காலை மேலே தூக்கி வைத்து நடக்க முடியவில்லையா? கால் கீழே தேய்த்து நடக்கிறீர்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நடக்கும் போது எளிமையாக காலை மேலே தூக்கி வைத்து நடக்க முடியவில்லையா? ஏன் நடக்கும்போது கால் மேலே தூக்க முடிவதில்லை? காலை மேலே தூக்கி வைத்து சாதாரணமாக நடக்க என்ன செய்யலாம்? என்ற பல பிரச்சனைகளுக்கு இந்த பதிவில் உள்ள உடற்பயிற்சிகளை செய்து பயன்பெறுங்கள். நீங்கள் பார்த்து பயன் பெறுவதோடு நிறுதாமல் அனைவருக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள் நன்றி.....
    00:43 காலை எவ்வளவு தூரம் தூக்கி வைக்க முடிகிறது?
    01:15 ஏன் காலை தூக்கி வைத்து நடக்க முடியவில்லை?
    01:29 கால் தூக்கி வைக்க முடியாமல் போக எந்தெந்த தசைகள் காரணம்?
    03:55 மூட்டு வலியால் காலை தூக்கி வைத்து நடக்க முடியவில்லையா?
    04:25 Exercise:1 உடற்பயிற்சி :1
    05:27 Exercise:2 உடற்பயிற்சி :2
    06:40 Exercise:3 உடற்பயிற்சி :3
    07:25 Exercise:4 உடற்பயிற்சி :4
    08:28 Exercise:5 உடற்பயிற்சி :5
    09:18 Exercise:6 உடற்பயிற்சி :6
    10:14 Exercise:7 உடற்பயிற்சி :7
    10:47 Exercise:8 உடற்பயிற்சி :8
    #Tripping #walkingdifficulties #legpain #legstrengthening #கால்தூக்கமுடியவில்லை #கால்வலி #kalvali #legexercise #physiopride

Комментарии • 59

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar 12 дней назад +10

    எனக்கு முதுவலி இருக்கு இந்த பயிற்சி செய்வது கடினம் ஆனால் உங்க பயிற்சிகள் அனைத்தும் அருமை🎉🎉❤🎉🎉

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 8 дней назад +3

    இப்படித்தான் உயர வேண்டும் உயர்த்த வேண்டும் physiotherapists. ஆயிரத்தில் ஒருவன் தான் இப்படி ஆர்வத்துடன் இருப்பான். நன்றி.

  • @27462547
    @27462547 11 дней назад +2

    Thank you. Very positive instructions. Keep rocking. 🎉🎉🎉🎉🎉

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 10 дней назад +2

    Arummy thagaval sar valkavalamudan God blesses nallaexs 👍🙏🌹❤️

  • @nageswarynagarajah5157
    @nageswarynagarajah5157 4 дня назад

    Thank you so much
    Very good instructions

  • @BharathiMurugesan-fj5uc
    @BharathiMurugesan-fj5uc 12 дней назад +1

    Thank you... Usefull information

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 11 дней назад +1

    அருமையான வீடியோ. மிக்க நன்றி டாக்டர்!

  • @vasanthisakthivel6690
    @vasanthisakthivel6690 2 дня назад

    Thank you so much.

  • @liana759
    @liana759 12 дней назад +1

    Very nice information Dr neenga solvàthu ellam
    Ennakku erukku
    Thank you so much 🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 11 дней назад

    மிகவும் அருமையான விளக்கம் கண்டிப்பாக செய்கிறேன். மிகவும் நன்றி 👍👌🙏🙏

  • @ushaprasad9948
    @ushaprasad9948 12 дней назад +1

    Superb thambi very useful ty dear ❤

  • @sanjaykarthick.r3367
    @sanjaykarthick.r3367 3 дня назад

    ❤❤❤❤ good

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 11 дней назад

    Awesome 👍 thank you dr.

  • @simonpaul894
    @simonpaul894 11 дней назад

    Very very useful exercises.🎉

  • @usharanijayabal1457
    @usharanijayabal1457 11 дней назад +5

    நன்றி தம்பி இந்த வலியை நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்

  • @ananthiravi2068
    @ananthiravi2068 12 дней назад +1

    Super paa thanks

  • @saraviji2273
    @saraviji2273 7 дней назад

    Thanku brother😊

  • @premakrishnan4443
    @premakrishnan4443 7 дней назад

    Very simple and easy to do.

  • @thameemsirin6273
    @thameemsirin6273 8 дней назад

    சூப்பர் சார்

  • @devasenaramesh2067
    @devasenaramesh2067 11 дней назад

    Very useful thambi

  • @sharadhadevi7226
    @sharadhadevi7226 9 дней назад

    Romba azhaga sollirukinge

  • @n.santhoniammalnithya9505
    @n.santhoniammalnithya9505 8 дней назад

    ரொம்ப நன்றி தம்பி இந்த வலிகளை நான் தினமும் அனுபவிக்கிறேன் இந் பயிற்சி எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி தம்பி

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 12 дней назад

    It's V.nice. excellent.

  • @sujathaguna1201
    @sujathaguna1201 10 дней назад

    நன்றி.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 10 дней назад

    ❤ நன்றி ஆனந்த் 🎉

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 10 дней назад

    Nanry Arumai

  • @deepap3047
    @deepap3047 5 дней назад

    Tq sir

  • @njimmh5730
    @njimmh5730 9 дней назад

    Suppar🎉❤🎉

  • @geethaselvaraj965
    @geethaselvaraj965 10 дней назад

    Thank you bro

  • @lavanyasuresh5561
    @lavanyasuresh5561 11 дней назад

    Stay blessed.

  • @venisfact4449
    @venisfact4449 12 дней назад

    78 useful information dear nantrimma

  • @lathakg3100
    @lathakg3100 11 дней назад +1

    Vazhga Valamudan Vazhga Pallandu 🙏

  • @jeyachristopher9360
    @jeyachristopher9360 День назад

    Sir,i am daily doing the exercises you have suggested and got good results .So i shared it with my loved ones.May our heavenly Father bless you and use you more and more.lam from Tharamani and i called you to convey my thanks but your assistant in the clinic only taken you were busy in the Clinic.I am doing these exercises two times morning and evening.Is it enough?

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 12 дней назад

    Use8 info

  • @shaji3573
    @shaji3573 4 дня назад

    Bent fingers cure panna mudiuma sir

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 12 дней назад

    Pl share more exercises

  • @thanumathiveliah3916
    @thanumathiveliah3916 12 дней назад

    Very useful

  • @vijayaswamy9006
    @vijayaswamy9006 12 дней назад

    Hai sir. My walking slowed down. I am 72. . Orthopaedic Doctors asked to have replacement surgery, I am doing some of the exercises you said. I will try to do the other you said and see

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 11 дней назад

    🎉🎉

  • @lalithagopalakrishnan7296
    @lalithagopalakrishnan7296 12 дней назад

    Sir,I get pain in one foot when I walk any remedy pls

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 12 дней назад

    Brother, I am 59 years old I have done my knee replacement surgery for my right leg 🦵 on July and it was ok within 2 months and for my left leg I did it on September 23rd just 4 months before but still I am suffering from pain at a particular spot upper side near patella and I walk slanting just like how walk before operation and my X ray is good,bro for this what should I do?all your exercises are so good I am practicing it ( I live in coimbatore)

  • @lalithaviswanathan807
    @lalithaviswanathan807 11 дней назад

    எனக்கு வயது 75 எனக்கு மூட்டுவலி இல்லை ஆனால் நடக்கும் போது பாதம் சற்று மரத்து போனது போல் உள்ளதால் நடக்கும் போது நிதானமாக நடக்கிறேன் நான் தினமும் குறைந்தபட்சம் 4000 Step நடக்கிறேன் பாதத்தின் அடியில் உணர்ச்சி அதிகரிக்க என்ன Exercise செய்ய வேண்டும் தயவு செய்து சொல்வீர்களா? நான் தினமும் கால்களுக்கு பயிற்சி செய்துகொண்டுதான உள்ளேன்

  • @poojanatarajan321
    @poojanatarajan321 11 дней назад

    Siticka this excise pannalama

  • @Gowrilakshmi-p1v
    @Gowrilakshmi-p1v 3 дня назад

    en. kal. venge. poeeruku

  • @Jack-cv1io
    @Jack-cv1io 11 дней назад +1

    தம்பி முட்டிக்கு மேலே உள்ள இடத்தில் கல்லு மாதிரி இருக்கு கால் மடக்க முடியல. டாக்டர் கிட்ட கேட்டா siyatica என்று சொல்லி விட்டு டேப் கொடுத்து இருக்கிறார். ஆனா முட்டி வீக்கம் குறையல கல்லு போல இருக்கு

    • @physiopride3766
      @physiopride3766  10 дней назад

      Adhu knee stiffness. வருடக் கணக்கில் இருந்தாலோ அல்லது அடி பட்டிருந்தாலோ அல்லது கட்டு போட்டு அசையாமல் வைத்திருந்தாலோ இப்படி ஆகும்.மேலும் அறிவுரைக்கு 9176231053 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @muthammaltr4109
    @muthammaltr4109 8 дней назад

    எனக்கு வயது 61 pressure , sugar இல்லை. ஆனால் பத்து விரல்களிலும் அடிக்கடி மதமதப்பு ஏற்படுகிறது . என்ன செய்ய. வேண்டும் ? Gastic problem உண்டு .

    • @physiopride3766
      @physiopride3766  8 дней назад

      நரம்பு weakness இருந்தால் இப்படி ஆக வாய்ப்புள்ளது. உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நம்முடைய சேனலில் அடுத்து பாதத்திற்கான பயிற்சி வீடியோ போடப்படும் பார்த்து பயன்பெறுங்கள்

  • @Vadivel-z2c
    @Vadivel-z2c 8 дней назад

    Sir I am 81 young old , now I am supering knil pain, I want come out from can you able to anyone pesiothrist at Salem area that will useful for me

  • @g.b.neelaveni6809
    @g.b.neelaveni6809 9 дней назад

    அருமையானவிளக்கம்செயல்முறைநல்PEDபோலவும்மருத்துவராயும்கற்றுத்தருகிறார்

  • @ramamanir3316
    @ramamanir3316 11 дней назад

    My son age42 call mutti neeta madaka mudiavillai solution bro

  • @kumarram3477
    @kumarram3477 10 дней назад

    பிரதர் எனக்கு கூன் விழுந்திருக்கு அதற்கு ஏதாவது எக்சைஸ் இருக்கா

  • @suchethafrancis9981
    @suchethafrancis9981 10 дней назад +1

    Very much useful

  • @usharanijayabal1457
    @usharanijayabal1457 11 дней назад

    நன்றி தம்பி இந்த வலியை நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்

  • @inbavalliravi9725
    @inbavalliravi9725 8 дней назад

    தம்பிஎன்வலதுதொடையில்இரத்தாகட்டியுல்லதுஎன்னசெய்யாவேண்டும்

  • @kalyanasundaramg6183
    @kalyanasundaramg6183 6 дней назад

    சார்கிறுகிறுப்புதலைசுற்றல்நடக்கமுடியவில்லைகீழேதள்ளுது