சொல்லுறத கேக்குறீங்களா இல்லையா? 😂 | Husband vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 779

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +81

    எத்தனை முறை பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கலாம் இலங்கை தமிழர்கள் இன்னல்கள் நீங்கி வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @balaboopalan2000
    @balaboopalan2000 3 года назад +51

    நீங்க பேசுற தமிழ் கேட்க ரொம்ப இனிமையா இருக்கு.இதே மாதிரி இன்னும் நிறைய வீடியோஸ் பண்ணுங்க.

  • @jabesonesim7831
    @jabesonesim7831 2 года назад +70

    மதிப்பிற்குரிய சந்துரு அவர்களின் மனைவி இருவரின் பேச்சும் நடிப்பும் பாராட்டப்படத்தக்கது.மிக அருமை.வாழ்த்துக்கள்.I am in Chennai at Tambaram.

  • @ahshiyama6284
    @ahshiyama6284 3 года назад +89

    Ha semma anna akka
    கடல் தண்ணீர்ல நீந்தும் கோழி கடலுணவா ??😂😂😂😂

    • @Sasaicrochet
      @Sasaicrochet 3 года назад +1

      ruclips.net/video/fwn1Tf_9UBQ/видео.html

  • @jovinraju4230
    @jovinraju4230 3 года назад +58

    நல்ல கணவன் நல்ல மனைவி.. நல்ல டைம் பாஸ்

  • @govindaraj737
    @govindaraj737 3 года назад +32

    எங்க கோவை தமிழும் சண்டைகளும் ஒரே மாதிரிதான் ,ஆனாலும் நெனச்சு நெனச்சு சிரிக்க வெச்சுட்டீங்கோ.

  • @nasardeen2608
    @nasardeen2608 3 года назад +24

    உங்கள் பேச்சும் காமெடியும் மிக மிக அருமை 🤣🤣🤣

  • @solomonw4867
    @solomonw4867 3 года назад +30

    இலங்கை slang கேட்க அது ஒரு வித விதமாக அழகாக உள்ளது

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 3 года назад +30

    எப்படி அண்ணா ஒவ்வெரு பதிவும் வேற லெவல் நல்ல நகைச்சுவைகள்👍👌👏👏

  • @sskctx
    @sskctx 3 года назад +10

    வீட்டுக்கு வீடு வாசற்படி , எல்லா வீட்டுலேயும் அசல் வார்த்தை மாறாமல் கேட்கும் வசனம், அதுவும் இலங்கை தமிழில் கேட்பதற்கு சுகமாக இருக்கிறது, Intro - Y blood , same blood feeling !!!!!!!!!!! Both face expression sema !!!!!!!!!

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 года назад +27

    இலங்கையின் கொஞ்சும் கிளி பேசும் தமிழுக்கு நான் அடிமையாகிவிட்டேன்....தமிழ் நாட்டில் பிறந்த எங்களுக்கு, இலங்கை தமிழ் ஆயிரம் டன் தேனை காதில் ஊத்தியது போன்று இருக்கிறது...வாழ்க நீவீர்....

  • @perampalamsriskantharajah96
    @perampalamsriskantharajah96 3 года назад +15

    wow சூப்பர்👍👍👍 brother & sister
    இன்னும் எதிர் பார்க்கிறோம்
    வாழ்த்துக்கள்

  • @bala9257
    @bala9257 3 года назад +69

    Wife always gives lot of homework to hubby. If he forgets anything, that's the end. 😄😊

  • @SenthilKumar-fv4sp
    @SenthilKumar-fv4sp 2 года назад +13

    மேனகா நீங்கள் பேசி என்னை ஆச்சரியப்பட வைக்கிறீர்கள், ஆனால் சந்த்ரு பேசாமல் பார்வையாலேயே வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுகிறார்,,,

  • @srk8360
    @srk8360 2 года назад +6

    மேனகா... 😀😀😀
    சிரிப்பு தாங்க முடியவில்லையே..இவ்வளவு அதீத புத்திசாலிதான்போல நீங்கள் 🤣🤣🤣🤣🤣👌👌

    • @Jana_163
      @Jana_163 Год назад

      Really super comedy

  • @padrajnitt
    @padrajnitt 2 года назад +3

    சண்டை என்றாலே தள்ளி போய்விடலாம் என்று தோன்றும். ஆனால் உங்களின் சண்டையை (வீடியோவை) பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுது. 3 நாட்களில் நிறைய காணொலியை கண்டேன். நன்றாக இருக்கிறது. வாய் விட்டு கிரித்தேன். மகிழ்ச்சி.......வாழ்த்துக்கள்.

  • @lalithaanand6641
    @lalithaanand6641 3 года назад +11

    நீங்கள் பேசும் தமிழ் பிரமாதம்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 года назад +65

    செம்ம செம்ம
    ஆயிரம் வேலைகளை சொன்னால் மனிசன் என்னத்த தான் செய்வான்...!

    • @poltics4523
      @poltics4523 3 года назад +1

      எல்லாருக்கும் இதான் கதி

    • @Ennavalukkanavan
      @Ennavalukkanavan 3 года назад +2

      இந்த தொல்லைக்கு தான் கல்யாணம் கட்ட கூடாது என்று சொல்லுறோம் 😜😜😜😜😜

    • @nazlakitchen383
      @nazlakitchen383 3 года назад

      @@Ennavalukkanavan aha..haaa..

    • @Ennavalukkanavan
      @Ennavalukkanavan 3 года назад +1

      @@nazlakitchen383 😜😜😜😜😜

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 3 года назад +13

    அருமையான நடிப்பு உங்கள் தொடர்கள்.
    தொடரட்டும்
    தமிழகத்தில் இருந்து..

  • @sainymohamed2082
    @sainymohamed2082 3 года назад +17

    நான் இப்படி ஒரு FINISHING எதிர்பாக்கல....

  • @yesurajjm4116
    @yesurajjm4116 3 года назад +62

    When I saw your video notification, my mind voice be like "ஆஹா entertainment வந்திடிச்சி"

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 3 года назад +10

    சகோதரி மற்றும் மாப்பிள்ளை கதைக்கும் அனைத்து நாடகப்பதிவும் அருமை 👌 👏 👏 👏 👏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +44

    தமிழுக்கு அமிழ்தென்று பெயர். இனிமை.மிகவும் இனிமை.👌👍🤗🥰😘🙏

  • @ponniahs469
    @ponniahs469 3 года назад +16

    உங்களது ஒவ்வொரு comedyயும் very super. Keep it up

  • @thanucheliyan2172
    @thanucheliyan2172 3 года назад +14

    கடைசிதான் செம அண்ணா & அக்கா.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 года назад +7

    Bro, நீங்க ரொம்ப பாவம்...இவ்வளவு கொடுமைகளையும் தாங்கி கொள்கிறீங்களே!!!...🤷🏻‍♂️

  • @shanmugadeepak520
    @shanmugadeepak520 3 года назад +14

    நான் புருனேயில் இருந்து உங்க காணொளிகளை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்க போடுற இந்த வீடியோக்களை பார்த்தா எனக்கு கல்யாணம் என்ற ஆசையை போச்சு..🤣🤣

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 3 года назад +4

      இது ரசித்துவிட்டுப்போகமட்டுமே குழப்பிக்கொள்ளக்கூடாது

    • @tsaranya2834
      @tsaranya2834 3 года назад

      😂🤣😂🤣😂 super decision

  • @kowshysenthur8450
    @kowshysenthur8450 3 года назад +12

    ஏன் அக்கா இப்படி சிறுபிள்ளை தனமா இருக்குறீங்கள் 😄😄😄😄😂😂😂😏😏👌(பிரான்ஸ் ரசிகை)

  • @noorkadeejaameer8151
    @noorkadeejaameer8151 3 года назад +1

    Hello guys...
    Rombawe jaliya irluku unga videos ellame.
    👌😁
    Im olso from sri lanka.
    Inniku than first comment panren.
    Ezeshayaha unga resturent video whatsapp la parthazume rombawume pudishipoytu. Azilirundu thodarndu ella videosum thawarama parkiren.
    Romba nalla panreenga.
    All the best🌹

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +2

    ஆக வேலை சொல்வது மேனகா செய்து முடிப்பது சந்துருவின் வேலை இதை படிப்பது எங்கள் வேலை தொடருந்துப் உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Год назад

    😂😂😂😅😅😅கடல் உணவு.......😅😅😅😅😅😅😅மேனகா..... சூப்பர்......

  • @fathimairfana8224
    @fathimairfana8224 2 года назад

    Samme comedy aa irukku...very intresting....🤗🤗😆😆😆

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 3 года назад +49

    எல்லா வீட்டிலுமே மனைவிதான் கனவனை கடிப்பதில்லை கனவனும் மனைவியை கடிப்பதுன்டு
    அதையும் அழகாக சித்தரித்து காட்டுங்கள்( உங்கள் வீட்டில் நடப்பதை மட்டும் காட்டாமல்😜😜😄😄)

  • @srijaidhanvantaridentalcar4063
    @srijaidhanvantaridentalcar4063 3 года назад +19

    Kindly recommend your wife for Padma Shri award....super idea regarding sea water living beings 😂😂😂

  • @nilanimmi7356
    @nilanimmi7356 3 года назад +3

    Arumaiyana Tamil 💕💕

  • @rathinamjeevakala538
    @rathinamjeevakala538 3 года назад +2

    Ungaludaiya programs Enaku romba pidichiruku Akka and Annan....... Relax my mind....

  • @Dinesh-Ranjay
    @Dinesh-Ranjay 3 года назад +12

    என்ன ஒரு புத்திசாலித்தனம் 😂

  • @chandrasekarduraiswamy2776
    @chandrasekarduraiswamy2776 3 года назад +140

    நன்கு ரசிப்பேன் உங்களது காணொளிகளை. அதில் இது கொஞ்சம் சுமார்.

    • @Sasaicrochet
      @Sasaicrochet 3 года назад +3

      ruclips.net/video/rBATAgsoOPk/видео.html

    • @chandrasekharannair7025
      @chandrasekharannair7025 3 года назад +1

      Execellent ,very happy . Super .Chandrasekhar Nair, TRIVANDRu M ,Kerala

  • @angelwingtailors718
    @angelwingtailors718 3 года назад +4

    வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் ❤

  • @aswin1980
    @aswin1980 3 года назад +35

    Hahahaha. Really love the seafood comedy. The beauty of the whole thing is Srilankan Tamizh. Even when you are talking to your wife, you are addressing her with respect despite the agony of the need to do so much work. Keep up the great work. Krishnaarpanam 🙏🙏🙏

    • @kawsalyap1858
      @kawsalyap1858 2 года назад +1

      Its very common in Srilanka between couples to address them with respect.

  • @kunasekarankn9062
    @kunasekarankn9062 2 года назад +3

    உங்க அழும்பு வர வர தாங்கல ....
    அருமையோ அருமை🙏🙏🙏🙏🙏🙏

  • @x...3532
    @x...3532 3 года назад +12

    Menaka akka semma vdos 🙃🙃😍😍 sattapadi veralevel🔥🔥🔥🔥🔥

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 2 года назад

    வடிவான தமிழ் ரொம்ப பிடிக்கும் உங்கள் ஜோக்ஸ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @lesliedevanesan5648
    @lesliedevanesan5648 3 года назад +14

    Your Tamil language is too good, pleasant to listen

  • @socialbugs
    @socialbugs 3 года назад +5

    I am from tamilnadu, your videos all are very super keep it up👌👌👌👌👌👍

  • @revathi48
    @revathi48 Год назад

    அருமையான தம்பதி. நல்ல சிரிப்பு. நன்றி என்றும் வாழ்க வளமுடன்.

  • @b.rameshkumarb.rameshkumar8569
    @b.rameshkumarb.rameshkumar8569 3 года назад +2

    Menaka tamil speech very sweet voice super beautiful maervlous excellent Menaka is a beautiful face

  • @anandhyu8609
    @anandhyu8609 3 года назад +4

    Seriously I can't cntl.....semaa etrtmnt😆😆😆

  • @judithstanislaus3028
    @judithstanislaus3028 3 года назад +4

    Lovely family. I like to watch every day. Really nice

  • @mummoorthy6511
    @mummoorthy6511 2 года назад +1

    👏😁😁Super yours videos & commedy

  • @jothimilan3228
    @jothimilan3228 3 года назад

    Super chadru and menaka keep up. Sol varithai illa Nice. vaalthukal.

  • @ambikaambika9114
    @ambikaambika9114 3 года назад +14

    Very entertaining & interesting language...

  • @ramani.g390
    @ramani.g390 3 года назад +1

    அருமையான நகைச்சுவை.

  • @week_endsamaiyal7261
    @week_endsamaiyal7261 3 года назад

    Unga renduperukkum enna solrathunea therila totala love u kindly ur sister bro & my sweet heart anni 😍👌🙏

  • @stephendurairaj9216
    @stephendurairaj9216 3 года назад

    அருமை. வாழ்த்துக்கள். Slang எனக்கு ரொம்ப பிடிக்கும். டெய்லி உங்க video பாத்துட்டு ரசிப்பேன். சூப்பர் sir & mam. அனைத்துமே real ah irukku

  • @muthukumaranthalamuthu3188
    @muthukumaranthalamuthu3188 3 года назад +23

    Great sense of humor without any vulgarity...!
    Please upload videos daily

  • @seethalakshmi6856
    @seethalakshmi6856 2 года назад +1

    Super akka anna unga Tamil ennaku rompa pedichuruku

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 3 года назад +1

    What an Entertainment.Wonderful.We females and males have equal rights in the world.How is it. . . ஆகா தொடங்கிடுச்சி.1...2..
    3..வாழ்த்துகள்.நன்றி...

  • @saranyadeekaram8342
    @saranyadeekaram8342 3 года назад +3

    Super ❤️😂😂😂😂

  • @umadasan5747
    @umadasan5747 3 года назад +5

    Excellent ❤️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @TK-14
    @TK-14 2 года назад +1

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @raghavans8645
    @raghavans8645 3 года назад +1

    Excellent 🌹🌹🌷🌷👌👌🙏

  • @zeetube163
    @zeetube163 3 года назад +20

    இன்றைக்கு கொஞ்சம் சுமார்!!! இருந்தாலும் வாழ்த்துக்கள்!!!

  • @karthikakalishwaran3197
    @karthikakalishwaran3197 2 года назад

    Yepdi Anni ivalo pesittu yethum nadakkathu Pola irukkinga🤣🤣🤣🤣🤣🤣unga seepch na big fan Anna Anni🥰

  • @kajalsview1121
    @kajalsview1121 3 года назад +6

    So from today it is proved that "kadalil neenthuvathellam kadal unavu"
    Menaka's first law😁😂😁😂😂😅😅

  • @venkataramankn4038
    @venkataramankn4038 3 года назад +5

    My dear children Chandra and menaka i am proud of both of you whenever I feel depressed I view your videos my heart becomes less thence you shoud have been in India

  • @fathimanaf5054
    @fathimanaf5054 3 года назад +1

    Spppprb akka & anna👌❤😂

  • @trsshabi6001
    @trsshabi6001 3 года назад +4

    Brother & Sister
    Mass 👍❤

  • @alaguduraialagudurai1438
    @alaguduraialagudurai1438 3 года назад +18

    எங்க அக்கா இருக்கிரிங்க?
    சிரிப்ப அடக்க முடியில
    வாழ்த்துக்கள்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 года назад

    மேனகா புத்தகத்தில் வேலையை எழுதும் ideaக்கு நன்றி. நான் எனது friends எல்லோருக்கும் WhatsApp chat மூலமாக செய்தி அனுப்பி அவர்கள் thank you message அனுப்பி விட்டார்கள். பெண் ஜென்மம் சந்தோஷமாக வாழ வழி கண்டுபிடிக்கும் உங்களுக்கு நன்றி. இது முன்னமே அறிந்திருந்தால் வாழ்கை superஆக இருந்திருக்கும். கடல் உணவு செய்யும் முறை superb. Both of such a lovely pair and superb ideas. ஐடியா மணிகள். Love 💕 you both love Usha London 🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂💕💕💕💕💕

  • @srikrishnasrikrishna8206
    @srikrishnasrikrishna8206 2 года назад +1

    நீங்க பேசற்து ரொம்ப அழகா இருக்கு

  • @paramuparamu6791
    @paramuparamu6791 2 года назад

    Ungal videovai thirumba thirumba paathuttu irukken ethanai murai paarthalum salikkathu good videos

  • @vijayaravikumar9414
    @vijayaravikumar9414 3 года назад +2

    Very cool and light comedy. Love it.

  • @maryjoseph3069
    @maryjoseph3069 Год назад

    உங்களுக்கு எப்படி இப்படி பட்ட காமடிகள் கிடைக்கிறது யார் இதை தயார் செய்வார் ஒருமுறையாவது ஒத்திகை செய்து பார்பிற்களா நடிப்பு முகபாவனை வசனம் மிக பொருத்தம் God bless you Chandru and Menaga

  • @raniharish7165
    @raniharish7165 3 года назад +1

    Super Menaka and Chandru Keep rocking. Love from India.

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian 2 года назад

    very casual....in the middle of problems you people makes comfortable mind

  • @ravichand3037
    @ravichand3037 3 года назад +8

    Much enjoyable all your comedies. I almost saw all videos including wedding reception. Lovely couple. God bless both of you and your family.

  • @thillaiwasanwasan3082
    @thillaiwasanwasan3082 3 года назад +16

    கடல் கோழியா அடி ஆத்தி........ Anna neenga pavam anna.......😄😄😄😄

  • @saraal3one619
    @saraal3one619 3 года назад +3

    Super Anna akka

  • @prasannaabilla
    @prasannaabilla 3 года назад +2

    மேனகா அக்கா சூப்பர் பாவம் சந்துரு அண்ணா. So. உங்கள். இருவருக்குமே. எனது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️♥️♥️♥️from. Sana Eswaran. Now. Saudi Arabia

  • @meenakshi1000k
    @meenakshi1000k 3 года назад +6

    Menaka very smart thinking chanduru no words to how your maneging with out laughing 🏖️🐤🐤🍗🐟
    👇

    • @meenakshi1000k
      @meenakshi1000k 3 года назад

      Love you love you thank you for a highlighted my comment 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @akmal19873
    @akmal19873 3 года назад +1

    Supper storry fantastic

  • @kalaiarasi4144
    @kalaiarasi4144 2 года назад +1

    உங்களுடைய தமிழ் அழகோ அழகு

  • @natt1948
    @natt1948 3 года назад +15

    Absolutely, very very hilarious, there is no respite to laughter. You both are great artist, keep it up.

  • @govindarajan.3720
    @govindarajan.3720 3 года назад

    Ungal videos pattri paaraatta orea vaarthaithan, INIMAI, VAZHTHUKKAL.

  • @lushantambyah7601
    @lushantambyah7601 3 года назад

    Super sister super very nice one sister 😲😲😲😲😲👍👍👍🙏🙏🙏

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 4 месяца назад

    சிறந்த பதிவு 😂😂🥰🤣

  • @chandraamma7467
    @chandraamma7467 3 года назад +1

    Thanks you 👍 super

  • @vimalaapmunusamykpm-guru7861
    @vimalaapmunusamykpm-guru7861 2 года назад

    Excellent funny video. Love yr Sri Lankan Tamil

  • @Dr.Shobi97
    @Dr.Shobi97 3 года назад +3

    Great job 😍.....addicted to u both😻😻

  • @yaaroyevero
    @yaaroyevero 3 года назад +1

    🤣🤣🤣🤣🤣 I'm from Malaysia 💕 love all your videos

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 3 года назад

    Sister nalla yosikareenga. Kadal thanniyila gozita neentha vitala kadal unavu super sister.

  • @piranpiran
    @piranpiran 3 года назад +10

    சிறப்பு

  • @manimegalaimanimegalai8816
    @manimegalaimanimegalai8816 2 года назад

    Unga video ellama super alagana varthaikal samma

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN 3 года назад +1

    Super. Super. Super..

  • @chithrabala6310
    @chithrabala6310 3 года назад +4

    Paaraaa... Chicken ippadiyum saapidalam ean 😂

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 3 года назад

    Wow samma idea.yenga husband soluwaru chicken sapdathenu.appa na NUM intha idea wa solren.🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sarahselvam7272
    @sarahselvam7272 3 года назад

    😀😀😀😀 Superb Sister

  • @mathesh8a400
    @mathesh8a400 2 года назад +1

    Rompa. Supper. A pesuringa