நல்ல சம்சாரம் | Sri Lanka Husband vs Wife Comedy 🎭 | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 589

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 3 года назад +116

    உண்மையிலே கவலைகள் மறந்து சிரிக்க சிறந்த நகைச்சுவைகள்👍👍👌👌

  • @selvanreelam
    @selvanreelam 3 года назад +49

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...
    மகிழ்ச்சி அமைவதெல்லாம்
    மனைவி கொடுத்த வரம்...

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 3 года назад +553

    தமிழ் நாட்டில் எல்லோரும் ப்ரான்க்க்க் அது இதுன்னு என்னென்னவோ பண்றாங்க ஆனா நீங்க எடுத்துக்கொண்ட வழி கலக்கல் வாழ்த்துக்கள்

  • @என்வீட்டுசமையல்-ந5ல

    அண்ணா, அக்கா 🤣🤣🤣🤣சிரிச்ச சிரிப்பிளை கண்ணீரும் வந்துட்டு semma அதுலயும் லாஸ்ட்ல அந்த பாட்டு வேற level 😅😅😅

  • @samsan20
    @samsan20 3 года назад +30

    காளை அடக்க சொன்னதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய உண்மை இருக்கது இன்னைக்கு தான் தெரிந்தது 😁😁..ஆண்களின் மனக்குமுறலை கண்முன்னே நிறுத்தும் உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் (இந்த கமெண்ட்டை நான் என் மனைவிக்கு தெரியாமல் பதிவிட்டுள்ளேன் ,படிக்கும் போது அதையே தாங்களும் பின்பற்றவும் )

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 года назад +4

    டாப் டக்கர் சந்துரு,செம மனதில் இருந்த இனம் புரியாத பாரம் குறைந்தது.நன்றி.Both of you proved that LAUGHTER the best medicine

  • @ramkik8574
    @ramkik8574 3 года назад +11

    Super 3 வர் நடிப்பும் கலக்கல் கலக்குற சந்துரு. சூப்பர் 👍👍👍 ராம்கி சென்னை.

  • @sadhammahima1644
    @sadhammahima1644 3 года назад +31

    வணக்கம்
    அருமையான நடிப்பு
    வாழ்த்துக்கள் மற்றும்
    Sister நீங்க அப்போக்கி இப்போ ஒல்லியா ஆயிட்டிங்க வாழ்த்துக்கள்

    • @apexrabhin803
      @apexrabhin803 3 года назад +1

      ruclips.net/video/7TnFWDhLTdM/видео.html

  • @thamaraisenthil3726
    @thamaraisenthil3726 3 года назад +13

    மனம் விட்டு சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி

  • @anandhakumark9781
    @anandhakumark9781 3 года назад +25

    நாலு நிமிடம் சீக்கிரமாக போய்விட்டது..... அருமை

    • @gramesh1284
      @gramesh1284 2 года назад

      Suren's innocences is really delightful. Nice team work, ammusing entertainment.

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 года назад +14

    அருமையான நகைச்சுவை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுது👌😂😂

  • @ajaykumar-ll3js
    @ajaykumar-ll3js 3 года назад +55

    அண்ணா கலக்குறிங்க இன்னும் நிறைய வீடியோ இதேபோல் கதைத்துக் கொண்டே போடுங்கள்😍😍😍

  • @angurajanguraj1240
    @angurajanguraj1240 2 года назад +8

    Super! Suren Vera Level & Chandru- Menaka கலக்கல் காமெடி.👌👌👌👍👍👍🤝🤝🤝

  • @swaminathank1872
    @swaminathank1872 3 года назад +55

    Very involved acting, portrays the dominating wife and timid husband beautifully such a way that one never gets fed up watching it. Well thought out concepts. Keep it up

  • @chandrasamu1788
    @chandrasamu1788 3 года назад +6

    எனக்கு எவ்வளவு கவழை இருந்தாலும் உங்கள் வீடியோ பாத்தால் நான் என்னய்யா மறந்து எல்லா கவழை யும் மறந்து விடுவேன் அண்ணா அண்னி

  • @ranjithkumarjesus7667
    @ranjithkumarjesus7667 2 года назад +10

    சுரென் அண்ணன் comedy சூப்பர்

  • @muru1973
    @muru1973 3 года назад +24

    Quality maintained in all aspects. Congratulations to the team.

  • @sethusm8093
    @sethusm8093 3 года назад +2

    அக்கா அண்ணா சுரேன் சூப்பர் அண்ணா அக்காவுக்கு பயந்த மாதிரி நடிக்கிரிங்களே சிரிப்புத்தான் வருகிறது அருமை

  • @paulroy4662
    @paulroy4662 3 года назад +14

    Casual acting. Menaka acting is super and Chandru's acting is awesome. Suren is a nice name who acts suitably well. Keep it up. Expecting more like this 👍

  • @indirajagannathan5450
    @indirajagannathan5450 3 года назад +12

    I enjoy ur language. Each video is so enjoyable.

  • @shamikshak2369
    @shamikshak2369 3 года назад +3

    I like the final touch...பாபபாபப பபப..பப்பர பப்பா...பாப பப பபப...பாப பப பபப...

  • @bals55
    @bals55 3 года назад +2

    Fingerprint password ninaivu vachuka mudiyalanu? Ennaya manushan nee !! Ha ha !! Super !!!!!!!

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 года назад +12

    எல்லோருக்கும் எல்லா துன்பங்களும் நீங்கி மன வளமும் உடல் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்... வரிசையா தரமான சம்பவங்கள் எப்படி கொடுக்கிறீங்க.... சிம்பிளா தெரியும் but நல்லா ஜோசிச்சு தான் செய்யணும் இப்டி. வாழ்த்துக்கள் 🙏🏽❤. நீடுழி வாழ்க நீங்களும் உங்க காமெடி பக்கும் அனைவரும்.

  • @rajeshn3737
    @rajeshn3737 3 года назад +20

    Hi Anna and Akka first of all i want to thank you both... Reason is my fiance is Sri Lankan Tamil and am from Tamil Nadu... Your videos has helped me a lot to learn Sri Lankan Tamil slang... She is so impressed by the am talking Sri Lankan tamil slang... Ella pugazhum ungal iruvarukae....

  • @nislanunitedgj7865
    @nislanunitedgj7865 3 года назад +7

    Our Akka and Anna doing their best. Keep it up. 0.43 I already thought Emadarman inside the house.

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +1

    FINGER PRINT பாஸ்வேர்டு HA...
    HA...HA... அருமை சகோதரர் அவர்களே வாழ்த்துக்கள்

  • @umaloshinisriskandan2270
    @umaloshinisriskandan2270 3 года назад +2

    Supper supper super😇💯👌👏 oh supper.😁😃🥳finger printukku password eppadi poduvathu endru therinthal plz ennakkum solli thanga meenaka.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 года назад +2

    கலக்குர சந்துரு.அருமை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @gokulakannannaveenkumar5463
    @gokulakannannaveenkumar5463 2 года назад

    Unmaiyileyey rendu perum super I really happy thanks

  • @govindv9300
    @govindv9300 2 года назад +1

    இந்தோ இந்தோ பெரிய கட்டு..... செம்ம

  • @srk8360
    @srk8360 2 года назад

    Excellent . மேனகா.. 😀😀😀😀😀
    சந்துரு. 👌👌மேனகா இதைக் கேட்டுக் கொள்ளவில்லை போல.⁉️⁉️⁉️🤭🤭🤭🤭
    🤣🤣🤣

  • @sakthikumar7390
    @sakthikumar7390 2 года назад +1

    I am, india, a all, unga lathu, video, romba, pidikkum, chandru, menaga, so, sweet, thanks

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +3

    நல்ல நகைசுவை சிரித்து ரசிக்க வைத்ததற்கு நன்றி 😃😃😃👍😃😃

  • @vinovino4807
    @vinovino4807 3 года назад +1

    Super Anna enna. Eanda mahaluku 7 vayathu ungala, Akkava Romba podikikum unga videos thavarama Avathan Paapal. Eapovavathu ungala nerla paakanum enduva.

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 3 года назад +1

    Super...... Super.....Super........

  • @saraal3one619
    @saraal3one619 3 года назад +4

    Very nice Anna akka super 👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹❤❤❤😁😁😁

  • @surensuren7091
    @surensuren7091 3 года назад +2

    ஜயோ ஜயோ செம காமெடி அண்ணா அக்கா அப்புறம் சுரேன் அண்ணா

  • @ASWINDURAIRAAJ
    @ASWINDURAIRAAJ Год назад

    Good concept. Sister's action very very super.

  • @mathikaranerasakumar5484
    @mathikaranerasakumar5484 3 года назад +2

    உங்க நடிப்பு மிகவும் பிடிக்கும் எனக்கு

  • @vidhula.l3755
    @vidhula.l3755 2 года назад

    காளை அடக்கினார்கள் என்றால் தான் மனைவியை அடக்கமுடியும் புரிகிறதா தம்பி. அருமை உங்கள் பதிவுகள் அனைத்து அருமை

  • @steelwel3015
    @steelwel3015 3 года назад +1

    சூப்பர் ஆதரவு தருகின்றோம்
    Valarum arivu RUclips 👍

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 года назад +79

    அருமை மூவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் பொய் பேசும் போது கவனமாக அக்காவிடம் பேசவும்

  • @ashokashwath2773
    @ashokashwath2773 2 года назад

    வாழ்த்துகள் நீங்க பன்ற வீடியோஸ் எல்லாம் நல்லாவே இருக்கு யார் மனதையும் புன்படுத்தாமல்

  • @stevejoseph5798
    @stevejoseph5798 3 года назад +5

    சரி சந்துரு
    மேனகாவுக்கு தெரியாமல் அப்படி எங்கு தான் போனார்
    😂😂😂😂😂😂

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +2

    அருமையான நகைச்சுவை... சிறப்பு உள்ளது. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 3 года назад +94

    மேனகாவை புத்திசாலியாகவே பார்த்து பழகிவிட்ட எங்களுக்கு "Finger Print Password" காமெடியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது! எனினும், அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

    • @hariharasubramanian8142
      @hariharasubramanian8142 3 года назад +6

      கதைக்கு கால் உண்டா கை உண்டா எல்லாம் சிரிப்பதற்குதானே

    • @meeriakamal4085
      @meeriakamal4085 3 года назад +2

      Buddhisali onrum illai...chumma adhiharam thool parakum...illati ash colour socks ondrum adhuku jodiya karuppu colour socksum kondu vandhu kudupangala,idhula chappathukulla dhane podaporinga,chumma potutu ponga😂😂😂😂😂😂. Thangu thadangalillamal vasanam nanraha pesi bore adikamal nadikirarhal.Chandru mounamave arumaya nadikirar

    • @poonaikutty9336
      @poonaikutty9336 3 года назад +2

      Antha car ku start button enga iruku nu ketta video innum neenga pakkala pola iruke...

    • @jayasarah1542
      @jayasarah1542 3 года назад +1

      😁😁🤣😀

    • @jayasarah1542
      @jayasarah1542 3 года назад +1

      🇧🇭⚽️

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 года назад +1

    சந்துரு அண்ணா உள்ளே..உங்களுக்கு அடி இருக்கு... உங்கள் நண்பர் போனதுக்கு அப்பரம்😃😃😃😃😃😃😃😃👌👌

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 года назад +9

    கலக்குறைங்கே சந்துரு அண்ணா 🤣🤣👍👍🏾

  • @venkatmuthuv6989
    @venkatmuthuv6989 3 года назад +1

    Sema sema suppar na Romba enjoy panna thanks for your videos

  • @sivatheva2307
    @sivatheva2307 3 года назад +21

    எல்லா வீட்லயும் உந்த password பிரச்சனை தான் போல! மறக்காமல் இருக்க போடாமலே வைச்சிருக்கலாம்.

  • @PNVGIRI
    @PNVGIRI 3 года назад +5

    Hahaha; all the three have acted nicely; Kudos

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 года назад

    இயற்கையாக இருக்கிறது உங்களின் அத்தனை பதிவுகளும்

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 3 года назад +14

    Awasom creation both of you Great Acting with humor sence 😍😍😍😍🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @govindarajan.3720
    @govindarajan.3720 3 года назад

    Menaka Reactions very very super. Apuram ungaluku iruvarukum uruthunaiyaga varum narean nadippum arumai.

  • @minthujah
    @minthujah 3 года назад +1

    செம செம சொல்ல வார்த்தை இல்லை செமையோ செமை👌👌👌👌👍👍👍👍

  • @samuelprabhurajan
    @samuelprabhurajan 3 года назад +1

    super Chandru.....Menaka.......

  • @srividhya2953
    @srividhya2953 3 года назад +1

    Your all performance too amazing.

  • @mpunithavalli9423
    @mpunithavalli9423 3 года назад +2

    Hai akka Annan h r u. My parents birthplace at Sri Lanka hmm ur comedy very nice 🤣🤣 vazhththukkal innum melum munnettam kana

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 3 года назад

    Vungal video va thirumba thirumba paarthalum saghiikamal paarkkalam vera leval

  • @vigneshkumarvlog
    @vigneshkumarvlog 3 года назад +1

    semma ....really super...

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 2 года назад

    சந்துரு மேனகா உங்கள் நகைச்சுவை தமிழ்நாட்டு சிறந்த த எங்கள் கலைவாணர் சிந்திக்க வைத்து உள்ளார். நகைச்சுவை அவர் சொன்ன வார்த்தைகள் அருமையாக இருக்கும் உங்கள் நகைச்சுவையும் அதே மாதிரி இருக்கு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் நன்றி நன்றி நன்றி 👍👍👍👍

  • @manikandannatarajan2488
    @manikandannatarajan2488 3 года назад +1

    bro super. . unga t shart la oru kit erukula. its name pls and usage tell me. bro

  • @jodyshan6879
    @jodyshan6879 3 года назад +4

    I love you guys!! AWESOME 👌

  • @jeyakumar8235
    @jeyakumar8235 3 года назад +1

    அருமை சகோதரர் அவர்களே வாழ்த்துக்கள்

  • @soundararajan.n8099
    @soundararajan.n8099 2 года назад

    சந்த்ருஅவர்களே.உங்கள்வாழ்க்கையிலே.எப்பொழுதும்.இப்படிசந்தோஷமாக.இருக்க.வேண்டுகிறேன்

  • @nafeerhabeeb6785
    @nafeerhabeeb6785 3 года назад +3

    Super video Anna and Akka 👍💯👍💯

    • @chandrakala6142
      @chandrakala6142 3 года назад

      சந்ரு அண்ணா big boss போக வாய்ப்பு இருக்கு ராஜா

    • @nafeerhabeeb6785
      @nafeerhabeeb6785 3 года назад

      @@chandrakala6142 அவர் பவம் நல்ல மனிதர்

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 3 года назад +1

    super 3varum nalla varuviga 💐💐💐💐
    oreiiii seiiiireiiiiii puthan 😂😂😂😂😂😂😂

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 года назад +16

    மனிசனுக்கு நிம்மதியே இல்லை. இந்த பொண்டாட்டிகள் ,புருசன்மார்களை படுத்துறபாடு.. சூப்பர் ❤️❤️❤️❤️🌹❤️👍

  • @priyaumanath4215
    @priyaumanath4215 3 года назад +8

    Anna&Anni always rocking 🥰🥰🥰🥰🥰

  • @ravi-xk8hz
    @ravi-xk8hz 3 года назад

    Please upload many videos .so super

  • @ssjm1788
    @ssjm1788 3 года назад +11

    அடிக்க வேண்டும் என்று நினைத்து கல்யாணம் கட்டினால் நாம்,அடிவாங்கப்போறம் என்று அரத்தம்

  • @RajRaj-ul9le
    @RajRaj-ul9le 3 года назад +1

    Anna..... Notification varullilla

  • @sutharsinisutharsini5803
    @sutharsinisutharsini5803 3 года назад +3

    சூப்பர் 👌

  • @articpiegrapefruit
    @articpiegrapefruit 3 года назад +4

    அருமை

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +7

    Finger Print password super comedy. CONGRATULATIONS

    • @mansoorgfamily
      @mansoorgfamily 3 года назад

      Eppadi ellam yosikkaranga....nalla iruku

  • @shanthakumarj8490
    @shanthakumarj8490 3 года назад

    Very nice. Family.
    God bless you all happiness and family members. 🙏🙏❤️

  • @sasikala9795
    @sasikala9795 3 года назад +6

    அய்யோ சிரிப்பு தாங்க முடியல 😃😃😃😃👌

  • @nandinikugan6329
    @nandinikugan6329 3 года назад +2

    Ayyo pavam anna.super vera leval 2 perum.

  • @rajathykala9250
    @rajathykala9250 3 года назад +13

    Vera level 😂😂😂😂😂😂😂

  • @pitquote
    @pitquote 3 года назад

    KALAKKAREYDAA CHANDROO-SUPER EMOTION-

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 3 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rssankar7632
    @rssankar7632 3 года назад +1

    😀😀😀😀😀🔥🔥🔥🔥
    வந்ததும் finger print password 🔥🔥🔥🔥😀😀

  • @babygirlsangels
    @babygirlsangels 3 года назад +3

    🤣🤣🤣🤣🤣🎁very true anna…samsaaram athu minsaaran 🤣🤣🤣🤣🙂anna & akka…good video….🙂🙂👍👍🤣🤣🤣🤣👋👋🌺

  • @thanusiya3310
    @thanusiya3310 3 года назад +2

    Hi Anna akka, all videos super👍 “anna phone la kathaikkirathu car Bluetooth la connect aaki maaddu padura mathiri oru video seinko”

  • @Arushi_S04
    @Arushi_S04 3 года назад +2

    காளை ய அடக்கினா தான் பொண்டாட்டி ய அடக்க முடியும் எண்டு solluveenka எண்டு எதிர் பார்த்தன். நானும் ஸ்ரீலங்கா என்று சொல்லுறத்தில peruma padiran😂😂😂😂

  • @wilfreddaniel9150
    @wilfreddaniel9150 2 года назад

    you guys superb !!!!!! keep it up

  • @sujathak2298
    @sujathak2298 3 года назад +2

    Super menaka and chandu sir😃😃😃😃😃

  • @askafawzan8330
    @askafawzan8330 3 года назад +3

    Hii Anna
    Super
    Ungala eanakku romba pidikkum Anna
    Like you so much

  • @meloshajude5988
    @meloshajude5988 3 года назад +3

    Super reactions Bro and sis 👏👏👏

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 года назад +1

    பிங்கர்..பிரிண்ட்😃😃😃😃😃😃👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kamalhasan1915
    @kamalhasan1915 3 года назад +4

    Unga comedy very nice pa kamal from south Korea

  • @lordofsivan8841
    @lordofsivan8841 3 года назад

    super ra erunthathu entha video

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +1

    கல்யாணம் கட்டிப்பாரு வீட்டுக்குள்ளே அடி உதை குத்து இதெல்லாம் நடந்துவிடும் 👌👌👌

    • @apexrabhin803
      @apexrabhin803 3 года назад

      ruclips.net/video/7TnFWDhLTdM/видео.html

  • @vasuthuraisamy6700
    @vasuthuraisamy6700 3 года назад +3

    Anna and akka Vera Level

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 года назад +1

    அருமையான கோமெடி வாழ்த்துக்கள்💐💐

  • @dhushandhushan8955
    @dhushandhushan8955 3 года назад +1

    Super akka Anna very nice

  • @prabhulingam7526
    @prabhulingam7526 3 года назад +1

    super bro.....

  • @princeantony4378
    @princeantony4378 3 года назад +1

    Ultimate bro & sister keep rocking🤣🤣🤣

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 3 года назад

    Migavum arumai super Malaysia