தரையில் உட்காரவோ, படுக்கவோ முடியவில்லையா?தரையிலிருந்து எளிமையாக எழ என்ன செய்யலாம்?
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- தரையில் படுத்தாளோ, உட்கார்ந்தாளோ மீண்டும் எழுவது கடினமாக இருந்தால் இந்த பதிவில் உள்ள பயிற்சிகளை செய்து பயன்பெறுங்கள். அதோடு கீழே உட்காரவே முடியவில்லை என்றாலும் இந்த பதிவில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு பயன்படும். உங்கள் கால்களை வலுவாக்கி எந்த வித பிரச்னையும் இல்லாமல் சுலபமாக தரையில் உட்காரவும், எழவும் இந்த காணொளியில் உள்ள பயிற்சிகளை படிப்படியாக செய்து பயன்பெறுங்கள் நன்றி.....
நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அனைவரும் பயன்பெற வழிவகை செய்யுங்கள் நன்றி....
#floorsitting #lyingonfloor #sittingtostand #legpain #legstrength #physiopride
Very good help to all senior Citizens.
மரியாதைக்குரிய தம்பி நீங்க சொல்லி கொடுத்த நான் இதுவரைக்கும் செய்யவில்லை. இனிமேல் தான் செய்து பார்க்க போகிறேன்.
ஆனால் நான் கீழே உட்கார்ந்து எழும்பும் போது ஒரு sporting ஓடே தான் நீங்கள் காண்பித்த விதமாக எழும்புவேன். தம்பி நான் இந்த மாதிரி செய்யலாம் என்று நினைக்கிறேன். நன்றி.
மிக்க நன்றி
மிகவும் அருமையாக சொல்லி கொடுத்தீர்கள். மிகவும் நன்றி தம்பி.
ஆனால் என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.எனக்கு 80 வயது ஆகிறது. 7-8 வருடங்களாக கீழே உட்காரவே முடியவில்லை .
Excellent job 👍
சூப்பர் தம்பி நல்ல சொல்லிகொடுத்திங்க
அருமையான பயிற்சி நன்றி
மிக நன்றி கண்ணா ❤❤
Very useful sir
🎉
Thanks bro 👍
அருமையான பதிவு
Thambi unga video ellam romba helpful la eruku. Nandre.universe.
Excellent
Well explained.
Thanks
Very neatly explained
Super thambi ty vazga valamudan❤
Very nice
Well explained. Thank you 🙏
Unga explanation lam nalla iruku sir👏.Theliva soldringa..enga veetla iruka vangaluku kandippa useful ah irukum.
Thanks pa. Vazhga Valamudan.
❤ நன்றி ஆனந்த் 🎉
இடுப்பு வலிக்கு பயிற்சி சொல்லுங்கள்
Super brother
Very nice 👌
Thank you very much sir
Nice ❤
Thank you sir
🙏🙏
Thank you
எனக்கு வலது கால் மடக்கி தூக்கி வைத்துக் நடக்க முடியலை அதில் தான் வலி அதிகமாக இருக்கு எப்படி குறைப்பது உங்கள் பயிற்சி அனைத்தும் அருமையாக இருக்கு நன்றி சார் 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Thank thambi🙏
Enakku sle with neuro problem iruku. Left foot drop. 8yrs with support la nadakiren, kizha ukkara mudiyadhu. Na indha exercise try pannalama. Pl reply pannunga
Brother Chondromalacia grade IV exercises podunga plz
தம்பி எனக்கு குதிங்காலில் எலும்பு வளர்ந்துள்ளது அதற்கு ஒரு நல்ல எக்ஸஸைஸ் சொல்லுங்க ப்ளீஸ்
Same problem to me
வணக்கம்.நீங்கள் முடநீக்கு மருத்துவர்கள் இடத்தில் பாருங்கள்.சரியாகும்.ஆர்தோ டாக்டர்.
🙏
Sir...keezha kal neeti utkarumpothu iduppu back side poguthu ... straight ah support illama utkara mudiyala... excercise sollunga sir
...
Bro!! Meditate பண்ண தரையில் உட்கார வேண்டும்.
பார்க்க சுலபமாக தெரிகிறது.ஆனால் எனக்கு சாத்தியமா என்று தெரியவில்லை
Good evening sir, I'm having a bone wear problem, Doctors advised me not to sit down, but I like sit down only, will it create any problem sir
I'm not sure about your problems.but if your body cooperates you can try. Otherwise don't worsen your problem sir
பக்கவாதம் இருந்தால் பண்ணலாமா
தம்பி.எனக்கு இந்த தொடை Junction மில் நரம்பு அழுத்தம் மாதிரி இருக்கு.இதனால் வேகமாக நடக்கவே திரும்பவே கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.இதற்கு என்ன பயிற்சி செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் Please help me.Kangayam Selvam.
சார் எனக்கு வலது கால் மடக்க முடியாததால் கையை ஊணி உட்கார்ந்து கை வலி வந்து விட்டது நான் இதை செய்து பார்க்கி றேன் நன்றி
My son, enakku last year muttielumbu side la udanji screw pottu join pannanga, after, 6 months again operation panni screw eduthaachi naan ungaloda exercise panna mudiyuma, solunga ungaloda ella video parthu irukken ennudo mobile tamil letters type panna mudiyadhu sorry
Panna mudiyum. But indha video la vara exercise direct ah keezha mutti podra maadri irukum. So matha videos la vara exercise pannunga ma👍
அர்விந்த் தம்பி ஏற்கனவே முட்டி வலி இருக்கும் போது deep lunges கஷ்டம். அதேபோல் முட்டி மீது கை வைத்து ஊ ன்றினால் முட்டி உடைவது போல் ஒரு சத்தம். உடனே பயம் ஏற்படுகிறது. ஒரு 4" (Inch) உயரம் கொண்ட கட்டை, மனை, கல், யோகா block இது போன்ற வைகள் மீது உட்கார்ந்தால் எவ்வித பிடிப்பும் இன்றி எழ முடியும். (Lunges பண்ணும் போது நிச்சயம் முட்டி வலி. I'll try to use props like stool.
.
🙏🙏🙏
முட்டி வலி இருந்தால் செய்யலாமா
Please reply me
வலி அதிகமாக இருந்தால் செய்ய வேண்டாம். குறைவாக இருக்கும்போது செய்து பாருங்கள்.