Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 168

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 4 месяца назад +431

    முதல்ல இந்த மீம்ஸை நிறுத்துங்க இந்த வீடியோ பார்ப்பதையே வெறுக்க வைக்கிறது

    • @balajibabubalaji
      @balajibabubalaji 4 месяца назад +27

      ஆமாம் ரொம்பவும் வெறுப்பாக இருக்கிறது

    • @kumarp2296
      @kumarp2296 4 месяца назад +15

      ஆமாம்

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 4 месяца назад +6

      S

    • @TimnaRajan-ry8sq
      @TimnaRajan-ry8sq 4 месяца назад +7

      Yes

    • @saranyag2142
      @saranyag2142 4 месяца назад

      @@balajibabubalaji ஔஸஒஓஒஒஸக்ஷஓ

  • @mahalingam7650
    @mahalingam7650 4 месяца назад +175

    மீம்ஸ் னால நல்ல program கூட பார்க்க போர் ஆயிடுது

    • @umashan1894
      @umashan1894 4 месяца назад +2

      அதனால தான் மீம்ஸ் னால இந்த ப்ரோக்ராமையே பாக்க பிடிக்கல

    • @arunasharma795
      @arunasharma795 4 месяца назад +2

      Correct

    • @helan332
      @helan332 Месяц назад +1

      Yes

  • @riyaimma2685
    @riyaimma2685 4 месяца назад +50

    தயவுசெய்து மீம்ஸ் போடாதீங்க போடாதீங்க போடாதீங்க.

  • @sudhasudha7567
    @sudhasudha7567 4 месяца назад +119

    நடுவில் மீம்ஸ் போட்டு பார்க்க வே பிடிக்க வில்லை

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 4 месяца назад +34

    14 வருடம் சீதா வனவாசம்😭
    என் வாழ்க்கை அர்த்தமற்றது

  • @saravanan-f8q3i
    @saravanan-f8q3i 17 дней назад

    சிலர்ஆண்கள் மனைவிஉணர்வு ஆசைபுரிந்துகொள்ளமாட்டார்கள்வேலைகாரிமட்எஉம்தான்அடிமைஐதனம்😊

  • @ponnanseenivasagam3714
    @ponnanseenivasagam3714 2 месяца назад +3

    எ‌வ்வளவு சொன்னாலும் இந்த சினிமா காமடிங்கிற அசிங்கத்தை போட்டு இந்த காணொளிகளை கேவலப்படுத்த வேண்டாம்.

  • @Uthamar108
    @Uthamar108 3 месяца назад +1

    நான் பேசுவதால்
    சின்னபட்டு போகிறேன்,
    நல்லதே பேசினாலும்..
    ஆபத்து..😂😂

  • @User-fn5dr
    @User-fn5dr 4 месяца назад +5

    என் வாழ்க்கையும் இப்படித்தான்35 வருடம் பேசாம த்தான் இருக்கிறார்

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 месяца назад +14

    திருத்தின கைதிய தட்டி குடுக்குற மாதிரி இருக்கு கோபி அண்ணா 😆😆😆😆😆😆

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 4 месяца назад +6

    சில கணவர்கள் இப்படிதான்

  • @jubithabegum1725
    @jubithabegum1725 4 месяца назад +27

    Namma vaazkai thaan ipdi pooguthunnu paarthaal niraiya per life ipdithaan irukku pola 😢 irukkurathu oru life athula yepdi iththanai varusham pesaama irukka mudiyuthu?Athukku ivanga oru poonnoda lifefa kedukkaamal irunthu irukkalaam

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 4 месяца назад +21

    இந்த சாதனையாளரை கொண்டு போய் மியூயத்தில் வைங்க

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 4 месяца назад +6

    5:16அப்படி கூட சொல்லமாட்டார் எது நனைந்தாலும் கண்டுக்க மாட்டார் ❌

  • @TamilTamil-q5z
    @TamilTamil-q5z 3 месяца назад

    😂😂😂❤❤❤❤❤ superb TT bro..

  • @Jain-d8h
    @Jain-d8h 27 дней назад

    நம்ம தமிழ் நாடு என்று சொண்ண அந்த அக்காவுக்கு நன்றி

  • @thadaiathaiudai2998
    @thadaiathaiudai2998 4 месяца назад +12

    அப்ப 36 வருஷம் கையடிச்சிக்கிட்டு தான் இருந்தாப்லயா!!??

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 месяца назад

    Semma vera level 😂😂😂

  • @KalaiVaniJothi-m9g
    @KalaiVaniJothi-m9g 4 месяца назад +2

    சிரிப்பு வருது 😂😂😂😂😂

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 4 месяца назад

    நானும் இப்படித்தான் பச்சரிசியா புழுங்கலரிசியா என்று கேட்ட நாள்😅😅😅

  • @PRADEEPAK-u2t
    @PRADEEPAK-u2t 4 месяца назад +31

    என்னோட வாழ்க்கையும் இப்படிதான் 27 வருடம்

  • @User-fn5dr
    @User-fn5dr 3 месяца назад +2

    காசு இருந்தாலும் கைல குடுக்க மாட்டார்

  • @SrideviDevi-pt1zv
    @SrideviDevi-pt1zv 4 месяца назад +1

    My life is also going drama only .en life ipadi iruku nenacha but most of life ipadidha pola😢

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 4 месяца назад +4

    7:45அப்படித்தான் இவரும்🤦‍♀

  • @Uthamar108
    @Uthamar108 3 месяца назад

    Good work. Humour. People must change their attitudes on relationships
    Dominating one over other, non, coop, idiotic , useless spending, wasting, etc., troubles family .😮😮😂😂
    MeMes not a big issue .
    See as humour..😂😂

  • @navis8042
    @navis8042 4 месяца назад +3

    Super 😂

  • @JeyabharathiMariselvam
    @JeyabharathiMariselvam 4 месяца назад +7

    10 years achi nanum pesi😢😢

    • @revathysrinivasan7276
      @revathysrinivasan7276 4 месяца назад +1

      என் வாழ்க்கையும் அப்படி தான்

    • @muralidharan3003
      @muralidharan3003 4 месяца назад

      Murugan ta vendikonga, pesanum nu, 48 nal vel maral padinga. Kandipa pesuvaru.

  • @sivaiyer7302
    @sivaiyer7302 4 месяца назад +43

    Stop these insane memes

  • @s.prammibalashrisakthistor8140
    @s.prammibalashrisakthistor8140 4 дня назад

    ஒருத்தங்க தன்னுடைய கவலையை சொல்றாங்க பிரச்சினைகளை வந்து சொல்றாங்க அப்படிங்கிற போது எதற்கு உடைல மிமிக் கம்மிஸ் ஏன் வருது சினிமா டயலாக் வேற கோபிநாத் அண்ணா அதை கொஞ்சம் கவனிச்சு அது வேண்டாம் ஒதுக்குங்க

  • @sarumathi8471
    @sarumathi8471 4 месяца назад +4

    This family participated in this week tamizha tamizha in zee tamil also😊

  • @ashokaaaaaa
    @ashokaaaaaa Месяц назад

    Episode number?

  • @Mybestdost12345
    @Mybestdost12345 4 месяца назад +5

    Super uncle

  • @CHARANMASTER-c2p
    @CHARANMASTER-c2p 3 месяца назад

    Adhu enna song ? Link anuppa mudiyumma??

  • @NisarDowlathnisar
    @NisarDowlathnisar 4 месяца назад +5

    எல்லார் குடும்பத்தில் நடக்கிறது தான்

  • @chinnadurai1105
    @chinnadurai1105 4 месяца назад +28

    மீம்ஸ் போடாதடா

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 4 месяца назад +6

    அவன் பேசாட்டி என்ன நீ பேச வேண்டிதான aunty😂😂😂😂

  • @SabariVedhagiri-td5xt
    @SabariVedhagiri-td5xt 4 месяца назад

    Troll mannan da nee,super pa

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 4 месяца назад +59

    என் husband ம் அப்படி தான் திமிர்பிடிச்சவன்😡😡😡😡😡

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 4 месяца назад

      திமிருப்பிடிச்சி பெண்கள் இருந்தா அப்படி தான் ஆண்களும் இருப்பாங்க

    • @amirthavalli4103
      @amirthavalli4103 4 месяца назад +3

      Ama😡

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 4 месяца назад +5

      இங்கேயும் அப்படி தான்

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 4 месяца назад +5

      பொண்டாட்டிகள்தான் அதிக திமிரு

    • @jeyanthijeya384
      @jeyanthijeya384 4 месяца назад +4

      @@makkaltheerppu-n3d ஆம்பிளைங்களுக்கு தான் திமிர்

  • @NDevanandhan
    @NDevanandhan 2 месяца назад

    Same problem in my family

  • @srinivasaelectricalservice7703
    @srinivasaelectricalservice7703 4 месяца назад

    Super

  • @remaamirthamma7438
    @remaamirthamma7438 4 месяца назад +6

    In Kerala also they marry cousins. Father in law. Mother in law are ammavan ammayi or maman mami
    Why that girl pretend like Kerala in other side of the world

  • @thenmozhipalanichamy9336
    @thenmozhipalanichamy9336 4 месяца назад

    Episode no please

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 4 месяца назад +9

    எங்காவழ்க்கைஇப்பாடிதான்25வருடம்

  • @wilsong2287
    @wilsong2287 4 месяца назад

    என்னோட.வாழ்கையும்.இப்படித்தான்

  • @kfphotography4830
    @kfphotography4830 4 месяца назад +8

    நம்ம தமிழ் நாடு

  • @mohamedsaleem3346
    @mohamedsaleem3346 3 месяца назад

    மீம்ஸை நிறுத்தினால் பார்பதற்கு நல்லா இருக்கும்

  • @akhila_9543
    @akhila_9543 4 месяца назад +1

    Atha paiyyane kattikkaruth ellam keralalyum irukkpa athai kku kerala la ammayi nu solluvom mamave ammavan/ maman ippaditha solluvom

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 3 месяца назад

    இந்த செய்திகள் தேவைதானா????? கின்னஸ் சாதனையா அவார்டு‌ விஜெய் T V நீயா நானா அவார்டு கொடுங்கள் 😂😂😂😂

  • @MuthamizhSaravanan-x4f
    @MuthamizhSaravanan-x4f 4 месяца назад

    Memes programa keduthu vidugirathu. Sagikkalai. Appuram yaarum pakkamaattaanga pa

  • @muthusairam6781
    @muthusairam6781 4 месяца назад +10

    மனிதரில் இத்தனை நிறங்களா

    • @PleaseDontCare
      @PleaseDontCare 4 месяца назад

      அவங்க வாழ்க்கையில் நிறம் இல்லையே. என்னத்த சொல்ல.

  • @retheesht3646
    @retheesht3646 Месяц назад

    மலையாழம் மாமன் - அம்மாவன்,
    அத்தை - அம்மாயி

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 месяца назад +10

    எனக்கே 60 வயசு ஆகுது சார் அவங்க அம்மாவுக்கு 70 வயசா செம்ம 😆😆😆😆😆😆

  • @vkviji8760
    @vkviji8760 4 месяца назад

    Program parkave kaduppaidudu

  • @sasikumara3983
    @sasikumara3983 Месяц назад

    மீம்ஸ் தான் அதிகம் இருக்கு

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 месяца назад +1

    4:05 which movie???

    • @Harini-f3s
      @Harini-f3s 4 месяца назад

      Vallavanukku pullum ayudham

  • @mangaimangai135
    @mangaimangai135 Месяц назад

  • @vkviji8760
    @vkviji8760 4 месяца назад +3

    Correct inda memes niruttunga

  • @SundaramL-gz1nt
    @SundaramL-gz1nt 4 месяца назад +8

    சிலநேரங்களில்அப்படித்தான்பென்சொல்லும்சிலவார்தைகள்36வருசமில்லைமுடிவுவரைஅப்படியேஇருந்துவிடலாம்எண்றுதான்இருக்கும்

  • @ManimaranC-ul4fd
    @ManimaranC-ul4fd 4 месяца назад

    Irandu varuvingala pesavillai iruvathu varudangal thaniyaga ullom

  • @manimehalaimani898
    @manimehalaimani898 4 месяца назад

    😂😂😂😂👌🌹

  • @MrRaghavann
    @MrRaghavann 4 месяца назад +1

    Toxic uh ada toxic thayolinga.😂😂 kudikarana vida ivan mosmanavan.

  • @murugank9609
    @murugank9609 4 месяца назад +1

    Mamiyaruku malayalathil ammaviamma or atha enuu parayum styla parayunnathu amma

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 4 месяца назад

    Gopinath kittee sarakkilee eppidi oottaran.

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 4 месяца назад

    Womens words coming from her mouth sometimes is deadly evil and poisonous.

  • @balajimonick2196
    @balajimonick2196 4 месяца назад +11

    Purshan, pasuna, vambhu, salavu, sandai, edavathu. Varum
    . Varakudathunnu, wife. Ninatcha. O.k..

  • @nb6514
    @nb6514 4 месяца назад +1

    Mee tooo

  • @rameshnadar714
    @rameshnadar714 4 месяца назад

    😍😍😍❤️❤️❤️🤣🤣😂😂🙏🙏🙏

  • @subiwaran
    @subiwaran 4 месяца назад +1

    ❤❤

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 4 месяца назад

    Naan en parents kooda pathu varusham pesalle

  • @harishharish-hj5tn
    @harishharish-hj5tn 4 месяца назад +1

    Guys This show are completely fake the Guys who participating in this show are junior artists , village side Theru koothu artists ...Avangalku oru show kku 25000rs nnu pesi Script kuduthu dialogue delivery panna soldranga

  • @pavi3178
    @pavi3178 4 месяца назад +1

    He is failed in there married life

  • @sindhumv
    @sindhumv 4 месяца назад +2

    Malayalathila mamiyar Ammaiamma

  • @murugeswaranrs9598
    @murugeswaranrs9598 4 месяца назад

    யாரு பாக்க சொன்னா

  • @Madhusubbu24
    @Madhusubbu24 4 месяца назад +2

    சில நேரங்களில் சில மனிதர்கள்

  • @punarayanan6772
    @punarayanan6772 4 месяца назад

    தலைப்பு தவறானது....

  • @Sreesathieez
    @Sreesathieez 3 месяца назад

    Enaya aalaluku memes podathenga podathenganu solreenga...intha channel ee troll channel ya...memes ilama apdiye pota copy rights varum.. disturbance ilama pakanumba poi hot star la paaarunga atha vitutu memes channela vanthutu memes podatha memesa podathnu solitu...

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 4 месяца назад +1

    Adhe patti mane pothe...purushan vechikidde...anyhe patti kelevi ki..chennai key kethaaa aiyoo aiyoo to culture shock eppey abroad posanna peyrevanggey patho hmmm

  • @jennyj3444
    @jennyj3444 4 месяца назад +33

    Peasama iruntha nalathu veedu selavuku kasu koduthidaa pothum apuram eva kuda pona ena iruntha ena seitha enaa life enjoy pana theriyatha kilavi

    • @lakshmim1888
      @lakshmim1888 4 месяца назад +11

      😂ayyo enna sis unmaiya sollitinga namala athuku Vera thituvanga neyalam ponna paontatiyanu ana super sis ipdythan iruganum

    • @மனமே
      @மனமே 4 месяца назад +4

      😂😂😂👌👌👌

    • @jennyj3444
      @jennyj3444 4 месяца назад

      ​@@lakshmim1888😅😅

    • @jennyj3444
      @jennyj3444 4 месяца назад +4

      ​@@மனமே😊

    • @amirthavalli4103
      @amirthavalli4103 4 месяца назад +3

      Correct

  • @Jeni1987Anto
    @Jeni1987Anto 4 месяца назад +1

    😂😂

  • @YuvaraniVenkat-p6p
    @YuvaraniVenkat-p6p 9 дней назад

    Life so bore god

  • @annamalaichandrasekar8266
    @annamalaichandrasekar8266 Месяц назад

    Meams not necessary

  • @swamijinarayana3188
    @swamijinarayana3188 3 месяца назад

    வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியவில்லை இவர்கள் அனைவரும் வேஷ்ட்
    வாழ்க்கை யை அனுபவிக்க வேண்டும் அது இது கோபம் இருக்கும்
    இரவு ஆனதும் விட்டு கொடுத்து அனைச்சிக்கனும்

  • @NithiyaBoutique-u9z
    @NithiyaBoutique-u9z 4 месяца назад

    😂😂😂😂

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 4 месяца назад +1

    Memes kadupagudhu

  • @punarayanan6772
    @punarayanan6772 4 месяца назад

    தவறான தலைப்பால் தாறுமாறான comments ....

  • @Mullaiselvi124
    @Mullaiselvi124 4 месяца назад

    Hi

  • @parveenkathija403
    @parveenkathija403 4 месяца назад

    😮😮😮

  • @NatarajanChidambaram-y3z
    @NatarajanChidambaram-y3z 4 месяца назад

    Pl .stop the memes

  • @saravanansaro2664
    @saravanansaro2664 4 месяца назад

    Please stop memes

  • @chinnachamy6652
    @chinnachamy6652 4 месяца назад

    Avoid pls commedy

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 3 месяца назад

    Loosse kopinath

  • @vinsentvi
    @vinsentvi 4 месяца назад

    Badmim

  • @caruniamsh8279
    @caruniamsh8279 3 месяца назад

    Stop memes. Mokka. Irritating

  • @samidurai6900
    @samidurai6900 4 месяца назад

    Stop the meme

  • @murugank9609
    @murugank9609 4 месяца назад

    Njanum malayali aa kutti theriyama parayunnu

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 4 месяца назад

    ஸார் இடையில் வரும் மீம்ஸ் எல்லாம் போடவேண்டாம் ஏன் என்றால் ஒரு நல்ல. நிகழ்ச்சியில் இடையே இப்படி எல்லாம் போடலாம் என்று யோசிங்கவேண்டும்

  • @govithrajgovithraj1534
    @govithrajgovithraj1534 4 месяца назад +1

    சை வீடியோமட்டும் பார்க்கவிடுங்கடா

  • @chinnaraj8173
    @chinnaraj8173 4 месяца назад

    Meems pottu gommala sagadikkira naye

  • @FarukNachiya
    @FarukNachiya 4 месяца назад

    Edaijok.vandam

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 месяца назад +1

    ❤❤❤