தையல் ஊசி | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2021
  • #chandrumenaka #tamilcomedy #rjchandrumenaka
    Our Vlogs Channel ‪@RjChandruVlogs‬
    Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    sri lanka tamil youtube channel - sri lanka tamil comedy
    Sri Lanka comedy Tamil - ilankai tamil comedy
    Sri Lanka jokes - Chandru Menaka comedy
    Chandru Menaka New Video - Rj Chandru Vlogs - Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos Husband Sothanaigal
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk
    1- / rj__chandru
    2- www.tiktok.com/@rjchandrulk?​​
    3- / chandrulk
    4- / djchandrulk
    ​#rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
    #rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
    #chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
    rj chandru menaka rj chandru
    rj chandru comedy
    rj chandru & menaka comedy
    rj chandru menaka restaurant
    rj chandru menaka videos
    rj chandru menaka hotel comedy
    chandru p
    chandru menaka new comedy
    chandru menaka jokes
    srilankan couple tamil comedy
    srilankan tamil comedy
    sri lankan husband and wife comedy
    சந்துரு மேனகா
    sri lanka comedy tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,1 тыс.

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 3 года назад +1993

    சந்துரு மேனகா இவர்களை ரொம்ப பிடிக்கும் என்றாள் ஒரு லைக் 👍👍👍👍👍👍போடுங்க

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 года назад +8

      I like so much 💐💐

    • @ssjm1788
      @ssjm1788 3 года назад +4

      @@sithyrifaya6607 இவ்வளவு நாளும் பிடிக்காமல்தானா அங்கே கிடக்கிறோம்

    • @surensuren7091
      @surensuren7091 3 года назад +6

      பிடிக்காதவங்க யாருமே இல்லை

    • @Sivakumar-le7vi
      @Sivakumar-le7vi 3 года назад +3

      சரி அண்ணா அக்கா மன்னிக்கவும்

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 года назад

      😍😍

  • @enokashley2906
    @enokashley2906 3 года назад +547

    சந்துரு மேனகா videoவை தொடர்ந்து மிஸ் பண்ணாம enjoy பண்ணி பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க!

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 года назад +257

    அக்கா, நீங்க கோணி தைக்கிற ஊசி தந்தாலும் அண்ணனால் நூல் கோர்க்க முடியாது. அண்ணனுடைய நிலைமை அப்படி

  • @shamikshak2369
    @shamikshak2369 3 года назад +271

    சார் நீங்கள் அனைவரையும் வாங்க போங்க என்று அழைப்பது மிகவும் அழகாய் இருக்கிறது... அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடம் இது...

    • @renukaashok5381
      @renukaashok5381 3 года назад +22

      Yes, எங்கள் நாட்டுல அநேகமானவர்கள் கதைப்பது இப்படி தான், நாங்கள் சிறுவயது முதல் இப்படி தான் பேச பழக்குவம்.

    • @shamikshak2369
      @shamikshak2369 3 года назад +2

      @@renukaashok5381 Nallathu... Nowadays I see kids calling their father by Name and saying Nee Vaa Po...

    • @forex8857
      @forex8857 3 года назад +1

      @@shamikshak2369 that is also accepted. That is the real method. But I love the way that chandru say நீங்க வாங்க போங்க.

    • @forex8857
      @forex8857 3 года назад +8

      என் அப்பா என்னை நீங்க வாங்க போங்க என்றுதான் அழைப்பார். வாறீங்களாம்மா, சாப்பிட்டீங்களாம்மா என்றவசொற்களை கேட்கும் போதே உருகிப்போய்விடுவேன். ஆனால் இது எனக்குத்தான். அண்ணணுக்கு டேய் எரும மாடு etc etc

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 года назад +1

      😍😍

  • @jegan6701
    @jegan6701 3 года назад +130

    அருமை! மிக அருமை!!
    சந்துரு விரைவில் வீறு கொண்டு எழவேண்டும் என்று அப்பாவிக் கணவர்கள் சார்பில் கடவுளை
    பிரார்த்திக்கிறோம் !

    • @sritar985
      @sritar985 2 года назад +3

      உண்மைதான். ஆனால் நகைச்சுவை மங்கிவிடும். தமிழின் வார்த்தை அழகு. மரியாதையான வார்த்தைகள்.

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 2 года назад +87

    இந்த நிகழ்ச்சி மிகவும்
    அருமை. மனம் விட்டு
    சிரித்தேன்
    தமிழ் இலங்கையில்தான்
    பேசப்படுகிறது
    நாம் வெட்கப்படவேண்டும்

  • @chuchujuma
    @chuchujuma 3 года назад +151

    தமிழக TV, Cinema மற்றும் கரடுமுரடான இயல் தமிழ் கொடுந்தமிழாய் ஆனதால், செவிக்கினிதாய் வந்து விழும் நம் பண்டைத் தமிழ் வார்த்தைகளுக்காகவே இங்கு வருவது உண்டு. மேம்படுத்தப்பட்ட நகைச்சுவை கூடுதல் விருந்து!

    • @ass4158
      @ass4158 2 года назад +1

      Super thambi

    • @jeevahanthonimuthu3348
      @jeevahanthonimuthu3348 2 года назад +1

      Kanakela puli kotal edutha edukatha

    • @activeant155
      @activeant155 2 года назад +1

      அருமையா சொன்னீக்க. நன்றி

  • @thanikuyil7886
    @thanikuyil7886 2 года назад +35

    சிரிப்பு தாளல,,,,,இருவரும் நல்ல பணியை மேற்கொண்டு உள்ளீர்கள்,,,,மனமகிழ்ச்சி,,,,தொடருங்கள் உங்களண்ட இந்த கலாட்டாவை,,,,

  • @bhuvaneswarikeerthivasan3647
    @bhuvaneswarikeerthivasan3647 3 года назад +338

    மன அழுத்தம் குறைகிறது.. ஒவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன் உங்களது வீடியோவை கண்டிப்பாக பார்ப்பேன் அற்புதம்...

  • @user-ub7oq3fw3w
    @user-ub7oq3fw3w 3 года назад +186

    வரலாறு முக்கியம் அமைச்சரே 😂. தையல் ஊசி செம்ம trich uh😂

  • @menorah5354
    @menorah5354 3 года назад +63

    04:37 பட்டம் விட சொல்லேல 😁 அக்கா வேற லெவல்... Love ❤️ you Both 😘😘

  • @three3rf761
    @three3rf761 3 года назад +238

    தையல் ஊசி இல்ல ,குண்டூசி அருமை வாழ்துக்கள்,🏆🌎🌏🌍🌍🏆

    • @staross2599
      @staross2599 3 года назад +1

      xD

    • @JNK369
      @JNK369 3 года назад +1

      😅🤣🤣🤣🤣🤣

  • @vshekar232
    @vshekar232 3 года назад +13

    தையல் ஊசி இல்லை அது குண்டூசி அதை கவனிக்கவில்லை bro! இதை நான் எதிர்பார்க்கவில்லை. Great 👍👏👏👏👏👏😂😂😂😂😂. I like this joke very much great job RJ Chandru&Menaka ji

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Год назад +1

      எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் அதே மாதிரி தாங்க முடியாத சிரிப்புதான் வருகிறது 😀😬

  • @jayaravi8792
    @jayaravi8792 2 года назад +70

    Happy to watch fully laughing.. மன அழுத்தம் நீக்கும் மருந்து

  • @nsganesh97
    @nsganesh97 3 года назад +24

    மேனகா அக்கா நீங்க இங்க இருக்க வேண்டியவர் இல்லை அமெரிக்காவில் உள்ள NASA விஞ்ஞான பிரிவில் வேலை செய்யும் அளவிற்கு விஞ்ஞான திறமை உடையவர். சந்துரு அண்ணா பேசாமல் இங்கே வந்து விடுங்கள் நாம் புதிதாக வேறு ஒரு கூட்டணி தொடங்குவோம் பாதிக்கப்பட்ட கணவர்மார்களுக்காக.

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 года назад +96

    தம்பி சந்துரு நிங்கள் ஒரு விஞ்ஞானி பெண் உடன் குடும்பம் நடத்துவதை மரந்துவிடாதிகள். மேனகா வாழ்க மேனகா வாழ்க மேனகா வாழ்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👑👑💐💐

  • @hemalekha8627
    @hemalekha8627 3 года назад +16

    உங்கள் பதிவுகள் நல்ல மன மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள்.

  • @asd7109
    @asd7109 2 года назад +5

    மரியாதயாய் பேசுவது மிக அழகு.

  • @srinivasanr7865
    @srinivasanr7865 3 года назад +6

    ஆகா ஒரு ரகசியத்தை தெரிந்து கொண்டோம். அதாவது ஊசியும் நூலும் கோர்ப்பதில் இப்படி ஒரு துப்பறியும் ரகசியம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டோம். நன்றி Bro

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 года назад +5

    I wonder why Genius Menaka is always winning the race…you guys rocks from Lanka…

  • @sathyamoorthiramasamy6265
    @sathyamoorthiramasamy6265 3 года назад +87

    அய்யய்யோ இந்த வீடியோவை மனைவிமார் பார்த்தால் நம்மையும் இது போல் நூல் கோர்க்க சொல்லுவாங்களே😥😥😥😥

  • @mmmmelbourne9247
    @mmmmelbourne9247 3 года назад +15

    5:00 அது தையல் ஊசி இல்ல குண்டூசி வெளியில போயிட்டு வந்தது போது எப்படி எல்லாம் சோதிக்கிறார்கள்..

  • @habibbarak1441
    @habibbarak1441 3 года назад +6

    இருவரின் இலங்கை தமிழ் உச்சரிப்பு பிரமாதம். ஆங்கில கலப்பில்லாத தூய தமிழ் வார்த்தைகள். செவியில் தமிழ் மழை பொழிகின்றது.

  • @sjathusjathu4098
    @sjathusjathu4098 3 года назад +16

    அருமை 😆😀😆😆😀😀😀😀😀😀😀😆😆😀😆😀😆

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh 3 года назад +3

    Superb....hope more videos from you both.Good effort and really appreciate you guys.வாழ்த்துகள்.பேரன்புடன் மலேசிய சகோதரி.

  • @meena4070
    @meena4070 2 года назад +4

    வாய் விட்டு சிரிக்க வைக்கும் மேனகா சந்துரு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @swaminathank1872
    @swaminathank1872 3 года назад +19

    ரொம்ப பிரமாதம். சிரிப்பு நிற்காமல் வருகிறது.👍

  • @asariyahhari5467
    @asariyahhari5467 3 года назад +37

    திருநெல்வேலி பெண்களுக்கு தெரியாத பல ரகசியங்களை சொல்லி கொடுக்கிறீங்க சிஸ்டர்! மனைவிளிடம் மறைக்க இயலவில்லை

    • @Its_me_vkp
      @Its_me_vkp 3 года назад +3

      எந்த திருநெல்வேலி?( தமிழ்நாடு, தமிழீழம்)

    • @trmforever1117
      @trmforever1117 3 года назад

      @@Its_me_vkp s

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +2

      @@Its_me_vkp ஓ... இலங்கையிலும் ஒரு திருநெல்வேலி உள்ளதோ.

    • @Its_me_vkp
      @Its_me_vkp 3 года назад +2

      @@RD.Davash-pc3tr இருக்கு சகோ, நான் தமிழ்நாடு தான்.search it on Google.

    • @tamilstarsentertainment5895
      @tamilstarsentertainment5895 3 года назад +1

      @@RD.Davash-pc3tr iruku
      in jaffna

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 3 года назад +8

    என் மனசில் உள்ள பாரமே கொறஞ்சுடுச்சே 😂😂😂😂😂

  • @prakashm9755
    @prakashm9755 3 года назад +64

    அழகான தமிழ் உச்சரிப்பு

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +40

    மொத்தம் எல்லா பாடமும் சேர்த்து 35 எடுத்துருப்பார் போல்😂😂😂😂😂😂

  • @usharajeswari8714
    @usharajeswari8714 3 года назад +10

    How many time I am watching this video. Fantastic

  • @anuramr7778
    @anuramr7778 3 года назад +17

    This time Chandru Anna Ku check mate 😂🔥

  • @veerapandiyanp1709
    @veerapandiyanp1709 2 года назад +7

    சாக போவது போல் இருந்த மனநிலை யை. உங்க video பார்த்து இப்படி d ஐயும் வாழலாம்.

  • @gopinathan7939
    @gopinathan7939 2 года назад +12

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்🌸🌺🌸🌺

  • @hemarsun4126
    @hemarsun4126 3 года назад +19

    இந்த பதிவு சபாஷ்
    .எப்பவும் சந்துரு அவர்களே தோற்றுப் போகிறாரே . ஏன்

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 года назад +9

    இவளவு நேரமா மண்டமேல உள்ள கொண்டைய மறந்துட்டிங்க சந்துரு-
    தையல் ஊசிக்கும் குண்டுசிக்கும் வித்தியாசம் தெரியல - போதை😀😀😀👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @ss..digitalhd1295
    @ss..digitalhd1295 3 года назад +5

    Yen manikkoodu vela seiyalaya sema Anna anni🤣🤣🤣🤣

  • @ssjm1788
    @ssjm1788 3 года назад +25

    அது அந்த காலம். இப்ப பொய் சொன்னால்தான் வாய்க்கு பிரியானி கிடைக்கும்

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 года назад +5

    அடடடடா நான் எதிர் பார்க்கவே இல்ல குண்டூசி எண்டு அருமை அருமை 😄😄😄😄😄

  • @mohamedsafran3912
    @mohamedsafran3912 3 года назад +24

    எதிர் பார்க்காத ஒருத்தர்
    செந்தூரன் அண்ணா😍😍😍
    👌👌

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c 2 года назад +4

    குண்டுசி நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நான் வாய்விட்டு சிரித்து விட்டேன்.. மிக்க மகிழ்ச்சி.. நான் தமிழ்நாட்டிலிருந்து ௮ருள்.

  • @ganeshguruvaiaru9207
    @ganeshguruvaiaru9207 2 года назад +2

    அழகிய தமிழ் வார்த்தைகள் கேட்பதற்கு மனம் தூண்டுகிறது

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +19

    சந்துரு நூல்கோர்க்கும் போது என்னால சிரிப்பு தாங்க முடியல😁😁😁

  • @nislanunitedgj7865
    @nislanunitedgj7865 3 года назад +18

    Oh God, I can't stop laughing guys.

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 года назад +20

    Chandru: Maattikitten... Mattikitten( Sing in high pitch)
    What a fantastic method to test drunken man..??

  • @n.swaminathan4438
    @n.swaminathan4438 3 года назад +1

    Sema vera level ...superb....

  • @giftyrg11
    @giftyrg11 3 года назад +4

    Hahaha...pattam veda sollalala....super dialogue 🤣🤣🤣

  • @chuttyganapathy5788
    @chuttyganapathy5788 3 года назад +3

    சூப்பர் !
    அருமை!
    இது என்னடா வம்பா போச்சி!
    கவுண்டமணி & செந்தில் காமொடியவிட பெரிய காமொடியா இருக்கிறது!
    மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி!

  • @subeerboss2242
    @subeerboss2242 3 года назад +5

    pona vaaram thana ellam erichom hahahahahha mass

  • @yushanthiyushanthi4183
    @yushanthiyushanthi4183 3 года назад +1

    Semma...... anna nalla maattittaru.
    Ungada comedy ealla super a irukku Anna Akka 👍👌👌👌👌👌🤣

  • @arunaarunaganesh3895
    @arunaarunaganesh3895 3 года назад +4

    Thalaiva super Vera level marana mass Thoothukudi Tamil Nadu India by ganesh ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏

  • @umadasan5747
    @umadasan5747 3 года назад +11

    Sema😂😂😂❤️❤️😂😂

  • @saraal3one619
    @saraal3one619 3 года назад +8

    Wow super Anna akka 😀😀😀😆😆😁😁😂😂🤣🤣🤣🤣

  • @spkumar7676
    @spkumar7676 3 года назад +1

    Anna,akka unga videos ellam nalla irukku.ithuvum super❤

  • @DineshKumar-et8eo
    @DineshKumar-et8eo 3 года назад +1

    Semmmma supar

  • @venkatmuthuv6989
    @venkatmuthuv6989 3 года назад +14

    Hi anna I'm from thamil nadu ungal videos enakku romba pudikkum love anna akka ❤️❤️❤️❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +1

      தமில் நாடு அல்ல, தமிழ்நாடு.

    • @venkatmuthuv6989
      @venkatmuthuv6989 3 года назад

      Sorry sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +4

      @@venkatmuthuv6989 மண்ணிப்பு தேவையற்றது தோழரே. நம் தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து முழுமையாக தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @sdjr7361
    @sdjr7361 3 года назад +8

    Super episode 👍👍👍
    😂😂😂😂😂😂
    Relieved stress❤️❤️❤️

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 3 года назад +58

    😁😁👍
    மணிக்கூடு(home clock) மணிக்கூண்டு(city tower clock) சொல்லின் அர்த்தமும் புரிந்தது.

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 3 года назад +4

      மணிக்கூண்டு என்பதை தான் மணிக்கூடு என்று சொல்றாங்க என்று நினைத்தேன் உங்கள் பதிவில் தான் அர்த்தம் புரிந்தது இரண்டும் தனி தனி அர்த்தம் என்று

    • @venkatesansubburaj1372
      @venkatesansubburaj1372 3 года назад +2

      @@vijayalakshmikaliyaperumal2718 வணக்கம்.நானும் கி.செ.துரை அவர்களின் செய்தியால்தான் முதன்முதலாக அன்று புரிந்தேன்.தெளிந்தேன்.
      கருத்துரைக்கு
      நன்றி.

    • @amiemohan8578
      @amiemohan8578 3 года назад +1

      @@venkatesansubburaj1372 we use to say manikoondhu in SL and Malaysia to refer clock

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 2 года назад +1

      கடிகாரம் என்பதைவிட மணிக்கூடு என்பதே சரியான வார்த்தையாக உள்ளது.

  • @mohamedabdulkadir31
    @mohamedabdulkadir31 3 года назад +3

    Enna oru alazhu srilankan Tamil...

  • @MaizAhamed
    @MaizAhamed 3 года назад +13

    Super bro

  • @sridhanyachinnu6303
    @sridhanyachinnu6303 2 года назад +15

    Loved to watch all your videos.You both are really positive boosters.enjoying all the hilarious moments when I am having mood swings.

  • @shanthininarendrakumar6866
    @shanthininarendrakumar6866 3 года назад +1

    Super, arumai..... 😁😁😁😁😁😁

  • @fathimamafasa6767
    @fathimamafasa6767 3 года назад

    Supper chandru bro & menaka sis I am ur best fan wish you all the best bro & sis oggal 2varin inda moyatchi appaum todara vendum 👍

  • @sun6v546
    @sun6v546 3 года назад +16

    My Two Little Sweet Hearts ..... Chandiran Menagai. Lots of love from Bangalore . You are the sweetest couple on the internet. God bless you Both ....😘😘😘😘😘...............

    • @adhilakshmi1438
      @adhilakshmi1438 2 года назад

      அருமை அருமை மனம் விட்டு காலையிலிருந்து பார்த்து பார்த்து சிரித்தேன் நன்றி தொடரட்டும்

  • @paramaguruchandran9438
    @paramaguruchandran9438 Год назад +21

    உங்களது இந்த சிறப்பான சிரிப்பு தொகுப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள் 🤗

  • @Myindia-mf5mf
    @Myindia-mf5mf 2 года назад +1

    ஹாய் சார் வணக்கம் சார் எங்களுக்கு எதுவும் டென்ஷனாக இருந்தால் உங்க வீடியோவை தான் பார்க்கிறேன் நிறைய நிம்மதி சந்தோசம் இருக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад +2

    இவர்கள் நடிப்பு எமக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி சந்துரு மீனு..

  • @fn..fanoos4254
    @fn..fanoos4254 3 года назад +6

    👍👍👍👍👍😃😃😃😃 ஹா ஹா ஹா ஹா 😝😝😝😝

  • @shiyamashaheed9058
    @shiyamashaheed9058 3 года назад +6

    Oh my god I can't stop laughing 😆

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 2 года назад +2

    கணவன்கள் பதிலை எந்த மனைவி நம்பியிருக்காங்க 😂🤣😂

  • @jaya88chem06
    @jaya88chem06 3 года назад +1

    Love to watch your videos..Sema!!

  • @nareshraam937
    @nareshraam937 3 года назад +3

    Vara level akka anna 🔥🔥😍

  • @hemasundar3752
    @hemasundar3752 3 года назад +3

    What a way to find out🤣🤣. Super idea, Menaka 👌👌

  • @kumariku2048
    @kumariku2048 3 года назад +2

    கவளயா இருக்கும் பொது உங்க வீடியோ பார்பேன் வாழ்த்துக்கள்

  • @aparnakumaran1510
    @aparnakumaran1510 3 года назад +1

    Super extraordinary both of you...I am a psychologist working in Saudi Arabia...many at times I watch your videos repeatedly...its s great stress buster...truly amazing...for a long time wanted to comment...very natural and very interesting...Kudos to both of you...thamizh...miga miga arumai...after a long time hearing tamizh names of school subjects...very sweet 😊

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 года назад +4

    ஐயோ தையல் ஊசிக்கு வந்த சோதனை சந்துரு படும் வேதனை😆😆😆😆😆😆

  • @mathivanann7839
    @mathivanann7839 2 года назад +8

    இவ்வளவு காலம் வீண்!!சிறப்பு..சிந்திக்க...!வைக்கும் பதிவு...!!

  • @tamilcomedy8558
    @tamilcomedy8558 3 года назад +1

    Supar akka supar anna நீங்க போடுற வீடியோ அனைத்தும் வாழ்த்துக்கள்

  • @beaudanidanielruby6251
    @beaudanidanielruby6251 2 года назад +1

    Semma super ..... Made for each other...... Nice entertainers....

  • @alfintrs1256
    @alfintrs1256 3 года назад +4

    I love you chellam Dubai 😍😍😍 keep going on our congratulation your growth you want to receive 1 million

  • @sadhammahima1644
    @sadhammahima1644 3 года назад +3

    😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
    அருமையான நடிப்பு 👍👍👍👍👍👍

  • @ezhilshan5464
    @ezhilshan5464 3 года назад +1

    Ungaloda ilangai tamizh 😍👌 ketuteaaa irukalam pol iruku 👌👏

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 21 час назад

    Great comedy… குண்டூசியில் கோர்க்க வைத்த மேனகா.. இருவர் நடிப்பும் இயல்பாய் உள்ளது 🎉🎉

  • @mohamedrasool6486
    @mohamedrasool6486 3 года назад +5

    Hi anna akka ❤️❤️❤️ tamilnadu

  • @NatarajanAV
    @NatarajanAV 3 года назад +7

    அழகு தமிழ் ❤️

  • @sathiskumar9629
    @sathiskumar9629 3 года назад

    Super comedy akka ,anna
    ippodhella vadivel ,Kovai sarala comedy illayenu kavala padravangaluku neenga 2 perum irukinga. Enga aadharavu endrum ongaluku.

  • @sivakumarpillay2178
    @sivakumarpillay2178 3 года назад +2

    Good combination n story's make sense...

  • @merisanamya3647
    @merisanamya3647 3 года назад +3

    Semma semma 💯

  • @sethusm8093
    @sethusm8093 3 года назад +3

    அக்கா அண்ணா தாங்கள் இருவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள் செல்லங்கலா

  • @JaffnaTharma
    @JaffnaTharma 3 года назад +1

    சிறப்பு

  • @rameshn548
    @rameshn548 3 года назад +1

    super anna...and akka

  • @Jeevan.Canada
    @Jeevan.Canada 3 года назад +5

    As I live in Canada, police do breathalyzer test though a device. But your guys test is more accurate l think..lol 😂😂😂

  • @bavanitha.n9945
    @bavanitha.n9945 3 года назад +5

    🤣🤣🤣👍👍

  • @jansid9272
    @jansid9272 2 года назад +1

    எத்தனையோ கணவன்மார்களுக்கு மனைவி சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது... என்ன செய்வது....வாழ்ந்து தான் ஆக வேண்டும்...

  • @hemathevan3694
    @hemathevan3694 3 года назад

    Super anna & akka. senthuran sariyana idathuku vanthu irulinga வாழ்த்துக்கள்

  • @drsubbiahresearchgroup6225
    @drsubbiahresearchgroup6225 3 года назад +3

    Welcome செந்தூரன் we can expect more comedy from you too ,👍😊

  • @Astro.VKR.BASKARAN
    @Astro.VKR.BASKARAN 3 года назад +3

    😀😀😀மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 👍😂😂

  • @ushausha5431
    @ushausha5431 2 года назад

    Excellent show.very much relaxing. Thank you.

  • @kirukiru9220
    @kirukiru9220 3 года назад +2

    Super comedy🥰😍😆😆😁😁😄😄😃