வெற்றி தரும் சூரிய சந்திர கேந்திரங்கள் | Surya Chandra Kendras That gives Success

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +18

    நலம்.... நீங்களும் நலமாக இருப்பீர்கள்... எங்களின் தின பிரார்த்தனையில் என்றும் உங்களுக்காக வேண்டுகிறேன் அண்ணா 💖

  • @மணி-மந்திர-ஔஷதம்

    பல நாள் சந்தேகம் தீர்த்துவிட்டீர்கள் சார். நன்றிகள் கோடி

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Год назад +2

    வணக்கம் குருஜி நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? தங்களது பதிவு அருமையாக உள்ளது

  • @jssekar
    @jssekar 5 месяцев назад +1

    நல்ல நல்ல விளக்கம் ஒரு அழகான அருமையான பதிவு நன்றி ஜெக்காசுசேகர்தங்களைவாழ்த்தவயதுஇல்லைவணங்குகின்றேன்குருவே

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221 Год назад +3

    காலை வணக்கம் குருஜி🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் ஒவோருதகவல் மிக சிறப்பு!! நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..வாழ்க!! வளமுடன்!!!.🙏

  • @shwetab626
    @shwetab626 Год назад +8

    Sir, if possible pls post a video on "purpose of life" for each laknam,so that we can try to get better understanding of life, Thank U..🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад +2

    Thanks ennaku irukku ok nalla irukken innum innum innum kuda nalla irukkam😂😂😂😂😂adi pournami, kadakathil sani, suryan. Second, eighth athai kedupadhu pol sani, chandran parivarthanai vera

  • @perumalsamy722
    @perumalsamy722 11 месяцев назад

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @Skky3020
    @Skky3020 Год назад +4

    Comments padicha full ah unga Mela paasatha pozhinjirukaanga. Unga channel mattum thaan ipdi. Adhukku reason neenga podra Ella video vum thalakkanam illa ma irukku. Evlo therinju vechirundhalum unga pechula oru thannadakkam irukku. Keep it up sir.

    • @nirmalk20
      @nirmalk20 2 месяца назад

      Agree sir.......🙏🏻
      Mahalakshmi Jothidam comments ellame sir uh pathi nalla / pugazhnthu pesi irupaargal..
      Padicha enake oru Thani mariyadhai sir mela varuthu 🙏🏻🙏🏻

  • @manimegali79
    @manimegali79 Год назад +1

    Vanakkam iyya meena laknam laknathil suriyan 4 m idamana mithunathil chandiran nallathe nadakkatum nandri iyya🙏🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад +1

    நீங்களும் நன்றாக இருக்க வேண்டும்.❤

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Год назад +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @roopas8655
    @roopas8655 Год назад +1

    Tq guruji 🙏I hate sun and moon 😬
    Kumbam but I want to marry Leo 👍informative and explained well 😊🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Год назад +1

    காலை வணக்கம் சார்

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Год назад +1

    Vanakkam guru ji

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 месяца назад

    Thank you sir for your unknown information and very clear explanation about chandra kenthram and lakna kenthram 🙏🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Год назад +1

    காலை வணக்கம் ஐயா

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Год назад +1

    Appu vannakam kadaga lakkanam surian dhulam moon in magaram appu

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 месяца назад

    தங்கள் சந்திர குருஜி

  • @vidyavidya1850
    @vidyavidya1850 Год назад +1

    Samy.neenga.nallarukanum

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад +1

    வணக்கம் குருஜீ

  • @maalavan5127
    @maalavan5127 Год назад

    எந்த அமைப்பு,யோகம இருந்தாலும்
    அதனதன் தாசை வரவேண்டும்,
    வராமலும் போகலாம்.

  • @vigneshwaranr7624
    @vigneshwaranr7624 Год назад

    சிவசக்தி யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Год назад +1

    Vanakkam anna good morning manickaraja

  • @corruption243_23
    @corruption243_23 Год назад

    Makaram lagna, surya&chandra&sevvai at simha.

  • @preethiuma9190
    @preethiuma9190 4 месяца назад

    நன்றி ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 Год назад

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍

  • @harinimnshreni
    @harinimnshreni 16 дней назад

    Lagna Subargal Suriyan Chandiran, Lagnathirkku 6 il amarnthu, Meshathil Suriyan Chandiran Suriyan Uchithal Chandra Surya Kendrathirkku Ondril amarnthu, Chandra Surya Kendrathirkku 7 il Guru amarnthal palan Kidaikuma.

  • @World6666-ULN
    @World6666-ULN Год назад +1

    மாதா, பிதா குரு தெய்வம்,
    தெய்வதிலும் மேலானா என் குருவிற்கு பணிவான வணக்கம்,
    ❤ மிக்க நன்றி.

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Год назад

    குரு வாழ்க என் மகன் மகர லக்னம் மிணராசி கன்னியில் சூரியன் நன்றி குருவே

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 Год назад +1

    கும்ப ராசி கும்ப லக்கினம் விருச்சகம் சூரியன்

  • @MrPrasanth31
    @MrPrasanth31 Год назад

    mithuna lagnam- Chandiran (kani), Suryan(meenam)

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Год назад

    குருவுக்கு நன்றி என் மகள் ரிஷப லக்னம் கும்ப ராசி ராசிக்கு பத்தில் சூரியன் குருவே

  • @vijayakumari4693
    @vijayakumari4693 Год назад

    Good morning Guruji migavum arumaiyan vilakkam. Thank you sir

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 Thanks for your valuable support 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Welcome sir 🙏🙏 migavum, arumaiyana vilakkam thankyousir 🙏🙏✨✨👏👏✨💐🎉

  • @Muthupandiharsh123
    @Muthupandiharsh123 Год назад +1

    🙏🙏🙏 மிக்க நன்றி குருஜி ❤

  • @shwetab626
    @shwetab626 Год назад +1

    Beautifully explained Sir..👌

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 Год назад +1

    மீன் லக்னம் 1ல் சூரியன்,புதன், சுக்கிரன்.4ல் சந்திரன்.லக்னாதிபதி நீசம்.நீசபங்கம் பெறவில்லை.சிறப்பை தருமா

  • @rams8417
    @rams8417 8 месяцев назад

    08.09.1987 , 12.04pm, jaffna... ondum nadakkala.. neenga sonna 3m irukku

  • @kishoreh1632
    @kishoreh1632 Год назад +2

    Dhanush lagnam.. Guru vakram in lagnam.. Sun and moon in Midhunam.. Idhu nalladha sir?

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Год назад +1

    Udan paava giragangal irundhaal.?...

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 Год назад

    Kumbalaknam viruchaga rasi 2ilragu 3il sukran 4IL SURIYAN 5il puthan 6il sani sevvai 8il kethu 9il guru 10il Chandran palan eppadi irukkum

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Год назад +1

    Thula rasi thula lagnam 7 il suriyan nanmaiya sir

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Nice topic guruji thankyou so much 🙏🙏🎉🎉

  • @dhyananda316
    @dhyananda316 Год назад +2

    Sir my lagnam dhanush. Sun in lagnam. Moon in meenam. It will work sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Год назад +1

    எனது மகன் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் லக்னத்தில் சூரியன் பத்தாம் இடமான சிம்மத்தில் சந்திரன் மற்றும் குரு இணைந்து உள்ளது குருவே மேல் கூறிய பலன்கள் கிடைக்குமா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    சூப்பர் சார்

  • @Manishajothi-zv4cp
    @Manishajothi-zv4cp Год назад

    Ayya nan simma lagna chandiran 4il suryan 7il age 42, itan palan eppadi irukam dir

  • @jphairoil
    @jphairoil Год назад

    நன்றி சுவாமிஜி🙏🙏🙏...

  • @abirami6071
    @abirami6071 Год назад

    Good day Sir. Mithuna lagnam chandran ucha pournami chandran in karthigai nakshatra. Suryan in Kettai nakshatra . But 12 & 6 in what way will this do harm to jadhagar.

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад +1

    Ayya en jathakathil Suryan Chandran thirukonanathil iruku ,Suryan 4 am idham Chandran 12 am idham iruku ithu yogam tharuma sollunga ayya

  • @tariniarts8035
    @tariniarts8035 Год назад

    அருமையான விளக்கம் குருஜி.

  • @rubyabraham3119
    @rubyabraham3119 Год назад +1

    Vanakkam Sir , my daughter simma lagnam , full moon in 4th place vrichigam , & sevvai in kumbam 7th place & sooriyan in rishabam 10th place.....is her chart applicable for the yoga , that you've explained ??
    Thank you Sir

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +2

    ஐயா, கும்பத்தில் சூரியன்,கடகத்தில் சந்திரன்,சிம்மத்தில் சனி இப்படி இருக்கும் அமாவாசை பற்றி கூறவும்.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    அருமையான விளக்கம் சார்

  • @lalithas7855
    @lalithas7855 Год назад +2

    வளர்பிறை சதுர்த்தசி அன்று பிறப்பவர்களுக்கு சந்திரனும் சூரியனும் சஷ்டாகத்தில் உள்ளது. இதன் பலன் எவ்வாறு இருக்கும்?

    • @pvk210
      @pvk210 Год назад

      Sooryan chandra oliyudan irukirar ( like chandradhi yogm)

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan Год назад

    அருமை குருஜி

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    அண்ணா மகிழ்வான வணக்கம் 🙏🥰

  • @Preethi2412
    @Preethi2412 Год назад

    குருவே சரணம் 🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Год назад

    Very nice Sir super 🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад

    Thank you sir

  • @nila3351
    @nila3351 Год назад +1

    Thangalukul kendiramagavum, lagna kendiramagavum irunthu kooda kedhu Or raghu irukum pothu enna palan gurujii 😞

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Good explain sir 🎉

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад

    Good morning Anna 🎉🙏

  • @ramalakshmi8688
    @ramalakshmi8688 Год назад +1

    Gurugi makara lagnam lagnathil sani vakram 5 il surya chandran 7 il sevvai guru sukran eppadi irukum

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад +1

    🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Год назад +2

    ரிஷபலக்னம் சிம்மராசி சிம்மத்தில் சந்திரன் குரு தனுசில் சூரியன்
    குருவும் சூரியனும் பரிவர்த்தனை இது சந்திரன் சூரியன் கேந்திரமாக கருதலாமா ஐயா

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад

    Sir na unga biggest fan

  • @VaniJP
    @VaniJP Год назад

    Good, useful informative video,Sir.For makara lagna,is this result applicable, as i am makara lagnam with, Suryan 10th house: Chandran 1st house, situated both,lagna kendram and kendran to themselves.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Год назад

    Super sir 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад

    Good sir

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Год назад +1

    ❤🎉

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Год назад +1

    Sir vanakkam vrichika laknam thulathil chandran +guru. Makarathil shukran +suriyan. Sukra dasai nallatha?

  • @pavithraadhikesavan4522
    @pavithraadhikesavan4522 Год назад

    Thanks for the explanation sir..Indha amaipu ku dasa budhi avasiyama ayya..?

  • @meenadinesh9447
    @meenadinesh9447 Год назад +1

    Sir if sun in thulam lagnam neecham 7th house chandran how will be the effect

  • @banupriya1137
    @banupriya1137 6 месяцев назад

    ஐயா, மேஷ லக்னம், மிதுனத்தில் சூரியன், சூரியனுக்கு 4ல் சந்திரன், சந்திரன் நின்ற இடத்தில் இருந்து 10ம் இடத்தில் சூரியன் அமர்ந்துள்ளார்...
    இது சூரிய சந்திர கேந்திரமா??

  • @R.M.MuruganR.M.Murugan
    @R.M.MuruganR.M.Murugan Год назад +1

    ❤💛

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад +1

    நீங்கள் சொல்லும் திதி தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி அமாவாசை பெளர்ணமி 4 திதி கள் வரும். தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் 4ல் மீனத்தில் சூரியன் இந்த விதி பொருந்துமா? ஐயா

  • @nithiyatharun415
    @nithiyatharun415 Год назад +1

    விருச்சிக லக்கினம் மற்றும் ராசி கும்பத்தில் சூரியன் மற்றும் புதன்... இது சூரிய சந்திர கேந்திரங்கள் ஆகுமாங்க சார்...

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Год назад

    Vanakkam Sir, Kanni Laknam, Sun in Laknam, Mercury in Simmam, Sani and Moon in Meenam, Guru in Magaram. Is this yogam works. Please predict Guruji 🙏.

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Год назад

    Hi Sir🙏! What if Moon and Sun are trine to each other( Moon in 12th and Sun in 4th houses)?

  • @srivaylan2631
    @srivaylan2631 Год назад

    Sir, can Surya-Chandara Kendram remove all doshams of they are placed at 3rd, 6th, 8th and 12th house from the lagnam?

  • @tharaniraj1404
    @tharaniraj1404 Год назад +1

    சூரியன் சந்திரன் திரிகோணத்தில் இருந்தால்

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 Год назад

    ❤❤❤❤

  • @vigneshwaranr7624
    @vigneshwaranr7624 Год назад +1

    ஐயா வணக்கம். நான் சிம்ம லக்னம். லக்னத்தில் தனித்த குரு. 10ம் இடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன். இந்த பாவகங்கள் பாபர்கள் தொடர்பு இல்லை. இது நல்ல நிலையில் உள்ளதா?

  • @arunarumugam4433
    @arunarumugam4433 Год назад

    Guru ji what if moon and sun are in trines for each other ?(1st house moon, 9th house sun for simba Lagna )

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 Год назад

    Guruji Dhanush lagnam...2ல் சூரியன் (வர்கோதமம்) 5ல் சந்திரன் (வர்கோதமம்) பலன் எப்படி இருக்கும்...?

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp Год назад +1

    மிதுன லக்கினத்தில் குரு, 10 ல் சூரியன், சந்திரன், சுக்கிரன் நல்லதா சார்? இவர் ஜட்ஜாக வாய்ப்பு உள்ளதா சார்?

  • @justinlover2470
    @justinlover2470 Год назад +1

    Magara laknam 4 la chandran 10 la suriyan bhutan iruku but neenga magara kumbha laknam ku nalladhu seiyathu nu solringa en appadi?

    • @kingmaker3790
      @kingmaker3790 Год назад

      7 8 athipathigal plus chandran kendrathipathi dosha

    • @justinlover2470
      @justinlover2470 Год назад

      @@kingmaker3790 so Naladhu ah ila ketadha

    • @kingmaker3790
      @kingmaker3790 Год назад

      @@justinlover2470 athibatiya keduthal karakatwa nanmai
      Good mother father good confidence and leader ship quality is there

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Anbuanbu-w5b
    @Anbuanbu-w5b Год назад +1

    கன்னி லக்னம் மிதுன ராசி லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் மிதுன வீட்டில் குரு சந்திரன் இணைந்து அமர்ந்துள்ளார் மற்றும் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சூரியன் உடன் உச்ச சுக்கிரன் இணைந்து அமர்ந்துள்ளார் மற்றும் சூரியனுக்கு சூரிய கேந்திரமான நாலாம் இடத்தில்குரு சந்திரன் உள்ளார் மற்றும் சந்திரனுக்கு கேந்திரமான பத்தாம் இடத்தில் உச்ச சுத்திரனுடன் சூரியன் இணைந்து அமர்ந்துள்ளார் இதன் பலன் என்னவாக இருக்கும்

    • @kingmaker3790
      @kingmaker3790 Год назад +1

      Tholil seiyathinga 10 am idam kaali athika subathuvam
      Anegama unga laknadhipathiyum 6 illa 8 la thaan irukum crcta

    • @Anbuanbu-w5b
      @Anbuanbu-w5b Год назад

      @@kingmaker3790 ama correct லக்னாதிபதி ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள பத்தாம் இடத்தில் உள்ள குருவால் பார்க்கப்படுகிறார் மற்றும் ராகு உடன் இணைந்த சனியின் பத்தாம் பார்வையால் புதனை பார்வையிடுகிறார்

  • @RameshKumar-ly9fn
    @RameshKumar-ly9fn Год назад +1

    Navamsathil 4il suryan cendiran erunthal sir