ராகு கேது சார சூட்சுமங்கள் | Ragu Kedhu Saara Subtleties

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 92

  • @vignesh33222
    @vignesh33222 Год назад +1

    கிரகம் நின்ற வீடு,பெற்ற வலிமை, தசா, புக்தி, பெற்ற ஆதிபத்தியம், கோச்சார பலன்,பார்க்கும் கிரகம் இத்தனை விஷயங்களை தாண்டி தான் சார பலன் பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியதற்கு நன்றி 🙏

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Год назад

    ராகு -கேது - சாரம்.
    நின்ற வீட்டு அதிபதியாக (மட்டுமே)
    செயல்படும் அமைப்பினை
    விளக்கிய விதம் சிறப்பு .👌👌
    குழப்பத்தினை தீர்த்த
    பயனுள்ள காணொளி.
    Thank you Sir.🙏🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Год назад

    நன்றி குருஜீ
    ,ராகு,கேதுவின்,மூலம் நட்சத்திர சாரத்தில் அமர்ந்து கேது மிதுனத்தில் இருப்பதால், ராகு தசை,ராகு புத்தி நடக்கிறது எவ்வாறான செயல் இருக்கும் என்று குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன்....தெளிவாக புரிய வைத்த உங்களுடைய பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்.....வாழ்க வளமுடன்...

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 5 месяцев назад

    you are a true lovable astrologer

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @kumarr2592
    @kumarr2592 Год назад +1

    குருஜி ராகு கேது யோகத்தைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் புஷ்கராம்சம் வர்க்க உத்தமம் ஏரியா ராகு கேதுக்கள் எந்த நிலையில் இருந்தால் யோகம் செய்வார் ஜாதகருக்கு ஒரு பதிவு போடுங்கள் குருஜி

  • @SriSana32
    @SriSana32 Год назад +1

    வணக்கம் குருஜி, அருமையான வீடியோ, தனுசு லக்னம், புதன், சுக்கிரன் சூரியன், கேதுலக்கினத்தில் , மிதுனத்தில் ராகு சுயசாரத்தில்,,லக்னாதிபதி குரு 12ல், ராகு தசா நன்மையா குருஜி. நன்றி 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 месяца назад

    Thank you sir for your unknown information of routes off raghu and kethu.🙏🙏

  • @hariharanpa5811
    @hariharanpa5811 Год назад +1

    Ayya...kadaga lagnam ah example ah vum solunga....

  • @sathyabama6302
    @sathyabama6302 9 месяцев назад

    வணக்கம் குருஜி🙏 வர்கோத்தமம் பெற்ற ராகு மற்றும் கேது தசை பற்றி ஒரு காணொளி குருஜி🙏

  • @sounderrajan1102
    @sounderrajan1102 Год назад

    Very good explanation keep up the good work I like yr posts because u come straight to the topic don’t waste time

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Год назад

    ராகு கேது சார ரகசியங்கள் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Год назад +1

    Good explanation 🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад

    நமஸ்தே குருஜி. நன்றி ஜி

  • @naveenn323
    @naveenn323 Год назад +2

    சுய சாரா ராகு,கேது தான் இருக்கும் வீட்டு அதிபதி போலவே செயல்படும் எனில் அந்த வீட்டுக்கு அதிபதி வக்கிரம் அடைந்ததை போல செயல்படும் என்ற அடிப்படையில் பலன் கூற வேண்டுமா ஐயா 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Nantri sir🙏🤩👍,nalla video sir.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Год назад

    மிக தெளிவாக கூறினீர்கள் குருஜி அண்ணா

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Год назад

    Wow super nan 2nd comment happy pongal guruji nandri

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Год назад

    மிக்க நன்றி அய்யா..

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Год назад

    புரிந்து கொண்டேன் குருவே😉 🙏 பணிவான வணக்கம் 💖💐

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @user-vl4uc7xv8r
    @user-vl4uc7xv8r Год назад +7

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய கருத்துக்கள் நீங்கள் சாரத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று சொன்னீர்கள் அது தவறு இல்லையா ஒரு ஜாதகத்தை பார்த்து பாதம் பார்து ஒரு ஜாதகத்திற்கு பலனை சொல் என்று ஒரு சொல் அதை நீங்கள் பின்பற்றுவது இல்லையா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @senguttuvansivagurunathan2942
      @senguttuvansivagurunathan2942 Год назад

      “ சாரம் பார்க்காத ஜோதிடன்
      சோரம் போவான் “ என்ற
      சொல்லாடல் வழக்கத்தில் உள்ளதே !!!

    • @meena2985
      @meena2985 Год назад

      @@senguttuvansivagurunathan2942 அதுக்கு என்ன அர்த்தம்?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад +1

    Appa vannakam

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    Asusual perfect வீடியோ சகோ... Thank you 🔥🔥🔥

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад

    அருமை 👌 நன்றி

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை சிம்ம லக்கினம் 12ல் ராகு புதனின் சாரம் வாங்கியது ராகு திசையில் பொருளாதார மேன்மை 9 வருடம் இழப்பு 9 வருடம் சந்தித்தேன் உண்மை

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад

    Namaskkaram ji🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Год назад

    Correct explanation sir 👍🏻

  • @srithilagam967
    @srithilagam967 Год назад

    Nandri guruji

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Год назад

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Wish u happy Pongal sir....Thank you sir 💐🙏🏻💐

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Год назад +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சிம்மத்தில் குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் கேது பகவான் மிதுனத்தில் புனர்பூசம் நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளார் இப்போது லக்னாதிபதி பாதகாதிபதி சாரம் பெற்று உள்ளார் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா
    லக்னாதிபதி வலுவை பாதிக்குமா

  • @parameswaranthadchayini9384
    @parameswaranthadchayini9384 Год назад

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளது ஐயா. மிதுனம் லக்கினம் கடகம் ராசி துலாமில் சுக்ரன் சுவாதியில் இருக்கார். கும்பம் சதயம் இல் ராகு இருக்கார். தனுசில் சனி 1இல் குரு.இந்த பொண்ணுக்கு திருமணம் நடக்குமா?35வயசு

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Год назад

    வணக்கம் குருவே🙏 ராகு பகவான் +சூரியன் இணைவு மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று வக்கிரமானால் இப்போது ராகு தசை எப்படி இருக்கும். விருச்சிக லக்கினம் துலாம் இராசி பதில் தாருங்கள்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Goodmorning,sir.

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @rrrr11111
    @rrrr11111 11 месяцев назад

    இராகு - கேது சார பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் என்பதற்கு கானொளி பதிவிடுங்கள் ஐயா.

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 Год назад +1

    Guruji , As there are 3 stars for each planet , When Rahu in mithuna which saram should be considered ayilyam , kettai, revathi ?

  • @bkgshorts1914
    @bkgshorts1914 Год назад

    தயவு செய்து பதில் சொல்லுங்க குருவே கும்பசதயத்தில் கேது சிம்மபூரத்தில் சனி ராகு துலாம் லக்கினம் துலாம் ராசி விசாகம் 3பாதம் நடப்பு திசை கேது பலன் தயவு செய்து சொல்லுங்க குருநாதா கடகத்தில் சூரியன் சுக்கிரன் புதன் குரு. மிதுனத்தில் செவ்வாய் .

  • @tablaby-AK
    @tablaby-AK Год назад

    Good evening sir
    I am watching your videos since 6 months, I love your way of explanation, clarity in understanding and the content you speak on sir
    I am meena lagna, uthiradam star - 26-4-2000, Salem - 5.10 AM
    -Rahu is in cancer with poosam saram
    -Moon is in capricorn with kedhu
    -currently for me rahu dasa is going on sir... - so How will be the dasa sir??
    I have venus cum mercury in Pisces, Sun guru shani in Aries and Mars in 3rd house
    Awaiting your reply sir

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    Aya super sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Raagu raagu saaram,kumbathula irukanga and ,kedhu pooram saaram sir.sukran, santhran kedhu inainthu onpatham paavathil irukanga.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Год назад

    Ayya vanakkam thulam laknaknam laknathil swathi naksathiram guru vakram ragu meenam uthrattathi naksathiram sani katakam poosam sukkiran risapam rasil ragu thisai eppadi ayya erukkum

  • @VENUSARUN
    @VENUSARUN Год назад

    Nantri

  • @simionandhuvan8646
    @simionandhuvan8646 Год назад

    Happy Pongal guruji

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 9 месяцев назад

    மிக்க நன்றி ஜயா செவ்வாயில் அசுவினி நட்சத்திரம் 3ம் பாதத்தில் கேது அப்படியே நீங்கள் கூறியது போல் உள்ளது ஜயா
    அசுவினி 4ம் பாதத்தில் சுக்கிரன் ஜயா
    துலாம் ராசி சுவாதி 1ம் பாதத்தில் ராகு ஜயா
    இதில் ராகு சுக்கிரனின் பலனைத் தருவரா ஜயா

  • @murganmurgan3186
    @murganmurgan3186 Год назад

    Kuruji virichika laknam laknathil sukkiran kettai naksathiram ragu mesam parani naksathiram sevvai kumpam poorattathi ragu thisai sukkira puthi eppadi erukkum

  • @sonthoshsivam
    @sonthoshsivam Год назад

    வணக்கம் 🙏🙏 குருவே துலாம் லக்கினம் சனி கேது சாரம் கேது வும் கேது சாரம் சூரியன் வீட்டில் சூரியன் ஆறில் இருக்கிறார் சனி தசையில் 11 & 4 & 5 மட்டும் தான் கணக்கில் வருமா சூரியன் நின்ற வீடு கணக்கில் வராதா குருவே

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад

    Good sir 👌

  • @LIKESME777
    @LIKESME777 Год назад +1

    🌟

  • @glakshmi7286
    @glakshmi7286 Год назад

    குருஜி வணக்கம், கடக லக்ன ராசி, கேது ஆயில்யம், மகர வீட்டில் ராகு அவிட்டம். துலத்தில் செவ்வாய் சுவாதி சரம், தனுசு பூராடத்தில் சனி சுக்ரன், விருஷிகத்தில் சூரியன் புதன், திருவாதிரை சரம் 12ல் குரு, திருமண தாமதம் யென்? Thirumana Praptham unda ilaya? 🙏

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Год назад

    Simma lagnam kathu in 3rd hosue sukeran in 7th house if kathu work like sukeran and sani eswara bagavan in 11 house sukera dasai

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад

    Rahu kethu இரண்டும் தான் வாங்கிய சாரம் பெற்ற கிரகங்களை போல் தான் செயல் படுகிறார்கள். உதாரணத்திற்கு கேது, ராகு 6ஆம் அதிபதி சாரம் வாங்கினால் நோய், எதிரி, வம்பு வழக்கு ஏற்படும். இது நான் anubavathil கண்ட உண்மை

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +1

    🙏🙏🙏

  • @Pathma6783
    @Pathma6783 Год назад

    ஐயா ரிஷப லக்னம் 2ல் சுக்கிரன் திருவாதிரை4ல் .வக்ரபுதன் திருவாதிரை3ல் .சூரியன் புனர்பூசம் 3ல் புதன்திசை எவ்வாறு இருக்கும் ஐயா ராகு 11ல்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад

    Nanri GᑌᖇᑌᐯE 🎉❤🙏🏻

  • @hinduathama1354
    @hinduathama1354 Год назад

    Sir in mahalakshmi jothidam premium you uploaded video about guru partha jivanadhipathi. But for Meena lagam jivanadhipathi itself guru now how to take palan

  • @mathaven8963
    @mathaven8963 Год назад

    ஐயா.வணக்கம். லக்னாதிபதியான குரு பகை. ராகு,கேது வர்கோத்தமம் களத்திர தோசம்.இதுவும் லக்னாதிபதி பலவீனம்,ராகு,கேது பலம் அப்படியா?

  • @ShakanaParthiban
    @ShakanaParthiban Год назад

    Meshathil sukira+kethu in aswini natchathiram in 6th house of my lagnam and chevvai in maga natchathiram in 10th house of my lagnam guruji it's affect Marriage life?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @rengasamy1580
    @rengasamy1580 Год назад

    Mars retrograde Swathi nakshatra eppti irrukum sir

  • @mano3tara
    @mano3tara Год назад

    வணக்கம் ஐயா.ராகு கேது சார சூட்சுமங்களை உதாரணத்துடன் விளக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு தனுசுவில் செவ்வாய் மற்றும் கேது (மூலம் 3). வரப்போகும் கேதுதசையில் கேது குருவைப்போல் அதாவது 2,11ம் இடங்களின் பலன்களை நன்மைகளாகவே செய்வாரா ஐயா. வீடு கொடுத்த குரு மிதுனத்தில் (5ல்)சுய சாரம்.

    • @gomathinatarajan7545
      @gomathinatarajan7545 Год назад

      ஆமாம்

    • @gomathinatarajan7545
      @gomathinatarajan7545 Год назад

      கேது முதலில் தன் தசயில் சாரம் வாங்கிய அதிபதி எந்த aadhibathiyathai செய்ய கடமை patirukirraro அதை முதலில் செய்வார்.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Год назад

      Yes

  • @tharunkumar6267
    @tharunkumar6267 Год назад

    Aatchi vagram aana planet rahu ketu saarathil irunthal ? Cause they don't have the house strength to predict so nakshatra plays the role over there right ? How does that work ?

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 Год назад

    Sir I m simma lagnam rahu at kumbam sathayam and currently going Surya dasa sun at 6th place, Saturn at fifth house, i was happy during sun dasa rahu buthi though Saturn is my avayogi 6th lord but I went with difficulties and sorrows during sun dasa guru buthi? Though guru is friend to sun, what's the reason?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு ராகு 12ம் வீடான தனுசிலும், கேது சூரியன் (ம) சுக்கிரனுடன் 6ம் வீடான மிதுணத்தில் உள்ளது அய்யா. நன்மையா அய்யா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @sanjayb2970
    @sanjayb2970 Год назад

    குருஜி அப்போ கேது 7 இல் யோகதிபதி செவ்வாய் இன் அவிட்டம் நட்சத்திரம் மகரத்தில் இருந்தாள் கடக லக்னத்திற்கு நன்மை செய்யுமா ?

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Год назад

    ,🙏🙏🙏

  • @JK-lw5mh
    @JK-lw5mh Год назад

    அப்பனே " ஞான பண்டிதா " துலத்தில் கேது ,, விசாக நட்சத்திரம் சாரம் " இவர் யாரை போன்று செயல் படும்.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 4 месяца назад

    🙏

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @sssmanogar1144
    @sssmanogar1144 5 месяцев назад

    🙏🙏🙏