செல்வாக்கு தரும் ரவிச்சந்திர யோகம் | Influential Ravicandra Yoga

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 137

  • @priya....6684
    @priya....6684 2 дня назад +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf 2 дня назад +1

    வளரட்டும் உங்கள் சேவை, தன்னலமில்லாத உங்கள் சேவையின் பொருட்டு,இந்த ஜோதிடம் சிறப்பு பெறட்டும் 💐

  • @hemalatha959
    @hemalatha959 21 час назад

    Nice sir. Thank you

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 дня назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @sureshkumarg3381
    @sureshkumarg3381 День назад

    மிக சிறந்தபதிவுநன்று அவிநாசி குருசாமி

  • @balajin9223
    @balajin9223 День назад

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @tajdistributors8777
    @tajdistributors8777 День назад

    Nandri Guruji

  • @T-p9m
    @T-p9m 2 дня назад +1

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏.

  • @akasthiyanvarahiyamman5629
    @akasthiyanvarahiyamman5629 2 дня назад +1

    நன்றி நன்றி ஐயா 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 дня назад

    Very nice explain sir 🎉

  • @hariprasath3336
    @hariprasath3336 День назад

    வணக்கம் அண்ணா ❤❤❤

  • @kannang6812
    @kannang6812 2 дня назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @murugananandham3315
    @murugananandham3315 2 дня назад

    மிக்க நன்றி எல்லோரும் இன்புற்று வாழ்க 🎉

  • @perumalsamy722
    @perumalsamy722 2 дня назад

    நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 2 дня назад

    வணக்கம் குருஜி நீங்கள் சொன்னது போல் எனக்கும் அந்த யோகம் இருக்கிறதே😊

  • @thangamsupersong1970
    @thangamsupersong1970 2 дня назад +1

    Super

  • @Senthilvel-o7x
    @Senthilvel-o7x 2 дня назад

    Good Afternoon guruji..🙏

  • @vkvk727
    @vkvk727 2 дня назад +3

    வணக்கம் குருஜி லக்னாதிபதியுடன் கேது காணொளி போடுங்கள் நன்றி குருஜி தூத்துக்குடி வேல்குமார்

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 2 дня назад

    Vanakkam sir. Super 💯

  • @VidhyaGanesan-zu7fw
    @VidhyaGanesan-zu7fw 2 дня назад

    Thank you Guruji 🙏🙏🙏❤️

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 дня назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @magishagopi2274
    @magishagopi2274 2 дня назад

    Kaalai vanakkam Guruji🙏😊

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 дня назад

    Good morning Guruji
    Thankyou Guruji
    🙏🙏🙏🙏🙏

  • @hinduathama1354
    @hinduathama1354 День назад

    Yogam eruku guru ji ❤

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y 2 дня назад

    நன்றி குருஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 дня назад +1

    ❤1❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @beemadivya4580
    @beemadivya4580 2 дня назад

    வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤...

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 2 дня назад

    Vanakam sir 💐💐

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 2 дня назад

    வணங்குகிறேன் குருஜி

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 2 дня назад

    Happy morning guruji 😊

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 дня назад

    Gm sir, Thank you for the useful video sir

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 2 дня назад

    இனிய மதிய வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rmTrustTruth
    @rmTrustTruth 2 дня назад +2

    6361 view only 450 likes. Give more like to our Great Astrologer 🤝🙏👍

  • @kalimuthu524
    @kalimuthu524 День назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 дня назад

    Thank you sir

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 2 дня назад

    Namaskara Sir

  • @ranimadhu737
    @ranimadhu737 2 дня назад

    Good morning sir❤❤❤

  • @ramkiadaikkappan2612
    @ramkiadaikkappan2612 2 дня назад

    Good morning 🙏🏻

  • @goodchanges7883
    @goodchanges7883 2 дня назад

    Vanakkam guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 День назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prasannabca2002
    @prasannabca2002 2 дня назад

    Good morning sir 🙏

  • @freeworld6526
    @freeworld6526 2 дня назад

    காலை வணக்கம் சார் 🙏

  • @mrktamil7066
    @mrktamil7066 2 дня назад

    காலை வணக்கம் குருஜி

  • @megalakamal9599
    @megalakamal9599 2 дня назад

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @ChitraRavichandran-i6i
    @ChitraRavichandran-i6i 2 дня назад

    வாழ்க வழமுடன் சார்

  • @venivelu4547
    @venivelu4547 2 дня назад

    Sir, 🙏🙏👌👌

  • @maheshwareng901
    @maheshwareng901 2 дня назад +1

    🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 дня назад

    Vanakkam anna good evening manickaraja

  • @sivayogi6570
    @sivayogi6570 2 дня назад

    வணக்கம் குருஜி🙏

  • @SaravananBalan-cz7mj
    @SaravananBalan-cz7mj 2 дня назад

    Good morning sir

  • @MuthulakshmiMuthulakshmi-h6d
    @MuthulakshmiMuthulakshmi-h6d 2 дня назад

    குருவே வணக்கம் 🙏🙏🙏

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 дня назад

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @jayajaya7960
    @jayajaya7960 День назад

    ஐயா என் இரண்டு பிள்ளைகளுக்கும் இருக்கிறது

  • @ManiMaran-lf3ou
    @ManiMaran-lf3ou 2 дня назад +1

    Simmathil Chandran.
    Midhunathil Suryan.
    Chevvvai simmathil.
    Indha yogam varuma sir?

  • @Lakshmanan-k4l
    @Lakshmanan-k4l 2 дня назад +1

    லெட்சுமணன். மதுரை.காலைவணக்கம் சாமிஜி.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 дня назад

    வணக்கம் சார்

  • @Muthu411
    @Muthu411 2 дня назад

    வணக்கம் குருஜி

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 дня назад

    🙏💐

  • @govinaraju9625
    @govinaraju9625 2 дня назад

    ❤❤❤❤❤

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 2 дня назад

    Sir sevaii chandrakendrathil irundhal ok va sir... Iravil pirantavargaluku...sun and moon are in triene sir...venus located in 6 th house from moon sir....chandra adhiyogathai thodarbu (theipirai saturthi) nu eduthukalma sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanimuthupandi11
    @karthikeyanimuthupandi11 2 дня назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 дня назад

    Ayya vanakkam Pradeep mannargudi virichikam surian kanni santhiran sevvai kumpam time 6.20 am plan kidaikuma ayya

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 дня назад +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள் கோயமுத்தூர் கார்த்திகேயன்

  • @govinaraju9625
    @govinaraju9625 2 дня назад

    Night 5.35AM
    Sun methunam
    Chanthuran thulam
    Cheuvaai kadakam
    My son
    Okay sir

  • @Muthulingam-j2f
    @Muthulingam-j2f День назад

    Sir, rishabha lakhan 12th place il gurubagavan ,sanibagavan 11th place il sevvaaibagavan ethu enna yogam sir please

  • @sanjanact5935
    @sanjanact5935 2 дня назад +1

    இனிய காலை வணக்கம் குருவே 🙏 இரவில் பிறந்த சிம்ம லக்னம் ஜாதகம், லக்னத்தில் சூரியன் சுக்கிரன் புதன், சந்திரன் தனுசில், செவ்வாய் 10ல் இருந்து சூரியன் சந்திரன் இருவரையும் பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் ரவிசந்திர யோகம் உள்ளதா குருவே?

  • @sargunambalu1957
    @sargunambalu1957 2 дня назад

    Guruji rishabam Rasi . Sun at kadagam. And sevvai looking at the sun from Mesham. I was born on the day time. I hope this yogam will apply for me.

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t 2 дня назад

    Vanakkam sir... Pagalil pirantha jathagam. mithuna lagnam. thanusil chandren, meenathil suriyan, rishbathil sevvai. Sevvai than 8aam paarvaiyaal chandranai paakiraar.. Intha yogam unda sir.

  • @sundarapandian.m5251
    @sundarapandian.m5251 2 дня назад

    எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது.அப்ப நான் புத்திசாலி. நன்றி.

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 дня назад

    Mithuna lagnam (kethu), magara rasi, 2il sevvai nesam, 10il suriyan ku 11il chandran, 2il ulla sevvai chandranai 7m parvai yaga parkirar born on 11.40 AM. So mudhal thara Ravichandra yogam. Correct ah guruji...but she is not studying well, what todo. 4il sani, 7il raghu, 11il sukran budan please reply guruji...

  • @Honeysri-u1v
    @Honeysri-u1v 2 дня назад

    Gurugi resabsthil surian puthan kadagathil chandiran.methunathil chavai.goodorbad.

  • @bamashankar1347
    @bamashankar1347 2 дня назад

    Thulathil chandran, meshathil suriyan pudhan sukran. Birth time evening 5:47pm indha yogam irukka sir.

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 2 дня назад

    வணக்கம் குருவே. மிக்க நன்றி. சூரியன் சந்திரன் உப ஜெயத்தில். சூரியனுடன் செவ்வாய் இணைந்து உள்ளார். பலன் உண்டா குருவே. 🙏🙏🙏

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 2 дня назад

    வணக்கம் குருவே 🙏🙏🙏, மிக அருமையான அரிதான விளக்கம். நன்றி. எனக்கு மகர லக்னம். சூரியன் தனுசு ராசியில் சந்திரன் துலா ராசி சூர்யனுக்கு 11 ல். காலை 9.45 ஜனனம். செவ்வாய் ரிஷபத்தில் இருந்து சூரியன் மற்றும் புதனை 8வது பார்வையில் பார்க்கிறார். மகர லக்கினத்திற்கு 7ல் சனி கடகத்தில் திக் பலம். ஆனால் பகை வீட்டில். பலன் உண்டா குருவே. மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 2 дня назад

    Guruji birthchart la 10th house empty ruthu chart la 10 il manthi(uthiram,3).,Thanusu lagnam.
    Entha chart paarka venum guruji?

  • @lakshmiganapathy8359
    @lakshmiganapathy8359 2 дня назад

    Suriya kudave sevvai irukkirar pagalil piranha jathagam intra Palan Unda guruji

  • @intersmartians841
    @intersmartians841 2 дня назад

    aiya ravi chandra madri rama chandra yogam nu edhachum erukaa yaa?

  • @ai66631
    @ai66631 2 дня назад

    जै चण्डी 🙏🏾🌷🎉

  • @MMV-07-v8f
    @MMV-07-v8f 2 дня назад

    ஐயா கடக லக்னம் 10 இல் சூரியன் 7 இல் சந்திரன் கேது செவ்வாய் 4 இல் சுக்கர்ன் 12 இல் உள்ளது பொருந்துமா ஐயா காலை பிறந்த ஜாதகம்

  • @nithiyatharun415
    @nithiyatharun415 2 дня назад

    வணக்கம் சார், துலா லக்கினம் செவ்வாய் ரிஷபத்தில், சந்திரன் மிதுனத்தில், சுக்கிரன் கடகத்தில், சூரியன், சனி, கேது சிம்மத்தில் இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமாங்க சார்

  • @VinothKumar-2023
    @VinothKumar-2023 2 дня назад

    வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி

  • @geethalakshmisivaraman6151
    @geethalakshmisivaraman6151 2 дня назад +1

    புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து ஒரு பதிவு போடவும் ஐயா மகனை இழந்த தாயின் இதய வலி வேதனை பதில் சொல்லவும் ஐயா வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏😭😭🙏😭🙏😭😭🙏🙏😭😭🙏🙏😭🙏😭🙏🙏🙏😭😭

  • @mrktamil7066
    @mrktamil7066 2 дня назад

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் லக்னத்தில் சுக், 3ல் சூரி புத, 10ல் செவ்,11சந் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 дня назад

    விருச்சிகம் லக்னம் செவ்வாய் சுக்கிரன் பரிவத்தனை எனக்கு மகனுக்கு கன்னி லக்னம் லக்னத்தில் குரு ...மீனத்தில் புதன் இருக்கு எனது தம்பிக்கு சுக்கிரன் புதன் பரிவத்தனை உள்ளது அண்ணா இதைப்பற்றி ஒரு பதிவு தாருங்கள் அண்ணா நன்றி

  • @magishagopi2274
    @magishagopi2274 2 дня назад

    மேஷ ராசி மகர லக்னம் வளர்பிறை பௌர்ணமி பகலில் 12.30 லக்ன கேந்திரத்தில் chandran-4 Suriyan-10இல் சந்திர கேந்திர, chandhiran-4 Suriyan-7 இல் கன்னி இல் செவ்வாய் 8 m பார்வையால் மேஷத்தில் உள்ள சந்திரனை பார்த்தால் இந்த விதி பொருதும்மா? குருஜி

  • @muralilatha6408
    @muralilatha6408 2 дня назад

    இரவில் பிறந்த ஜாதகம்.ரிஷபத்தில் சூரியன் கன்னியில் சந்திரன் விருச்சிகத்தில் செவ்வாய்.இந்த பலன் வேலை செய்யுமா ஐயா

    • @muralilatha6408
      @muralilatha6408 2 дня назад

      மீனத்தில் சுக்கிரன்

  • @muralilatha6408
    @muralilatha6408 2 дня назад

    சிம்மாசனத்தில் சந்திரன் துலாத்தில் சூரியன் பகலில் பிறந்த ஜாதகம் ஆனால் கன்னியில் செவ்வாய்.இந்த பலன் வேலை செய்யுமா ஐயா

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 2 дня назад

    நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° (சதயம் 1) இணைந்துள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) இந்த இணைவை பார்க்கிறார். இது நல்ல இணைவுதானா ஐயா?

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y 2 дня назад

    சிம்ம லக்னம் 7மிடம் செவ்வாய் வக்கிரம் மினம ராசி கடகத்தில் சூரியன் இது பொருத்துமா

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 дня назад

    ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் 3ல் குரு மற்றும் செவ்வாய் 10ல் சந்திரன் மற்றும் கேது விலகி உள்ளார் பகலில் பிறந்தேன் எனக்கு இந்த விதி பொருந்துமா சார் 💐💐💐🙏🙏🙏

  • @jamespeter8923
    @jamespeter8923 2 дня назад

    😢 குருஜீ க்கு பணிவான வணக்கம்...
    விருச்சிகத்தில் சூரியன் சுக்கிரன் .மகரத்தில் சூரியன்.. சிம்மத்தில் செவ்வாய்..4 ம் பார்வை தொடர்பு..
    கடக லக்னம் மகர ராசி..
    ஆனால் இரவு பிறந்து விட்டேன்😢

  • @ManojS-n9b
    @ManojS-n9b 2 дня назад

    ❤ஐயா காலை வணக்கம்❤
    எங்கள் பாப்பா கும்பலக்ணம் ரிஷபத்தில் சந்திரன்
    துலாத்தில் சூரியன், புதன்
    பகலில் பிறந்தவர்
    ரவி சந்திர யோகம் உண்டா ஐயா
    கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்❤

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 2 дня назад

    கடகம் லக்னம் 2 ஆம் வீட்டில் சூரியன் ஆட்சி வர்கோத்தம மற்றும் 4 ஆம் வீட்டில் சந்திரன் இருந்து திக் பலம் சமம் உச்சம் வர்கோத்தம மற்றும் கடகம் இருந்து செவ்வாய் 4 ஆம் பார்வை பார்வை இருந்து மற்றும் 3 ஆம் வீட்டில் சுக்கிரன் சாரம் பெற்று மற்றும் சூரியன் சுக்கிரன் சாரம் பெற்று ஆனால் அதிகாலை பிறந்த எப்படி இருக்கும் பலன்

  • @indiarohith
    @indiarohith День назад

    பகலில் பிறந்து சந்திரன் செவ்வாய் இணைவு இருந்தால் இந்த விதி பொருந்துமா

  • @krishraj7200
    @krishraj7200 2 дня назад

    வணக்கம் திரு ராம் அவர்களே
    இதில் பகல் இரவு என்பது நேர கணக்கு தானா இல்லை பிரதி மாத உதிப்பு லக்கினத்தை கணக்கில் எடுத்து கொள்ளலாமா
    எ.கா சித்திரை என்றால் மேஷ லக்கின உதிப்பு நேரம் தினசரி எடுத்து கொள்ளலாமா

  • @sivapandiyansivapandiyan4077
    @sivapandiyansivapandiyan4077 2 дня назад

    ஐயா மகர லக்னம் 7 ஆம் வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை 7ஆம் அதிபதி சந்திரன் 12 ல் குரு 11 ல் இருந்து 9 ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்க்கிறார் வாழ்க்கை துணையின் குனம் எந்த கிரகத்தின் குனங்களாக இருக்கும் ஐயா குரு or சந்திரன்

  • @subramaniam.s5281
    @subramaniam.s5281 2 дня назад

    செவ்வாய் பார்க்காமல் சூரியன் அல்லது சந்திரனுடன் சேர்ந்து இருந்தால்

  • @ThaiyalnayagiShanmugam
    @ThaiyalnayagiShanmugam День назад

    ஐயா மகர லக்னம் 9 ஆம் 10 ஆம் அதிபதிகள் 6ல் குடவே சூரியன் தர்மகர்மாதிபதி யோகம் எத்தன சதவிதம் பலன்கள் ஐயா கிடைக்கும்

  • @AyaAya-k7o
    @AyaAya-k7o 2 дня назад

    சார், ராகுவுக்கு கேந்திரத்தில் 24 டிகிரியில் 9 ஆம் அதிதிபதி குரு,இவரின் பார்வையில் 10 ஆம் அதிபதி செவ்வாய்,இவரின் பார்வையில் ராகு, மற்றும் நவாம்சத்தில் ராகுவுக்கு கேந்திரத்தில் 9,10 ஆம் அதிபதிகள் இணைவு, பொருந்துமா?