Mesathil sani vakiram thulathil seivai rasi katathil Navamsom kata thil Mesathathil ragu Thulathil kethu good or bad for ragu kethu periyarchi Puthan thisai nadakuthu sir ansusham natchathiram thannusu laganam
Nandababu 11/ 09/1994-(4.43pm) Coimbatore- எனக்கு மகா தன யோகம் உள்ளதா. வேளைக்கு சென்றால் அங்கு பல பிரச்சனை வருகிறது. சொந்ததொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன். உணவு சம்மந்தமான தொழில் செய்யலாமா ? சென்னை போன்று வெளியூர் சென்று முயற்சிக்கலாமா வாழ்க்கை எப்படி இருக்கும் குரு ஜி🙏🙏
Hi guru ji rombha thanks ungaloda videos paathu neraiya kathukiten. My dob is 2.12.1993 birth place coimbatore time 10:07 pm. Entha job um amaiya maatenguthu. Stable income illa. Epo nalla job or own business amaiyum and velinaadu porathuku vaipu iruka?. Entha thozhlila stable ah irupen.
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India. 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
Sri Ramji sir... My Lagnam is Kadagam & Rasi is Dhanush, In my birth chart Sukran Aachi in Thulam Rasi...so please give some suggestion to overcome future Raghu / Kethu payarchi
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
வணக்கம் ஐயா.என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏02/02/1996, 05:30pm, சிவகங்கை. திருமணம் எப்போது நடைபெறும் ஐயா.சனி தசை குரு புத்தியில் திருமணம் நடைபெறுமா ஐயா. என் மனைவியைப் பற்றி முழுவதுமாய் கூறவும் 🙏
Vanakkam Sir. Good Content Day to day. Really appreciate it. Do the review for 4 planet in lagna (Suriyan, Sevvai, Sukkiran & Budhan), Dhanusu lagna,Kadaga raasi. Which is good seerkai,which is bad seerkai. Any yogam? With love from Malaysia 💕
Guruji viruchga rasi. Simma lagnam by birth chart 3rd house sevvai and Kethu, 9th house mesha raagu, sevvai thisai.presrntly no job. Trying for job local and abroad? When Can I get job in abroad or local
Sir பிறப்பு ஜாதகத்தில் கும்ப லக்னம் தனுசு ராசி மேஷத்தில் பரணி 4 ராகு சூரியன் இணைவு. துலாமில் கேது விசாகம் 2 ல் உள்ளது. தற்போதைய ராகு கேது பெயர்ச்சி நல்ல பலன்கள் கிடைக்குமா? திய பலன் நடக்குமா? Sir
Next sukran desai in 8 hous Please tell me what you sir DATE 17/1/1975 TIme of birth 4:30 pm Birth place karaikal I am name varatharajan Please tell me sir
குரு ஜி... சுக்ர திசை அடுத்த மாதம் தொடங்கிறது... சுக்ரன் துலாமில் ஆட்சி குரு பார்வையுடன்... இப்போது கேது துலாமில் வருவதால் சுக்ர திசை எப்படி இருக்கும்.. விருச்சகம் அனுஷம்
ஐயா நான்சிம்மராசி மேஷம் துலாத்தில் எந்த கிரகமும் இல்லை தற்சமயம் ராகு திசையில் புதன் புக்தி ராகு கேது சாரத்தில் மகத்தில் நின்று திசை நடக்கிறது எனக்கு எப்படி இருக்கும் ஐயா
ஐயா எனக்கு மகர லக்னம் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது என் மனைவிக்கு மீன லக்னம் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது என் மகன் பிறந்து 5 மாதம் ஆகிறது அவனுக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது எங்களை பாடாய் படுத்துகிறது இதற்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ஓரலவுக்கு மாற்றம் இருக்குமா இல்லை இதற்கு எதாச்சும் பரிகாரம் உண்டா
வணக்கம் குருஜி.ராகு மற்றும் கேது பற்றிய தெளிவான விளக்க உரையை உங்களால் மட்டுமே சிறப்பாக வழங்க முடிகிறது. நன்றி தேவகுருவே.
Thanks for your motivation speech... (மேஷம் லக்னம், கும்பம் ராசி)
if anything happening in smooth way i will be courageous.....
Thank you sir positive prediction for rishabam🙏😇
💥 VIRUCHIGAM 9:02
✌️
@8:58 virichigam
வணக்கம் குருஜி 🙏🙏
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯💐
Mesathil sani vakiram thulathil seivai rasi katathil
Navamsom kata thil
Mesathathil ragu
Thulathil kethu good or bad for ragu kethu periyarchi
Puthan thisai nadakuthu sir ansusham natchathiram thannusu laganam
ராகு தசையில் புதன் புத்தி வீடியோ பதிவிடுங்கள்
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
Very good info sir. Thanks 🙏
வணக்கம் குருஜி 🙏
Meena rasikku eppavachum good time varuma sir
ஓம் ஶ்ரீ மேச்சோி பத்ரகாளி துணை🙏
மிக்க மகிழ்ச்சி ங்க தல....அருமை அருமையான விளக்கம் ங்க...என்னைக்குமே நிங்க வேற லெவல் ங்க தல...தொடரட்டும் உங்கள் சேவை.....🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤❤
Sir 1 Doubt naavamsam and jaathakam ore lagkinama iruntha best ah sir?
சார் உங்கள் வீடியோவை ரொம்ப நாளாக பார்க்கிறேன். உங்களுடைய பலன் அனைத்தும் கோச்சாரத்தை ஒட்டியே அமைந்துள்ளன.
கும்ப ராசி 12:20
Meena rasi ku sonara
Kulatheiva arul kidaippathey migaperiya punniyam ... 🙏... Mikka nandrigal sir...
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
Nandababu
11/ 09/1994-(4.43pm) Coimbatore- எனக்கு மகா தன யோகம் உள்ளதா.
வேளைக்கு சென்றால் அங்கு பல பிரச்சனை வருகிறது. சொந்ததொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன். உணவு சம்மந்தமான தொழில் செய்யலாமா ? சென்னை போன்று வெளியூர் சென்று முயற்சிக்கலாமா வாழ்க்கை எப்படி இருக்கும் குரு ஜி🙏🙏
Magara rasi palan sollavillai
Kindly check.
Thankyou Guruji 🙏🙏🙏🙏🙏
Ayya Vanakkam enaku birth Jathakathil mesathil suriyan +raaghu and thulamlil kethu enna palan sollungal ayya nanri
Very clear pridectionbro
Vazga valamodon.vazthokal. Anna 🌹👌👍🙏
Hi guru ji rombha thanks ungaloda videos paathu neraiya kathukiten. My dob is 2.12.1993 birth place coimbatore time 10:07 pm. Entha job um amaiya maatenguthu. Stable income illa. Epo nalla job or own business amaiyum and velinaadu porathuku vaipu iruka?. Entha thozhlila stable ah irupen.
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி 🇮🇳🇷🇺👍
Vanakkam guruji
Sujitha
22-01-1996
Afternoon 1.40
Vilathikulam
Love success aguma???
5 il raagu marriage life Epti irukum?? 🙏🙏🙏
DOB1.2.1988 2.05pm என்ன திசை தற்போது நடக்கிறது கூறுங்கள் ஐயா
sir na rishba rasi sir, mesham la guru and shani iruku sir ipo rahu anga poratu nala nalata nadakuma ila kedutal nadakuma sir?
ஐயா வணக்கம்...
02.01.1996 .... நேரம் 6:33am...
ராஜபாளையம்...
ரிஷப ராசி...
தனுசு லக்னம்...
நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
3. Business பண்ணலாமா?
4. Love Marriage set ஆகுமா?
Please advise which panchagam is best?
Thirukkanidham
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
Sani Laknam Sandiran 7m idadhil irukirarr palan enna Sir
மேஷத்தில் 5 கிரகம் சூரியன். சனி. சுக்கிரன். புதன். குரு. இப்போது ராகுவும் மேஷத்தில். பலன் நல்லதா கெட்டதா சார்.
Sri Ramji sir...
My Lagnam is Kadagam & Rasi is Dhanush, In my birth chart Sukran Aachi in Thulam Rasi...so please give some suggestion to overcome future Raghu / Kethu payarchi
Sir..Meshatil Budhan & Suriyan irunthal yeppadi sar for kadaka rasi?
அருமையன வீளக்கம் குருஜி, தனுசு லக்னம் ,6ல் ரிஷபத்தில் ராகு ,ரோகிணி சரம் ,நான் படும் துன்பம் என் எதிரிக்கு குட வரகுடது ஜயா
Same.guru desai ragu puthi. Total loss of money.
@@deepashree6259 கடடுமையன கடன்
@@senthilsapthagirimotors8072 ஜீவ சமாதி வழிபாடு ,துர்கை வழிபாடு.பிரச்சனை மெல்ல மெல்ல தீரும்.ஒரு முடிவு கிடைக்கும்.கடவுளை நம்புங்க.
@@deepashree6259 மிக்க நன்றி
Vanakkam guruji
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
வணக்கம் ஐயா.என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
Sir vanakam chandran sukran samam parvai patri video podunga sir 🙏🙏🙏
29.11.1991 Chennai, 4.30pm
Govt kedaikuma? marriage epo ?
Appo 84 85 la பொறந்தவங்களுக்கு dandanakka dan dhaaan, sani செவ்வாய் இன் துலாம் for them
Nandri Guruji.....
Meena rasi ku sir
🙏🙏❣விருச்சிகம்🙏
நன்றி குருஜி
ஐயா ராகு சிம்மதிக்கு 9ல் வாந்தாலும் வேதை உல்லாதல் ராகு கேடத்தால் செய்யது
சிம்மம் லக்னம் 9 ல் குரு+ சனி தூலத்தில் செவ்வாய் எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏.. மகரம் ராசி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏02/02/1996, 05:30pm, சிவகங்கை. திருமணம் எப்போது நடைபெறும் ஐயா.சனி தசை குரு புத்தியில் திருமணம் நடைபெறுமா ஐயா. என் மனைவியைப் பற்றி முழுவதுமாய் கூறவும் 🙏
எங்கள் அன்பு ஜோதிடர்
Sir..
Thulam il sukran irukirar...
Guru dasai bhudhan bukthi eppadi irukum ayya...
Not bad
Vanakkam Sir. Good Content Day to day. Really appreciate it. Do the review for 4 planet in lagna (Suriyan, Sevvai, Sukkiran & Budhan), Dhanusu lagna,Kadaga raasi. Which is good seerkai,which is bad seerkai. Any yogam?
With love from Malaysia 💕
Good 👍
Astro Legend Guru neenga🙏💯❤️
Mesam la Guru buda sevvai. ? please Thank you
வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்
Guruji viruchga rasi. Simma lagnam by birth chart 3rd house sevvai and Kethu, 9th house mesha raagu, sevvai thisai.presrntly no job. Trying for job local and abroad? When Can I get job in abroad or local
Try abroad
@@AstroSriramJI thanks Guruji for your valuable advise
@@AstroSriramJI but Guruji when can I get ? Any specific time period to get the job
Good afternoon sir...
நன்றி அண்ணா 🙏🙏
நமஸ்காரம் குருஜி நன்றி
வணக்கம் 🙏. ஒரு கேள்வி
6 ஆம் இடத்தில், தனுசு ராசி இல் குரு இருந்தால் புத்திர தோஷமா? நல்ல பிள்ளைகள் அமையாதா? தயவு செய்து பதில் சொல்லுங்கள்
நன்றி
No no
@@AstroSriramJI நன்றி
எனக்கு திருமணமாகி 7 வது வருடம் நடக்கின்றது. இன்னும் புத்திர பாக்கியம் இல்லை
Guru ji kanni rasikalen nelamai eppadi irukkum guru ji 🙏
Carful
Thank you sir
Guru magaram rasi varala
Guru ji
Sir dhanusu rasi, thulathil sani
நன்றி குருஜி.. மேஷத்தில் தேய்பிறை சந்திரன். விளைவுகள் மோசமாக இருக்குமா?
👍
@@AstroSriramJI 🙏🙏🙏🙏🙏நன்றி குருஜி...வாழ்க வளமுடன்🙏
Good afternoon sir
Sir, thulathil guru and sooriyan for Dhanusu raasi, yethil careful ah irukanum ?
வெயிட்
Thulathil sukran erundal endha thaiva valipadunga jii.
Mahalakshmi
🙏🙏🙏🙏
உங்கள் வார்த்தை ஆறுதலாக உள்ளது எனக்கு கடக லக்னம் ரிசபராசி துலாமில் ராகு குருதசை திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா தாமதமாகிக்கொண்டே போகிறது
Yes
Sir no gragam in mesham and thulam kethu thisai nadakirathu eppadi irukum
Mithuna rasi
Good
ஐயா சிம்மராசி 3இடம் மேஷம் காலி இடம்
9இடம் துலாம் காலி இடம் யனக்கு
Excellent sir
Sir பிறப்பு ஜாதகத்தில் கும்ப லக்னம் தனுசு ராசி மேஷத்தில் பரணி 4 ராகு சூரியன் இணைவு. துலாமில் கேது விசாகம் 2 ல் உள்ளது. தற்போதைய ராகு கேது பெயர்ச்சி நல்ல பலன்கள் கிடைக்குமா? திய பலன் நடக்குமா? Sir
Wait
Meduna rasi sani maga thesai palan eppadi irukumunga jii.
50:50
🙏🙏🙏
வணக்கம் ஐயா வெங்கட் புளியம்பட்டி ராகு கேது பெயர்ச்சி அனைவருக்கும் நன்மை கிடைக்கட்டும்
Next sukran desai in 8 hous
Please tell me what you sir
DATE 17/1/1975
TIme of birth 4:30 pm
Birth place karaikal
I am name varatharajan
Please tell me sir
Meshamlagnam lagnathilsuriya+Sanil 2sugiran 7sevai rasi simmam en magalukku sevaithosam ullatha
No
Thank you so much sir
குரு ஜி... சுக்ர திசை அடுத்த மாதம் தொடங்கிறது... சுக்ரன் துலாமில் ஆட்சி குரு பார்வையுடன்... இப்போது கேது துலாமில் வருவதால் சுக்ர திசை எப்படி இருக்கும்.. விருச்சகம் அனுஷம்
Wait
அண்ணா வணக்கம் நன்றி
வணக்கம் குருஜி🙏
மீனராசிக்கு 2ம் இடமான மேஷத்தில் குரு இருந்தால் என்ன பலன்??? நன்றி!
Watch today video
ஐயா நான்சிம்மராசி மேஷம் துலாத்தில் எந்த கிரகமும் இல்லை தற்சமயம் ராகு திசையில் புதன் புக்தி ராகு கேது சாரத்தில் மகத்தில் நின்று திசை நடக்கிறது எனக்கு எப்படி இருக்கும் ஐயா
No problem
@@AstroSriramJI நன்றி ஐயா
SUPER thalaiva
வணக்கம் Sir, ராகு கேது பெயர்ச்சி பலன் மகரத்திற்கு சொல்லவில்லை Sir,
Watch mahalakshmi jodhidam video
Super sir
Sani + kethu.meena lagnam pathivu
ஐயா வணக்கம் ராகு திசை நடப்பில் இருக்கும் சிம்ம ராசி ஜாதகருக்கு இந்த பெயராச்சிதிருமணத்தில் தடையை ஏற்படுத்துமா
Yes
ஐயா எனக்கு மகர லக்னம் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது என் மனைவிக்கு மீன லக்னம் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது என் மகன் பிறந்து 5 மாதம் ஆகிறது அவனுக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது எங்களை பாடாய் படுத்துகிறது இதற்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ஓரலவுக்கு மாற்றம் இருக்குமா இல்லை இதற்கு எதாச்சும் பரிகாரம் உண்டா
Don't worry
@@AstroSriramJI பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
Ur date of birth and time???
Ragu Desai putan putti nadakutu appadi irukum guru ji
Carful
Mesha rasi,mesha Raghu with chandran,thulam kedhu with sevvai epdi irukkum sir?
சூரியன் தனுசில் இருக்கும் போது செவ்வாய் சிம்மத்தில் இருந்தால் வக்ரம் என்று அர்த்தமா? குருஜி
Vakra end
சார் தனுசு ராசிக்கு மேஷத்தில் சுக்கிரன்,மீன ராசிக்கு துலாத்தில் சுக்கிரன் உள்ளது😭 நன்றி சார் 🙏🙏🙏
கும்பராசி யாராவது இருக்கீங்களா.. 😊✌️
மேசத்தில் மாந்தி உள்ளது அய்யா!!! கும்ப லக்கினம்
Tulam til guru iruntal appadi ji
Wait
🙏 gurujii
Sir vanakam sir
🙏🙏👍👍