புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே | Lakshman Sruthi @Colors Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
    Song: புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே
    For further details
    Visit our website - www.lakshmansru...
    For more Latest Updates Connect with us on Social Media:
    - Facebook - / lakshmansruthi
    - Instagram - / lakshmansruthimusicals
    - Twitter - / lakshmansruthi1
    #LakshmanSruthi #MSVtribute #NinaithalaeInikkum #LSOrchestra

Комментарии • 96

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 3 года назад +53

    நிஜம் நிஜம்தான் நிழல் நிழல்தான்TMS.என்ற அந்த சாகா வரம் பெற்ற கந்தர்வ குரலுக்கு எதுவுமே ஈடாகாது

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 2 года назад +5

      இவர் tms இன் மகன் தானே... !!

    • @babuk4981
      @babuk4981 2 года назад +4

      Ivar tms n magan

    • @maniganeshs2720
      @maniganeshs2720 Год назад

      Yes. True

    • @RoshanMindvoice
      @RoshanMindvoice Год назад

      M.S.V ah vidavuma bro.. valdhu maraidha kadavul m.s.v.😮😮 great 👍 eppovum

  • @RoshanMindvoice
    @RoshanMindvoice Год назад +10

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலகளே எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களே ❤❤❤😢😢😢😢😢

  • @kirubakaran1851
    @kirubakaran1851 3 года назад +31

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
    வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
    மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்….
    பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
    பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
    தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
    ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
    எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் …
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
    குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
    கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த
    திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
    ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
    அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
    பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த
    பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)
    பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம்
    படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
    நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

    • @jeyachitra7630
      @jeyachitra7630 2 года назад +3

      TMS SON TMS SELVAKUMAR SINGING just like his father GREATE TMS

  • @sulaimansafur7276
    @sulaimansafur7276 3 года назад +35

    எப்போது கேட்டாலும் தேகிட்டாத ஒரு பாடல்
    கண்ணதாசன் வரிகளில்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 месяца назад +2

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 2 года назад +6

    தோட்டங்களே என்பது தோட்டல்களே என்பதுபோல கேட்கிறது. ஆயிரம் இருந்தாலும் அது அதுதான். இது இதுதான். Not fully satisfied.

    • @jacquessouce7454
      @jacquessouce7454 Год назад

      உண்மை அப்படித்தான் கேட்கிறது

  • @rajagopalm6659
    @rajagopalm6659 3 года назад +18

    மிகவும் சிறப்பான முறையில் பாடுகிறார்கள் லஷ்மண் ஸ்ருதி வாழ்த்துக்கள் நன்றி

  • @ilayaraja4077
    @ilayaraja4077 3 года назад +40

    நான் college hostel la morning ennai தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும் பாடல். Super song

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 года назад +14

    Beautiful Song Composing by The Great Legends Msv sir Kannadasan Sir and TMS Sir voice very nice...

  • @thangaraj2593
    @thangaraj2593 3 года назад +17

    என் வாழ்நாளில் பெரும் பகுதி இசையால் கழிகிறது

    • @madhubalan7501
      @madhubalan7501 Год назад +2

      நல்ல செயல்தான் ❤

  • @gomathi..eesanethunai2426
    @gomathi..eesanethunai2426 3 года назад +21

    காதுகளுக்கு இனிமையான msv பாடல்

  • @jagenjagen1646
    @jagenjagen1646 2 года назад +4

    TMS சிவகுமாா் ௮ண்ணன் Voice நிஜமாகவே சூப்பா் இயல்பானவை 🙏👍

  • @murugappanmurugappan7099
    @murugappanmurugappan7099 3 года назад +13

    அருமை, MSV பாடல். MRMR

  • @shinchan6853
    @shinchan6853 3 года назад +9

    அய்யா அருமை " வாழ்க வளமுடன்"

  • @kannan2682
    @kannan2682 2 месяца назад +1

    அற்புதம்

  • @vinobatkdr6267
    @vinobatkdr6267 3 года назад +18

    Nobody can write lyrics like kaviyarasu kannadasan

  • @ravindrancs5847
    @ravindrancs5847 8 месяцев назад +2

    டிஎம்ஸூக்கு நிகர் யாருமில்லை😊

  • @aravindvenugopal6163
    @aravindvenugopal6163 2 года назад +4

    1.00 Vivek sir smail always cute miss u sir😭

  • @gangeshwaran01
    @gangeshwaran01 5 месяцев назад +1

    Tms sun s super

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 3 года назад +4

    Very very super song. My best wishes for this singer. Best of luck always. I wishing you have long life OK

  • @selvakannan7633
    @selvakannan7633 3 года назад +3

    No one can beat MSV

  • @ambikashanmugam7697
    @ambikashanmugam7697 3 года назад +5

    Beautiful song

  • @Saransabesh
    @Saransabesh 4 года назад +8

    அருமையான பாடல்

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 3 года назад +32

    இவர் TMS அய்யாவின் மகனாக இருக்கலாம், ஆனால் இவரால் TMS அவர்களை imitate பண்ண மட்டுமே முடியும்.
    ஒருபோதும் அவர்போல் பாட இயலாது.

  • @jbjb8755
    @jbjb8755 3 года назад +10

    கவியரசரின் வைரவரிகள் மெல்லிசை மன்னரின் இறை இசையில்

  • @sulaimansafur7276
    @sulaimansafur7276 3 года назад +4

    Lovely song

  • @narismanmannari829
    @narismanmannari829 10 месяцев назад +2

  • @smeenakumar2194
    @smeenakumar2194 Месяц назад

    Very nice song

  • @JefarullahJeff
    @JefarullahJeff Год назад +1

    Tms avargalin selva puthalvare arumai ayyaa

  • @suganyabasker4703
    @suganyabasker4703 3 года назад +4

    அருமை அருமை அருமை

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 года назад +11

    அது அதுதான் அந்த இடத்தை நிரப்புவது என்பது கஷ்டம் செல்வகுமார், விஜய் ஏசுதாஸ், சரண் மலேசியா வாசுதேவன் மகன் தெரியாது

  • @garudapatriotic997
    @garudapatriotic997 3 года назад +2

    Old songs are very sweet and meaningful .

  • @narayananthnaksforgovernme440
    @narayananthnaksforgovernme440 3 года назад +33

    கண்ணதாசன் msv and tmsகூட்டனி இனி வருமா

  • @flutegowtham1287
    @flutegowtham1287 2 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏superb

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 года назад +1

    MUSIC SUPER STAR MSV IYYA.

  • @tnpsc3872
    @tnpsc3872 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @parthibanadhimulam2830
    @parthibanadhimulam2830 4 года назад +5

    Super

  • @kaviarasan3619
    @kaviarasan3619 3 года назад +5

    Plss Put Fulla show... 🙏

  • @priyakaran1576
    @priyakaran1576 3 года назад +4

    அனைவருக்கும் வணக்கம்

  • @krisea3807
    @krisea3807 3 года назад +24

    TMS குரலுக்கு இணையா அவ்வளவா இல்லை.

  • @elavarasanarasan7923
    @elavarasanarasan7923 2 года назад +1

    Super song 👏🙏

  • @sakthisakthi7557
    @sakthisakthi7557 3 года назад +2

    Nice song

  • @soundofbamboo2269
    @soundofbamboo2269 8 месяцев назад

    മനോഹരം 🥰🥰🥰🥰❤❤❤❤

  • @amuthaDasan
    @amuthaDasan Месяц назад

    saptingala ❤Gn sweet dreams

  • @palithasiriwardena-jo5lp
    @palithasiriwardena-jo5lp Год назад +1

    Rip vivek

  • @gamingsaravana8670
    @gamingsaravana8670 3 года назад +4

    . அருமை

  • @sampathkumarp5397
    @sampathkumarp5397 3 года назад +1

    KANNANISAIYAIKTTUILLATHUKKU.VARUVAR

  • @babuk4981
    @babuk4981 2 года назад +1

    Kural valam than thanthai yai pol ullathu

  • @ponnusamyganapathiyappanad9829
    @ponnusamyganapathiyappanad9829 3 года назад +1

    Suuupppper

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +2

    Msv💕💕💕💕

  • @sirajudeensirajudeen6904
    @sirajudeensirajudeen6904 9 месяцев назад

    Super❤❤❤superman😂❤🎉😅

  • @thamaraikanikani8823
    @thamaraikanikani8823 2 года назад

    Nice song 2022

  • @balajiharthi8356
    @balajiharthi8356 2 года назад

    Gold song

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 года назад +5

    இந்த பாடல்,.. pullangulal,..pugal padum Purushothamanin manthira padal,..M.S.Vishvanathanin pugalai Patti thottiyella kondu dentr padal,..mahabharathathai Kavi Kannadasan saru Pizhiya,..inikkum Then amuthu,..

  • @muthukumaran3757
    @muthukumaran3757 2 года назад

    Who is from 2022❤️

  • @saminadhanm518
    @saminadhanm518 2 года назад +3

    பாடும் நண்பரும் கருவி வசிப்பவர்களும் நிகரில்லை

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 года назад +1

    👌👌

  • @meenar1985
    @meenar1985 2 года назад

    Kannadhasan lyrics

  • @amuthaDasan
    @amuthaDasan Месяц назад

    Saptacha

  • @srikumarig7131
    @srikumarig7131 3 года назад +1

    Polimernewslive

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 3 года назад

    Vivek :)

  • @visvanathan4398
    @visvanathan4398 3 года назад +4

    No where near your dad.

  • @SenthilKumar-fm9ot
    @SenthilKumar-fm9ot 3 года назад +1

    Bii

  • @chitrachithra9073
    @chitrachithra9073 3 года назад +2

    Tms pola வருமா. Never

  • @veeramani4589
    @veeramani4589 4 года назад +2

    Pullagullal iesaiga 100 varutam valanum

  • @KiranKumar-fb5ec
    @KiranKumar-fb5ec 3 года назад

    Pt"

  • @nowzisubbi4980
    @nowzisubbi4980 3 года назад

    Why he is wearing so much of gold?

    • @gopalrohini
      @gopalrohini 3 года назад

      Nowzi subbi. Ask this question to your master Arabian brokers. Will u. Ask this question to Brunei sultan Arabian broker. Will u. your Arabian broker Brunei sultan has thousand times more gold than him. Will u ask the same question mr. Arabian broker.

    • @nowzisubbi4980
      @nowzisubbi4980 3 года назад

      @@gopalrohini
      Mr Viswanathan settitar.
      FYI arab men dont wear gold.
      hope you get the point.
      otheerwise keep quite

    • @gopalrohini
      @gopalrohini 3 года назад

      @@nowzisubbi4980 then who is Brunei sultan. Further who owns maximum gold. And who smuggles gold into India maximum. All people knows it. So donot bluff and act smart.

    • @nowzisubbi4980
      @nowzisubbi4980 3 года назад

      @@gopalrohini
      Mr Shettiyar
      when arabs smuggle gold in to your country what you are doing, thump sucking?
      go and get a life.

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Год назад

    Paravailai

  • @PriyaMenaga
    @PriyaMenaga 3 месяца назад

    வெங்கி

  • @visuvisu5685
    @visuvisu5685 Месяц назад

    Worst

  • @narismanmannari829
    @narismanmannari829 4 месяца назад +1

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 года назад

    Super

  • @narismanmannari829
    @narismanmannari829 7 месяцев назад +1

  • @narismanmannari829
    @narismanmannari829 7 месяцев назад