உங்களுக்கு கோபமே வராதா? 😂 | Tooth Brush Bathroom Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நாளாந்தம் வீடுகளில் நடக்கும் நகைச்சுவைகள்
    Comedy between husband and wife in House
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk

    Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    sri lanka tamil youtube channel - sri lanka tamil comedy
    Sri Lanka comedy Tamil - ilankai tamil comedy
    Sri Lanka jokes - Chandru Menaka comedy
    Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos
    1- / rj__chandru
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk
    ​4- / djchandrulk



    #rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
    #rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
    #chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
    rj chandru menaka rj chandru rj chandru comedy
    rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
    rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
    chandru p chandru menaka comedy

Комментарии • 1,3 тыс.

  • @asikadusankar6756
    @asikadusankar6756 2 года назад +14

    இலங்கை தமிழில் நீங்கள் இருவரும் பேசும் வார்த்தைகள் எவ்வளவு அழகு உங்கள் மழலைப் பேச்சுகள் அழகோ அழகு வாழ்த்துக்கள் and brother and sister 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 3 года назад +25

    சந்துரு மேனகா சகோதரி நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அற்புதமாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @poet.Thirumalaithennavan
    @poet.Thirumalaithennavan 3 года назад +121

    செமயா இருக்கு காமடி. மேனகா 10 அடி போட்டால் சந்துரு 1 அடி போடும். அது மேனகா போடும் 10 அடிக்கு சமம்.சூப்பர்..

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +2

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

    • @poet.Thirumalaithennavan
      @poet.Thirumalaithennavan 3 года назад +1

      @@Spseelanvlogs126 நன்றி உங்கள் பாராட்டுதலுக்கு. நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      @@poet.Thirumalaithennavan 👉☝☝☝☝☝☝☝☝☝☝

  • @amirthamahen6849
    @amirthamahen6849 3 года назад +35

    ஆண் மகனுக்கு வெக்கம் மானம் ஷோஷம் எல்லாம் இருந்து ஒரு காலம் எப்போதும் திருமணம் என்ற பந்ததில் இணைந்தனோ அப்போது இருந்து போய்விட்டது

  • @shyamalamine927
    @shyamalamine927 3 года назад +246

    கணவன்மார்களை விரட்டி வேலை வாங்கும் மனைவிகளிடம் எப்படி அட்ஜஸ்ட் செய்து, வாழ வேண்டும் என்று சொல்லித்தருகிறார் சந்துரு பிரதர்... 👏

    • @karpanaikadhir462
      @karpanaikadhir462 3 года назад +1

      உண்மை....

    • @gurusamykumaragruparan2970
      @gurusamykumaragruparan2970 3 года назад +1

      எப்படி பொண்டாட்டி brush வெச்சு கழுவியா? நல்ல அட்ஜஸ்ட்மெண்ட் ஹா ஹா ஹா

  • @ootyfruit3992
    @ootyfruit3992 3 года назад +140

    வீட்டில் முடங்கிக் கிடக்கும் போது வாய் விட்டுச் சிரிக்க அவரவருக்கு தகுந்த மாதிரி
    காமடிகள் அமைத்து வழங்கிய
    உங்கள் இருவருக்கும் நன்றி.

  • @hariharanp3812
    @hariharanp3812 3 года назад +422

    வெகு நாட்களுக்குப் பிறகு உங்களிருவருடைய தமிழ் கேட்கும் பொழுது மிக அருமை. உங்கள் பணி தொடரட்டும்.

    • @joharajahnantharuban1353
      @joharajahnantharuban1353 3 года назад +4

      @SL Paiyan naanum baticalo

    • @rameshkaddmyno
      @rameshkaddmyno 3 года назад +1

      @@joharajahnantharuban1353 sp

    • @rameshkaddmyno
      @rameshkaddmyno 3 года назад +2

      @@joharajahnantharuban1353 sp

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

    • @lathamuthukalai4232
      @lathamuthukalai4232 2 года назад +1

      இன்னும் நிறைய பன்னுங்க இலங்கை பேச்சு வார்த்தை பிடிக்கும்

  • @rubiyajeyakumar3674
    @rubiyajeyakumar3674 3 года назад +71

    வயிறு வலிக்கிறதுக்கும் போன தட்டுரதுக்கும் என்னடா சம்மந்தம் ஹ... ஹ... ஹ... சூப்பர் ஜீ... அண்ணியோட ஆக்ஷன், பேச்சு ஸ்டைல், எல்லாமே சூப்பர் அண்ணா. நீங்கள் பேசுகிற அழகு தமிழுக்கு நான் அடிமை நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு சந்தோஷமாக வாழ வேண்டும் நான் ஜெயக்குமார் தமிழ் நாட்டில் இருந்து.

  • @tharsiskitchen8577
    @tharsiskitchen8577 3 года назад +316

    உங்க நடிப்பு எல்லாம் real ஆ இருக்கு... இரண்டு பேரும் வேற லெவல்...

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +6

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

    • @axnassociates5968
      @axnassociates5968 2 года назад +1

      True

  • @luxanshanmugalingam8316
    @luxanshanmugalingam8316 3 года назад +80

    கடைசில மேனகா அக்காட reaction Vera level

  • @varunkarthik6419
    @varunkarthik6419 2 года назад +3

    நாம நண்பர்களையோ அல்லது வெளியே கிளம்பும் பொழுது தான் மனைவிகள் தொல்லை கொடுப்பார்கள்என்பதை அழகாக அருமையாக சொன்னீர்கள்... அவர்கள் வெளியே போனால் கேள்வி கிடையாது நாம் வெளியே போனாள், அவர்களிடத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்ன கொடுமடா சாமி இது.. நீங்க சொல்வது 100%உண்மை 🤣🤣🤣👍

  • @ghostfreefire5845
    @ghostfreefire5845 3 года назад +17

    கோமாவில் இருந்த கணவர் ...... நடிச்சிட்டு இருந்திருப்பாணோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anandadv5201
    @anandadv5201 3 года назад +85

    உங்க விருப்பம்னு மனைவி சொன்னாலே ஏழரைதான் என்பது உலகபொதுமொழியோ.

  • @gayatrikrishna1490
    @gayatrikrishna1490 2 года назад +53

    Bathroom wash பண்ண மேனகாவின் tooth brush ஆல் பண்ணுவேன் 😀😀😀😂😂 அருமை

  • @letchumyjaganathan2358
    @letchumyjaganathan2358 3 года назад +128

    ஆஹா.... நாங்கள் கவலைகளை மறந்து சிரிக்கிறோம். மிக அருமையாக உள்ளது 👍🤣

  • @rkswami2988
    @rkswami2988 2 года назад +4

    ஒவ்வொரு அசைவிலும், குரலிலும், நடிப்பிலும் மறைந்த மலையாள நடிகை கல்பனாவை நினைவுபடுத்துகிறீர்கள். அருமை..... வாழ்த்துக்கள் சகோதரி....!

  • @itzglossyplayz8306
    @itzglossyplayz8306 3 года назад +920

    இலங்கை தமிழுக்கு தலை வணங்குகிறேன் அருமை 🙏

    • @ArunKumar-fk5pm
      @ArunKumar-fk5pm 3 года назад +3

      @SL Paiyan u

    • @robotkellman1396
      @robotkellman1396 3 года назад +2

      💐💐💐💐

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +7

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

    • @krishnamoorthi6888
      @krishnamoorthi6888 3 года назад

      Arumai

    • @krishnamoorthi6888
      @krishnamoorthi6888 3 года назад

      Arumai

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch 3 года назад +24

    அவரவர் கஷ்டம் அவரவருக்கு தான் தெரியும் 🤣🤣🤣

  • @krishtheindian
    @krishtheindian 3 года назад +110

    வாய் விட்டு சிரித்தோம் (நானும் என் மனைவியும்தான்)...
    மேலும் தொடரட்டும் உங்கள் சேவை!!! 🙏🙏🙏🙏

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

  • @malermaler6541
    @malermaler6541 3 года назад +11

    எவ்வளவு சோகமாக இருந்தாலும் உங்கள் இருவரின் பேச்சை கேட்டதும் எல்லாம் மறந்து சிரிப்பு தான் வருது

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @mmlakshmi
    @mmlakshmi 3 года назад +60

    Omg how hilarious u guys are .... 😘... very cute couple jokes.... love from Qatar🇶🇦 😍

  • @kavisiva8239
    @kavisiva8239 2 года назад +18

    You both are made for each other couple. God bless you both. We enjoy you both's awesome Tamil pronunciation. Live long, love long and make us happy as ever

  • @ssjm1788
    @ssjm1788 3 года назад +81

    வாயால் கேட்ட ஆண்களே அதிகம் உலகில்

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +4

    என்"தாய்தமிழுக்கு"
    இருக்கும் அருமை வேறெந்த மொழிக்கும் இல்லை.
    உள்ளம் பூரிப்படைகிறது.

  • @Kiri15
    @Kiri15 3 года назад +109

    தம்பி சந்ரு! மேனகா வோட வாழ்க்கை நடத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் போல?

  • @rajishankar9604
    @rajishankar9604 3 года назад +28

    Whenever , I watch these videoes ( Chandru & Menaka''s ) , I laugh like anything . 😀

  • @karthik-sd8ok
    @karthik-sd8ok 3 года назад +63

    தன்னை அறியாமல் வருகிறது சிரிப்பு மிக்க நன்றி

  • @divyarajanm5579
    @divyarajanm5579 3 года назад +18

    Really love the way u both speak Tamizh ...U both are awesome ...loads of love .
    .from Bangalore ..

  • @sasivarnasarma
    @sasivarnasarma 3 года назад +289

    Any Non SriLankan People ???

  • @veeramania5354
    @veeramania5354 3 года назад +3

    ஆண்கள் தங்கள் கோபங்களை மனைவி மீது வெளிப்படையாக காண்பிப்பது இல்லை.
    அருமையான காணொளி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @pugazhtimes8688
    @pugazhtimes8688 3 года назад +60

    Big fan from Tamil Nadu perambalur

  • @balasubramaniamac2605
    @balasubramaniamac2605 3 года назад +6

    இப்போது சில நாட்களாகத்தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
    கலகலப்பாகவும் அனைவரும் ரசிக்கும் படியாகவும் உள்ளது.
    தொடரட்டும் உங்கள் இருவரின் மகிழ்வூட்டும் பயணம் வாழ்த்துக்கள்.

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 года назад +92

    இனிமேல் என் கணவரை பாத்ரூம் கழுவ விடவேமாட்டேன்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 3 года назад +6

      உண்மைய உங்கள மறந்து உளறிவிட்டீர்களே சகோதரி😂😂😂😂😂போங்கள் சகோதரி

    • @ganeshravi5701
      @ganeshravi5701 3 года назад

      நீங்க ரொம்ப நல்லவங்க... 😄😄😄

    • @vijayviji4020
      @vijayviji4020 3 года назад

      🤣🤣🤣

    • @kavithajoseph746
      @kavithajoseph746 3 года назад

      😄😄

    • @romalia9017
      @romalia9017 2 года назад

      😂😂😂😂🤣

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 3 года назад +69

    Srilankan Tamil is very sweet to hear.. love from Malaysia 🇲🇾 🥰

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 года назад +31

    எனி நான் பிரஷ் கொண்டு பல் துலக்க மாட்டேன் என சத்தியம் செய்கின்றேன் இன்றிலிருந்து 😂🤣😂🤣😂🤣😂

    • @romalia9017
      @romalia9017 2 года назад

      😂😂😂🤣🤣🤣🤣

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 2 года назад

    ஹரே கிருஷ்ணா. வித்யாசமான காமெடி காட்சிகள் பார்க்குஅபோது மனம் அமைதி பெறுகிறது. சகோதர சகோதரி க்கு பலகோடி நன்றிகள் வாழ்த்துக்கள். இலங்கை தமிழ் இனிமைக்கு ஈடு இல்லை. வாழ்த்துக்கள். அடியேன் தாஸன் கே.ஆர். எஸ். குமார். நாடகக்காவலர் கலைக்கூடம்.

  • @sejas86
    @sejas86 3 года назад +17

    I m tamilnadu I like this program konjam 10mint or15 mint update panna nalla irukum vaalthukal bro

  • @jothibasu7996
    @jothibasu7996 3 года назад +2

    அழகான தமிழ் சூப்பர் தமிழ் சொந்தங்களே 🙏

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +13

    மேனகா சிஸ்டர் பாத்ரூம் கழுவுற பிரஸ் இப்போதும் பல் துலக்குகிறாய் ஐயோ பாவம்

  • @mathivkr
    @mathivkr 3 года назад +5

    இதுபோல நகைச்சுவையான வீடியோவை அதிகம் பதிவேற்றம் செய்யுங்கள் உங்கள் நகைச்சுவை சிறப்பாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாக பார்க்கின்றோம்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @kajovitamilchiddus7675
    @kajovitamilchiddus7675 3 года назад +62

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அருமை

    • @banubanu6614
      @banubanu6614 3 года назад +1

      👍🤔🤔

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

    • @ayeshazihana1629
      @ayeshazihana1629 3 года назад

      Yh shuwer ♥️

  • @apjkalam4269
    @apjkalam4269 3 года назад +5

    Menaka sister Chandru bro sema cute couple

  • @bala9257
    @bala9257 3 года назад +26

    நாங்களும் எங்கள் ஆசைகளை குழி தோண்டி புதைத்து விட்டோம். Nice one. 😄

    • @padmasundararajan8069
      @padmasundararajan8069 2 месяца назад

      Womens in joint family r also don't have freedom of going out.

  • @madavanm.prathap5739
    @madavanm.prathap5739 3 года назад +2

    Innaki intha comedy paathu vairu valikka sirichchen anna.. I love both 😍😍😍😍😍😍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +10

    Beautiful super video congratulations from Nederland

  • @என்வீட்டுசமையல்-ந5ல

    Chandru அண்ணா , மேனகா அக்கா எவ்லோ cute couple but video ல என்னமா நடிக்கிறீங்க amezing amezing வாழ்த்துக்கள் செம்ம ❤❤❤❤❤❤❤❤😜🤩🥰miss பண்ணாம பாக்க today subscribe பண்ணிட்டேன் அண்ணா

  • @emmanuelthambithurai500
    @emmanuelthambithurai500 3 года назад +35

    தும்புதடியால அடிச்ச அடி மறந்துபோயிரும் ஆனா பிரஷால அடிச்ச அடி🤪🤪???அருமை..

  • @sundaramoorthy2836
    @sundaramoorthy2836 2 года назад +6

    ஆமாம் இதுதான் என்றும் அழியாத தமிழ்.வாழ்க தமிழ்

  • @jesifermxaviar3848
    @jesifermxaviar3848 3 года назад +28

    Unga way of speaking I really like.love frm kerala....but thamzhachi

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 3 года назад +1

      Jaffna Tamils used to talk like Keralites Now due to the influence of Tamil movies and TV ,there is some change.

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 3 года назад +1

      அவங்க சிரிச்சலும் அழகா இருக்கு கோபபட்டாலும் அழகா இருக்கு

  • @bharathipriya1691
    @bharathipriya1691 2 года назад +1

    உங்களின் தமிழ் அருமையோ அருமை...
    திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது ❤️

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 3 года назад +8

    Oh my god...Sirithu siruthu vai valikuthu... Menaka superb exprission...Ending oh awesome👍🏼😁👍🏼😁😁😁😁😁Chandru neenga sonnamaathiri ungal viruppam enru sonnal enakku nadantha vidayangal thaan jabhagathitku varuthu saddapadi, Superb...Both of my friends are tooo good❤️😍🌹😍❤️

  • @m.harish9c606
    @m.harish9c606 3 года назад +16

    Cute pair ❤️ comedy vera level 😀

  • @umaloshinisriskandan2270
    @umaloshinisriskandan2270 3 года назад +20

    super short comedy. in my house it is reverse I use my husband's toothbrush to clean the combs.😀

  • @shirleJesudoss
    @shirleJesudoss 3 года назад +10

    😂 All time when I watch your video I forgot all my worries and keep laughing...I'm your big fan Chandru menaka

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 года назад +5

    71/14 வீட்டு இலக்கமா? உங்கள் நாட்டிலும் புதிய/ பழைய நம்பர்கள் உண்டா?

  • @selvithava1794
    @selvithava1794 3 года назад +3

    Superb Chandru and Menaka.சில தமிழ் திரைப்படங்களில் இலங்கைத் தமிழ் எனக் கூறி கதைக்கும் போது கேட்க கவலையாக இருக்கும்.தயவு செய்து அப்படியான படங்களுக்கு இனி நீங்கள் குரல் கொடுக்கப் போங்கோ.சிறப்பாக இருக்கும்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +20

    உங்கள் உரையாடல்களை பார்க்கும் போது ஏற்கனவே இருக்கும் கவலைகள் மறந்து போய் என்னை மறந்து சிரிப்பு வருகிறது👏👌👏👌

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @visva3279
    @visva3279 3 года назад +3

    உணமையான சண்டைகள்கூட இப்ப காமடியாய் போகுது பல வீடுகளில் உங்களது காணொளிகளை பார்த்தபின்.
    Super..... continue.....

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +6

    சந்துரு அண்ணா நீங்கள் அங்க அப்படித்தான் கோமாவில் இருக்கிறீர்கள்

  • @poojarijyothiprakash7391
    @poojarijyothiprakash7391 3 года назад

    உங்களுடைய பேச்சும் நடிப்பும் இனிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. நல்ல குடும்ப நகைச்சுவை.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @balajir9591
    @balajir9591 3 года назад +10

    Srilankan Tamil super . Both your conversation fantastic. Both are lovely couple and best entertainment. And post more videos day by day. We are enjoying tour Tamil language.

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 3 года назад +5

    Final bathroom wash punch really great
    For this I have to personally meet Rj Chandru

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 3 года назад +16

    Hi Anna and akka all the best from Singapore 🇸🇬👍❤️

  • @padmanabhanthyagarajan8749
    @padmanabhanthyagarajan8749 2 года назад

    கல்யாண கட்டி வாழ்க்கைல எப்படி நடத்தனும்னு வழி காட்டறது சந்துருவோட பதிவுகள். அனைத்து புதுசா கல்யாணம் கட்டும் முன் அல்லது கட்டிய பின் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி.

  • @anooj419
    @anooj419 3 года назад +8

    I am your new subscriber. Yesterday, I subscribed

  • @sarmitheepbeautysamaiyal8399
    @sarmitheepbeautysamaiyal8399 3 года назад +7

    I can’t stop 🛑 my Laughing 😆 the end is superb 🤟

  • @smkumar6844
    @smkumar6844 3 года назад +14

    வைகைப்புயல் வடிவேல் இல்லாத குறையை நீங்கள்
    இருவரும் நிவர்த்தி
    செய்கிறீர்கள்

  • @lncreation4445
    @lncreation4445 3 года назад +8

    Hi anna and akka , only now I started to see ur video and subscribed. Ur videos are awesome. Vera lvl comedy....

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 3 года назад +11

    Nice to watch, keep it up.
    With Love from Land of Malaysia 🇲🇾❤

  • @Trade392
    @Trade392 2 года назад +4

    Such a nice understanding, Jovial couple, May God be with you,bless you abundantly with all the happiness.Stay blessed.🙏

  • @rohinidevyrohini154
    @rohinidevyrohini154 3 года назад +8

    I'm new subscriber.. ur Vedio is supper

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 3 года назад

    சேம்ம யோசனை😀😀😀
    இனி எல்லாரும் அவங்க கோவத்தை இப்படித்தான் தீர்க்கப் போறாங்க, பாத்ரூம் பிரஷ் ஐடியா தான் சொல்றேன். மனைவிமார்கள் இனி லாக்கர்லதான் பிரஷ் வச்சி பூட்டப்போறாங்க 🤔😀😀

  • @fathimarisla8830
    @fathimarisla8830 3 года назад +5

    Super 👌semmma comedy😂😂...unga videos miss pannama parppen bro & sis...😍

  • @என்வீட்டுசமையல்-ந5ல

    Todayum அதே சீன் திரும்பவும் பார்த்துட்டே 🤣🤣🤣🤣🤣

  • @kayalkayal7567
    @kayalkayal7567 3 года назад +4

    Thampi neenga renduperum
    Pandra lootty thanga mudialappa
    Samy......

  • @cookingcommons
    @cookingcommons 3 года назад +10

    இலங்கைதமிழ் 👏

  • @aswin1980
    @aswin1980 3 года назад +8

    Hahahahahaha. Your Srilankan Tamizh Superb.

  • @edumalaiking5578
    @edumalaiking5578 3 года назад +3

    🤣🤣🤣🤣🤣சிரித்து வயிறு வலி எடுத்துவிட்டது 🤣🤣🤣🤣அண்ணா

  • @msmjamal8575
    @msmjamal8575 3 года назад +5

    Anna innam RJ Ya than irikkingalo

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 3 года назад +4

    I love chandru and menaka couple. ❤️❤️❤️❤️❤️Fantastic. 👌👌👌👌👌

  • @PrakasamV
    @PrakasamV 3 года назад +10

    நீங்கள் சீரியஸா நடிக்கரதனாலத்தான் காமெடியும் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்!👍

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @sivaerode3857
    @sivaerode3857 3 года назад +4

    உலக கணவர்களின் சூப்பர் ஸ்டார் chandru....U R Great....

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி

  • @seshv1517
    @seshv1517 3 года назад +9

    Classic. I will take tooth brush with me now on.

  • @tharanisathees1196
    @tharanisathees1196 3 года назад +3

    ஓ நானும் என் கணவர் ஏதாவது கேட்ட உங்கள் விருப்பம் என்று தான் பதில் சொல்லுறனான்.இதுக்கு பிறகு இனி சொல்ல மாட்டேன். இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @designer4unow1
    @designer4unow1 3 года назад +12

    great acting ...both are doing a great job...

  • @srinikeshm4658
    @srinikeshm4658 3 года назад +2

    சந்துரு மேனகா நடிப்பு அருமை...

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்கநன்றி

  • @jeevanlal8075
    @jeevanlal8075 3 года назад +6

    Avoid old jokes like toilet brush.. your casual speeches are enough👍

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 года назад +6

    Be careful Chandru. Nadippu Nesamyira Pohudhu!!! 😂😀

  • @selvarichi8646
    @selvarichi8646 3 года назад +10

    Finish with ultimate Anna....

  • @ganeshmic147
    @ganeshmic147 2 года назад

    பாத்ரூம் கிளிக் பண்ண மேனகா அக்கா டூத் ப்ரஷா எல்லாத்துக்கும் மேலாக மேனகா அக்கா ரியாக்ஸன் வேற லெவல் செம க்யூட் ரியலாக உள்ளது அருமை

  • @mermaidmantra5428
    @mermaidmantra5428 3 года назад +11

    So lucky 🍀 1st view & like 👍

    • @sacikumar7887
      @sacikumar7887 3 года назад

      👉🥇🏆👏👏👏🍻😜

  • @sivakumarpillay2178
    @sivakumarpillay2178 3 года назад +1

    Both of them are cute and no sign of teater play...it look so real...

  • @samuelgeorge4745
    @samuelgeorge4745 3 года назад +3

    Litreally addicted to your videos....my recent crushes...u both .want more more more more more and the tamil.love from chennai

  • @suzettefernando8443
    @suzettefernando8443 2 года назад +1

    You guys are brilliant. All your jokes are pretty unique. And Good dialogue...and of course the Acting 👌

  • @yalinirajan9681
    @yalinirajan9681 3 года назад +5

    Neega eppayume best than unga comedy romba super.

  • @nilanimmi7356
    @nilanimmi7356 3 года назад

    Chandru Anna pavam akka vitrunga please😂😂😂

  • @mohamedirshan6726
    @mohamedirshan6726 3 года назад +5

    What a expression menaka sis..very good sis

  • @tharshitharshi6250
    @tharshitharshi6250 2 года назад +1

    Super couples nekalum annavam super🥰🥰🥰👌👌👌 எவ்வளவு மனதில் வேதனை இருந்தாலும் உங்கள் comdey பார்த்தால் எங்கட வேதனைபறந்துவிடும் akka.,,,menaka akka unkal fann akka

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 года назад +5

    என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை🤣😇

  • @glorydevakirubai8978
    @glorydevakirubai8978 Год назад +2

    Sir and Madam awesome script am n India but am watching every comedy 💗💐 keep it up 👍