Dgs dhinakaran songs tamil | Dr dgs dhinakaran songs tamil | Dgs dhinakaran songs tamil golden hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 264

  • @holygod3747
    @holygod3747  11 месяцев назад +167

    ((holygod channel)) க்கு உங்களுடைய காணிக்கைகளை எங்கள் ஊழியத்திற்க்கு அனுப்ப விரும்பினால் (( Acc no : 32300296908)) ((BANK NAME : SBI )) IFSC CODE : SBIN0007276 என்ற வங்கி கணக்கில் அனுப்பலாம் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்

    • @BaluPatole-d6v
      @BaluPatole-d6v 5 месяцев назад

      🎉😢😮😮8😮😮⁶😢7😮😢😢😢😢😢🎉❤😮😢😅😢⅞

    • @muthuganapathy146
      @muthuganapathy146 Месяц назад +2

      😊

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 11 месяцев назад +74

    இயேசப்பா இந்த சகோதரனை நீங்க தந்ததினால் இவர் மூலகமாக நீங்க எனக்கு தந்த சுகத்தால் இன்றும் நான் உயிரோடு இருக்கிறேன்.17 வதில் புற்றுநோயில் சாக வேண்டிய நான் 63 வயது உயிரோடு வைத்துள்ளீர்கள் நன்றி இயேசப்பா இப்ப இவரை எடுத்திட்டிங்க.

    • @holygod3747
      @holygod3747  11 месяцев назад +5

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நீங்கள் எந்த ஊரில் இருக்கிரீர்கள். உங்களுடைய சாட்சி எங்கள் சேனலில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 8 месяцев назад

      praise Jesus ❤

    • @johnsonsamraj678
      @johnsonsamraj678 7 месяцев назад +9

      எனது எட்டு வயதில் வயிற்றில் உள்ள கட்டியால் அவதிப்பட்டேன்.ஆப்ரே ஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அப்போது இலங்கை வானொலியில் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் அப்போது வலி உள்ள இடங்களில் கை வைக்க சொல்லி விட்டு ஜெபம் செய்தார்.என்ன ஒரு அற்புதம் வயிற்றுவலி இன்று வரை இல்லை. இப்போது எனக்கு 53வயது ஆகிறது.அற்புதமான தேவ மனிதர்.

    • @stephenfaith4540
      @stephenfaith4540 6 месяцев назад +1

      ஆமென் கர்த்தர்ருக்கு சோஸ்திரம் 🙏🙏🙏🙏

    • @RaviChandran-mo3um
      @RaviChandran-mo3um 3 месяца назад

      ❤😂🎉😢😮😅😊😊😊😊😊😊❤😂😢​@@albertduraisamy7948

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 9 месяцев назад +20

    இவர் வந்து அப்போஸ்தலர் அதை நான் இப்படி பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம மனசுக்குள் எப்பவும் பேரானந்த

  • @prabugomathi-tr7do
    @prabugomathi-tr7do 10 месяцев назад +26

    ஐயா பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மன அமைதி கிடைக்கும், இயேசப்பா எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் நிரந்தர வேலை இல்லை நிறைய கடன் தொல்லைகள் உடல் நிலை குறைவுகள் உள்ளது இயேசப்பா எல்லாவிதமான பிரச்சனையிலிருந்து என்னை நீக்கி என்னை பெரிய ஜாதியாக மாற்றும் இயேசப்பா ஆமென்....

  • @narr_view_1929
    @narr_view_1929 Год назад +46

    இயேசப்பா வேலை இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன் அப்பா நல்ல ஒரு வேலை தாரும் இயேசப்பா. என் கஷ்டங்களை நீக்கி போடும் ஏசப்பா. 🙏ஆமென் 🙏

    • @holygod3747
      @holygod3747  Год назад +10

      நீங்கள் அனேகருக்கு வேலை தரும் முதலாளியாக கர்த்தர் மாற்றுவார் ஆமேன்

    • @jegan.j8915
      @jegan.j8915 3 месяца назад

    • @klituskili5136
      @klituskili5136 Месяц назад

      Anna ennaku kaka japam pannunka yasappa erukaru pathukuvaru Amen Amen Amen 🙏🙏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    29/1/2024/
    அ.டேவிட் மதுரை

    • @holygod3747
      @holygod3747  11 месяцев назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @yeasudass2330
    @yeasudass2330 Год назад +26

    ஆண்டவரே நான் இழந்த பணம் மீண்டும் கிடைக்க உதவி செய்யுங்க

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b Год назад +30

    கஷ்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும்ஆமேன்

    • @holygod3747
      @holygod3747  Год назад +6

      கட்டாயம் விடுதலை தருவார் யோபுவை போல இரட்டிப்பான அற்புதத்தை காண்பீர்கள் ஆமேன்

  • @akilaakila2741
    @akilaakila2741 11 месяцев назад +15

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ரா த அறிவழகன் மரண பயம் மாறனும் இயேசுவே விடுதலை தாரும் நன்றி ஐயா இயேசுவே விடுதலை தாரும் ஆமேன்

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 11 месяцев назад +22

    ஆமென் அப்பா நானும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @holygod3747
      @holygod3747  11 месяцев назад +2

      நிச்சயமாக உங்களை ஜெப சேனையாக மாற்றுவார்

    • @sahayaraj8043
      @sahayaraj8043 5 месяцев назад

      8:16

    • @EdirimuniSilva-xl4ej
      @EdirimuniSilva-xl4ej 5 месяцев назад

      Your. God. Bless. You. Definitely. Your. Singing. Paralegal. And. Your. Voice. Very. Sweety

  • @therasagopi2261
    @therasagopi2261 2 месяца назад +5

    ஆம் ஆண்டவரே தினகரன் அப்பா என் ஆவிக்குரிய தகப்பன் ஆமென் ஆமென் நான் இன்று உம்மை அறிந்து கொள்ள அப்பா தான் காரணம் ஆமென் தேங்க் யு யேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉

  • @SuthitSuthit-p8s
    @SuthitSuthit-p8s 9 месяцев назад +15

    எங்கள் குடும்பத்தில் சண்டை பிரச்சனை இல்லாமல் இருக்க தயவு செய்து ஜெபம்பண்ணுங்கள் மிக்க நன்றி.

  • @RobertJijin
    @RobertJijin 6 месяцев назад +17

    Jesus இந்த மாதம் முழுவதும் கண்ணின் மணி போல் எங்களை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். நன்றி Jesus 🙏

  • @JacobSoosai-p1f
    @JacobSoosai-p1f 2 месяца назад +14

    1988 விசாகப்பட்டணத்தில் வேலைக்காக அலைந்து கொண்டிருந்தபோது கேட்ட பாடல் உள்ளத்துக்கு அமைதி தந்த பாடல்கள் ஒரு மாதத்திற்குள் வேலையும் கிடைத்தது. PRAISE THE LORD THANK YOU JESUS CALLS

    • @ChennaisHomes
      @ChennaisHomes Месяц назад +2

      வாழ்கிற தேவன்

  • @thomasnadar2589
    @thomasnadar2589 4 месяца назад +10

    ❤இயேசப்பா என்னுடைய வாழ்க்கையில் ஆசிர்வாதத்தை காண செய்யுங்கப்பா தரித்திரத்தை என்னை விட்டு நீங்க செய்யுங்கப்பா
    நான் செய்யும் தொழிலை ஆசீர்வதித்து எனக்கு கிருபை செய்யுங்க ஆமென் அல்லேலூயா❤

  • @rubanraj2809
    @rubanraj2809 9 месяцев назад +11

    என் கடன் பிரச்சனை மாற ஜெபியுங்கள்.

  • @paulrajpyr6549
    @paulrajpyr6549 11 месяцев назад +14

    ஏசப்பா என்னானால தாங்கமுடியால அப்பா பயமா இருக்கு 😥

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 4 месяца назад +3

    ❤ ஆமென் ஆமென் தேவனாகிய கர்த்தர் சிருஷ்டித்த இந்த பூமியின் குடிகள் யாவருக்கும் இரட்சகராக தம்முடைய சொந்த மகனையே இரட்சகராக தந்த தேவன், கண்ணீரிலும் துன்பத்திலும் கஷ்டப்பட்டு வாழ்கின்ற தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதலான தேவ செய்தியையும், ஆறுதலான பாடல்கள் வழியாக எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அபிஷேகத்தைத் திரு. DGS.தினகரன் அவர்களுக்குத் தந்து கோடான கோடி மக்களின் கண்ணீர் துடைக்கும் கருவியாக தேவன் பயன் படுத்திக் கொண்டே இன்றும் வழிநடத்துகிற என் தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன் ஆமென் நன்றி பாஸ்டர் ஆமென் ❤

  • @Daniel28284
    @Daniel28284 Месяц назад +3

    விளம்பரங்கள் இல்லாமல் பாடல் கேட்க உதவி செய்தீர்கள் நன்றி

  • @antonyselvi1857
    @antonyselvi1857 2 месяца назад +4

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 7 месяцев назад +14

    எங்கள் கடன் 51 லட்சம் தீர இயேவே அற்புதம் செய்யுங்கள்

  • @feminajohn5057
    @feminajohn5057 22 дня назад +1

    Praise the Lord Amen Hallelujah

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Месяц назад +2

    ஆமென் அல்லேலூயா 🙏🙏 கர்த்தருடைய வார்த்தை ஒவ்வொரு நாளும் எங்களை ஆற்றி தேற்றி வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SekarP-vm2nj
    @SekarP-vm2nj 2 месяца назад +4

    என் மகன் பட்டகடன் அடைக் ஆண்டவர் இயேசு உதவி செய்ய வேண்டுகிறேன்.

    • @marypab6006
      @marypab6006 23 дня назад +1

      Aman appa👏👏👏🙌💯

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc 11 месяцев назад +10

    இயஏசஉஅப்பஆஎன்மகள்சஓபஇயஆவஇற்ஏற்பட்ட இடஞ்சல்கள்விலகவேண்டும்அப்பாபிதாவேஅன்பானதேவனே

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 Год назад +11

    என் திருமணம் என்வயிற்றில்குழந்தைகளைவைத்துபாதுகாத்த தெய்வம் இன்றுவரைநடத்திவருகிறார்யேசுஸ்வாமி இனியும்குழந்தைகள்ப்ரியங்கா அண்ட்ப்ரணவ்குட்டி மற்றும்வீட்டுகுழந்தைகளுக்குளபாதுக்காப்பான எதிர்காலம்அமைய ப்ரியா,ப்ரணவ்அப்பா உடல்நலம்தேற என்உடல்நலம்அம்மா மற்றும்வீட்டில்அனைவரும்குணமாகஜெபியுங்கள்

    • @holygod3747
      @holygod3747  Год назад +1

      நிச்சயமாக கர்த்தர் அற்புதம் செய்வார் ஆமேன்

  • @selvakumardharshika4534
    @selvakumardharshika4534 6 месяцев назад +11

    என் கல்விக்காக தயவு செய்து ஜெபிங்க ❤.

  • @selvakumardharshika4534
    @selvakumardharshika4534 6 месяцев назад +9

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது❤

  • @prathimaabraham8304
    @prathimaabraham8304 9 месяцев назад +1

    All these songs reminded my school days, In 1980s we don't have much facilities but still, God helped us to atleast to hear these songs. Now I am listening this song in my mobile itself in New Delhi. God is Great. Praise God. With Prayers.

  • @rajanthanjai405
    @rajanthanjai405 Месяц назад +2

    காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று
    கால தாமதம் நன்றன்று - என் மனமே
    வசனம் 1
    கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது
    கீக்கோ குருவி கத்துது, என் மனம் மயங்குது
    வசனம் 2
    வானம்பாடியருக்கன் வருகையைக் கூறுவது
    வாசமலர் மலருது, என் மனம் மயங்குது
    வசனம் 3
    மிஞௌ மிஞௌவெனத் தம்பூர் மீட்டி மத்தளம்கொட்டி
    மேசியா, ஏசுவைக் கிட்டி, என் மனம் மயங்குது
    ஆங்கிலத்தில் காலமே

  • @UCO-CHRISPAULJOSHUAC
    @UCO-CHRISPAULJOSHUAC Год назад +18

    அருமையான பாடல் அந்தநாள் நினைவுகள் Amen

  • @GRENANADAR-mt7jr
    @GRENANADAR-mt7jr 5 месяцев назад +5

    😂 இயேசு அப்பா என் கடன் பிரச்சினை மாறவேண்டும் எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மனம் இல்லாமல் இருந்து தப்பிக்க முடியாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது உதவி செய்யும் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @parashakthip.4721
    @parashakthip.4721 4 месяца назад +4

    Yesappa enakku velai kidaithatharku nandri.melum enakku salary increase ஆகனும் please yesappa.

  • @MaryMadhivanan
    @MaryMadhivanan Год назад +7

    Jesus appa enmagalukkum en sis family likkum enakkum bayatthin aavi neenga Jesus naamatthil keatkirean appa

  • @GRENANADAR-mt7jr
    @GRENANADAR-mt7jr 5 месяцев назад +6

    ஐயா என் கடன் பிரச்சினை மாறவேண்டும் என் மகன் மனம் மாற வேண்டும் 😊

  • @radhaakilan4850
    @radhaakilan4850 Месяц назад +2

    அப்பா ஏசுவே என்னுடைய இடம் எனக்கு வேண்டும் ஏமாற்றும் மகேஸ்வரி மனம் திருந்த வேண்டும் எனக்கு இரக்கம் காட்டும் அப்பா

  • @sianburajan9699
    @sianburajan9699 11 месяцев назад +18

    ஆண்டவரே என்னை வியாதிபடுக்கையில் இருந்து எழுப்பும் அய்யா, உம்மையே நம்பி இருக்கிறேன். ஆமேன்.

    • @holygod3747
      @holygod3747  11 месяцев назад

      நிச்சயமாக வியாதியில் இருந்து விடுதலை தருவார் விசுவாசதோடே கலங்காமல் இருங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @JK-cz3jy
    @JK-cz3jy 11 месяцев назад +5

    Appa enaku 15laksham kadanaal naanum engal kudumbamum miguntha manavuzhachalil ullam ..engal kudumbathai neer intha prachanai illirunthu engalai meeteadungal aandavarea..umai thaan engal kudumbam nambiyirukom🤲..yesappa....😭😭 Pls engala kaapathunga.... APPA....

    • @holygod3747
      @holygod3747  11 месяцев назад +2

      நிச்சயமாக நீங்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுக்க தக்கதாக மாற்றுவார். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.

    • @rajarathnamthilagarani8876
      @rajarathnamthilagarani8876 11 месяцев назад +2

      கவலைப்படாதீங்க இந்த மாதம் ஆண்டவர் அற்பும் செய்து உங்கள் தேவையை சந்திப்பார்.

  • @rajakanna573
    @rajakanna573 11 месяцев назад +14

    நீங்கள் ஆரம்பித்தது இன்று ஜீவா விருட்சமாய் உள்ளது ஐயா 🙏

  • @johnsundar1591
    @johnsundar1591 5 месяцев назад +4

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @nancynesakumari5068
    @nancynesakumari5068 7 месяцев назад +6

    ஆயுள் முழுதும் மறக்க முடியாத வை.🎉🎉🎉

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 Год назад +11

    Received sea waves of blessings and Holy Spirit from the Holy Bible songs sung by Angel of Lord Jesus Christ . Satan fled. Received full of strength and energy to pray, worship, glorify, and praise the Lord .

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 месяца назад +2

    Amen Amen Amen

  • @Mylaporemayil
    @Mylaporemayil Год назад +8

    I'm 90s kids but I like this all songs thanks dhinakaran iyaaa 😢😢😢

  • @SureshKumar-tv4ws
    @SureshKumar-tv4ws 4 месяца назад +2

    Good song ‘s Jesus calls from dgs sir thanks

  • @J.S.sampathkumarJohn
    @J.S.sampathkumarJohn 3 месяца назад +2

    அல்லேலூயா

  • @anbudass1579
    @anbudass1579 Год назад +14

    ஆமென் அல்லேலூயா
    அருமையான பாடல்கல்

  • @johannabharathi5334
    @johannabharathi5334 5 месяцев назад +3

    Amen Appa ❤

  • @thankabai3992
    @thankabai3992 2 месяца назад +1

    Thank God❤❤🙏🙏🙏

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 4 месяца назад +1

    Praise the Lord, you his servants;
    praise the name of the Lord.
    2 Let the name of the Lord be praised,
    both now and forevermore.
    3 From the rising of the sun to the place where it sets,
    the name of the Lord is to be praised.

  • @josephinepressella9873
    @josephinepressella9873 4 месяца назад +6

    அப்பா‌ எனக்கு குழந்தை பாக்கியத்தை தாங்க அப்பா ப்ளீஸ் அப்பா கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா.🙏🙏🙏🙏

    • @holygod3747
      @holygod3747  4 месяца назад +1

      ruclips.net/video/hqCFIhCcuI0/видео.htmlsi=WldQBq1uU25h843-
      இந்த வீடியோவை பாருங்கள் என் வாழ்க்கையில் கர்த்தர் செய்த அற்புதம் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கும் நன்றி

    • @Babu-tp6jy
      @Babu-tp6jy 3 месяца назад +1

      We also pray for them...

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Месяц назад

      குலதெய்வம் வழிபடுக

    • @DavaSagayam-d4u
      @DavaSagayam-d4u Месяц назад

      அப்பா குழந்தை பாக்கியம் கேட்க்கும் சகோதரிக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா.
      அந்த குழந்தை உமக்கு சாட்சியான குழந்தையாக நீங்க கொடுங்க அப்பா.

  • @Benedict-i1i
    @Benedict-i1i 3 месяца назад +1

    Praise the one and only jesus christ of Nazareth hallelujah amen God bless u pastor appa amen.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 11 месяцев назад +4

    Meaningful songs by the man of God, so much encouraging. Praise the Lord.

  • @Bhakkiyaraj-y7n
    @Bhakkiyaraj-y7n 5 месяцев назад +3

    Nalla kural,Arumaiyana voice Ayya❤

  • @paulrajpyr6549
    @paulrajpyr6549 11 месяцев назад +75

    இந்த பாடல்களை கேட்ட பிறகு என்னுடைய கடன் தொல்லை முற்றிலும் நீங்கியாது 😊😁😁

    • @jebestinthasanj6485
      @jebestinthasanj6485 7 месяцев назад +3

      Paithiyam

    • @PeterrajJayakumar-uv7zh
      @PeterrajJayakumar-uv7zh 5 месяцев назад

      God wisdoms foolish for the world God put u inhell

    • @PeterrajJayakumar-uv7zh
      @PeterrajJayakumar-uv7zh 5 месяцев назад +2

      Intha padaly padiavar Magan pana aasyil DGS peyarai keukkiran marumagal Pancham padukiral pethi thrikettu valgiral Allelua siluvai eduthu Jesus pinnal selvathu than ulzium

    • @mary9n945
      @mary9n945 4 месяца назад +4

      ​​@@jebestinthasanj6485
      Why brother? Life is in the word of GOD. It works. You sing and see 😊 Don't see the singer.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 4 месяца назад +2

      ​@@PeterrajJayakumar-uv7zhAvarhalai visaarikka DEVAN Erukkindrar modhalla unga jeeviyatha seerpaduthunga yaenna DEVANUKKU piriyama jeevikkiravanga matravangala niyaayam theerkka maattanga 1 Corinthian 11:31, Romans 2:1-7 padinga puriyum.😢

  • @andrewsandreya3606
    @andrewsandreya3606 Год назад +5

    Amen nice song

  • @SuganthiInbadas
    @SuganthiInbadas 11 месяцев назад +4

    Naanum appadithan irukkiren . Jesus take our fear in the name of Jesus. Amen

  • @antonyselvam3663
    @antonyselvam3663 8 месяцев назад +4

    Ennudaiya rendu magankalukum kulanthai packiyam thanga Jesus

  • @subramanic2463
    @subramanic2463 10 месяцев назад +3

    All song are very good 🎉

  • @Abishek-su8wj
    @Abishek-su8wj 4 месяца назад +1

    Enakku irukkum noi theera vendum tablets illaamal en vaazhkai maara vendum appa

  • @stevensamuel9364
    @stevensamuel9364 11 месяцев назад +5

    🙏Praise The LORD🙏
    🛐Thank You JESUS🛐
    ✝️✝️✝️AMEN✝️✝️✝️

  • @v.m.samuvel
    @v.m.samuvel 6 месяцев назад +3

    தெய்வ மைந்தன்இயேசுநம்மொடுவருகிறார்ஆமென் 16:39

  • @rosilineselvaraju7546
    @rosilineselvaraju7546 11 месяцев назад +5

    I love you Jesus ❤

  • @varnisomi
    @varnisomi Год назад +5

    V3ry fine

  • @rajakanna573
    @rajakanna573 11 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏DGS ஐயா

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 10 месяцев назад +1

    All Glory to God in Jesus name Amen Amen 🙏🙏🙏🙏

  • @johnsamuel1344
    @johnsamuel1344 Год назад +7

    Magnetic voice of Bro.DGS songs are ever cherished in our hearts. Each lyric has God's compassion reflects in his songs.

    • @girijasharavanan6532
      @girijasharavanan6532 11 месяцев назад +1

      U r still alive in our hearts appa, glory to almighty God

  • @harishkumard2608
    @harishkumard2608 Год назад +3

    Super

  • @immanuelrev6912
    @immanuelrev6912 2 месяца назад +1

    Praise the Lord.Very powerful sog

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 10 месяцев назад +2

    Super song

  • @shebasuji6557
    @shebasuji6557 3 месяца назад +1

    This song hearing from my youth. Feel fresh everytime when I hear. Great blessing. Ptl🙏🙏

  • @Viswanathan-up6om
    @Viswanathan-up6om 10 месяцев назад +2

    Super good saing

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Год назад +55

    இயேசப்பா என் மகனுக்கு பயத்தின் ஆவியிலிருந்து ஒரு விடுதலை வேண்டும். இயேசப்பா நீங்க 365 தடவை வேதத்தில் பயப்படாதே என்று சொல்லியிருக்கீங்க. ஸ்தோத்திரம்🙏

    • @lightofglory4951
      @lightofglory4951 Год назад +10

      சங்கீதம் 18: 28, சங்கீதம்27: 1 எப்போழுதும் அறிக்கை செய்யவும் அப்பொழுது மன இருள் அகலும் பயம் விலகும்

    • @user-vc3nh5hz3y
      @user-vc3nh5hz3y Год назад +5

      இயேசுவின் நாமத்தில் பயத்தின் ஆவிய்எடும்

    • @lindaho6744
      @lindaho6744 Год назад

      😅​@@lightofglory4951

    • @nalinisathyaraj277
      @nalinisathyaraj277 Год назад +2

      😊😊

    • @RethnaswamyNadar
      @RethnaswamyNadar Год назад

      இயேசு ஆவியாய் ஜீவனுள்ள தேவனாய் இருக்கிறார். அவரே மனுஷனுக்கு மறைவான மன்னா (ஜீவ அப்பம் )

  • @SUR769
    @SUR769 Год назад +3

    Praise the Lord, amen appa. Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏

  • @rothaichristy3443
    @rothaichristy3443 9 месяцев назад +2

    Praise God Amen

  • @chevanthis4369
    @chevanthis4369 6 месяцев назад +1

    Appa jesus please pray for my family. Pl your shower
    upon my family

  • @KarunyaDevi-e9v
    @KarunyaDevi-e9v Год назад +4

    Jesus:thank you so much 💓 ❤❤❤

  • @AnuAnu-w6y
    @AnuAnu-w6y 5 месяцев назад +1

    Andavare manasu kashdama irukku appa viduthalai darum andavare amen

  • @ajeeshajeesh8429
    @ajeeshajeesh8429 Год назад +5

    Hallelujah ❤❤

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q Год назад +4

    Amen Amen Amen Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @VijaiakumarKumar
    @VijaiakumarKumar 5 месяцев назад +1

    En kadan thollai obathram neenga thevan arul seivaraka amen

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Год назад +3

    All songs are good ❤

  • @jeyaponraj8120
    @jeyaponraj8120 Год назад +7

    Thankyou Jesus

  • @v.vijaya9648
    @v.vijaya9648 5 месяцев назад +1

    PRAISE THE LORD JESUS CHRIST

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai9790 6 месяцев назад +2

    AMAN 🎉🎉🎉

  • @rajeswarimuruganmr8439
    @rajeswarimuruganmr8439 11 месяцев назад +5

    Praise the lord Jesus 🙏🙏🙏

  • @RoseRose-tr6rp
    @RoseRose-tr6rp Год назад +3

    ஜெபிக்க வரம்வேன்டும்

  • @immanuels3153
    @immanuels3153 10 месяцев назад +2

    God bless you

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj4787 5 месяцев назад +1

    Thank u Jesus.

  • @chevanthis4369
    @chevanthis4369 6 месяцев назад +1

    Praise the Lord Alleluia Amen Nandri Appa

  • @anandamosh
    @anandamosh 2 месяца назад +1

    True worship

  • @gangatharanm8614
    @gangatharanm8614 Год назад +3

    Ennudaya makalboomika fiver attanal peryear pannikooing thankyou uingludaiya padal ennudaya tukkam marinthu vetathu😊 nanri

    • @holygod3747
      @holygod3747  Год назад +1

      கர்த்தர் நிச்சயமாக சுகத்தை தருவார் . நாங்கள் ஜெபித்துகொள்ளுகிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @kasthuribai7895
    @kasthuribai7895 4 месяца назад +1

    Redeem from my sickness. Amen

  • @revathisuguna1303
    @revathisuguna1303 Год назад +6

    😢.jesus.is.tru

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад +1

    NanriTambl ❤💜💙💚💛

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 3 дня назад +1

    🙏🙏🙏🙏

  • @Team_7edits
    @Team_7edits 5 месяцев назад +1

    Paavathilrunthu ennai kaluviedutha thevanuku kodi sthothiram

  • @solomonarputharaj2458
    @solomonarputharaj2458 6 месяцев назад +3

    11:03 என்னுடைய மகன் ஜெர்சன் வேலை கிடைக்க ஜெபம் செய்யவும்

  • @Dhanasekaran-sb2rf
    @Dhanasekaran-sb2rf 10 месяцев назад +2

    Jesus never fails

  • @srimathi5553
    @srimathi5553 5 месяцев назад +1

    ❤❤🎉praise the lord