சும்மாதானே இருக்கிறிங்க 😂 | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1 тыс.

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 3 года назад +19

    நாம தமிழ்நாட்ல மட்டும் ஏழரைகோடிக்கும் மேல் இருந்தும் இன்னும் ஒரு மில்லியன் subscribers வராதது ஆச்சர்யமே….. மிகவும் சிறப்பாக உள்ளது. மென்மேலும் வளர உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள்.💐💐

  • @ravik9780
    @ravik9780 3 года назад +274

    அக்காவோட தமிழ் பேச்சு மிக அழகு ,
    அண்ணா எங்க விட்டுலேயும் இதே தான் 😂

  • @harshnyniththi5949
    @harshnyniththi5949 3 года назад +117

    அண்ணா உங்க நடிப்பை என் 5வயது பிள்ளை அடிக்கடி பார்த்ததையே திரும்ப திரும்ப பார்த்து சிரிப்பா. உண்மையிலயே வேற லெவல்

    • @user-nt4nm4fb3u
      @user-nt4nm4fb3u 2 года назад

      pavam onnum ariyadha kulandhai enda apdithan.

    • @kannankannan5432
      @kannankannan5432 2 года назад

      இது செம்ம காமெடி அண்ணா அக்கா

  • @vikneshsasiviknesh8049
    @vikneshsasiviknesh8049 3 года назад +33

    சந்துரு அண்ணா மேனகா அக்கா நான் உங்களோட பெரிய fan. உங்களோட அந்த தமிழ் vera level அண்ணா அக்கா. அருமை அருமை நீங்கள் இருவரும் பேசும் செந்தமிழ் அருமை ❤❤❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 года назад +70

    மரணமாஸ் சந்துரு, மேனகா👌 வாழ்த்துக்கள் 👏👏👏🙏

  • @pnrao31
    @pnrao31 3 года назад +26

    அருமையான பகிர்வு....
    மேலும் பல பகிர்வுகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் உங்கள் ரசிகன்...

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +191

    ஆமாம் இந்த லொக் டவுனில் இட்லி கிடைப்பதே பெரிய விசயம். சரிதானே அக்கா.

  • @singaraja1479
    @singaraja1479 3 года назад +10

    தங்கச்சி மேனகாவுக்கென்ன தங்கத்துக்கு? நீங்கதான் சந்ரு கொடுத்து வெச்சிருக்கணும்! எனி வே, உங்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் யாவும் மனதிற்கு இதமளிக்கின்றன, ரொம்பவும் அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!

  • @sivatheva2307
    @sivatheva2307 3 года назад +131

    வர வர சந்துருக்கு சோம்பல் கூடிற்று, அந்த காட்டை சுரண்டி போட்டா தான் என்னவாம்?!

  • @newdindigultoday4405
    @newdindigultoday4405 3 года назад +86

    சந்துரு எப்டி இப்டி think பண்றீங்க...😄 😄 😄 அருமை...தம்பி...

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 года назад +1

      அவங்க இரண்டு பேரும் வேற லெவல்

    • @newdindigultoday4405
      @newdindigultoday4405 3 года назад

      @@sithyrifaya6607 yes...absolutely ...😊

  • @elangomanikam3247
    @elangomanikam3247 2 года назад +17

    அய்யோ.....தாங்க...முடியலையே.......எனக்கு வயிறு வலிக்குதப்பா.... அதுக்காரணம் நீங்கள் இருவருமே....😂😂😂😂😂

  • @kowshysenthur8450
    @kowshysenthur8450 3 года назад +17

    அருமை அக்கா அண்ணா சிரிச்சு சிரிச்சு வாய் வலித்து விட்டது வயிரும் வலித்து விட்டது .😂😂😂😂👌👌👌👌👏👏👏👏🔝🔝🏆🏆👑

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 года назад +104

    எல்லார் வீட்டிலும் இப்படிதான்.
    நாங்க சொல்ல முடியல.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz Год назад

      INDHA COMEDY VANDHA PINBU NO OF CASES FAMILIES KOODIIRUKU. IDHU THAAN YADHAARTHAM

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +45

    🙏💕அழகு இலங்கை தமிழ்மொழி 💕🙏

  • @yanushan2828
    @yanushan2828 3 года назад +298

    இந்த காணொளியை காண வந்த அனைத்து அனைத்து தமிழ்த்தாய் சொந்தங்களுக்கும் வணக்கம்.

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 года назад +2

      Super

    • @arudsothyjeyabalachandran1629
      @arudsothyjeyabalachandran1629 3 года назад +1

      @@jaffnakitchen4636 jaffnak äü07

    • @fayazf8797
      @fayazf8797 3 года назад

      வணக்கம்

    • @nandakumark2433
      @nandakumark2433 3 года назад

      Chandru & Mrs Chandru iv been watching very regularly for the past 3 - 4 months and iv become a great fan of ur comedy .It's short ,sweet very very realistic 🎉👍👍👍 pls maintain this standard Bro.One small sadness I hv in real-life & reel -life we men are always at the receiving end ur married for I think 8 to 10 yrs , I'm 61 married for 32 yrs but same conditon here bro always @ receiving end so sad 😭😭😭😭😭😭,- Nandakumar,- Coimbatore

    • @sheebaranib50
      @sheebaranib50 2 года назад

      Very very piecefull. Mind is Totally relax. So very happy. May God bless yours.

  • @krithikvelavan6289
    @krithikvelavan6289 3 года назад +27

    I have a real incident that I experienced in my childhood with my parents. I wish you recreate that situation. My dad and mom went to a temple, prayed and came out with Kumkum in hand. My mom handed the kumkum to my dad to keep it in her forehead. My dad did so and he took a little extra time to adjust the kumkum neatly. At that time my mom noticed a beggar laughing at them. She realized and asked my dad to fix it soon and move as the begged is watching. My dad told he is laughing thinking of his similar experience few years back and now he has come to this position. Couldn’t control laughing at my dad’s presence of mind.

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 2 года назад +5

    Sister நடிகை ராதா மாதிரி இருக்கீங்க... நீங்க வேற லெவல் ... சரியா சொன்னீங்க காலைல இட்லி சட்னி, இரவு சாம்பார் இட்லி, மறுநாள் காலையில் பருப்பும் இட்லியும்....🤣🤣🤣🤣 என்னையால சிரிப்பு அடக்க முடியல.. என்ன சமைக்கிறதுன்னு தினமும், குழம்பி போற நமக்குத்தான் அந்த கஷ்ட்டம் தெரியும்... நான் முதல்நாள் இரவே யோசிச்சு முடிச்சுட்டுத்தான் தூங்கவே போவேன்..🤣🤣🤣🤣🤣🤣

  • @knagapooshani2497
    @knagapooshani2497 3 года назад +62

    அப்பளம் இல்ல ......இட்லி....
    வாய்விட்டு சிரித்தேன்...

  • @sivamtv4759
    @sivamtv4759 3 года назад +22

    ஈழத்து
    மழழை தமிழில்
    தாங்கள் கதைக்கும்
    உரையாடல்கள்
    நிகழ்கால
    ஊடல் இலக்கியமாய்
    திகழ்கின்றன ...
    ✍️👏👏👏👏👏

  • @harshnyniththi5949
    @harshnyniththi5949 3 года назад +3

    அண்ணா and அக்கா super வேற லெவல் போங்க. எனக்கொரு ஆசை உங்கள அண்ணா அக்கா னு சொல்ல ஒரு மாதிரி இருக்கு அண்ணா அண்ணின்னு sollalaama

  • @thayaliniesaravanagugan2285
    @thayaliniesaravanagugan2285 3 года назад +34

    அண்ணா அக்கா நீங்க ரெண்டு பேரும் செய்யும் சேஷ்டைகள் மிக மிக அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @ammumani3961
      @ammumani3961 2 года назад

      Anna akka super realy your acting super anna akka love u so much akka and anna

  • @manikandan5213
    @manikandan5213 3 года назад +5

    நண்பரே இன்னுமா ரீசார்ஜ் பண்ண கார்டு உபயோகிக்கிறீங்கள், எங்கட நாட்டில் அதெல்லாம் மாரி ரொம்பநாலயிட்டுது 😂😂😂கேரளா தமிழன். மணிகண்டன். பெ

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 3 года назад +3

    உங்களது இருவஙது கொஞ்சும் இலங்கைத்தமிழை அருந்தும்பொருது நமது தாய்தமிழ் எவ்வளவு அழகாக கொஞ்சப்படுகிறது என்பதற்கு உங்களின் கதைகள் அருமை🙏🙏

  • @entertainingcrafts3516
    @entertainingcrafts3516 3 года назад +18

    Ungede video romba Nalla irukku keep it up pls intha comment kku like podunge pls I'm your big fan I'm Sri Lanka

  • @forex8857
    @forex8857 3 года назад +15

    கடைசி அழுகை தான் highlight சந்திரு. அழுகை போதாது. மனப்பாரம் தீர அழுது தீர்த்திடுங்க. 😊

  • @vanakkamfromthamizhnaadu288
    @vanakkamfromthamizhnaadu288 3 года назад +3

    செந்தமிழ் மொழியினில் பேசயிலே இன்ப தேன் வந்து பாயிது காதினிலே. தமிழ் நாட்டில் இருந்தும் உங்கள் தமிழ் பேசும் முறை பொறாமை கொள்ள செய்கிறது. எங்கள் மிக நெருங்கிய பல உறவுகளும் அங்கு இருக்கிறார்கள். அருமை

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 3 года назад +16

    உங்கள் நடிப்பு மிகவும் இயற்கையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @madhu3269
    @madhu3269 2 года назад +4

    அக்கா அண்ணா நீங்கள் பேசும் நம் நாட்டுத்தமிழ் மிகவும் அழகாய் இருக்கிறது மேலும் வீடியோக்கள் பதிவிடுங்கள் இப்படிக்கு உங்கள் சகோதரி.....

  • @rajkannusangili2273
    @rajkannusangili2273 3 года назад +18

    Semma comedy 😂😂😂... உங்கள் தமிழ் மிக இனிமை❤️... உங்கள் home tour ஒன்னு போடுங்களேன்...

  • @MohMus-f4f
    @MohMus-f4f 3 года назад +75

    Rj chandru fans like here👍

  • @prasannaabilla
    @prasannaabilla 3 года назад +2

    சந்துரு அண்ணா மேனகா அக்கா சூப்பர். நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் காமடி. Oh my God. God bless you. My love. Anna akka. 🙏💝💝💝💝💝♥️♥️♥️♥️♥️♥️

  • @kingdomtamilbestmovies7543
    @kingdomtamilbestmovies7543 3 года назад +3

    உங்கள் நகைச்சுவை மிகவும் அருமை💞சந்துரு அண்ணா & மேனகா அக்கா.💞 நீங்கள் மேட் பார் ஈச் அதர். வாழ்த்துக்கள். உங்கள் அன்பு தம்பி மதன் .

  • @tamil360tvchannel2
    @tamil360tvchannel2 3 года назад +7

    கணவன் மனைவி நண்பர்கள் போல அமைவது வரம்

  • @musicway1412
    @musicway1412 3 года назад +11

    அண்ணா அக்கா உங்கள் காணொளி அருமை மனிதன் பிறப்பு தேவர்கள் குரங்கு 👌

  • @Plantrixx
    @Plantrixx 3 года назад +21

    அடுத்த ஆண்டு (2022) க்குள் 1M Subscribers ஐ தொட்டுவிடுவீர்கள்... வாழ்க..

  • @spreadlove8103
    @spreadlove8103 3 года назад +32

    எல்லாற்ற வீட்டிலயும் இப்பிடித்தான் போல🤣

  • @ramachandranmanivannan4279
    @ramachandranmanivannan4279 3 года назад +1

    அருமையான தம்பதிகள். உங்களுடைய காணொளி மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிக்க நன்றி. உங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள்.

  • @tamilpechu373
    @tamilpechu373 3 года назад +4

    இத கட்டிட்டு நான் படுற பாடு இருக்கே 😆😆😆😆❤❤❤👍👍👍

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 3 года назад +3

    இது போன்ற உரையாடல்கள்
    கேட்க அருமையாக இருக்கு😁😁😁😁😁😁😁😁

  • @globetrotter9212
    @globetrotter9212 3 года назад +45

    விதபதமாக வேணுமாம்! 🤪🤪

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 3 года назад +6

      இதம் பதமாக

    • @globetrotter9212
      @globetrotter9212 3 года назад +2

      @@thiruchchelvimanivannan3698 திருத்தத்திற்கு நன்றி. 'விதவிதமாக' என்பதுபோல் என்று நினைத்தேன். "இதம் பதமாக" என்பது வேறுதான்.

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 года назад +2

    நல்ல இயற்கையான நடிப்பு🙂👉💯👍🏻👏சந்துரு.கவலைப் படாதேங்கோ.எங்கட தலைவிதியும் இப்படித்தான்.4நாளுக்கும் ஒரு சாப்பாடுதான்😥😥.யார் இந்த குளிர் சாதனப்பெட்டியைக் கண்டுபிடித்தார்களோ 😥😥😥

  • @Rakshavaithe
    @Rakshavaithe 3 года назад +4

    Can't stop laughing...... Arumai .... Both of u are tremendous... Fabulous..... No words to express my gratitude...... ❤️❤️❤️❤️

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +1

    ஆமா நீங்கள் இருவரும் தமிழ் நாடெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் மாயக் கன்னாடி வைத்திருக்கிறீர்களா அப்படியே காட்சிப்படுத்திய தங்களது கானொளி வியக்க வைக்கிறது பாராட்டுக்கள்

  • @arunaarunaganesh3895
    @arunaarunaganesh3895 3 года назад +5

    Rj Chandru army ❤️ Thoothukudi Tamil Nadu India Thalaivar Vera level super

  • @TikaBro
    @TikaBro 3 года назад +101

    supar vera leval 🤣🤣🤣🤣🤣

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      Mic on hai briyani.channel very fun

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      Mic on hai briyani.see this channel

  • @nurulameen5889
    @nurulameen5889 3 года назад +12

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😅😅😅

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 3 года назад +13

    I really enjoyed all your videos. Most of the jokes are known but with your performance it's awesome. Nice couple. Best wishes💐

  • @sadhammahima1644
    @sadhammahima1644 3 года назад +22

    😆😆😆😆😆😆
    வாழ்த்துக்கள் அருமையாக நடித்திருக்கிகள் 👍👍👍👍👍

    • @sadhammahima1644
      @sadhammahima1644 3 года назад

      நான் இந்தியா தமிழ்நாடு உங்கள் வீடியோ பார்த்து தான் நான் ஊரங்குவேன் அருமையா நடிச்சிருக்கிங்க வாழ்த்துக்கள் மற்றும் வீடியோ எடுத்த நபருக்கும் வாழ்த்துக்கள்
      அண்ணா.என்ன இது அப்பாலம் சாம்பார் சோறு இல்ல..கறி இல்ல..
      அக்கா.என்ன அப்பாலம் சாம்பாருமா
      அண்ணா. பின்னே என்ன பின்னே
      அக்கா. அது இட்லியும் சாம்பாரும்
      ஐயோ இந்த காமெடி பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன்
      😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @leelakrishnamurthy8914
    @leelakrishnamurthy8914 3 года назад +2

    அருமை அருமை அருமை super Chandru thambi.சிரித்து சிரித்து வயிறு வலிக்குது

  • @kavin546
    @kavin546 3 года назад +3

    கொரானா காலம் கவனம் தேவை. இட்லியும்..தேங்காய் சட்னியும் மிக அருமை 😆😆😆🌴🌴🌴🌴🌳🌴🌳🌴🌳

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 года назад +2

    அருமை சிரமமான வாழ்க்கை தான் ஏனைய பேருக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @wowverynice
    @wowverynice 3 года назад +4

    சந்துருவும் & மேனகாவும் மிக சிறப்பான நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். மிகச்சிறப்பு.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 года назад +1

    மேனகா சந்துரு வேறை level பகிடி உண்மையை அழகாக comedy ஆக எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்க அமைத்ததிக்கு நன்றி நன்றி நன்றி
    நீங்கள் இருவரும் வாழ்க. 💕 you both Usha London

  • @anganipoobal
    @anganipoobal 3 года назад +4

    வயிறு குலுங்க சிரித்ததில் வயிறு நோகிறது. மருந்து அனுப்பி வைக்கவும்.

  • @spiceisland7642
    @spiceisland7642 3 года назад +29

    As we are a tamil speaking community we should all support each other in every aspects :) well done keep it up !!!

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +2

    சந்துரூ விதி வலியது தான் நீங்கள் இருவரும் கதைப்பது மிக அழகு வாழ்க வளமுடன்

  • @mytrades9063
    @mytrades9063 2 года назад +3

    இதுக்கு தான் இத்த பெரிய வீடுகட்டி உக்காந்து யோசிக்கறீங்களோ..
    யப்பா சிரிப்பை அடக்க முடியாமல்..

  • @ameeramja8459
    @ameeramja8459 2 года назад +1

    இப்படி தான்.. இன்றைய
    வாழ்க்கை...
    வாழ்த்துக்கள்...

  • @handleofmm
    @handleofmm 3 года назад +7

    Awesome 😂 - Menaka you should be in movies!

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 3 года назад +2

    Chandru sir not only in u r house u come see u then u thing u r u r best living themself....u crying there in Lanka I crying here that's all God bless you

  • @mathematics9158
    @mathematics9158 3 года назад +3

    Super 👍🏻 You make us laugh so much😂. Thank you👍🏻 from தமிழ் நாடு

  • @நட்சத்திரஜன்னல்

    பக்கத்தில மேனகா இல்லாதது தான் ... தைரியம் வருது..இதை கட்டியிட்டு நான் கஸ்ட்டபடேரன் அப்படினு டயலாக்..:)..அருமை...நண்பர்களே...தொடரவும் உங்கள் பணி...இன்பம் பெருகட்டும்...அன்புடன்

  • @ayyappaswamymk7580
    @ayyappaswamymk7580 2 года назад +3

    ഞാൻ നിങ്ങളുടെ ആരാധകനാണ് നിങ്ങളുടെ കോമഡി വളരെ ഇഷ്ടമായി.സിലോൺ തമിഴ് ഇഷ്ടപ്പെടുന്നു.

  • @sivarebeka8489
    @sivarebeka8489 3 года назад +2

    Engada veetaum thaan Anna! 🤣😂🤣😂
    Sprb Akka...
    God bless you and keep it up

  • @bhaarathkarunagaran
    @bhaarathkarunagaran 3 года назад +11

    Anna my entire family is biggest fan to your Channel including Vlogs. A week back only we got your RUclips Channel. But in week we almost watched all your videos. We really liked it and it's a stress buster during this lockdown. Thank you so much for your videos. ❤️🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +1

    உங்கள் இருவரின் நடிப்பு மிகவும் சிறப்பு.... தொடர்ந்து உங்கள் சேவை தொடர் வாழ்த்துக்கள்.... இப்படிக்கு .....உங்கள் ரசிகை....

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 3 года назад +5

    I am addicted to your tamil from Bangalore

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 3 года назад +1

    சூப்பரு..... சகோ & சகோ உங்கள் நடிப்பு நாலுக்கு நாள் மெருகேரிக்கொன்டிருக்கிரது வாழ்த்துக்கள்😍❤🙏

  • @marudharajm7434
    @marudharajm7434 3 года назад +4

    உங்கள் இலக்கை தமிழ் ரொம்ப அழகு, மிகவும் அருமை,

  • @raghavans8645
    @raghavans8645 3 года назад +1

    Roambha Arumaiyaana Comedy.
    👌👌🌷🌷🌹🌹🙏

  • @Azristravelbook12
    @Azristravelbook12 3 года назад +4

    எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து தான் வந்தார்கள் 🤣🤣

  • @kalai.mkalai.m5203
    @kalai.mkalai.m5203 3 года назад

    Vera level pannuringa , happya iruku unga videos paakurathu

  • @janusundar2736
    @janusundar2736 3 года назад +9

    அண்ணாவுடைய அப்பாவி தனமும் அக்காவுடைய ,மூலையும் சுப்பர்.

  • @priyachandranpriyachandran6453
    @priyachandranpriyachandran6453 3 года назад

    Super mam and sir unga video lam semma nenga kadhaikkurathu ennaku romba pidichu irukku

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd 3 года назад +9

    அட ஆண்டவா..!!😂

  • @sudhakarchelladurai7010
    @sudhakarchelladurai7010 3 года назад

    Thx bro remba nalla video panringa neenga rendu perum stress reliver than ponga 😀😀😀😀😀😀 super ra act panna ma natural la eppidi namma veetla irukumo athu mathiri iruku 😀😀🤩🤩🤩 sema ya enjoy panran

  • @Fastlaneroute
    @Fastlaneroute 3 года назад +37

    Enakku oru like podunga bro. Chinna aasai.....

  • @divyamarimuthu643
    @divyamarimuthu643 3 года назад +1

    மிகவும் அருமையானநகைச்சுவை. வாழ்கவளமுடன்

  • @priyadharshinishakthivel2298
    @priyadharshinishakthivel2298 3 года назад +4

    Really good... ella vitilum ipadithan

  • @ganesanm7297
    @ganesanm7297 3 года назад +2

    எல்லா இடங்களிலும் அப்படித்தான் 🙏🙏❤️❤️

  • @beyourself9797
    @beyourself9797 3 года назад +3

    love from tn❤️ neria ithu mare podunka❤️

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 3 года назад +1

    Menaka ippo slim ahittinga super

  • @vijayalakshmijanakiraman217
    @vijayalakshmijanakiraman217 3 года назад +11

    All the best for A million subscribers 👍

  • @siwakumarr127
    @siwakumarr127 3 года назад +2

    Unga eruvaraium rompa pidikkum😍😍😍😍😍😍🤩🤩🤩🤩👍👍👍

  • @nencynancy4771
    @nencynancy4771 3 года назад +5

    First comment na than. Itha kattitu na padra paadu iruke adava 🤣🤣Vera level anna

  • @kamaludeenbangalore1218
    @kamaludeenbangalore1218 3 года назад +1

    சந்துரு உங்கள் காமெடி வேற லெவல் இந்தியா வந்தால் பெங்களூருக்கு எங்கள் வீட்டுக்கு வாருங்கள் உங்களோடு ஒரு நாள் முழுமையாக கழிக்க வேண்டும் ஊரடங்கு நேரத்தில் உங்கள் காமெடி மிகப்பெரிய ஆறுதல் இது தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sarosaro3315
    @sarosaro3315 3 года назад +3

    Iam Saro dehiwela Anna akka na onga big fan onga videos allam super ongala live paka asaiya iruku

  • @victorm6344
    @victorm6344 3 года назад +1

    Very nice...all husbands situation like this 👌👌👌

  • @kathurshan7615
    @kathurshan7615 3 года назад +8

    😂 இட்லியும் etc etc etc
    🤣😂

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад +2

    Hi
    சிரிப்போ நிறைய
    சிரிச்சாச்சு
    நன்றி.

  • @yasikakarthik4943
    @yasikakarthik4943 3 года назад +4

    Super super brother and sister 💕💕

  • @MGLNSL
    @MGLNSL 3 года назад +2

    Sirichu Sirichu Vayiru Velikidhu😂😂😂😂😂😂😂😂😂😂😂.Super Chandru Anna And Menaka Akka👏👏👏💖💖❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 года назад +4

    Good one: as you mentioned all the men are feeling the same ( welcome to the club ) Don’t mention to Menaka :

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 3 года назад +2

    Arumai.Arivaali pondaddi.chandru vaalka valamudan🤣🤣

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 года назад +3

    Chandru sir Vera level 👍😂😂😂

  • @imransahna4637
    @imransahna4637 3 года назад +1

    Ella veetlayum ippudi thana 😂😂😂 semma punch..

  • @krishnanpriyanthi6944
    @krishnanpriyanthi6944 3 года назад +4

    Supper Anna Akka 👍👍👍

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 года назад +1

    ha...... ha..... ha, all your comedies comedies.

  • @mrvjblack933
    @mrvjblack933 3 года назад +3

    Anna ninge vere leval 😂😅

  • @sun6v546
    @sun6v546 3 года назад +1

    U R the Best n Beautiful , simple loving Couple , I have seen on the Internet.
    Love your language , dressing , all beautiful things in between everyday life . ....
    Can I get the food home delivered to bangalore , please ..... Thank you allllll love you fellas , long long live ...