எனக்கு டாக்டர் BPக்கு சாப்பிட கூறினார்கள்.நன்றாகவே பலன் அளித்தது.நான் கருஞ்சீரகம் மட்டும் பொடியாக்கி சூடான சாத்த்தில் போட்டு சாப்பிட்டேன்.உங்களது இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கூடிய ஒன்று.மிக்க நன்றி!🙏🙏
கருஞ்சீரகம் தொடர்ந்து ரொம்ப நாள் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்...ஒரு மூன்று மாதங்கள் சாப்பிட்டால் பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள்.. யாராவது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Hello Mam.. I use to watch all your videos which is very useful.. Can kids of age 11 consume this karunjiragam, omam and vendhaya podi.. Thank you in advance
Hi ma'am Diane 35 tablet eduthutu iruken shall i use this remidies while taking that tablet. Pcod ku 3months ku doctor tablets eduka solirkanga ma'am Pls tell me ma'am shall i take this? I made it ...neenga sonna nan follow panuven
🙏🏻🌹 வணக்கம்.இரவு நேரத்தில் மட்டும் சாப்பிட்டால் போதுமா?காலை அல்லது மதியம் மட்டும் சாப்பிட்டால் போதுமா என்று தயவுசெய்து தெரிவியுங்கள்.மிகவும் உபயோகமான பதிவு.மிக்கநன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
Killonji is called as karunjeeragam in naattu marundu. If u translate in english as black jeera ,that is different. I made this mistake and corrected. That thin jeeras name in naattu marundu has to be verified.
Nan ithey mathiri Neraiya video pathaa athula ellarumey sonna Alavu 100g Karunjeeragam 100g Vendhayam and 50g Omam nu but neenga enndana vera alava soldreenga nan vera arachi vachi irukka inaiku tha pannaa so ipo itha use pannalana waste aagidum use pannalam la
If anyone loved to follow Western medicine, that is your choice but everyone of you should come out and tell us all the remedies because we were kept at dark for a long time. If we take the right herbs we can control everything. Most modified foods won't improve our health, so, these remedies are necessary. Thank you for your suggestion.
Doctor Aasha RUclips sonnaga.. Maranathai thavira ella noi kum ithu marunthu 👍🏻
Nan ippo 5 days aah saptuturukken romba fresh aah irukku tired ahh illama daily 1r 2 grams tha edukkanum,1r2 pinch eduthukonga daily
இந்த பொடி உணவுக்கு முன் இல்ல உணவுக்கு பின் சாப்பிடணுமா
எனக்கு டாக்டர் BPக்கு சாப்பிட கூறினார்கள்.நன்றாகவே பலன் அளித்தது.நான் கருஞ்சீரகம் மட்டும் பொடியாக்கி சூடான சாத்த்தில் போட்டு சாப்பிட்டேன்.உங்களது இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கூடிய ஒன்று.மிக்க நன்றி!🙏🙏
நன்றி
🙏🙏
Tell me how?
அன்பு தோழியே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு
உடல் எடை குறைக்க மருத்துவ நிறைந்த ஒரு பொடி மிகவும் அருமை
முடி வளர்ச்சிக்கு உதவும்
நன்றி
கருஞ்சீரகம் தொடர்ந்து ரொம்ப நாள் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்...ஒரு மூன்று மாதங்கள் சாப்பிட்டால் பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள்..
யாராவது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
It 0l 😅
நான் ஒருமாதமா குடிச்சிட்டு வரே படுத்து தூங்கும்போது ரெண்டு சிட்டிகை சாப்பிட்டு படுத்துடுவே ஆனா சரியான கோல்டா இருக்கு நெஞ்சி கட்டிக்கிச்சி இருமல் சலியா இருக்கு என்ன பண்றது
1 Cup karunjeeragam
1 cup oomam
2 cup venthayam
3 ingredients dry roast & fine powder n use it
😊தோழியே கரும்ஜீரகம்வேறு கலௌஞ்சி வேறு சரிபார்க்கவும்
Super Annam romba nalla useful message Nanum kudithukonduerukan Annam thank you
Thank you
எந்த வயதில் இருந்து இதை சாப்பிடலாம். என் மகள் வயது 23. அவள் எடுக்கலாமா. தயவுசெய்து பதில் சொல்லவும்
Thank you madam for this medicine powder preparation method
Welcome
Amma கருப்பை நீர்க்கட்டி இருக்குறவங்க இதை குடிக்கலாமா
Hello Mam.. I use to watch all your videos which is very useful.. Can kids of age 11 consume this karunjiragam, omam and vendhaya podi.. Thank you in advance
நானும் இந்த பொடி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் சுகர் கண்ட்ரோல்ல இருக்கு மா பயனுள்ள பதிவு 😍
நன்றி
Hi medam thanni suduthaniyla antha pawdar.a podanum
I am 20 years old. Can I intake this powder?
Just now i watched this video it's really useful for me thank you so much mam..
I will try this powder ..
Welcome 😊
@@AnnamsRecipeshot wate use pannalam ma
இதை தொடர்ந்து எவ்வளவு நாட்கள் சாப்பிடலாம் என்று கூறவும்
Thanks for this wonderful recipe😊.
Welcome
Hi mam entha podi thanneril kothika watchu kodikanuma pls 🙏 konsam sollunga
Summa thanni ok
Maam this powder we are consuming for past 4 years very helpful for stomach upset .
Thank you
@@AnnamsRecipesஅம்ம breast feeding panravanga kudikkalama
No@@sabisabeena6385
Intha podi use panni weight loss aanathuku aprm stop pannalama illa apdiye continue than pannanuma
அக்கா நான் சாப்பிட்டு வருகிறேன்
Fedding mom use pannalam ma
I have same doubt ma I have four months baby heavy hair fall and want to reduce weight.naa use pannalama please reply ma
Feed panten kudikalama
Annam mom கருஞ்சீரகம் நல்லது தான் ஆனால் அதை தொடர்ந்து சாப்பிட்டால் நல்லமா உங்கள் கருத்து என்ன ? தயவுசெய்து சொல்லுங்கள்.
ஒரு சிட்டிகை அளவு தினமும் சாப்பிடலாம்
Pregnancy ku try panravanga use pannalama
Ma'am Karu jeeragam is different ma'am. Even Google is showing kalonji as Karu jeeragam . ma'am u will get Karu jeeragam in ayurvedic shop .
நன்றி சகோதரி 👍🙏🙏
Hai amma information usefull 👌👌👌👍👍aa iruku mutton chicken sapedum bothu night time la kudikalama amma.
You are wrong.vanthayam 300g Omam 200g & karunjcheeragsm100g . This is original mixing.
Hi maa I prepared that powder and am using now but my foot is burning. Why?.
That means you have to stop taking the powder, told by Dr. Asha Lenin,
நீர் கட்டி கரையுமா Pis 😢😢😢😢
Na use panni எனக்கு அலர்ஜி ஆயிடுச்சி சரியாக என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க மேம்
இந்த பொடி காலையில் இல்லை இரவில் எடுத்துக்காலமா என்று செல்லுங்க
Periods time la sapidalama
Good 👌👍
Thanks
Kalonji and Black Jeera are different. Onion seed (Kalonji)is flat and Black jeera has got sharp edges like Jeera
Amma vanakkam,nan sugar tablets eduthuttu irukken,tablet saptalum intha podi sappidalama amma
Consult your doctor
Thyroid iruku mam intha powder use pannalama mam pls reply mam
Periods tym la intha podi sapidalama ma.
தண்ணீரில் குடித்தால் போதுமா? தேன் சேர்க்காமல் குடித்தால் பலன் தருமா?
Hi mam hot water use panalama or normal water ah
Pregnancy ku try pantravaga sapidalama mam
Feed panren kudikalama amma
Hi mam can we use these powder morning empty stomach
vanakkam mam
Good morning
wow, super all in one powder
super, thank u mam.
Thank you Meenakshi
Throid tablet sappeduravanga eaduthugalama
Akka rice ida saapdlaama?
Very useful tips ma, does this really work out for weight loss,
Yes
Hi ma'am
Diane 35 tablet eduthutu iruken shall i use this remidies while taking that tablet. Pcod ku 3months ku doctor tablets eduka solirkanga ma'am
Pls tell me ma'am shall i take this?
I made it ...neenga sonna nan follow panuven
Consult your doctor
🙏🏻🌹 வணக்கம்.இரவு நேரத்தில் மட்டும் சாப்பிட்டால் போதுமா?காலை அல்லது மதியம் மட்டும் சாப்பிட்டால் போதுமா என்று தயவுசெய்து தெரிவியுங்கள்.மிகவும் உபயோகமான பதிவு.மிக்கநன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
காலை அல்லது இரவு ஏதாவது ஒரு நேரத்தை ரெகுலராக வைத்து கொள்ளுங்கள்
@@AnnamsRecipes 🙏🏻 மிக்க நன்றி 🙏🏻
Sudu thannila edukkanuma
Nandri Maa🙏
Pregnancy (conceive) aguraduku try panravanga sapidalama sis
Consult your doctor
Is this remedy for diabetes or for weight loss my dear?
Mam enaku 15 age aguthu na sapudalama please🙏 sollunga
No
Plz show the method of mixing also ma
Mix in water and drink
Black Jeera thana karunjeeragam
Medam nit sapdalama kall soopn hot water le kuduikalama
Good powder madam,constipationku nalla medicine
Yes Yes
Nice vlog ka nanum use panren ka
Thank you laxmi
BP ullavanga itha try panalama... enoda amma 50+ irrukaanga avanga weightloss panna try pandranga.. avanga itha try panalama pls konjam sollunga
Ulcer irukku sappidalama
3 items equal ah edutha problem irukka
Intha podi kudicha normal ah sapudra mathiri foods sapdalama illa edhachum diet foods than sapdanuma
Super Annam👍👍👍 Selvee 🇲🇾
Thank you pa 🥰
Nice and I subscribed your channel Amma 😊
Thank you
இதை வெறும் வயிற்றில் காலையில் பருகலாமா அம்மா
Ulcer pasent edukalama
Consult your doctor
Hi akka. ஓமம் English name yenna
Ajwain
Very useful sister
Thank you
Koluppu katti irukuravanga sappidalama mam
Consult your doctor
நீரின் அளவு எவ்வளவு
அளவு இல்லை
Useful video and the content
Thank you
Wait again
Killonji is called as karunjeeragam in naattu marundu. If u translate in english as black jeera ,that is different. I made this mistake and corrected. That thin jeeras name in naattu marundu has to be verified.
Hi mam I'm poongothai pregnancy ku try panravunga kudikilama
உடல் எடையை குறைக்குமா தெப்பையா குறைக்குமா
Vairu pun.erunthal ethai etukkalama.amma
consult your doctor
Thanks.amma
Night sapatu moonadi saptanuma illa sapta apram saptanuma amma
Sapta apram
Can drink while breastfeeding mam?
Can we add honey ma romba kasappa theridhu
Yes you can
Kulandhaigaluku kodukalama? Endha age la kodukradhu nalladhu
3ம் பொடி பண்ணிட்டு வருக்கலாமா
Mam what kind of frying pan is this
Ceramic pan
@@AnnamsRecipes thank you from where did you buy mam
Homecenter Alwarpet
Beeding mother use pannalama
consult your doctor
எனக்கு ஹிப்போ தைராய்டு இருக்கு இதை சாப்பிடலாம் சொல்லுங்க
Nan ithey mathiri Neraiya video pathaa athula ellarumey sonna Alavu 100g Karunjeeragam 100g Vendhayam and 50g Omam nu but neenga enndana vera alava soldreenga nan vera arachi vachi irukka inaiku tha pannaa so ipo itha use pannalana waste aagidum use pannalam la
Enakku nalla irukku
Nan sapitan but ennaku 15 daysla period varuthu
சூடு தண்ணிரில் ya
Any water
Enaku fibroid eruku mam naan sapidalama
Amma enaku ulsar iruku na sapdalama omam iruke
Baby kku feed panna sapdalama
No sister. Feeding mothers saapda koodadhu.....not good for babies...
If anyone loved to follow Western medicine, that is your choice but everyone of you should come out and tell us all the remedies because we were kept at dark for a long time. If we take the right herbs we can control everything. Most modified foods won't improve our health, so, these remedies are necessary. Thank you for your suggestion.
Kidny stone irukaravanga sapitalama
Amma yanaikku delivery yage 10 months agguthu amma na etha whight loss painna saipdhalama ma
Consult your doctor
Breast feed panravunga sapitalama amma
Daily etha kudikalama medam
Otukkita kudinga
What's oman
Ajjwain
நான் காலையில் வெறும் வயிற்றில் இந்த பொடி சாப்பிடுகிறேன்
Results epdi iruku sis
Result pls?
Any results?
Result sollunga