ஜாதகத்தில் கிரகமில்ல வீடுகள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- Astro Sri Ram Ji - RUclips Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Astro Sri Ram Ji - RUclips Channel link
ruclips.net/user/AstroSriramJi
"கிரகம் இல்லா வீடுகள்" பற்றி மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். நன்றி .உதாரண ஜாதகம் கொடுத்து விளக்கியுள்ளது மிக மிக அருமை. ஜாதகம் பார்ப்பதில் அடிப்படை உண்மைகளையும் நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் கூறி ஜாதகத்தை எப்படி அனலைஸ் பண்ண வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் அற்புதமாக புரியும்படி விளக்கி உள்ளீர்கள் .ஜாதகம் சொல்ல விரும்புவர்களுக்கு உங்கள் அணுகுமுறை விளக்கங்கள் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஜாதகத்தை இப்படித்தான் அலச வேண்டும் என்கிற சூட்சுமத்தை சந்திரன், குரு ,சனி, ராகு கொண்டு விளக்கியுள்ள விதம் உதவிகரமாக இருந்தது. நன்றி. நன்றி. நன்றி ஐயா .
இதுபோல கிரகம் இல்லா வீடுகள் பெறும் பார்வைக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது பற்றியும் வீடியோ போடுங்கள். நன்றி.
Super, super, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
முதல் தரமான ஜோதிடர்
Thanks sir. Your explanations are not only informative, they also make me think in different logical ways. This process widens my astro horizon.🙏
sir All Ur jodida explanations are very good & clear
குருவே வணக்கம். மிக அற்புதமான விளக்கம். நன்றி குருவே. ராகு, குரு சேர்க்கை பற்றி விளக்குங்கள் குருவே
குருவே சரணம் 🙏🙏🙏பெயர் :R.தினேஷ்குமார் ராசி :சிம்மம், லக்கனம்: சிம்மம், குருவே என் ஜாதக ராசி கட்டத்தில் 2,7,8பாவங்களில் எந்த கிரகமும் இல்லை, ஆனால் 2பாவம் அதிபதி புதன், 1ம் பாவத்தில் அதாவது (லக்கனத்தில்) சந்திரன்+புதன் சேர்க்கையும், 7ம் பாவம் அதிபதி சனி, 5ம் பாவத்தில் தனித்தும், 8ம் பாவ அதிபதி குரு, 12ம் பாவத்தில் சூர்யன் +கேது+குரு சேர்க்கையும் கொண்டு உள்ளனர் இதற்கான பலன் சொல்லுங்க குருவே நன்று
ஒரு சிம்ம லக்ன ஜாதகத்தில் 2ம்வீடான கன்னியில்,புதன், குரு, சனி,சந்,சுக், அடைபட்டு இருக்கிறது.1ல்சூரி,6ல்கேது,12ல்ராஹு,செவ்.கேள்வி: அடைபட்டு 5கிரகங்களின் காரகத்துவம் ஒரே ஸ்தானத்தில் செயல் படுமா?ஸ்தான பலன் நிலை என்ன?
பார்வை பலன் இருக்குமா?
மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது. நன்றி ஐயா
குரு நன்றி எனக்கு கடக லக்னம் 2 இல் சூரியன் ஆட்சி 7 இல் சனி பகவான் ஆட்சி நன்றி குரு தேவரே மிகவும் நன்றி அற்புதமான விளக்கம் நன்றி
பாதகாதிபதி தசை நடத்தும் பலன்கள் பற்றி விளக்கவும் குருவே
மிகவும் அருமை!!!!!
Nice explanation ayya thanks Sundarrajan
சூப்பர் அருமையான ஜோதிட ஆசான்
Tq god my 7and 8th house empty.. 😅😅Tq a lot guruji 🙏
En neenda kala santhegam thirnthu vittathu nandri ayya 🙏🙏
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Arumai,arumai, thankyou sir 🙏
சிறப்பு! மிக சிறப்பு !
ஜயா நன்றி
Nice explanation video sir
ராகுவுடன் நெருங்கி இருக்கும் சுப கிரகங்கள் பரிவர்த்தனையில் இருந்தால் அந்த சுப கிரகங்கள் பலன் எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்க ஐயா
Good one..!!
மிதுன லக்னத்திற்கு.. லக்ன பாவியாகிய குருபகவான் ஆறாம் இடத்தில் அமர பெற்றால்... நன்மையா தீமையா.. ஐயா..?!
கெட்டவன் கெட நல்லது
நன்றி சார்
Dear sir. My son R Vignesh. DOB 14.08.96 TIME 6.05 AM BHILAI(CHHATTISGARH).PREPARING FOR in GOVT JOB.IAS/IPS ETC/ SSC EXAM. PLEASE ADVISE
Pl explain everyone in example chart it is better to understand
Sir, ennudaya jathakathil, 1ill Ragu, 7ill Kedi, 10illchevvai, guru , 11ill chandiran sukkiran , 12ill sani budan Syrian, ullathu palan sollavum, matra Ella vedum gali
I am listening all ur video sir, ur explaination is fabulous 👏👏👏🙏
Hello sir
Kenthirathukkum ithu varuma
2 , 9 அதிபதி உச்சம் பெற்று இருந்தால் ஆனால் 2ல் கோள்கள் இல்லை என்ன பலன் கிடைக்கும் அண்ணா? கன்னி லக்னம்
Laknathu la sukkiran 2 la surian pudhan 3 la kedhu 4 la gali enakku velaiye kidaikkadha iam prepare competitive exam
Nalla explanation. Super
Sir, Ragu Kethuku maragasthanam Iruka. Iruntha video podunka.
Very nice explanation 🙏
Well explained
Super guruji....
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
ஊர்:சிவகாசி
பிறந்த நாள்:10.12.2002
நேரம்:முற்பகல் 11:30
அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏.
நன்மை, நன்றி
Good explanation
காலி வீடுகள் மீதான இயற்கை சுப, அசுப கிரகங்களின் பார்வைக்கு பலன் உண்டா?
Yes
Very good explanation Keep it up
Vanakkam Guru thanks
சார் லக்ணதிபதி 8 ல் நின்று நின்ற ஸ்தானதி பதி நீசம் ஆனால் ஆயுல் பலம் எப்படி இருக்கும் சார் ??சனி ஆட்சி கும்பத்தில் 5 அதிபதி எட்டாம் ஸ்தானத்தை பார்க்கிரார் ? என்ன பலன் சார் ? லக்கணம் வர்கோர்த்தம் சனி வர்கோத்தம் சார் ,ராசி அம்சம் இரண்டும் மீனா லக்கணம்?????
நல்ல ஜோசியர் அ போய் பாருங்க, நீங்களா குழப்பிக்காதிங்க சார்
Sir in my horoscope 5 th place meenam.. guru+ketu+puthan+suriyan combination la iruku epdi irukum sir guru dasa
உபய லக்னத்திற்கு பாதகாதிபதி வக்ரம் பெற்று அவர் வீட்டுக்கு பரிவர்த்தனை பெற்று இருக்கிறது தசை ஆரம்பித்தாள் பாதகாதிபதி என்ன செய்யும் பலன் சொல்லுங்க
குருவே🙏🙏🙏
Excellent 👍
Nice
Mithuna laknam sevvai in 6th house, what benefits sir?
sir.. kadaga lagnam 8th place la kumbhathula saniye irukaaru.. adhu naladha sollunga sir.
Arbhuthamana vilakkam guruve, Namaskaram!
Thank u
super from kuwait
Mars and moon are friends how sir u say they are enemies instead of mars moon friend but instead of moon mars neutral then how u say they are enemies
Nandri
🙏👍👌 superb excellent sir
Miga miga arumai
ஐயா, உச்சனுக்கு வீடு கொடுத்தவனும் உச்சமானால் ஏற்படும் பலன் என்ன ஐயா
V good
வாழ்க வளமுடன்
Viruchaka laganam 6 itathil sukeran sevai palan solukunga ayya
Thank u sir God bless you
Guru vaa.thanapajampathi budhan 3house marithalla nallatha kadathalla
Sir jathagam eazthuringala.
தெரிந்து கொண்டேன்.
Supper
Guru, kethu inaivu patri oru kaanoli podunga sir
🌹🌹🌹🌹🌹🌹thanks very much sir🙏🙏🙏🙏🙏
In my jathgam nine place is empty sir
sir Fantastic தங்களிடம் appointment தேவை, எப்படி contact செய்வது?
WhatsApp number
Super
Sir 8 house are empty my horoscope it's very complicated
No
👍👍👍👍👍👍
Plz explain me sir
Ragu sukran inaivu
Semmmma Guruji
🙏
👏👏👏👌👌👌
💐💐💐
👍👍👍👍
🌺🌺🌺
.
நன்றி ஐயா...
Super explanation sir 👍🙏
Super sir