சூரியன் + கேது தரும் சோதனைகள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 187

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 3 года назад +26

    வணக்கம் குரு 🙏🏻🙏🏻 சூரியன்+ புதன்+ கேது மூவர்களும் சேர்க்கை பற்றி கூறுகள் குரு.....

    • @dineshpalanivel7123
      @dineshpalanivel7123 3 года назад +2

      10 ஆம் வீடு சூரியன் புதன் கேது விருச்சிக லக்கினம்

  • @maharaja9328
    @maharaja9328 3 года назад +31

    சூரியன் +புதன்+ கேது சொல்லுங்க....... sir 🙏🏻

    • @umamageswari1792
      @umamageswari1792 2 года назад +2

      Same for me also bro

    • @naveenprasanth3732
      @naveenprasanth3732 2 года назад +1

      Miga budhi saaliya iruppinga, but unga intelligence mathavangalukku than helpful, ungalukku Avlo helpful ah irukkathu

    • @renuuthayakumar9157
      @renuuthayakumar9157 Год назад +1

      Yes much needed

  • @durairajan4420
    @durairajan4420 3 года назад +9

    சூரியன்+சுக்கிரன் +கேது சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +2

    வணக்கம்ஐயா ரொம்ப அருமையா சொன்னீங்க நீங்கசொண்னதுசரிதான் அறிவுரைகள் சூரியன் கேது சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல கேட்கிற எல்லாருக்கும் நமக்குசொல்வதுபோல நெஞ்சில்நிற்கும் கேட்ககொடுத்துவைத்தவர்கள் வாழ்கவளமுடன்

  • @sankarpharish1120
    @sankarpharish1120 3 года назад +3

    நான் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த காணொளி🙏🏻💫

  • @vijiyaram9273
    @vijiyaram9273 3 года назад +3

    இன்னைக்கு தன் நினைத்தேன் கரரைட்ட வீடியோ வருது. God. 👍

  • @naresh3817
    @naresh3817 3 месяца назад

    Super sir. Sun at 02:48:23 degree and kedu is at 12:24:50. How this conjection works which is in Kanni rasi sir

  • @pandipugalenthi7738
    @pandipugalenthi7738 3 года назад +4

    துலாம் ராசி, துலாம் லக்கனம்
    சூரியன்- புதன்-kethu-sukkiran-sani இணைவு

  • @rajfarms3376
    @rajfarms3376 3 года назад +2

    இப்போது இந்த மாதத்தில் விருச்சிகம்ல கேது வோட சூரியன் இணையுதே....
    அப்போ இந்த மாசம் இதான் பலனா....
    விருச்சிகம் சூப்பர்

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 3 года назад +6

    புகழ் பெற்ற ஒருவர் ஜாதகத்தை ஆய்வு செய்ய காணொளி பேடுங்கள் குருஜி

  • @SharanPrints
    @SharanPrints 3 года назад +1

    Yes sir I am 1971 - Suriyan + Ketu + Sukran in 5th house in same degrees. I am active and most confident person. Frequent visitor of Kuladeivam Temple. Sukran has changed the Suriyan Ketu combination. Your video is very informative.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад +1

    சூரியன் கேது இணைவை பற்றிய மிக தெளிவான விளக்கம் ஐயா.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 22 дня назад +1

    Thank you sir ❤❤❤😊

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 года назад +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !! Have a Nice Day !!!

  • @VittalRaja11
    @VittalRaja11 3 года назад +4

    Suryan + ketu + budhan combination pathi oru video please. Also tell what will happen if suryan and budhan is in varkotthamam in chart

  • @sundial_network
    @sundial_network 3 года назад +3

    சூரியன் புதன் கேது சேர்க்கை பற்றி சொல்லுங்கள்

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 года назад +1

    சிறப்பான பதிவு குருவே...

  • @sathishsathish-bi1le
    @sathishsathish-bi1le 3 года назад +1

    Is This combination is grahanam ??

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад +2

    The Legend SriRamJi Good morning Thala🙋

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 3 года назад +1

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад +1

    Your the great Jothidar in India..

  • @raguraji2524
    @raguraji2524 3 года назад +1

    வணக்கம் குருஜி அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து பலன்களையும் பிரச்சினைகளையும் எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளையும் கூறும் விதம்நன்றாக உள்ளது.

  • @kannang6812
    @kannang6812 3 года назад +4

    ஐயா வணக்கம் நானும் தங்களைப் போல ஜோதிடராக விரும்புகிறேன்ஆசீர்வதிக்க வேண்டும்🙏🙏🙏

  • @k.yazhini8326
    @k.yazhini8326 3 года назад +10

    ஐயா சூரியன்+புதன்+கேது மூவரும் சேர்ந்து விருச்சிக இருந்தால் என்ன பலன்

  • @manjumanjula4572
    @manjumanjula4572 2 месяца назад

    Thelivana pathivuku Nandri Guru ji 🙏🏻🙏🏻

  • @sujithasri9485
    @sujithasri9485 3 года назад +1

    Vanakam sir.. viruchagathil chandran Ketu .. chandran 25 and Ketu 8 degrees .. idhu inaiva??

  • @divyadd953
    @divyadd953 3 года назад +2

    Sir Suriyan Chanthiran kethu Enaivu pathi oru video podunga ...

  • @elysianmusique
    @elysianmusique 3 года назад +2

    Excellent. Ketu 16 degree, chandran 20 degree-na Grahanamaa?

  • @bamashankar1347
    @bamashankar1347 3 года назад +1

    Guru kedhu saram Petra giraham adhigamaga irundhal jathagar palan eppadi irukkum sir.

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 3 года назад +1

    Thanusu lagnam lagnathil suriyan +puthan+ kethu serkai palan soluga sir pls

  • @sivayogi6570
    @sivayogi6570 3 года назад +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @hesikasai6784
    @hesikasai6784 3 года назад +1

    Suriyan + Rahu palankal podunka sir please

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Год назад

    Sun kedu budan serkai sollungal sir. Pls.

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 года назад +1

    Sun and kethu in 4th place i am trying for government job from 2017 .will i get it this year.mithuna lagnam moolam nakshatram 3 mandhi 4th place sun+ kethu 5 bhudhan +sukran 6shani 7 moon 8 chevai 9 vakra guru 10 raghu. Now chandra dasha sukra bkuthi sun...

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @srinivasanl6056
    @srinivasanl6056 3 года назад +1

    Guruji vanakkam🙏. Very Good and informative video.

  • @thamizhvananr5860
    @thamizhvananr5860 3 года назад +2

    Guru ji vanakkam , 12 laknam kum laknaathibathi ucham pertal enna palan nu 12 laknam kum video podunga guru ji nandri 🙏

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 3 года назад +1

    Sun & ketchup in punarpusham 2 patham+Putman astamapathi aatchi

  • @aksharadulasi
    @aksharadulasi 3 года назад +2

    Sun+venus+kethu video podunga guruve

  • @lathamahesh241
    @lathamahesh241 3 года назад +1

    நன்றிகள் ஜீ

  • @sathiyanarayanank4134
    @sathiyanarayanank4134 3 года назад +1

    சிம்ம லக்னம், மீன ராசி, 12வது வீட்டில் சுக்ரன், குரு, கேது, சூரியன்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏 சூரியன் கேது இணைவு விளக்கங்கள் சூப்பர் 👍👍👍 சூரியன் கேது காலில் நின்றாலும் இந்த பலன்பொருந்துமா?

  • @bujjingans3460
    @bujjingans3460 3 года назад

    நன்றி குருவே .வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 3 года назад +1

    சூரியன் கேது செவ்வாய் பற்றி கூறுங்கள்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 года назад +1

    Semmma Guruji....Nandri

  • @samayalrecipes9541
    @samayalrecipes9541 3 года назад +1

    Vanakkam aiyya very very clear teaching in astrology 🙏🙏 one small doubt , jaathagathil yoga dasaigal nadandum saaram kodutha nakshathiram ethiriyin nakshathiramaaga 6 ,8 nakshathiramaaga irundaal palangal eppadi irukkum eg . For kanni lagnam budan in mirgasirasam star in mithuna rasi and running dasa

  • @msadeva2135
    @msadeva2135 3 года назад +1

    Vanakkam guruji

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 3 года назад +1

    If this conjunction in navamsa has the same effect?

  • @buvanapriya4790
    @buvanapriya4790 3 года назад +1

    Plz post astrosriramji Q&A part guruji

  • @nithaviz7874
    @nithaviz7874 3 года назад

    Ketu in mesham (1) placing will it hv a same effect

  • @arjunadonis
    @arjunadonis Год назад

    Guruvae simha lagnam magara rasi avittam natchatram 2am edathil suriyan kedhu serkai.apo vazhkai muzhuvadhumbkada sumai PanAm patrakurai dhana?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад

    Sooriyan sukkiran kedhu podunga ayyaa

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +1

    வணக்கம் ஸார்.
    சிறப்பான இந்த தொடரில் விடுபட்டு இருப்பது இன்னும் புதன் கேது மற்றும் புதன் செவ்வாய் இணைவுகள் பற்றிய பலன்களே.
    அந்த பதிவுகளும் விரைவில் காணப் பெறுவோம் என்று நம்புகிறேன்.
    நன்றி.

  • @murugaperumal4646
    @murugaperumal4646 3 года назад +2

    அய்யா சூரியன், தனுசில் உள்ள கேது சாரத்தில் இருந்தால் நல்லது இருக்குமா

  • @saravanansaro8524
    @saravanansaro8524 2 года назад

    Sooriyan sukran santhiran meshathil inaivu enna palan I'm female pls sir video potunga

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 года назад +2

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    துலாம் லக்னம் மிதுனம் ராசி
    மிதுனத்தில் 5கிரகங்கள்உள்ளது
    சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் செவ்வாய்
    6ம்வீட்டில்ராகு
    7ல்சனி
    11ல்குரு
    12ல்கேது
    இதன் பலன் எப்படி இருக்கும்
    காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்
    பல முறை தாங்களிடம் வேண்டியுள்ளேன்
    Sir please
    காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்

  • @buvanapriya4790
    @buvanapriya4790 3 года назад +1

    Guruji plz post Q&A part today I'm eagerly waiting for that.

  • @udayakumar1954
    @udayakumar1954 2 года назад

    Sir suryan puthan Kethu in kanni🙂ghulam laknam palan solungha sir plsssss

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 года назад +1

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @jambunath5414
    @jambunath5414 Год назад

    Magara laknam dhanusu rasi 6thla joining ithe mind

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    நன்றி சார்

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 года назад +1

    குரு வணக்கம். தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா. Which is my lagna. Dob given is 30.09.72/7.19am.dgl.marriage dt 14.07.2008.🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 года назад +1

    சூப்பர் 👌👌👌👌

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад +1

    Fantastic Bro 🌟🌟🌟🙏🙏🙏

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 3 года назад +1

    Very correct sir, by way of ur message a tragedy incident happened in our family sir

  • @srilakshmi8780
    @srilakshmi8780 3 года назад +1

    🙏🙏🙏 superb teachings thank u for sharing great knowledge , sir how to predict dasa palan according to the dasa lord nakshatra saaram. If the saaram lord is rahu or kethu or lord of 6 ,8 how to take palan

  • @ravanboy9140
    @ravanboy9140 3 года назад +2

    புதன் உடைய சேர்க்கை இதை மட்டுப்படுத்துமா குருஜி ???🙏🙏

  • @Josekamal_69999
    @Josekamal_69999 9 месяцев назад

    In my birth chart, mesha lagna......6th place Sun+kethu conjunction. Is it gud or not

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 3 года назад +1

    Sandhiya
    14:03:2000
    4:40AM
    Kotagiri
    Governmemt job kitaikira vaaipu irukiratha epothu kitaikum sollungal Gurujii???
    Thank you

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 2 года назад

    iyya suriyan sukiran kethu entha serkai magarathil erunthal evaru palan video kodunga iyya

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад +1

    Thanks for sharing

  • @naresh7747
    @naresh7747 3 года назад +2

    Naresh 22.03.1995 2.35AM at Thiruvallur. I m in Kedu dasa. However Chevvai is nesam. What is the benefits I will get. Can I get job change. When I get married.

  • @thiruppathiganesamoorthy2845
    @thiruppathiganesamoorthy2845 3 года назад

    Kethu sukran sooriyan enaivu eppati irukkum sir ple video laknathirukku 11 place

  • @damodharandharan6390
    @damodharandharan6390 3 года назад

    Sir, I am dhanusu lagnam kedu saram, kedu in 6th place karthigai saram, Suriyan in kedu saram , Now I have guru dhasa, guru also in kedu saram, What will be my future , pls feedback Thanks M.Damodharan

  • @swamynathanb3546
    @swamynathanb3546 3 года назад +1

    சூரியனின் நட்சத்திரத்தில் கேது நின்றால்?

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад +1

    🙏🙏🙏 guru ji
    A Gowsi
    7.2.97
    1.10 PM
    Villupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @saralat7897
    @saralat7897 3 года назад

    🙏 very good explanation thanks gurujii

  • @moneeshbalaji5996
    @moneeshbalaji5996 Год назад

    Sir ennaku oru dout sir thulathil only suryan & kethu serkai palan video podunga adhu pathi full video podunga sir suryan & kethu

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад

    Jathagam sariyaga ulladha ena epadi parpathu

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 3 года назад

    Hi sir..... vinoth...24.04.1985...6.50pm.....chennai......tell me about my sani dasa and budhan dasa sir..... Maha dhana yogam irruka sir in my horroscope..... thanks sir

  • @ddharmarajraja6509
    @ddharmarajraja6509 3 года назад +1

    dhayalan dop:10/6/1988 time:6:55pm pondicherry marriage eppo sir nadakum

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 года назад +1

    Sir unga explain super 💕💕💕👌💕💕💕

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 3 года назад +1

    ஐயா வணக்கம் சூரியன் லக்ணாதபதியாக இருந்து கேது இணைந்து மற்ற பாவ கிரகமாண சனி சாரத்தில் நின்று சனி வக்ரம் பெற்று சூரியன் சாரத்தில் நின்று இந்த வக்ரம் நிங்கள் சொன்ன முன் று பாவ கிரகங்கள் பலன் வேறுபடுமா புது கேள்வி ஐயா

  • @sa89879
    @sa89879 3 года назад +1

    Sir kethu Suryan vetla irunthalum ipdi palan seiya vaipu Iruka

  • @beemadivya4580
    @beemadivya4580 11 месяцев назад

    வணக்கம் குருஜி ரிசப லக்கனத்தில் 10ல் பு கே மற்றும் சூரியன் இணைவு லக்கனம் சுபர் என்ற முறையில் 8ல் சனி தனித்து 3ஆம் பார்வையாக 10ஆம்வீட்டை பார்க்க தொழில் வலு உண்டா

  • @shivu3
    @shivu3 Год назад

    சார் சூரியன்கேதுசாரம் பெற்றால் என்னபலன்சார் சிவசிவ குருவே

  • @vasanthm6096
    @vasanthm6096 4 месяца назад

    உண்மை 🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад +1

    ரிஷபம் லக்கினம் ரோகிணி 4ல் சூரியன் ,மிருகசீரிஷம் 1ல் கேது இணைவா?சுக்கிரன் மேஷத்தில் ,குரு கும்பத்தில் உள்ளனர் தீவிர முயற்சி குறைவுதான் நன்றி சார் 🙏🙏🙏

  • @madeshmass5100
    @madeshmass5100 3 года назад +2

    ஐயா வணக்கம்

  • @Suguna_Ramm
    @Suguna_Ramm 2 года назад

    Kethu 6°56', suriyan 16°8', idhuku enna palan sir

  • @laknarayan3953
    @laknarayan3953 3 месяца назад

    ஐயாஎனக்குஉள்ளது இந்தசேர்க்கை முயற்சி தோல்விதான் தீர்வு சொல்லவும்

  • @ketheeswaranelayathamby3049
    @ketheeswaranelayathamby3049 3 года назад +1

    சூரியன் கேது சனி சேர்க்கை 4 வது இடம் எப்படி

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 Год назад

    Rahu vil arambikum ethuvum kethu vil mudiyum endru sonirgal....apdi endral rahu dasai il pirapavar...ketu dasai il erapara ?

  • @raguraji2524
    @raguraji2524 3 года назад +1

    கேது கேட்டை நட்சத்திர சாரத்தில் இருந்தால் ஜாதகர் தெளிந்த அறிவை பெறுவாரா ஜாதகருக்கு கேது நன்மை செய்வாரா குருஜி

  • @bharathikumar6287
    @bharathikumar6287 Год назад

    Correct predictions

  • @bharathk7618
    @bharathk7618 3 года назад +1

    ஐயா ஒரு பொது கேள்வி, எடுத்துக்காட்டு ஒரு தனுர் லக்கினகாரரக்கு கடகத்தில் சூரியன் குரு செவ்வாய் புதன், இப்போது இந்த மறைவு ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் வேலை செய்யுமா குருமங்கள யோகம் வேலை செய்யுமா புத ஆதித்ய மற்றும் பிரயோகங்கள் வேலை செய்யுமா முக்கியமான குறிப்பு மூன்று கிரகங்களும் சூரியனிடம் அஸ்தங்கம் ஆகிவிட்டன, லக்னத்தில் சந்திரன் (மூலம் நட்சத்திரம்), ரிஷபத்தில் ராகு சனி மற்றும் ஒன்பதில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது 👍
    மற்றொரு குறிப்பு இவர் மூல நட்சத்திரம் என்பதால் சூரியதிசை இவருக்கு இளம் வயதில் உண்டு
    இதற்கு பதில் கூறுங்கள் 🙏

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 года назад +1

    ஐயா எனக்கு சிம்ம லக்னம் மிதுனம் ராசி 2ல்மூன்று கிரகம் கேது சூரியன் செவ்வாய் இருக்கிறது திருமணம் ஆகுமா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Thank you sir for unknown information for conjunction kethu and suriyan

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 Год назад

    Ithukku enna parikaram