வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் தரும் கருஞ்சீரகம் ! Karunjeeragam Benefits | Dr. கௌதமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Are black cumin seeds beneficial for diabetes ? | What is the optimal daily intake to reap their advantages ?
    வாழ்நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இயற்கை தந்த அதிசய மருந்து கருஞ்சீரகம். அமிர்தம், காயகல்பம் என்ற வார்த்தைக்கு மற்றுமொரு பெயர் ""கருஞ்சீரகம்"". குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தீர்க்க முடியாத நோய்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது. பக்கவாத நோய் , முதுகு தண்டு சார்ந்த சிரமங்கள், மனநல பாதிப்பு, தீராத சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது.
    மேலும் உடல் வயதாகும் தன்மையை குறைத்து உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரி செய்திடும் ஆற்றல், இனப்பெருக்க மண்டலம் சார்ந்த திசுக்கள், மற்றும் திறனுள்ள உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, உடல்பருமனை குறைத்து, உடலின் செரிமான மண்டலத்தை சீராக்கி, மூட்டு வலிகள் குறைந்து மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படவும், உடல் கழிவுகள் முறையாக வெளியேற்றி உடலின் ஆரோக்கியத்தை முறைப்படுத்தும் கருஞ்சீரக எண்ணையை தினமும் பாலில் கலந்து உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    #Shreevarma #ShreevarmaAyurveda #blackcumin #diabetes #healthbenefits
    -------------------------------------------------------------------
    Karunjeeragam benefits, black cumin seeds, health benefits, natural remedies, disease prevention, wellness, traditional medicine, holistic health, immune system, chronic diseases, dietary supplements, herbal medicine, anti-inflammatory, antioxidant properties, nutritional value, Ayurveda, alternative medicine, wellness lifestyle, preventive healthcare, holistic healing, medicinal herbs, immune-boosting foods, wellness practices, holistic wellness, traditional remedies, herbal remedies, immune support, health supplements, holistic approach, natural healing, holistic nutrition, wellness journey, holistic living, wellness tips, holistic remedies, natural health, holistic medicine, holistic therapy, holistic lifestyle, wellness education, holistic wellness coach, holistic wellness practitioner, holistic health coach, holistic wellness center, holistic wellness retreat, holistic wellness program, holistic wellness philosophy, holistic wellness lifestyle, holistic wellness practices, holistic wellness solutions, holistic wellness strategies.

Комментарии • 102

  • @Shenole-f7d
    @Shenole-f7d 20 дней назад

    Dr kaarunsereha oil eppadi prepare pannuwethu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  15 дней назад

      To order Karunjeeraka oil, Please contact:99523 02355

  • @Shenole-f7d
    @Shenole-f7d 20 дней назад

    Sir en left kaal sine werel keel pakkatil2 werl leum katti Poole erukku ethu ean sariya wali kkum nadakrathu siremam ethu ean nu chollungal please

  • @AsilakaAsilaka
    @AsilakaAsilaka 27 дней назад

    சார் கருஞ்சிறமை எண்ணெய் நம்மள செக்கில் ஆட்டுவதற்கு எப்படி முறைப்படி செய்ய வேண்டும் ஒரு வீடியோ போடுங்கள்

  • @MystiqueGirl
    @MystiqueGirl 7 месяцев назад

    Thanks a lot for the useful informationSir..Can people who have acidity consume this .pls let us know .

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Yes you can. Along with Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @pushpamano8991
    @pushpamano8991 7 месяцев назад +3

    Thanks 🙏 Thanks DECTOR ❤🙏 for your Helping mind ❤

  • @sujeenak3101
    @sujeenak3101 7 месяцев назад +3

    Am from Kerala....am using karijeeragam daily....my pcod gone....my hair loss problem gone....thanks dr

  • @pushpamano8991
    @pushpamano8991 7 месяцев назад +1

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice for your Helping mind

  • @seelmett
    @seelmett 4 месяца назад

    Thank you for this great information. Can I take the oil without milk first thing in the morning? Any restictions for Cardiac Paytents on BP, Cholesteol and Blood thinning meds??
    Thank you so much

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      Yes, you can intake coconut milk even if you have BP, Cholesterol.

  • @rpalaniswamy1
    @rpalaniswamy1 24 дня назад

    Original Karunjeeragam Oil where it is available

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  22 дня назад

      to order , please contact: 99523 02355

  • @baamathikathir8122
    @baamathikathir8122 6 месяцев назад

    Can I take karungeeraka powder while I am taking blood thinning tablet..- who can’t take this oil or powder. Please reply- Thanks=

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 месяцев назад

      Better not to take with blood thinners.

  • @asdawood2207
    @asdawood2207 24 дня назад

    Ayya enaku 5varusama sugar iruku ,ana enn odambu romba melindhu vittadhu Nan karun jeeragam ennai sabbidalama

  • @LathaGanthi
    @LathaGanthi 7 месяцев назад

    Thank you sir

  • @nalinibalamurugan5365
    @nalinibalamurugan5365 7 месяцев назад +1

    Karunjeeragam seeds daily use panalama evalo quantity use panalam sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Yes, Can be taken for 100 days.

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 7 месяцев назад +1

    Thank u Dr 👌🙏

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 7 месяцев назад

    Sir vanakam yen magan 15 years aagudhu indha oil kudukalamaa sir motion problem irruku yen maganuku kudukalamaa sir pls reply sir

  • @arunadevaraj736
    @arunadevaraj736 Месяц назад

    எனக்கு low pressure, ஹெமோகுளோபி ன் குறைவு உள்ளது. நான் கருஞ்சீர்கம் குடிக்கலாமா? அய்யா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Yes
      Please take Gvaniya capsule for low hb. To order: shreevarma.online/products/gvaniya-capsule?_pos=1&_psq=gv&_ss=e&_v=1.0
      Rakshak caps for low bp. To order: shreevarma.online/collections/rakkshak/products/rakkshak

  • @kameelamuthilingam7267
    @kameelamuthilingam7267 5 месяцев назад

    I am taking karumjeeragam, veythayam and omam daily in morning and night, I can take these life long. Please reply

  • @AnthonipillaiAlosiyas
    @AnthonipillaiAlosiyas 7 месяцев назад +3

    தேங்காய்ப்பாலில் சாப்பிடலாமா?அல்லது கட்டாயம் பசும் பாலிலா சாப்பிட வேண்டும்?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      தேங்காய் பால் சாப்பிடலாம்

  • @SenthilKumar-lp6kc
    @SenthilKumar-lp6kc 7 месяцев назад +1

    Ayya enga ammavukku mugavadham erukku Bell's palsy soldranga , physiotherapy 30 days koduthanga, medicine sapidaranga ana no change sir ,avangalukku sugar erukku,neega edhukku treatment koduppingala sir Chennai branch la,edhu eppo sariyagum sir,pls reply.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Varma Thailam For Bell's Palsy shreevarma.online/products/varma-oil?_pos=1&_psq=varma+thai&_ss=e&_v=1.0 Brih G Capsule for Bell's Palsy shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule ans For Sugar, Mehnil Capsule shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule. Address: Shree Varma Ayurveda Hospital No.37, First Main Rd,VOC Nagar First Street , Dr.Subbaraya Nagar, Kodambakkam, Chennai

    • @SenthilKumar-lp6kc
      @SenthilKumar-lp6kc 7 месяцев назад

      Thanks for your reply sir🙏

  • @neelamsamrat
    @neelamsamrat 7 месяцев назад +1

    Having body pain and knee pain what to take

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Maharaja Strong Thailam shreevarma.online/collections/maharaja/products/maharaja-tailam-strong and Maharaja Capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

    • @neelamsamrat
      @neelamsamrat 7 месяцев назад

      Thank you sir, any other internal supplement

  • @AsilakaAsilaka
    @AsilakaAsilaka 27 дней назад

    டாக்டர் வணக்க டாக்டர்

  • @shukurani007
    @shukurani007 3 месяца назад

    Aiyya yanaku saines iruku daily tab podura intha karunjeeragam sapdalama

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      It is better to take health assessment first. For consultation, please contact: 9500946634/ 35

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 7 месяцев назад

    Sir yenaku knee la legment tear indha oil legment joint aagumaa sir pls reply

    • @lathaaakaash2620
      @lathaaakaash2620 7 месяцев назад

      Sir curd la kudikalamaa sir reply pls

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      You can consume in milk.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      For ligament, Maharaja Strong Thailam shreevarma.online/collections/maharaja/products/maharaja-tailam-strong and Maharaja Capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @thamillarasis7591
    @thamillarasis7591 7 месяцев назад +5

    அய்யா நான் மூன்று ஆண்டுகள் கருஞ்சீரகம் சீரகம் ஓமம் வெந்தயம் மல்லி விதை மளகு இந்த பொருட்கள் வருத்துஅறைத்து பனைவெல்லம் கலந்து எடுத்து கொண்டு வருகிறேன் இதைகாலைவேளையில்எடுத்துவருகிறேன்இதுசரியா தவறா எனக்குசுகர்உள்ளது மாத்திரை எடுத்துக் கொண்டு வருகிறேன்

  • @sjpriya99
    @sjpriya99 6 месяцев назад

    Vanakam aiya. Can drink karujeeragam oil without milk? Here difficult to get fresh cow milk😢

  • @sivachandran4185
    @sivachandran4185 7 месяцев назад +1

    எனக்கு கணயம் லா கள்ளு இருக்கு இதை எடுத்து கொண்டால் சரி ஆகுமா... Chronic Calcified pancreatitis report கொடுத்தாங்க

  • @arunadevaraj736
    @arunadevaraj736 Месяц назад

    அய்யா நான் காலை எழுந்தவுடன் சூடு நீர் 3/4 லிட்டர் குடிக்கிறேன். அதன்பிறகு கருஞ்சீரக எண்ணெய் பாலுடன் சேர்த்து குடிக்கிறேன். சிறிது நேரம் கழித்து நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுகிறேன். இது சரிங்களா?

  • @chandrikaviswanathan1167
    @chandrikaviswanathan1167 6 месяцев назад

    Sir can we eat black cumin powder everyday to reduce pre diabetic. Thanks

  • @AsilakaAsilaka
    @AsilakaAsilaka 27 дней назад

    சார் கருஞ்சீரகம் எண்ணெய் செக்கில் ஆட்டுவதற்கு எப்படி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  26 дней назад

      To order, please contact 99523 02355

  • @kavithaKavitha-p1r
    @kavithaKavitha-p1r 7 месяцев назад

    Neerkatti ulavargal sapitulama

  • @seethamuthupandi9504
    @seethamuthupandi9504 7 месяцев назад +1

    Sir எனக்கு 44வயது என் கணவருக்கு 54வயது எங்களுக்கு கழுத்து வலி குறுக்கு வலி மூட்டு வலி எல்லாம் உள்ளது கறுஞ்சீறக பொடி காலையில் வெறும் வைற்றில் எடுக்கலாமா சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Yes, You can take along with Maharaja Thailam Strong shreevarma.online/collections/maharaja/products/maharaja-tailam-strong and Maharaja Capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @kumarrajan2405
    @kumarrajan2405 3 месяца назад

    வணக்கம் ஐயா
    நான் உடல் நலத்துடன் உள்ளேன்.நான் கருஞ்சீரகத்தை பெடி செய்து பாலில் கலந்து உண்ணலாமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      ஆலோசனை அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: 9500946634/ 35

  • @arshithafathima2719
    @arshithafathima2719 2 месяца назад

    In shaa Allah

  • @AsilakaAsilaka
    @AsilakaAsilaka 27 дней назад

    சார் கடையில கருஞ்சீரகம் எண்ணெய் டூப்ளிகேட் இருக்கிறது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  27 дней назад

      To order karunjeeraka oil: please contact: 99523 02355

  • @amudharaja6605
    @amudharaja6605 6 месяцев назад

    Sir indha oil yenge kedikum

  • @kumarrajan2405
    @kumarrajan2405 3 месяца назад

    கருஞ்சீரகம் தொடர்ந்து உடல் நலத்துடன் உள்ளவர் உட்கொள்ள கூடாது என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் காணொளியில் குறிப்பிட்டு உள்ளார் ஆகவே நான் கருஞ்சீரகம் எடுத்து கொள்ளலாமா ஐயா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      நீண்ட காலத்திற்கு தொடர்ந்து எடுக்கக்கூடாது. ஆலோசனை அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: 9500946634/ 35

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      நீண்ட காலத்திற்கு தொடர்ந்து எடுக்கக்கூடாது. ஆலோசனை அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: 9500946634/ 35

  • @vinomithran9610
    @vinomithran9610 4 месяца назад

    வெறும் வயிற்றில் கரும் சீரகம்தண்ணிரில் யாரித்து குடிக்கலாமாம்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Yes, can be taken after consultation. Please contact: 9500946634/ 35

  • @sgcreation5813
    @sgcreation5813 7 месяцев назад

    pcod பன்னிரண்டு காலமாக இருக்குறது.எப்படி இந்த மருந்து எடுத்துகொள்வது அய்யா.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Add 3ml of karunjeerakam oil with 30ml of milk in empty stomach in the morning.

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 7 месяцев назад

    30மில்லி கிராம் எடுத்துக்கொள்ள சொல்கிறீர்கள். ஆனால் ஸ்பூன், சிட்டிகை அளவு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      3ml Karunjeerakam Oil with 30ML of Milk.

  • @kaniSudan94
    @kaniSudan94 5 месяцев назад

    எனக்கு தைராய்டு இருக்கு நான் சாப்பிடலாமா சார்

  • @tamilanprabakaran7346
    @tamilanprabakaran7346 5 месяцев назад

    கொலஸ்ற்ரோல் இருப்பவர்கள் சாப்பிடலாமா?

  • @rajendranjayalactumy5099
    @rajendranjayalactumy5099 7 месяцев назад +3

    👍

  • @sowmithrasriram6645
    @sowmithrasriram6645 7 месяцев назад

    கருஞ்சீரக பொடியாக எடுக்கலாமா? எவ்வளவு எடுக்கலாம்?

  • @subhasarathi1037
    @subhasarathi1037 7 месяцев назад

    ஐயா எனக்கு 4 மாத குழந்தை இருக்கு.. நா சாப்பிடலமா?

  • @DeepaDeepa-fz6kn
    @DeepaDeepa-fz6kn 7 месяцев назад

    கருஞ்சீரகம் அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாமா?

  • @irfaan-ri2xr
    @irfaan-ri2xr 7 месяцев назад

    சார் எனக்கு பிரேஸ்ட் கேன்சர் லாஸ்ட் இயர் mrm செய்தர்கள் மறுபடியும் எனக்கு pet ஸ்கேன் எடுக்கும் போது எந்த ப்ரோப்லேம் மும் இல்லை னு சொல்லிட்டாங்க ஆனாலும் மூன்று மோந்த்ஸ் கழித்து இப்போது அக்குள் லில் வலிக்கிருது சார் நான் எப்புடி கருஞ்சீரகம் பயன்படுத்துவது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      You can consume karunjeerakam oil.

  • @vasudevan1082
    @vasudevan1082 7 месяцев назад

    💐🙏க௫சிரகமாவே பாலில் களந்து சாப்பிட லாமா r க௫சிரகம் எண்ணை தான் சாப்பிட வேண்டுமா ,எந்த பிராண்டு எண்ணை வாங்கலாம் 🙏

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 7 месяцев назад

    ஐய்யா வணக்கம்..எனக்கு age 34 ,gal bladder remove pannitanga ,4 years aguthu
    ..but one year ah vamit sense irukku ,food sapidum pothu , suddenly veruppu varuthu ..ethukku ipdi aguthu ?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Amruthuls Capsules: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule and Amruthuls Syrup: shreevarma.online/collections/amurthuls/products/amuruthuls-syrup.

  • @LathaSivaraman-t4g
    @LathaSivaraman-t4g 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @susilajeyakumar4234
    @susilajeyakumar4234 7 месяцев назад

    கல்லீரல் பிரச்சனைஉள்ளவர்கள் பாவிக்கலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Yakruth Care Capsule for liver disease: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @LathaGanthi
    @LathaGanthi 7 месяцев назад

    Thank yousir

  • @sujeenak3101
    @sujeenak3101 7 месяцев назад

    Thanks dr

  • @LathaGanthi
    @LathaGanthi 7 месяцев назад

    Thank yousir

  • @LathaGanthi
    @LathaGanthi 7 месяцев назад

    Thank you sir