Restaurant New Comedy | Husband vs Wife 🎭 | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • RJ Chandru & Menaka brings you a new comedy video - husband vs. wife restaurant comedy that talks about the funny things couples do in the restaurant.
    Why is the wife getting angry?
    Watch the angry wife in the restaurant. For more couple vlogs, stay tuned!
    #RestaurantComedy #CoupleVlogs #RjChandru&Menaka
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / pchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 1,4 тыс.

  • @kamalal6184
    @kamalal6184 3 года назад +895

    உங்கள் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது. இதற்காகவே உங்கள் வீடியோ பார்க்க பிடிக்கும். வாழ்க வளமுடன்

    • @ganesans8355
      @ganesans8355 2 года назад +7

      Nice entertainment video

    • @sureshsuresh1227
      @sureshsuresh1227 2 года назад +4

      Super.you.nice

    • @ishwaryanathan8780
      @ishwaryanathan8780 2 года назад +4

      Enakkum tha ga

    • @manoranjithan6335
      @manoranjithan6335 2 года назад +7

      இவர்கள் தமிழ் உச்சரிப்பு சரியான முறையில் உள்ளது

    • @danithaani9285
      @danithaani9285 2 года назад +1

      Yes. Very true.

  • @drgtnarayanan
    @drgtnarayanan 2 года назад +254

    வாழ்க்கையில் நிதர்சன உண்மையான சிரிப்பு நிகழ்வுகள். வாழ்க பல்லாண்டு சந்துரு மேனகா குடும்பம்.

  • @beulahjohnson7267
    @beulahjohnson7267 3 года назад +442

    நீங்க பேசுற தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்காகவே பார்ப்பேன்

  • @harisubramanina7774
    @harisubramanina7774 3 года назад +285

    உண்மையாகவே கோவப்படும்போது அக்கா அழகுதான்....😂😂😂😂

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 года назад +3

      . . . கோபப்படும் போதும் . . .

    • @mx4-rw279
      @mx4-rw279 2 года назад +1

      🤩🤩🤩🤩🤩😄😄😄😄😄🤣🤣🤣

    • @mx4-rw279
      @mx4-rw279 2 года назад +1

      😘😘😘😘

  • @umaraman6219
    @umaraman6219 3 года назад +210

    வாயைக் கொடுத்து மாட்டிட்டு முழிக்கறதிலே ஆண்களை அடிச்சுக்க முடியாது 😂😂😂

  • @etturajc.k7004
    @etturajc.k7004 2 года назад +185

    உங்களது தமிழ் உரையாடல்கள் இனிமையோ இனிமை, அதுவும் மற்ற மொழி கலக்காது ,சுத்த தமிழில் உரையாடுவது கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

  • @aishwaryaamudha1968
    @aishwaryaamudha1968 2 года назад +73

    உங்கள் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் தமிழுக்காகவே நான் உங்கள் வீடியோ பார்கிறேன். I like you anna&akka

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +38

    அடடா இந்த சந்துரு மேனகா பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தா இருக்கும் போல நின்றால் பஞ்சாயத்து, ஃபோன் செய்தால் பஞ்சாயத்து, உட்கார்ந்தால் பஞ்சாயத்து எப்பதான் முடியுமோ. பாவம் யாருக்கு பரிந்து பேசுவது என்றே எனக்கு புரியல 😂 😂 😂

    • @apexrabhin803
      @apexrabhin803 3 года назад

      ruclips.net/video/tcZhCKfU1Vg/видео.html

    • @nagarajssp7744
      @nagarajssp7744 2 года назад +1

      சூப்பர்

  • @hemarsun4126
    @hemarsun4126 3 года назад +70

    வழக்கம் போல மிகவும் அருமையான பதிவு.
    சந்துரு கடைசியாக பேசிய வசனம் 👌👌👌.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 2 года назад +6

    என்ன நடிப்பு சாமி இரண்டுபேருடைய முக பாவம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 года назад +13

    என் மனதார சொல்கிறேன் இப்படி ஒரு செம வீடியோ யாராலயும் பண்ண முடியாது இன்று என்னால் எவ்வளவு சிரிக்க முடியுமோ அவ்வளவு விரித்தேன் வாழ்த்துக்கள்😁😁😁👍🔥

  • @nsjey
    @nsjey 2 года назад +18

    Very funny!
    "சார்ஜ் இல்லாதா போஃன்ல கால் வருது" is very creative joke.

  • @aabdulsukhoor4
    @aabdulsukhoor4 3 года назад +13

    Always Ceylon Tamil is excellant & Very sweety.Remembering K.S Raja,Abdul Hameed ,Rajeswari shanmugam &Etc..What an unforgettable Tamil Pronounsation.

  • @satheesentertainment
    @satheesentertainment 3 года назад +59

    உண்மை சம்பவம் 😊😋

  • @janajana3917
    @janajana3917 2 года назад +43

    Became a fan of u two
    Sense of humour - பிரமாதம்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +36

    நான் உங்களை லவ் பண்ணி 2வது நிமிஷமே என்னை முட்டாள் ஆக்கலயா😁😁😁

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 года назад +2

    நல்ல வேலை போனில் சார்ஜ் இல்லை, சகோதரி சொன்னவுடன் சந்துரு மூஞ்சிய பார்க்கணுமே, சூப்பர் ஆக்சன் 👍👍👍👍👍

  • @chuchujuma
    @chuchujuma 3 года назад +113

    Always ending with a punch. Amazing humour. சொந்தக்காசில் சூன்யம் ... தமிழகத்தில் நுழைந்து விட்டீர்கள்!

    • @vasanthiswathipriya4372
      @vasanthiswathipriya4372 2 года назад

      🤣🤣🤣

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 года назад

      சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது
      (தனக்குத்தானே தன் சொந்த செலவில் சூன்யம் (இடையூறு) செய்து கொள்தல்)

    • @janu5077
      @janu5077 2 года назад

      @@vasanthiswathipriya4372 ஹா ஹா ஹா 🤣, from Europe

  • @laskhmanan5657
    @laskhmanan5657 2 года назад +3

    Chandru anna vera level neenga.....andha love panumpothu pesurathu........super.....

  • @shagipriyan2986
    @shagipriyan2986 3 года назад +64

    அக்கா உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பா இருக்கு வாழ்க வளமுடன்

  • @shivanyaanitha6172
    @shivanyaanitha6172 Год назад +23

    கவலைகள் மறந்து சிரிப்பு வந்தது உங்களால் மட்டுமே வாழ்த்துக்கள் .

  • @rohinirajan2056
    @rohinirajan2056 3 года назад +156

    அக்கா அண்ணா உங்களுடைய வீடியோக்களை தினசரி எதிர்ப்பார்க்கிறேன் ❤❤❤ அழகான முயற்சி வாழ்த்துகள்

    • @surensuren7091
      @surensuren7091 3 года назад +6

      ம்ம் நெடுக உங்கட வீடியோ பாக்கோனும் போல இருக்கும்

    • @subramaniansethuraman3826
      @subramaniansethuraman3826 3 года назад +2

      யார் மண்டையில் உடைக்க போறீங்க

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      ruclips.net/video/ltP6MKWnBbgh/видео.htmlttps://ruclips.net/channel/UCF0xa5TrZQr8JunzgF8oQ8Q

  • @umaraman6219
    @umaraman6219 2 года назад +7

    Dear Chandru n Menaka
    உங்களுடைய காமெடி விடாமல் பார்க்கிறேன். செம interesting. அதுவும் இது classic. இதற்காக நான் முன்பு எழுதிய comment 100 likes வாங்கியுள்ளது. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க !

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 года назад +24

    ஃபோன் off ஆ கியும்
    போன் வந்தது நல்லதா
    போய் விட்டது , ,,🤣🤣🤣😁😁😁😄😄😄

  • @kindyhelpmereach10ksubcrib85
    @kindyhelpmereach10ksubcrib85 3 года назад +169

    உங்கள் video va உங்கட கதைக்காகவே பார்ப்பேன்🌝
    இலங்கைத்தமிழ்...

  • @KiranKumar-ee4cg
    @KiranKumar-ee4cg 3 года назад +28

    Excellent creativity. Dazzling duo. Laughed like anything 🙏

  • @sarakv3416
    @sarakv3416 3 года назад +17

    akka sema...nature ல semaja acting pannureenkal...சத்தியமா சொல்லுறன் இரண்டுபேரும் செம தான்....

  • @saiprasadramachandran7599
    @saiprasadramachandran7599 2 года назад +22

    Both are doing good. But I love the acting of the husband.. He acts very innocent. 🤣🤣🤣🤣

  • @amsavalliharikrishnan2025
    @amsavalliharikrishnan2025 3 года назад +30

    சிரிச்சு வயிறு வலிக்குதப்பா😂😂😂😂😂

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +14

    சகோதரி மேனகாவின்
    பேச்சைக் கேட்பது எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது.
    "சந்துரு மேனகா"நகைச்சுவை மிகவும் அருமை.
    "வாழ்த்துக்கள்"
    வாழ்க வளமுடன்.

  • @venkateshbabu5608
    @venkateshbabu5608 3 года назад +83

    மனம் விட்டு சிரிக்கிறேன் நல்ல மருந்து உடலுக்கு நன்றிகள் பல

  • @momshealthdiary
    @momshealthdiary 2 года назад +5

    நீங்கள் பேசும் தமிழ் அழகு. உங்கள் கோபம் அதை விட அழகு. சந்துரு உங்க ஆக்டிங் அதை விட அழகு. 😍😍

  • @JC-qt7lw
    @JC-qt7lw 3 года назад +33

    Chandru and Menaka, Another fine and perfect performance, you may have a good career in Tamil film Industry, if tried. Kudos to both of you

    • @apexrabhin803
      @apexrabhin803 3 года назад

      ruclips.net/video/tcZhCKfU1Vg/видео.html

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад

      Also these people too bro, nice acting see link ruclips.net/video/4CRXFKiXqfY/видео.html

  • @marippansadagopan1019
    @marippansadagopan1019 3 года назад +15

    I take this opportunity to thank both of you for producing such a wonderful video clips in Tamil for us.

  • @rssankar7632
    @rssankar7632 3 года назад +23

    😂😂😂😂நித்திரையிலாவது பேசட்டுமே!! 😀😀

  • @radha5325
    @radha5325 2 года назад +50

    They are made for eachother ❤️❤️😀 the tamil is too good

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 года назад +44

    அருமையான இயல்பான கணவன் மனைவி பிணக்கு...இருவருக்கும் வாழ்த்துகள் ...மேலும் மேலும் ரசிக்கும்படி இருக்கிறது....சபாஷ்...

  • @jayadeva68
    @jayadeva68 3 года назад +41

    4:52
    "நான் நித்திரையில் இருந்தேன்னு உங்களுக்கு தெரியுமா?"
    கிளைமாக்ஸ் பிரமாதம்...

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 года назад +19

    அண்ணா, எனக்கும் இதே பிரச்சனை. கால் free ஆ பேசமுடியவில்லை.

    • @paramasivamchockalingam1657
      @paramasivamchockalingam1657 3 года назад

      உலகம் பூராவும் ஆண்களின் நிலைமை இதுதான்

  • @jeyakumark163
    @jeyakumark163 2 года назад +4

    இருவரின் நடிப்புத் திறமை அபாரம் கண் திருஷ்டி படாமல் இருக்கவேணும் ஸகிரிப்ட் கூட அருமையாகவுள்ளது நன்றி

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 3 года назад +70

    You are welcome to Tamil flim industry. Natural acting for both is god gift. Congratulations

  • @renugakumaresan8347
    @renugakumaresan8347 3 года назад +6

    Vera level action Menaka. What a great husband you are Chandru. But in real life you both are very lovely and understandable pair. God bless you and your little prince. Way to go.
    ..

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 3 года назад +13

    அட கடவுளே😀😀😀😀😀 iam getting stomach pain 😀😀😀😀😀

  • @Mickey7ish
    @Mickey7ish 3 года назад +11

    It's so lovely to listen to the spoken tamil language.... I really enjoyed... Thank you

  • @ananthakrishnanvenugopal99
    @ananthakrishnanvenugopal99 3 года назад +33

    The articulation levels are going up. Kudos Menaka. Great script.

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 года назад +3

    இங்கே தமிழ் சினிமா நல்லா பேச நடிக்க ஆள் இல்லை.
    தமிழ் நாட்டில் டிவி நாடகம் இவற்றில் முயற்சிக்கலாமே?
    வாழ்த்துகள். 💐💐🌻🌻🌷🌷
    பேச்சு நன்றாக இருக்கிறது.
    ஆர். சந்திரன் .திருச்சிராப்பள்ளி
    தமிழ் நாடு.

  • @GTM702
    @GTM702 3 года назад +14

    So cute concept. Thank you, brother. 👌💐 always your ever video ending scene full fun🤣🤣😂

  • @parthasarathy-cu7bd
    @parthasarathy-cu7bd 2 года назад +5

    For very first time I happened to download one of your comedy videos and felt extremely blessed just bcoz I was laughing my heart out in the middle of the night at 4am while my wife and our 5months baby were fast asleep. OMG !!

  • @remoniro9866
    @remoniro9866 3 года назад +26

    🤣🤣🤣 நல்ல வேல phone off ஆகிட்டு.......🤣🤭🤭🤭

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 3 года назад +16

    Lovely clean location and Menaka’s great theatrics

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 года назад +13

    அருமை.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுபுகழுடன்.

  • @krisen5287
    @krisen5287 2 года назад +3

    ஆரம்பகாலத்தில் பெரிதாக நான் பார்பதில்லை. என்ன பெரிசா செய்திடப்போகினம் எண்டு . ஆனா இப்ப கண்டதைம் உங்கட நிகழ்ச்சியைதான் பாக்கிறன் . வாழ்த்துகள் .

  • @deepar4970
    @deepar4970 3 года назад +34

    You guys becoming good actrors❤️

    • @yogaselvarani9040
      @yogaselvarani9040 2 года назад

      Semma sister &bro ❤️❤️❤️❤️❤️

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 3 года назад +1

    இன்று தான் கண்டுபிடித்தேன். இனிமையான தமிழ். Clean humour. Cheerful atmosphere. Shall watch all.

  • @MGLNSL
    @MGLNSL 3 года назад +56

    This is My Always Stress Buster😂😂😂😂. We Are Waiting For Chandru Anna Double Role🔥🔥🔥🔥🔥

  • @jerick_clkz
    @jerick_clkz 2 года назад +7

    ஆங்கிலம் கலக்காத தமிழ் எவ்வளவு அழகு!!! நீங்கள் இருவரும் குடும்பத்தில் உள்ளவைகளை நகைச்சுவை உணர்வுடன் தருவது மிக அருமை. வாழ்த்துகள்...

    • @williamantroos8214
      @williamantroos8214 2 года назад

      மிக அருமையான காமெடிகள். வாய் விட்டு சிரிக்க வைக்கும் அருமையான தருணங்கள்.

  • @topgear2335
    @topgear2335 3 года назад +12

    அருமை மிக அருமை... Final touch mass 😂😂😂😂

  • @axnassociates5968
    @axnassociates5968 3 года назад +4

    Superb... Both are excellent ...!! Menaka is so cute....!!! Chandru is simply superb...!!!

  • @PNVGIRI
    @PNVGIRI 3 года назад +9

    Adida sakkai nanam. Madam is acting very naturally. Hope in the real life she not like this😃

  • @mohanarumugam7449
    @mohanarumugam7449 2 месяца назад

    Suuuuuper jodi... அருமையான நடிப்பு
    நல்ல வசன உச்சரிப்பு...
    அலட்டிக்காத comedy...
    வாழ்க வளமுடன்🎉

  • @sundaramoorthyadaikkalam1972
    @sundaramoorthyadaikkalam1972 3 года назад +4

    சரி அக்கா சண்டை போடாமல் சாப்புடுங்க 👌🏿👌🏿👌🏿

  • @murughank613
    @murughank613 2 года назад +4

    I am always like your Tamil slang very sweet. 🙏🙏🙏 Pure Tamil 👍

  • @enokashley2906
    @enokashley2906 3 года назад +4

    உங்களுக்கு நீங்க lucky தான் charge இல்லாத phoneக்கு call வரும்
    ஆனா எனக்கு charge குறைஞ்சு போய் off ஆக போற நேரத்துல தான் call வரும் 😂😂

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад +1

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் 👍👍👍👍👍

  • @fathimanarzana2143
    @fathimanarzana2143 3 года назад +13

    Great escape bro god bless you enjoyed lot 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @apexrabhin803
      @apexrabhin803 3 года назад

      ruclips.net/video/tcZhCKfU1Vg/видео.html

  • @saleem8019
    @saleem8019 2 года назад +2

    Blessed couple.I am their fan.I love them both, Ceylon Tamil more than that.

  • @srinivasansangeetha8359
    @srinivasansangeetha8359 3 года назад +15

    Sister your slang vera level cute couple 💐

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 3 года назад +4

    ரசிக்க வைத்து சிரிக்க வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ விரைவில் போடுங்கள்

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 года назад +10

    அண்ணன் நித்திரையில் மட்டும் இல்லை, விழித்து கொண்டிருக்கும் போதும் உளறுவார்.

  • @aathavanaatho7156
    @aathavanaatho7156 2 года назад +1

    Recently addicted your acting,talking,comedy,reaction....etc.super god gives us lot of happiness for u r life.

  • @babloskitchen
    @babloskitchen 3 года назад +5

    அருமையாக உள்ளது ...WISHES FROM SRI LANKAN RUclipsR (BABLO'S KITCHEN) எங்களையும் ஆதரியுங்கள்

    • @SenthilKumar-fz1yw
      @SenthilKumar-fz1yw 3 года назад +1

      Chandru super ..expression..reply very casual..post more videos like this.

  • @imagedamu3759
    @imagedamu3759 2 года назад +7

    Hats off to...
    Chandru sir and Menaka sister.
    - Damodaran, Chennai.

  • @tharan7943
    @tharan7943 3 года назад +6

    Nithirai endral thuukathil ? Semma 👌 chandru bro.. Great escape. Tharan - Malaysia.

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 2 года назад

    Menaka pesura Cylon Tamil migavum arumai. Kekka enimaiyaga erukku. Both superb.keep it up.

  • @hariharanp3812
    @hariharanp3812 3 года назад +25

    உங்கள் சண்டை நிஜம் மாதிரி நல்ல நடிப்பு.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 года назад +1

    Mr&Mrs. Chandru brother, Vanakkam. We have seen such type of videos reflecting struggling and arguments events. After seeing other natural videos showing both of you as a very good couple. Try to contribute your best for us to recall our childhood memories. Our best wishes to both of you to lead a healthy and happy life.

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 3 года назад +11

    As usual like every husband chandru is at the receiving end.

  • @mahalakshmi-hl5mu
    @mahalakshmi-hl5mu 2 года назад +4

    Really super anna and akka..... go well forever your life..... my favourite couple

  • @radhabalaji6708
    @radhabalaji6708 3 года назад +4

    Wow superbbbb both of you. Keep it up. Enthu nijama ellar veetulayum promise a nadakarathu than. 😂😂😂😂 Chandru today ur great escape 😀😀😀😀.

  • @Viki.2504
    @Viki.2504 2 года назад +4

    Thala yenga erunthu edukurenga super concept congratulations bro periya script try panunga

  • @thananchapodythangeswaran1206
    @thananchapodythangeswaran1206 3 года назад +35

    இருவரில் யாரும் சாப்பிடவில்லையே கடைசிவரை சிறப்பாக இருக்கு அருமை

  • @hemalatakrishnan9544
    @hemalatakrishnan9544 3 года назад +7

    Their tamil...love their ascend...n humorous dialogues

  • @MohanrajsubuSubu
    @MohanrajsubuSubu 3 года назад +7

    Ungaludya Ella video nan Parpen ..super

  • @Ramachandran-yv5hr
    @Ramachandran-yv5hr 2 года назад +4

    உங்கள் இருவரின்
    உரையாடல் மிகவும் பிடிக்கும்

  • @vasanthadevisaparaththinam9559
    @vasanthadevisaparaththinam9559 3 года назад +4

    Sister ningalum brother puriyala tholil athipar akkidung 😻😻😻😻😻😻😻

  • @ManishKumar-wt2px
    @ManishKumar-wt2px 2 года назад +1

    மேனகா தைங்கை கதை 👏👏👏 BEST LIFE PROVERBS ⭐⭐⭐

  • @ravichanderyoganathan1295
    @ravichanderyoganathan1295 3 года назад +9

    Typical fight between couples, nice keep the show going

  • @kathiravanrkathir4117
    @kathiravanrkathir4117 2 года назад

    அருமை அந்த முடிவாக சொன்னது கலக்கல் அண்ணா அக்கா வாழ்த்துக்கள்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +10

    செம twist 🤣🤣🤣

  • @muthuselvan638
    @muthuselvan638 Год назад +1

    You both talking in srilankan Tamil, in fact, srilanka is our Tamil people's land and it's Tamil also very pure Tamil in the world. .. these all qualities comes out in your interactions. Thank you so much

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 года назад +30

    அந்த கடைசி வசனம்... Thug life 😎

  • @kreeta7454
    @kreeta7454 2 года назад +3

    Na nithirai la iruntha nu unaku theriyum ah😁😁anna u reaction ultimate 🤣🤣sis u r speech awsome 🥰🥰🥰🥰🥰🤣🤣

  • @nesarajahlaennin7702
    @nesarajahlaennin7702 3 года назад +6

    Thks a lot. Enjoyed as usual. Pls upload more

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 2 года назад +1

    Superb comedy.I can't stop my laughing.Thanks for both.

  • @punidhadharshinipushparaj8653
    @punidhadharshinipushparaj8653 3 года назад +27

    மேனகா அக்கா😊 நீங்க வேற லெவல்👌👍

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 3 года назад

      மேடம் இன்னும் இன்னும் இன்னும் வேற லெவல் மேலும் திறமையை வெளிப்படுத்துங்கள் சூப்பரா இருக்கு

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 года назад +2

    சந்துரு நடிப்பு அருமை 👌👌🌹

  • @rajanikrishnamurthy5452
    @rajanikrishnamurthy5452 2 года назад +5

    Once I learn how to get at Tamil script I will use it.
    Great acting and timing.
    Content very natural and hilarious.

    • @prabharavisundar4252
      @prabharavisundar4252 2 года назад

      Very simple to get Tamil text in Android phones.

    • @jayasarah1542
      @jayasarah1542 2 года назад

      🍦🎂⚽️🇧🇭😀🤣🤗😍🍮🍨

  • @curryf4894
    @curryf4894 3 года назад +13

    absolutely love your comedy! you should do a drama series, so good , even longer videos would be great , keep it up!

  • @radhabalaji6708
    @radhabalaji6708 3 года назад +7

    Excellent menaka ur amazing Chandru bro omg no words to say 👌👌👌👌

  • @vparameshwari7634
    @vparameshwari7634 2 года назад +1

    நீங்க பேசுற தமிழ் ரொம்ப அழகா இருக்கு அக்கா