வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏 தங்களின் ஜோதிட ஞானம் என்பது பிரபஞ்சம் கொடுத்த கொடையே ஏனென்றால் ஜோதிடத்தில் ராகு கேதுக்களை அறிந்தவர் தான் முழுமை பெற முடியும் என்பது உண்மையிலும் உண்மை மிகவும் அற்புதமாக ராகு கேதுக்களை பற்றி மிகச் சுருக்கமாக விளக்கமாக தெளிவாக கடைநிலை மானுடனுக்கும் விளங்கக் கூடிய வகையில் பதிவு உள்ளது. இன்னும் இன்னும் தங்கள் பணி தொடர இந்த பிரபஞ்சம் தங்களுக்கு மென்மேலும் பல சூட்சுமங்களை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றேன். நன்றி குருஜி.🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருவே, சொல்வதற்கு வார்தைகளே இல்லை. என்ன ஒரு தெளிந்த ஞானம். இந்த ஞானத்தை அடைவதற்கு தாங்கள் பெரிய தடைகளை தாண்டி வந்து இருப்பீர்கள். ஆனால் ஜோதிடம் என்னும் பொக்கிஷத்தை எங்கள் கை அருகே கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தாலும் இந்த அளவிற்கு விளக்கம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நன்றி குருவே.
வணக்கம் ஶ்ரீராம் ஜீ அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். எனக்கு ரிஷபம் லக்னம் ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவோடு ராகு இணைந்து ராகுவின் சாரத்தில் இருக்கிறது. எனக்கு ராகு தசை 1982 விருந்து 1998 வரை மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் வீடு இவை அனைத்தும் ராகு தசையில் பெற்றுள்ளேன். ராகு இங்கே சுய சாரம் பெற்ற காரணத்தால் சுக்கிரன் போலவும் வக்ரம் அடைந்த குருவுடன் இணைந்து குருவை போலவும் செயல் பட்டார். சுய சாரத்தில் இருக்கும் ராகு கேது விற்கு எவ்வித பலனை எடுக்கனும் என்றும், மற்ற கிரகங்கள் ராகு கேதுவின் சாரத்தில் அமரும் போது, அந்த நட்சத்திர கிரஹம் எந்த ராசியில் உள்ளதோ அதன் அதிபதி போலவே செயல் படும் என்று தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். வாழ்க வளமுடன்
My favorite video sir! So much in depth knowledge! You literally explained my son's chart - Thulam lagnam, Swathi lagnapulli and he has Rahu in 11th house Simmam in Magam, Kethu in 5th house of Kumbam. Thank you!
குருவே வணக்கம் ராகு கேது சாரம் பெற்ற கிரகங்களின் பலனை எடுப்பது எப்படி எடுப்பது என்று தெரியாமல் முழித்த எனக்கு அருமையான விளக்கம் தந்து புரிய வைத்ததற்கு நன்றிங்க1
❤❤❤சூப்பர் ஐயா ஒரு ஜாதகத்தில் அதிகம் சுக்கிரன் மற்றும் சந்திரன் நட்சத்திர ராசம் பெற்று நிறைய கிரகம் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆளுமை அதிகம் இருக்குமா... நன்றி
@@AstroSriramJI அப்போது சாரம் பலன் 25 % தானுங்க ஐயா. தனுசு லக்னம் மூலாம் 2 கேது 12 ல் கேது நின்ற நட்சத்திர கேட்டை 1 புதன் 4 ல் இதில் சாரம் எப்படி சொல்விங்க புதனும் கேது சாரம் வருமாங்க ஐயா
தனுசுவில் ராகு,கேதுவின் சாரம்,கேது மிதுனத்தில் இருக்கும் போது ,கேது செவ்வாய் சாரம் பெற்ற நிலையில், ராகு புதனை போல் செயல்படுவாரா இல்லை செவ்வாயை போல செயல்படுவாரா குருஜீ..
ஐயா இப்போது ராகுக்கு வீடு கொடுத்த கிரகம், ராகு அமர்ந்த வீட்டிற்கு 6,8,12 இல் மறைந்தால் அந்த கிரகத்தின் ஆதிபத்ய பலனை கருத்தில் கொள்ள வேண்டுமா இல்லை மறைவு பலனை எடுத்து கொள்ள வேண்டுமா.
ஐயா ராகு கேது நின்ற விட்டு அதிபதி நட்சத்திர அதிபதி போல் செய்யல் படுவர்கள் யான்றல் கடக லக்னம் சந்திரன் தனுசு வில் இருக்க குரு 11 இருக்க 4 சுக்குரன் இருக்க சந்திரன் பாதி பொர்ணமி இல் கேது கூட 3 டிகிரி இருக்க சந்திரன் குரு ,சுக்குரன் 3டிகிரி இல் தான சுபதுவ மாக சந்திரன் இருக்கிறார் answer please sirrr..
ராகு, கேதுவின் மூலம் நட்சத்திர சாரத்தில், தனுசு ராசியில், குருவின் பார்வையில்--- தற்போது ராகு குரு போல செயல் படுவாரா? இல்லை புதன் போல செயல் படுவாரா? கேது ராகுவின் திருவாதிரை நட்சத்திர சாரத்தில் நன்றி ஐயா
வணக்கம் குருஜி.தாங்கள் ஒரு மிகச்சிறந்த நூலகம். ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு என்ன தலைப்பு தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த காணொளிகளை தாங்கள் சானலில் தேடி கற்றுக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு படித்தாலே போதும் மிக சிறந்த ஜோதிடராக முடியும். நன்றி குருவே.
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
தங்களின் ஜோதிட ஞானம் என்பது பிரபஞ்சம் கொடுத்த கொடையே ஏனென்றால் ஜோதிடத்தில் ராகு கேதுக்களை அறிந்தவர் தான் முழுமை பெற முடியும் என்பது உண்மையிலும் உண்மை மிகவும் அற்புதமாக ராகு கேதுக்களை பற்றி மிகச் சுருக்கமாக விளக்கமாக தெளிவாக கடைநிலை மானுடனுக்கும் விளங்கக் கூடிய வகையில் பதிவு உள்ளது. இன்னும் இன்னும் தங்கள் பணி தொடர இந்த பிரபஞ்சம் தங்களுக்கு மென்மேலும் பல சூட்சுமங்களை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றேன்.
நன்றி குருஜி.🙏🙏🙏🙏🙏
How Raahu when placed in bhavasandhi
⁶
வணக்கம் குருவே, சொல்வதற்கு வார்தைகளே இல்லை. என்ன ஒரு தெளிந்த ஞானம். இந்த ஞானத்தை அடைவதற்கு தாங்கள் பெரிய தடைகளை தாண்டி வந்து இருப்பீர்கள். ஆனால் ஜோதிடம் என்னும் பொக்கிஷத்தை எங்கள் கை அருகே கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தாலும் இந்த அளவிற்கு விளக்கம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நன்றி குருவே.
ராகு கேது பற்றி ஆய்வு மிகவும் அருமை, இது ஓர் வினோதமான, வித்தியாசமான பதிவு, மிக்க நன்றி ஐயா.
தெளிந்த ஞானம், தெளிவான விளக்கம், கடினமான ராகு கேது கணிப்பு உங்கள் விளக்கத்தால் எளிதாக புரியும் படி அமைந்தது... வாழ்த்துக்கள்❤️... நன்றி 🙏
சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளையும் எளிதாக விளக்கும் போது தங்களின் ஜோதிட ஞானம் ஒளிர்வதை உணர்கிறோம். பாராட்டுகிறோம்.
அருமையான விளக்கம்.... எனக்கு சிம்மத்தில் ராகு எதிர்ப்பார்த்த காணொளி ஐயா.... நன்றி... 👌👌
வணக்கம் ஶ்ரீராம் ஜீ
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்.
எனக்கு ரிஷபம் லக்னம் ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவோடு ராகு இணைந்து ராகுவின் சாரத்தில் இருக்கிறது.
எனக்கு ராகு தசை 1982 விருந்து 1998 வரை மிகவும் அருமையாக இருந்தது.
எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் வீடு இவை அனைத்தும் ராகு தசையில் பெற்றுள்ளேன். ராகு இங்கே சுய சாரம் பெற்ற காரணத்தால் சுக்கிரன் போலவும் வக்ரம் அடைந்த குருவுடன் இணைந்து குருவை போலவும் செயல் பட்டார்.
சுய சாரத்தில் இருக்கும் ராகு கேது விற்கு எவ்வித பலனை எடுக்கனும் என்றும், மற்ற கிரகங்கள் ராகு கேதுவின் சாரத்தில் அமரும் போது, அந்த நட்சத்திர கிரஹம் எந்த ராசியில் உள்ளதோ அதன் அதிபதி போலவே செயல் படும் என்று தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்
அன்பு மாலை வணக்கம் ,ஐயா தங்களின் பதிவுகள் பார்க்கும் போது ஒரு சிறந்த ஜோதிடர் ஆக வாய்ப்பு அமைத்து கொடுப்பதில் நீங்கள் ஒரு சிறந்த குரு ....
வணக்கம் குருஜி 🙏💯
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏💐
யாரும் சொல்லாத விளக்கம் மிக்க நன்றி, தாங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் பல, உங்களால் திறமையான ஜோதிடர்கள் உருவாகுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை
நன்றி 🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ராகு கேது பலன் எடுப்பதின் சூட்சம விளக்கங்கள் அருமை 👌👌👌 இதைப்போல் நிறைய காணொலிகள் எதிர் பார்க்கிறோம். நன்றி 🙏🏼🙏🏼
அப்பப்பா என்ன ஒரு நுட்பமான ஆய்வு தகவல்கள் விளக்கம் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
( எப்படியும் 10 முறை
திரும்ப திரும்ப திரும்ப
கேட்க வேண்டும்
குரு வணக்கம், தெளிவான விளக்கங்கள் அருமை மிக்க நன்று...
Thelivu..sir.. romba...thelivu...ungal anubavathirku indha video oru saatchi sir...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
பலன் சொல்வதில் எவ்வளவு கஷ்டம்....... நன்றி 🙏 🙏
ஜோதிடத்தின் மகா சமுத்திரம் அற்புதமான பதிவு ஐயா
Very impressed sir - no one can explain this more clearly.
Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
மிக் அருமையான விளக்கம், நன்றி!
அற்புதம்,
அருமை,
அழகு...நன்றி.
வணக்கம். 🙏
தலை சுத்துது sir, thank you sir
Superb interpretation! Thank you so much.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Excellent, Excellent, Excellent ........
Very nice... Superb Video !!!
Never ever heard this kind of explanation for Raghu & Ketu and their effects.
Thank you !!!
Super ji. Waiting for neecham series..
Ayya vanakkan 💗💗🙏🙏
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
நன்றிகள் ஜீ
Always, good explanation sir, thankyiu
Good info on rahu kethu 🙏
Sir u r really great astrologer..
Super guru Ji iam always watching
நன்றி 🌹🌹🌹🌹
Thank you very much sir but very tough subject Raaghu kethu bhagavan to understand 🙏🙏🙏🙏
Sir arumaiyana pathivu super 💕💕💕 thank you so much
🙏 gurujii
Super sir சொல்லுவதற்குகே இல்லை மிக்க நன்றி
Sir, you are a great scientist of Hindu Astrology. I request you to write and publish books on Jothisham
அருமையான பதிவு 🙏🙏
நன்றி சார் 🙏🙏🙏
Vanakkam Sir
Indhu lagnam video potinga adhula neenga sonna mathiri irundhu andha athipathi thasa panna indha world ellarum athishtasalithan aanal sathiyamillai enpadhu indhu lagnathil therigirathu enga family 10per jadhagam parthen onnu dhasa
Varama podhu illa0 varudhu sir na sonnadhu purindhathanu theriyala aana neenga sonnadhu semma Sir
Aana onnu puriyudhu yogatha nampama uzhaipa nampanum correct sir
OUR ASTRO GURU = SRIRAM JI
GURUVE SARANAM
Sir,you explained clearly,but little difficult for ordinary people (excluding those who know astrology) to understand. Great effort.
well explain ayya.... nice to talk with u sir today
ஓம் சிவாயநம வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்.
Very nice inputs 👌
🙏அருமையான விளக்கம் ஐயா 💐🌹
My favorite video sir! So much in depth knowledge! You literally explained my son's chart - Thulam lagnam, Swathi lagnapulli and he has Rahu in 11th house Simmam in Magam, Kethu in 5th house of Kumbam. Thank you!
Sir, mindboggling! Hope you can explain with picturres or drawing board!! Seems sometimes confusing. Just viewing with some interest in Astrology.
My rahu & merc in nakshatra parivarthanai, rahu bhukthi is good but merc medium to poor as rahu is in mars house
ஐயா கிரகங்களின் ஒளி கலப்பு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள்..
Sir your are a Astrology dictionary good explanation
Thank you sir superb sir
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
Thank you sir
Very nice , beautiful explanation, feel like repeatedly listening to master these routes for rahu ketu behaviour🙏🙏🙏🙏🙏
ஒரு கோடி நன்றி கள் குருவே...
வணக்கம் சார்
அருமை வாழ்க வளமுடன்
குருவே வணக்கம் ராகு கேது சாரம் பெற்ற கிரகங்களின் பலனை எடுப்பது எப்படி எடுப்பது என்று தெரியாமல் முழித்த எனக்கு அருமையான விளக்கம் தந்து புரிய வைத்ததற்கு நன்றிங்க1
❤❤❤சூப்பர்
ஐயா ஒரு ஜாதகத்தில்
அதிகம் சுக்கிரன் மற்றும் சந்திரன் நட்சத்திர ராசம் பெற்று நிறைய கிரகம் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆளுமை அதிகம் இருக்குமா...
நன்றி
எல்லா கிரகம்மும் நின்ற நட்சத்திர அதிபதி அவர்கள் வீடுகள் பலன் செய்வாங்க மா ஜயா
25%
@@AstroSriramJI அப்போது சாரம் பலன் 25 % தானுங்க ஐயா. தனுசு லக்னம் மூலாம் 2 கேது 12 ல் கேது நின்ற நட்சத்திர கேட்டை 1 புதன் 4 ல் இதில் சாரம் எப்படி சொல்விங்க புதனும் கேது சாரம் வருமாங்க ஐயா
Thank you for clearing my doubts about ragu and kethu saara parivarthanai when i consulted you on 8th jan. Saravanan.
தனுசுவில் ராகு,கேதுவின் சாரம்,கேது மிதுனத்தில் இருக்கும் போது ,கேது செவ்வாய் சாரம் பெற்ற நிலையில், ராகு புதனை போல் செயல்படுவாரா இல்லை செவ்வாயை போல செயல்படுவாரா குருஜீ..
Kannilagnam-Budaattiruvadirai-RaguatRevathistar-kethuatlagnam-chevvaiatMrugasirtiom Midunam what is the status
Excellent sir I understood clearly
வணக்கம் ஐயா 🙏
சந்திரன் கேது சாரத்தில் இருந்தால் என்ன பலன்
Thanks sir,nice explaining
ஐயா இப்போது ராகுக்கு வீடு கொடுத்த கிரகம், ராகு அமர்ந்த வீட்டிற்கு 6,8,12 இல் மறைந்தால் அந்த கிரகத்தின் ஆதிபத்ய பலனை கருத்தில் கொள்ள வேண்டுமா இல்லை மறைவு பலனை எடுத்து கொள்ள வேண்டுமா.
Sir,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
Very good guruji
Thula lagnam sukran -swathi + raghu -visakam
Neenga verramari ji
ஐயா ரிஷபம் ராசி துலாம் லக்கினம் 11இல் சூரியன் ராகு புதன் சுக்கிரன்
Mahara laknam mechathil sooreyan puthan vakkram sani neesam how to palan eduppathu
Guruji vanakkam GURU ettam edathil sanien vettil irrukum keduvin sarathil errukuer kedhuku veedu kudutha sani neecha bangam petru errukerar guru 10 medathudu parivarthnai petru errukerar guruji ippodhu sani balam petradha alladhu guru balam petradha guruji
Super guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
If rahu in moon saram in makaram during rahu dasa will it give palan related to sani house and moon house or only moon house
ஐயா ராகு கேது நின்ற விட்டு அதிபதி நட்சத்திர அதிபதி போல் செய்யல் படுவர்கள் யான்றல் கடக லக்னம் சந்திரன் தனுசு வில் இருக்க குரு 11 இருக்க 4 சுக்குரன் இருக்க சந்திரன் பாதி பொர்ணமி இல் கேது கூட 3 டிகிரி இருக்க சந்திரன் குரு ,சுக்குரன் 3டிகிரி இல் தான சுபதுவ மாக சந்திரன் இருக்கிறார் answer please sirrr..
Guruve saranam.
Super explanation sir
Thisai athibathi bhukti athibathi antharam athibathi enthe lagnathuku mattrum entha rasiyil matrum enthe pavatil irunthaal epidi antha thisai irukum endru vilakamaga oru video pathivitaàl engalaku miga periya purithal irukum ayya 🙏.
Tavarana vinnapamaga irunthaal mannikavom ayya .
Thala ne vera level👏👏👏👏👏
If rahu in mithunam, will also includes kanni palangal...for ex..3 & 6 th house..
Will he act only as 3 lord or also includes 6 th lord activity
Kadaga lagnam, Kadaga rasi. 4il thulathil (suriyan +sukkiran +kethu).suriyan = swathi 4 patham, kethu =swathi 3 patham , sukkiran =chithirai 3 patham. 10 il rahu mattum .rahu =Barani 1 patham. Enna palan sir.
Nantri
சூப்பர்
ராகு, கேதுவின் மூலம் நட்சத்திர சாரத்தில், தனுசு ராசியில், குருவின் பார்வையில்--- தற்போது ராகு குரு போல செயல் படுவாரா? இல்லை புதன் போல செயல் படுவாரா?
கேது ராகுவின் திருவாதிரை நட்சத்திர சாரத்தில்
நன்றி ஐயா
Yes like mercury ragu reacts.
வணக்கம் குருஜி.தாங்கள் ஒரு மிகச்சிறந்த நூலகம். ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு என்ன தலைப்பு தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த காணொளிகளை தாங்கள் சானலில் தேடி கற்றுக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு படித்தாலே போதும் மிக சிறந்த ஜோதிடராக முடியும். நன்றி குருவே.
Aiyaa kadaka laknam laknathipathi rahu saralathuil erukaru enna palan apoo ennoda laknathipathi rahu maariye seyalpaduvara
Sir, what will happen if Rahu is in moola nakshatra. Thanks
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
Nice sir
Vanakkam sir,
6th or 8th lord vakram petral good or bad explain in detail for each lagnam sir...
Super Sir
அய்யா வணக்கம்
dinesH kumar
5:54am
Aathur
communication
Business
+
life partner Enga Appa Va
Naala Pathukuvangala
✌️🎈
Thank You 💖
Iya neenda naal muyarchikiren , oru thadavai enakum badhil koorungal iya 🙏
Bhuvaneshwaran
09.08.2005
10.31pm
Mumbai Maharashtra
Cricket il epodhu munnuku varuven (chevvai aathikam ullatha)
Rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏
Guruji simha lagnam lagnathula rahu(maham 12 degree) kumbam la kethu (sathayam 12 degree),kumbam la guru(pooratathi 28 degree) rahu dasa epdi irukum guruji
Raghu pushkaranavamsathil irunthal saram epdi velai seiyum guru ji