0310 - நட்சத்திர சாரம் என்பது என்ன ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии •

  • @manimuthuk9202
    @manimuthuk9202 6 лет назад +3

    நட்சத்திர சாரம் , லக்ன நின்ற சாரம் விளக்கம் மிக மிக அற்புதம்.

  • @Aravindan138
    @Aravindan138 3 года назад +2

    Your confidence is ur experience and studies 👍

  • @umamaheswari8919
    @umamaheswari8919 5 лет назад +7

    கேட்க கேட்க இனிமை...

  • @karthikap4114
    @karthikap4114 5 лет назад +3

    குருஜி,ஐயா அவர்களுக்கு வணக்கம்
    லக்னம் நின்ற சாரநாதன் பற்றிய விளக்கம் மிகவும் 👍

  • @rvinodh86
    @rvinodh86 5 лет назад +2

    Super sir. Neenda Naalaga Ketka vendiya kelvikku badhil alithuvitteeragal. Mind blowing !!

  • @astrov.k.neethiv.karunanit8917
    @astrov.k.neethiv.karunanit8917 5 лет назад

    நன்றி குருஜி **மிக தெலிவாகவும் புறியும்படி எழிதாக இருந்தது உங்கள் பதிவு ***

  • @e.n.harshinisbeautifulcraf7918
    @e.n.harshinisbeautifulcraf7918 5 лет назад +4

    அருமையான விளக்கம் ஐயா...
    சாரப்பரிவர்த்தனை குறித்து தங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கியுள்ளேன்... ஐயா... நன்றி...

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 лет назад +5

    தெளிவான விளக்கம்.

  • @venkateswaran5025
    @venkateswaran5025 4 года назад

    தெளிவான விளக்கம் ஐயா

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 6 лет назад +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி.

  • @raamsamy1
    @raamsamy1 6 лет назад +3

    Thank you guruji and very good explanation for learner like me

  • @prabhuraj2000
    @prabhuraj2000 3 года назад

    Great sir... Maraiporulai unardhavar 🙏

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 года назад

    சரியான விளக்கம்.

  • @creativei3394
    @creativei3394 5 лет назад +5

    நன்றி என்னுடைய நீண்டநாள் சந்தேகம் போய்விட்டது , தெளிவுற்றேன் .......

  • @dhivyav277
    @dhivyav277 6 лет назад +3

    Excellent Sir! Its mere teaching than just answering.. your way of speech makes sure that what you said is understood by listeners. Thanks A Lot Sir

  • @sriramsanjaysanthakumar1362
    @sriramsanjaysanthakumar1362 3 года назад

    Lagnam nindra sara nadan arumaiyana vilakkam Thank you sir.

  • @sgokilagokilasuresh1221
    @sgokilagokilasuresh1221 4 года назад

    Mega arumayana villagam...👏👏👏👏👍

  • @techno_drone
    @techno_drone 3 года назад +4

    3:05 சாரம்
    5:30 லக்னம் மற்றும் ராசிக்கு உள்ள வேறுபாடு

  • @nagarajanr3038
    @nagarajanr3038 4 года назад

    Guruji is telling good explanation about sarabalam.Even Saneeswarar Neeson in Mesa Rashi but in barani star Saneeswarar desa will be very fine.

  • @alagappensp8962
    @alagappensp8962 6 лет назад +1

    👌👏👏👏👏Really Super sir

  • @nagarajan6364
    @nagarajan6364 2 года назад +8

    தெரியாததை தெரியவில்லை என சொல்லாமல் குழப்புவது சூப்பர் சார்!!

    • @subramaniankrishnan8611
      @subramaniankrishnan8611 Год назад

      எனக்குப் புரிகிறது; நானும் ஒரு தொடக்க நிலை மாணவர் தான். உங்களுக்கு புரியவில்லை என்பது உங்களது ப்ச்சனை. குரு ஜி சரியாபத்தான் கூறுகிறார்

  • @karthikmanokar8946
    @karthikmanokar8946 6 лет назад +2

    மிக அருமை!!!!

  • @hariprasath3336
    @hariprasath3336 Год назад

    Anna super ❤❤❤❤

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 2 месяца назад

    Thanks Sir. What about dasa Nathan's adhipathya veetu palangal if it gives saranathan veetu athipathya palangal ??

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity3275 5 лет назад +1

    Sir very very very very super.....

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 6 лет назад +2

    very very Thankful Sir!

  • @Indian_MBA
    @Indian_MBA 3 года назад

    ஜயா வாழ்த்துக்கள்

  • @muthukumarn2300
    @muthukumarn2300 6 лет назад +2

    Super explanation sir

  • @makaran2012
    @makaran2012 6 лет назад +8

    "ஒரு கிரகம், தான் நின்ற நட்சத்திரத்தின் அதிபர் எந்தெந்த பாவங்களுக்கு அதிபரோ அந்தந்த பாவங்களின் பலனை முதலில் தரும். அடுத்தபடியாக அந்த நட்சத்திராதிபர் எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவத்தின் பலனை இரண்டாவதாக தரும். இறுதியாகவே அந்தக்கிரகம் தான் நின்ற பாவத்தின் பலனை தரும்..." இப்படித்தான் நீங்கள் கூறுகின்றீர்களா...?

    • @summykaliga
      @summykaliga 5 лет назад

      I have the same question. Why he does not mention about the houses of the dasa lord?

  • @kabiyarasan156
    @kabiyarasan156 5 лет назад

    அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி நான் கபியரசன்

  • @muralivijaypravin4651
    @muralivijaypravin4651 5 лет назад

    லக்னம் என்பது இருப்பு// ராசி என்பது இயக்கம் 'நன்றி ஜி

  • @giriprasad7099
    @giriprasad7099 4 года назад

    Extraordinary video

  • @vishnupriyanm2996
    @vishnupriyanm2996 5 лет назад +1

    Vvery Super @ Thank u Sir.....!

  • @vasudevan2791
    @vasudevan2791 3 года назад

    தங்களின் appoinment வேணும் அய்யா

  • @eswarc9465
    @eswarc9465 6 лет назад +3

    fantastic

  • @jeevithak3871
    @jeevithak3871 6 лет назад +2

    super guruji nandri 🙏

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 6 лет назад +1

    very clear guruji.

  • @royalarts3715
    @royalarts3715 3 года назад

    பேசியது வேஸ்ட்
    சார்

  • @ramkumarb965
    @ramkumarb965 6 лет назад

    Super sir ,, ,, well said,, plz make video for sani and santhiran punarvu thoshaa,, parikaram

  • @duvijan
    @duvijan 4 года назад

    Clear explanation

  • @prakashsiva17
    @prakashsiva17 6 лет назад +1

    நன்றி ஐயா..

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 4 года назад

    Very fine sir
    Thanks

  • @murugaperumal4646
    @murugaperumal4646 3 года назад

    கும்பம் லக்னம்
    லக்னம் புள்ளி நின்ற சாரநாதன் -- பூரட்டாதி 1ல் குருவின் நட்சத்திரம். குரு தணுசில் ஆட்சி
    லக்னாதிபதி சனி நின்ற சாரம் -- சதயம் (ராகு) கன்னியில் உள்ளார்.
    ராசி அதிபதி சுக்ரன், உத்ராடம் 2ல் சூரியன் நட்சத்திரம். சூரியன் 11ல் உள்ளார்.
    நன்மையா குருஜி

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 лет назад +2

    nandri iyya.

  • @ganeshmanickamt3199
    @ganeshmanickamt3199 2 года назад

    Jothidam also commercial one

  • @dr.piramanayagamprof3657
    @dr.piramanayagamprof3657 4 года назад

    அருமை

  • @subramania4014
    @subramania4014 2 года назад

    Manthikku natchathira saram unda enna palan

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 года назад

    Guruji doubt if lagnam saram not taken. ..then how lagnathipathy impact dasa bukthi. For example for dhanur laganam ..sani dasa sukra bukthi not benecial....

  • @alagappensp8962
    @alagappensp8962 5 лет назад

    👌👌👏Then What about Kethu and Raagu.Both are not having own houses.

  • @rathakannan3185
    @rathakannan3185 6 лет назад

    Nalla jathaga Thagaval

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 5 лет назад

    Nalla vilakkam iyya

  • @baskarboss1265
    @baskarboss1265 6 лет назад +3

    ஐயா குருவின் நண்பர்களின் லக்னமும் சுக்கிரனின் நண்பர்களின் ராசியும் அமையப் பெற்ற ஜாதகர்களுக்கு தசாபுத்தி எவ்வாறு நடக்கும்

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 6 лет назад +2

    சாரம் யாருக்கு பார்க்க வேண்டும் ஐயா . தசா நாதன் அல்லது புத்தி நாதன்?

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 года назад

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @saibaba9443
    @saibaba9443 6 лет назад +3

    SUPER M L GANESAN 👍 👌 💐 🎂

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 года назад

    அன்புள்ள அண்ணனுக்கு,
    ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
    பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
    பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
    எனது ஜாதகத்தில் போதாதகுறைக்கு, கேதுவோடு சனி ஒரே பாகையில், ராகு சாரத்தில்(9டிகிரி) நான்காம் வீட்டில் இருக்கிறது.
    என் வாழ்க்கையில் எனக்கு தோல்வி மேல் தோல்விகளும் அவமானங்களும், அடுத்தவன் செய்த செயல்களுக்கு நான் பலிகடாகாவும் ஆயிக்கொண்டிருக்கின்றேன்.
    நான் கடின உழைப்பாளி.ஒரு செயலை(வேலை)கண்ணும் கருத்துமாக செவ்வென செய்து முடிப்பேன்.ஆனால் எனக்கு வர வேண்டிய பேரும் புகழும் அடுத்தவனுக்குத்தான் போகிறது.என் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற அங்கீகாரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவே இல்லை்.
    2019-ஆம் ஆண்டு,பங்கு மார்க்கெட்டில் 1.75 இழந்து விட்டேன்.இழந்த பணம் திரும்ப எனக்கு கிடைக்குமா..?
    எனக்கு இரண்டு கொடூர விபத்துகள் நடந்திருக்கிறது.பல தடவை ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆயிருக்கிறேன்.
    நடப்பது் ராகு திசை,வரப்போவது குரு திசை.என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா...?
    சொந்தமாக வியாபாரம் செய்யலாமா..?
    எந்த மாதிரி வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும்...?
    ராகு திசையில் சனி புத்தி,கேது புத்தி நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன...?
    உங்களின் பதிலை வேண்டி...
    நன்றியுடன்
    சுரேஷ்பாபு.

  • @pb5452
    @pb5452 2 года назад +1

    Surya in 10 th house in sukram saaram?

  • @saritharajs8766
    @saritharajs8766 3 года назад

    ஐயா வணக்கம் லக்கின சாரம் ஜாதகத்தில் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்..

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 лет назад +1

    Nice

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 лет назад +2

    ராகு, கேதுக்களின் சாரத்தில் நின்றால் அவர்கள் நிற்கும் இடத்தின் பலனை செய்வார்கள் அல்லவா? ஐயா! தாங்கள் கிரக பரிவர்த்தனை,இராசி பரிவர்த்தனைகள் பற்றி காணொளி இடமுடியுமா?

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 3 года назад

    நவாம்சத்தில் திக் பலம், பாவாத்பாவ பலம் எப்படி இயங்கும்.

  • @dhanadevilliers9956
    @dhanadevilliers9956 6 лет назад +2

    Ayya oru neesam Graham matroru neesam Graham meedhu parivarthanai seithal enna balan kidaikum

  • @akarthekeyan
    @akarthekeyan 6 лет назад +1

    How can Moon sign be our body and Lagna is Soul? Lagna is our body and Moon is our Mind right? please clarify

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 2 года назад

    Enna Tallent guruji wov

  • @vishnupriyanm2996
    @vishnupriyanm2996 5 лет назад

    நட்சத்திர தாரை and நட்சத்திர நட்சத்திர சாரம் வேறுபாடு Pls Reply Sir.

  • @subaspage5996
    @subaspage5996 5 лет назад

    Natchathira parivarthanai Patti sollunga sir

  • @nithikasn
    @nithikasn 4 года назад

    குருவின் வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

  • @vasudevan2791
    @vasudevan2791 3 года назад

    எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @premkumarbpk4393
    @premkumarbpk4393 6 лет назад

    lakkina saranathan & rasi saranathan eppatiyo irukkattum engalin gurunathan athithya guru nallaeruntha nanga nallairuppom. somaa. pong untran.pkt

  • @rvinodh86
    @rvinodh86 5 лет назад

    Guruvey - Guru Rahu Saarathil irundhu, Guru Dasai Sellum Pozhudhu , endha veettin palangalai tharuvaar? Jaadhagathil Rahu Lagnathil Ullar. Rahuvukku Ulla Veedu Saniyin Veettana Kumba Rasi Aagum. Adhai Eduthukolla Venduma?Guru Dasayil , Rahu Nindra Veedaana Lagnathayum, Rahuvin Sondha Veedana Kumbathayum Serthu, Eppadi Palan Kooruvadhu? Jaadhagarin Lagnam: Vruchiga Lagnam

  • @gunasekarang6767
    @gunasekarang6767 3 года назад

    சந்திரன் சாரம் பஞ்சாங்கத்தில் இல்லை எப்படி கண்டுபிடிப்பது.

  • @sripazhanimurugancatringse2117
    @sripazhanimurugancatringse2117 5 лет назад

    Sir mesha lagnam guru 7 il vakram visagam 1 patham vaangiyullathu guru thasa eppadi irukkum ssir

  • @ravichandra8759
    @ravichandra8759 3 года назад

    Planet placement is not important.. Planet placed in which Nakshatra.. That planet and it's placement gives results in entire dasha...

  • @nithikasn
    @nithikasn 4 года назад

    குருஜி வணக்கம்
    லக்னம்/ராசியின் சாரம் எப்படி கண்டுபிடிப்பது?

    • @balaramanbalaraman8577
      @balaramanbalaraman8577 4 года назад

      நீங்கா என்ன நட்சத்திரம்மோ அதுதான் ராசி சாரம்

  • @durairaja8599
    @durairaja8599 6 лет назад

    Kanni rasi kanni laknam 3 place Guru maraivu 4 place sani enakku sani thisai running chitra nachattiram palan sollunga Guruji work Dubai

  • @rajakumar266
    @rajakumar266 3 года назад

    ஒரு கிரகம் நின்ற நட்சத்திர நாதன் இரு ஆதிபத்தியத்திற்கு (உ.தா) மிதுன லக்கினத்திற்கு 12-ம் அதிபதி சுக்கிரன் 12-ல் இருந்து செவ்வாயின் சாரத்தில் இருந்தால்....
    சுக்கிர தசையில் சுக்கிரன் நின்ற நட்சத்திர அதிபதி செவ்வாயின் 6/11-ம் பாவக பலனை அவர் (செவ்வாய்) 10-ம் இடத்தில் இருக்கும் போது....
    10-ம் இடத்தின் வழியாக செய்வார் என்பது புரிந்தது...
    இதில் 6/11-ம் பாவக பலன்களில் எந்த இடத்தின் (6 அல்லது 10-ம் இடத்தில்) பலனை முதலில் செய்வார்? எவ்வளவு காலம் ஒவ்வொரு இடத்தின் பலனையும் செய்வார் என்பதை எப்படி கணிப்பது?
    அதன் அதிபத்திய காரகத்துவங்களில் எவை அந்த தசையில் நடக்கும் என்பதை எப்படி கணிப்பது?

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 лет назад

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    லக்னம்்வாங்கிய நட்சத்திர சார நாதன்
    திசை புத்தி நடைமுறையில் வரும்போது
    ஜாதகர் என்னம் நிறைவேறுமா

  • @yuvanesh2761
    @yuvanesh2761 6 лет назад +1

    Sir it's great you are answering to youtube viewers ; sir can I get a government job a respected position d.o.b 24.10.1998,11:47pm if you have time pleassssss see it . Thank you sir

  • @karthimak2310
    @karthimak2310 6 лет назад +1

    ஐயா வணக்கம். லக்னம் மிதுனமாகி புதன் 12 ஆம் வீட்டில் சுக்கிரனுடன் கூடி இருக்கிறது.ஆனால் நவாம்சத்தில் கன்னியில் சுக்கிரன், சூரியன்,சனி கூடி நிற்கிறது. இதில் புதன் சனியோடு பரிவர்த்தனை பெற்று உச்சம் ஆகி , சுக்கிரனும் நீச பங்கம் அடைகிறார். லக்ன சுபர்களான சனி, புதன், சுக்கிரன் ஆட்சி, உச்சம் அடைகிறார்கள். இதற்கு என்ன பலன்?. தயவு செய்து பதில் கூறவும்.

  • @TheHari9944
    @TheHari9944 6 лет назад

    Guruji
    Aatchi,Utcham,neesam enbathai raasi kattathil paarka venduma allathu navamsathil paarkka venduma?

  • @bhakthisongs.....7117
    @bhakthisongs.....7117 6 лет назад +1

    ஐயா நான் துலாம் லக்கினம். விசாகநட்சத்திரசாரம். குரு ஆறில் ரேவதிசாரத்தில் வர்க்கோதமம்.குருதிசை நன்மை செய்யுமா?

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 года назад

    Sorry beneficial

  • @dineshdinesh2001
    @dineshdinesh2001 6 лет назад

    ayya vanakkam, u said when judging dasa, we should see if the dasanathan is the lagna lord's friend then it will be a good dasa. But now u are saying we are judging dasa based on moon and lagna is only for describing our life and character. Please explain ayya. For example, if scorpio lagna but tula rasi, will jupiter and sun dasa be more beneficial or saturn and mercury's dasa?

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 года назад

    மகர லக்கினம் லக்கினாதிபதி சனி 11ல் வக்கிரம், 6 ம் இடத்தில் உள்ள புதன் சாரத்தில் உள்ளது புதன் 6 ல் ஆட்சி வக்கிரம்...சனி திசை எப்படி இருக்கும்

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 лет назад +1

    Ayyia vanakam enaku oru doubt 10 eadathi chaavai Kendrathula irundha entha mathiri job kedikum

  • @rvrajaraam5173
    @rvrajaraam5173 5 лет назад

    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம்மிடதில் உள்ள சூரியன் கேதுவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது என்ன பலன் செய்யும். அம்சத்தில் சூரியன் சிம்மத்தில் உள்ளது. இது சூரியன் கேதுவுடண் மறைவு என்று பொருள்
    ஆகுமா ? இந்நிலையில் லக்கிணாதபதி வலுவான நிலையில் உள்ளாரா?

  • @vijaybabu2628
    @vijaybabu2628 6 лет назад +1

    மிதுனலக்னம் லக்னம் புனர்பூசம் சாரம் ஐயா மகரத்தில் வக்ரகுரு இதன் அமைப்பு ஐயா?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm., pls reply about my overseas job and future.Annamalai, kanchipuram.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    Dob:14.1.84; Time:1.45.pm., pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @arunpprakash7567
    @arunpprakash7567 5 лет назад

    Sir நான் 05.08.1978 அன்று காலை 2.35 am பிறந்தோன் எனது தொழில்லை மட்டும் சொல்லுகா.pls நான் வழி தொரியமல் உள்ளேன்

  • @muruganmurugancm4867
    @muruganmurugancm4867 6 лет назад +1

    Super sir

    • @muruganmurugancm4867
      @muruganmurugancm4867 6 лет назад

      நேற்று உங்கள் மாணாடு வீடியோவை பார்த்தேன் அருமை சார் மேலும் வளர கடவுளிம் வேண்டுகிறேன்

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 2 года назад

    🌺🙏🙏🙏🌺

  • @jvvimalkumar949
    @jvvimalkumar949 6 лет назад

    குரு ராகு சாரத்தில் இருந்தால் என்ன பலன் .....ராகுவிற்கு வீடில்லையே... ஐயா

    • @jvvimalkumar949
      @jvvimalkumar949 6 лет назад

      மிக்க மகிழ்ச்சி ஐயா... விளக்கம் தாருங்கள்

    • @sureshdeenah3347
      @sureshdeenah3347 6 лет назад

      ராகு நின்ற நட்சராதிபதியின் பலனை அந்தக்கிரகம் தரும்

    • @jvvimalkumar949
      @jvvimalkumar949 6 лет назад

      குருஜி ஐயா தங்கள் முடிவையே இறுதியாக நோக்குகின்றேன்

  • @Vinashwin
    @Vinashwin 5 лет назад

    🙏🙏🙏

  • @ramkumarv2874
    @ramkumarv2874 5 лет назад

    Lagnam raku saram vankum pothu

  • @gokulr6916
    @gokulr6916 6 лет назад +1

    ஐயா வணக்கம். ஒரு சந்தேகம் ,கிரகன காலம் மற்றும் கிரகன நாள் அப்போது பிறந்த ,அல்லது அப்போது கருவான குழந்தை நிலமை பிற்காலத்தில் எப்படி இருக்கும்..? நல்ல வழியில் ஒரு உயர்ந்த வாழ்க்கையை வாழ முடியாதா..?அப்படி பிறந்த குழந்தை அனைத்தும் இழந்து அசிங்கப்பட்டு இறக்கும் என்று ஒரு சாமி கூறிய வாக்கு உன்மையா...?((கிரகன காலம் கிரகநத்திற்கு முன் பின் 10நாள் )))
    இது உன்மையா.. அப்படியானால் இதற்கு பரிகாரம் உன்டா..

    • @vijayakumarithangarajan1484
      @vijayakumarithangarajan1484 6 лет назад

      Gokul R j

    • @gokulr6916
      @gokulr6916 6 лет назад

      Vijayakumari Thangarajan yena solreenga

    • @meenusunder3018
      @meenusunder3018 4 года назад

      @@gokulr6916 தவறான karuthu, அனைத்து ஜாதகருக்கு பாதிப்பு என்ற கருத்து முதலில் தவறு...

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 4 года назад

    Eg pl

  • @mmmurugan9654
    @mmmurugan9654 6 лет назад

    புதன் சுக்ரன்நட்சத்திரத்தில்இருந்தால் சுக்ரன்நிற்கும் பாவகத்தின் பலனை புதன் தரும்

    • @summykaliga
      @summykaliga 5 лет назад

      what about the houses that Budhan owns?

    • @pramodhb6796
      @pramodhb6796 5 лет назад

      @@summykaliga also gives result of those houses.

  • @dhanajeyank
    @dhanajeyank 6 лет назад

    Pindringa sir.. !!

  • @govindaraj646
    @govindaraj646 6 лет назад

    கந்த மாதரை