மேனகா, சந்துரு எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் , நான் புதுச்சேரி பக்கம் விழுப்புரம் இருக்கேன் நீங்க சென்னை வந்தால் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும் அன்பு கட்டலை என் கவலை போக்கரது உங்க வீடியோ தான் என் மறந்து அதிகம் சிரிச்சு இருக்கேன் ,🙏
Children, Santhru & Menaka, Praying Almighty God to bless you both to live happily with all the wealths. Thanks you both so much for making us to forget all sorrows. Thanks
Again and again am telling..you are both super stars. No one can beat you. Am regularly watching your episodes without fail. God bless you with lots of happiness.
Really enjoying watching your videos. I have a one suggestion. i.e. Can’t your all make some videos that husband taking the upper hand by giving back to the wife. At least some for a change.
எப்படி அப்பா, இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள். சிரித்து வயிறு வலிக்குது சந்துரு, மேனகா. வாழ்க வளமுடன்வீட்டிற்குள் தான் அத்தனை மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கின்றன 😅 அதை தேடுகிறார்கள் கண்டு அடைவார்கள் . அற்புதமான பதிவுகாற்றை மட்டுமே சுவாசித்து எப்படி வாழ்வது என்று உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமப்பாமேனகா, சந்துரு எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் , நான் புதுச்சேரி பக்கம் விழுப்புரம் இருக்கேன் நீங்க சென்னை வந்தால் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும் அன்பு கட்டலை என் கவலைதோழி மேனகா, சந்துரு சாரிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள். கோபம் வேண்டாம். பாசத்துடனும் நேசத்துடனும் இருங்கள் போக்கரது உங்க வீடியோ தான் என் மறந்து அதிகம் சிரிச்சு இருக்கேன்எப்போதும் போல அருமை . ஆனால் பேசும் போது சப்தம் (volume) தான் மிகவும் குறைவாக உள்ளது, எனவே வசனங்களை புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது.
எப்போதும் எல்லோரும் ரசிக்கத்தக்க நகைச்சுவையை தரும் அருமைய்யான ஜோடி. வாழ்த்துக்கள்👋👋
சிரிப்பை அடக்க முடியவடா சாமி😅
என்னைச் சிரிக்க வைத்த சகோதரிக்கு நன்றி🙏💕
உங்கள் நகைச்சுவை அருமை🎉🎊🎉🎊🎉🎊
எப்படி அப்பா, இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள். சிரித்து வயிறு வலிக்குது சந்துரு, மேனகா. வாழ்க வளமுடன் 👌👌👍
Angada Anna paavam Amma poopola valthava. Amma varuvaa. Paappam.
சிந்தனை தோன்றுகிறது அறிவு வளர்கிறது,,, Europe
வீட்டிற்குள் தான் அத்தனை மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கின்றன 😅 அதை தேடுகிறார்கள் கண்டு அடைவார்கள் . அற்புதமான பதிவு
❤
😅😅😅😅👌👌👌👌
*வேற லெவல் ரெண்டு பேரும், 50ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிகிரீங்களே*
சிரிப்பு எப்போதும் வராது ஆனால் இதை பார்க்கும் போது சிரித்தேன் எனக்கே ஆச்சர்யம் god bless your family
காற்றை மட்டுமே சுவாசித்து எப்படி வாழ்வது என்று உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமப்பா.........😀😀😀
மேனகா, சந்துரு எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் , நான் புதுச்சேரி பக்கம் விழுப்புரம் இருக்கேன் நீங்க சென்னை வந்தால் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும் அன்பு கட்டலை என் கவலை போக்கரது உங்க வீடியோ தான் என் மறந்து அதிகம் சிரிச்சு இருக்கேன் ,🙏
எல்லாருக்கும் வணக்கம் ,நன்றி
@@TamilSelvi-kb6rtsuper sister 👌, நான் இலங்கை from Swiss
Superb menaka neenga enganu koopdrathu enaku romba pidikum❤
Made. For each other vg performance be. Happy. Nice couple
இருவரும் அருமையாக நடிக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
மேனகா, சந்ருநல்ல நடீப்பு
மேனகா இடத்தை சந்துருவும்
சந்துரு இடத்தை
மேனகா இடத்தை சந்துருவும் ஈடு
செய்யமுடியாது
இருவரக்கும் வாழ்துதுகள்
சந்துரு மாப்ள ஏன் என் தங்கச்சி வில்லியவே உங்க வீடியோவில காட்ரிங்க? I like both of you keep it up
என் தங்கைக்கு ம்
மாப்பிள்ளைக்கும் ஒரு லைக்❤❤❤❤❤❤
மேனகா நடிப்பு சூப்பர் சூப்பர்😅😅😅😅😅
😂😂😂செம காமடிபன்றிங்கள்இரண்டுபேரும்😂😂😂
Again one more episode with their soul Involved i. Acti g.hats off❤🎉
Y
முன்பு போல /இல்லை
இந்த தொடர்கள்..ஏன்?
பழையதொடர்களே மிகவும் நன்றாக இருந்தது.சந்துரு
மேனகா...🥱🥱🥱
உங்கள் வீடியோக்களை எத்தனை முறை பார்த்தாலும் சந்தோசமாக இருக்கும்.
அக்கா அண்ணா நீங்க சூரியன் fm ல இருக்கும் போதே நான் ஒங்கட ரசிகை 👍👍👍
❤
எப்போதும் போல அருமை அருமை அருமை😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், எப்படி சாப்பிடாமல் வாழ பழகினீங்கள் . Super concept Super acting well done both of you. 🙏👍💐😂
அருமை ❤️❤️
Children, Santhru & Menaka,
Praying Almighty God to bless you both to live happily with all the wealths. Thanks you both so much for making us to forget all sorrows.
Thanks
Climax is ultimate😁😉
எங்க சொந்த கதையை இவர்கள் இருவரும் எவ்வளவு அழகா நடித்து காட்டி இருக்கிறார்கள்?😢
அட நீங்க வேற எங்க வீட்ல Camera வச்சு பதிவு செய்யறங்கா
Kavalayana time la unga videos paththa pothum. Kavala pora idam theriyathu😂
From Srilanka
வேறலெவல் அருமையான நடிப்பு
How beautiful is their house !
Chandru bro you are simply superb, how sweet you speak calm and humorous. Menaka sis you too simply great. god bless 🙏🙏
Chandru Anne is very cute menaka akka is very funny 😁 ❤❤ cute couple 💑 💖
அக்கா 😅சுந்தரி seriyal போகுது 😂😂😂😂
மீன் செதில் வறை செய்யாதவரைக்கும் பரவாயில்லை😂😂😂
டையலாக் மேனகாவுக்கு எப்போதுமே அதிகம். Super super super
நான் சென்னை உங்க தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் சில வார்த்தை புரியலை😂
Sooper!sooper! Never miss their episode!
வணக்கம் 🤣🤣🤣🤣🤣🤣 சூப்பர்... பிரமாதம் நடிப்பு.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Again and again am telling..you are both super stars. No one can beat you. Am regularly watching your episodes without fail. God bless you with lots of happiness.
Chandhru anna menaka akja unga vedio parthale enna kavalai kasdam irunthalum athu marandhu happya irukkam
Really enjoying watching your videos. I have a one suggestion. i.e.
Can’t your all make some videos that husband taking the upper hand by giving back to the wife. At least some for a change.
சுப்பர் காமடி 😂
😀😀😆 akka veeddila illaaddi akkavin samaiyal saappidaaddi Anna ku happy thaan pola ..
God blessing ❤😂❤❤❤ super couple
அண்ணா அன்னி சூப்பர்
Enna kodumai 🤣😂🤣😂🤣
சூப்பர் சந்துரு 🌹
Nice and humourous.
God bless you both...😍❤🙏
ஐயோ! சந்துரு ஐயா தெய்வம். 😭😭😭
Super both of you 😀
நீங்கள் இருவரும் திறமையாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் சிரிப்போ சிரிப்பு
All the best ❤❤
Really really, relief my stress
Nice acting dear ones
Very natural and not boring
எப்போதும் போல அருமை . ஆனால் பேசும் போது சப்தம் (volume) தான் மிகவும் குறைவாக உள்ளது, எனவே வசனங்களை புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் இப்படித்தான் ஆண்கள் கஷ்டம் அனுபவிக்கிறார்கள்
சந்துரு தாங்க முடியல எப்படிப்பா பொருமையா இருக்கிறீங்க
Super chandru menaka
Excellent 👍👌
Yemma nenggal sapadu podale, apporam tambi ta kovichi enna iruku 😅🇲🇾
With God's blessings have a great future
உங்கள்வீடியோக்கள்அனைத்தும்
சூப்பர்
Hahaha
Superb. You are the Best
Super I likes always your videos
மேனகா - நாடகம் பார்த்து, பார்த்து கெட்டுப் போயிருக்குமோ🙄😉😭😭??!
Very clean and neat home well maintained Chandra Anna
Hahahahah !!!!yappa mudiyala you both grate
Super comedy ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉gbu
😂Super O SUPER 😂
Soru podama pleat kaluvaradu adisayam😅
Same thing happened in my family all fate chandru
Final climax twist super. 😁
Mendum mendum parkka thonum 😀😀😀😀
Simply superb
God's gifted couple.😅😅
நல்ல நடிப்பு
Very nice and enjoyable
Akka looks like not following diet 😜
Suppere akka
Akka sema nadippu
Chandru 😅
மிகவும் அருமை
❤ 0:03
Super comedy super
Super comedy, made for each other.
மேனகா அடிக்கடி பால் கறின்னு சொல்றிங்களே பால் கறின்னா சாம்பாரா கூட்டா பொறியலா
சிரித்து வயிறு வலிக்குது
Ada pavigela ella oremadiya erakagapa😊
என்ன குமாரு இப்படி அவசரப் பட்டுட்டியே இப்ப சாப்பாடும் போச்சி தனியா என்ஜாய் பண்ர கனவும் போச்சி.
Sundhari serial paakiringala❤
Hahahaha 😂😜🤣🤣🤣🤣🤣
அட....கடவுளே...செம்ம ப்ரோ....
சந்ரு உன்னை நான் பாவமா பார்க்கிறேன் .
ஆட்டுலித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணே.
Super entertainment
Ultimate comedy
புதுச்சேரி க்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் குடும்பத்தோடு. உங்களுக்கு மீன் வகைகள் எல்லாம் கொடுப்போம் சந்துரு மேனகா அவர்கள்.
வயிறு வலிக்குது😂😂😂😂
Bro
Good.chance, missed
Super sema😀😀😀👍
எப்படி அப்பா, இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள். சிரித்து வயிறு வலிக்குது சந்துரு, மேனகா. வாழ்க வளமுடன்வீட்டிற்குள் தான் அத்தனை மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கின்றன 😅 அதை தேடுகிறார்கள் கண்டு அடைவார்கள் . அற்புதமான பதிவுகாற்றை மட்டுமே சுவாசித்து எப்படி வாழ்வது என்று உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமப்பாமேனகா, சந்துரு எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் , நான் புதுச்சேரி பக்கம் விழுப்புரம் இருக்கேன் நீங்க சென்னை வந்தால் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும் அன்பு கட்டலை என் கவலைதோழி மேனகா, சந்துரு சாரிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள். கோபம் வேண்டாம்.
பாசத்துடனும் நேசத்துடனும் இருங்கள் போக்கரது உங்க வீடியோ தான் என் மறந்து அதிகம் சிரிச்சு இருக்கேன்எப்போதும் போல அருமை . ஆனால் பேசும் போது சப்தம் (volume) தான் மிகவும் குறைவாக உள்ளது, எனவே வசனங்களை புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது.
இது மனுஷர் எந்த நாளும் சமைக்கிற குசினி மாதிரி தெரியேல்லையே 🤔🤔🤔