YOU CAN REALIZE THE THIRD EYE | ACTIVATION | MEDITATION | சுவாச குரு தியானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2023
  • #VARMAM - AN INSIGHT INTO THE ANCIENT SYSTEM OF HEALING BOOK: aammii.com/varmam---an-insigh...
    Contact: +91 95006 55548
    ******
    👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு
    (தொடர்புக்கு: +91 8220667120)
    நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
    *
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 16, 23, 30 & மே 7, 2023
    (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: மே 21, 2023
    (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    *
    முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB7...
    👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    👉பிராண healing:
    1. பிராண உடல் என்றால் என்ன?
    2. பிராணன் இயங்கும் விதம்.
    3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
    4. திபெத்திய யோகா முறைகள்.
    5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
    போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    👉முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
    3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
    ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
    👉வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
    யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    👉VARMA, PRANA & MUDRA ONE MONTH CERTIFICATE COURSE
    FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
    Chief guest: (Vedha Jee)
    CONTACT:+91 82206 67120
    ENTRY FEE: Rs.5000
    Online Class Date: Apr:16, 23, 30 & May 7, 2023 (Time: 07.00pm to 9.00pm)
    Direct class date : May 21st (Time: 10.00am to 4.00pm)
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB7...
    👉Note: Certificate and study guide material will be provided
    DIRECT CLASS ADDRESS
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.

Комментарии • 764

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Год назад +94

    👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு

  • @shobapai4557
    @shobapai4557 Год назад +399

    இந்த பதிவிற்கு நன்றி. எட்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் அண்ணாவின் ஐந்து நாள் வகுப்பிற்கு சென்றோம். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. உடல், மனம், உலக அரசியல் என எல்லாவற்றையும் கேட்டு ஆச்சரியபட்டோம். அவர் பல வருடங்களாக கற்றதை ஐந்தே நாட்களில் மிக எளிமையாக புரிய வைத்தார். எங்கள் வீட்டில் அனைவரும் சைவத்திற்கு மாறி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வாழ்க்கையை வாழ கற்றுத்தந்த தன்னலமற்ற பாஸ்கர் அண்ணாவுக்கு நன்றி. அன்பே கடவுள்.

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +54

    தியான வகுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கில் வசூல் வேட்டை ஆடும் அல்பர்கள் மத்தியில்...... தங்கள் பணி இறைப்பணி

  • @chezian893
    @chezian893 Год назад +5

    ஐயா, நீங்கள் சொல்வது எல்லாம் நான் ஒத்துக்கொள்கிறேன் ஆனா மாமிசம் சாப்பிடுவது உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லறது மிகவும் அபத்தமாக உள்ளது. நாம் மாமிசம் உண்டுதான் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோம். நம் வயிறு மாமிசம் சாப்பிடும் புலி சிங்கம் போல மெலிந்து இருக்கும். செடி கொடிகளை சாப்பிடும் ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு வயிறு குடல் எல்லாம் பெரிதாக இருக்கும். இந்திய போன்ற விவசாயதிற்கு உகந்த சீதோஷணமுள்ள நாட்டில் உக்கார்ந்து கொண்டு என்னவேனாலும் பேசலாம். உங்களை கூட்டிட்டு பொய் ஆர்டிக் அண்டார்டிக் கண்டங்களில் விட்டால் நீங்க அங்க என்ன கிடைக்குதோ அதை உண்டுதான் வாழ்வீர்கள். பிற உயிருக்கு தீங்கு செய்யாமல் வாழவேண்டும்னா செடி கொடிகள் கூட சாப்பிட முடியாது. நீங்கள் சொன்ன அதே google search பண்ணிப்பாருங்க. வெட்டினால் காயம் அடைந்தால் செடி கொடிகள் கூட அலறுவது அழுவது போன்ற சப்த்தங்கள் பதிவு செய்ய பட்டிருக்கிறது. உணவு என்பது அவரவர் விருப்பம். யோகிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அவரவர்க்கு தெரியும் எதை எப்போது தவிர்க்கவேண்டும் என்று. அதை நீங்கள் தயவுசெய்து அறிவுறுத்தாதீர்கள்.

  • @user-ll9kr7uo5b

    நீங்க மூன்றாவது கண்ணை திறந்து காமிங்க.

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 Год назад +21

    இந்த பதிவிற்கு நன்றி அண்ணா , பத்து வருடம் முன்பு ஒரு முறை நேரில் உங்கள் வகுப்பு வந்து,என் பதினைந்து ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டு பார்த்து வந்த ஆங்கில வைத்தியம் கைவிட்டு, உங்கள் அக ஒளி தியானம், குதிரை முத்திரை,கவச தியானம்,தியானம் எல்லாம் செய்கிறேன் அண்ணா, இந்த பதிவு மூலம் ரொம்ப , ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அண்ணா , இந்த பதிவு மூலம் தியானம் செய்ய வேண்டும், வாழ்த்துக்கள் அண்ணா ,உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் 👍👍💜💜

  • @gksamyg
    @gksamyg Год назад +99

    உலகில் போதிப்பவர்களில் நான் முழுமையாக நம்பும் மனிதர்களுள் முதன்மையானவர் ஐயா பாஸ்கர் அவர்கள்.

  • @akilarajan152
    @akilarajan152 Год назад +66

    மிக எளிமையாகவும் தியானம் செய்ய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் மிக பயனுள்ள சேவையாக அமைந்த இந்த காணொளி அளித்த ஹீலர் பாஸ்கர் அய்யவுக்கும், டாக்டர் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. 🙏🙏🙏

  • @gunasundhariamirthaganesan2819
    @gunasundhariamirthaganesan2819 Год назад +4

    மூச்சை நன்றாக கவனிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு ஏன் இடையில் இசையை போட்டுகிரீர்கள் மூச்சை கவனிப்பதை மீறி இசையில் மனம் இருந்தால் அது எப்படி தியானம் செய்ய முடியும்

  • @sathiyamoorthidarsan9712

    இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும், ஹீலர் பாஸ்கர் ஐயாவிற்கும், டாக்டர் ஐயாவிற்கும் நன்றி நன்றி

  • @sivakamipalani6036
    @sivakamipalani6036 Год назад +12

    ஆனா பானா சதி தியானம் முறைதான் இது மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி

  • @jyothiprakkash5279
    @jyothiprakkash5279 День назад +2

    இந்த பதிவை பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி பாஸ்கர் அய்யா அவர்களுக்கும்

  • @vijayaiyer1472
    @vijayaiyer1472 Год назад +14

    என் வயது 71...எவ்வளவோ நபர்களை பார்த்து விட்டேன்.

  • @bharanidharans529
    @bharanidharans529 Год назад +76

    அன்பே சிவம்..❤️

  • @sundarapandian3329

    Starts from

  • @gopalakrishnan112
    @gopalakrishnan112 Год назад +17

    ஹீலா் பாஸ்கர் ஐயாவிற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @lemonTube-2

    Observed long years back pain vanished is a good symptoms whithin 15 -20 days while following this meditation. Thank you healer baskar and shanmugha Sundaram. Absolutely good video one

  • @kanthimathi5935

    நம்சுவாசமே குரு அருமையான நம்பகரமான உண்மை தினம் தினம் செய்ய மனம் தூண்டுகிறது.

  • @ananthaswinmedia9715

    சண்முகம் சாருடன் இணைந்தேன்...கற்றேன்...என்ன ஒரு தெளிவு.அமைதி...பாஸ்கர் அய்யா கோடான கோடி நன்றிகள் ....❤❤❤

  • @prabanjashakthi
    @prabanjashakthi Год назад +31

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤🙏