் உணரமுடிகிறது,
    மூலாதாரம் சரியாக வேலை செய்வில்லையானால் இது எப்படி சாத்தியமாகும்?

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Месяц назад +22

    இது பதிவல்ல பொக்கிஷம்

  • @VThiyagarajanMATamil
    @VThiyagarajanMATamil 22 дня назад +2

    Siva poojayil karadi pol etai etai saththam

  • @shantis1363
    @shantis1363 12 дней назад +1

    We are having 7 body in energy body we having xhakras

  • @murugans-el8np
    @murugans-el8np 28 дней назад +2

    8 சக்கரம் இருந்தால்தான் நன்றாக ஓடும்

  • @sreekuttan.2574
    @sreekuttan.2574 2 дня назад

    Total we have 114 Chakras in our human body.😂😂😂😂😂

  • @sasikala6091
    @sasikala6091 Месяц назад +2

    நன்றி ஐயா

  • @jagadishkumar4521
    @jagadishkumar4521 Месяц назад +1

    நன்றி ஐயா