ஆசிர்வாதமான பாடல்கள் ll blessing songs ll Jesus grace

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 фев 2024

Комментарии • 696

  • @tamilantech3607
    @tamilantech3607 2 дня назад +4

    கடவுள் நம்புனா எல்லாமே நடக்கும்❤I love you Jesus❤❤

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 12 дней назад +24

    என் பெரிய மகளை உமது கரம்பிடித்து வழிநடுத்தும் இயேசுவே. அவளுடன் நீர் கூட இருந்து காரியத்தை வாயக்க பன்னுங்கப்பா கோடி நன்றி இயேசப்பா

  • @rpsrps8201
    @rpsrps8201 Месяц назад +35

    இயேசுவே என் குடும்ப கண்டங்களின் இருந்து காபாற்றி கரைசெர்க்க வேண்டும்

  • @varalakshmivaralakshmi-qg3es
    @varalakshmivaralakshmi-qg3es 2 месяца назад +42

    கண்மணி போல எங்களை காத்து வந்த தேவனே உமக்கு நன்றி நன்றி

  • @daisonjacob59
    @daisonjacob59 Месяц назад +70

    இயேசுவே எங்கள் குடும்பத்தை மேன்மை படுத்துங்கப்பா நாங்கள் தலை நிமிரனும் ஆண்டவரே என் பிள்ளைகள் வாழ்க்கையில் ஆசீர்வாதம் உண்டாகனும்

    • @PragasaMani
      @PragasaMani 25 дней назад +2

      Dr❤

    • @user-hd9ky1rs9v
      @user-hd9ky1rs9v 22 дня назад +2

      /​@@PragasaMani

    • @PiterPiter-jh2od
      @PiterPiter-jh2od 18 дней назад

      Don't worry ❤❤❤❤❤❤Power of god. Jesus name. OK 👍

    • @SankarK-xl2vd
      @SankarK-xl2vd 10 дней назад +3

      🇮🇳jesus 💕💞

    • @isaacnewton5794
      @isaacnewton5794 10 дней назад

      Good God Jesus will do this for you... be strong and of good courage.... good God is working to lift you up!!

  • @rpsrps8201
    @rpsrps8201 Месяц назад +42

    ஏசுவே நீ மட்டுமே எனக்கு துணை உன் காலடியில் என் கஷ்டங்களை சமர்ப்பிக்கிறேன். என்னை காப்பாற்றுவாயாக..கருத்தாவே ❤❤❤❤❤

  • @RajanRajan-tv3ry
    @RajanRajan-tv3ry 5 дней назад +12

    ௭ன் அத்தா மாமா ௭த்கொள்ளானும் ஜெசுஅப்பா🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @meenameenukutty8002
    @meenameenukutty8002 2 месяца назад +24

    நீர்போதும் என் வால்விலே இயேசயா

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 2 месяца назад +37

    சைத்தானின் எந்த சூழ்ச்சியும் என்னை நெருங்காது தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @KingsleybaiSolai
    @KingsleybaiSolai 11 дней назад +4

    Antonyrajpunitha ivarkaluku baby vendum prayer pannikonga amen

  • @chithuchithu3481
    @chithuchithu3481 2 месяца назад +16

    Love you 💞 appa.... eppavum enkoodave irunga appa... love you

  • @raniirudayam6538
    @raniirudayam6538 Месяц назад +147

    நடக்க இருக்கும் தேர்தலில் இயேசுவைப் போல் நம்மை அன்பு செய்கிற வழிநடத்தும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க ஜெபிக்க வேண்டும் நானும் ஜெபித்து கொண்டு இருக்கிறேன்

  • @marylatha322
    @marylatha322 Месяц назад +7

    அப்பா இதுவரை எங்களுக்கு செய்த மிக பெரிய நண்மைகளுக்கு
    உமக்கு நன்றி,நன்றி,அப்பா,உமக்கு ஸ்தோத்திரம், ஸ்தொத்திரம் ராஜா

  • @vinistamarimari6951
    @vinistamarimari6951 2 месяца назад +38

    இயேசப்பா எனக்காக நிரையா மனிதர்கள் இருக்கிறார்கள் , அதற்கு நன்றி 😊

  • @Wilsonbeula-rf6id
    @Wilsonbeula-rf6id 2 месяца назад +23

    God is great.கடவுள் என்னை கை விடமாட்டார்.He is the hero of me.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen

  • @KiuryKajeeKiuryKajee
    @KiuryKajeeKiuryKajee Месяц назад +14

    என்னோட தம்பி ரொம்ப கஷ்டப்பறன் அவனுக்கு பாதுகாப்பு குடுங்க என் அப்பா என் உயிர் நீங்கள் அப்பா

  • @marymahizha8892
    @marymahizha8892 2 месяца назад +36

    உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு❤

    • @gokuld2255
      @gokuld2255 Месяц назад +2

      amen appa

    • @gokuld2255
      @gokuld2255 Месяц назад

      only mother thatha grandmother no father

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 2 месяца назад +24

    எங்கிருந்தாலும் என்றும் ஆண்டவரின் ஆசீர்வாதமும் கிருபையுடன் வாழ என்றும் ஆசி கிடைக்கும் ஆமென்

  • @Dineshp-dq8ic
    @Dineshp-dq8ic Месяц назад +21

    Jesus please help my family

  • @judithdarwin
    @judithdarwin Месяц назад +3

    என் உயிரான இயேசுவே என் குடும்பத்தை எல்லா தீங்கிலிருந்தும் காத்து நடத்துகிற உமது அன்பிற்கு நன்றி அப்பா ❤

  • @nagaraj4518
    @nagaraj4518 Месяц назад +12

    Yesappa emmaium asirvathipiraga...... Amen

  • @fatimamary4277
    @fatimamary4277 18 дней назад +5

    என்னை இயேசுவின் அருகில் அழைத்து சென்ற பாடல்கள்.நன்றி இயேசப்பா.

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 3 месяца назад +23

    Love you our lord Jesus Christ Amen Amen Amen 🙏🏻
    Thank you Jesus 🙏🏻 ❤
    Praise you Jesus 🙌 🙏🏻 ❤❤

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 2 месяца назад +22

    ஆமென் அல்லேலூயா...நாங்கள் நம்பியதை ஏற்ற நேரத்தில் தறுவீராக ....✝️✝️✝️

    • @Magima2876
      @Magima2876 Месяц назад

      அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கனும்

  • @jackulinjasmine610
    @jackulinjasmine610 3 месяца назад +13

    En Anbu Appa Um varthaiyil uyir vazhgiren. Nandri En Anbu Appa

  • @mercy9403
    @mercy9403 2 месяца назад +397

    Enaku god oru baby kuduka veandum please ellarum prayer pannunga rompa kasta padurean oru baby kuda illama enaku god meala nampika iruku kandipa tharuvar nu nampikittu irukean please prayer for all people ennai pola nariya pear kasta paduranga avankalukum prayer pannikonga Amen ❤😂

    • @victoriyagarbrel6348
      @victoriyagarbrel6348 2 месяца назад +21

      Will pray for u both . Keep faith

    • @praveenadsh90
      @praveenadsh90 2 месяца назад +11

      May the good lord bless you with healthy and wisdom filled child as your precious gift this year ( 2024) .I will pray for you everyday. Believe and trust him and it will happen.
      Amen.

    • @sharmiaalwin4211
      @sharmiaalwin4211 2 месяца назад +14

      Kandipa God ungaluku azhagana oru kuzhanthaya tharuvaanga nampigaya erunga

    • @zed_tc547
      @zed_tc547 2 месяца назад +10

      உங்களுக்காக நானும் பிராத்தனை செய்கிறேன்.
      எனது மகனுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது.அவனுக்கும் ஆண்டவர் குழந்தை பாக்கியத்தை தர நீங்களும் உங்கள் ஜெபத்தில் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா.

    • @SathishSathish-fk9fy
      @SathishSathish-fk9fy 2 месяца назад

      😅Pp😅😅😅😮p😮p😮😮0p😮😅😅😅😅😮

  • @jqueen2925
    @jqueen2925 3 месяца назад +23

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்❤

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz 2 месяца назад +15

    இயேசுவே என் வாழ்வை மேம்படுத்தி தருவீர்களா

  • @rohiniseema
    @rohiniseema 3 месяца назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்மிக்கநன்றி

  • @arumugamp3083
    @arumugamp3083 2 месяца назад +8

    Jesus yellarrukkum,
    yenna kettengalow atai andavar koduthey koduppar.don't worry.praise the Lord.oh my god 💐💐💐👍

  • @kanika2374
    @kanika2374 2 месяца назад +10

    Yesappa ennaku uthavi seiya yyarume illa appa enaku neenga tha uthavi seiya num appa ❤

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 3 дня назад +3

    அப்பா பிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்க கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் கிருபை தாரும் சுவாமி ஆமென் சுவாமி ஆமென்

  • @sivakumarkumar5375
    @sivakumarkumar5375 2 месяца назад +17

    உம் மை அல்லாமல் பாடலைக் கேட்டு மனம் உருகி அழுதே விட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.அல்லேலூயா.

    • @nirmalajoyce5678
      @nirmalajoyce5678 Месяц назад

      26:29

    • @nirmalajoyce5678
      @nirmalajoyce5678 Месяц назад +1

      Praise the Lord
      Beautiful songs...I memorized all songs...
      Pls pray for my husband's health..
      and bless us for financial breakthrus in Jesus name...,!!!
      Hallelujah..!!!

  • @dvr.varshanaswinjk7498
    @dvr.varshanaswinjk7498 2 месяца назад +23

    மனதை நெகிழ வைத்த பாடல்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @leoanthony7623
    @leoanthony7623 2 месяца назад +11

    அருமையான பாட்டு ஆசிர்வாதம்

  • @rosemary2919
    @rosemary2919 Месяц назад +4

    God is great. Thank you Jesus for all your abundant blessings. I pray for my good health. I trust you Lord. Increase my faith. Take away all my sickness.
    Thank you Jesus. Praise you Jesus.

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 2 месяца назад +10

    🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐ஆமென்

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 4 дня назад +1

    🙏 Amen 🙏 Aandavare 🙏 Sthothiram 🙏 Devane 🙏🙏🙏🙏🙏

  • @nainahsubramaniam8688
    @nainahsubramaniam8688 2 дня назад +2

    Praise the lord

  • @sagayamaryapanthonysamymoe7558
    @sagayamaryapanthonysamymoe7558 3 месяца назад +10

    அருமையான பாடல் வரிகள் ❤

  • @user-ue8fs4zw4e
    @user-ue8fs4zw4e 3 месяца назад +6

    ஆமென்.

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 3 месяца назад +17

    1💯 true songs amen hallelujah hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry sister o

  • @jaiprakashthreecheerstokan9268
    @jaiprakashthreecheerstokan9268 2 месяца назад +10

    By the grace of the Almighty Lord you will deliver a child

  • @TRADINGTIGER619
    @TRADINGTIGER619 Месяц назад +3

    எனக்காக ஒரு நிமிஷம் இந்த கமெண்ட் படிக்குறவங்க ஜெபிச்சுகோங்க ப்ளீஸ்.

  • @user-sr7km8lz2u
    @user-sr7km8lz2u 2 месяца назад +6

    Yesappa umakku sthothiram
    Yesappa engala Parisuthamaga paathu kathu kollunka yesappa
    Yesappa en magala pathukapaga vaithu kollunka
    Yesappa unka kirubai engala thaankum padiyaga umakku nantri

  • @user-dd8ez7vj5d
    @user-dd8ez7vj5d 3 месяца назад +15

    Thank you so much for the lovely song's ❤
    Amen

    • @priyapremsai9632
      @priyapremsai9632 3 месяца назад +2

      Praise the Lord Jesus Amen ♥️ 🙏

    • @yuvakumar8307
      @yuvakumar8307 20 дней назад

      Thank you so much our god lovelysongs❤lam happy god bless you

  • @joiskeeli7055
    @joiskeeli7055 2 месяца назад +10

    I love every prsures word in this songs god blessu

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 Месяц назад +4

    Jesus pl bls me
    Kai kalgalukku nalla sugam thanga

  • @sekarv1982
    @sekarv1982 3 месяца назад +11

    Ilike❤❤❤❤❤❤❤❤❤

  • @MalarMalarvizhi-uk7xp
    @MalarMalarvizhi-uk7xp 3 месяца назад +13

    I love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤100 true song .amen

  • @sudhasudha-ph3ey
    @sudhasudha-ph3ey 2 месяца назад +17

    Jesus mela enakku niraiya nambikkai irukku kandipaga enakku promossion varum entru. I Iove jesus.

    • @lovelyh...creation5183
      @lovelyh...creation5183 2 месяца назад +1

      உன் விசுவாசத்தின் படி உனக்கு ஆகக்கடவது❤

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk 2 месяца назад +5

    Amen. Praise God for these Wonderful Songs

  • @nathiyanathiyar6212
    @nathiyanathiyar6212 3 месяца назад +9

    I love my Jesus ❤❤❤❤❤❤

  • @rufeenajack4277
    @rufeenajack4277 2 месяца назад +4

    Beautiful song's which mesmerized me and also great lyrics

  • @JayaKumar-wx5fg
    @JayaKumar-wx5fg 2 месяца назад +8

    Verry verry good songs.

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 2 месяца назад +9

    🙏🙏🙏என் உயிரான இயேசு ♥️♥️என் உயிரோடு கலந்தீர் ♥️♥️♥️ என் உயிரே நான் உம்மை துதிப்பேன் 👌👌👌♥️👌👌👌♥️♥️♥️👌👌

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 2 месяца назад +4

    Thank you for the blessing✝️✝️✝️✝️✝️

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 месяца назад +5

    ஆமென் இயேசு அப்பா ❤❤❤

  • @user-zw5vp3bt9d
    @user-zw5vp3bt9d 2 месяца назад +7

    Praise the lord Jesus Christ.

  • @ebinebin8030
    @ebinebin8030 2 месяца назад +12

    I love you Jesus❤️❤️❤️

  • @charliemargrate-bj4ub
    @charliemargrate-bj4ub 3 месяца назад +8

    Amen❤ jesus

  • @ROBERTA-nv1ho
    @ROBERTA-nv1ho 3 месяца назад +13

    எனக்கும் ரெம்ப பிடித்தது நண்றி

  • @Yesappa-
    @Yesappa- 2 месяца назад +4

    சூப்பர் bro 💜💙💐🤝

  • @Post4u1
    @Post4u1 2 месяца назад +8

    அவர் கிருபையால் நான் இன்று உயிர் வாழ்கிறேன். ஆமேன்....

  • @shobanamurali4554
    @shobanamurali4554 Месяц назад +7

    Appa ninga tha enna ku thunai🙏🤲

  • @abrahamponniah9990
    @abrahamponniah9990 3 месяца назад +5

    All glory to our God. Thank God and all His children God used.

  • @robinselvaraj9236
    @robinselvaraj9236 13 дней назад +1

    Jesus help me🙏🏻🙏🏻🙏🏻Amen 🙏🏻🙏🏻

  • @prakeshsa1458
    @prakeshsa1458 11 дней назад +1

    Amen ❤ JESUS ❤ Love you Everyone song lyrics with love ❤🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-zi4xi4cv9h
    @user-zi4xi4cv9h 12 дней назад +1

    Kastamo santhosamo Jesus pattu keatta oru nimmathi,unmayana kadavul neengatha dady,peasum thaivam

  • @arunavar5355
    @arunavar5355 3 месяца назад +5

    Thank you appa,I love you jesus, pls be with me always.

  • @RajeshRajesh-mq8vy
    @RajeshRajesh-mq8vy 3 месяца назад +13

    Amen

  • @padmai8345
    @padmai8345 3 месяца назад +4

    Glory to God. Let's Adore & Exalt His Name. Father , we are coming to YOUR GATE WITH PRAISING .Keep us under your shadow for ever & ever. Amen Hallelujah

  • @amuthajeyanthi3284
    @amuthajeyanthi3284 Месяц назад +2

    Thank you Jesus.Be with us and lead my family as a father. U r a good shepherd.Love u JESUS 🙏

  • @user-kd9pb4yr4e
    @user-kd9pb4yr4e 3 месяца назад +11

    Amen amen amen amen amen amen

  • @aruldeena7609
    @aruldeena7609 Месяц назад +3

    The disturbed mind really calms with these beautiful songs. God knows our needs we only need to place our complete trust in Him. Thank you, Jesus. Jesus, I trust in you.

  • @paulbala4314
    @paulbala4314 2 месяца назад +4

    Perfect Love, Pure Love Only in Jesus Christ, Amen ❤

  • @MariyaSelvam-lf4rf
    @MariyaSelvam-lf4rf 3 месяца назад +7

    Ilovejesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    jesus

  • @malathimanuel2409
    @malathimanuel2409 Месяц назад +4

    I love you my jusus 🫰✨
    தாய் போல தேற்றிநீரே
    தந்தை போல அரவனைத்திரே உமக்கு
    கோடான கோடி நன்றி ஐயா

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 месяца назад +6

    லவ்இயேசுஅப்பா 11:54 ❤❤❤❤❤❤❤❤❤

  • @joyjasline3428
    @joyjasline3428 2 месяца назад +2

    Praise the Lord Jesus Christ.
    Amazing n Blessed song's ❤❤❤

  • @VINCENTE-fw7wc
    @VINCENTE-fw7wc 2 месяца назад +3

    எனக்கு.மிகவும்.பிடித்தபாடல்கள்..❤❤❤

  • @VINCENTE-fw7wc
    @VINCENTE-fw7wc 2 месяца назад +6

    நன்றி இயேசப்பா

  • @rajkumarkalarani3924
    @rajkumarkalarani3924 3 месяца назад +12

    I love u Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seelananuja3424
    @seelananuja3424 3 месяца назад +5

    Jesappa en kudavey erum....enrum

  • @user-st4rl6hc8m
    @user-st4rl6hc8m 2 месяца назад +5

    I love you Jesus ❤️

  • @monikamonika9116
    @monikamonika9116 2 месяца назад +8

    Amen appa 🙏

  • @Jason40188
    @Jason40188 17 дней назад +2

    Supper Song This❤❤❤❤❤❤❤❤❤

  • @hannahselvakumari4341
    @hannahselvakumari4341 Месяц назад +1

    Amen yesappa. நீர் மாத்திரம் எனக்கு போதும்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 месяца назад +2

    நன்றி தகப்பனார் அப்பாஎன்அம்மாவும்நீரேஎன்அப்பாவும்நீரே❤❤❤

  • @saralaa1233
    @saralaa1233 2 месяца назад +7

    நீங்கள் மாத்திரம் போதும் இயேசையா

  • @SureshSuresh-vc6xy
    @SureshSuresh-vc6xy 21 день назад +3

    என் உயிரான இயேசு❤❤❤❤❤❤❤❤❤

  • @vetriselvi2155
    @vetriselvi2155 2 месяца назад +6

    நீரே என் வாழ்வில் நிரந்தரம்

  • @florafredrick5445
    @florafredrick5445 3 месяца назад +8

    Mesmerizing , meaningful,soulful songs.Melting moments.
    Thank you Jesus.

  • @jamesm9822
    @jamesm9822 3 месяца назад +28

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

    • @AsSs-cl6ln
      @AsSs-cl6ln 3 месяца назад +1

    • @rajashreerajii02
      @rajashreerajii02 2 месяца назад +1

      😊

    • @susila8720
      @susila8720 Месяц назад +4

      நீங்களே நேரடியாக இயேசப்பா கிட்ட வேண்டிக் கொள்ளலாம்? ஏன் மரித்த புனிதர் உங்களுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் முழு இதயத்தோடும் முழு பலத்தோடும் முழு ஆத்துமாவோடும் பண்ணும் விண்ணப்பம் இயேசப்பாவை உங்களிடம் கூட்டிச் சேர்த்து விடும்

  • @singaduraisingadurai947
    @singaduraisingadurai947 2 месяца назад +5

    Very nice song

  • @sathyakumar5565
    @sathyakumar5565 2 месяца назад +3

    Esappa enakku nalla sugam avi athuma sarirathil kodukka vendum

  • @user-vo4ji2ne8w
    @user-vo4ji2ne8w 2 месяца назад +2

    Tqqqqq Yesu APPA... blessed sis Lim Rouh fast to walk ❤

  • @jeni8538
    @jeni8538 7 дней назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @timeforamazingtamil1729
    @timeforamazingtamil1729 2 месяца назад +5

    Ilove you appa❤❤❤

  • @user-fl5ig2xb2q
    @user-fl5ig2xb2q 2 месяца назад +7

    Thank you so much. I love you appa my sweet daddy. ❤❤❤❤❤❤❤❤❤❤❤neega llama ennal vaza mudiyatu.neenga en thavan. Aamen