தேங்காய் சம்பல் Tea 😂 | Husband vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #rjchandru​menakacomedy​​​​​​​ #chandrumenaka​​​​​​​ #rjchandru​​​​​​​
    தேங்காய் சம்பல் Tea Comedy
    ‪@RjChandruVlogs‬
    Husband vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    sri lanka tamil youtube channel - sri lanka tamil comedy
    Sri Lanka comedy Tamil - ilankai tamil comedy
    Sri Lanka jokes - Chandru Menaka comedy
    Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status - tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos - Husband Sothanaigal
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk​





    #rjchandru​menakacomedy​​​​​​ #chandrumenaka​​​​​​ #rjchandru​​​​​​
    #rjchandrumenakarestaurant​​​​​​​ #rjchandrumenakavideos​​​​​​​ #rjchandrumenakahotelcomedy​​​​​​​
    #chandrup​​​​​​​ #chandrumenakacomedy​​​​​​ #rjchandrumenakarjchandru​​​​​​​ #rjchandrucomedy​​​​​​​
    rj chandru menaka rj chandru rj chandru comedy
    rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
    rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
    chandru p chandru menaka comedy

    1- / ​
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk​
    ​4- / djchandrulk

Комментарии • 702

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 3 года назад +172

    முதலில் லைக் அப்புறம் தான் வீடியோ பார்க்கனும்..............

    • @senthuyakantharooban7830
      @senthuyakantharooban7830 3 года назад

      Super santhuru menu

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 3 года назад +1

      Ss correct 👍👍

    • @afraafra5996
      @afraafra5996 3 года назад

      😂

    • @simonkellen8178
      @simonkellen8178 3 года назад

      you prolly dont care but if you guys are stoned like me atm you can stream all of the latest movies and series on InstaFlixxer. Have been streaming with my girlfriend recently =)

    • @kaidenahmad8198
      @kaidenahmad8198 3 года назад

      @Simon Kellen Yea, have been using InstaFlixxer for years myself =)

  • @yesveeyesemm4684
    @yesveeyesemm4684 3 года назад +239

    ஶ்ரீ லங்கா தமிழர்களிடம் அருமையான நடிப்பு திறன் உள்ளது அருமை 🙏

  • @NpsSatheesh
    @NpsSatheesh 2 года назад +18

    நீங்கள் பேசும் அழகு தமிழுக்காகத்தான் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்க்கிறேன் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sathyamoorthiramasamy6265
    @sathyamoorthiramasamy6265 3 года назад +154

    நீங்கள் சொல்லுவது 100%உண்மை தூங்கிட்டு இருக்கும் போது சாப்பிட கூப்பிடுறது😭😭😭

  • @AngelsCounselling
    @AngelsCounselling 2 года назад +11

    உங்க வீடியோவை எங்கள் 90 batch பெண்கள் குருப்பில் அனுப்பி உங்களை ரசிப்போம். எங்கள் வயது 47. எங்களையும் சிரிக்க வைக்கும் உங்களுக்கு நன்றி. உங்கள் தமிழ் அருமை. வாழ்க வளமுடன்

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 года назад +74

    தேங்காய் சம்பல் கொடுத்து இருந்தால் எலி ✈️✈️✈️✈️வெளிநாட்டு போய் இருக்கும் 😆😆😆😆😆😆😆😆

    • @ssjm1788
      @ssjm1788 3 года назад +1

      அப்ப ரொட்டி கொடுத்தால் எங்க போகும்

    • @خالدالصخري-ج6ظ
      @خالدالصخري-ج6ظ 3 года назад

      எ லி வெ ளி நா ட் டு ல இ ரு க் கு து

    • @justlifesecondhh5706
      @justlifesecondhh5706 2 года назад

      @@خالدالصخري-ج6ظ அ

  • @AllIsGrace
    @AllIsGrace 3 года назад +20

    நான் உங்க வீட்டுக்கு வரலாமென்று நெனச்சேன்
    எங்க அந்த டீ மிச்சமிருக்குமோன்னு பயமாயிருக்கு.

  • @kowshysenthur8450
    @kowshysenthur8450 3 года назад +88

    டீ போடும் போது ஒரு கலராய் டீ இருக்கும் போதே நினைச்சன் 😂😂😂😂 சூப்பர் அண்ணா அக்கா😂😂😂😂👌👌👏👏💐💐👸👼

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 года назад +10

    ....உங்களுடைய வீடியோக்களை எத்தனை முறை பார்தாலும் சலிக்கவே இல்லை

  • @mohanmohan4122
    @mohanmohan4122 3 года назад +12

    😂😂😂உணவு என்ற பெயரில் தினம் ஒரு சோதனை . நித்யகண்டம் பூரண ஆயுசு. பாவம் நீங்கள். 😂😂😂நடிப்பிற்க்கு அப்பால்...நீங்கள் இருவரும் நீடு வாழ்க...

  • @thananchapodythangeswaran1206
    @thananchapodythangeswaran1206 3 года назад +426

    நீங்கள் எங்களை சந்தோசப்படுத்துவதற்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறப்பு சிரிப்புத்தான் இறைவன் அருளாள் இருவரும் நல்லா இருக்கனும்

    • @gopalrajamanickam4935
      @gopalrajamanickam4935 2 года назад +2

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa1qqqqqqqqqqqqqqqqzss1q1ĺ.,

    • @Dilaixshanyt
      @Dilaixshanyt 2 года назад +4

      சந்தோச படுத்துவதற்காக அல்ல முட்டாளே சாம்பாதிப்பதற்காக

    • @NpsSatheesh
      @NpsSatheesh 2 года назад +6

      @@Dilaixshanyt சரி அப்படியே இருக்கட்டும் அதனால் நீ என்ன இழந்தாய்?

    • @skkaayu685
      @skkaayu685 2 года назад

      ruclips.net/video/pMZHBZFFevY/видео.html

    • @redroseflowers.5183
      @redroseflowers.5183 2 года назад +2

      Spr Spr,👍

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 3 года назад +57

    நிமிஷத்துக்கு நிமிடம் யோசிப்பாயா😂😂😂

  • @nsganesh97
    @nsganesh97 3 года назад +36

    பாயாசம் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஸ்பெஷல் டீ இப்பொழுது தான் பார்க்கிறேன். உண்மையிலே அவ்வளவு விஷம் கலந்த டீ யா..? சரியாக சொன்னீங்க சந்துரு அண்ணா, இந்த ஒரு கிரகம், இந்த ஒரு ஜென்மமே போதும்.

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 3 года назад +26

    சிரிச்சு வயிறு வலிக்குது வயிற்றுவலிக்கு மருநது அனுப்பி விடுவீங்களா அண்ணா.

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 3 года назад +14

    😄😄😄😄 எலி மருந்து இங்கே சிட்னிக்கும் (ஆஸ்திரேலியா) அனுப்பி வையுங்கோ. எலி தொல்லை அதிகமாக உள்ளது.

  • @shkamalkhan2371
    @shkamalkhan2371 3 года назад +6

    அன்னைக்கு கொசு மருந்து.
    இன்னைக்கு எலி மருந்தா நடத்துங்க நடத்துங்க. எது எப்படியோ கைப்புள்ள ஒரு நொடியில் உயிர் தப்பினார். 😀😀😀

  • @thanikasalamkrishnamoorthy5380
    @thanikasalamkrishnamoorthy5380 2 года назад +6

    ரேடியோவில் கேட்ட குரல்
    இலங்கை வானொலியில்
    அறிவிப்பாளர் பெயர் எல்லாம்
    நினைவில் வருகிறது.
    அருமை அருமை அருமை 🌷🌷🌷🌷🌷

  • @புதுக்கோட்டைகாரி

    பயங்கரமா சிரிச்சுட்டேன் Sema pa 🌹❤️

  • @rajananna2266
    @rajananna2266 3 года назад +9

    இது போல் நிறைய வீட்டில் நிஜமாகவே நடக்குது சூப்பர்

  • @IsaiRasiganMKMurale
    @IsaiRasiganMKMurale 3 года назад +43

    இந்த கிரகத்தில இப்போ படும் பாடு... போதுமையா...🙏🙏 ஏன் மறுபடியும் இன்னொரு தண்டனை😂😂

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch 3 года назад +11

    Tea அ குடிச்சா நம்ம உசுரு போயிரும். எலி பரம்பரையே செத்து போயிரும் 🤣🤣🤣🤣🤣

  • @alwaysbehappy8252
    @alwaysbehappy8252 3 года назад +30

    both husband and wife address each other with "inga". very respectful. some thing we dont see in tamilnadu. srilankan tamil ketpathatku inimaiyaaga iruku!

  • @DevakiVaratharaj
    @DevakiVaratharaj 3 года назад +11

    Super vlogs and fun brother.. keep doing well and stay safe
    Msg from அன்புடன் தோழி இந்தியா தமிழ்நாட்டில் இருந்து.. 🙏

  • @vijayakumary2264
    @vijayakumary2264 3 года назад +8

    இரண்டு பேரின் குரல் சூப்பர் தொடரட்டும் மக்களை சிரித்து சிந்திக்க வைக்கும் சேவை

  • @hariharanarangasamy7819
    @hariharanarangasamy7819 3 года назад +36

    எதார்த்த நகைச்சுவை, ஈரேழு லோகத்துக்கும் பொருந்தக்கூடிய நிகழ்வு😂😂😂😂😂

  • @ishuvijay6374
    @ishuvijay6374 3 года назад +13

    Chandru & Menaka fans from Bangalore

  • @fathimathisam519
    @fathimathisam519 3 года назад +62

    சூப்பர் அண்ணா அண்ணி.... எங்களுக்கும் ஒரு எலி மருந்து அனுப்புங்க ....😂😂😂

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 года назад +2

      இனி ஒரு காலமும் எலிவராது அந்த மறந்து சூப்பரான மருந்து அது

  • @agathisborneensis
    @agathisborneensis 2 года назад +4

    😂😂😂எலி பரந்து மலேசியாவுக்கு🇲🇾 வந்திடுச்சு 😍👍🙏

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    நன்றி காத்திருந்தேன் வந்து விட்டது
    எலிமருந்து தேனீர் நினைத்து நினைத்து சிரிப்பு வந்தது 🙏🙏🐀

    • @rengasamyelangovan8072
      @rengasamyelangovan8072 2 года назад

      நீண்ட இடைவெளிக்குப் பின்
      மனம் விட்டு சிரித்தது இன்றுதான்.தங்கள் இருவருக்கும் நன்றி!

  • @freetimevlogs7018
    @freetimevlogs7018 2 года назад +2

    எலி பரம்பரையே செத்துருமே 🤣🤣🤣😂😂😂😂😂

  • @ravik9780
    @ravik9780 3 года назад +17

    Super 👍
    😀Madam corona வுக்கு ஒன்றும் ஸ்பெஷல் ஆக தயார் செய்யவில்லையா , இருந்தால் ஒரு 4 parcel

  • @kumaresanperiyasami9611
    @kumaresanperiyasami9611 2 года назад +26

    வாய் விட்டு சிரித்து மிகுந்த நாட்கள் ஆகிவிட்டது... உங்கள் நிகழ்ச்சி மிக அருமை.... தொடரட்டும் உங்கள் முயற்சி.... Nandri🌹🌹🌹🌹

  • @preciousmodelmakers2398
    @preciousmodelmakers2398 3 года назад +26

    காத்திருந்தோம் வந்துவிட்டது😄

  • @jovinraju4230
    @jovinraju4230 3 года назад +3

    அருமை..
    மலையாள கொஞ்சு தமிழில்.... சிரித்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு
    தொடரட்டும்... பணி

  • @JNdesignerJN
    @JNdesignerJN 2 года назад +2

    நீங்க பேசுறது அழகா இருக்கு
    👌👌👌👌💐💐💐

  • @dharnikumar3232
    @dharnikumar3232 3 года назад +31

    Addicted towards your videos... Keep posting... A real stress buster.... Ask menaka sis to prepare medicine for corona too😂😂😂 LoL 😂😂

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 года назад +50

    அடடா என்ன ஒரு வளமான கற்பனை 😂 Congrats both of you

    • @skkaayu685
      @skkaayu685 2 года назад

      ruclips.net/video/pMZHBZFFevY/видео.html

  • @sivatheva2307
    @sivatheva2307 3 года назад +13

    என்ன இருந்தாலும் சந்துருவின் குசும்பு நாளுக்கு நாள் கூடுது! மேனகா நீங்க தான் பாவம், என்ன செய்தாலும் கிண்டலா போச்சு.

  • @MGLNSL
    @MGLNSL 3 года назад +7

    Sirichu Sirichu Vayirellaam Valikkuthu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 года назад +5

    எங்கள் வீட்டில நான்தான் என்றுமே டீ போட வேண்டும் 😥.சமையல்😭😭

  • @sanjalee143
    @sanjalee143 3 года назад +48

    Chandru bro semma acting, sister menaka you too

    • @vigneshwaranmohanavelu9885
      @vigneshwaranmohanavelu9885 3 года назад

      ruclips.net/video/yJ0mdVWwfV8/видео.html

    • @stanleyeddy8171
      @stanleyeddy8171 3 года назад +2

      🙃😀😂🙃😀😛🙃😂 நான் நினைச்சேன் friend வந்து 10 எலி செத்து போச்சு இன்னும் ஒரு கப் தர சொல்வாரு என்று , ஒண்ணும் சொல்லாம ஓடிட்டாரே. ஆஹா பொண்டாட்டிய வச்சு இவ்வளவு செய்ய முடியுமா 😛

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 3 года назад +5

    தேங்காய்சம்பலும் ரொட்டியும் ஒரு வீடியோ போடுங்கள். இந்த பதிவு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது நன்றி வாழ்க வழமுடன்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 года назад +1

    மனதுக்கு கஷ்டமாக இருக்கும் போது உங்க நிகழச்சி தான் பார்ப்பேன்.பயங்கரமான relax

  • @jdevakumar9795
    @jdevakumar9795 3 года назад +9

    Waiting for your video anna🌷🌷🌷⚘⚘⚘⚘🌼🌼🌼🎊🇵🇦

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +1

    சூப்பர் சந்துரு... அண்ணா மேனகா அக்கா. உங்கள் இருவரின்....கொமடி.. சூப்பர் சூப்பர்..... உங்கள் நடிப்பு திறமைகள் வாழ்த்துக்கள்... அண்ணா...

  • @infotamil3981
    @infotamil3981 3 года назад +4

    சந்துரு அண்ணா இன்னும் நிறய video poadunga நான் உங்கட video பார்ப்பதற்கு தயார். நகைச்சுவை நிறைந்த video super

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +2

    பொண்டாட்டி போட்ட டீயில் எலி பரம்பரையே செத்து போகுமாம்😂😂😂

  • @brindhashree.r.15
    @brindhashree.r.15 3 года назад +13

    Dad's little princess Menaka akka special tea 😂😂😂😂👍👍👍

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +1

    தேங்காய் சம்பலும் 😊 எலியும்😳 .கடவுளை,🙏 என்ன கண்டுபிடிப்பு.😆😅🤣

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 3 года назад +3

    அருமையான நடிப்பு
    எமது மக்கள் வாழ்க வாழ்க
    வாழ்த்துக்கள் பல அன்புடான்😀😀

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 года назад +1

    சந்துரு
    எலி மாத்திரம் அல்ல
    நுளம்பு மற்றும் ஈக்கள் விரட்டி அடிக்க நல்ல ஒரு பாயாசம் தயாரிக்கும்படி சகோதரி மேனாகாவிடம் சொல்லுங்கோ.
    அதைவிட தெய்வமே இந்த கொரானாவில் இருந்து விடுபட்டு உலக மக்கள் மத்தியில் பயமின்றி வாழ நல்லூர் கந்தசாமியிடம் வேண்டி வாருங்கள்.
    எல்லா உயிர்களும் எல்லா இடங்களிலும் நன்றாக வாழ வேண்டும் என வேண்டுங்கள்.

  • @b.d8361
    @b.d8361 3 года назад +13

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Anna தேங்காய் சம்பல் ரொட்டியும் சாப்பிடிங்லா பாவம் anna நீங்கள்

  • @trvtrv636
    @trvtrv636 3 года назад +1

    I am ur new subscriber
    But today I saw 20 vedios
    I can't
    😂😂😂😂😂😂😂😂😂

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 2 года назад +1

    நீங்கள் seyum anaithum sirapputhan Bro and Sister 👌👍❤️❤️🙏

  • @NandhiniSK-ke8ig
    @NandhiniSK-ke8ig 3 года назад +4

    Akka Potta tea a kudichi Eli sethuruchu. Nalla vela Anna kudikala. Pavam.

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 года назад +8

    I was thinking how to control rats at my shop - now chandru n menaka can help me.. Love from Malaysia

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 года назад +1

    சந்ரு நான் உங்க ரசிகனாயிட்டேன் உங்க காமெடி சூப்பர் 👍👌😂😂

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 3 года назад +3

    சூப்பர் தம்பி உங்கள் இருவரின் நடிப்பு பிரமாதம். கஷ்டங்கள் மறந்து சிரித்தேன் நன்றி

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 3 года назад +2

    எலிப்பரம்பரையே செத்திடும்🤣😂🤣😂

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 3 года назад +1

    வீட்ல இருக்குற எலி மட்டுமல்ல நாட்டுல இருக்குற.....என்று இருந்தால்..

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 3 года назад +2

    இதுவரை பார்த்திலேயே இதுதான் மிகவும் நகைச்சுவையாக இருக்குதப்பா

  • @globetrotter9212
    @globetrotter9212 3 года назад +3

    0:42 மண்டையிலிருக்கும் கொண்டையை மறந்துவிட்டீர்களே! 🤪🤪🤪

  • @aliyarlabbeefathimaakna4451
    @aliyarlabbeefathimaakna4451 3 года назад +2

    Menaka akkave prank panni video podunge bro pls

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 2 года назад +1

    2:47 நாளைக்கு எண்ட அம்மா வாராங்க ...அதுக்கு நான் என்ன செய்யரது ?
    எதுவும் செய்யாதிங்க அதான் சொல்ரன் 😂

  • @zaniaza
    @zaniaza 3 года назад +2

    இனிமே கல்யாண மே கட்ட மாட்டார் என்று எங்க அப்பா சொன்னா nybagam 🤣🤣🤣🤣🤣

  • @williamsr8477
    @williamsr8477 2 года назад +1

    நல்ல காமெடி. உங்கள் இலங்கை தமிழ் பேச்சு நன்றாக ரசிக்கும்படியாக இருக்கிறது 👌

  • @trendbgm3832
    @trendbgm3832 3 года назад +10

    Rj chandru and menka fans from sri lanka

  • @sivanathan3098
    @sivanathan3098 3 года назад +4

    எலி உங்கள் டீ. க்கு பலி அருமை..

  • @arumuganathanamnathan9032
    @arumuganathanamnathan9032 3 года назад +1

    எனக்கு என்ன குறை அருமையான உச்சரிப்பு சூப்பர் சகோதரி

  • @uptates4664
    @uptates4664 3 года назад +1

    Sema tea எங்கட வீட்டிலும் எலி இருக்குது 2l தாருங்கள்

  • @ananthkayal9061
    @ananthkayal9061 3 года назад +4

    Unka video kku than wait pannina anna thank you for the video

  • @sparky2474
    @sparky2474 3 года назад +3

    Anna today is my birthday 🎂 🎂 🎂

  • @SUMANSH25
    @SUMANSH25 3 года назад +2

    Yes bro yarum theda mataom

  • @s.sureshsmbs5800
    @s.sureshsmbs5800 2 года назад +1

    என்ன எலி செத்த வாட அடிக்கு... அல்டிமேட் அல்ட்ரா சிட்டி டோய்ய்ய்ய்ய்....😂😂😂

  • @dreambig5965
    @dreambig5965 3 года назад +1

    i just came to see the srilanka tamil....enjoyed fully

  • @sakthikumar7390
    @sakthikumar7390 2 года назад +1

    sister, india ilirundthu, ennalla, eli marunthu, sirippu, adakka, mudiyala, thanks

  • @mathyrk51
    @mathyrk51 3 года назад +3

    Super super super both 😂😂😂😂😂😂😂👌👏👏👏👏👏

  • @PNVGIRI
    @PNVGIRI 3 года назад +5

    Super comedy; Both of you are professionals like in acting ;

  • @LakshmananLakshmanan-of1wy
    @LakshmananLakshmanan-of1wy 3 года назад +1

    I want to more videos

  • @suthandradasdass3124
    @suthandradasdass3124 2 года назад +1

    கல்யாணமாகி 50 வருஷமா இதானப்பா அனுபவிக்றம் தம்பி

  • @alilmnewsalilmnews8626
    @alilmnewsalilmnews8626 3 года назад +1

    Super joke

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 3 года назад +4

    Omg..both of you sema acting. Super.

  • @drshree5779
    @drshree5779 3 года назад +1

    Super bro. Eliyin parambaraiyai sethu poividum.😂😂😂😂😂

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 3 года назад +2

    எப்படி இப்படி எல்லாம் 😂🤣😅😄😃😀!!! 🐁

  • @syedsherifn1858
    @syedsherifn1858 2 года назад +1

    Soo fun my friend..
    I love srilankan tamilian

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 года назад +1

    உங்க வீட்டு கப்பே தான் ஈ...ஈ..செம்ம சகோ

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 года назад +3

    3 perum Sema acting.siriththu siriththu parthen akka,anna

  • @sus1069ee
    @sus1069ee 3 года назад +4

    Can't say anything. Semma

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +1

    தற்கலைக்கு என்று கடயில்நஞ்சு வேண்ட தேவையில்லை 🤩😁😃😀

  • @raajraajraaj7018
    @raajraajraaj7018 3 года назад

    உண்மையிலேயே Sister.... ம்....
    My favourite Brother... ம்.... நல்லா நடிக்குறாங்க..... நான் உங்கள் ரசிகர் ஆகிவிட்டேன்.... Is it god promise.... அதுவும் Sister நடிப்பு.... Super.. Super...எங்கள் பேமிலி member போலவே இருக்கிறீங்க. நீங்க இருவரும் நன்றாக இருக்க வேண்டும்.

  • @r.u.b6140
    @r.u.b6140 3 года назад +6

    சிறப்பு.. நல்வாழ்த்துக்கள் இருவருக்கும்....
    சூரியன் fm மில்" உங்கள் குரல் இல்லாததால் சோகம், ஆனால் இப்போது இருவரையும் பார்க்கும் போது. மகிழ்ச்சி கனடாவில் இருந்து . !

  • @shyamalamine927
    @shyamalamine927 3 года назад +1

    உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த தடவை, கதை சரியாக வகுகப்படவில்லை - மதிப்பெண் நுாற்றுக்கு பத்ததுதான், 😟

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 года назад

      நன்றி அவர்களை ஊக்கபடுத்துங்கள்

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 года назад +5

    அக்கா கலக்கியதை பார்த்தால்........சமையல்கட்டு பக்கமே போவதில்லை போலும்....

  • @tamilkuudu3977
    @tamilkuudu3977 3 года назад +1

    மிகச்சிறப்பு. எதார்த்தமும் கருத்துச் செறிவும் அழகு

  • @BalaMurugan-zv6qo
    @BalaMurugan-zv6qo 3 года назад +1

    😀😀😀.....

  • @sathyavanis3999
    @sathyavanis3999 3 года назад +1

    Hi sir I am Tamilnadu yena work panderga video's supers

  • @anandhyu8609
    @anandhyu8609 3 года назад +1

    Unga videos paatha avlo siripu varuthu mudiyala😂😂😂😂😂 ...but video timing very very small la iruku inummmmm athiga time vara mathiri video potingana we r very very happy... really superb comedy both of you 😂

  • @mohomedfowzan3215
    @mohomedfowzan3215 3 года назад +2

    Chandru anna like you so much
    Ungala eanakku romba pidikkum
    Super

  • @mathumathu7036
    @mathumathu7036 3 года назад +3

    Santhutu annaaaa ungkaa acting amazing👍👍👍annidayumsummailla neengkaitandupetum pakkaamaash know words😉😉

  • @sparky2474
    @sparky2474 3 года назад +18

    Imagine a heart from chandru ❤️❤️❤️