தீர்க்க ஆயுள் உங்களுக்கு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 247

  • @kannang6812
    @kannang6812 3 года назад +34

    வணக்கம் குருஜி ஆடியோ காணொளி நன்றாகத்தான் இருக்கிறது இருந்தபோதிலும் தங்களின் முகம் பார்க்காமல் வருத்தமாய் இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @DeepaReflects
    @DeepaReflects 3 года назад +90

    Guruji ..உங்களை பார்க்கும்படியாக தான் video வேண்டும் .🙏அதுக்கு 1000 அர்த்தம் இருக்கு .சொல்லும் கருத்துக்கு வலு ..சொல்லும் நபரின் இருப்பு, முகபாவம், அதில் தெரியும் ஒளி ..confidence, தேஜஸ் ..இன்னும் சொல்ல முடியாத விஷயம் பல.So please post with your good face in light ..not any scenery or back ground ..Humble request 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +20

    வணக்கம் ஐயா 🙏🙏 நீங்கள் நேரிலேயே சொல்லுங்கள் அப்படி சொல்லும் போது தான் எங்களுக்கு ஒரு குருவிடம் பயிலும் மாணவர்கள் போல் ஒரு விதமான உணர்வு வருகிறது 🙏🙏😊😊

  • @krishnamoorthy6824
    @krishnamoorthy6824 3 года назад +7

    மன அமைதியை தரும் வகையில் இந்த காட்சி உள்ளது 💚

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 года назад +1

    நமஸ்காரம் ஐயா.
    தங்கள் குரலை மட்டுமே கேட்டு இயற்கை காட்சிகள் பார்க்கும் போது ஏதோ இறைவனின் குரல் பிரபஞ்சத்தில் இருந்து வருவது போல எனக்கு தோன்றியது.
    தங்களை காணும் பொழுது குருவிடம் உபதேசம் பெருகிறோம்.
    குரலை மட்டும் கேட்கும் பொது பிரபஞ்சத்திடம் கற்கிறோம்.
    குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி.

  • @raaj50
    @raaj50 Месяц назад

    Romba nanri nan Meena lagnam, Meena lagnam la full positivity post ithula mattum than iruku

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 года назад +6

    முக்கியமான அருமையான தலைப்பு, விளக்கமாக சொன்னீர்கள் நன்றி குருஜி. ஒரு குறைதான்,

  • @sasikala2414
    @sasikala2414 3 года назад +1

    ஐயா வணக்கம் இன்றைய பதிவு மிக மிக நன்று என் மகன் பற்றிய பயம் விளங்கியது அதேப்போல்திரூமணம்எப்பொழுதுஎன்றுகூறுங்கள்ஐயா6/11/92காலை10/10வெள்ளிகிழமைவிறைவில்பதில்அளிக்கவும்இதுஒருதாயின்தாழ்மையானவேண்டுகோள்பலமுறைபதிவுசெய்துள்ளேன்மணம்எப்போதுஎன்றுகூறினாள்என்மனம்நிம்மதிஅடையும்🙏🙏🙏🙏🙏🙏🌹❤️👍

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயா ஆடியோகாணொலி நன்றாகத்தான் இருக்கிறது ஆனாலும் பார்கபிடிக்கல கேட்கமட்டும் தான்பிடிக்கிறது காதுக்குமட்டும் கண்னுக்கு நீங்கள் பேசம் போது உதடுஅசைவுகளை பார்துக்கொண்டே இருப்பேன் இது போலசரலமா கோர்வையா நாமும் பேசனும்னு தோனும் மேலும் உங்கள்எதிரில் நான் அமர்ந்து கோட்பது போல உணர்வு இருக்கும் இருந்தும் இரண்டாவது ஏன் மூன்றாவது முறைகூட பார்பேன் நன்றி ஐயா நீங்க தீர்க ஆயுலுடன் இருக்கணும் ஜோதிடஜாம்பவான்களை உருவாக்குவீர்கள் நன்றி நமச்சிவாய வாழ்க வளமுடன்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 года назад +3

    சார் வணக்கம் 🙏இதே மாதிரி மாங்கல்யம் பாக்கியம் பற்றி சொல்லுங்க சார் நன்றி 🙏👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 3 года назад +3

    புது முயற்சி அருமை 🔥🔥🔥🔥🔥

  • @deepa9011
    @deepa9011 Год назад +2

    ஆண்: தனுசு ராசி மீனம் லக்னம் மூலம் நட்சத்திரம் (லக்னத்தில் சனி) ( 6 ராகு)( 7செவ்வாய்) (9 ல் சூரியன் சுக்கிரன் புதன்) (12 ல் குரு கேது ) உள்ளது ஆயுள் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 года назад

    உங்கள் முகம் பார்த்து கேட்டால் சிறப்புத்தான். இக் காணொளி யை back round ல் போடுங்கள்

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 года назад

    வீடியோ நன்றாக இருக்கிறது ஆனால் அதைப் பார்த்தால் நீங்கள் கூறுவதை கவனிக்க முடியவில்லை. கவனச்சிதறல் ஏற்படுகிறது. நீங்கள் நேரடியாக வீடியோவில் பேசுவதே சிறப்பு. மற்றபடி ஆயுள் பற்றிய பதிவு அருமை குருவே...

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 года назад

    Guruji parkum padiyana kanoli,audio erandayum kalanthu panninga ji Valkaiku erandu pakkamum thevai,erunthalum Video la neenga solra Visayangal muga bavanaigal arumai

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 10 месяцев назад

    மிகவும் அருமை சார் ஆயுளைப்பற்றி உங்கள் விளக்கம் நல்ல முறையில் இருந்தது 🙏🙏🙏

  • @megala2777
    @megala2777 2 года назад

    உங்கள் காணொளியில் தாங்கள் அளிக்கும் ஜோதிட விளக்கம் சூட்சுமம் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கும் போது ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.தாங்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து என் ஜாதகத்தை நானே analyse பண்ணுகிறேன்.மிக்க நன்றி சார்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад +1

    Thank you sir for unknown information but your face is missing and natural scenario is nice🙏🙏👌👌👍

  • @TheSurya9397
    @TheSurya9397 2 года назад +1

    மிக positive ஆன தலைப்பு. 👌

  • @sivasivaa3452
    @sivasivaa3452 3 года назад

    இயற்கையின் அழகே அழகுதான். ஐயா வணக்கம் தனுசு ராசி மீன லக்கினம். நன்றி ஐயா.

  • @usasenthil
    @usasenthil 3 года назад +1

    Guru Ji , Good Morning . You can add Picture in Picture . This is really gives coolness on 2 things. Hearing your voice and the nature . If all needs to see your face , another overlay video can be inserted that will show your image . good day !

  • @AFRMAFRM
    @AFRMAFRM 3 года назад +1

    வணக்கம் குருவே iam 1 st vivew கேமத்ரும தோசத்தைபற்றி சொல்லுங்கள் குருவே

  • @GunaSekar-wl2ij
    @GunaSekar-wl2ij 3 года назад

    விளக்கம் நன்றாக இருந்தது
    கட்டங்மூலம்இருந்தால்
    கூடுதல் சிறப்பு
    திங்களும் தெரியவேண்டும்
    கட்டவிளக்கமும்வேண்டும்
    நன்றி ஐயா
    உங்கள் பனிதொடரவேண்டும்

  • @vennilavel
    @vennilavel 3 года назад

    வணக்கம் ஐயா வீடியோவில் வந்தால் தான் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

  • @deepikasaran7240
    @deepikasaran7240 2 года назад +1

    En per arjun
    Rasi kadagam aayulaiya nachathiram kanni laganam
    Date of birth 10 6 1997
    Time 1:30pm
    From : paramagudi
    Ennaku aayul eppudi iruku ayya please reply me please please please please please please please

  • @venkat.s2095
    @venkat.s2095 3 года назад

    ஐயா உங்கள் வசீகர முகம் பார்த்து தான் அந்த வீடியோ க்கு அழகு..

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +2

    Sir, bright explanation👌👌🙏🙏

  • @mukeshkanna3611
    @mukeshkanna3611 3 года назад

    Guruji you are the brand. Nenga illana eapudi.

  • @gopir5366
    @gopir5366 3 года назад +2

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.55AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @Meeratnpsc
    @Meeratnpsc Год назад

    அய்யா கன்னி லக்னம் கும்பம் ராசி . லக்னத்தில் இருந்து 6il சந்திரன் 5il சனி 4il சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை 3il சுக்கிரன் 10il கேதுவும் உள்ளது ஆயுள் எப்படி இருக்கும் மிகு‌ந்த கவலை ஆக உள்ளது. லக்னம் அதிபதி புதன்

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    8 மாத முயற்சி இம் முறையாவது உங்கள் பார்வை என் கேள்வி பக்கம் திரும்பட்டும்
    🙏🙏வணக்கம் அண்ணா
    A Gowsi
    7.2.97
    1.10 PM
    VPM .
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 3 года назад +1

    வணக்கம் ஐயா, நீண்ட நாள் முயற்சி, எனது மகனின் ஆரோக்யம் , மேல் படிப்பு, எதிர்காலம், தொழில் பற்றி கூறுங்கள் (+1 computer science படிகின்றன்)DOB 13.3.2006,12.22 AM(இரவு) செங்கல்பட்டு

  • @tnmediano1474
    @tnmediano1474 2 года назад +1

    லக்னாதிபதி சுக்கிரன் ரிஷப லக்னம் ,9 ல் சனி செவ்வாய் சுக்கிரன்,8 ல் ராகு,4 ல் குரு,குரு ஐந்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்,4ல் உள்ள குரு 10 ல் உள்ள சூரியன் சந்திரன் ஐ பார்க்கிறார்,11ல் புதன்,2 ல் கேது எவ்வளவு ஆயுள் என்று சொல்ல முடியுமா ஐயா?

  • @avavetri11
    @avavetri11 3 года назад

    ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ?
    DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா

  • @sugunass27
    @sugunass27 3 года назад

    Sir neenga eppavum pola video la nera pesunga sir appo than oru teacher class la solli tharuvathu pol irukkum

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 года назад

    ஜீ.. 4 மாதங்களுக்கு முன்பு எனது ஜாதகத்தில் எனது திருமணம் தொடர்பாக கூறியிருந்தீர்கள். இன்னொரு கேள்வி. தொந்தரவுக்கு மன்னிக்கவும். பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு பகவான் 12ல். எனக்கு குழந்தை பாக்கியம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். நான் Srilanka, Jaffna ல் 04.04.1988 08.40am பிறந்தேன்.

  • @send2senthil
    @send2senthil 3 года назад

    Could not see your body language and facial expression. But nice to listen. Thank you

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 года назад

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 года назад

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்வழக வளமுடன்

  • @tkramalingambsctkesavashan8202

    அருமை அருமை அருமை

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 года назад

    நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது குருஜி...உங்களின் வீடியோவுடன் கூடிய பதிவுவே நன்றாக உள்ளது🙏

  • @Yash__4
    @Yash__4 3 года назад +1

    ஐயா, ஆறுத லக்கினம் பத்தி வீடியோ போடுங்க....,

    • @Yash__4
      @Yash__4 3 года назад +1

      மற்றும் நாராயணா தஷா பத்ரி விடியோ போடுங்க ஐயா....

  • @rajumalar2224
    @rajumalar2224 Год назад

    Excellent explanation

  • @arikrishnan9006
    @arikrishnan9006 8 месяцев назад

    நன்றி 🎉

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 3 года назад +2

    Vanakam ayya. Asking for so many days. Dhanusu lagnam 7th house lord dhisai is going. Whether it leads to marriage delay and tharadosam in pudhan and sukra disai. When is the correct time for marriage. Pradeep, 28/04/93, 10.30pm, madurai. Please reply sir.

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 3 года назад +1

    நன்றி குருஜி🙏

  • @monibgmz693
    @monibgmz693 Год назад

    Thanusu lagnam...moola natchathiram...lagnathipathi vakkram(24deg) petru kethuvudan (3deg) vudan 3am veetil ullathu sir...sani vakkram Petru 5am veetil iruku..sir...8am athipathi 9am veetil chevva(27deg) , santhiran (8 deg) , raghu (3 deg) la iruku sir...suriyan ( 25 deg) sukkran (28 deg) la 11th house la iruku sir, puthan ( 18 degr) la 12th house la iruku sir..paava chart la guru 4th house llaium, chevv 10th house la, suryan, sukkran 12th house la iruku sir...accident aagum vaaipu iruka sir...aayul epd irukum..

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Год назад

    Nanri ji

  • @pavisugan8773
    @pavisugan8773 2 года назад

    வணக்கம் குருஜி,என் மகனுக்கு 12(விருச்சிகத்தில்) இல் சனி அஸ்தங்கம்,ஜோதிடர் ஆயுள் ஓமம் பண்ண சொன்னர், தயவு செய்து நீங்க பார்த்து சொல்லுங்க R.k.mahit,D.O.B.02.12.2015,நேரம் காலை 9.20 மணி, திருப்பூர்.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 года назад

    அற்புத விளக்கம்.
    நன்றி. வாழ்க வளமுடன். JAISAI.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +2

    God bless you.. thanks sir 🙏

  • @sarlatj6405
    @sarlatj6405 3 года назад

    Sir rombo puriramadu theluva sollugirangonanu Mena rasi revathi star thank you sir

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 3 года назад

    Vignesh(BE),07:21am,05/12/97, T.v.malai.Sir, Aim Business man ஆக கிரகம் ஒத்துபோகுதா? இல்லை tnpsc,tneb try pannalama?நிறைய தடங்கல் படிப்பதில்.2ம் பாவத்தில் 3கிரகம் & லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு 7ம் பாவத்தில் எந்த கிரகம் இல்லை(தோஷம்)& வாழ்க்கைதுணை பற்றி விளக்குங்கள்

  • @Amiyog7
    @Amiyog7 2 года назад

    Vannakam ayya, Sani vaakram in dhanushu,midhuna lagnam midhuna rasi sun+moon in lagnam, lagnathipathi+sukran (vakram asthangam )in rishabam ,sevvai + ragu in kumbam ,kethu in simmam ayul evalavu ayya

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Lakanam authipathi kuru 3 house
    Resapaththil varkothamam and sani serkkai and 3 , 8 aum authipathi sukkaran 6 house simmathil varkothamam meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir

  • @nila3351
    @nila3351 Год назад

    Mesha lagnam lagnathil sevvai kedhu sani kumbhathil 3 idathil puthan 8 idathil entha kiragamum ilai 8 idathai suriyan parkirar aayul eppadi ayya

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 года назад

    Excellent interpretation as its crisp and crystal clear. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 3 года назад +1

    நன்றி சார்

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 года назад

    தெளிவான விளக்கம் தருகிறீர்கள்.நன்றி

  • @skvideos9358
    @skvideos9358 3 года назад

    Rompa nala vilakam ayya. Nandri

  • @Nithya-dc5ly
    @Nithya-dc5ly 5 месяцев назад

    Thank you sir

  • @vasanthikrishna6122
    @vasanthikrishna6122 2 года назад

    என் மகன் கிருஷ்ணா மிதுன லக்னம் சனி+சூரியன்+புதன் 6ல், கேது 8ல் சுபர்களின் பார்வை இல்லை. ஆயுள் பற்றி கூறுங்கள் குருஜி?

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Год назад

    மிகவும் சிறப்பு. 🙏🙏🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 3 года назад

    வணக்கம் குருஜி ஐயா மகன் 25/02/2004@09:08AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும்

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 года назад

    Sir. 4. Sani. Kumpam. Achi. Sir. Matrum. Lagnam. Valu. Sir. Nanmaiya

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Beauty,places.

  • @rajadeepak3858
    @rajadeepak3858 3 года назад

    மகரலக்ம் மீனராசி ரேவதி நட்சத்திரம் குரு சனி எட்டாமிடத்தில் புதன் ஆறில் ஆயுல் எப்படி இருக்கும் ஐயா 5 .7.1980 7.31pm

  • @senthildevi7634
    @senthildevi7634 3 года назад

    Meena lagnam sani in2nd Needham sukran and sevvai in8th place guru in 9th place inthu good or bad sir?

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 года назад +1

    Super Guru ji 🙏

  • @hellogowtham
    @hellogowtham 3 года назад

    Jai ShriRam .....🙏🙏...nice n different location ...😍

  • @kandeeban_kay
    @kandeeban_kay 2 года назад

    தகப்பனின் ஆயுள் பார்ப்பது எப்படி வீடியோ போடவும் ஐயா

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 года назад

    உங்களின் முகம் பார்த்து Video. வேண்டும்

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 3 года назад

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?ராகுதிசையில் கோடிகளை குவிப்போனா?

  • @vigneshnsa5424
    @vigneshnsa5424 3 года назад

    ஐயா வணக்கம்.என் பெயர் விக்னேஸ்வரன் 5.4.95 3:59pm பெங்களூரில் பிறந்தேன்.நான் மாட்டு பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்யலாமா?அரசியலில் ஈடுபட்டு மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளேன் இந்த இரண்டும் கைகொடுக்குமா?? சொந்த வீடு கட்டுவேனா???

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 года назад

    Sir unga narmal videove podunga please

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Год назад

    Guruji, what if the 8th house from lagnam is empty? Also, can you please post a video for empty houses importance? Is it a concern?

  • @premalathadevi3052
    @premalathadevi3052 2 года назад

    Excellent iyya🙏🙏🙏🙏

  • @Songs_143nive
    @Songs_143nive Год назад

    En thatha 125 years irunthangaa sir

  • @srkarthick6389
    @srkarthick6389 3 года назад

    ஐயா இன்றைக்கு உங்களுடைய அருள் கிடைத்தது ஆனால் தரிசனம் கிடைக்கவில்லை நன்றி

  • @gayathridevi9211
    @gayathridevi9211 3 года назад

    Guruji we need to need see your face, that has more power while you are telling the information, it reach us more.

  • @arulselvi1377
    @arulselvi1377 3 года назад

    ஐயா வகுப்பில் சேர எனக்கு மிகவும் ஆர்வம் இருக்கிறது ஆனால் நிர்ணயம் செய்யபட்டுள்ள தொகை என்னால் செலுத்தும் நிலையில் நான் இல்லை மிகவும் வருந்துகிறேன்

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 года назад

    Nandri Guruji Sir

  • @logulokesh4777
    @logulokesh4777 3 года назад

    Mithunam lagnam lagnathipathi,3m athipathi 10il ondraga irunthu,Sani,kethu 7il irunthal,8il sevvai,guru irukum pothu aayul evalavu % irukum sir.. kindly reply sir.

  • @rajimonu2453
    @rajimonu2453 Год назад

    Aya oru baby fix valipu varudhu, adhuku yepadi graha amaipu epdi irukanum Aya,, please sollunga gurunadha.

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 года назад +1

    பெயர் பொன்மலர் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் எப்பொழுது அரசு வேலை எப்பொழுது என் திருமணம் வாழக்கை எப்படி இருக்கும் சொல்லுங்க

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 3 года назад

    Video images r pleasant ji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад

    Thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Thanks for your information sir

  • @radhakrishnang644
    @radhakrishnang644 2 года назад

    Master neenga solluratha patha enaku payama iruku 🥺 neenga sonna kiragam ellam enaku weak ahh iruku 18 age than ahuthu enaku ayul iruka 07/05/2004 time 08:08AM morning Friday enaku therinchu pochu enaku ayul kamminu 🥺😞

  • @sivayogi6570
    @sivayogi6570 3 года назад

    வணக்கம் குருஜி தங்களை காணும் பதிவு தான் எங்களுக்கு வேண்டும்

  • @muraliselvam2256
    @muraliselvam2256 3 года назад

    ஐயா வணக்கம் சம்யுதா 18.5.2009 பகல் 12:15 pm cuddalore,குருதிசை,சனிதிசை எப்படி இருக்கும் ஐயா,சிம்ம லக்னம் குருவின் பார்வை பெறுகிரதா ஐயா

  • @rameshg6786
    @rameshg6786 9 месяцев назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் லக்னாதிபதி சனி 11ல் இருந்து 8வீட்டை பார்க்கிறார் 8குடைய புதன் 12ல் மறைந்துவிட்டார் துணை ஆயுள் தானத்தில் செவ்வாய் ஆட்சி வாழ்க்கை போராட்டம்

  • @selvaa9680
    @selvaa9680 3 года назад +6

    குருஜி உங்கள் முகத்தை பார்க்காமல் இருபது வருத்தம் அளிக்கிறது ....😭😭

  • @princesslinggeswary3901
    @princesslinggeswary3901 3 года назад

    Peaceful.. sir... Tq

  • @jayakumar2757
    @jayakumar2757 3 года назад +1

    3and8thlordchevvaiat10thhousewithbuda,kannilagnam,saniat12thhouse what is the status?

  • @joshithkiran3224
    @joshithkiran3224 3 года назад

    ஐயா வணக்கம்
    பெயர் லோ . ஜோஷித் கிரண்
    பிறந்த இடம் சென்னை
    பிறந்த தேதி 24/07/2002. 2.45pm
    ராகு திசை எப்படி இருக்கும் ஐயா
    தொழில் அதிபர் ஆக முடியுமா ஐயா
    நன்றி

  • @vasunila5388
    @vasunila5388 2 года назад

    உங்களின் முகத்தை பார்த்தால் தான் மனது திருப்த்தி ஏற்படுகிறது...

  • @AjithKumar-zn6vh
    @AjithKumar-zn6vh 3 года назад

    3 I'm place I'll thanitha raaku or kethu irunthal aayul palan eppadi
    Irukum

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 года назад

    Iya. Enaku. Lagnam. விருச்சி lag. Lagnathil. செவ். Guru. 4sani. ஆச்சி. 8m. Idam. Yarum. Illa. Antha. Idathi. வளர்பிறை சந்திரன். பார்வை. 8m. Idathu. Athipathi. Puthan. 11. உச்சம். கன்னியில். Iyya. Ayul. நன்மையா

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 3 года назад

    Vanakam Guru jii
    Sandhiya
    14:03:2000
    4:40AM
    Kotagiri
    Enaku future pathi solunga Gurujii
    Thank you