1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2022
  • Praise the Lord! Watch and Praise God with "1000 Sthotira Baligal"
    ஸ்தோத்திர பலிகள் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.
    உஙகள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்த ஸ்தோத்திர பலியை பகிர்ந்து கர்த்தரின் ஆசியை பெறுங்கள்
    Music : Mr. D. Mervin Suresh
    Voice : Sis. Sharon
    Mix & Mastering: Sreekanth Studio
    Editing: Ratchagan
    #1000_Praises
    #ஸ்தோத்திர_பலி_1000
    #Tamil_Sthothirabaligal
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,4 тыс.

  • @parimalasundaram8465
    @parimalasundaram8465 Месяц назад +14

    ஸ்தோத்திரப் இந்த சேனல் கொடுத்த சகோதரரோ சகோதரியும் உங்களை ஆசீர்வதிக்க ஆண்டவரே எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்😊

  • @RJ-jt3vk
    @RJ-jt3vk 10 месяцев назад +16

    கோடா கோடி ஸ்தோத்ரம் இயேசப்பா

  • @davidlivingston3462
    @davidlivingston3462 6 месяцев назад +39

    பூமியில் உம்முடைய சித்தம் நிறைவேறட்டும் ஆண்டவரே

    • @SAAananth
      @SAAananth 5 месяцев назад +2

      நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @esklinbaskar3940
      @esklinbaskar3940 5 месяцев назад +1

      kulandhai. Nanrakavalarvathaerkai. Vendikolavum. Amen

    • @yehoshuad6652
      @yehoshuad6652 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1Q1Q1😊😊😊😊😊😊

  • @saraswathirajendran882
    @saraswathirajendran882 8 месяцев назад +5

    நன்றி நன்றி நன்றி ❤❤

  • @selvi3656
    @selvi3656 7 месяцев назад +12

    நன்றி இயேசு ப்பாநன்றிஇம்மட்டும்வழிநடப்பித்துவந்ததற்காககோடானகோடிநன்றிஅய்யா

    • @user-pm7of8qr1t
      @user-pm7of8qr1t 4 месяца назад

      கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

  • @immanuvel1427
    @immanuvel1427 2 года назад +10

    Amen amen

  • @AbiKriubaKriuba-fe3sc
    @AbiKriubaKriuba-fe3sc 6 месяцев назад +56

    எங்கள் வீட்டுக்காக ஜெபம் பண்ணுங்க கடன் இல்லாத வாழ்க்கை வாழ உதவி பண்ணுங்கப்ப பசங்க நல்ல படிப்ப ஞாபகம் சக்தி குடுங்க இயேசப்பா. ஆமென் அல்லேலூயா ❤❤

  • @user-anandi_21
    @user-anandi_21 9 месяцев назад +5

    Amen appa en jivane 🙏🙏🙏

  • @tharagamani7810
    @tharagamani7810 Год назад +8

    Amen 🙏🙏🙏 amen amen amen 🙏🙏 amen appa

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 2 года назад +10

    amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 9 месяцев назад +2

    எனக்கு ஆதரவாக இருப்பவரே ஸ்தோத்திரம்.

  • @Samkeekee28
    @Samkeekee28 Год назад +13

    என் வேண்டுதலை கேட்டு நீர் எங்களுக்கு இறங்கி மகிமை செய்ததற்காக நன்றி ஆண்டவரே ஆமென் கர்த்தாவே நீர் காட்டும் அன்புக்காக ஸ்தோத்ரம் நான் எதிர்பார்த்திருக்கும் முடிவை எனக்கு தந்ததற்காக ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா 💞 ஆமென் இயேசப்பா உம்மிடத்தில் இருந்து எனக்கான கிருபைக்காக நன்றி ஆண்டவரே ஆமென் கர்த்தாவே என் வாழ்க்கையின் அழகான பொக்கிஷம் பெருங்கடல் நீர் ஆமென் இயேசப்பா 💞

  • @raju1079
    @raju1079 2 года назад +11

    Amen god

  • @mercygopika7628
    @mercygopika7628 6 месяцев назад +12

    எல்லாரும் எனக்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் எனது கணவர் இரட்சிக்க பட வேண்டும்

  • @ammumarry4977
    @ammumarry4977 21 день назад +2

    இயசுவே இன்று எங்கள் தேவைகள் சந்திங்க வேண்டும் ஜீசஸ்

  • @althafhussain5708
    @althafhussain5708 7 месяцев назад +5

    Amen yesu appa

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 2 года назад +5

    Yessappa enkooda eruga appa

  • @user-lu8ff1ex7b
    @user-lu8ff1ex7b 4 месяца назад +15

    எனக்கு மறு ஜென்மம் கொடுத்த என் தெய்வம் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🌹🌹🌹

  • @aruldhas8858
    @aruldhas8858 7 месяцев назад +271

    எல்லாரும் எனக்காக prayer பண்ணுங்க இந்த மாதம் baby conform ஆகணும்

    • @KutiSolochana
      @KutiSolochana 6 месяцев назад +28

      ஆண்டவர் மனம் விருப்பத தின் படி நிறை வேற்றுவார் ஆமென் அவர் வல்லமை உள்ளவர் அவரை தேடுபவர்களுக்கு ஒரு நன்மை யும் குறைபடாது ஆமென்

    • @sujathav-3316
      @sujathav-3316 6 месяцев назад +5

      Hallelujah

    • @nandhuuthara611
      @nandhuuthara611 6 месяцев назад +2

      Amen

    • @anusharamesh3252
      @anusharamesh3252 6 месяцев назад +3

      Kavala padathinga anna conform agum

    • @SelviSelvi-ll3ym
      @SelviSelvi-ll3ym 6 месяцев назад +2

      Amen

  • @user-vc6mb5nm6o
    @user-vc6mb5nm6o 7 месяцев назад +7

    Appa imatum enai kodiya noyil enai maati kollathapadi kaapathineer atharkaga umaku kodana Kodi nandri inimelum kaapathuveer entru visuvasikiren amen❤ 2:36

  • @arunamudha2451
    @arunamudha2451 Год назад +9

    Amen amen amen amen amen Appa 🙏🙏🙏🙏🙏

  • @PC20273
    @PC20273 Год назад +5

    Amen Amen Amen Amen Amen......

  • @jesuraj1453
    @jesuraj1453 Год назад +7

    Amen 🙋‍♂

  • @arunadevi3068
    @arunadevi3068 4 месяца назад +4

    இதுவரை நடத்துன தேவன் இனியும் நடத்துவார் ஆமென் அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @sheeladesmond
    @sheeladesmond 2 года назад +6

    Jehovah god thank you Amen athithirum umakae

    • @rosap0102
      @rosap0102 Год назад

      Amen,Praise the Loard

  • @nithishkhaan
    @nithishkhaan Год назад +12

    ஆண்டவர் ஏசப்பா
    எனக்கும் அற்புதங்கள் செய்யவேண்டும் ஸ்தோத்திரம்

  • @maryi4869
    @maryi4869 9 месяцев назад +4

    Amen soththiram soththiram soththiram appa hallelujah Amen nantri appa

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +6

    Amen alleluia

  • @KrishnaVeni-zd3wq
    @KrishnaVeni-zd3wq 2 года назад +10

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devakiannamalai9038
    @devakiannamalai9038 Год назад +5

    ஏசு வே எனக்கு ஒரு பிரச்சினை தீர்ந்து விடும் கடவுள்ஸத்திரரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @THAVAMARYThava
    @THAVAMARYThava 3 месяца назад +9

    இயேசு அப்பா en கணவர் உன் அன்பை அதிகம் அறிய அறிவை கொடுங்க அப்பா ❤️அவர் நோய்களை குணா படுத்தம் பெலன் தரும் அப்பா 🙏உமக்கே ஸ்தோத்திரம் ❤️🥰ஆமென்

    • @dramaedits699
      @dramaedits699 15 часов назад +1

      Jesus always with you 💝 believe my Jesus and see the miracles ✨

  • @jamesgothandan118
    @jamesgothandan118 5 дней назад +1

    நீர் என்னுடைய தேவேனே ஸ்தோத்திரம். 🙏

  • @pushpasheba529
    @pushpasheba529 2 года назад +17

    Amen

  • @ManiVannan-fm2cb
    @ManiVannan-fm2cb 5 месяцев назад +13

    , என்னை காப்பாற்றிய என் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்.

  • @craftyshorts4009
    @craftyshorts4009 8 месяцев назад +5

    Amen hallelujah appa 🙏🙏🙏

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Год назад +3

    Amène amène amène thank you jésus christ

  • @loralora9124
    @loralora9124 8 месяцев назад +7

    Amen Jesus ❤

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 2 года назад +5

    Yessappa kulanthai paakkiyam thanga appa

  • @valathinvalathin7742
    @valathinvalathin7742 11 месяцев назад +7

    Amen price the lord thank you jesus

  • @vijayakumarsaimon770
    @vijayakumarsaimon770 6 месяцев назад +4

    என் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உமக்கு சோத்திரம

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 2 года назад +4

    Yessappa umakku sosthiram

  • @merimeri329
    @merimeri329 2 года назад +11

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi1253 5 месяцев назад +1

    1000 sthothira bhali ketathurukaga umaku sthothiram aandavare Amen 🙏🏿🙏🏿🙏🏿

  • @renurachel2513
    @renurachel2513 Год назад +4

    Appa thank you Jesus

  • @indiramoses7043
    @indiramoses7043 2 года назад +5

    Sthothram

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 8 месяцев назад +6

    Amen. Praise the Lord Jesus Christ.

  • @raveenadilrukshi383
    @raveenadilrukshi383 Год назад +2

    Vinapamgal elame karthar keka pata yesu pidavin namathill vidadaly kudapar aaga amen aaleluya🙌🙌🙌🙌💒💒💒🙏🙏🙏

  • @ammumarry4977
    @ammumarry4977 25 дней назад +1

    இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் இன்று எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா

  • @poojaaruna2358
    @poojaaruna2358 Год назад +3

    1000 Sothira Pali indru naan eradithen atharga en yessappa kku nantri🙏🙏🙏

  • @sasim7655
    @sasim7655 8 месяцев назад +6

    Praise the Lord.... Amen....

  • @7165king
    @7165king 6 месяцев назад +7

    PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏

  • @prapanjam518
    @prapanjam518 7 месяцев назад +6

    அல்லேலூயா ஆமென்❤

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад +3

    அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர suvikaraththin ஆவி kodutheenkaley உமக்கு sthoththiram ஆமென்

  • @satishp4098
    @satishp4098 Год назад +5

    Praise the lord Jesus

  • @RajapandiS-zq3oc
    @RajapandiS-zq3oc 2 месяца назад +1

    நன்றி இயேசுப்பா

  • @jhansisingh668
    @jhansisingh668 Год назад +8

    Thank you Jesus.Praise you Lord.

  • @silviajeyaseeli9667
    @silviajeyaseeli9667 Месяц назад +12

    என் மகன் லெனால் இன்பென்ட் ஜோஸ் நன்றாக பேச எழுத செபிக்க ஞானமுள்ளவனாக வாழ செபம் பண்ணவும்.

    • @dramaedits699
      @dramaedits699 15 часов назад +1

      Amen ❤Jessy always with you don't worry 💝

  • @Nanthag_l
    @Nanthag_l Год назад +3

    Yesappa cure me en prachainai ennadu endru ariveer appa 😭😭

  • @Bijuslifestyle
    @Bijuslifestyle 6 месяцев назад +12

    After 12 years god gave me a permanent job with good salary.thank you jesus

    • @user-hm2gb6pm6b
      @user-hm2gb6pm6b 5 месяцев назад

      Bullshit jobs
      Bullshit
      Thousands and thousands of birds cannot read cannot write cannot understand these thousand praises ............the language of food is more important than graduating without jobs .........
      Birds cannot understand these praises ???
      Meaningless jobs and meaningless universities....................peculiarities in worship for dispute of .........wars and wars among ....and between ..........sisters ..........
      The material world is more alluring in real life than praises ......who were. ......famine afflicted ............affliction affect .....affecting ............pyschic ...........
      Terrifying world of dispute and wars ............even with praises ............ and praises ................mind blowing enemities and .....subtle dual worships .......is .........terrfyinng
      Remedy ......who needs remedy .....when ......disputes are raging across oceans ....................

  • @juliem2349
    @juliem2349 9 месяцев назад +5

    AMEN 🙏🙌 To GOD Be The GLORY HALLELUJAH 🙏❤️💜

  • @parthipan3212
    @parthipan3212 2 года назад +10

    Andavarea thoshthiram👏👏👏👏👏👏amen

  • @7165king
    @7165king 8 месяцев назад +5

    PRAISE THE LORD JESUS CHRIST ❤️🙏

  • @JosuaNivash
    @JosuaNivash 12 дней назад +1

    Ennoda kaanavar palpandi manam thirupivaravandum Jesus

  • @maheshwarin7600
    @maheshwarin7600 14 дней назад +1

    என் தேவனே 💞என் விண்ணப்பதிற்கு செவி சாய்த்த என் கர்த்தாவே 💞கோடான கோடி ஸ்தோத்திரம் 💞கோடான கோடி நன்றி இயேசுவே 💞ஆமென் 💞🙏🏿

  • @tharasoundarajan4680
    @tharasoundarajan4680 2 года назад +3

    Appa pithave sosthiram

  • @renurachel2513
    @renurachel2513 Год назад +8

    Praise the lord thank you Jesus amen

  • @naveenvkumar9087
    @naveenvkumar9087 4 месяца назад +2

    Jesus ellarum nalla irukanum ✝🙏🙏🙏🙏

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 9 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 2 года назад +6

    ஸ்தோத்திரம்

  • @veerachinnu2958
    @veerachinnu2958 Год назад +6

    Glory to Jesus 🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 месяца назад

    என் இயேசுவே 💞💞 எங்கள் விண்ணப்பதை கேட்டருளும் 💞💞ஸ்தோத்திரம் 💞💞🙏🙏🙏🙏🙏

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Год назад +1

    En vettirku vadakaiku atkal varamal thadai saigira ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran jesus amen en vettirku vadakaiku atkal Vara vendum thankyou jesus amen

  • @sunmaxengg8013
    @sunmaxengg8013 6 месяцев назад +4

    Praise the lord ❤❤❤

  • @satishp4098
    @satishp4098 Год назад +10

    Praise the lord Jesus 🙏

  • @sofiyamarri5032
    @sofiyamarri5032 Год назад +1

    Sthothiramappa🙏🙏🙏🙏🙏amenalaluya.....

  • @nathiyapappupappu1607
    @nathiyapappupappu1607 9 месяцев назад +5

    Jesus ya baby 100yrs happya irukanum healthy irukanum jesus ya bless panuga

    • @meenav819
      @meenav819 5 месяцев назад +1

      En anbin aandavare ellorum nalla irukkanum. En venduthalgalai niraivetru essappa❤

  • @7165king
    @7165king 6 месяцев назад +4

    PRAISE THE LORD JESUS CHRIST ❤

  • @sunithamani9651
    @sunithamani9651 Год назад +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @steevaksteevak-dg6nj
    @steevaksteevak-dg6nj 2 года назад +8

    Appa பிதாவே ஸ்தோத்திரம் 🙏

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 7 месяцев назад +3

    Amen. Alleluia. Praise the Lord. Glory to our Almighty God ever and ever. ❤

  • @Gnanavalli-fn4jc
    @Gnanavalli-fn4jc 4 месяца назад +1

    அன்பு தகப்பனே என் கணவரை நோயில் இருந்து காப்பாற்றி தாரும்

  • @stephenraj8618
    @stephenraj8618 3 месяца назад +1

    Amen hallelujah Praise the Lord ❤️

  • @byfaith5559
    @byfaith5559 Год назад +8

    ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென்

  • @jeslinruba1032
    @jeslinruba1032 8 месяцев назад +2

    Yesappa ennudaiya pillaigalukku sugathsi kudunga joyson, jerson, jeslin pillaigal entha viyathiyum varakudathu hospitalukku poga kudathu sugam thaanga yesappa amen

  • @marykumar41
    @marykumar41 4 дня назад

    ஸ்தோத்திரம்பண்ணி இயேசப்பா🙏🙏🙏🙏

  • @loralora9124
    @loralora9124 7 месяцев назад +4

    ❤Amen Jesus

  • @aashikaashi3007
    @aashikaashi3007 2 года назад +3

    Sthothiram appa viduthalai tharum

  • @geethamoorthi8592
    @geethamoorthi8592 Год назад +1

    Sthothiram Andavare Amen🙏 appa

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 2 года назад +3

    Appa sosthiram

  • @user-nr1zl9ns1b
    @user-nr1zl9ns1b 4 месяца назад +5

    papa matina 10th exam la nalla eluthavum, health problem cure agavum joel nalla padikkavum health nall irrukkavum ,husband health, work nalla irrukkavum, my business and health nalla irrukkavum jesus please pray for us

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Год назад +3

    STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲

  • @jesussathya7746
    @jesussathya7746 9 месяцев назад

    அஇந்த. ஆண்டு ழுளுவதும் பாதுகாத்தவஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @karunakarans4408
    @karunakarans4408 Год назад +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் இயேசு அப்பாஉமக்குஸ்தோத்திரம்

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 8 месяцев назад +6

    Holy Mary pray for us amen 🙏🙏🙏

  • @ritaasha4553
    @ritaasha4553 10 месяцев назад +4

    Thank you Jesus. I am alive because ur boundless love. I am nothing without you Lord. Forgive my sins ❤

  • @meenav819
    @meenav819 5 месяцев назад +1

    En maganuku nalla velai kidaithu thirumanam mudithu tharum essappa. ❤ en maganuku velai kidaikka seithamaikku nandri essappa storam❤

  • @mithunvarshan8665
    @mithunvarshan8665 Год назад +7

    All Glory's to Almighty Invisible True Holy GOD,Through Lord Jesus Christ Amen

  • @stellajebaselvi9859
    @stellajebaselvi9859 5 месяцев назад +8

    என் கணவருக்கு கண் நரம்பு வீக்கம் குணமடைய ஜெபம் செய்யுங்கள் praise the Lord amen

    • @dramaedits699
      @dramaedits699 15 часов назад +1

      God always with you 💝 believe my Jesus and see the miracles... 🌈

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 6 месяцев назад +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏 நான் பார்த்த வேலை கிடைக்க உதவிசெய்கப்பா 😭

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Год назад +5

    Amen Halleluja Sthothiram ❤❤❤❤❤