எலும்போடு எலும்பு உராயும் அளவிற்கு தேய்ந்துவிட்டதா?வலியை குறைத்து நடக்க நிற்க என்ன செய்யலாம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • СпортСпорт

Комментарии • 39

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 2 месяца назад +6

    Thank you 🌹❤ Arvind. அனைத்தும் செய்து முடித்து விட்டேன். எவ்வித சிரமமும் இன்றி. காலைத் தரையில் தேய்க்கும் போது உடல் கூசுகிறது. ஆகவே நேரடியாக நீட்டி மடக்கினேன். பக்கவாட்டில் செய்யும் போதும் தரையில் தேய்க்காமல் சற்று தூக்கியவாறு செய்து விட்டேன். வயது மூப்பின் காரணமாக எலும்பு தேய்மானம் என்று Ortho Dr. கூறினார். (வயது 67) தினமும் பயிற்சிகள் செய்கிறேன். அதிகமாக அல்லது தொடர்ந்து நடந்தால் வலி ஏற்படும். நடக்கும் போது அல்ல. இரவில். நடையை முடிந்த வரை குறைத்துக் கொண்டால் feel better. Not taking any medication. Just doing exercises. That's all 😂👍🙏🤗

  • @girijakj5782
    @girijakj5782 2 месяца назад +1

    பயனுள்ள பயிற்சி.
    நன்றி

  • @BanuNatarajan-sy1fj
    @BanuNatarajan-sy1fj 2 месяца назад +1

    Excellent explanation for senior citizens God bless you more videos please and intake food also please explain more videos required ❤❤❤

  • @jayamohan8156
    @jayamohan8156 2 месяца назад

    Thanks a lot. Vazhga Valamudan. ❤

  • @raghavendrans1342
    @raghavendrans1342 2 месяца назад

    அனைவருக்கும் புரியும்படி எளிதாக விளக்கியதற்கு நன்றி.

  • @thulasirao9139
    @thulasirao9139 2 месяца назад

    Awaiting exercise ❤❤❤❤ thank u

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 месяца назад

    ❤ அருமையான நேரடி செயல்முறை விளக்கத்துக்கு நன்றி🎉

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh 2 месяца назад +1

    அருமை சார்

  • @RanjiMalar-m3d
    @RanjiMalar-m3d 23 дня назад

    Thank you son❤

  • @thangamjaya
    @thangamjaya 2 месяца назад

    Nice explanation , easy to follow
    Lord Muruhan blessings for you to get fame in the profession.Dr
    Thangam.

  • @selvimohan2774
    @selvimohan2774 2 месяца назад +1

    sir arumaiyana pathivu naan 10 years aaga moottu valiyal vethanai adainthu varukirane sir intha pain varuvatharkku munbu speed walking selvene daily 4 kilo.meters selvene utress edutha pinbu two years kkul pain vanthu walk seivathai stop seithene awarness aaga irunthathaal weight pottu vitene now i am.running 69 years enna diet irunthum wt reduce seiya mudiyavillaie.romba vethanai ungal pathivu partha pinbu sirithu hope vanthullathu neengal solli kodutha exercise try seikirane ethansi thelivaga vilakkamaga porumaiyaga solli tharukireerkal enakkaga vendi kollungal sir sure aaga try seikirane
    god bless you sir.❤❤

  • @lakshmiselvakumar1333
    @lakshmiselvakumar1333 2 месяца назад

    Thankyou sir 🎉🎉🎉

  • @thachayinir3771
    @thachayinir3771 2 месяца назад

    Thank you brother

  • @paramasivam4695
    @paramasivam4695 2 месяца назад

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 месяца назад

    Thanking you very much Thambi.Arravinth.

  • @SivakumariDhivya
    @SivakumariDhivya 2 месяца назад

    நன்றி

  • @ramadevina4985
    @ramadevina4985 2 месяца назад

    Thank you sir

  • @karpagamkolam
    @karpagamkolam 2 месяца назад

    Thank you thampi eppa ezhuthu marikirathu elli

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 месяца назад

    Thank you very much sir

  • @rajisrangoli2688
    @rajisrangoli2688 2 месяца назад

    Super sir

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 12 дней назад

    🎉

  • @arasukavitha5219
    @arasukavitha5219 2 месяца назад

    அறுமை சார் நன்றி வாழ்க வளமுடன்

  • @paramasivam4695
    @paramasivam4695 2 месяца назад

    Gathering

  • @radhak7723
    @radhak7723 2 месяца назад

    Keela ukara mudila nd get up. What r d exercise to do. Arthiritis patient.

  • @SoniaCharles
    @SoniaCharles 2 месяца назад +1

    Can i do all these excersies in grade 1 chondromalacia patela

  • @geethapuru7613
    @geethapuru7613 2 месяца назад

    Sir, can this be done for Meniscus damage

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 месяца назад

    Selvam from Kangayam.Tiruppur

  • @s.haripriyas.haripriya493
    @s.haripriyas.haripriya493 2 месяца назад

    Can i do this exercise for grade 4 osteoarthritis

  • @lakshmikuppusamy7439
    @lakshmikuppusamy7439 2 месяца назад +1

    தம்பி பாத வலிக்கு இதை செய்யலாமா? கால் பாதங்கள் இரண்டும் வலி உயிர் போகிறது .நரம்புகள் அனைத்தும் தேய்ந்து விட்டதாக கூறுகிறார்கள் .இந்த பயிற்சியை செய்யலாமா ?ஏழு வருடங்களாக அவதிப்படுகிறேன். நடை தள்ளாடுகிறது வயது 65 .நிறைய மருத்துவம் பார்த்து விட்டேன் எதற்கும் சரியாகவில்லை

  • @Jayanthiannamalai-mh1sx
    @Jayanthiannamalai-mh1sx 2 месяца назад +1

    எனக்குபோலியாகால்தேய்மானம்இப்படிஎக்சைஸ்பன்னமுடியாது