நட்சத்திர சார ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 204

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 3 года назад +7

    இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு தான் புரிந்தது. யாரும் சொல்லி தராத நுணுக்கமான பலன் தரும் முறை. நன்றி சார்

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 3 года назад +13

    Excellent sir. Thank you sooooooo much. Very clear explanation. No one can raise any doubt on this topic. I could not find words to praise the way you explaining, particularly when stressing some points is really superb. I wish the almighty to shower His blessing on you while you rendering your service in this field.

  • @kashthooriramasami9505
    @kashthooriramasami9505 3 года назад +5

    மிக மிக நன்றி..குருவே..எனது நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்துவிட்டீர்கள்..இதற்கா பல வீடியோக்களை பார்த்து பாதி ஜோதிடர்ராகவே மாறி இருந்தேன்..இன்றுதான் இச்சந்தேகத்திற்கு விடை கிடைத்தது..

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 года назад +2

    மிகவும் பொறுமையாகவும்,நுணுக்கமாகவும்,அழகாகவும், எடுத்துறைக்கிறீர்கள் குருஜி அண்ணா..

  • @hellogowtham
    @hellogowtham 3 года назад +5

    Welcome back ji🙏🙏🙏

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 года назад +2

    புரிய கடினமாகினும் தங்களின் கற்பிக்கும் வல்லமையால் பல முறை கேட்டுத் தெளிந்தேன் குருஜி🙏

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 3 года назад +3

    மிக தெளிவான விளக்கம்🙏💕 நன்றி ஐயா

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 Год назад +1

    Very nice explanation 👌👏🙏🙏🙏🙏🙏🙏

  • @kashthooriramasami9505
    @kashthooriramasami9505 3 года назад +3

    தெள்ளத்தெளிவாக விளக்கினீர்கள்..கோடானகோடி நன்றிகள்.

  • @kaviyalaure11
    @kaviyalaure11 3 года назад +1

    Sema explanation 👏🏻👏🏻am not an astrologer...but am following ur videos daily ...I can easily understand ur each videos .....🙏🙏

  • @gowthamrajmohan5735
    @gowthamrajmohan5735 2 года назад +2

    I am searching for this concept for long time! your explanation is good! thank you so much it clear my doubts!
    thank you

  • @moorthisachin673
    @moorthisachin673 3 года назад +1

    பல குழப்பங்களுக்கு உங்களிடம் தெளிவு கிடைக்கிறது நன்றி

  • @ஸ்கை
    @ஸ்கை 3 года назад +3

    ஐயா மிகவும் அட்வான்சாக உள்ளது. இரண்டு மூன்று முறை கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். நட்சத்திர சாரம் பற்றி விளக்கம் மிக அருமை

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 года назад +33

    ஐயா.. உதாரணம் ஜாதகம் போட்டு வீடியோ போடுங்கள் அய்யா🙏

  • @gskumar8556
    @gskumar8556 Год назад

    சூப்பரா சொல்லறீங்க ஸ்ரீராம் ஜி. நன்றிகள் பல கோடி

  • @parimaladevi7950
    @parimaladevi7950 4 месяца назад

    ஐயா.... வணக்கம்... பதிவிற்கு நன்றி... வாழ்த்துக்கள்.....தெளிவு!!

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @sundarraj2659
    @sundarraj2659 2 года назад +1

    Always perfect 100% subject meaningful indepth delivery speech signifies unique potentialies of an individuals is always true.

  • @amsathkhan4506
    @amsathkhan4506 3 года назад +1

    U r very excellent... 💐.. You are number one of astrologers.. Pls continue your service

  • @sundarraj2659
    @sundarraj2659 2 года назад +1

    Always super point to point example speech 100,

  • @punniyaganga85
    @punniyaganga85 3 года назад +1

    அற்புத மான விளக்கம் ஐயா.நற்பவி நற்பவி நற்பவி

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад +3

    நட்சத்திர சார ரகசியங்கள் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Arumaiyana, vilakkam, thankyou sir 🙏✨

  • @harisssarvesh2872
    @harisssarvesh2872 2 года назад +1

    Excellent Sir. Very clear explanation. The best so far on how to take saram palankal. Thank You Sir.

  • @laksmiprabhalokanathan7627
    @laksmiprabhalokanathan7627 2 года назад +1

    Such a fentastic explanation sir.thank u.

  • @srivarshinee4027
    @srivarshinee4027 3 года назад +1

    CRYSTAL CLEAR EXPLANATION hatts off to you sir BRILLIANT KNOWLEDGE very useful for Astrlogical Aspects keep Rocking sir expecting this type of more knowledge from you sir.👍👍👍👍OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +1

    Very informative... thanks 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +2

    வணக்கம் ஐயா மிகவும் அருமை நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @SenthilKumar-sq9td
    @SenthilKumar-sq9td 2 года назад +1

    சாரநாதன் உடைய விளக்கம் அருமை

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Vanakkam Ayya 🙏🏻💯
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    🌸🌸💐🙏🏻🙏🏻💖💯

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @hinduindhu
    @hinduindhu 3 месяца назад +2

    Appa Meenam lagnam ku 7aam adhipadhi budhan 11il thiruvonam star that is 5aam adhipadhi (pournami Chandran natchathirathil Iruku) 5am adhipadhi pournami Chandran mithunathil Iruku intha ponnuku love marriage nadakuma appa CMT read paninniga Endral kindly reply appa pls❤❤🙏

  • @Animetamil456
    @Animetamil456 3 года назад +2

    சுய சாரம் பற்றி ஒரு காணொளி வேண்டும் குருவே..

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Jodidam enbadhu vilakkam vilakkam Miga Miga Arumai
    Munudiya irukka vazthukal Ayya 👍👌🎊

  • @radharaj9273
    @radharaj9273 3 года назад +1

    😧கொஞ்சம் புரிவது கடினமாக உள்ளது ராம்ஜி சார். பல முறை திரும்ப திரும்ப கேட்டால் பரியும் என நினைக்கிறேன் சார். நன்றி.🙆🙆

  • @manojkumaar940
    @manojkumaar940 3 года назад +1

    Sssssssss paaaaa thalai suthudhu, sooooooper sir neenga. U r a legend 🙏🙏🙏

  • @nagappanv6096
    @nagappanv6096 Год назад +1

    Aiya, kiragangalன் Nachathirangal Pagai vettil amarndhirukkum suchumathai Patri oru velakkam video podunga Aiyaa. Thanks,

  • @japsltd
    @japsltd 3 года назад +2

    Sir is legend, no doubt

  • @kavyapragala8213
    @kavyapragala8213 Год назад

    ஐயா, வணக்கம்.பதிவிற்கு நன்றி!!!

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад +1

    தி லெஜன்ட் ஷூராம்ஜி மாலை வணக்கம் ஜி 🙋

  • @ragunathtr8579
    @ragunathtr8579 3 года назад

    Super Sir, Full details received on Natchathra sara parivarthanai. Thanks Sir.

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 года назад

    சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு ஐயா 🙏🏻

  • @devadeva2438
    @devadeva2438 3 года назад

    குருவே வணக்கம் அருமையான பதிவு

  • @vishwaasrinivas1281
    @vishwaasrinivas1281 3 года назад +1

    Excellent explanation.... Thank you sir

  • @ksrajavel
    @ksrajavel Месяц назад

    2:12 5th priority of நட்சத்திர சார explained
    1. Sthana Balam.
    2. Aatchi Ucham Neecham
    3. Maraimuga Valu
    4. Aadhipathiya Valu
    5. Natchathira Saram valu

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 2 года назад

    Good explanation👌🏻

  • @vijayaragavan5957
    @vijayaragavan5957 3 года назад

    கிரக இணைவு or பார்வை யினால் ஏற்படும் நோய்கள் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @babuyt2615
    @babuyt2615 3 года назад

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 года назад

    😍😍😍😍😍😍 I have a question Sir. But not good to ask and disturb you always. Next month I will ask.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Thank you sir for unknown information 🙏🙏

  • @srilakshmi8780
    @srilakshmi8780 3 года назад

    Very nice 🙏 🙏 thanks

  • @sukulrama7565
    @sukulrama7565 2 года назад

    SUPER 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👏👏👍👍🙏🙏

  • @chennaisuthalamvanga3001
    @chennaisuthalamvanga3001 Год назад

    மிக அருமையான விளக்கம் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் அதை தாங்கள் நிவர்த்தி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மீனத்தில் சுக்கிரன் உச்சம் வீடு கொடுத்த குரு துலாமில் சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 8 месяцев назад

    Thirumba Thirumba parka thudum ivarudaya videos 🙏

  • @kingk6158
    @kingk6158 3 года назад

    Bhavaka chakra Explaination pls 🙏

  • @subramaniankrishnan8611
    @subramaniankrishnan8611 Год назад

    மிகத்தெளிவாக உள்ளது

  • @jaisasengunthapuram6889
    @jaisasengunthapuram6889 3 года назад

    புது புது தகவல்கள்....நன்றி

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад +1

    இதுவரை பார்த்த காணொளியில் இந்த காணொளி மட்டும் சில குழப்பம் தருகிறது.. இருந்தாலும் பல முறை பார்த்து புரிந்து கொண்டேன்..

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад

    நன்றி சார் 🙏🙏🙏

  • @masilamani2357
    @masilamani2357 2 года назад

    யாரும் சொல்லாத ஜோதிட சூட்சுமங்களை தாங்கள் எங்களுக்கு அறிவு உணவு ஊட்டி மகிழ்கிறேர்கள் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன், குருவே நமஹ.

  • @Shrrock
    @Shrrock 3 года назад +1

    Arumai👌👌👌

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 года назад

    Thank you sir, good MSG 🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Nice info ji 🙏

  • @rnandhini85
    @rnandhini85 3 года назад

    Long time doubt cleared.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад

    கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்ற பாடல் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றது.
    மிகச் சிறப்பான கூர்மையான தெளிவான எளிமையான விளக்கம்.
    உங்கள் பணி சிறக்கட்டும். கீர்த்தி பெருகட்டும். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
    🙏

  • @amsathkhan4506
    @amsathkhan4506 3 года назад

    Yes..you are legend..

  • @venkateshv4620
    @venkateshv4620 Год назад

    Sir neegal excellent sir

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 3 года назад

    Good explanation

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian Год назад

    அருமை ஐயா

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +2

    ஐயா வணக்கம் சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா 🙏🙏🙏

  • @thamiilselvan
    @thamiilselvan 2 года назад

    குருவே 🙏🙏🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 года назад

    Nandri Guruji Sir 🙏

  • @lathasaro408
    @lathasaro408 3 года назад

    Guruji vanakkam GURU ettam edathil errukum kethuvin sarathil mesathil sevvaiudan parivarthnai petru atchiyaga errukuer ettam edam valu petradhaga edukalama guruji

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Ayya midhuna lagnam sani bagawan kadagathil vakram poosam star 2nd padham guru meenathil vakram petru revathy 2nd padham irundhal ayul balam eppadi irukkum please tell thanks Sundarrajan

  • @sridhartv4187
    @sridhartv4187 3 года назад +2

    வணக்கம் ஐயா 🙏, நீச்ச கிரகம் சார பரிவர்த்தனை‌ அடைந்தால் நீச்ச பங்கம் ஆகிவிடுமா ? மேலும் கிரகங்களும் வலுவாக மாறிவிடுமா ?

  • @gowrishankar5054
    @gowrishankar5054 3 года назад

    Suya saram vanginal yenna palan sir??

  • @luck3004
    @luck3004 3 года назад +6

    சார் வணக்கம். என்பெயர் சிவா பிறந்த நாள் 24.4 2001.நேரம் மதியம் 12 .55 . இடம் இராசபாளையம் . அரசு பணி கிடைக்குமா? வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? பதில் அளிக்க வேண்டுகிறேன்.

  • @thiyagusmart4148
    @thiyagusmart4148 3 года назад

    🙏ஐயா அந்தரம்,சூட்சமம்,ப்ரணவம் எப்படி வேலை செய்யும் என்று சொல்லுங்க 🙏

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 3 года назад

    Excellent sir

  • @gopinathmaravan
    @gopinathmaravan 3 года назад +1

    In this example, if Jupiter exalted and star lord Saturn is in Sagittarius, what is the palan sir?

  • @moorthisachin673
    @moorthisachin673 3 года назад

    Super sir thank you

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 3 года назад

    Ayya...raghu kethu natchatram petro alathu kethu raghu natchatram petral palan sollungal

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 года назад +1

    ஒரு கிரகம் சுய சாரம் பெறுவது சிறப்பா or இல்லையா ex:(புதன்-கேட்டை நட்சத்திர சாரம்)plesae reply Anna

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Год назад

    ஐயனே ஒரு நட்சத்திரம் ஒரு கிரகத்தில் எந்த பாதத்தில் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது.அடிப்படை ஜோதிடம் கற்கும் என் போன்றோருக்கு மிகவும் பயனுள்ள பாடமாக அமையும்
    தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

  • @jayanthi1959
    @jayanthi1959 Год назад

    sir, thankyou for the explanation, guru parvai 5,7,9 ,whereas you said something else, i dont know my understanding is correct or not. please correct me

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 года назад +1

    ஐயா வணக்கம் 3 வார முயற்சி பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் ஐயா சந்திர திசையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் சொல்லவும் ஐயா

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 года назад

    அண்ணா மிதுன லக்கினம்
    சூரி 4ல் - ஹஸ்தம்
    சந்-9ல்-பூரட்டாதி(சதுர்த்தி)பௌரணமி
    செவ்+கேது 7ல் - பூராடம், மூலம்
    குரு + ராகு 1ல் - புனர்பூசம், திருவாதிரை
    சனி(வ) 12ல் - ரோஹிணி
    சுக்கிரன் 3ல் -பூரம்
    புதன் 5ல் -சித்திரை
    அண்ணா இப்போ சுக்கிரன் 3ல் மறைந்து உள்ளார் பாவ கிரக தொடர்பு இல்லை ஆனால் பௌர்ணமி சந்திர கேந்தரத்தில் உள்ளார் வீடு கொடுத்த சூரியன் 4ல் உள்ளார் சூரியனுக்கு வீடு கொடுத்த புதன் 5ல் உள்ளார், சுக்கிரன் சுய சாரம் பெற்றுள்ளார்.
    இதனால் சுக்கிரன் எத்தனை percentage பலம் பெறுவார்?எத்தனை percent திசை வேலை செய்யும்?.

  • @Krish_056
    @Krish_056 Год назад

    ஐயா, செவ்வாய் சந்திரன் நட்சத்திரத்தில் இருந்தால், செவ்வாயின் கொடூரத் தன்மை குறையுமா...?

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 года назад

    குருவே மீனம் கர்ம பதிவு ✡️✡️✡️

  • @Maharajan8
    @Maharajan8 5 месяцев назад

    Sir, துலாம் லக்னம் 4இல் சனி (திருவோணம்) + ராகு(உத்திராடம்) சாரம் வாங்கியுள்ளது. இப்போது குரு திசை ராகு புத்தி நடப்பு. அடுத்து சனி திசை. இது எப்படி இருக்கும். உட்ச குரு பார்வை 10இல் இருந்து. ராகுவிற்கு சாரம் கொடுத்த சூரியன் 6இல்

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Год назад

    Iyya dhanusu lagnam magara rasi sani dulam veetil ragu saaram ?

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam 3 года назад +6

    10th place la.manthi irunta vela kidaikatu nu soluranga atu unmaiya, ila atu unmaiya irunta atuku viti vilaku iruka.

  • @palanivel4649
    @palanivel4649 3 года назад

    pkp நன்றி

  • @movietalkies3535
    @movietalkies3535 3 года назад

    சூரியன் சுக்ரன் சேர்க்கை பற்றி கூறுங்கள்

  • @sivagamisundari6332
    @sivagamisundari6332 2 года назад

    Bhava kattam rasi kattam vilakungal please

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri Год назад

    ஐயா வணக்கம் சாரம் கொடுத்த கிரகம் வேறு நட்சத்திரம் சாரம் இருக்க மில் அந்த கிரகம் எப்படி பலன் எடுப்பது.நன்றி

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 3 года назад

    Sani neesam in ashwini -meesham .....ketu in magaram( sani house) ....my doubt is how will sani mahadasa will be?????

  • @ajaikrishna4645
    @ajaikrishna4645 3 года назад

    Sir kojam cinimaaula jekka enna panrathu sollunga

  • @mkzola5219
    @mkzola5219 3 года назад +1

    Greetings Sir, you had mentioned that Sun and Mercury in the third house is not good for business / partnership business but will favour Slave trade (ie) taking up Job. While you have said that if Venus is in the third house it is favourable for business. What if all these 3 planets are in the third house what should be done? What if all these 3 planets are in Magaram for Virchiga Lagnam, where Suriyan Neetcham in Magaram, how do you perceive this. Please explain the contradictions.

  • @selvaselva5845
    @selvaselva5845 3 года назад

    Guruve vanakkam