உங்கள் செய்முறையையும்... சொல்லிய விதமும் கேட்கும் போதே தொப்பை குறைந்த மாதிரி உணர்வு... இதை கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு மீண்டும் கமெண்ட் பகுதிக்கு வருகிறேன்
Hi akka niengal solvadhu mutrilum unmai maranathai thavira ellam noium kunapatuthum nạn 3 Years intha Poti sapitten Nalla matram erundhuchu night la one Class elamsudana waterla one Spoon pottu sapiduvom intha venthayam oomam karunchiragam edhu En anupavam ippovum vetla Poti eruku konjanal sapidala unga video pardhachu eni continue pannuren tq akka
Wow Sangeema nice to see shoping with mom and full fill her needs really lucky to have a daughter like u my dear. And thanks for uplode this video it's very useful for me 100% definitely i prepare today itself and give you result and I follow this daily for diet. Enjoy this moment ever with your family your are blessed child sooo happy dear .👍👌❤️❤️❤️❤️❤️
Hi friends good afternoon! New video out ruclips.net/video/uGPdSh4VdLQ/видео.htmlsi=yqhvbVrL5WKIIqzs. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Yes it's good to health, is you continued still now, if so please share you present health condition after used this then only public realise the importance of that, you uploaded before six months know
ரொம்ப நாளாக நீங்கள் சென்னையில் இருக்கும் போதிலிருந்தே உங்களுடைய பதிவுகளை மிக ஆர்வமாக பார்த்து வருகிறேன.... இப்போது நீங்கள் எங்கள் ஊரில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க சந்தோஷம்.... என் வீட்டிற்கு அருகிலுள்ள எலிமென்டரி மாலில் நீங்கள் ஷாப்பிங் செய்ததை பார்த்து மிகவும் பிடித்தது.... நன்றி சங்கீதா தொப்பையை குறைக்க நீங்கள் கொடுத்த ரெஸிபி....👍
Our Prophet Muhammad peace be upon him said "The black seed can heal every disease, except death". He gave advice for health of body,mind and soul in his narrations called "Hadith". I am so happy sister sangeetha has quoted it . Thank you mam
ஒரு பங்கு கருஞ்சீரகம், இரண்டு பங்கு ஓமம் ,மூன்று பங்கு வெந்தயம் இப்படி பயன்படுத்த வேண்டும் ,,,அளவு அதிகமாக கருஞ்சீரகம் மரணத்தை கொடுக்கும்,மிகவும் வீரியமானது ,,,
ஒரு குறிப்பிட்ட நாள் வருகையில் எடுத்துட்டு அப்புறம் கொஞ்சம் கேப் விட்டுட்டு அதுக்கப்புறம் எடுக்கலாம் துளித்துளி தினமும் சேர்த்துகிறது ரொம்ப நல்லது தான் கருஞ்சீரகம் கேன்சரே பிரிவு பண்ணனும்னு நான் படிச்சிருக்கேன் ரொம்ப நல்லது ஒரு சிட்டிகை எடுத்துக் கொள்ள எந்த தப்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன்
அண்ணி இந்த பவுடரை நானும் ரெடி பண்ணி பயன் படுத்துவேன் அண்ணி. அம்மாவை ஹாஸ்பிடல் அழைத்துக்கிட்டு போனேன் சுகர் பிரஷர் அதிகமா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப கஸ்டமா இருக்கு. இதை தயார் செய்து கொடுக்கிறேன் அண்ணி. நன்றி லவ்யூயூயூயூயூ.
Super sister..very useful power..will try difinetely..sister oru doubt more videos la 250g vendyam, 100g omam, 50g karunjeeragam varuthu power panni..night 1 teaspoon warm water la kudi sollranga..ethu best sister sorry..just ketten..pls reply..must try pannanum.because, Sugar Bp, weight lose monumea kuraikkanum..
நான் சொன்ன மெசர்மென்ட்ல 23 டேஸ் ட்ரை பண்ணுங்க உங்களுக்கு ஓகேன்னா கன்டினியூ பண்ணுங்க என்னை பொருத்தவரையிலும் நான் சொல்லி இருக்கிற அளவு நானும் நிறைய படிச்சு கோத்ரேஜ் பண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த மெசர்மென்ட் தான் கரெக்ட்டு நான் சொல்லி இருக்கேன் நிறைய டாக்டர்ஸ் கூட இதை தான் அட்வைஸ் பண்றாங்க . ஒரு சிட்டிகை அப்படி இல்லன்னா கால் டீஸ்பூன் வரையில சாப்பிடலாம் இதுக்கு மேல எனக்கு தெரிஞ்சு சாப்பிடக்கூடாது இந்த அளவு எடுத்தாலே போதும்
உங்கள் செய்முறையையும்...
சொல்லிய விதமும் கேட்கும் போதே தொப்பை குறைந்த மாதிரி உணர்வு... இதை கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு மீண்டும் கமெண்ட் பகுதிக்கு வருகிறேன்
Thku
Try paneengala
😊 karunjeeragam maranathai thavira vera ellavatrikkum arumarundhu endru sonnavar nabigal nagayam nayagam
Great
இதன் நன்மைகள் பொதுவாக தெரியும் அணைவருக்கும் ஆனால் நீங்கள் சொல்லும் விதத்திற்காக அணைவரும் உபயோகித்து வந்தால் நன்றாக இருக்கும் 🎉
Thku
Dr. Asha Lenin recommend that black cumin seed 100g, Fenugreek 100g and Ajwain 50g.
She's a fraud, 250, 100 and 50, that's the ratio.
கண்டிப்பாக செய்யர நன்றி👍🏻👌
Thku
Hi akka niengal solvadhu mutrilum unmai maranathai thavira ellam noium kunapatuthum nạn 3 Years intha Poti sapitten Nalla matram erundhuchu night la one Class elamsudana waterla one Spoon pottu sapiduvom intha venthayam oomam karunchiragam edhu En anupavam ippovum vetla Poti eruku konjanal sapidala unga video pardhachu eni continue pannuren tq akka
Ok dear v happy
Hai Sis,intha podiSappitu Enna result irukku. I want to take it. Pls let me. Know
சூப்பர் சகோதரி செம ... மிக்க நன்றி சகோதரி....🙏💐💐🤝💜
Thku
Nanum 2years a sapuran 1:2:3----karunjeeragam,omam,vendayam
Result
Result sollunga
Sangeema. very useful video naan in the podi diffanatta seidhu sappida poren ma thankyou ma ❤
Welcome ma
Wow Sangeema nice to see shoping with mom and full fill her needs really lucky to have a daughter like u my dear. And thanks for uplode this video it's very useful for me 100% definitely i prepare today itself and give you result and I follow this daily for diet. Enjoy this moment ever with your family your are blessed child sooo happy dear .👍👌❤️❤️❤️❤️❤️
Sangeeth nanum already panni saptukita irukken benefits irukku ma thanks ellorum payan ataiyanum entru ninaikira unnai kadavul asirvathipor sangee.
Thku
Sir nega eapadi etha sapiduriga.morning or nit epadinu soluga..avaga alavu cupla sonaga.nega gramla soluga sir
Super ka yanakku sukar irukku naanum mutarci pandren tq ka
Ok pa
Yes neega panna gold ah vida adhigam than akka
❤ thku dr
Hi friends good afternoon! New video out ruclips.net/video/uGPdSh4VdLQ/видео.htmlsi=yqhvbVrL5WKIIqzs. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Yes it's good to health, is you continued still now, if so please share you present health condition after used this then only public realise the importance of that, you uploaded before six months know
Good thourts sooperda unnal paartthu katrukka vendiyathu neraiyyada
Thku so much ma
All ready I used vv hot because karunseragam. U have to drink plenty of water and butter milk. Thank.
யாருக்காவது இதை சாப்பிட்டு தொப்பை குறைந்திருக்கிறதா தெரியப்படுத்தவும்
Super remedy
Thyroid erukuravangaluku remidy sollunga sis, severe hair fall
K
@@CookwithSangeetha waiting Sageetha Akka
Ss off spoon sapitanum
ரொம்ப நாளாக நீங்கள் சென்னையில் இருக்கும் போதிலிருந்தே உங்களுடைய பதிவுகளை மிக ஆர்வமாக பார்த்து வருகிறேன.... இப்போது நீங்கள் எங்கள் ஊரில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க சந்தோஷம்.... என் வீட்டிற்கு அருகிலுள்ள எலிமென்டரி மாலில் நீங்கள் ஷாப்பிங் செய்ததை பார்த்து மிகவும் பிடித்தது.... நன்றி சங்கீதா தொப்பையை குறைக்க நீங்கள் கொடுத்த ரெஸிபி....👍
Thku Inga
😮❤
Arumaiyana marunthu👌👌👌👌👌👌👏👏👏👍👍👍👍
Thku ma
வெய்ட் லாஸ் சுக்கு எண்ண சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்று சொல்லுங்கள்
K
Our Prophet Muhammad peace be upon him said "The black seed can heal every disease, except death".
He gave advice for health of body,mind and soul in his narrations called "Hadith".
I am so happy sister sangeetha has quoted it .
Thank you mam
Thku dr
I ll try now. Thank you ka.
All the best dr
ஹாய் அக்கா சூப்பர் எப்படி இருக்கிறார்கள் அக்கா இந்த பொடி நான் பசங்க எல்லோரும் சாப்பிடுவோம் l love you akka ❤❤❤❤
Thku pa
Dr.. Asha lenin epovo solitanga sister irundhalum recipe ya senji katanathuku thanks sister
Enaku theyrijatha i told
Nanu kadntippa try.pannuve
Thku
Super 👌👌👌👌 akka.healthy recipe akka .thnk u so much akka 🙏🙏🙏🙏
Welcome dr
Super akka very nice recipe thank you so much akka 👌👌
Welcome 😊
ThAnks.
குதி கால் வலிக்கு ஒரு மருந்து சொல்லுங்க மேடம் தயவுசெய்து
Reduce weight
Diet food solluga akka
Already uploaded soon i will also
ஒரு பங்கு கருஞ்சீரகம், இரண்டு பங்கு ஓமம் ,மூன்று பங்கு வெந்தயம் இப்படி பயன்படுத்த வேண்டும் ,,,அளவு அதிகமாக கருஞ்சீரகம் மரணத்தை கொடுக்கும்,மிகவும் வீரியமானது ,,,
Dr.Asha Lenin also mam sonna alavu than solli irukanga..
As pery knowledge this is best measurement ,see each per son hav different opinions it's up to u
I don't know, but this measurement as per my knowledge
மரணத்தை தவிர எல்லா நோயிக்கும் மருந்து கருஞ்சீரகம்
தப்பா சொல்லாதிங்க
Akka ....motten masala vachu...nattukozhi...kilmbu vachu kamiga...
Ok pa
If we are trying for pergency we can try this power.
Ask ur doctor pa
Noo... Sapda kudathu
Chubby cheeks tips sollunga sister ungalamathiri
Haha 😂 enga veetuku vapa
Karunjeeragam omam and vendhiyam evlo evlo podanum solluga sis.....enaku sariya theriyala evlo vatti video pathalum....
Same u take, I took from cup u can tak cup r glas and same measurements u can
Hi sis உங்க சமையல் சூப்பரா இருக்கு வாழைக்காய் மசாலா செய்தேன் சூப்பரா இருக்கு 🎉🎉🎉
Thku
சங்கீதா அக்கா அம்மாவுக்கு வெல்ல எருகளான் இலை நெருப்பு ல வாட்டி வலி இருக்குற இடத்துல கட்டுங்க ஒரு வாரம் ட்ரை பன்னி பாருங்க அக்கா
Ok pa thku so much
Arumai
Thku
Thanks akka 👌👌👌
Welcome dr
Hi sangeema hi amma sangeema naan oorukuvanthu irukenma video superma amma kooda irupathu sonthosom thaanma waight thoppai kuraiya marunthu super ma naanum edukanumnu irunthenma asha lenin solli irukanga naan try pannalai ippa nee solli try panrenma aana ippa 3days enga periya naathanaar enaku ori vaithiyam sonnangama enku kaal paatham kuthikaal vali romba irukuma venthayam, karunjeeragam, ommam, milagu ,jeeragam, sukku, athimathuram, chithirathai, thippili, anaithum varithu powder seithu kaal teaspoon night sapittu thoonga sonnangama ithu sapittu parkirenma nee sonna ellamum sariyagumnu sonnangama ingu oorla nirayaper sapittu nalla irukanga ma paarkirenma enaku eppadi irkunu naan next month kalyanam kula deova pooja iruku en comment konja naal late agumma sory ma naan eppavum late ma ok ma enaku itha tipe seiyave romba late edukuthu enaku mudintha varai tipe seithenma thanks sangeema👌👌👌👍👍👍💐💐💐💐💐
Ok ok ma i will call u take care ma
Sugar irukuruvangalum, Weight loss panravangalum honey pottu sapida venamnu solreenga...
Aparam eduku anda method Sangee
Normala irukarava inga sapadalam
Sangema karunjeeragam daily serka kudadhunu solranga.. அல்சர் irukaravanga sapta vairru eriudhu nu solranga... Orre kulappam da.. Nenga sollunga da... Eppadi sapdalam nu plz sollunga samy.. ❤
வயிறு புண்ணு சரி பண்ணிட்டு அப்புறமா சாப்பிட தான் நல்லது ஆனா இது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது
ஒரு குறிப்பிட்ட நாள் வருகையில் எடுத்துட்டு அப்புறம் கொஞ்சம் கேப் விட்டுட்டு அதுக்கப்புறம் எடுக்கலாம் துளித்துளி தினமும் சேர்த்துகிறது ரொம்ப நல்லது தான் கருஞ்சீரகம் கேன்சரே பிரிவு பண்ணனும்னு நான் படிச்சிருக்கேன் ரொம்ப நல்லது ஒரு சிட்டிகை எடுத்துக் கொள்ள எந்த தப்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன்
Karunjeeragam +omam+vendiyam super effect. Tku for the healthy tip
Welcome
Sister ஒரு teaspoon சாப்பிடுகிறோம்
K but this is my style
Useful video thanks Sangeetha
Welcome
Thank you sister
You’re welcome 😊
Hi sister வெந்தயம் சேர்த்தா cold agguma
For me no ,u know about u so u decide pa
அண்ணி இந்த பவுடரை நானும் ரெடி பண்ணி பயன் படுத்துவேன் அண்ணி. அம்மாவை ஹாஸ்பிடல் அழைத்துக்கிட்டு போனேன் சுகர் பிரஷர் அதிகமா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப கஸ்டமா இருக்கு. இதை தயார் செய்து கொடுக்கிறேன் அண்ணி. நன்றி லவ்யூயூயூயூயூ.
Ok pls take care amma I will cal u pa
Hi Sangeetha akka super vera leaval ❤😊🎉
Thku
Warm water la mix pani kudikalama sis
Super sister..very useful power..will try difinetely..sister oru doubt more videos la 250g vendyam, 100g omam, 50g karunjeeragam varuthu power panni..night 1 teaspoon warm water la kudi sollranga..ethu best sister sorry..just ketten..pls reply..must try pannanum.because, Sugar Bp, weight lose monumea kuraikkanum..
நான் சொன்ன மெசர்மென்ட்ல 23 டேஸ் ட்ரை பண்ணுங்க உங்களுக்கு ஓகேன்னா கன்டினியூ பண்ணுங்க என்னை பொருத்தவரையிலும் நான் சொல்லி இருக்கிற அளவு நானும் நிறைய படிச்சு கோத்ரேஜ் பண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த மெசர்மென்ட் தான் கரெக்ட்டு நான் சொல்லி இருக்கேன் நிறைய டாக்டர்ஸ் கூட இதை தான் அட்வைஸ் பண்றாங்க . ஒரு சிட்டிகை அப்படி இல்லன்னா கால் டீஸ்பூன் வரையில சாப்பிடலாம் இதுக்கு மேல எனக்கு தெரிஞ்சு சாப்பிடக்கூடாது இந்த அளவு எடுத்தாலே போதும்
Thanks for immediate reply sister..will try difinetely sister..❤
Super sangeetha akka thank u
Welcome dr
I bought karuseeragam and kept tomorrow i am going to prepare ....follow it siz ❤❤❤❤
Ok dear take care
super Sangeetha 👌👌
Thku
Semma tips akka
Thku
Very useful tips.wightloss tips niraya bodunga sis.
Will upload soon
👍 nice recipe.❤ Sangeetha.😊
Thku
Tq sis kannadi battal than use pannuma
Not like that
Akka evvalou sappitanum.alavu sollunga pls
I told in video pls check
நானும் பன்றேன்
Water la mix pani saptrathu intha alavu small quantity ah than edukanuma akka weight loss ku
That's enough if u want stil more u can
Nice tips sister❤
Thanks a lot
Fine sangee
Thku
Thankyou your tips sister love you 😊
My pleasure 😊
நீங்க கடைசியா சொல்ர Tata bye love you all எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😊
Thku inga
Thank you akka ❣️
Welcome 😊
Sister mutton kudal kulambu video plz mam
Ok need time dear
OK mam thanks for your reply 👍
இந்த பொடிய சுடுதண்ணீர்ல குடிக்கனும்மா மா ங்க
Normal water enough
Arumai sister super
Thku
Hi akka masala dosa recipe podunga sis
Ok dear
Good night amma Swami sir sankeetha and Krishna
Thku n good night sir
8 year girl babyku kudukalama mam
Thanks for this recipe ma
Welcome 😊
Most wanted weight lose recipe. Countless thanks to you for this useful video dear. Stay blessed 🙏
My pleasure 😊
Thank you nga
Welcome 😊
Feeding mother eduthukalama pls ans me
Pls ask ur doctor pa
Very nice recipe ❤🌟🌟🌟👌💐
Thanks a lot
அம்மா தொப்பை குறையனும் but உடம்பு மெளியகூடது அதுக்கு ரெசிபி சொல்லுங்க
Same enakkum solution sollunge please.
Same
Same enakkum
Super video Sangee aunty ❤😊...Ulcer problem irukkaravanga indha powder intake pannalama sollunga
As per my knowledge u try three days if u feel ok I can continue
@@CookwithSangeetha Thank you
Really good for health. ❤
Yes
Akka intha podi saptathuku aprama thanni kudika sollirikinga hot water ah illa cold water ah akka. Pls answer me
Any ok
சங்கீதா நான் ஒரு ஸ்பூன் சாப்பிட்டேன். இரவு ❤வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து சாப்பிட்டேன்
1pinch enough
Super sister thank you so much very useful tips nanum use panerukken
Thanks a lot
Very nice sangee ❤❤❤🎉🎉
Thku
Superb sangeemaa.... Useful tips😊🙏
Thanks a lot
Ithu teenage ponnunga sapdalama...weightlossku..Inga periyavungalam sapdakoodathy solranga ..karunjeeragam
Payriya vanga sapadalam pa
Good and nice ma 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏
Thku so much ma
Super Akka😊😊😊😊
Thku
Ulcer irukku itha kudikalama pls solluga
Ask doctor pa
Nena intha weight lose powder try panirukengala
Thank you so much
You're most welcome
Mam nigha pesardu romba romba pidkyou 😊😊ungha samayal super mam💕💕💕💕💕endha recipe romba romba nalla irku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thku so much
Hii mam pragancy try pandravanga ues pannalama mam
Ask ur doctor pa
Feeding mothers kutikkalama
Ask ur doctor pls
வெந்தயம் 50g கருஞ்சீரகம் 50g ஓமம் 25g இந்த அளவு ஓகேவாங்க ma am
Ok 👌
@@CookwithSangeetha tq
Mam oru sittigai podhuma illa oru spoon sapidanuma??? Pls reply mam i want to follow this
One pinch pothum pa
Avalo yeduthukita thoppai kuraiuma mam?
14 year Pasangalukku kudukkalama
Ask ur doctor
Cesarean thoppayum korayuma akka
Thku
Yes